Ungal Meenavan Super Fish Mall 🐟🐟 Open @ Tiruppur | So Many Varieties of Fishes | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 749

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 3 ปีที่แล้ว +1108

    கிரித்தவர் கடையில் இஸ்லாமியர்கள் பேட்டி எடுக்க இந்துக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு சிறப்பு. மனித நேயம் வளரட்டும்.

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 3 ปีที่แล้ว +308

    உழைப்பால் உயர்ந்த மனிதர்களை இணைந்து பார்ப்பதில் மகிழ்ச்சி 👍👍 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

  • @shakthi951
    @shakthi951 3 ปีที่แล้ว +141

    நாகை மீனவன் உங்கள் மீனவன் ஜாப்பார் பாய் ஒற்றுமை யே எங்கள் சிறப்பு மேன் மேலும் வளர வாழ்த்துகள்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว +146

    உங்கள் மீனவன் , நாகை மீனவன் "
    " ஜப்பார் பாய் " திருப்பூரில் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் .
    வாழ்க வளமுடன்

  • @கருந்தமிழன்
    @கருந்தமிழன் 3 ปีที่แล้ว +28

    பாய் உங்க சேனல் அற்புதமாக இருக்கிறது. அற்புதமான மனிதர் நீங்கள். உற்சாக குவியல் நீங்கள். வாழ்த்துக்கள்.

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 ปีที่แล้ว +144

    "உங்கள் மீனவன் "
    " எங்கள் ஜப்பார் பாய் "
    " நாகை மீனவன் "
    மீனவநன்பனாக , திருப்பூரில்
    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் பாய்.
    வாழ்க வளமுடன்.

  • @tamilt16
    @tamilt16 3 ปีที่แล้ว +55

    நம் தமிழினத்தின் ஒரு முன்னேற்றம் இன்று தேவை வாழ்க பல்லாண்டு

  • @mmmyyyy2
    @mmmyyyy2 3 ปีที่แล้ว +23

    தமிழ்நாட்டின் சிறுப்பு வேறுபாடின்றி எல்லோறையும் சேரந்து இருப்பது அதில் ஜப்பார்பாய் உங்கள் மீனவன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு ஒற்றைமையே தமிழ்நாட்டின் வலிமை

  • @vinothrobin8322
    @vinothrobin8322 3 ปีที่แล้ว +66

    Very happy to see all TH-cam top hero's in one video in food area Tamil congratulations🎉🎉🎉👏👏 😄😄😄😄😄

  • @prakashgeethaa.s3463
    @prakashgeethaa.s3463 3 ปีที่แล้ว +6

    சார் நீங்கள் செல்லும் விதம் அழகாக இருக்கிறது... உங்கள் வீடியோ பார்க்கும் போது புத்துணர்வு ஏற்படுகிறது..

  • @MabelCPriya
    @MabelCPriya 3 ปีที่แล้ว +16

    Love the three men out there. Perfect gentlemen and decent you tubers.
    Lots of love to Jabbar bhai, ungal meenavan and naagai meenavan. 💐💐💐

  • @ibusyed6519
    @ibusyed6519 3 ปีที่แล้ว +34

    மூன்று நல்ல மனிதர்கள்
    1.Jafar bhai
    2.Ungal Meenavan
    3.Nagai Meenavan

  • @malarhabi4418
    @malarhabi4418 3 ปีที่แล้ว +22

    TH-cam மூலம் மக்கள் சேவை செய்யும் அருமையான நபர்களின் சந்திப்பு 👌😊

  • @vennilabalachandran55
    @vennilabalachandran55 3 ปีที่แล้ว +20

    Omggggg, super anna . I have never seen such a brief explanation, variety, benefits about fish in my life . Plz start a shop in Bangalore Anna. Waiting.............

    • @dds2839
      @dds2839 3 ปีที่แล้ว +2

      Yes please

  • @manikandanm5784
    @manikandanm5784 3 ปีที่แล้ว +42

    பாய் திருப்பூருக்கு உங்களை வரவேற்கிறோம் ... உங்கள் வெறித்தனமான ரசிகன்

    • @SK-le6bc
      @SK-le6bc 3 ปีที่แล้ว

      ஹாஹா அருமை

  • @syedm4657
    @syedm4657 3 ปีที่แล้ว +2

    I'm a crazy follower of jabbar Bhai channel, and meenavan channnels. My husband is a greatest fan of ungal meenavan. Every day after work he is obsessed with ungal meenavan channel. though we live in London, our Chennai is best. I miss these fishes badly......
    Best wishes from Mr & Mrs. Syed.( London. )🇬🇧

  • @Zyloaz
    @Zyloaz 3 ปีที่แล้ว +26

    You are super and lovely person. Our whole likes yours videos. Best wishes.

  • @kumartube
    @kumartube 3 ปีที่แล้ว +9

    All hard working ppl in one place!!! Keep rocking guys!!!

  • @sureshsrinivasan9375
    @sureshsrinivasan9375 3 ปีที่แล้ว +56

    எங்களைப் போல் உள்ளவர்களின் ஏழை எளிய மக்களின் வழிகாட்டி ஐயா ஜபார் பாய் எங்களின் மதிப்பிற்குரியவர்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +41

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...பாய், உங்கள் மீனவனுக்கு நேர் ஆப்போசிட் சைடு இருக்கிற மூணு மாடி பில்டிங் தான் என்னோட ஆபீஸ் (CCZ international)..நீங்கள் வந்தது எனக்கு தெரியாது இல்லையென்றால் மீட் பண்ணி இருப்பேன்...❤❤❤

  • @mohanrajs8614
    @mohanrajs8614 3 ปีที่แล้ว +25

    Thanks to coming Tirupur bro 😍👍

  • @balajilogu9481
    @balajilogu9481 3 ปีที่แล้ว +13

    Food Area tamil & ungal meenavan combination super Anna vera level🔥🔥🔥🔥

  • @TheStanleyvijay
    @TheStanleyvijay 3 ปีที่แล้ว +22

    Happy to see all this good persons In single video - good and now days very rare to see this kind of culture ❤️🙏🙏🙏 please spread love and humanity 🙏

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 ปีที่แล้ว +31

    Super நீங்கள் எல்லாரும் நல்லா வரணும் வாழ்த்துகள்

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn 3 ปีที่แล้ว +16

    So happy to see both together❤️

  • @kamalukboy814
    @kamalukboy814 3 ปีที่แล้ว +7

    I am literally CRYING..
    WOW WOW 🤝🤝🤝
    ithuthan MATHANKALAI THAANDIYA TAMILAN engra otturumai.
    NAAGI MEENAVAM + UNKAL MEENAVAN + JAPPAR BHAI
    🕉✝️☪️
    🙏🙏🙏

  • @johnk2968
    @johnk2968 3 ปีที่แล้ว +2

    அடடே... ஆச்சர்யம்... மிகவும் அருமையான காணொளி...

  • @theindianvlog5990
    @theindianvlog5990 3 ปีที่แล้ว +10

    You two r
    Example that
    Good hearted person can taste sucess

  • @nathannathan744
    @nathannathan744 3 ปีที่แล้ว +1

    Super jaffar bhai ungalmeenava & naggai meenavan rocks in TH-cam....from Karnataka fan

  • @celestinachandran6399
    @celestinachandran6399 3 ปีที่แล้ว +8

    You both are my favorites TH-camrs ❣️

  • @tsminnal
    @tsminnal 3 ปีที่แล้ว +40

    The 3 Kings in one video. Rare moment...

    • @SpArTaN-m1s
      @SpArTaN-m1s 3 ปีที่แล้ว

      Hehe

    • @jacksonp9798
      @jacksonp9798 3 ปีที่แล้ว +1

      இன்னொருத்தர் யாரு

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 ปีที่แล้ว +1

      @@jacksonp9798 naagai meenavan

  • @Fareuse926
    @Fareuse926 3 ปีที่แล้ว +9

    Ungal meenavan + food area tamil
    Superb 👌👌

  • @shajshaj9556
    @shajshaj9556 3 ปีที่แล้ว +20

    மூவரையும் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக உள்ளது மூவரும் மென்மேளும் வளர வாழ்த்துக்கள்

  • @praveenkumar.c3832
    @praveenkumar.c3832 3 ปีที่แล้ว +3

    Happy to see 3 good hearted you tubers together. Love from erode bhai

  • @Kiirana
    @Kiirana 3 ปีที่แล้ว +21

    vera level, two of my fav in a single video....

  • @premamanickam2856
    @premamanickam2856 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான வீடியோ. ❤

  • @anandavijayabharathi3647
    @anandavijayabharathi3647 3 ปีที่แล้ว +2

    Happy to see all you tube legends....at the same place.. nice to see many type of fishes..thanks bro

  • @umvmurali1937
    @umvmurali1937 3 ปีที่แล้ว

    Jabbar bhai... Yes. I also tried dum biriyani based on your video. Same way I learnt to identify the fishes because of our ungal meenavan channel. Feel great to see you both together. Keep going this happy journey...

  • @achukavi7426
    @achukavi7426 3 ปีที่แล้ว +2

    Hai
    இது என்ன வம்பா போச்சு நான் ஜபார் பாய் ரசிகன் மேலும் உங்கள் மீனவன் ரசிகன் பிறகு நாகை மீனவன் ரசகன் இப்படி எல்லோரும் திருப்பூர் ல
    கும்மி அடிக்கிறதை பார்த்தால்
    மிகவும் பொறாமையாக இருக்குது
    மேலும் கடலில் வேற தங்கி பிரியாணி செய்ய போறிங்க
    என்னுடைய. நண்பர்கள் நாகை, மூக்கையூர் மற்றும் சென்னை
    ஒன்றாக பார்க்கும்போது
    மெய் சிலிர்க்குது

  • @shakirbasha2660
    @shakirbasha2660 3 ปีที่แล้ว

    ஜபார் பாய் நீங்கள் அனைவரிடமும் பேசும் விதம் பழகும் விதம் அது வேற லெவல் வாழ்த்துக்கள் ஜாபர் பாய்

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว

    Thanks for your sharing 🙏 valthukkal

  • @blackman7818
    @blackman7818 3 ปีที่แล้ว +1

    Jabar bhai ..and உங்கள் மீனவன் .நகை மீனவன் ...all u great...one day will meet u .....

  • @karthikapalanisami8062
    @karthikapalanisami8062 3 ปีที่แล้ว

    Ivanga soldrathu correct Anna... Biriyani seiyya theriyatha vanga kooda kathukalam... Enakum biriyani nalla vanthuchu anna... Thank u so much🙏🙏🙏

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 ปีที่แล้ว

    வணக்கம் பாய் அஸ்லாமு அலைக்கும் பார்த்து நிறைய நாட்களாகிறது, உலகம்சுற்றும் வாலிபர் நீங்கள்தான் வாழ்த்துக்கள்

  • @anjuv7
    @anjuv7 3 ปีที่แล้ว +1

    Jabbar Bhai... Super... God bless you abundantly

  • @RajeshRaj-cb1cn
    @RajeshRaj-cb1cn 3 ปีที่แล้ว +1

    Vera Vera Laval கடல்ல கப்பல்ல செம்மய சமைக்கிறோம் உங்கள் மீனவன் the best

  • @habeeshabees3570
    @habeeshabees3570 3 ปีที่แล้ว +1

    உங்கள் ஒற்றுமைக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் ஒற்றுமை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 3 ปีที่แล้ว

    Wow wow wow....... Best of the best... Jabar Bai, ungal menavan and nagai menavan.... 👍👍👍👍👍💖

  • @வேங்கைத்தமிழ்அசுரன்த

    உங்கள் மீனவன் நல்ல மனிதர் பாய்

  • @mohamedsardar1792
    @mohamedsardar1792 3 ปีที่แล้ว +1

    Sea king and Biryani king .....meet up is very super....... Always Jabbar Bai super.....❤️

  • @mosesjayanthi2491
    @mosesjayanthi2491 3 ปีที่แล้ว

    Super partner ungal meenavan and nagay meenavan

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 ปีที่แล้ว

    Unmaya enakkum antha alavu sollurathu superb ah irukkuna👍👍👍🙏🙏👍👍ellarum easiya samaikkalam❤️👍👍🙏

  • @inrbabuji7500
    @inrbabuji7500 3 ปีที่แล้ว +3

    ஜப்பார் பாய் நாகை மீனவன் உங்கள் மீனவன் ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 ปีที่แล้ว

    வகை வகையான மீன்கள்...
    சிறந்த விளக்கம்...
    நன்றி தோழர்

  • @anandanr2894
    @anandanr2894 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ உங்களை போன்ற
    எளிமையான உழைக்கும்
    மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற வியாபாரம் செய்து பொருளாதாரத்தில்
    வெற்றி பெறுவதை எண்ணி உள்ளம் மகிழ்கிறேன் நன்றி

  • @sksanthoshkumar4357
    @sksanthoshkumar4357 3 ปีที่แล้ว

    Bro ninga renduperum such an inspiration.. unga rend perukkum ego illa.. kadal kulle sikrama Samayal senji vedio podunga brothers..

  • @muku5678
    @muku5678 3 ปีที่แล้ว +1

    Wow .
    Tiruppur people are lucky to have such a shop there .
    Rates also seems to be very reasonable n fishes does looks fresh .
    Best wishes for Ungal Meenav an to succeed in his new venture .
    Vaazhthukkal.

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      மீன்கள் என்ன விலைல விற்கிறாங்க?

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 ปีที่แล้ว

    3 perudaya telecast um naan thodarnthu paarppen Canadavil irunthu,super.Sirappaaha Amaiya vaalthukkal.

  • @babloskitchen
    @babloskitchen 3 ปีที่แล้ว

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM SRI LANKAN TH-camR (BABLO'S KITCHEN)

  • @vestigefortunersteamthabra5235
    @vestigefortunersteamthabra5235 3 ปีที่แล้ว +4

    Assalamualikum Bhai
    Waiting kadal biryani cooking 😂

    • @mohaideenabdulabdul1957
      @mohaideenabdulabdul1957 3 ปีที่แล้ว +1

      وعليكم السلام رحمة الله وبركاته

    • @musiclove4887
      @musiclove4887 3 ปีที่แล้ว +1

      @@mohaideenabdulabdul1957 yo aiya konjam puriyira mathiri ezhuthunga pa...naanga lam arab mozhi padichoma enna 😂😂

  • @abdulhaji100
    @abdulhaji100 3 ปีที่แล้ว +1

    Ungal meenavanudan Ungal jabbar bhai 😄😄👌

  • @MohammedIbrahim-jo9ns
    @MohammedIbrahim-jo9ns 2 ปีที่แล้ว

    Jabbar bai simple person 🔥 subscriber pesum pothu nangala iruthalum apdi tha pesirupon

  • @pichaipillai4801
    @pichaipillai4801 3 ปีที่แล้ว +4

    நல்ல மனசு ஜபார்பாய் உங்களுக்கு. 🤲🕋🕌⛩️💐❤

  • @flamemaxengg7324
    @flamemaxengg7324 3 ปีที่แล้ว

    Bai super video, my favorite channel ungal menavan regularly watching & nagai menavan also very sea video vlogers, very good nice video.

  • @rasulbi9115
    @rasulbi9115 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum Jabbar bhai sorry Hard work yours video parka mudiyavillai Thank and nice video 😍😍😍😍😍👌👌👌👌👌💐💐💐💐💐

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 ปีที่แล้ว

    Super brother God bless u successful yr shop

  • @faizurrahman4557
    @faizurrahman4557 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாய்.அருமை அருமை செருப்பு மீன் என்று உள்ளது அந்த மீன் முல்லு இருக்காது நல்ல சுவையாக இருக்கும் அதை ட்ரைப்பன்னி பாருங்க பாய். ஹாய் அப்துல்...

  • @sharmilasharmi6993
    @sharmilasharmi6993 3 ปีที่แล้ว

    Nan innaiku kooda bhai video pathu tha briyani senjan semmaiya irunchu🤩

  • @aaaaaaa5512
    @aaaaaaa5512 3 ปีที่แล้ว

    Wow Ungal meenavan annan idhula pakuradhil sandhoshama irukku

  • @radhaangela7614
    @radhaangela7614 3 ปีที่แล้ว

    First ல இருந்து உங்க channel ல பாத்துருக்கணும் i dont know bro i miss your channel from first i never miss you here after i salute you i honour you hans of to you bro thank you🙏🙏🌹🌹

  • @arunprasath2431
    @arunprasath2431 3 ปีที่แล้ว

    ungal meenavan super bro iam so happy. all the best to become a big businessman

  • @sureshphilip1280
    @sureshphilip1280 3 ปีที่แล้ว +3

    Congratulations ungal meenavan, happy to know that u opened in Tiruppur. Kindly open in sulur or papampatti pirivu area

  • @perimbanathanb1152
    @perimbanathanb1152 3 ปีที่แล้ว

    எல்லாரையும்.சோ்ந்து.பாா்க்கும்.போது.மகிழ்ச்சி.வாழ்க.வளமுடன்

  • @rizniyarizyrizy1234
    @rizniyarizyrizy1234 3 ปีที่แล้ว

    Goiyala inda othuma mattum podumda sema love u tamilnadu from Sri Lanka

  • @mohammedtp1643
    @mohammedtp1643 2 ปีที่แล้ว

    Jabbarbhai Zindabad Sariyana Choliyanalu

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว +1

    Bhai is holding fish like school annual day trophy @ 11:16 😂👌👌Sema bhai 😊

  • @mcreation6918
    @mcreation6918 3 ปีที่แล้ว

    Vaznakam jabbar Bhai Epd erkinga♥️

  • @allinall1235
    @allinall1235 3 ปีที่แล้ว

    எதிர்பார்காத video
    Vera level sago ohhhhh.

  • @sridharmadhesh5696
    @sridharmadhesh5696 3 ปีที่แล้ว

    Super super super 👌 very good video thank you bro 🙏👍I am very happy to seen all super heroes in one video.
    Great bro 👍

  • @maithreyianna4348
    @maithreyianna4348 3 ปีที่แล้ว

    Wow super collab video
    Love you both
    Ungal meenavan semma channel
    Nice to see hardworking people come up in life

  • @gopivellaiyan1012
    @gopivellaiyan1012 3 ปีที่แล้ว

    உங்கள் மூன்று பேரையும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது ❤️❤️❤️❤️

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு நண்பா 👌👍💪🌿

  • @kamalangi8048
    @kamalangi8048 3 ปีที่แล้ว +1

    உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி 🔥👍😀

  • @swaminucleus7366
    @swaminucleus7366 3 ปีที่แล้ว +8

    Anna neenga Vera level

  • @karthiknithya5889
    @karthiknithya5889 3 ปีที่แล้ว +1

    ஜபார் பாய் உங்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் மீனவநண்பனுக்கும்
    வாழ்த்துக்கள்

  • @jjsfoods9576
    @jjsfoods9576 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மல்துல்லாஹி வபரக்காத்தஹு. . அல்ஹம்துலில்லா நல்லா இருக்கட்டும்

  • @santhoshkumar.d1858
    @santhoshkumar.d1858 3 ปีที่แล้ว +1

    Super super always super👌👌

  • @oneeyedudera
    @oneeyedudera 3 ปีที่แล้ว +21

    Anna Vazga Valamudan 🎉❤️🙏 Konjam Pandias hotel stylela Biryani senjikatunga

  • @AlexsyaTVchannel
    @AlexsyaTVchannel 3 ปีที่แล้ว

    நமக்கும் நம் குழந்தைகளுக்கும் எந்த மீனை கொடுப்பது என்ற சந்தேகம் நீண்ட நாளாக இருந்தது இப்போது அது தெரிந்தது சார் மிகவும் நன்றி சார்

  • @kamaleshan3530
    @kamaleshan3530 3 ปีที่แล้ว

    Wishing you all the best and will be successes to the world wild 👍👍

  • @theasihanjayc1272
    @theasihanjayc1272 3 ปีที่แล้ว

    arumai sago..congratulations

  • @jessymadan4494
    @jessymadan4494 3 ปีที่แล้ว

    Hello jabhar Bhai very happy to see you I'm very big fan s of u sir God bless you and your Chanel sir

  • @hSamsudeen
    @hSamsudeen 3 ปีที่แล้ว

    Suber bhai next video iam winding 🙋‍♀️🙋‍♂️🤝🤝🤝🤝👍

  • @Vishwa_S_11
    @Vishwa_S_11 3 ปีที่แล้ว +5

    1:54 Village cooking channel 😂🔥🔥

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว

    நாகை மீனவன் my favorite chennel

  • @easythinks679
    @easythinks679 3 ปีที่แล้ว

    Naanum intha video ku thaan wait pannunen 🥰🥰🥰🥰

  • @rameshembraer
    @rameshembraer 3 ปีที่แล้ว

    TH-camrs meet awesome....I am all 3 subscriber

  • @kadharkadhar3703
    @kadharkadhar3703 3 ปีที่แล้ว +2

    Super 💯🙏 bai

  • @ronaldwilliams148
    @ronaldwilliams148 3 ปีที่แล้ว

    Wowo what amazing fish bhai so much value in each one

  • @Nnbkb
    @Nnbkb 3 ปีที่แล้ว +1

    அப்துல் அஸ்ஸலாமு அலைக்கும்.
    இருவரும் நல்ல நண்பர்கள்.