வாடகை வீடா? சொந்த வீடா? | Buying A House vs Renting A House | TRADE ACHIEVERS CEO பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #emi #loan #investing
    சொந்த வீடு EMI -ஐ சேமிப்பாக மாற்றும் வழிகள் மற்றும் முதலீடுகள் குறித்து Trade Achievers Training Academy நிறுவனத்தின் Founder & CEO திரு கே எஸ் கிஷோர் குமார் பேட்டி
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 451

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  ปีที่แล้ว +7

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

    • @rakshitas.b5503
      @rakshitas.b5503 ปีที่แล้ว

      Eyes opening movement for every lower middle class people.

    • @veerappanponnu
      @veerappanponnu ปีที่แล้ว

      Dai anchor mutta payale 25 years or 15 years after...ippo 50 lakhs irukura veedu 1 crore aaidathanu yosikka maatiya???eee eee nu ilikira

  • @premnathnava2206
    @premnathnava2206 ปีที่แล้ว +8

    ஐயா முன்ன மாதிரி யாரும் 5-10 வருஷம் ஒரு வீட்டில் குடியிருந்தோம் என்று சொல்ல முடியலே. இப்பெல்லாம் ஒரு வருடத்திற்கு காலி செய்ய சொல்கிறார்கள். ஒரு விருந்தாளி, தெரிஞ்சவங்க அப்படினு யாரு வந்தாலும் 4-5 பெயர் என்று சொன்னீர்கள் இத்தனை பேரு இருக்கிறார்கள் என கேள்வி கேட்டு கடுப்பேத்துராணுங்க.
    டேங்கில் தண்ணீர் ஏற்றினால் அது செலவழியாமல் அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள். இல்லேனா வாடகையை ஏற்றி விடுகிறார்கள். வயதானவர்களை வைத்து கொண்டு எத்தனை வீடு மாருவது.
    இந்த தொல்லைக்கு நஷ்டமானலும் லோன் மேலே வீடு வாங்க போகவேண்டி தள்ளப் படுகின்றோம்.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 ปีที่แล้ว +20

    நாங்க என்ன பண்ணோம் தெரியுமா 10வருடம் காச சேமிப்பு செய்து வீட்ட வாங்கனோம். பேங்க் கிடையாது

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 ปีที่แล้ว +18

    கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் இதெல்லாம்
    யோசிக்காமல் இருப்பார்களா?
    வருடா வருடம் வீட்டை தம் வசதிக்கேற்ப இடத்தில் மாற்றிக் கொண்டே இருப்பதன் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். அதற்க்காகவே சொந்த வீடு வேண்டும் என
    நினைப்பவர்கள் தான் அதிகம்

    • @user-jt8vd2pd8s
      @user-jt8vd2pd8s ปีที่แล้ว

      கணவர் மனைவி இரண்டு பேர் அரசு வேலையில் இருந்தால் மட்டுமே வங்கியில் வட்டி கேட்ட முடியும்

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu ปีที่แล้ว +1

      ​@@user-jt8vd2pd8snot so.. Apdi paatha government job irukavanga mattum thaa own vachirukanum ipo

  • @vinothperumal3416
    @vinothperumal3416 ปีที่แล้ว +22

    சொந்த வீடு என்பது எப்போதும் பாதுகாப்பு, சுயமரியாதை, அது வாடகை வீட்ல இருக்குறவங்களுக்கு நன்றாக புரியும், ஏன் லோன் போட்டு வாங்குற வீட்டின் மதிப்பு உயரத? இப்போ கட்டுற EMI மதிப்பு 10 year லா குறையாத?, 15years இப்ப இருக்குற 1 கோடி மதிப்பு அப்போ இருக்குமோ?

    • @AvinashLalithkumar
      @AvinashLalithkumar ปีที่แล้ว

      2010க்கு முன்பு போல் ரியல் எஸ்டேட் அசெட் கிளாஸ் செயல்படாத இன்றைய உலகில், இந்த உண்மை தெரிந்த பிறகும் நீங்கள் சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்றால், வாழ்க்கையில் உங்களால் மேடைக்கு செல்ல முடியாது இதுதான் உண்மை

    • @AvinashLalithkumar
      @AvinashLalithkumar ปีที่แล้ว

      மற்ற சொத்துக்கள் வகுப்புகள் மூலம் நீங்கள் அதிகமாகச் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் இன்னும் நீங்கள் உங்கள் சொந்த வீடு ஒரு சொத்தாக வாங்குவதில் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால் அது உங்களுடையது சகோதரா

    • @vivekc2471
      @vivekc2471 ปีที่แล้ว +6

      2015 la vaanguna properties a innum sale aahama irukku . Nowadays it’s difficult to sell property. Even for selling , you need to pay too much tax

    • @prakashpcbdesigner9966
      @prakashpcbdesigner9966 ปีที่แล้ว

      Avaru solura meri... 60lakhs ipo kattura veetu. 25yrs invest panni last la patha.. 1.5cores than vanthu irukum. But invest panathu nala apo avaru own money nallave veetu kattalam. And remaining 1.5 cores avaru kaila irukum. Next intha 25yrs la avaru entha expensive visayam reject panna theva ila... Enjoyful irukalam.

    • @arunprakashg47
      @arunprakashg47 ปีที่แล้ว

      Share market ஆள் சேர்க்கதான் இப்படி பிரச்சாரம் பண்றாங்க. ஒரு சின்ன ஏமாத்துற வேலை இந்த கான்செப்ட்ல இருக்கு.
      நீங்க இன்னும் இருபது அஞ்சு வருஷம் 13 ஆயிரம் குடுத்துக்கிட்டு இருக்க முடியாது. வருஷம் வருஷம் அதிகமாகும். ஆனால் இந்த வீடியோல 25 வருஷம் நம்ம 20 ஆயிரம் sip la போடற மாரி calculate பண்ணி இருகாங்க.
      25 வருசத்துல என்ன நடக்கும்னு நம்ம ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
      2000 வருஷம் நீங்க இப்ப குடி இருக்கற வீடு விலை என்ன.
      2022 ல விலை என்ன
      2000 ல இந்த வீடு வாடகை என்ன
      2022 ல வாடகை என்ன
      2000 ல வீடு வாங்குனவன் எப்படி இருக்கான்
      வாங்காம விட்டவன் எப்படி இருக்கான்.
      Sip/ஷேர் லாம் தப்புனு சொல்லல. But பேசிக் இன்வெஸ்ட்மென்ட்நா land/house அடுத்து கொஞ்சம் gold. அதுக்கப்பறோம் தான் மத்ததெல்லாம்.
      மாறுபட்ட கருத்துடைய நண்பர்கள் கமெண்ட் பண்ணுங்க...

  • @KEERTHI86
    @KEERTHI86 ปีที่แล้ว +37

    இதுல வீடு 25 வருஷம் அப்புறம் எவ்வளவு போகும் என்பதை பற்றி கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை ஆனால் SIP ல எவ்வளவு வரும் என்பதை மட்டும் சொல்லப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவருக்கு அனுபவம் இல்லை என்பது எனது கருத்து.

    • @vicky-fu3jw
      @vicky-fu3jw ปีที่แล้ว +1

      10.00 min

    • @mrgamezfactory8478
      @mrgamezfactory8478 ปีที่แล้ว +6

      Bro veetuku value illa land ku tha value

    • @SivaView
      @SivaView ปีที่แล้ว

      Idhukku answer ae illa. Irundhalum 10X aanalum, adhai vaanga koodiya capacity romba kammi. Idhu dha problem.

    • @sivasubramaniamkk3590
      @sivasubramaniamkk3590 ปีที่แล้ว +2

      After 25 years your house may fetch you only less than what you have paid as Principal + Interest....
      Rent will be only 3-6% of your principal , which will fetch you more than 7-9% if invested so even then you will be more beneficial than borrowed house..
      Especially flats doesn't have resale value after 10 yrs...
      But if you have individual house which may fetch you good value for land ..

    • @lakshminarayanan732
      @lakshminarayanan732 ปีที่แล้ว

      Atha mention pannangale...1.5cr sale agum..so after sale oly 50L profit

  • @c.mathanraj7121
    @c.mathanraj7121 ปีที่แล้ว +2

    SIP'யில் இன்வெஸ்ட்மென்ட் செய்த அனுபவத்தில் சொல்கிறேன், SIP என்பது சூதாட்டம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் அளவுக்கு, அனுபவம் சுவையாக இருப்பதில்லை.
    LIC'யில் SIP ப்ளானில் நான், ஆண்டுகளுக்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்துவிட்டு, நான்காவது ஆண்டு நான் திரும்ப பெற்ற தொகை ரூபாய் இருபத்தியெட்டாயிரம் (28,000) மட்டுமே.

    • @arvindk7059
      @arvindk7059 4 หลายเดือนก่อน

      LIC itself is a bogus scheme. Its not sip at all first. Its ulip low return scheme

  • @malada_Annamalai
    @malada_Annamalai ปีที่แล้ว +11

    One missing point is inflation after 20 years example material cost increase labor cost increase if we think about it interest rates are much better in other hand if I take loan will try to complete the loan in 5 years

  • @itrajaa
    @itrajaa ปีที่แล้ว +24

    Inflation will also increase both rent and housing markets. As per your logic 25k in 90's is same as 25k in 2022.

    • @gigu38
      @gigu38 ปีที่แล้ว +1

      Yes felt the same.

    • @Ars2618
      @Ars2618 ปีที่แล้ว +1

      True

  • @santoshmetal1
    @santoshmetal1 ปีที่แล้ว +44

    It has become a trend to advice not to buy land/house, but history has always taught us one thing, humans love land owning and the feudal lords are always powerful ( even today !). The market value of lands skyrocketed in the last two years and not going to come down anytime soon. All these fancy theories of Mutual funds beating land/gold will be applicable only for folks who have lived in a own house already / have funds in abundance / looking for house as second investment / living in tier-1 city. Home loan with 30-40% down payment is always better so we need to strive towards that instead of shooing away from it. The house will create self-respect / self-confidence/ drive towards growth mindset/ create a positive stress to work hard. So, if you're a middle class/ upper middle class, please do invest and buy a home/land as per your disposable income.

    • @arunprakashg47
      @arunprakashg47 ปีที่แล้ว +6

      Excellent brother. I did it. Now im happily living. My freinds who miss the oppertunity regret now.

    • @jayabharathi8343
      @jayabharathi8343 ปีที่แล้ว +2

      Well said

    • @nandakumar1931
      @nandakumar1931 ปีที่แล้ว +2

      Exaclty correct.. history and traditional azikave mudiyathu

    • @95hke
      @95hke ปีที่แล้ว

      💯

    • @sandhya5297
      @sandhya5297 ปีที่แล้ว

      100% rightly said

  • @ronalda1076
    @ronalda1076 ปีที่แล้ว

    மிக அருமையான தகவல்,சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளது.
    வீட்டு லோன் ஒரு சிலந்தி வலையில் மாட்டிக் கொள்வது போல், அது மட்டுமல்ல இடியாப்ப சிக்கலும் கூட, தெளிவாக புரியாது.😇😇

  • @kdhineshar
    @kdhineshar ปีที่แล้ว +2

    Financial aspect la பார்த்த உங்க calculation சரிதான்... But சொந்த வீடு என்பது மக்கள் தங்கள் உணர்வுகளுடனும், கௌரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் பிணைக்கின்ற ஒன்றாக உள்ளது... மகிழ்ச்சியையும் , கௌரவத்தையும், நிம்மதியையும் financial la measure பண்ண முடியாது.... So சொந்த வீடு வாங்கிற capacity இருப்பவர்கள், சொந்த வீடு வேண்டும் என மனப்பூர்வமாக விரும்பினால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை.... வாழ்க்கை வாழ்வதற்கே....

    • @arvindk7059
      @arvindk7059 4 หลายเดือนก่อน

      Lic is not even a sip. LIC is bogus ulip. You've to invest by yourself in market

  • @ranjithanbalagan
    @ranjithanbalagan ปีที่แล้ว +5

    When you are getting a loan , consider few things
    1) go for nationalized bank
    2) try to close the loan soon
    3) Go for the bank which offers overdraft facility in the home loan ..example. Bank of Baroda home loan advantage.

  • @Peoplevoice09
    @Peoplevoice09 ปีที่แล้ว +14

    It happens only in India -
    1. We pay higher interest rate (where as in other countries its around 0-6%).
    2. EMI - Equal monthly Instalment is NOT-AT-ALL equal. Bank have tweaked the EMI to collect the interest first than the principle.

    • @nikithasmomnivethafrance5970
      @nikithasmomnivethafrance5970 ปีที่แล้ว

      Inflation also high thats why people scared to invest at bank or financial institution.

    • @rosegardenfamilychannel4023
      @rosegardenfamilychannel4023 ปีที่แล้ว

      Its not that interest will be collected at first but the loan amount has high interest at the beginning. When we repay the loan, loan principal amount will reduce and interest also reduces.

    • @svkrishnan
      @svkrishnan ปีที่แล้ว

      I doubt its only in India, have you been invested outside of the country?. I guess all the countries are like that atleast in US, it is like this.

  • @mariaponniah390
    @mariaponniah390 ปีที่แล้ว +8

    ஆனால் 15,25 வருடங்கள் காத்திருக்கும்போதே வீட்டு விலையும் கூடியிருக்குமே? முந்திய விலைக்கு இப்போது வீடு வாங்க முடியாதே?

    • @sengaijay4177
      @sengaijay4177 ปีที่แล้ว +5

      40 லட்சம் கொடுத்து பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் எல்ஐசியில் லோன் எடுத்தோம் மாதம் 39 ஆயிரத்து 800 கட்டினோம் இப்பொழுது வீடு சொந்தமாகி உள்ளது ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் விலை 60 லட்சம் என உயர்ந்து உள்ளது நாம் சேமித்து வாங்கலாம் என்று இருந்தால் பணம் ஒரு வகை சேமிக்க முடியாமல் செலவு ஆகி கொண்டே தான் இருக்கும், ஆனால் நாங்கள் அதற்காக இழந்தது பல எந்த உறவு வீட்டுக்கும் போக முடியாது வேலை என்று அழைத்தோம் ஒரு டூர் போக முடியாது ஒரு நகை வாங்க முடியாது லோன் கட்டி முடிக்க வேண்டுமே என்ற பதட்டத்திலேயே இருக்கும்

  • @aprilfool3240
    @aprilfool3240 ปีที่แล้ว +3

    He is Correct. தயவு செய்து appartment வாங்காதீர்கள்....முடிந்த வரை தனி வீடு வாங்குங்கள்

  • @krishnakumarmuthiyal8354
    @krishnakumarmuthiyal8354 ปีที่แล้ว +56

    buying house is a good decision. but make sure to close the loan below 10 years

    • @vallalarasupandiyan3464
      @vallalarasupandiyan3464 ปีที่แล้ว

      7 years or principle: Interest ration must be 3:1

    • @ganapathymuthusamy2377
      @ganapathymuthusamy2377 ปีที่แล้ว

      well said, buying house very important to our life.Dont beleive share market it's high risky.its not a fixed income.

  • @antomanoo
    @antomanoo ปีที่แล้ว +44

    Really thank you so much .. As a middle class ..we got a clear idea... And one more request if u guys are able to cover topic on personal loan... It would be very helpful for all...

    • @ManikandanR-zp6mo
      @ManikandanR-zp6mo ปีที่แล้ว +2

      Never take a personal loan. It is the costliest loan and Interest rates are very high. Go for gold loan if possible.

    • @veerappanponnu
      @veerappanponnu ปีที่แล้ว

      Idiot think logically

  • @dineshindia108
    @dineshindia108 ปีที่แล้ว +16

    INVESTMENT IN GOLD IS BEST... IN EMERGENCY YOU CAN MAKE QUICK CASH... BUT IN LAND AND SHARE MARKET NOT POSSIBLE... (FOR EXAMPLE CORANA PERIOD)

    • @omsairamsai2836
      @omsairamsai2836 ปีที่แล้ว

      Check TRADERSADDA360 for gold trading

    • @suryars7699
      @suryars7699 ปีที่แล้ว

      If u invest long terms it is possible bro ...

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu ปีที่แล้ว

      If you have hefty amount you can go for land or house. Gold can be accumulated on monthly basis.

  • @lal394
    @lal394 ปีที่แล้ว +7

    40+ தான் அறிவே வருது எங்களுக்கு எதாவது சொல்லுங்க சார்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +5

    45 la vathu veedu vangunga.
    Europe la veedu vangathavanga feel pannuranga.
    Periya budget la veedu vangathinga.
    50 % Downpayment 50 % Emi not more than 10 years.
    Atleast sontha veetlayavathu saganum vayasana kalathil🤣🤣🤣

  • @sharmilasrinivasan4123
    @sharmilasrinivasan4123 ปีที่แล้ว +2

    You should understand there is difference between own house and rental... Rental house la vekkam manam sudu soranai ellam vittutu irukanum... Without uttering any words against the house owners and admitting ourselves to their stupid policies.... Katta mudila na vithutu kuda poidalam... Not sure why japthi... Now the house rate is 25 lakhs after 15 years same house is sold at 50 lakhs.... Your loan u can show under tax.. And if it is put in floating model when the percentage is decreased your tenure is lowered...

    • @sharmilasrinivasan4123
      @sharmilasrinivasan4123 ปีที่แล้ว +2

      This is applicable only for upper middle class... I don't agree this is for middle class and lower middle class

    • @siva2693
      @siva2693 ปีที่แล้ว +2

      @@sharmilasrinivasan4123 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 ปีที่แล้ว +10

    Index funds பற்றிச் சொல்லும் போதே உங்கள் நேர்மை புலப்படுகிறது.
    நற்பணி தொடர்க...

  • @dillipanm
    @dillipanm ปีที่แล้ว +4

    apdina inflation vechu patha same 60L house would get market value of more than 3C in next 25years right. paying 70L for 3C house at the end right.

  • @cbk6342
    @cbk6342 ปีที่แล้ว +4

    15 years back only 16 to 25 lakhs per ground in vadapalani area but now 3 to 4 cr. So logic is not work while land price Increase ok. And if u have land or house it's value for family and future. Don't think your brilliant . Only market play 👍

  • @apsravisudha8751
    @apsravisudha8751 ปีที่แล้ว +1

    SBI mutual fund பணம் 5லெட்சம் போட்டு 7வருசம் கழித்து 5லெட்சத்து சொச்சம் எடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு

  • @mahaWonders
    @mahaWonders ปีที่แล้ว +4

    கடன் la kuda irukalam aana intha veeda vechuto house owner ga panra scene mudiyala paa

  • @praveenpadmaraj6384
    @praveenpadmaraj6384 ปีที่แล้ว +1

    Is its true but 90% people fail in share market 0% failed in real-estate

  • @vallalarasupandiyan3464
    @vallalarasupandiyan3464 ปีที่แล้ว +2

    Best way to start investing is, calculate 3 months of you salary And invest in this order. Once one asset is filled then go to next
    1.Fixed deposit
    2. Gold
    3. Mutual fund ( SIP only)
    4. Bond
    5. Shares
    6. Real estate
    7. Crypto Currency
    and repeat from first
    Before this start with term insurance and medical insurance
    Never have any loan or Credit Card

  • @kanthvickram4490
    @kanthvickram4490 ปีที่แล้ว +9

    excellent video, highly informative !!!! beautifully explained that anyone can understand it. free advice...free advice; guys, you follow his advice and you will never go wrong !!! thanks a million, sir.

  • @srtrading9948
    @srtrading9948 ปีที่แล้ว +19

    mutual funds are subject to market, or systematic, risk. This is because there is no way to predict what will happen in the future or whether a given asset will increase or decrease in value. Because the market cannot be accurately predicted or completely controlled, no investment is risk-free

    • @Kamalkrish1504
      @Kamalkrish1504 ปีที่แล้ว +1

      Regular long term sip will reduce the risk

  • @exploree_wrrld
    @exploree_wrrld ปีที่แล้ว +7

    Rent 15K × 25 years = 45L rent matume pogume adha sollamataru😂😂😂 Land oda cost iniku 1000 rupee per sq ft na ...25 yrs kalichu 10k pogum..

  • @monzurhussain4813
    @monzurhussain4813 ปีที่แล้ว +11

    Loan is a trap. Please avoid and live a happy life with whatever you have.

  • @MSD_Prasanth
    @MSD_Prasanth ปีที่แล้ว +2

    Thalaivarae Rent House oda rate theriyama Pesuringa..Ippolam 13 Thousand kku 2BHK kedaikkuradhu Kashtama irukku... Family oda irukkanum na 3BHK venum so adhukku rent amount 20K kitta irukkum illa adhukku mela dha Irukkum adhukku sethu calculation podunga 👍

  • @arunasubramanian7910
    @arunasubramanian7910 ปีที่แล้ว +5

    சொத்தின் விலை நாளுக்கு நாள் கூடி கொண்டே இருக்கிறது

  • @raghuramvenkataraman
    @raghuramvenkataraman ปีที่แล้ว +15

    My neighbor had purchased a land 1500sqft @ 500rs per sqft 7.5L total in the year 2013 now the value per sqft in the same location is 4500rs it was outer from city limits in that time but now it's into city corporation limit. Regretting for not purchasing at that time

    • @gurupravin1401
      @gurupravin1401 ปีที่แล้ว

      He is not saying "dnt buy land" , he says avoid or reduce housing loan

    • @raghuramvenkataraman
      @raghuramvenkataraman ปีที่แล้ว

      @@gurupravin1401 Why not taking a composite loan and constructing a house if there is so huge growth.

  • @muralidharans9482
    @muralidharans9482 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..........
    அதிகப்படியா சம்பாதிக்கறவங்களோட வரி பிடித்தம் இதுல கரையுது ஆனா மிடில் கிளாஸ் நிலைமை தான் கஷ்டம்

  • @AyanXYZ123
    @AyanXYZ123 ปีที่แล้ว +16

    If SIP went to loss u won’t get any profit. invest in multiple options

  • @pavithraudhayakumar7486
    @pavithraudhayakumar7486 ปีที่แล้ว +1

    Here we haven't discussed about the value of the building after 25years.. My dad bought house after getting 2 lakhs loan from bank for which we have to pay 6 lakhs in return for 25yrs totally.. Now the building and the land cost together costs somewer around 80 lakhs.. And his last emi was 2700rs in 2019.. Which is almost a dinner's cost.. But wen he starts in 1994, Rs 2700 was a huge amt for us.. To conclude, we need to take inflation,land, building value into account.. If you see only the interest you pay, we ll never buy any asset.. And this is absolutely my personal view
    Imagine the cost of the building after 25yrs.. And only bank could give us emi facility with low interest rates.. If we borrow amt outside, it would be nothing short of 24% per annum.. Middle class can buy house only from getting loan from bank
    My brother in law bought an apartment in chennai for 6500rs/ sqt.. Within a year, its 8000/sq.ft.. Real estate has its own value and share in India wen talking abt gdp..

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 ปีที่แล้ว +13

    Equity people will reveal the flaws of real state.
    Real estate people will reveal the flaws of equity.
    We need both ( Gold, fixed income options too)
    After knowing the pros and cons of various assets , we need to invest in all asset classes.

    • @shankar837640
      @shankar837640 ปีที่แล้ว

      Athuku neenga monthly lakhs la earn pannanum bro :)

  • @madras65
    @madras65 ปีที่แล้ว +9

    25 years SIP potu? 50 vayasula veedu vaangi!!?? 51 la mandaiya potranum…
    25 years kum veedu rent 13K dhan la… owner epavum rent increase pannavum maataru, veedu gaali pannavum sollamataru!! Oru vela Nan sethutana owner adhuku aparam rent kekamaataru… apdi dhana??
    Today 3 crores would be big amount, but after 25 years considering the inflation, it would be like having 1 crore.. adhuku nan 25 years wait pannanum…
    Home is a basic need! Dont market it as a investment! Buy or build a home based on your earning capacity!
    If you’re going for loan, buy loan insurance and term insurance, even if you die your family doesn’t have to pay the rest of the loan amount!
    Unlike rent, the EMI amount will not change for 25 years unless crooked RBI / government increases the repo rate
    Try to close the loan through prepayment..
    he never talks about prepayment / tax benefits..

    • @arunprakashg47
      @arunprakashg47 ปีที่แล้ว

      Share market ஆள் சேர்க்கதான் இப்படி பிரச்சாரம் பண்றாங்க. ஒரு சின்ன ஏமாத்துற வேலை இந்த கான்செப்ட்ல இருக்கு.
      நீங்க இன்னும் இருபது அஞ்சு வருஷம் 13 ஆயிரம் குடுத்துக்கிட்டு இருக்க முடியாது. வருஷம் வருஷம் அதிகமாகும். ஆனால் இந்த வீடியோல 25 வருஷம் நம்ம 20 ஆயிரம் sip la போடற மாரி calculate பண்ணி இருகாங்க.
      25 வருசத்துல என்ன நடக்கும்னு நம்ம ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
      2000 வருஷம் நீங்க இப்ப குடி இருக்கற வீடு விலை என்ன.
      2022 ல விலை என்ன
      2000 ல இந்த வீடு வாடகை என்ன
      2022 ல வாடகை என்ன
      2000 ல வீடு வாங்குனவன் எப்படி இருக்கான்
      வாங்காம விட்டவன் எப்படி இருக்கான்.
      Sip/ஷேர் லாம் தப்புனு சொல்லல. But பேசிக் இன்வெஸ்ட்மென்ட்நா land/house அடுத்து கொஞ்சம் gold. அதுக்கப்பறோம் தான் மத்ததெல்லாம்.
      மாறுபட்ட கருத்துடைய நண்பர்கள் கமெண்ட் பண்ணுங்க...

  • @babusuresh6152
    @babusuresh6152 ปีที่แล้ว +9

    Ok sir அந்த வீட்டோட இடம் 15 வருஷத்துக்குல் 2 கோடியா மாறிடும்

    • @veerappanponnu
      @veerappanponnu ปีที่แล้ว

      Correct 💯 ellam kodi Nona years amaranthutanunga

  • @josephine3467
    @josephine3467 ปีที่แล้ว +1

    My suggestion is, if anyone wants to buy 60lakhs budget house, plan only if your salary per month is one lakh, take loan for 15 years, and try to complete in 10. years. After 25 years definitely the house value will go to 6 crores, rental house is not good idea, rent will increase once in 2 years, but emi will remain the same. I am not agree with his words,

  • @1989vijayaphysio
    @1989vijayaphysio ปีที่แล้ว +7

    But land value and flat resale value goes up.
    When we buy through loan we are insured for the amount so if any thing happen insurance covered
    We will get tax benefit for loan emi we are paying
    But we have to pay taxes for the investment on maturity except few plans.

    • @Kamalkrish1504
      @Kamalkrish1504 ปีที่แล้ว +1

      Flat resale is low unless it is in prime area , also it takes lot of time to sell and return money will be payed as black money

    • @craveforcinema9560
      @craveforcinema9560 ปีที่แล้ว

      Land value will increase but building value will always depreciate . If you are buying in a flat that too 10+floors building, then mostly it is waste of money. After 40 years building will collapse and land won't be yours

  • @SIRAJRECIPIESVLOGS
    @SIRAJRECIPIESVLOGS ปีที่แล้ว +1

    எல்லாம் தெரிந்தும் ஆனால் லோன் வாங்கினார்கள் என்றால் காரணம் உதவி யாரும் இல்லை என்பதால் தான்

  • @RR-007
    @RR-007 ปีที่แล้ว +9

    Public ku financial awareness irukanum.. Thanks to BW.. Upload more videos in details further in financial awareness

  • @anandsundar1693
    @anandsundar1693 ปีที่แล้ว +5

    Intha financial plan la 2 yrs munnadiye soliten na kalyana panika pora ponnu kitta but ponnu thara matranga. Veedu irutha thaan kalyanam nu 2 yrs poidichi. Na IPO 80k salary vanguren.40k emi panitu, 20k sip la podren. 20k house expenses. Apo yrs la adika enaku sip la evalo returns varum??? Atha vechi preclosure panna mudiyma???

  • @isaialai9371
    @isaialai9371 ปีที่แล้ว +2

    Elam ok...India la matum dhan social problems...for example...sondhama veedu property ilana inga evanum madhika maataan ..ponnu tharamaataan...

  • @darwinds506
    @darwinds506 ปีที่แล้ว +11

    Personally I feel this is NOT true always. The 3.8% GROWTH in apartment rate varies from one place to another. I have seen more than 100% growth as well. My friend bought an apartment for Rs.22lacs in 2002 and now it's value is Rs.50lacs. He is planning to sell it. What a growth?

    • @vallalarasupandiyan3464
      @vallalarasupandiyan3464 ปีที่แล้ว +3

      You are right. after 2014 .. real estate return has gone less . Try to find an example after 2014 anyone who has bought

    • @powereagle7053
      @powereagle7053 ปีที่แล้ว +8

      22L to 50L in 20 years means 4.19% CAGR.

    • @everythingiscontent6696
      @everythingiscontent6696 ปีที่แล้ว +1

      What about the depreciation???😂

    • @suryars7699
      @suryars7699 ปีที่แล้ว +2

      Bro own house ku value illama poidum innum konjam naalula petrol car maathiri ... Kashta pattu sambarichettu.. oru vela irukaravanga leased porathu than better idea vangunaa ready cash la vanganum avoid EMI options

    • @everythingiscontent6696
      @everythingiscontent6696 ปีที่แล้ว +2

      @@suryars7699 yeah even if someone don't have money for lease can take personal loan since the money which we invest on lease will be returned to us. This is one of the way. Agreed EMI is not best option always Hot cash makes deal🔥

  • @user-yg6fe7jd5t
    @user-yg6fe7jd5t ปีที่แล้ว

    எல்லாரும் வாடகை வீட்டில் இருப்பது என்றால் யார் சொந்த வீடு வாங்குவது யாராவது சொந்த வீடு வேன்டினால் தான் அந்த வீட்டில் யாராவது வாடகைக்கு போகலாம் ஒன்றை இழந்தால் தான் இன்னும் ஒன்றை பெற முடியும்

  • @brightjames3254
    @brightjames3254 ปีที่แล้ว +1

    1) You missed to inform section 24 claim for 2 lakh per year.
    2) As per your calculation, what about after 25 years the flat and Villa rate. ? It's not going to be same. If you save 5 Cr then the price of the flat and villa gets increase to 3 Cr in 25 years.
    3) Really appreciate your calculation. Please give more detail how to reduce interest amount.
    4) you missed to cover the capital gain 30% tax on the SIP.
    5) Both husband and wife working then they can claim in section 24. 2+2 = 4 lakh.. (agree, not for all the year. It will vary)

    • @jainulabideen6969
      @jainulabideen6969 11 หลายเดือนก่อน

      Value of flat won't increase, building will depreciate.. only uds will get increase

  • @sounderrajanj8745
    @sounderrajanj8745 ปีที่แล้ว +4

    TH-cam la solradula ellame unmayum ella poiyum ella, think and take decision frnds

  • @googleraj3
    @googleraj3 ปีที่แล้ว +5

    Many peoples tap from many Loans.... its true. Financial knowledge is like good wealth for our life..... Go for these nice videos 👏👏👏👏👌👌👌👌👍

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி🙏.

  • @kanagarajmurugesan9603
    @kanagarajmurugesan9603 ปีที่แล้ว +8

    Hello sir, can you please clarify about the tax portion in the SIP investment

  • @dhineshviswa
    @dhineshviswa ปีที่แล้ว +3

    We need to pay more than emi amount from the day 1.. or need to do part payment frequently... that will reduce the interest and tenure.. there are smart ways to close home loan... we need to be practical much while taking loan.. so better plan and act.

  • @abbass2716
    @abbass2716 9 หลายเดือนก่อน

    சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. பொறுமை கடலிலும் பெரியது. காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்.வங்கி கடன் மூலம் வீடுவாங்குவதால் ஏற்படும் மன அழுத்தத்துடன் ஒப்பிடும்போது வாடகை வீட்டில் வசிக்கும் போது ஏற்படும் சின்னச்சின்ன இடர்பாடுகள் ஒன்றுமேயில்லை.

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu ปีที่แล้ว +1

    What i don't understand is people don't talk about the cost of house and rent in cities like mumbai, banglore etc. What are the chances that the same situation will not come to chennai ? We can't keep paying 40k rent if that happens

  • @khari1191
    @khari1191 ปีที่แล้ว +2

    Bro SIP pathi video podunga yeppadi start pandrathu yarellam pannalam yenga poi pananum need detail vedio

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว +1

    sip la., pota., investment na., land la., pota., matum., epadi loan., nu pesreenga., landla. podradae., asset return dan., if u sale after 25 yrs as u say.
    rendu oda., return of sale. podanum.
    if u invest rs 100 in sip., after 25 yrs. evalo varum., plus inflation rate minus pananum.
    if u invest rs 100 in., land. pure risk free. after 25 yrs. evalo varum.. if sale., plus aniki inflation rate pati kavalapada venam., bcoz., aniki inflation rate ku aetha madri. price increase agi irukum
    simple.

  • @gmegarajraj672
    @gmegarajraj672 ปีที่แล้ว +5

    Excellent sir (both of you) We want more information videos for financial growth

  • @ganesank9992
    @ganesank9992 ปีที่แล้ว +5

    Very nicely explained ...this is true...but the young generation falls into that 'pit' easily.. simply for the sake of owning and taking proud with relatives and known people...

    • @kanthvickram4490
      @kanthvickram4490 ปีที่แล้ว +3

      yes, it is true, and it is a BIG MISTAKE, living to save the face value, big mistake !!!! everyone should follow this gentleman's free advice, they should ! i know one case in this catagory and he is suffering .

  • @avinashk1982
    @avinashk1982 ปีที่แล้ว +7

    But you need also compare the comfort and Peace of Mind in Living Rented house and Own House. You can save Money in 25 years by living in rented house but end of the day it counts how happy life you lived for 25 years not what you saved in 25 years.

  • @UpcomingSTAARR
    @UpcomingSTAARR ปีที่แล้ว

    மாயை கணக்கு, கேட்க நல்லா இருக்கும் பிராக்டிகலா பார்த்தால் அவ்வளவு பிராஃபிட் எல்லாம் வராது,13K Rant 5yearla 16k Agum,10yearla 20k Agum so இதையும் மைண்ட் பண்ணி கால்குலேட் பண்ணுங்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு இந்த வீடியோவில் டீகோட் பண்ண

  • @pradeeesh
    @pradeeesh ปีที่แล้ว +1

    @16:42 those 15years, rent should be paid right ?? Did you calculated that ??
    And the tax deductible from the SIP is considered??

  • @tineshr.p5248
    @tineshr.p5248 ปีที่แล้ว +4

    After 15 years , what is the assurance of the flat which I want to buy today is the cost of 1 crore after 15 years The same flat will be 1.5 crore or 2 crore , so there is no use of saving 50laks after 15 years

  • @rampee100
    @rampee100 ปีที่แล้ว +1

    சகோ இப்ப ஏதோ ஷேர் மார்க்கெட்ல எதுவும் பிரச்சனை 25 வருஷம் கழிச்சு ஆயி மொத்த காசம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்ல அதாவது போரூர் இந்த மாதிரி அதை சொல்றேன் இப்ப வார் வந்ததுன்னா டோட்டலா எல்லாம் விட்டு தான் வீடுன்னா அட்லீஸ்ட் வீடு எங்கேயாவது இருக்கும் இல்ல அப்படியே யோசிச்சு பாருங்க

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว +2

    inflation rate ae . podama., calculate panadu is marketing techinique.,
    iniki., rs 100 after 25 yrs., the same rs 100., will be rs 500., apa., total return. 1crore., iniki perusu., but aniki., pata., ada., just 20lacks dan., equal.
    but landla., idu nadakadu.
    aniki inflation ku., aetha madri., rate sale agum.
    emi kata mudialana. ena., just sale., panitu., ponga

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 ปีที่แล้ว +5

    Rental laws are changed. House owner can push the tenant outside with two months notice. Rent would always increase year by year. If you want permanent address, buy the flat. If you want to live like gypsy, rent the house. Wife would spit at your face, if you move the house often for rental reasons.

    • @Ranjithkumar-vk1du
      @Ranjithkumar-vk1du ปีที่แล้ว

      Then take loan and pay emi

    • @arulk8774
      @arulk8774 ปีที่แล้ว +2

      @@Ranjithkumar-vk1du no.. edit your msg. It shud be "then YOU and YOUR WIFE take loan and pay EMI." 🙂

    • @prasee5101
      @prasee5101 ปีที่แล้ว +2

      Seems like you have such attitude wife

    • @user-abilash
      @user-abilash ปีที่แล้ว

      @@prasee5101 😄😄😄

    • @dhayanantham5406
      @dhayanantham5406 ปีที่แล้ว

      Boomer uncle

  • @robobisaloserlol123
    @robobisaloserlol123 ปีที่แล้ว +1

    Awesome video and knowledge sharing. I am in my 40's nevertheless too late...I will start the Index nifty 50/50 investing today. Thanks for the most knowledgBLE video.

  • @ManikandanR-zp6mo
    @ManikandanR-zp6mo ปีที่แล้ว

    Buying a house by taking loan is not a sin. Theumb rule is Try to minimize loan value to 60% of property value. Increase the EMI after every year hike in salary and prepay bulk amount when ever you can in the first 5 years. This will help in reducing the tenure of your loan and Interest out go. Now , coming to SIP, Mutual funds does give 12% returns on a long holding. But other than ELSS mutual fund , other mutual fund does not get counted for income tax 80C deductions. Please postpone your house purchase until you have 30 to 40% of the total cost. If you can't then ensure you prepay every year and close the loan in 8 to 10 years max. Don't prepay if the interest component is lesser than your principal component.

  • @justinprathap8090
    @justinprathap8090 ปีที่แล้ว +1

    I dont agree SIP investment...but paying an extra EMI per year is the great idea..
    Ideal...

  • @manikandanjeyabal3389
    @manikandanjeyabal3389 ปีที่แล้ว +6

    I agree we can invest in SIP, but we cannot take the amount in single shot at the end we need to take the same way right ?
    Like money redeem as well in installment

    • @Kumar-kv3pe
      @Kumar-kv3pe ปีที่แล้ว +1

      You can take back all the amount. Only tax saver SIPs, you wait for 3 years. Even ther e you can withdraw paying extra tax.

  • @popcornparam
    @popcornparam ปีที่แล้ว +4

    Plz make a full video about sip and index funds

  • @sumayashariff3777
    @sumayashariff3777 ปีที่แล้ว +1

    Ithu therinjathala dan loan potu veedu vaangra idea va drop pannitom...nimmathiya irukom😀

  • @udayakumardevaraj2018
    @udayakumardevaraj2018 ปีที่แล้ว

    This video looks good. But there is some misses in the calculation for housing loan, you are saving rental amount for the 25 years. That is not added to the net savings from housing ownership.

  • @krishnakrish8646
    @krishnakrish8646 ปีที่แล้ว +2

    Very very important information. It's better to invest in bank and to live in rented house. Because of inflation.
    Thanks for the information.👌🎉👌

  • @ragunath2586
    @ragunath2586 ปีที่แล้ว +3

    20years kalichu Home wangina 3crores warum now 60lacks only idayum think pananum

  • @preethachandy5113
    @preethachandy5113 ปีที่แล้ว

    Hats off to kishore sir, a good valuable information. Thank you sir for your kind hearted unselfish character.

  • @Enjoying_Life
    @Enjoying_Life ปีที่แล้ว +2

    But oru doubt house ku income tax kedaiyathu but sip lumpsum interest iruke 30% percent kodukanume

  • @l.verasamyl.manikandan991
    @l.verasamyl.manikandan991 ปีที่แล้ว +1

    Wow almost I prepare everything with Bank 😜, I'm going to stop, thank you very much for info.

  • @ashwinsrinivask4304
    @ashwinsrinivask4304 ปีที่แล้ว

    This calculation all applies when you gonna pay the housing loan interest for 25 years, if you can pay within 8-10yrs, getting a House by loan is still profitable, Don't blindfoldly believe whatever he says !! You should not apply this rule to your first house, consider all this theories if you are buying your second house and considering it as investment, first house is mandatory even if its by loan, but make sure you finish it within 10yrs !! what is the guarantee MF will give 12% return for 25years, after you finish 10yrs of loan you may invest your whole 40K in MF or whatever. சொந்த வீட்டில் மனைவி குழந்தைகள், பெற்றோர் உடன் இருப்பதே ஒரு சுகம் தான்

  • @SathishKumar-cn2oh
    @SathishKumar-cn2oh ปีที่แล้ว +3

    Oru adharcard,bank account and ration card permanant address fill panna solumbothu athan vali therinthavanukku mattume puriyum sontha veettin arumai. Pongada paadukala.

  • @alwayshonestopinion
    @alwayshonestopinion ปีที่แล้ว

    This is Indian banking system. This only favours Bank not customer.
    UK ,US , Europe housing mortgage is extremely good. You can buy house and remortgage the same house after few years take the extra value of the property and put in your bank account.

  • @SocialMediaForYouAndBusiness
    @SocialMediaForYouAndBusiness ปีที่แล้ว +1

    House 🏠 🛖 🏚 🏡 🏘 rent itself will be 30,000 for such a house 🏠 so only 10,000 is the investment 👌 😀 and Capital asset I.e house 🏠 price after 25 Years of that house 🏠 will be atleast 5 Crores. And other than Few Government bonds if the NAV goes Down than when the person, investment 🙄 🤔 😴 you won't even get the money you invested !!!

  • @dhavalakshmi8977
    @dhavalakshmi8977 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா......👏👏🤝🤝

  • @sekargovindan7765
    @sekargovindan7765 ปีที่แล้ว

    ஐயா Emiல் வீடு வாங்காதே அதே Emi ல் வாடகை வீடு மீதம் Mutual fund ல் போடு கடன் யில்லாமல் வீடும் வாங்கலாம் நிம்மதியாகவும் யிருக்கலாம் என்று ஆனந் சீனிவாசன் பல முறை சொல்லியிருக்கார்

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 ปีที่แล้ว +1

    இஎம்ஐ கட்ட எத்தனை பேருக்கு முடியும் என நினைத்து எடுக்கப்பட்ட பதிவாக தோன்றுகிறது.

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว +2

    ena sir., pesreenga., rent a minus pananum with interest., ada en panala.,

  • @chandra-logam9429
    @chandra-logam9429 ปีที่แล้ว

    Arumaiyana video, loan edukka pokum anaivarukkum nalla thakavalkal

  • @jayrambadri7327
    @jayrambadri7327 ปีที่แล้ว +1

    But the house price is increasing drastically and I have fear of missing out

  • @veerappanponnu
    @veerappanponnu ปีที่แล้ว

    Wow wow nu vanthi edukatheenga da...innaiku oru veetoda rate 50 lakhs na after 15 years 1 crore kooda maara vaaippu athigam...but loan edukkama irukuratha vachu nimmadhiya irunga

  • @sarathkumar8473
    @sarathkumar8473 ปีที่แล้ว

    Intha calculation link share panuga. Bcz yrllarkum useful ha irukum.

  • @ElegantRavi
    @ElegantRavi ปีที่แล้ว

    தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி சார்

  • @31spriya
    @31spriya ปีที่แล้ว +4

    But sir , we bought a house for 60 lakhs with 10 lakhs down payment and loan for 20 years . Now , I am closing the loan in 8 yrs time and the house cost have appreciated now for 1 crore . Is it a better deal ?

    • @95hke
      @95hke ปีที่แล้ว

      50lakhs epudi bro closed in 8yrs, how it is possible? Any idea!

    • @31spriya
      @31spriya ปีที่แล้ว

      I increased the emi after 2 years sir .

    • @vijaykalavathi6329
      @vijaykalavathi6329 ปีที่แล้ว

      No profit n no gain
      In 8yrs back if you invested 60lakh properly in other sources you would get - 1.5-2cr ...
      Totally your money didn't given anything

    • @31spriya
      @31spriya ปีที่แล้ว

      @@vijaykalavathi6329 cool 🤙

    • @vijayram2973
      @vijayram2973 ปีที่แล้ว

      @@vijaykalavathi6329 if have money 60 L at that why he need loan. Without loan if he buy house then it is more profitable right?

  • @balaaraja5408
    @balaaraja5408 ปีที่แล้ว

    இடத்துக்கு மதிப்பீடு குடுக்கலாம் கட்டின வீட்டுக்கும் இடத்துக்கு குடுக்குற அதே மதிப்பீட்டை
    குடுப்பது தவறு....

  • @siva1908
    @siva1908 ปีที่แล้ว +1

    நிறைய முட்டாள்கள் இப்படி தான் லோன் கிடைக்குதுன்னு போய் சிக்கிட்டு தவிச்சு கிட்டு இருக்கு.. வாடகைக்கு பதிலாக லோன் கட்டுரோம்னு வாய் பேசிட்டு சிக்கிகுறாங்க.. விலையே போகாத நிலத்தை லோன் கிடைக்கிறது என்று அதிக விலைக்கு வாங்குவது‌.. இன்னும் நிறைய சொல்லலாம் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்"ல் .. எல்லாம் பட்டா தான் புத்தி வரும் சொன்னால் புரியாது ...

  • @hs2166
    @hs2166 ปีที่แล้ว +3

    No own house. No own wife.

  • @sharanss8779
    @sharanss8779 ปีที่แล้ว +1

    Housing loan maarhiri oru uruttu scheme kedayathu….Go for housing loan only when you can bear 50-70% down payment otherwise you will lose lot of money on interest alone.

  • @vinodhinirajesh2479
    @vinodhinirajesh2479 ปีที่แล้ว

    Atha 3.9 crores
    Vasu poiye ena panarathu
    Veedu house owner torture kaga
    Vagarathu
    Nemathikaga vangarathu ....
    Rental pathi matum peasaniga
    Every two years once 2000 rent increase panaraga
    Shifting charges veedu mathana ....
    AC shifting
    Heater
    Cleaning
    Maintaince
    Elathayum calculate panuga sir
    .....
    Alaikum onu soluga ....
    Kastapaduravan vazhikaku Vali mattum Sola matariga