தெறிக்கவிட்ட Turbo பெட்ரோல் செடான் எப்படி?பெண்களுக்கும் பிடித்த கார்-Hyundai Verna 2023 Tamil Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . தெறிக்கவிட்ட டர்போ பெட்ரோல் ஷடான் . ஒரு அருமையான செயல்திறன் உள்ள பெட்ரோல் செடான் இதுதான். #hyundai #hyundaiverna #hyundaiverna2023 #verna2023 #hyundaicar #verna #hyundaiindia #verna_lover #tmf #tirupur #tirupurmohan #car #carslover #don #tamil #carreview #tamilcarreview #carlover

ความคิดเห็น • 79

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd ปีที่แล้ว +8

    31:50 நல்லா சொன்னீங்க. VERNA பற்றிய மற்றொரு பதிவு அருமை. உங்கள் எனர்ஜி லெவல் வைத்தே இதன் தரத்தை புரிந்து கொள்ள முடிகிறது. This is Good News for all VERNA LOVERS.👍🔥✨💥

  • @HariKrishnan-bl8xh
    @HariKrishnan-bl8xh ปีที่แล้ว +12

    Verna turbo 🔥🔥
    Intha review ku tha waiting.....

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +6

    அண்ணா,அக்கா வணக்கம் 🙏
    அண்ணா சிறப்பான பதிவுங்க. அண்ணா இந்த adas future நல்லதா இல்லை தேவையில்லாதது என்கிறீர்களா. அண்ணா இது போன்ற வசதிகள் பற்றி ஒரு பதிவு இடுங்கள்.
    நன்றீங்க அண்ணா அக்கா🙏🙏🙏🙏

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 ปีที่แล้ว +6

    Adrasaka Adrasaka !!!
    Waiting personally visited showroom for test drive 3 days back vehicle not available 😑, Booked appointment this weekend.
    Verna 1.5 Turbo Rocking looks.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +9

    Good review Don of Verna 2023 Petrol Turbo 👌🏻👌🏻

  • @sairam5215
    @sairam5215 ปีที่แล้ว +9

    Anna honda city ivtec 2012 review podunga anna romba naala kekaren

  • @manivelp7659
    @manivelp7659 ปีที่แล้ว +8

    FORD fiesta review podunga

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh ปีที่แล้ว +2

    மோகன் அண்ணா கூட்டாட்சி வெர்னா செடோன் கார் பாகங்கள் டயர்கள் எல்லாம் நன்றாக உள்ளது லோகோ மட்டும் மாற்றம் செய்து வந்தால் நன்றாக இருக்கும் விலை மட்டும் அதிகமாக உள்ளது மற்றபடி எல்லாம் குறை சொல்ல முடியாது உங்கள் கருத்துகள் அதில் உள்ள ஒவ்வொரு பாகமும் பற்றி தெளிவாக கூறுவது சிறப்பு அண்ணா நன்றி

  • @elangovanrelangovanr1246
    @elangovanrelangovanr1246 ปีที่แล้ว +22

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 ปีที่แล้ว

      What is his name ???

    • @mohana9899
      @mohana9899 ปีที่แล้ว +8

      Mendal payale

    • @francisselvam5318
      @francisselvam5318 ปีที่แล้ว +1

      யாரு நண்பா?

    • @NazirMAN7
      @NazirMAN7 ปีที่แล้ว

      அத கோயில் வீடியோல போய் கமென்ட் பன்னவேண்டியதானல பைத்தியகார பயல

  • @muralidharan4121
    @muralidharan4121 ปีที่แล้ว +4

    still Verna diesel 2017 -2020 is the best

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +5

    Very nice Anna

  • @vidumachapathukalam
    @vidumachapathukalam ปีที่แล้ว +1

    22:18 vera level atha future iruthan nallathan erukum 💯🔥🤣🤣🤣

  • @gauthamraj2076
    @gauthamraj2076 ปีที่แล้ว +1

    Bro..Neenga ADAS settings la warnings set panalam... Neenga adha explore pannala...

  • @rameshsarvesh9716
    @rameshsarvesh9716 ปีที่แล้ว +6

    i am waiting

  • @kavithakannan7215
    @kavithakannan7215 ปีที่แล้ว +2

    Why there is no drive mark on gear lever?

  • @bala5520
    @bala5520 ปีที่แล้ว +2

    Honda city 2017 model i-vtec petrol poduga bro.

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +3

    front look thamasa iruku 🤣meesai comedy ah iruku vera colour la parunga theriyum ..back podapa iruku 😅....only display attracted matha madi ok tha ....virtus gt best in sedan in this segment and in safety also ..

  • @nithish5414
    @nithish5414 9 หลายเดือนก่อน +2

    Headlight placing position not good. Drl worst

  • @tvignesh4514
    @tvignesh4514 ปีที่แล้ว +4

    Anna middle class car solluga Anna karur

  • @pradeepraamachandran6909
    @pradeepraamachandran6909 ปีที่แล้ว +4

    Sir i20nline review pls

  • @sibgathullahm7300
    @sibgathullahm7300 ปีที่แล้ว +2

    4:54😅❤❤❤

  • @sheikh205
    @sheikh205 ปีที่แล้ว +10

    என்ன இருந்தாலும் டீசல் என்ஜின் மாதிரி வருமா ☹️☹️☹️

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 ปีที่แล้ว +5

    i appreciate this hyundai verna (2023)is being good design as a sedan with upgrade features. Hyundai is doing magic business in our nation. they makes their cars looks good without high star rating, i am so disappointed after saw the accident video of new verna (vs ) royal enfield, but the impact enfield not more damage than verna.its means bonnet folded and the bumper dislocated luckily passengers are survived. Thanks for your review of it. keep it up.

    • @TamilDove
      @TamilDove ปีที่แล้ว +1

      Hyundai Verna is not a caaar🙄....🤔...see below👇👇👇👇
      It's a new modern thermocol😁🤣

    • @muthusamysamikkannu1143
      @muthusamysamikkannu1143 ปีที่แล้ว

      @@TamilDove correct

    • @muthusamysamikkannu1143
      @muthusamysamikkannu1143 ปีที่แล้ว

      @@TamilDove No, its more than thermocol.

    • @MaxyModz
      @MaxyModz 7 หลายเดือนก่อน

      Good design 🤣🤣😂 , Check eye doctor

  • @dividarling4064
    @dividarling4064 ปีที่แล้ว +1

    Mahindra quanto review podunga
    Used car vaangalaaama

  • @jaimanimmani
    @jaimanimmani ปีที่แล้ว +2

    Honda City 12,13 review podunga anna

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว +1

    4Lakhs ku used car vangina EMI evlo varum bro....
    Entha car vangala bro....

  • @vairamsubbaiya7074
    @vairamsubbaiya7074 ปีที่แล้ว +2

    Honda city 2023 updated version review podunga Don

  • @dinesh001
    @dinesh001 ปีที่แล้ว +6

    Verna

  • @gowthamramkumar9183
    @gowthamramkumar9183 ปีที่แล้ว +3

    tata manza diesel review poduga

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว +1

    Hyndai car maintenance YEppidi eruguko bro

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +2

    Very nice bro👍

  • @dhanushdhanush-nz7od
    @dhanushdhanush-nz7od ปีที่แล้ว +2

    Anna toyota super mk4 car review

  • @dhanapalanp7139
    @dhanapalanp7139 ปีที่แล้ว +2

    Ford Fiesta Review podunga anna

  • @MaxyModz
    @MaxyModz 7 หลายเดือนก่อน +1

    If verna has launched before virtus, definitely Verna may have less power comp. To virtus. They have just increased power & torque to competate with virtus, though they knew Design is not so impressive with car buyers. Verna waited till virtus launch to put some power. Btw Old verna 2011-15 is pure ❤️👰

  • @kjrganesh1625
    @kjrganesh1625 ปีที่แล้ว +1

    Mohan sir, keeps dark and bright shirts.
    Don't wear light color shirts.

  • @dheerankarthick9225
    @dheerankarthick9225 ปีที่แล้ว +1

    Thank you for this video nga anna

  • @satiz.sms1
    @satiz.sms1 ปีที่แล้ว +4

    Xylo epa podvinga

  • @ajinshalom
    @ajinshalom ปีที่แล้ว +1

    அந்த ஹோட்டல் options உண்டு.App அப்டேட் பண்ணணும்.

  • @pradeepkrishna339
    @pradeepkrishna339 ปีที่แล้ว +2

    Manual turbo podunga Don

  • @frontmate
    @frontmate ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பாகும்போது நடு நடு ல virtus ஆடு வருது 😂

  • @faheemziavufaheemziavu4035
    @faheemziavufaheemziavu4035 10 หลายเดือนก่อน +1

    New model verna trubo volkswagen virtus gt comparison

  • @TamilDove
    @TamilDove ปีที่แล้ว +2

    Wow😁 what a car...Hyundai Verna is not a caaar🙄....🤔...see below👇👇👇👇
    It's a new modern thermocol😁🤣

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc ปีที่แล้ว +1

    Good evening sir 🎉

  • @gkgokul9517
    @gkgokul9517 ปีที่แล้ว +1

    Ford mondeo review pannunga

  • @kesavan8533
    @kesavan8533 ปีที่แล้ว +1

    Nissan micra active review inum waiting don

  • @SirajudeenRajmohamed
    @SirajudeenRajmohamed ปีที่แล้ว +1

    Super na

  • @balachandran2884
    @balachandran2884 ปีที่แล้ว +1

    Honda city 2023 review tmf

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 ปีที่แล้ว +1

    வரும் போது சும்மா நேகு நேகு னு அருமையா இருந்தது

  • @jeeva3882
    @jeeva3882 ปีที่แล้ว +2

    Anna tata safari old model video 😟🥹

  • @logeshbabu694
    @logeshbabu694 ปีที่แล้ว +1

    Please please ameo review podunga please 🥺🥺🥺🥺🥺

  • @skyoutube526
    @skyoutube526 ปีที่แล้ว +1

    அட மாம்ஸ் நான் ஒன்னு சொல்றேன் நீங்க கேளுங்க தப்பா நினைச்சுக்காதீங்க மோட்டோ லாக்ஸ்னு ஒருத்தன் வந்து வீடியோ போடுறான் அதை போய் பாருங்க எவ்வளவு நீட்டா இருக்குதுன்னு பாருங்க நாம இன்னுமே வந்து இப்படி பேசி பேசி பேசி நாசமா போறோம் கொஞ்சம் அப்டேட் ஆகி பார்க்கலாம் நீங்க இன்னும் உங்க ரூட்டிலேயே போயிட்டு இருக்காதீங்க அடுத்தவர்கள் என்ன பண்றாங்க அவங்க கிட்ட இருந்து நாம என்ன கத்துக்கலாம் அவங்களுக்கு மேல நாம எப்படி அப்டேட் ஆகலாம் இதெல்லாம் நீங்க கொஞ்சம் யோசிச்சிங்கன்னா youtubeல வரலாம் அவ்வளவுதான் தட் சால் மாம்ஸ்

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +1

    Hyundai, kia is awesome 👍

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd ปีที่แล้ว +1

    My best choice Toyota Etios!!!

  • @skyoutube526
    @skyoutube526 ปีที่แล้ว +1

    அந்த மோட்டோ ப்ளாக்ஸ் அவர் போடுற வீடியோஸ் வந்து பாத்தீங்கன்னா பிரியமா இருக்கு சோ நாமளும் ப்ரீமியமா மாறனும் மாமா அவரு இன்ச் என்ன என்ன இருக்கோ எல்லாமே ஃபாஸ்ட்டா சொல்லி முடிச்சிடுறாரு அவரை போட்டு இருக்கிற ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாமே நீட்டா இருக்கு ஒரு கார் பிளாக்கர்னா எல்லாருமே பாக்குற மாதிரி இருக்கணும்னா நாம அந்த அளவுக்கு டீசன்ட்சா இருந்து நீட்டா பண்ணிடனும் மாமா இதுல நிறைய விஷயம் இருக்கு என்ன காண்டாக்ட் பண்ணுங்க நான் சொல்றேன்

  • @selvaraju9335
    @selvaraju9335 ปีที่แล้ว +2

    Don Verna turbo manual gethana vandi

  • @GaneshKumar-io8lr
    @GaneshKumar-io8lr หลายเดือนก่อน +1

    Diesel engine missing

  • @Raja-dl9vm
    @Raja-dl9vm ปีที่แล้ว +1

    Millage

  • @indhumathi6570
    @indhumathi6570 ปีที่แล้ว +1

    Eeco car and my first time

  • @tamiltenet2172
    @tamiltenet2172 ปีที่แล้ว +1

    Hyundai Electra car update from Verna 🧐🧐🧐🤭🤭🤭

  • @smartrider1387
    @smartrider1387 ปีที่แล้ว +1

    Don Don

  • @ganesanraja2351
    @ganesanraja2351 ปีที่แล้ว +1

    Xuv 700 cancel pannitu, verna turbo book panni achii

  • @fzsudha768
    @fzsudha768 ปีที่แล้ว +1

    Petrol engine waste enna eruthulam diesel engine tha worth

  • @babujohn78
    @babujohn78 ปีที่แล้ว

    அட போங்கப்பா 10 தான் mileage long 12 mileage, வாங்கி வெருதுட்டென்

  • @vigneshtube1936
    @vigneshtube1936 7 หลายเดือนก่อน +1

    அது என்ன பெண்களுக்கு பிடித்த கார் 😂

  • @kubandirans5280
    @kubandirans5280 ปีที่แล้ว +2

    Mokka design

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 ปีที่แล้ว

    Worst face for Verna 😂😂