உங்களை பார்த்து நான் பெருமையாக இருக்கு எவளோ விடயம் தெரிந்து இருக்கிறீங்கள் உலக வரலாறு சொல்லுறீங்கள் நானும் எவளோ கதைகள் படிப்பேன் இப்படி ஞாபகம் வைத்து சொல்லமாட்டேன் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் கண்டிப்பாக emotional touch தேவைப்படுகிறது.சரியான அங்கீகாரம், பொருத்தமான சிறிய பாராட்டுக்கள் இதெல்லாம் அயர்ச்சி இல்லாமல் பயணிக்க ஒருவருக்கொருவர் ஆற்றும் உதவி.உண்மையில் சில பழக்கங்களை நான் கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியை தருகிறது.அதே சமயம் வேடிக்கையாக பேசுவதாக நினைத்து பிறரை காயப்படுத்தியதையும் நினைவு கூர வேண்டியுள்ளது. வேடிக்கையாக பேசும் தருணங்களில் இப்போதெல்லாம் வடிவேல் பாணி தான்.(நம்மை நாமே கலாய்த்துக் கொள்வது..🙂)நல்ல சிந்தனைகளை கிளறி விடும் உங்கள் பதிவுகளுக்கு மிகப்பெரிய நன்றி ஸ்ரீ
உண்மை!! நகைச்சுவைதானே என்று நினைத்து சில சமயங்களில் நம்மை அறியாமல் சில மனிதர்களை காயப்படுத்தி விடுகிறோம். நமது வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அந்த வார்த்தைகள் மற்றவர்களை மட்டுமல்ல, நம்மையும் சேர்த்தே பாதிக்கின்றன (either positive or otherwise). ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் comment படிப்பதில் மகிழ்ச்சி, Manudan :)
மதிப்பிற்குரிய கருத்துச் செல்வியாகிய உங்களுக்கு, என் மகிழ்ச்சியான வணக்கம் 🙏.நீங்கள் சொன்னபடி நான் செய்து வருகிறேனா ?என்பதை நினைத்து பார்க்க வைத்தது....நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை ....நன்றி. உங்கள் திறமை என்னையும் அறியாமல் கவனிக்க வைத்தது.எனது அன்பான வாழ்த்துகள் 🙏👌👏🤝💯
Emotional support , good friendship are the need of the hour for everyone nowadays because man is human being who requires regoginition and sincere love an affection. So we have to try our level best to exchange greetings and mutual trust and and affection every day in order to strengthen our bond of sincere love with near and dear. That is what Madam Sreelakshmi beautifully brought to light in her thought Provoking presentation. I think it is an excellent presentation that I have come across in my life. She highlighted the importance of mutual understanding among the people whom we meet regularly in the day today affairs of life. Congratulations Madam Sreelakshmi for your effort in strengthening the bond of love among us particularly between husband and wife and friends and neighbours. With best wishes and regards Madam Sreelakshmi. Jai Hind.
Thanks for excellent explanation. You had better to give a brief note before ending the video. Dr. Jithendra Psychologist is doing this in each of his video. This is my humble opinion.
@Maze Winners Tamil... wisely deliverable the content of book, words have power learnt from this video, thank u very much and astonishing, how you summarize the book with precision, and also easy, understandable manner. u have doing great job and its shows ur valor. thank for giving good content, summary shree
@@MazeWinnersTamil yes, when i look for 5 am club summary in tamil i found only few then , then some words of your videos helpful for me "Intensity vs consistency" some time procastination knocks door means i will recall in my mind "Intensity vs consistency " then i push over myself.. so ur videos arw grt impact ..thank u
Hello Dhandapani! If people are not willing to accept your help/ thoughts, let them be. Leave it. I am sure there are other people who are waiting for someone to lift them up. You can identify and help those people :)
Mam, 5 strategy very wonderful. Mam ,My native palani near manoor.are came to palani.? What is your job Mam?. Is it wrong question for you Mam. Sorry Mam. I am also your student.

மிக்க நன்றி, Purusothaman :)
Make best friends is supper Sree ,minimum 10 friends (true friends) is great assets Vedio supper 👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍
Thank you, Ravi :)
👍👍👍👍
Good tips - small but may make big changes in life. Well narrated.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் கண்டிப்பாக emotional touch தேவைப்படுகிறது.சரியான அங்கீகாரம், பொருத்தமான சிறிய பாராட்டுக்கள் இதெல்லாம் அயர்ச்சி இல்லாமல் பயணிக்க ஒருவருக்கொருவர் ஆற்றும் உதவி.உண்மையில் சில பழக்கங்களை நான் கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியை தருகிறது.அதே சமயம் வேடிக்கையாக பேசுவதாக நினைத்து பிறரை காயப்படுத்தியதையும் நினைவு கூர வேண்டியுள்ளது. வேடிக்கையாக பேசும் தருணங்களில் இப்போதெல்லாம் வடிவேல் பாணி தான்.(நம்மை நாமே கலாய்த்துக் கொள்வது..🙂)நல்ல சிந்தனைகளை கிளறி விடும் உங்கள் பதிவுகளுக்கு மிகப்பெரிய நன்றி ஸ்ரீ
உண்மை!! நகைச்சுவைதானே என்று நினைத்து சில சமயங்களில் நம்மை அறியாமல் சில மனிதர்களை காயப்படுத்தி விடுகிறோம். நமது வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அந்த வார்த்தைகள் மற்றவர்களை மட்டுமல்ல, நம்மையும் சேர்த்தே பாதிக்கின்றன (either positive or otherwise). ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் comment படிப்பதில் மகிழ்ச்சி, Manudan :)
@@MazeWinnersTamil 🙂
Your message changed my life
மிகவும் அருமையான கதை.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉. உன்மையில் மிகவும் நல்லா இருக்கு...🎉
மிக்க நன்றி, Ananth :)
மதிப்பிற்குரிய கருத்துச் செல்வியாகிய உங்களுக்கு, என் மகிழ்ச்சியான வணக்கம் 🙏.நீங்கள் சொன்னபடி நான் செய்து வருகிறேனா ?என்பதை நினைத்து பார்க்க வைத்தது....நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை ....நன்றி. உங்கள் திறமை என்னையும் அறியாமல் கவனிக்க வைத்தது.எனது அன்பான வாழ்த்துகள் 🙏👌👏🤝💯
மிக்க நன்றி, Sangilimuthu :)
நல்ல உண்மையின் அலசல் ! Sreelakshmi !
மிக்க நன்றி, Visva :) :)
really excellent explanation... Thank you, madam...
Thanks and welcome, Sathiyan :)
You are doing really a good job... Well articulated... Keep up...
Thanks a lot, Indu :)
aMazing Work Mam .keep it going 👍
Thanks a lot, Sripriya :)
you one of the kind Sreelakshmi .good thanks Intiran can.....
Thank you, Intiran :)
நன்றிகள் சகோதரி .
மிக்க நன்றி அண்ணா :)
Thank u for ur valuable opinions keep rocking,it's most useful to us.thank u 👍
Thanks a lot, Menaka :)
Nice thoughts
Thank you, Jeya :)
Very good explanation mam
Thanks a lot, Sathiya :)
Thank you Sree.
You just gave most valuable suggestions for a happy life.
Yes so positive words Sree.
Thanks a lot, Namasivayam sir :)
Welcome Sree. Good night.Please take care
Super video 😎
Thank you, Sri :)
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி, Saravana 🙏🙏
Emotional support , good friendship are the need of the hour for everyone nowadays because man is human being who requires regoginition and sincere love an affection. So we have to try our level best to exchange greetings and mutual trust and and affection every day in order to strengthen our bond of sincere love with near and dear. That is what Madam Sreelakshmi beautifully brought to light in her thought Provoking presentation. I think it is an excellent presentation that I have come across in my life. She highlighted the importance of mutual understanding among the people whom we meet regularly in the day today affairs of life. Congratulations Madam Sreelakshmi for your effort in strengthening the bond of love among us particularly between husband and wife and friends and neighbours. With best wishes and regards Madam Sreelakshmi. Jai Hind.
Thank you so much for your most encouraging words, Velu sir 🙏🙏
Arumai 👏👍👌💖😍💝😘
Thank you, Amutha madam 🙏🙏
Thanks 👍
You're welcome, Veera :)
Sounds good
So beautiful sis
Most inspiration msg
Thanks a lot, Johan :)
Info nice
Thanks Sharath :)
Thanks for excellent explanation. You had better to give a brief note before ending the video. Dr. Jithendra Psychologist is doing this in each of his video. This is my humble opinion.
Thank you for the suggestion, Priyanka :)
Your way of adressing was super sister
Thank you, Sumitha :)
Good msg sister
Thanks Seenu :)
மிக்க நன்றி அக்கா
நன்றி விஜய் 🙏🙏
Nice vidio😄😄❤❤❤😄😄
Thanks Kaviyan :)
👏good
Thank you, Subash :)
Super 5
Thank you, Kumar :)
அனைவரிடமும் அன்பாக, நட்பாக இருக்கனும் ☺
உண்மை, Arthi :)
Romba Arumaiyana kaanozhi miss
Naan earkanave kaanozhi onrukku entha command pannierukkan.
Eanathu subavamaana palakkavalakkangal niga kurippittavaiyea, erunthum siriyavar, periyavar muthal eannai ealanamaga paarkiraargal, use pannikkiraaga, avargal vilayada sollum vaarthai koota, vethanaiyaium, kobathaium thanthaalum, Naan athai velickaattikkontathillai, vilagisellavum mutiyadhu nilamaium koota. Eannitam ulla sila Nalla vitayangala Eanakku paathagatthaye vilaivikkinrana.
Unga kaanozhiya Eanakku romba use full a erukkinrana miss thank you
I'm glad that the videos are helping you in some way, Mohan! Happy to help :)
Akka nalla story
Thank you, Selva :)
🔯🌺🕉️ super
Super Akka
Thank you, Suresh :)
Super
Thank you, Kavitha :)
Super madam...
Excellent
Thank you, Ranjith :)
நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி, Saravana :)
You are one book thank you
Thank you so much, Abbas :)
@Maze Winners Tamil... wisely deliverable the content of book, words have power learnt from this video, thank u very much and astonishing, how you summarize the book with precision, and also easy, understandable manner. u have doing great job and its shows ur valor. thank for giving good content, summary shree
Thanks a lot, Swami! Glad that you are finding value in these videos :)
@@MazeWinnersTamil yes, when i look for 5 am club summary in tamil i found only few then , then some words of your videos helpful for me "Intensity vs consistency" some time procastination knocks door means i will recall in my mind "Intensity vs consistency " then i push over myself.. so ur videos arw grt impact ..thank u
@@swaminathanps5078 that's very nice to know, Swami :)
@@MazeWinnersTamil i have to say thank u
👌👌👌
Thank you, Jadeja :)
Nanri ga
Thank you, Murugan :)
When I try to fil others bucket, they said enough mind your business. What will I do?
Hello Dhandapani! If people are not willing to accept your help/ thoughts, let them be. Leave it. I am sure there are other people who are waiting for someone to lift them up. You can identify and help those people :)
👌👏👍💐🙏
Thanks a lot, Meenakshi :)
நான் யார் மேல் அன்பு வைத்லும் அவர்கள் சுயநளைவதிகள்
அம்மா, உங்களுக்கு நல்ல நட்பும், சுயநலம் இல்லாத அன்பும் கூடிய விரைவில் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். மனம் தளர வேண்டாம் அம்மா :)
Lakshmi your all super
Thank you, Maha :)
Thk u
You're welcome :)
I love you madam 1st lover
Haha.. Thanks Ramesh :)
Mam, 5 strategy very wonderful. Mam ,My native palani near manoor.are came to palani.? What is your job Mam?. Is it wrong question for you Mam. Sorry Mam. I am also your student.
Hi Sangilimuthu, I have been to Palani once. Such a nice place!! I am a content management professional :)
Hii Sree yannoda varthaikala ongaluku puriyalaiya Sree pls pls one time pasunga and one selpi pls
Hi Bala. Thanks so much for your affecttion :)
@@MazeWinnersTamil na onga mala vachirukira affectionnuku value Ella la appuram ya thanks solluringabsree
Hi maze
Hi SR :)
அன்பு மாகலக்கு அன்பான இரவு வணக்கம் நிங்கள் மிகவும் சாரியை சென்னேர்கள் நான் அன்புக்கு எங்கும் தயார் எனக்கு இதுவரை யாருமே என் மிது அன்பு கட்டியது இல்லை
வருத்தப்பட வேண்டாம் அம்மா. எல்லோரையும் பிள்ளைகளாக பார்க்கும் உங்கள் நல்ல மனதிற்கு நல்ல உறவுகள் நிச்சயம் கிடைக்கும் அம்மா 🙏🙏
❤️❤️❤️❤️🙏🙏🙏
Thank you, Hema :)
உங்கலேடாபயனத்துக்கூமனமர்ந்தவழத்க்கள்
மிக்க நன்றி, அம்மா 🙏🙏
தமிழ்ல்ல இந்த புத்தகம் இருக்கா...
இந்த புத்தகம் தமிழில் இல்லை, Ananth!!
Super .
Thank you, Shaj :)
Super