கெட்ட பழக்கத்தை விரட்டி நல்ல பழக்கங்களை உருவாக்கும் வழி | Atomic Habits Book in Tamil | Book Summary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 296

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +9

    நல்ல அறிவான சிந்தனையில் பிறந்த முத்துக்கள் 👍 🙏,, தமிழ் அருமை 👍 நான் இலங்கை from swiss

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 3 ปีที่แล้ว +8

    இன்னிக்கு தான் முதல் முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது சகோதரி

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி,‌ Swathi :)

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    நல்ல பழக்கம் பல்கலை விருந்து..
    Good Habits Is A Good Techer.. Top Sreelakshmi.

  • @Mithramagizh27
    @Mithramagizh27 3 ปีที่แล้ว +1

    நான் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்வதில் உங்களின் பங்கு அளப்பரியது..... thank you so much AKKA...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி, Magesh :)

  • @thangaraj.g2336
    @thangaraj.g2336 2 ปีที่แล้ว

    தங்களின் தகவல் சிறப்பானது சகோதரி

  • @ramachandran1523
    @ramachandran1523 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி.

  • @Mithramagizh27
    @Mithramagizh27 3 ปีที่แล้ว

    நான் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்ப்பேன்... என் மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். மிக்க நன்றி...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Magesh :)

  • @vetrivel4434
    @vetrivel4434 3 ปีที่แล้ว

    அருமை...☺️☺️☺️ எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை அக்கா... ஆனால் நீங்கள் நிறைய புத்தகங்களை படித்து அதில் இருக்கும் முக்கியமான கருத்துகளை உங்கள் காணொளிகளில் பதிவிடுகிறீர்கள்... உங்கள் காணொளிகளை பார்த்து தினமும் புதிதாக ஒன்றை கற்று கொள்கிறேன் அக்கா... நன்றி...☺️☺️☺️

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      அதுவே என் நோக்கமும் கூட, Vetri! புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நல்ல புத்தகங்களின் முக்கியமான படிப்பினைகளை அறிந்து பயனடைய வேண்டும். இதையே நீங்களும் கூறியதற்கு நன்றி :)

    • @vetrivel4434
      @vetrivel4434 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil ☺️☺️☺️👍

  • @balachandar8353
    @balachandar8353 3 ปีที่แล้ว +1

    Useful message sister

  • @dominicanbalagan901
    @dominicanbalagan901 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கமுமம் தெளிவான தீர்வு இருக்கு Super...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Dominic :)

  • @thulasiram6803
    @thulasiram6803 3 ปีที่แล้ว

    Good Information Sreelakshmi

  • @VeeraMani-mh5mm
    @VeeraMani-mh5mm 2 ปีที่แล้ว

    Thank you madam

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 ปีที่แล้ว

    Very fantastic lesson thanks madam

  • @hi.sudharsan570
    @hi.sudharsan570 3 ปีที่แล้ว

    அனைவருடைய நலன் கருதி அதிக புத்தகத்தை படித்து சொல்லுவது மிகவும் அற்புத கலை.
    எந்த செய்தியாக இருந்தாலும் சரி
    எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Sudharsan :)

  • @xxx-lg3ej
    @xxx-lg3ej 2 ปีที่แล้ว

    Super sister,..

  • @muniraj6909
    @muniraj6909 3 ปีที่แล้ว

    Super akka thanks

  • @mahendranp9026
    @mahendranp9026 3 ปีที่แล้ว

    Very super explanations

  • @tradeinspades2650
    @tradeinspades2650 3 ปีที่แล้ว

    Very Useful Mam

  • @voiceforvoicelessdeaf
    @voiceforvoicelessdeaf 3 ปีที่แล้ว

    Good one

  • @porkodi9112
    @porkodi9112 3 ปีที่แล้ว

    அருமை 👌

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Porkodi 😊😊

  • @namasivayamkaithachalam1726
    @namasivayamkaithachalam1726 3 ปีที่แล้ว

    I missed this post... Atomic Habits is a practical book.
    It explains why we fail or why we succeed..
    Steps to internalise good practices so that we form good habits are vividly given..
    You have also highlighted Cue Craving Response and Reward for good/bad habits...
    It is good to know that we define our identity and our commitment to live up to it...
    A great book..A great post.
    Thanks a lot Sree....
    More posts....ahead

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Thanks a lot, Namasivayam sir. This book is one of my favourites :)

  • @r.ramesh4435
    @r.ramesh4435 3 ปีที่แล้ว

    Super madam thank you

  • @Dark_rider_Mr.aks27
    @Dark_rider_Mr.aks27 4 ปีที่แล้ว +2

    Excellent 👌👌👌👌

  • @manonmanichakravarthy2841
    @manonmanichakravarthy2841 3 ปีที่แล้ว +1

    Very nice .👍

  • @vennila-lt5ji
    @vennila-lt5ji 3 ปีที่แล้ว

    Super👏 👏👏👏👏👏

  • @karthigadevikumar8700
    @karthigadevikumar8700 3 ปีที่แล้ว

    Really good speech mam

  • @sekarsekarmarimuthu4051
    @sekarsekarmarimuthu4051 3 ปีที่แล้ว +1

    Lovely to good

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว

    Thank you Mam
    Very important information
    You're right

  • @velosupramanian7388
    @velosupramanian7388 3 ปีที่แล้ว +1

    Super glory to God

  • @KumarKumar-jc3gw
    @KumarKumar-jc3gw 3 ปีที่แล้ว

    Nice 3

  • @udhayashankar9989
    @udhayashankar9989 3 ปีที่แล้ว

    Nice mam 👍👍

  • @shanthichinnaiya4168
    @shanthichinnaiya4168 3 ปีที่แล้ว

    Thanks ma

  • @srinathvaidyanathan2620
    @srinathvaidyanathan2620 3 ปีที่แล้ว

    As always. very good explanation Sree. very simple and practical tips.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Thanks a lot, Sri. I'm glad you found the Atomic Habits video you were asking for :)

  • @chandru147
    @chandru147 4 ปีที่แล้ว +1

    Nice madam.. really superb video... Thank u mam

  • @rameshcivil4216
    @rameshcivil4216 3 ปีที่แล้ว

    Good afternoon mam super excellent

  • @RajeshM-ij8sq
    @RajeshM-ij8sq 4 ปีที่แล้ว +1

    Nice video, will follow and update you later.

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว +2

    வெற்றி பெற்ற தலைவர்கள் சீக்கிரமாக உறங்கச் சென்று அதிகாலை விழித்தவர்கள்தான்

  • @Isaiparavai2505
    @Isaiparavai2505 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அக்கா... நல்ல விஷயங்களை சொல்ல நபர்கள் குறைவு...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Pandi :)

  • @ssathishsathish4211
    @ssathishsathish4211 3 ปีที่แล้ว

    Good video super.

  • @gunasekar.n1849
    @gunasekar.n1849 3 ปีที่แล้ว

    Good akka follow tha jaeams rules understand 👍☝🙂🚶

  • @ganapathynatarajan9462
    @ganapathynatarajan9462 4 ปีที่แล้ว +1

    Really nice 👍

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 3 ปีที่แล้ว +3

    நீங்கள் குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லுறீங்கள் நான் யார் வீடியோ இப்படி பார்த்தது இல்ல 3 days 10 மேல உங்கள் வீடியோ பார்த்து உள்ளேன் இன்று மட்டும் உங்கள் ஐந்து வீடியோ பார்த்து உள்ளேன் நீங்கள் இப்படி வீடியோ போடுங்கோ ஒரு நாள் நீங்களும் சிறந்த கதை சொல்லுவதர்க்கான விருது வாங்குவீங்கள் என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      உங்களின் இந்த மனமார்ந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, Purusothaman 🙏🙏

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சூப்பர் சகோதரி உங்கள் பதிவுகளுக்கு நன்றி

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி,‌ Swathi :)

  • @rajaniragavi3313
    @rajaniragavi3313 3 ปีที่แล้ว

    Akka, enakku Akka illa...neenga ipdillaam guide panni pesarappo manasukku niraivaagavum, oru sontha akka akkaraiyoadu enkitta paesuvathu poala unarkiraen Akka...arumai ...karuthukkalukku nandri....🥰🥰☺️

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Ragavi :) 🙏🙏

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 4 ปีที่แล้ว

    நீங்கள் பேசுவது, தலையாட்டி சொல்வதை கேட்க மிகவும் நன்றாக உள்ளது

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி, சிவபாரதி :)

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 3 ปีที่แล้ว

    Thank you sister

  • @anthraeyaba1576
    @anthraeyaba1576 3 ปีที่แล้ว

    Super akka (wonderful)

  • @neelamegam7988
    @neelamegam7988 3 ปีที่แล้ว +1

    Wov ,very nice sister

  • @Parivarthanam
    @Parivarthanam 3 ปีที่แล้ว

    Madam career management pathi sollunga

  • @mangai8258
    @mangai8258 3 ปีที่แล้ว

    Super...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Thanks Mangai :)

    • @mangai8258
      @mangai8258 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil Tq Mam..Gn...😊

  • @avudaiffgaming626
    @avudaiffgaming626 3 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Saravana 🙏🙏

  • @ragupathi440
    @ragupathi440 3 ปีที่แล้ว

    good

  • @aravinths5344
    @aravinths5344 3 ปีที่แล้ว

    It's very informative book for de-addiction think members akka.
    Thank you akka

  • @swaminathanps5078
    @swaminathanps5078 3 ปีที่แล้ว

    Nicely convey the summary and essence of the book.. will implement and debug... thank you

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 ปีที่แล้ว

    Arumai 👍👏💖😍👌

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Thank you so much, Amutha madam 🙏🙏

  • @hameedfarook1264
    @hameedfarook1264 4 ปีที่แล้ว

    இது நல்ல அறிவுரை...madam ...I like this advice 🙏❤️🙏

  • @avudaiffgaming626
    @avudaiffgaming626 3 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Saravana :)

  • @Ashoksa4
    @Ashoksa4 4 ปีที่แล้ว

    Super. Indha book enkitta Tamil aa irukku but padichadha Vida indha maathiri keakum podhu nalla irukku

  • @ragum1583
    @ragum1583 4 ปีที่แล้ว

    Super speech
    Now youngster Wanted

  • @thangavelthangavel1237
    @thangavelthangavel1237 4 ปีที่แล้ว

    Very nice story im keep following ur videos
    Im waiting for ur Next video

  • @paranmohanparanmohan6908
    @paranmohanparanmohan6908 4 ปีที่แล้ว

    Example solli vilanga paduthura murai romba eerkka kootiyathaaga erukku miss. Well done

  • @banupriya4119
    @banupriya4119 3 ปีที่แล้ว

    Na rompa depression la irunthain unga video pathain mind rompa relax a agitu Thank you sister

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      That's so nice to hear, Banu!! Cheer up and stay positive :)

  • @raghudevanraghudevan7886
    @raghudevanraghudevan7886 3 ปีที่แล้ว

    Neenga pesrathu romba pudichiruku

  • @AarthiVijay-sz9ff
    @AarthiVijay-sz9ff 3 ปีที่แล้ว

    Super sis

  • @AjithAjith-qi7km
    @AjithAjith-qi7km 4 ปีที่แล้ว

    Good video mam. Thank you so much.

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 3 ปีที่แล้ว

    You have explained the process in an easy and effective manner!. I am giving you 100 marks for your efforts!!.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      That's so kind of you. Thank you so much, Ram :)

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 3 ปีที่แล้ว

    Good and nice speach sister...
    Keep it up...
    God bless you...
    🎉🎉🎉

  • @sathishkumar-xl5bg
    @sathishkumar-xl5bg 4 ปีที่แล้ว

    Sri mam . Super

  • @seenuvasan5389
    @seenuvasan5389 4 ปีที่แล้ว

    Good msg sister

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 4 ปีที่แล้ว

    Good idea and superb analysis akka 😊👍

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 4 ปีที่แล้ว

    Woooooooooow excellent information valthukal sister 👌

  • @dock6963
    @dock6963 4 ปีที่แล้ว +2

    Wonderful!!! 💝

  • @sridhars451
    @sridhars451 4 ปีที่แล้ว

    Very nice video

  • @solaimani9165
    @solaimani9165 4 ปีที่แล้ว

    Thank u soo much amma ..

  • @ramachandran1523
    @ramachandran1523 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி பதிவுகளை வரவேற்கும் உங்கள் நன்பன்.

  • @gokul_arts02
    @gokul_arts02 3 ปีที่แล้ว

    நானும் தமிழில் டைப் செய்கிறேன் (அருமையான பதிவு அக்கா❤)

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Gokul :)

  • @aravindbhadra2400
    @aravindbhadra2400 4 ปีที่แล้ว

    Nice

  • @jayakodiraja8010
    @jayakodiraja8010 4 ปีที่แล้ว

    Really inspired your videos.keep rocking

  • @sukumars3974
    @sukumars3974 4 ปีที่แล้ว

    3 rd information super..mam

  • @joy9178
    @joy9178 4 ปีที่แล้ว +2

    Really Good speech mam.
    1% improvement also is success.
    Nice info mam👍👍
    🖤Joy🖤

  • @Diwahhh
    @Diwahhh 4 ปีที่แล้ว

    Thank u mam super

  • @michelanbunesan7795
    @michelanbunesan7795 4 ปีที่แล้ว

    Nice video

  • @ravichandran.d8699
    @ravichandran.d8699 3 ปีที่แล้ว

    Great post by you ,good habits leads good for health and some good habits gives good respect in our society supper Vedio 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rameshkannanm8956
    @rameshkannanm8956 4 ปีที่แล้ว

    Habits is useful for each and every men md women
    It's useful madam thank you

  • @tharsantharshan1460
    @tharsantharshan1460 4 ปีที่แล้ว

    Hi Akka your informations are very useful and its inspiring me. Excellent Akka Keep it up.

  • @swaminathanps5078
    @swaminathanps5078 3 ปีที่แล้ว

    @Maze Winners Tamil.. Thank you, excellent speech about the book, noted your summary and might helpful to change the habits and reap good things and table for Do's and Don'ts content explained very well. thank you

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Thanks a lot :)

    • @swaminathanps5078
      @swaminathanps5078 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil we have to say thank you, for contributing your valueble time for us by giving essence of the book. Thank you very much.

    • @swaminathanps5078
      @swaminathanps5078 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil kindly explain the law of attraction and how to visualization , make visual board

  • @Ranjith6143
    @Ranjith6143 4 ปีที่แล้ว

    Tq Akka 🙏🙏🙏🙏

  • @praveenethi8949
    @praveenethi8949 4 ปีที่แล้ว +1

    Superb 😍

  • @venkatvp1105
    @venkatvp1105 4 ปีที่แล้ว

    Superb sis

  • @keerthanakeerthana2150
    @keerthanakeerthana2150 4 ปีที่แล้ว

    Very Nice Sistta......😎Thankyou Fr this vedio😊😙

  • @1wdcgy7il
    @1wdcgy7il 4 ปีที่แล้ว +1

    Super sis 💙😍

  • @6face287
    @6face287 3 ปีที่แล้ว

    Madam vera level

  • @gogulprasath.j.s1262
    @gogulprasath.j.s1262 4 ปีที่แล้ว

    Super sister

  • @MazeWinnersTamil
    @MazeWinnersTamil  4 ปีที่แล้ว +15

    வணக்கம்!
    இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மேலும் ஒரு வீடியோ பதிவேற்றப்படும். இது ஒரு புத்தகம் அல்லது திரைப்படத்தின் சுருக்கமாக இருக்கும் :)
    Here's the link to Atomic Habits book PDF. Thanks to our viewer Maniraj for so kindly sharing this link:
    www.pdfdrive.com/atomic-habits-tiny-changes-remarkable-results-e187643625.html

  • @raghudevanraghudevan7886
    @raghudevanraghudevan7886 3 ปีที่แล้ว

    I love you mam ungala romba pudichiruku......

  • @MARK-to3zi
    @MARK-to3zi 3 ปีที่แล้ว

    கூந்தல் அழகு ரொம்ப அருமை

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் மிகவும் சிறந்த ஆழ்ந்த கருத்துக்களையும் தெளிவான தன்மைகளையும் அடக்கி உள்ளது வாழ்த்துக்கள். மேலும்! பெண்ணிற்கு அழகை தருவது நெற்றியில் பொட்டு வைப்பது அது உங்களுக்கு மிகவும் அழகானதாக இருக்கும் தவறாது வையுங்கள் அக்கா. நான் கூறியது தவறு என்றால் மன்னியுங்கள் அக்கா.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Ajanthan 🙏🙏 நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை. மேற்கத்திய உடை உடுத்தும் போது மட்டும் பொட்டு வைப்பதை தவிர்த்து விடுகிறேன் :)

  • @thangaraj.g2336
    @thangaraj.g2336 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் "

  • @pramot_sunil1429
    @pramot_sunil1429 4 ปีที่แล้ว

    Super madam

  • @sureshradhakrishnan9480
    @sureshradhakrishnan9480 4 ปีที่แล้ว

    It is very useful to all.thank you man