Narayaniyam Part-1/23 | Glory of Guruvayurappan | Narayana Bhattathiri | நாராயணீயம் | Guruvayur
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
- ஸ்ரீ நாராயண பட்டத்திரி இயற்றிய பக்தி காவியமான நாராயணீயம், கார்த்திகை மாதம் ஏகாதசி சுக்லபட்சம் தினமான அன்று குருவாயூரப்பனின் மகிமை எழுதியதை குருவாயூரப்பன் திருவடிகளில் வைத்து சமர்ப்பித்த தினம். செற்பொழிவு ஈரோடு பாலாஜி பாகவதர் குருவாயூர் கிருஷ்ணன், குட்டி கிருஷ்ணன், குருவாயூர் கண்ணன்
,
Discourse by Erode Balaji Bhagavathar
Essence of Narayaniyam is a devotional epic by Sri Narayana Pattattiri, Submitted in Guruvayurappan's lotus feet on eve Tamil month Karthigai of Ekadasi finished Writer on Guruvayurappa Thiruvadi . This year on this day celeberation 8-12-2019.
திருமாலை, பாமாலை, ஹாரம் என்றால் மாலை | பூ மலை வாடிவிடும் ஆனால் பாமாலை வாடாது , தன்னுடைய அனுபூதியே ஹாரமாக சாற்றியிருக்கிறார்கள் , ரத்தன ஹராம்.
க்ஷேத்திரம் : திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு உபவாசமுறை , தனத்தை ஆராதனை | பத்ரி நாராயணன் , பத்ரிநாத், நரநாராயணன் - தபஸ் செய்ய வேண்டும் | பண்டரிக்ஷ க்ஷேத்திரம் - நாமசங்கீர்தனம் , ராமா கிருஷ்ணா ஹரி நாமம் ஒலித்து கொண்டே இருக்கும் , நாமஷேத்ரம் | அன்னம் ஆராதனை, பூரி ஜெகநாத் கோயில் நிறைய அன்னங்கள் , நெய்வேத்தியம் செய்வார்கள்.
குருவாயூர் பெயர் காரணம் : குருவாயூர் குருவாதபுரி குருவும் வாயும் சேர்த்த பகவான் , குருபவனபுரி | ஸ்ரீ கோபாலன் ஸ்ரீ கிருஷ்ணன் - திரை திறப்பதற்கு முன்னாள் நாராயண நாராயண கோஷம் | திரை திறந்த பிறகு உண்ணிக்கிருஷ்ணா , கோபலா | பரம கிருஷ்ண பக்தன் உத்தவன் - குருவாயூர் | நாமதேவன் | உத்தவ மஹாத்மியம் | நாராயண சரஸ் - திருநாமகீர்த்தனம் , குருவாயூர், குருவாயூர் கிருஷ்ணர், குருவாயூர் கிருஷ்ணன், குருவாயூர் கேசவன்
Discourse on Sri Naraaneeyaam part-1, Lord of Guruvaayurappan - Baby Sri Krishna by Erode Balaji Bhagavathar at Asthika Samajam, Venus Colony 1st Street, Alwarpet, Chennai- 18
ஸ்ரீமத் பாகவத்திலிருந்து ஸ்ரீமந்நாராயணீயம் , 1036 சுலோகங்ககள் | மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி | நாராயணீயம் - குழந்தை வடிவில் கிருஷ்ணர் குருவாயூரப்பன்
| குருவாயூரப்பன் மகிமை | ஈரோடு பாலாஜி பாகவதர்
#narayaneeyam #நாராயணீயம் #narayaniyam #നാരായണീയം
#guruvayurappan #guruvaayoorappanTemple #ஸ்ரீகுருவாயுரப்பன்கோயில்
#melpathur #narayana #bhattathiri #guruvayur #குருவாயூரப்பன் #மேல்பத்தூர் #நாராயணபட்டத்திரி #Erode #balajibhagavathar #ஈரோடு #பாலாஜிபாகவதர் #gvijayan #bhattathiri #பட்டத்திரி #பாகவதர் #bhagavathar #namboothiri #நம்பூதிரி #nambudiri #குருவாயூர் #vijayan #விஜயன்
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
• Narayaniyam - Glory of...
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
Follow us on TH-cam 📽️
►► bit.ly/VIJAYANY...
Like us on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow us on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
Follow us on G+ 💗
►► bit.ly/VIJAYANG
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
om sri mahaperiyva padhame saranam
Arumai. Narayana narayana
Anantha koti namaskarams
Excellent 🙏🙏
ஓம் நமோ நாராயணாய ⚘️🙏🙏🙏⚘️
I pray more for more live upanyasams from bhagawathar….Krishna Guruvayoorappa
P
ओम्नमोनारायणाय:
❤nice
Guruvayur appa sharam Santhi Muthuswamy 🙏🙏🙏🙏
Namaskarangal.Even the very. first.slokam. Of Sri Narayaneeyam. I feel. I have the. sakshath Karanm of Sri Bhagawan by. the wonderful. description by. Our Bhagavath Sriman. As usual our. dear Vijayan sir is. helping us to. get Punyam. Thanks. a lot.
Guruvayarappa sharanam Nagalakshmi priya🙏🙏🙏🙏
En Bagiyam . Om Namo Narayana . Guruvayurapan namaga.
HareKrishna🙏🙏🙏
Very nice
🙏guruvayurappa 🙏
Ahobaakiyam Ahobaakiyam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ram ram ram rAm ram
om sri ragavendraya namaha
Lack crore cross aaganum
Subscribers.guruvayurappan arulal.எல்லா நோய்களும்
நீங்க வேண்டும்.
🙏 Vanakkam 🌎 world of Vanakkam by Paalmuruganantham 🌎
ஆஹா ஓம் நமோ நாராயணா💐
Hareee. Krishna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wonderful explanations
Sri Krishna radhe Krishna Hare Krishna ohm namo narayana govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda
Narayana ! Narayana ! Narayana
So nice to hear Narayaneeyam today
Omnamonarayanaya
Hare Guruvayurappa
🙏🙏🙏🙏
Hari Om.
Excellent Upanyasam.
harare Krishna
Excellent
கண்ணிலேர்ந்து ஜலம் அனா ஓடியது
Hare Krishna Guruvayoorppa Saranam
excellent
💐🍎🌺🍎🌹🍎🙏 Namaskaram
Swami ji namaskaram. Ethra manoharamayi vistharichu tharunnu kodi kodi namaskaram
🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏
ADIYEN DASAN.
OM NAMO NARAYANA!!!GURUVAYURAPPAN THIRUVADIKALE SARANAM..
ERODE SRI.BALAJI SWAMIN UPANYASAM ADIYENUDAYA KANKALIL IRUNDHU AANANDA BASHYA DHODA ANUBHAVIKKA SEYTHADHU.
DASAN SWAMIN.ADIYEN K.GOVINDAN.
ultimate
Hare Krishna
நாராயணீயம் கேட்க கேட்க அடியேன் மனது இலேசாக ஆவதாக உணர்கிறேன்....
Super
Shri Guruvayurappan Charanam
Excellent Pravachanam very clear nd simple language
Guruvayurappa Saranam
Bhagavane krishnaa, thank u for reaching this prasadam to us
மஹா பாக்கியம்
@vijayan G Thanks for your great service 🙏🙏🙏
தேனருவி
மடை திறந்த வெள்ளம்
Great is my country where wise people hand devotees relish, I hear discourses like this in telugu, kannnada, hindi and tamil great is my country
Excellent learning to read Narayaneeyam very help fulexplanation
Very very useful upanyasam
KRISHNAM VANDEY JAGADGURUM. OM NAMO NARAYANAYA.
Harekrishna
வணக்கம் ஐயா. இப்பதிவு மிக முக்கியமான ஒன்று. தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளின் விளக்கங்கள் நன்றாக புரியும்படி இருக்கிறது. கேட்க கேட்க குருவாயூர் கோவிலுக்கு வந்து ஸ்ரீனுவாசபெருமாளாகிய கோபாலகிருஷ்ணரை தரிசனம் செய்ய வேண்டுகிறேன். நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். நன்றி ஐயா.
மிக அழகாகச் சொன்னீர்கள்...அந்த குருவாயூரப்பன், நம்மை அவனிடத்தில் வரழைத்து, நமக்கு அருள் பாலிக்கிறான் என்று தாங்கள் சொல்லியது மிகவும் பொருத்தமே. இதை அனுபவப்பூர்வமாக சில வருடங்களுக்கு முன்னால் உணர்ந்துள்ளேன் - நிர்மலமான பக்தி ஒன்றே போறும், குருவாயூரப்பன் அருளை நாம் பெறுவதற்கு. என்னே திட்டமிட்ட பயணம்,....என்னே (சில அடிகள் தூரத்தில்) அவனின் தரிசனம்.... உள்ளம் பூரித்தேன்.... ஓம் நமோ நாராயாணாய.... .
Nirmalamaana bhakti. Not nirmulamaana.
Sri rama jayam
Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🙏
மிகவும் இனிமை , மகிமை , புண்ணியமிக்கது !
❤❤❤❤❤
Awesome and thanks 🙏🙏🙏🙏🙏🙏
Om namo narayana namaha 🙏🙏🙏
Krishna guruvaayurappa Saranam Saranam Saranam 🙏🙏🙏 Radhe Krishna 🙏🙏🙏
Super upanyasam
My hearty Pranams no words to express my happiness
Thank You
Erode Balaji Bhagavathar's upanyasam with sangeetham is excellent.
Thank you, Pl See series of Narayaneeyam youtube link , click
th-cam.com/play/PLoAWWQG2advbJQou1QpOVCZJjgN3JRfDB.html
Awesome speech 🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்
என் பாக்கியம் ஐயா 🙏
🙏💐Hantha bhagyam jananam🙏🙏🙏🙏🙏
Pranamum guruji
Anna hearing first time of your Upanyasam. Splendid அடியேன் ராம் பிரசாத்
Radhe Radhe 🙏🙏😊
Balaji bhagavathar swami upanayasam is very blissful. He is bringing lord krishna in front of eyes. Solla varthaigal illai. Neraya neraya avar ethupola upanayasam seiya en aathmarthamana prathanai. Enathu oilum sethu iraivan avaruku koduthu upanayasam aagila ulagirku seiya venum. Kodana kodi nandrigal 🙏🙏🙏🙏.
குருவே சரணம்
குருவாயூரில் உள்ள மம்மியூர் சிவன் கோயில் குறித்த தங்களின் விளக்கம் உள்ளபடியே மெய் சிலிர்க்க வைத்தது.... மிக அருமை...
Every minute we hear this feel like flying to Guruvayur and have His darshan.
Was there just 10 days back
SATHAKOTY NAMASKARAMS TO MAMA AVARGALUKKU.
Excellent! Shravanam seidu konde irukka thonrugiradhu'!!🙏🙏🙏🙏🙏
Excellent ubhanyasam.
Excellent Narration!!!!
ALL is WELL 🙏🙏 OM NAMO NARAYANAYA 🙏🙏
Excellent narration.
Divine
Bhagawan enjoyed listening to your spiritual discourse
It's is filled with Divinity
Praying to Lord to bless you with good health Dasan adiyen
Exceptional sir . Maha periyava saranam
Om Namo narayanaya
Namasthe. Excellent narration
We are fortunate to have you with us now. In Kaliyugam.
Radhe Radhe! Jai Gurunatha!
No words in front of his breathless speech about the Lord🙏🙏🙏
கண்ணை திறந்து வைத்தார் பாலாஜி அவர்கள்
Hare Krishna! Brilliant narration. Great contribution.
Sunder sweet information's Sunder only mstachar andpadma
It was Paramandam just listening
Arumai Arumai
Very very nice hearty thanks to you to give us the pleasure of listening the greatness of our lord Vishnu in different forms
Immersed in Bakthi..Brilliant Upanyasam...
Om namo Narayana
மிக அருமை...கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது தங்களின் குரலில் இந்த நாராயணீயும் குறித்து...
நமஸ்காரம்! நாராயணீயம் பாராயணம் வெகு அற்புதம்!
ஒம் நமோநாராயணாய!
Thank you, Pl See series of Narayaneeyam youtube link , click
th-cam.com/play/PLoAWWQG2advbJQou1QpOVCZJjgN3JRfDB.html
Guruvayoorappan will give you(given)paripoorna katatksham. To you Mahane. No doubt! What a beautiful voice and narration!
lord guruvayoorappan bliss in the form of sweet words ....
Beautiful commentary by Swamiji, there is purity and devotional fervour in his speech.
May Sri Krishna Paramatma bless everyone.
Excellent excellent.. 🙏🙏🙏 Each every word is a treasure.. Guruvay saranam.. More information.. Om namo narayanaya.. 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய🙏 தேவரீர் மேன்மேலும் இறைவன் புகழ் பரப்ப அதை நாங்கள் கேட்க எல்லாம் வல்ல அந்த பகவான் அருளை என்றும் இறைஞ்சுகிறோம்.
Thank you, Pl See series of Narayaneeyam youtube link , click
th-cam.com/play/PLoAWWQG2advbJQou1QpOVCZJjgN3JRfDB.html
நாராணீ பற்றி உபதேசம் ரொம்ப நல்ல இருக்கிறது. மிக்க நன்றி சுவாமி
@@VijayanG l
@@VijayanG my vi