@@bayilvanantha kalathula por ku poitu vettu kayathodu valila irrupanga andha Vali ya koraika use pannaga , but Ippo appadiya time pass suku yellam use pannitu irrukanuga,
அருமையான பதிவு நண்பர்களே. நீங்க கடைசியா பேசினது கடைசியான ஸ்கிரிப்ட் செம ஸ்கிரிப்ட் உண்மையை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. தமிழ்நாட்டின் நிலைமை கடைசியா இதான் இருக்குது இப்போ வரைக்கும். வருங்காலத்தில் பிரச்சனைய சந்திக்கிற விட பிரச்சனையை தீர்க்க போனவனே வாழ்க்கை தான் ரொம்ப கவலை இருக்குது....
சிட்டியில் மட்டுமே கேள்வி பட்ட நான் இப்போது எனது கிராமத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது….இதை நாம் தட்டிகேட்டால் பெத்த அம்மா அப்பாவே என் புள்ளைய கேக்க நீ யாருடா என கேக்கும் பெற்றோர்களாக இருக்கிறார்கள்…தமிழகம் கண் முன்னே போதையால் அழிவதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்😢😢😢இதற்கு முக்கிய காரணம் சினிமா தான் .சினிமாவால் இப்போது உள்ள இளைஞர்கள் கெட்டு போயி வருகிறார்கள்….
Cinema la Ila bro...intha kalathu generation apdi maarituchi.... Unka oorunu ila ella oorulayum...indha madhiri past la nadanthutu than irunthurukum... Apo 100ku oru 10 per andha madhiri pannirupanka adhu perusa velila therinjirukathu...ipo 100ku 70 per andha madhiri pandrathala ellam velila theriyuthu avlothan
Apo Bangalore la kudichitu varavan kuda dmk naala dha... sangi saani taste aa iruka ... ela aatchilayum dha saraku iruku... bjp Gujarat la factory aa close panucha? Vitha thappu aana manufacturer pana tappu ilaya? Sangi ni nirubikira paakuriya
அவர் கடைசியில் சொன்னது போல் கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனியில் நடந்தது போதையில் திருமணமாகி 11/2 வருடத்தில் வாலிபர் போதையில் சண்டை போட்டவர்களை தடுக்க சென்றபோது அவர் மீது வாகனம் ஏற்றி கொன்று விட்டனர் ஆகையால் மக்களே அதிக கவனம் தேவை இது போன்ற நபர்களிடம் நன்றி 😢
When so many influencers are interviewing dmk politicians for money, parithabangal has chosen to talk about the important issue our society is facing that mainstream media not even discussing. Kudos!
ஒரு படம் பாத்தேன்.. ஒருத்தன் மாத்திரைய கடிச்சி போதைய ஏத்தி நாலு பேர போட்டு அடிக்கிறான்.. அதையே style மாதிரி பன்னி bgm வேற.. ஆனா படத்தினுடைய கருப்பொருள் போதை ஒழிப்பு.. Vera level ❤
பெருகி வரும் கஞ்சா போதை கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயங்களை சமூக விழிப்புணர்வாக கூறி இருக்கும் கோபி, சுதாகர் & டீம்-க்கு வாழ்த்துக்கள்...👏👏👏
Sudhakar and Gopi brother, you really make me laugh and forget my worries.. when I am deeply frustrated with life, you guys make me smile.. especially sudhakar brothers' innocent gestures.. thank u so much.. I love ur expressions.. God bless.. hope u see my comment
Proud to be GoSu fan. When other so called influencers are promoting gambling apps, you promote educational apps and when there is a social issue, you come up with humourous way to give awareness. You deserve more Parithabangal team ❤
Tamil cinema industry is the single most reason.....these stars follow strict diet for healthy body but in screen hero always booze/smoke....rajini and comedian santhanam singlehandedly impacted lot..cinema impact on real life is huge especially on teens.
எனக்கு இது போல் நடந்தது மதுராந்தகத்தில் ஒரு நாள் இரவு 11:45 மணி கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நடுரோட்டில் கஞ்சா போதையில் நான்கு பேர் கண்ணாடியை உடைப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் அப்புறம் நான் ஐயா சாமி நீங்க போங்க நாங்க தான் தெரியாம வந்துட்டோம் ரோட்டுக்கு என்று சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டு அனுப்பி விட்டோம் தமிழ்நாடு ரொம்ப சீரழிந்து விட்டது
Starting scene shop scene advice pandra scene climax scene enna all scenes vera level... 😂😂😂 gopi and sudhakar anna are perfect comedy entertainers... 💯💯🔥
எனது மளிகை கடையில் ஒரு வாரத்திற்கு முன்னால் மூன்று சிறிய மாணவர்கள் குறைந்தது 14 வயது அல்லது 15 வயது தான் இருக்கும் வாட்டர் பாட்டில் ஊறுகாய் டம்ளர் எல்லாம் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் இதை நான் அட்வைஸ் செய்ததற்கு உன் கடைக்கு இனிமேல் வரமாட்டேன் உன் வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள் எனக்கு வியாபாரம் பாதித்தது உடன் மனச்சோர்வு ஆகிவிட்டது இதற்கு காரணம் யார் தெரிந்தவர்கள் கூறவும்
தற்போது நடைமுறையில் நடக்கும் போதை கலாச்சாரம் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்து உள்ளது இந்த வீடியோ மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் இந்த போதை கலாச்சாரத்துக்கு அரசியலும் பெரும் பங்கு வகிக்கிறது தமிழ் நாடு நிலை என்ன ஆகுமோ?
சிறப்பு சிறப்பு வாழ்த்து வாழ்த்து❤❤❤❤❤ தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் எங்கும் தமிழர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகமாகிக்கொண்டு வருவது மிகவும் வேதனை வலி😢 மதுவும் புகையும் மனிதக்கலாச்சாரத்தின் உற்சமில்லை தமிழர்பண்பாட்டின் சீரழிவு. (ஈழத்தமிழன்)
th-cam.com/video/gYcndRcNvC8/w-d-xo.html
இத நீங்க எதிர்பாக்கல-ல 😎💥 - GOSU Vlogs
எதிர் பாத்தோம்
ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பழைய பரிதாபங்கள் போல தைரியமாக வீடியோ போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👍
Correct
Unmaithan 😂😂😂😂😂
Real
💯
Romba naal illa .. romba varusham
School பசங்க கூட இப்பலாம் போதைக்கு அடிமை ஆயிட்டாங்க 😢
Eppavum bodhai kalacharam irunthutu than iruku , social media naala veliya varuthu avlonthan
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வருகிறது
@@bayilvanantha kalathula por ku poitu vettu kayathodu valila irrupanga andha Vali ya koraika use pannaga , but Ippo appadiya time pass suku yellam use pannitu irrukanuga,
DMK is major cause
கஞ்சா மாடல் ஆட்சி
இப்போது தமிழ்நாட்டில் தேவையான பாவங்கள்😂😂😂
வட நாட்டில் சிறப்பான சரக்கு கிடைக்கும்
S
@@sadha6863mairu, inga nadakuratha pesu! vada naada vada naadu
Tharkuri casteist vadaku la thaan da prepare pandranga
Tag that "JAWS" T-SHIRT on every show 😂😂😂
Summer Vacation Paavangal - th-cam.com/video/PL1a6gtckc8/w-d-xo.html
அருமையான பதிவு நண்பர்களே. நீங்க கடைசியா பேசினது கடைசியான ஸ்கிரிப்ட் செம ஸ்கிரிப்ட் உண்மையை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. தமிழ்நாட்டின் நிலைமை கடைசியா இதான் இருக்குது இப்போ வரைக்கும். வருங்காலத்தில் பிரச்சனைய சந்திக்கிற விட பிரச்சனையை தீர்க்க போனவனே வாழ்க்கை தான் ரொம்ப கவலை இருக்குது....
சிட்டியில் மட்டுமே கேள்வி பட்ட நான் இப்போது எனது கிராமத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது….இதை நாம் தட்டிகேட்டால் பெத்த அம்மா அப்பாவே என் புள்ளைய கேக்க நீ யாருடா என கேக்கும் பெற்றோர்களாக இருக்கிறார்கள்…தமிழகம் கண் முன்னே போதையால் அழிவதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்😢😢😢இதற்கு முக்கிய காரணம் சினிமா தான் .சினிமாவால் இப்போது உள்ள இளைஞர்கள் கெட்டு போயி வருகிறார்கள்….
Cinema Vida dmk aatchithan mukkiya Karanam bro 😂
உண்மை....100%....
சினிமா மட்டும் அல்ல சமூக வலைதளங்களலும் தான்
@@sivaperumal4685
Thevadiya ppayaluga d m k.. aallungalai tihar jail kku anuppa vendum
Cinema la Ila bro...intha kalathu generation apdi maarituchi.... Unka oorunu ila ella oorulayum...indha madhiri past la nadanthutu than irunthurukum... Apo 100ku oru 10 per andha madhiri pannirupanka adhu perusa velila therinjirukathu...ipo 100ku 70 per andha madhiri pandrathala ellam velila theriyuthu avlothan
இப்பதான் பரிதாபம் பழைய நிலைக்கு வருது. அரசியல்👍🏻👍🏻👍🏻👍🏻
sootha nakkadha ra dae...
Adhu ilama pana dha nala iruku../
13:14 சுதாகர் சைக்கோ சிரிப்பு வேற லெவல் 😃😃😃😃😃👍
முதலும் முடிவும் "மதுரை சம்பவம்" - இவர்களின் அட்டூழியங்கள் தொடர்கிறது...
நானும் மதுரைக்காரன் தான்...
suthagar best
அவன் சம்பளத்துக்கு வேலை பாக்குறவன் இல்ல.
சரக்குக்கு வேலை பாக்குறவன்.
வேற லெவல்😂😂😂😂😂😂
விடியல் அரசை வச்சு செய்த "Gosu" ....
இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் யா 😂😂😂😂😂😂
நீ குடிச்சுட்டு விழுந்தாலும் அரசுதான..😂😂😂ஆமக்குட்டி போய் படி மொதல்ல
Aamaikkutty super 👌
@@kritickm3488sema reply 😂
@@kritickm3488 மதுவும் கஞ்சா வும் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது
all india supply from Gujarat adani ports only
12:30 ivaru periya sudala maada saamy illa karuppa saamy😂the way gopi delivered a dialogue is hilarious 😂 gosu❤
11:45 மதுரை ஒத்தக்கடையில் சில நாட்களூக்கு முன் நடந்த நிஜமான நிகழ்வு
நானு அந்த area தாப்பா . போதைல வண்டி ஒட்டிட்டு வந்து கீழ விழுந்தானுங்க தூக்கி விட்டவன அடிச்சி டானுங்க
ஒருவேளை இருக்குமோ ஒருவேளை இருக்குமா முதல்வர் வேற கொடைக்கானல் போயிருக்காரு நீங்க சொல்றதை பார்த்தா கனெக்ட் ஆகுற மாதிரி இருக்கு😂😂
Rip sudalai 😂😂
Dae Avan cigarette smell ah monthu pathalae sethruvan
Apo Bangalore la kudichitu varavan kuda dmk naala dha... sangi saani taste aa iruka ... ela aatchilayum dha saraku iruku... bjp Gujarat la factory aa close panucha? Vitha thappu aana manufacturer pana tappu ilaya? Sangi ni nirubikira paakuriya
க்ளைமாக்ஸில் சொன்ன டயலாக் பொதுமக்களுக்கு சிறந்த அறிவுரை👍
13:07 இன்றைய நடைமுறை வாழ்க்கையின் எதார்த்த- அனுபவத்தை தத்துவமாக சொன்ன கோபி வாழ்க வாழ்க 😂😂😂😂😂😂😂😂😂
*"சண்டைக்கு போயிராதீங்க'டா"* 🤣🤣🤣🤣
@@Vadakkupattiramasamy_76 👍🏻🤣🤣🤣🤣🤣
1:51 After longtime gopi hit by sudhakar😂
U can see the happiest face of sudha😂😂😂😂
ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பழைய பரிதாபங்கள் போல தைரியமாக வீடியோ போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
உங்க கட்ஸ் உன்மையில் பாராட்டப்பட வேண்டியது... வாழ்த்துக்கள்..
IT கம்பெனியில் வேலை பார்ப்பவர் கஞ்சா விற்றார்😂
It's True💯
All over India especially all the major city maximum companies drug is the main thing atha stop panadrathu kastam
Unmai thaan 😢😢
13:22 அமெரிக்கன் சைக்கோ 😂😂😂😂😂
கோபி காமெடி always ultimate 😂😂😂😂😂😂😂😂😂
அவர் கடைசியில் சொன்னது போல் கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனியில் நடந்தது போதையில் திருமணமாகி 11/2 வருடத்தில் வாலிபர் போதையில் சண்டை போட்டவர்களை தடுக்க சென்றபோது அவர் மீது வாகனம் ஏற்றி கொன்று விட்டனர் ஆகையால் மக்களே அதிக கவனம் தேவை இது போன்ற நபர்களிடம் நன்றி 😢
Yes Nanlam daily avanugala kandum kanamapoiduren bro subconscious mindla erupanuga very danger
தமிழகத்தில் அணைத்து அரசியல் தலைவர்கள் பேசமருக்கும் தலைப்பை பேசியதற்கு நன்றி ப்ரோ❤❤❤
1:57 first time i see suthagar attack in gobi😂😂🎉
எவ்ளோ பெரிய விசியத்தையும் இப்புடி தெளிவா நகைச்சுவையா எல்லார்கிட்டையும் கொண்டு போய் சேக்குறீங்களே சிறப்பு யா 🎉❤❤
ஆளும் கட்சி அழுத்தத்துல, காணொளிய நீக்கினாலும் நீக்கிடுவாங்க... அதுக்குள்ள சீக்கிரம் பாத்துடுங்க 😎 fraaands 🤭
செம காமெடி 😂
@@sadha6863 நம்ம திருட்டுத் த்ரியாவிடியாய் பசங்க யாவரத்துல கைவைக்காதீங்கடா. சும்மா விட மட்டனுங்க!
🎉😂
Unmai💯
Rowdy katchinnaa summavaaa.. dmk 🔥
தமிழ்நாட்டின் நிலைமையை சரியான நேரத்தில் சொல்கிறீர்கள்
வாழ்த்துக்கள் Parithapangal❤
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" 0:37 😂
காளான் ட்ரிப் டான்ஸ் ஸ்டெப் அருமை..😂😂😂
11:27 Gubeer!! Sema performance 🤣🤣🤣
சரக்கு அடிப்பவனுக்கு மட்டுமே 12000 பைன்?போதை மாத்திரை போட்டவனுக்கு வாசனை மிசின் கன்டுபிடிக்கல ஏனா இதான் நல் சட்டமாம் ஆட்சியாம் 😅😅
தெவிடியன் மாடல் ஆட்சியின் போதை மாத்திரை...
#கஞ்சாநிதி
Super apppppuuuuuuuuuuuu @@BharatTube2023
13:18 sudhakar reactions😂😂❤
When so many influencers are interviewing dmk politicians for money, parithabangal has chosen to talk about the important issue our society is facing that mainstream media not even discussing. Kudos!
7:58 😂😂😂😂 trip music vera levelll
😂😂😂
5:33 ❤ அருமை
Ippa ellam college, offie thaandi, 8th,9th pasangale Gancha adikiranuga.😞😞Bothai kalaacharam Tamilagathil adhigarikuthu nu nenaikravanga like panunga🥲
Enga school la 7th paiyan cool lip poduran 😢
BJP vantha TN fullah bothai thaan inime. UP mathri aaga poguthu
But that good boys who never touch these things:🗿🗿
Kerala la pogalya anga itha vida thrible ladies ella adichitu suthuvanga
@@Kaleeswaran007angaye avanga veetukku phone panni soldra
ஒரு படம் பாத்தேன்.. ஒருத்தன் மாத்திரைய கடிச்சி போதைய ஏத்தி நாலு பேர போட்டு அடிக்கிறான்.. அதையே style மாதிரி பன்னி bgm வேற.. ஆனா படத்தினுடைய கருப்பொருள் போதை ஒழிப்பு.. Vera level ❤
விக்ரம் படம் தானே விஜய்சேதுபதி சந்தனம் வில்லன்
விக்ரம்
வடுக சேதுபதி
Athe padathin hero Drugs ku opposite ah moviela nadichitu real life la athuku support panra katchi kuda kootani vaiparu
திமுக டி ஆர்,பாலு கஞ்சா ஸ்டாலின்,பவுடர் போதை உதயநிதி😂😂😂😂😂
😂🎉
தயாநிதி அழகிரி பெயர் விடுபட்டு விட்டது
அருமே
Unmai sago
Correct 💯
"விடியல் ஆட்சி வெளுக்கபட்டது"😅😅 பரவாலேயே தைரியம் வந்துடுச்சா?
ஆட்சி மாறப்போவதுன் அறிகுறியோ😂?
@@TravelAir-we1cv அது போல 356 ஐ பயன்படுத்தி ஆட்சி கலைக்கும் எண்ணம் பிஜேபி என்றுமே இல்லை. ( ஆனால் காங்கிரஸ் 91 முறை கலைந்துள்ளது )
@@KMK-rk9qw ஆட்சி கலைப்பை பற்றி நான் நினைக்கவில்லை.
13:09 சுதாகர் சிரிப்பு வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நீங்கள் இருவரும் எங்களைக் கவரத் தவறுவதில்லை. அருமையான தொகுப்பு 🤩
பெருகி வரும் கஞ்சா போதை கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயங்களை சமூக விழிப்புணர்வாக கூறி இருக்கும் கோபி, சுதாகர் & டீம்-க்கு வாழ்த்துக்கள்...👏👏👏
Really appreciate how boldly they are saying everything......nowadays youngsters just open your eyes
The only channel making current situation in India become comedy awareness video.. people support always for you guys.. keep going 🎉
7:58 gopi sudhakar dance ultimate 😂
What is that Music???
@@mani3033same doubt
Sudhakar and Gopi brother, you really make me laugh and forget my worries.. when I am deeply frustrated with life, you guys make me smile.. especially sudhakar brothers' innocent gestures.. thank u so much.. I love ur expressions.. God bless.. hope u see my comment
(அரிசி கடை scene) சுதாகர் bro- அரிசி ஆச்சும் குடுயா 😂😂❤❤
ஸ்டாளின் தான் வராரு
கஞ்சா விக்க போறாரு !!
ஸ்டாளின் தான் வராரு
METH விக்க போறாரு !!
அதுதான் அதுதான்
மக்களோட முடிவு
மக்களுக்கு முடிவு.😢
100% correct 💯
😂😂😂😂😂
True😕
100 vathu like 😂
12:30 "சுடலை"மட சாமி வீடியோவுக்கான "code word" யை யாரெல்லாம் கவனித்தீர்கள் 😂😂😂😂😂😂😂😂
*Jaafer Sadhiq Parithabangal* 😂
Long days after without promotion one video from GOSU... Keep it up Anna..
Climax vera level super😅😅😅
Proud to be GoSu fan. When other so called influencers are promoting gambling apps, you promote educational apps and when there is a social issue, you come up with humourous way to give awareness. You deserve more Parithabangal team ❤
Yes, these guys are amazing and thoughtful ❤❤❤
11:45 Maduraila Nandantha Unmiyanaa Samabavm 😔
othakadai la nadantha sambavam
First bus scene
1:22 உண்மை... மத்திய சிறைல இருக்க 75% கைதிலாம் இப்டி பண்ணிட்டு போனவன் தா.... அதுல எனக்கும் அனுபவம் இருக்கு 😢
Don't worry about that
Start yourself freshly
@@rvponiyyappan9362 definitely bro ♥️
7:58 😅😅😅😅😅😅😅😂 yow vera level ya😅😅😅
BGM name.
யாருக்கெல்லாம் சுதாகர் அண்ணா ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
☺️
Me
Tamil cinema industry is the single most reason.....these stars follow strict diet for healthy body but in screen hero always booze/smoke....rajini and comedian santhanam singlehandedly impacted lot..cinema impact on real life is huge especially on teens.
Sandhanam did what bro ?
Avanunga peeya thinna neengalum thinbingala..
@@Ishanth788bro be logical you too know cinema influence a lot.. If u r matured enough ull croas it but others fell for that
3:37 Influencers is a word 😃😃😃😃infulcers is emotion 😂😂😂😂👍👍
I see u every where!_!
Seri ippo enna ra 😂😂😂😂@@WhiteDevil-ow7xk
5:29 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
7:07 😂 8:12 😂😂😂😂 8:57 😂😂😂😂😂😂 9:04 😂😂😂😂😂😂😂😂 9:25 😂😂😂😂 11:06 கோபி தன்னை அண்ணாச்சியாக உணர்ந்த அந்த தருணம்
2:39 Jaabar thakkapattar
DMK va thana solreenga sema
ஆளுங்கட்சியை எதிர்த்து தைரியமாக பேசும் பரிதாபங்கள் வாழ்க 😂😂😂
💣💣💣💣 etho nammalala mudinjathu
😂😂
7:58~ Gopi dance ultimate🤣
கூடிய விரைவில் மதுபான கடைகள் மூடப்பட்டு போதை மருந்து கடைகள் தொடங்கப்படும் போல் உள்ளது 🙃😮💨
Neenga vera aen idea kudukringa
🖤❤️ ஆலும் விடியல் அரசில் நடகும் கொடுமை சுட்டி காடியதுக்கு நன்றி 🙏🏻
7:57 sema vibe 😂😂😂
I am watching repeatedly bro... This guys are damn Crazy...
😅😂😂😂😂😅 Sudhakar Dance steps lol hahhaha
😂😂😂
Love from Goa hindhi movie
இப்போது நடக்கும் தவறுகளை தோலுரித்து காட்டுவதில் பரிதாபங்கள் விட்டா வேறு ஏதும்!!!
2வது தடவ பாத்த தப்பில்ல😂😂😂
Alcohol, தமிழகத்தில் சரலம்மான. மாதிரி drugs போதையும் ஆகுது .
இதற்க்கு government எதாவது செய்யனும். Very fear.
Super social awareness.
எனக்கு இது போல் நடந்தது மதுராந்தகத்தில் ஒரு நாள் இரவு 11:45 மணி கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நடுரோட்டில் கஞ்சா போதையில் நான்கு பேர் கண்ணாடியை உடைப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் அப்புறம் நான் ஐயா சாமி நீங்க போங்க நாங்க தான் தெரியாம வந்துட்டோம் ரோட்டுக்கு என்று சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டு அனுப்பி விட்டோம் தமிழ்நாடு ரொம்ப சீரழிந்து விட்டது
Congratulations to parithanbangal team for making Society responsible videos
Starting scene shop scene advice pandra scene climax scene enna all scenes vera level... 😂😂😂 gopi and sudhakar anna are perfect comedy entertainers... 💯💯🔥
Drug mafia kalagam😂
Crct brio❤❤😂
Gujarat bodhai janatha katchi 🤣
@@Aravinths3நல்லா கதறு'டா ₹200 ருபாய் கொத்தடிமை 😂😂😂😂
@@Vadakkupattiramasamy_76 neyum kadharu da 500 ruba sangi 🤣🤣 maatu muthram veanuma 🤣🤣
Kanjanidhi kutumbam 🙏🏾
மிக முக்கியமான பிரச்சினையை பேசியதற்கு நன்றி...
3:31 Influencer❌ Influechchar✅ 🤣💥
09:46 vinayagar super comedy gosu brothers 😂
😡😡Now days school ,clg student too worst🤦♂️🤦♂️ And long time after Good video 👌👌👌
Influencers ❌ Inpuluncer ✅😅
தமிழ் நாட்டின் தற்போதைய அவலநிலை
பசங்களுக்கு மிகவும் எளிதாக கஞ்சா கிடைக்க வழி செய்த திராவிட மாடல் அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்!🤬
எனது மளிகை கடையில் ஒரு வாரத்திற்கு முன்னால் மூன்று சிறிய மாணவர்கள் குறைந்தது 14 வயது அல்லது 15 வயது தான் இருக்கும் வாட்டர் பாட்டில் ஊறுகாய் டம்ளர் எல்லாம் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்
இதை நான் அட்வைஸ் செய்ததற்கு உன் கடைக்கு இனிமேல் வரமாட்டேன் உன் வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள் எனக்கு வியாபாரம் பாதித்தது உடன் மனச்சோர்வு ஆகிவிட்டது இதற்கு காரணம் யார் தெரிந்தவர்கள் கூறவும்
ஆன்லைன் கிளாஸ்
தற்போது நடைமுறையில் நடக்கும் போதை கலாச்சாரம் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்து உள்ளது இந்த வீடியோ மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் இந்த போதை கலாச்சாரத்துக்கு அரசியலும் பெரும் பங்கு வகிக்கிறது தமிழ் நாடு நிலை என்ன ஆகுமோ?
First time Gopi Anna ipatha adivaguraru 😅😂😂😂😂😂
12:24 bhothai mozhi 😂😂
வெயிலுக்கு பயந்து ஜட்டி போடாமல் இருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
eppovume free thaa veethule, ethuvume podarathu ille naanu 😅
செத்த கிளிக்கி ஏன் சிங்காரம்😂😂
அது அப்படி இல்லப்பா செத்த கிளிக்கு கூண்டு எதற்கு😂😂😂😂@@Kattumaram339
😂@@Kattumaram339
யாரு சாமி நீ😮😮😮
4:39 சுதாகர் போட்டிருக்கரது அந்த diwali offer சேர்ட்.😂😂😂
இளம்புயல் நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
"நீங்கள் எல்லாம் சங்கிகள் தானே" அப்படின்னு ஒரு கூட்டம் வருமே / ஆல்ரெடி வந்துருக்கண்ணுமே😅😂
Yen bro epdida easy aa kandupidichinga... avalo comali ya vaa sangigal neenga theriringa nu aacheriyama iruka 😂😂
End tha... Ultimate ❤....💥💥🔥🔥
Nalla oru message...Intha video❤❤❤❤❤❤❤
7:51sudhakar laugh 😂
13:12 Gobi Anna tell good social message 😇😇👌👌👌👌
சிறப்பு சிறப்பு
வாழ்த்து வாழ்த்து❤❤❤❤❤
தமிழ் நாட்டில் மட்டுமல்ல
உலகம் எங்கும் தமிழர்கள்
மத்தியில் போதை கலாச்சாரம்
அதிகமாகிக்கொண்டு வருவது மிகவும் வேதனை வலி😢
மதுவும் புகையும்
மனிதக்கலாச்சாரத்தின்
உற்சமில்லை
தமிழர்பண்பாட்டின் சீரழிவு.
(ஈழத்தமிழன்)
Sudalai kanjaaa முன்னேற்ற கழக உடன்பிறப்புகளே 😂😂
Kdji kanja Gujarat model sangigala ganja godown eh Gujarat la dan da irku 😂
@@ramsviews5169நல்லா கதறு கொத்தடிமை🤣
@@ramsviews5169 உன் வீடு வடக்கு குஜராத்தா இல்லை தமிழ் நாடா 😂
@@ramsviews5169apro Inga pudungraka govt iruku. Kanjaa enga iruntha enna? Thaduthu nirutha thuppilla aduthavan potcha moonthu paakrathu.
BJP olunga da 😂
Congratulations to team , but gobi drunker ha act panni irrukalam antha kathi Sema 😂
Ean illai,nan irukuren😅😅😅....
Kadhir entry😂😂😂😂@5.24
4:00 in-puluth-cer 🤣
😂😂
13:07🙏 இது எல்லாம் ஒரு குற்றமாக போக்குவரத்து காவலர்களுக்கு தெரியாது. ஆனால் ஸ்டிக்கர் ஓட்டினால் குற்றம் !!
Last la sonna message sema😂😂😂
3:33 inpulu chers 😂😂😂
3:40 5000 followers வைத்துக் கொண்டு influencer ஆகி அம்பானி போல பணக்காரராக ஆசைப்படுவோர் சங்கம் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂😂
ஸ்டாலின் தா வருவாரு கஜ தர போறாரு 😂😂😂😂😂அதுதான் உதயாவின் முடிவு 😅😅😅