காஞ்சிபுரம் இட்லி & இட்லி பொடி சுவையா ஈஸியா இப்டி செஞ்சு பாருங்க | Kanchipuram Idli Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2024
  • காஞ்சிபுரம் இட்லி & இட்லி பொடி சுவையா ஈஸியா இப்டி செஞ்சு பாருங்க | Kanchipuram Idli Recipe in Tamil | idli recipe in tamil | breakfast recipe in tamil | idli | kushboo idli recipe | idli batter | idli recipe | soft idli | soft idli batter | soft idli recipe | soft idli batter recipe in tamil | Idli Maavu | idli batter recipe | kushboo idli | idli recipe in tamil | idly | recipe | dosa | idli batter for soft idli in tamil | kushboo Idly Recipe | kushboo Idly in tamil | குஷ்பு இட்லி | breakfast in tamil | idly kurma | recipes in tamil | Idli Batter Recipe in Tamil | Idly | kanchipuram idli | Idli batter recipe in tamil | idli podi | idli podi recipe | idli podi recipe in tamil | இட்லி பொடி | how to make idli podi in tamil | idli powder recipe | Idly Podi | idly powder recipe in tamil | milagai podi recipe | side dish for idli | idli podi in tamil | how to make idli podi | idli chilli powder | chettinad idli podi | idly powder | how to | idli milagai podi in tamil
    கையேந்திபவன் தக்காளி சட்னி ரகசியம் இது தான், இப்படி செஞ்சு பாருங்க| THAKKALI CHUTNEY RECIPE IN TAMIL
    • கையேந்திபவன் தக்காளி ச...
    தக்காளி சட்னி சுவையா ஈஸியா இப்டி செய்யங்க/thakkali chutney /tomato chutney / chutney recipe in tamil
    • தக்காளி சட்னி சுவையா ஈ...
    தக்காளி குழம்பு ரோட்டுக்கடை சுவையில் இப்படி செய்து பாருங்க/Thakkaali Kulambu In Tamil/Tiffin Sambar
    • தக்காளி குழம்பு ரோட்ட...
    வெங்காய சட்னி ரோட்டுக்கடை சுவையில் இப்படி செய்யுங்க/ Vengaya Chutney recipe in tamil / Onion Chutney
    • வெங்காய சட்னி ரோட்டுக்...
    இட்லி தோசைக்கு ஏத்த அட்டகாசமான சைட் டிஷ் 10 நிமிடத்தில்/Side dish for idli/chutney recipe in tamil
    • இட்லி தோசைக்கு ஏத்த அட...
    #idli
    #kachipuramidli
    #sidedishforidlidosa
    #gomathikitchen
    #thakkalikulambu
    #recipe
    #chutneyrecipeintamil
    #chutney
    #indianfood
    #easychutneyrecipes
    #quickchutney
    #chutneyrecipes
    #easyrecipesintamil
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 149

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 29 วันที่ผ่านมา

    Super perfect explanation thanks madam

  • @hemavathychandrahasan7494
    @hemavathychandrahasan7494 2 หลายเดือนก่อน

    Super excellent

  • @bhanumathyrajendran7102
    @bhanumathyrajendran7102 2 หลายเดือนก่อน +1

    Wow super idli receipe

  • @lathaas5126
    @lathaas5126 2 หลายเดือนก่อน +1

    Super mam kanchipuram idli migavum arumai

  • @radhagopal8691
    @radhagopal8691 2 หลายเดือนก่อน +2

    Romba arumayana tasty aana kancheepuram idly and idlypodium sooperma .👍

  • @kalavathia79
    @kalavathia79 หลายเดือนก่อน

    Semaya irukupa god bless you ❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 2 หลายเดือนก่อน

    WOW 😳 excellent 🎉🎉 explanation 🎉🎉 perfect 🎉🎉 preparation 🎉🎉 yummy 😋 kanchipuram idlis 🎉🎉 crispy milagai podi🎉🎉 thankyou so much for nice sharing 🎉🎉 pranaams 🎉🎉

  • @PHCboyz
    @PHCboyz 2 หลายเดือนก่อน +3

    Hi mam,
    Tried this recipe , came out very well, with the same exact measurements as u mentioned., Thank u mam.

  • @user-uo6ox7wj1h
    @user-uo6ox7wj1h 2 หลายเดือนก่อน +2

    Super Amma..😋😋

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu 3 วันที่ผ่านมา

    Super pa ஆனா Big project 🎉🎉

  • @RishvanthSuyambu-xs3jx
    @RishvanthSuyambu-xs3jx 2 หลายเดือนก่อน +1

    Wow super😊

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான காஞ்சீபுரம் இட்லி பதிவு மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மா

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 2 หลายเดือนก่อน +2

    Super Madam.Mouth Watering.

  • @user-xv5ph4kv5g
    @user-xv5ph4kv5g 2 หลายเดือนก่อน

    Super Akka ❤

  • @sumathykannan5307
    @sumathykannan5307 2 หลายเดือนก่อน +1

    Awaiting dish super

  • @AranTamil
    @AranTamil 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 2 หลายเดือนก่อน +2

    வாவ் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சொல்லித்தந்ததுக்கு நன்றி🥰🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      சூப்பர் பா

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 2 หลายเดือนก่อน +1

    It's very tempting sis

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 2 หลายเดือนก่อน +1

    Wow super Akka 🥰🥰🥰

  • @premaprem5482
    @premaprem5482 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 หลายเดือนก่อน +2

    அருமையான செய்முறை விளக்கம் காஞ்சிபுரம் இட்லி சூப்பரா இருக்கு கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மா

    • @KalavathiSwami
      @KalavathiSwami หลายเดือนก่อน

      ​@@GomathisKitchen❤

  • @Gowrivlogs-vr8ub
    @Gowrivlogs-vr8ub 2 หลายเดือนก่อน

    Hai this is tamil
    From kanchipuram
    Ethu enga oorula varatharaja perumal kovil la spl food ethu.. Kovil idly
    Ethu enoda grandma style la ninga etha pannirukinga..... Very nice
    Pakkum pothu ah sapadanum pola irukku enku......
    Avalu tasty ah irukum entha idly......
    Thank you mam
    For your videos

  • @ushagopalrao9582
    @ushagopalrao9582 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையன விளக்கம். 🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 หลายเดือนก่อน +1

    My favourite recipe.

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px วันที่ผ่านมา

    Thanks mam 🙏 ❤

  • @hemalatanavamani8150
    @hemalatanavamani8150 2 หลายเดือนก่อน +1

    Super❤

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 หลายเดือนก่อน +1

    Super!

  • @sivalingamlalitha8513
    @sivalingamlalitha8513 2 หลายเดือนก่อน +1

    super 👍

  • @user-go7zt7sh3h
    @user-go7zt7sh3h 2 หลายเดือนก่อน +1

    Super sister👍👍👍

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 2 หลายเดือนก่อน +1

    Mam super

  • @sumathin1005
    @sumathin1005 2 หลายเดือนก่อน

    Arumai maa

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 2 หลายเดือนก่อน +1

    காஞ்சிபுரம் இட்லி சூப்பர் கோமதி சிஸ்டர். நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு இட்லி. மிகவும் நன்றி மா.❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      சூப்பர் மா , மிகவும் நன்றி

  • @anglestamilworld8658
    @anglestamilworld8658 2 หลายเดือนก่อน +1

    Amma unga samayal romba pidichuruku ungalum pitikum❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @kannant6980
    @kannant6980 2 หลายเดือนก่อน +1

    Hai aunty idli and idli podi super 🧡💛💚💙💗💖💕👏👌😀

  • @lalitharamesh4532
    @lalitharamesh4532 2 หลายเดือนก่อน +1

    Super mam

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 2 หลายเดือนก่อน +1

    Sooper combo.

  • @yogitha7296
    @yogitha7296 2 หลายเดือนก่อน +1

    Super sister.

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 2 หลายเดือนก่อน +5

    Wife ஓட சண்டை மேடம் உங்க சமையல் பாத்து சமைச்சு சாப்பிட்டு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன் 🏃

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      அப்படியா பா சீக்கிரமா நீங்கள் ஒன்னு சேர கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் 👍🙏

  • @maduraiaao6425
    @maduraiaao6425 2 หลายเดือนก่อน +4

    கோமதி இந்த பதிவு கேட்கலாம்னு இருந்தேன் .ரொம்ப நன்றிப்பா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் பா 😊👍

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 2 หลายเดือนก่อน +1

    Hi dear naan kelvipatterukkeren seiyyala Thank you pa tips yellaam sooper ma

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 หลายเดือนก่อน +1

    Wooow

  • @Goms_World
    @Goms_World 2 หลายเดือนก่อน +3

    காஞ்சிபுரம் இட்லி & இட்லி பொடி ரெசிபி சூப்பர் 🎉🎉🎉

    • @jesintharani1019
      @jesintharani1019 2 หลายเดือนก่อน +2

      Super akka,can I call akka va,I am
      Beginner for cooking subject.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Super pa

  • @jayachandrababubabu8515
    @jayachandrababubabu8515 2 หลายเดือนก่อน +1

    Wonderful explanation, arumai Sister,amutha aachi chonna mathiri enakkum appadi Trichy vandhu ungalayum ,unga family um pakka aasai,naan already ezhuthiyirundhen,bhagyam irundhal parkkalam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Sure pa, coming june month again India varukiren pa, Mudinthal meet pannalam

  • @shanmugamg8376
    @shanmugamg8376 หลายเดือนก่อน +1

    அன்பு சாகோதரி அவர்களுக்கு நன்றி அருமை

  • @user-vk1dd3tv1g
    @user-vk1dd3tv1g 2 หลายเดือนก่อน +1

    Supar gomathi 🎉🎉🎉❤

  • @sumathikishanrish3382
    @sumathikishanrish3382 2 หลายเดือนก่อน +1

    Hi akka how are you all 😊 super akka idly podi semmaaaa thank you for sharing akka love you 😘

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      We all doing great pa , How are you?, Most welcome pa

  • @dhanalakshmin8212
    @dhanalakshmin8212 หลายเดือนก่อน +2

    நல்ல பொருமையான அருமையான explanation

    • @GomathisKitchen
      @GomathisKitchen  หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் மா , மிகவும் நன்றி

  • @saranyabuji1216
    @saranyabuji1216 2 หลายเดือนก่อน +2

    Hi mam, Neenga perungaya podi yendha brand use panringa

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 2 หลายเดือนก่อน +1

    supera na idly sister

  • @angulakshmis3200
    @angulakshmis3200 2 หลายเดือนก่อน +1

    Wow superb recipe in easy way mam. Thank you .
    Where can we get mandarai leaves . Can u pls tell to get that authentic taste.
    🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Check srishti website this shop in plano, Texas

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 2 หลายเดือนก่อน +1

    ❤ Good afternoon sister.

  • @Deepu-cp1jz
    @Deepu-cp1jz 2 หลายเดือนก่อน +2

    Kanchipuram idli looks tasty.Add baking soda to the batter that will turn the idlis soft and spongy.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      I tried with out baking soda that what ferment the batter , this also soft pa, Any way thanks for your tips

  • @charusankar9325
    @charusankar9325 2 หลายเดือนก่อน

    Fantastic traditional recipe.
    Thank you so much for sharing it with clear, easy to follow, instructions.
    I was eagerly awaiting it, from your channel.
    Could you please share the source of the mandarai ilai in the USA?
    Thanks again.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      So nice of you , I bought it from srishti plano tx pa, Also srishti online shopping also available

    • @charusankar9325
      @charusankar9325 2 หลายเดือนก่อน

      Thank you so much.@@GomathisKitchen

  • @Beauty_of_nature88
    @Beauty_of_nature88 2 หลายเดือนก่อน +1

    அப்படியே என் அம்மா செய்வது போல் உள்ளது ❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @meena599
    @meena599 หลายเดือนก่อน

    Well explained..neat presentation madam 👏

  • @naliniganesh5163
    @naliniganesh5163 2 หลายเดือนก่อน +1

    super combination. What kind of mixie do you have, could you please tell the brand and how did got them. Why your Asofetida is in yellow color.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Thank you pa😊, I am using Ultra brand mixie pa, also Vandevi brand asafoetida powde

    • @naliniganesh5163
      @naliniganesh5163 2 หลายเดือนก่อน

      Thank you very much. @@GomathisKitchen

  • @Venkatesh-rl1xq
    @Venkatesh-rl1xq 2 หลายเดือนก่อน +1

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน +1

    Good morning sister

  • @zakiraparveen786
    @zakiraparveen786 12 วันที่ผ่านมา

    Your recepie explanation ,very good and nice

  • @srividyas101
    @srividyas101 2 หลายเดือนก่อน

    ரொம்ப நாளா எதிர்பார்த்த ரெசிபி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +23

    கோமுமா ......காஞ்சிபுரம் இட்லி சூப்பர் மாநான் காஞ்சிபுரம் அருகில் பாலூரில் மகன் வீட்டில் இருக்கேன். பாலூரில் வீடு கட்டிட்டு தனியே இருந்த என்னையும் அருணா தாத்தாவையும் கூடவே வெச்சிக்கிட்டான் ஏழு வருடமாக இங்கு தான் இருக்கேன். அம்மை (அம்மா) நான் மந்தவெளி (மைலாப்பூர்) அருணா தாத்தா திருநெல்வேலி. சரி அம்மை .ஆச்சிக்கு உடம்பு சரி இல்லை ஹார்ட் பிராப்ளம் 2008ல் ஆஞ்சியோ செய்தேன் இத்தனை வருஷம் நல்லா இருந்தேன் திடீர்னு வலி 2 மாதமாக.குணமடைந்து வருகிறேன். நீங்க எப்போ சென்னை வருகிறீர் அமுதா ஆச்சி உங்கள பார்க்கனும் அம்மை.நானும் தாத்தாவும் கார் எடுத்துக்கொண்டு சென்னை வந்துட வா என் அன்பு மகளே நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤ஓம் நமசிவாய❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      வணக்கம் ஆச்சி நீங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கீங்களா ?,நான் சென்னையில் இருக்குக்கீங்கனு நினைத்தேன் , ஆச்சி உடம்ப பாத்துக்கோங்க எல்லாம் சீக்கிரமா சரியக்கிடும் கடவுள்ட்ட வேண்டிக்கொள்கிறேன் , நான் ஜூன் மாசம் திரும்பவும் இந்தியா வருகிறேன் , கட்டாயமா உங்களையும் தாத்தாவையும் வந்து பார்க்கிறேன் , உங்களுடைய தொலைபேசி நம்பர் என்னுடைய email ளுக்கு அனுப்பவும் நான் உங்களிடம் பேசுகிறேன் Email Id : Gomathichannel@gmail.com

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +1

      @@GomathisKitchen அம்மை நான் என் போன் நெம்பரை எப்படி அனுபனும்னு தெரியாது என் பேரன் சந்தோஸ் கிட்ட சொல்லி அனுப்புகிறேன். இப்படி கமென்ட்ஸ் பக்கத்தில் போன் நெம்பர் எழுத கூடாது அந்த ஆண்ட்டி மாதிரி உன்னிடம் யாராவது பேசுவாங்க என்றும் சொல்லிகொடுத்திருக்கான் இல்லன்னா எப்பவோ எழுதிட்டிருப்பேன் கோமுமா....அம்மை என்ன வந்து பார்க்கனும் அல்லது என் போனில் பேசும்பொழுது நான் மைலாப்பூர் வந்து விட வா நீங்க பாலூர் கிராமம் வர கஷ்டமா இருக்குமா. ஜூன் 13 என் பிறந்தநாள். அம்மை உங்க ளுக்கு என்ன பிடிக்கும். மாப்ள தம்பி, பிள்ளைகளையும் அழைத்துவாங்க. வாழ்த்துக்கள்❤️மகிழ்ச்சியுடன் ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎉🎉🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      @@arunachalamarunachalam7464 சரிங்க ஆச்சி

    • @Vasantha-eo3gh
      @Vasantha-eo3gh หลายเดือนก่อน

      😅

  • @latharamesh3043
    @latharamesh3043 2 หลายเดือนก่อน +1

    Mixe enna brand pa supera ituku

  • @user-fj6yp2ob8o
    @user-fj6yp2ob8o 2 หลายเดือนก่อน +1

    Gomathi! enakku penn kuzhsndhai ellai. En pennaga unakku aasi vazhangugiren . Unnoda recips ellam enakku rommbbba pidikkum.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      ரொம்பவும் சந்தோசம் மா உங்களின் ஆசிர்வாதத்துக்கு 😊🙏

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 2 หลายเดือนก่อน +1

    Gomathi, which chilly u use for milakai podi

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Garain market (India Bazar) brand chili pa

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน

    Mavudan puliccha thayir serkavandiyadu must

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      odane seiyanum na serkanum pa, Pulikka vaithaal thevai illai

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน +1

      In Kanchipuram temple adding curd only they prepare otherwise it becomes ordinary idli it's a signature dish in our community

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      @@jayanthirajagopalan9025 Yes I know but I never its is original kanjipuram idli

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 2 หลายเดือนก่อน +1

    💖💖💖🥰🥰🥰👌🔥🙏

  • @victorpaul7582
    @victorpaul7582 6 วันที่ผ่านมา

    Mam where is your house in srirangam?

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm 2 หลายเดือนก่อน +1

    Hi gomathi akka recipe very nice yummy ❤🥰🫶🌹

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน +1

    Idill vendayame kidaiyadu idu enga aiyengar veetu famous idli

  • @m.pushpalathamurugesan7854
    @m.pushpalathamurugesan7854 2 หลายเดือนก่อน

    Peringayam enna peru.yellow colour la iruku.
    .

  • @Shashikala-tp8rs
    @Shashikala-tp8rs 2 หลายเดือนก่อน

    In our area we won't get idli rice separately

  • @saidharsh102
    @saidharsh102 2 หลายเดือนก่อน +1

    ரேசன் அரிசி போடலாமா அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      போடலாம் பா

  • @subramaniank6394
    @subramaniank6394 28 วันที่ผ่านมา +2

    பெருங்காயத்தூள் ரொம்ப மஞ்சள் கலர்ல இருக்கிறது.

  • @ramaniananthakrishna9703
    @ramaniananthakrishna9703 2 หลายเดือนก่อน

    Sanga thamiz labour

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu 3 วันที่ผ่านมา

    1 hours la Briyani ya seithidalam😂😂

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 2 หลายเดือนก่อน +1

    பெருங்காயப்பொடி ஏன்மா மஞ்சளா இருக்கு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      vandevi brand பெருங்காய போடி பா

  • @jeyadev9787
    @jeyadev9787 2 หลายเดือนก่อน +1

    Mam super

  • @user-zb4ct2hm8f
    @user-zb4ct2hm8f 2 หลายเดือนก่อน +1