ஒரு இடத்திற்கு போவது என்றால் அதை பற்றிய தகவல் திரட்டப்பட்டு, உணவு, நீர், போன்ற பொருட்களை, எடுத்து செல்ல வேண்டும். அங்குள்ள மக்களை பேட்டி எடுக்க வேண்டும் . மக்களை பற்றி, வருமானம், கல்வி, வேலைவாய்ப்பு, காலநிலை, போக்குவரத்து, நிகழ்வுகள், மருத்துவ வசதி, இவைகள் சம்பந்தமான கருத்தாக.
தம்பி நீங்கள் ஊர்களை சுற்றி காட்டியதற்கு நன்றி. இங்கு வாழும் மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படி அவர்கள் வாழக்கை இருக்கிறது என்று பேட்டி எடுத்து காணொளி அமைத்தால் பார்ப்பதற்கு மக்கள் அதிக விருப்பம் காட்டுவார்கள். வேறு இடங்களுக்கு செல்லும் பொது அல்லது அங்கு அனுபவம் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுக்கவும் அடுத்தமுறை.
நாங்கள் படிக்கும் காலத்தில் வரலாற்று பாடத்தில் வரை படத்தில் இலங்கை யைசுலபமாகவரைந்துவிடுவோம்ஆனால் உங்கள் வீடியோ வைபார்த்த பிறகு தான் தெரிந்தது இவ்வளவு தீவுகள் உள்ளன என்று
Dear Brother, Very good attempt to show Eluvathivu, we thamilar living over seas must visit these places, and help the people living there to instsll small industries with power geneters, and use of solar power for all living there and encourge more people to go and live there and increase our population. Agriculture side we need to plant Pannai maram, fruit trees, and other agriculture produces, growing cattle, goats, shops supermarkets in a small scale, actually, our MPs must do all these things, but they are not interested in our nation. We can start some fishing industury, small scale canning factories etc. to make job opportunities for the people living there. Coconut yrees also may grow wery well.
அண்ணா அப்படி இல்லை நெடுந்தீவு என்னும் தீவில் கிஸ்தவ தேவாலயம் ஒன்று பற்றி பதிவேற்றி உள்ளேன். அங்கு கூட பல உதவிகள் தேவைப்பதாக கூறியுள்ளார். எனக்கும் ஆசை தான் எல்லா மதம் சம்பத்தப்பட்ட எடுக்க வேண்டும் என்று 😍 உங்களுக்காக விரைவில் புகழ் பெற்ற கிஸ்தவ தேவாலயம் பதிவேற்றுகிறேன் 🥰😍 மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு 🥰 நீங்கள் அதை கூறிய விதமும் பிடித்து உள்ளது 👌👌
ஆம், ஆனால் அந்த உறவுகளை ஒரே நாளில் பஸ்பராஸ் குண்டு வைத்து ஒன்றை லக்சம் தமிழர்களை இந்திய ராணுவத்தின் உதவியோடு படுகொலை செய்த காங்கிரஸ் கட்சிக்கும், சொம்பு தூக்கும் திருடன் முன்னேற்ற தெலுங்கு குடும்ப கட்சிக்கும் தாய் தமிழர்கள் ஆகிய நாங்கள் அடிமையாய் இருப்போம். தேர்தல் வந்தால் இந்த இரு கட்சிக்கும் வாக்கும் அளிப்போம். மொத்தத்தில் காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம்.
வணக்கம் சகோதரன் FROM தமிழ் நாடு விழுப்புரம் இந்த எழுவை தீவுல வீடுகள் மட்டுமே இருக்கா விவசாயம் நிலங்கள் நாய்கள் கடிக்க வந்தால் அடிக்காதிங்க சும்மா விரட்டி விடுங்க அது போயிடும் நாய்கள் நன்றியுள்ள பிராணி அது மனிதர்களோடுதான் வாழும்
விவசாய நிலங்கள் இல்லை அண்ணா இங்கு உள்ள மண்ணில் கல்சியம் அதிகமாக உள்ளது அதனால் நீர் மற்றும் நிலம் பிச்சனை உள்ளது . உணவு பொருட்களுக்கு வெகு தொலைவில் உள்ள நகரப்பகுதில் தான் மக்கள் வந்து செல்வார்கள்.
தம்பி உங்களுடைய எதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.உன்னுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் தம்பி
மிக்க நன்றி அண்ணா உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் 🥰🥰
உங்கள் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்... தொடர்ந்து உங்கள் முயற்சி தொடரட்டும்... முயற்சி எல்லோருக்கும் வாழ்வளிக்கும்...
மிக்க நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் 🥰
நீங்கள் சொல்வதை இடைநிறுத்தி தெளிவாக சொல்லுதல் நல்லது. நல்ல பதிவுக்கு நன்றி.
வேகமாக கதைத்து பழகி விட்டது🥲 திருத்தி கொள்கின்றேன்.. 🥰🥰
சூப்பராக உள்ளது நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது நன்றி வணக்கம்
மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு 🥰
ஒரு இடத்திற்கு போவது என்றால் அதை பற்றிய தகவல் திரட்டப்பட்டு, உணவு, நீர், போன்ற பொருட்களை, எடுத்து செல்ல வேண்டும்.
அங்குள்ள மக்களை பேட்டி எடுக்க வேண்டும் . மக்களை பற்றி, வருமானம், கல்வி, வேலைவாய்ப்பு, காலநிலை, போக்குவரத்து, நிகழ்வுகள், மருத்துவ வசதி, இவைகள் சம்பந்தமான கருத்தாக.
கட்டாயம் எதிர்வரும் காணொளிகள் திருத்தி அமைக்கின்றேன்.
சூப்பர் பேச்சு. இலங்கை தமிழ்
ஏங்க 300 குடும்ப மும் இல்லை.
மனித. ர்கள். கூட்டம் இல்லை.
🧐😊😊👍
முருகன் கோவில் மிகவும் அருமை🙏🇩🇪
மிக்க நன்றி 🥰🥰
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany
மிக்க நன்றி அண்ணா 🥰
அருமை நண்பா அருமை (அபுல்ஹசன்)நாகப்பட்டினம்
மிக்க நன்றி 🥰
தம்பி நீங்கள் ஊர்களை சுற்றி காட்டியதற்கு நன்றி. இங்கு வாழும் மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படி அவர்கள் வாழக்கை இருக்கிறது என்று பேட்டி எடுத்து காணொளி அமைத்தால் பார்ப்பதற்கு மக்கள் அதிக விருப்பம் காட்டுவார்கள். வேறு இடங்களுக்கு செல்லும் பொது அல்லது அங்கு அனுபவம் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுக்கவும் அடுத்தமுறை.
நான் முயற்ச்சி செய்தேன் ஆனால் யாரும் அவர்களை விடியோ எடுக்க விரும்ப வில்லை. 🥲 மன்னிக்கவும் 😊
@@ShenVlogs great. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி அடைவீர்கள்.
அருமையான தீவு பயணம்.
மிக்க நன்றி 🥰
Super thambi... I am very proud of you... Keep on doing.... We will support you...... Muthu from Mumbai.
Thank you so much 🥰
Superb
Thanks 🥰
எதுக்குபயந்து ஓடுவதென்றே தெரியவில்லை. என்றவார்தை இன்றையநிலமையை துல்லியமாக உணரவைத்தது தம்பி
நன்றி அப்பன்
மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு 🥰🥰❤️
@@ShenVlogs
,
God bless you in jesus name 🙏
Take care son ,from UK
Thank you so much 🥰
வாடா மாகாணத்தை வீடியோவாயிலாக அறியத் தந்துள்ளீர்கள் மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
( வட மாகாணம் ) மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு 💕🥰
Super bro nan enthaa thibukuu vanthathi illaa vedio mullam ninka kaddunaththukuu nanri bro
மகிழ்ச்சி 🥰
Very nice
மிக்க நன்றி 🥰🥰
I like this island, but I'm concerned about your cough👍🙋♀️🥰
🙋🙋🥰
Bike ல இந்த முயற்சி சிறப்பான பதிவு. இன்னும் நீங்கள் ஊர் மக்கள் kuda பேசி தகவல் சேர்க்கவும் 👍👏🙏
கட்டாயம் கட்டாயம் 🥰👌
Take care of your health brother! Don't strain much. I have subscribed to your channel. Al the best. From Chennai, Tamil Nadu.
Thank you so much 🥰
சிறப்பான வீடியோக்களை வழங்கிவரும் செந்தூரனுக்கு Shen Vlogs வாழ்த்துக்கள் ,இந்தியாவிலிருந்து வெங்கட்ராமன்
மிக்க நன்றி அண்ணா உங்கள் அன்பிற்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் 🥰🥰
Hai. Chellam. Ur. Takes. Is. Very. Nature. I. Like. U. So. Much. God bless you❤
Thank you so much 🙂
Manasu Valikkirathu thambi.. ivattai paarkkum pothu...😭😭😭 Eallaa Theevukalukkum Senru Kanoli Eaduththu irukkireenga. Mikka Nanri Thambi.
மிக்க நன்றி அண்ணா 🥰
Om siva jai hind super
Thanks 👍
அருமை நண்பரே.
மிக்க நன்றி 🥰
Super அண்ணா 🙏🙏👍👍👍
மிக்க நன்றி 🥰
வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி 🥰
நாங்கள் படிக்கும் காலத்தில் வரலாற்று பாடத்தில் வரை படத்தில் இலங்கை யைசுலபமாகவரைந்துவிடுவோம்ஆனால் உங்கள் வீடியோ வைபார்த்த பிறகு தான் தெரிந்தது இவ்வளவு தீவுகள் உள்ளன என்று
வணக்கம் தம்பி சூப்பர்
மிக்க நன்றி 🥰
Vankkam nanpa chavakachcheri la irunthu ❤️😘
Super 👌
Take all the essential with you when you are doing this journey.
Thank u so much 🥰
Super nanba Vera level👍
மிக்க நன்றி நண்பா 🥰
தம்பி. அருமையானபதிவு. முதல்மருந்துஎடுங்கோ
Akka makka mabillai arumy video ok melum melum valga valarga valamutan non veg food award
Super so good 👌
மிக்க நன்றி 🥰
Good luck bro from canada
மிக்க நன்றி 🥰
Thanks bro
Thanks 👍
Super video
மிக்க நன்றி 🥰
Very good 👍
Thank you so much 🥰
Super br
SUPER BRO
Thanks bro 🥰
Vanakkam 👍🥰💗
வணக்கம் 🙋🥰
Dear Brother,
Very good attempt to show Eluvathivu, we thamilar living over seas must visit these places, and help the people living there to instsll small industries with power geneters, and use of solar power for all living there and encourge more people to go and live there and increase our population. Agriculture side we need to plant Pannai maram, fruit trees, and other agriculture produces, growing cattle, goats, shops supermarkets in a small scale, actually, our MPs must do all these things, but they are not interested in our nation.
We can start some fishing industury, small scale canning factories etc. to make job opportunities for the people living there. Coconut yrees also may grow wery well.
It is true. Thank you very much for your comment 👌🥰🥰👍
அழகான பதிவு நன்றிகள் பல..ஏனோ தெரியவில்லை.. கிறிஸ்தவ தேவாலயங்களை ஏன் முழுமையாக பதிவு செய்வது இல்லை??? Anyway இயற்கையான உங்கள் பதிவுக்கு நன்றி...
அண்ணா அப்படி இல்லை நெடுந்தீவு என்னும் தீவில் கிஸ்தவ தேவாலயம் ஒன்று பற்றி பதிவேற்றி உள்ளேன். அங்கு கூட பல உதவிகள் தேவைப்பதாக கூறியுள்ளார். எனக்கும் ஆசை தான் எல்லா மதம் சம்பத்தப்பட்ட எடுக்க வேண்டும் என்று 😍 உங்களுக்காக விரைவில் புகழ் பெற்ற கிஸ்தவ தேவாலயம் பதிவேற்றுகிறேன் 🥰😍 மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு 🥰 நீங்கள் அதை கூறிய விதமும் பிடித்து உள்ளது 👌👌
Nice 👍 👍 👍
மிக்க நன்றி 🥰
இவற்றை பார்க்க மனம் வருத்த மளிக்கிறது. எம் உறவுகளின் ஞாபகம் சொல்ல முடியவில்லை.
உண்மை தான் அண்ணா 🥰
ஆம், ஆனால் அந்த உறவுகளை ஒரே நாளில் பஸ்பராஸ் குண்டு வைத்து ஒன்றை லக்சம் தமிழர்களை இந்திய ராணுவத்தின் உதவியோடு படுகொலை செய்த காங்கிரஸ் கட்சிக்கும், சொம்பு தூக்கும் திருடன் முன்னேற்ற தெலுங்கு குடும்ப கட்சிக்கும் தாய் தமிழர்கள் ஆகிய நாங்கள் அடிமையாய் இருப்போம். தேர்தல் வந்தால் இந்த இரு கட்சிக்கும் வாக்கும் அளிப்போம். மொத்தத்தில் காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம்.
Well done take care
மிக்க நன்றி 🥰
Congratulations bro
Thanks bro🥰
Unkal kadumaijana mujarchi ku kandippa ka nalla palan kidaikum nanpa
மிக்க நன்றி நண்பா 🥰
நன்றி நண்பரே. எங்களுக்கு தெரியாத நல்ல பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
மிக்க நன்றி 🥰
👍
👌👌
Very drought place hard to imagine people are living here 🤔
🥰 thanks 🥰
Are you Indian Thamil.
No . Birth of place India
Gongrats bro thanks
Thanks 🥰
👌👍🙏🙏🙏🙏
🥰
🙏
Always carry water, food etc....
Thanks 👍👌
எல்லாம் இருக்கிறது ஆனால் மக்களையும் காணோம் எந்த அலுவலகம் நடக்கிறதோ தெரியவில்லை
தெரியவில்லை 🤪🥰
👍👍
இப்போது இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது
வெளிநாட்டு உதவி உள்ளவன், பணம் உள்ளவன் சிறப்பை வாழ்கின்றான்🙄🤗
👍👍👍👌👌👌👈👈
பாவப்பட்ட வாழ்க்கை.
அப்படி இல்ல அதிலும் ஏதோ ஒரு இன்பம் உண்டு இங்கு🥰
வணக்கம் சகோதரன்
FROM தமிழ் நாடு விழுப்புரம்
இந்த எழுவை தீவுல வீடுகள் மட்டுமே இருக்கா விவசாயம் நிலங்கள்
நாய்கள் கடிக்க வந்தால் அடிக்காதிங்க சும்மா விரட்டி விடுங்க அது போயிடும் நாய்கள் நன்றியுள்ள பிராணி அது மனிதர்களோடுதான் வாழும்
விவசாய நிலங்கள் இல்லை அண்ணா இங்கு உள்ள மண்ணில் கல்சியம் அதிகமாக உள்ளது அதனால் நீர் மற்றும் நிலம் பிச்சனை உள்ளது . உணவு பொருட்களுக்கு வெகு தொலைவில் உள்ள நகரப்பகுதில் தான் மக்கள் வந்து செல்வார்கள்.
ஆம் அண்ணா அது சும்மா எங்கள பயம்புறுத்துறது ஒண்டும் செய்யாது . நானும் சும்மா அத பயம் புறுத்துவேன்.🤪
@@ShenVlogs விவசாயம் இல்லாத இடத்தில் வாழ்வது மிகவும் கடினம்
மனிதர்களின் வாழ்வாதாரம் விவசாயம் முதல்ல
THAMPI SANTHU PONTHU THRIUTHU
Ha ha 😂 உண்மை தான் 🥰👍
Inna. Achi. Iribitte. Irukke. Veetuku. Pona. Amma. Kitta. Solli. Sukkumalli. Kapi. Kudi. Chellam. Hot. Waterle. Manjalthul. Karupatti. Pottu. Kudi. Chellam. First. Sappudu.
மிக்க நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் 🥰
பரிதாபநிலை
உண்மைதான் 🥰
Inna. Achi. Unakku. Helth. Sari illa ya. First. Go to. Hospital. Take. Treatment. Pls. First. Helth. First. Video. Next
Ok 👌🥰🙏 thank you so much for your caring 🥰
Excellent 👍
Thanks 🥰
Congratulation brother
Thanks brother 🥰
👍👍👍
மிக்க நன்றி 🥰
👍👍👍