நம்பிக்கையாய் இருங்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 2.5K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 หลายเดือนก่อน +193

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 หลายเดือนก่อน +5

      Praise the LORD 🙏

    • @vinothjacob252
      @vinothjacob252 2 หลายเดือนก่อน +3

      Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa....

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 หลายเดือนก่อน +2

      Amen......thank you jesus❤

    • @SubhaR-c4d
      @SubhaR-c4d 2 หลายเดือนก่อน

      Yessappa jca govt job kidaththarkaga nandri nandri nandri nandri

    • @ranikanya3721
      @ranikanya3721 2 หลายเดือนก่อน

      ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஒரு ஒரு நேரமும்
      என் கூட வேஇருந்து
      என்னை பார்த்து
      பார்த்து வழிநடத்தி ஆபத்து களிள்யிருந்துதப்பவித்தற்காக
      கோடி கோடி கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 หลายเดือนก่อน +27

    இயேசப்பா சகோதரர் காலையில் ஒவ்வொரு நாடுகளில் முக்கியமான இடங்களில் இருந்து வாக்குத்தத்தம் வசனத்தை தந்து அந்த இடத்தை பற்றிய தகவல்களை தரும் சகோதருக்கு நன்றி ஸ்தோத்திரம் 🙏இன்றும் எங்களை எல்லா தீமைக்கும் இனிமேலும் தப்புவித்து பாதுகாத்து அற்புதமாய் நடத்துற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMegala-o2p
    @ManiMegala-o2p 2 หลายเดือนก่อน +9

    இயேசு அப்பா இன்றைக்கு எனக்கு ஒரு அற்புதம் செய்ங்க அப்பா

  • @SreekanthS-h1o
    @SreekanthS-h1o 2 หลายเดือนก่อน +11

    கர்தாவே எனது இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல ஆரோகியத்தை தாரும் அப்பா

  • @sophiseba7759
    @sophiseba7759 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா, என்னுடைய டெலிவரியா நீங்க தான் அப்பா கூட இருந்து வழி நடத்தணும் அப்பா அல்லேலூயா

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 2 หลายเดือนก่อน +1

    ஏதோ ஒரு ஆபத்து இல்லை ஐயா எத்தனையோ ஆபத்துகளிலிருந்து எங்களை தப்புவித்து நாங்கள் உயிரோடு வாழ்வதற்கு முழு காரணம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே தான் ஐயா 🙏🙇🙏🙇🙇🙏 ஆமேன் ஆமேன் அப்பா 😢😢

  • @MKondaiah-dw9hv
    @MKondaiah-dw9hv 2 หลายเดือนก่อน +11

    ஆம் ஆண்டவரே ஒவ்வொரு ஆபத்தில் இருந்தும் எங்களை தப்புவித்தீர் அய்யா அதற்கான நன்றி ராஜா 👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankamar
    @saravanankamar 2 หลายเดือนก่อน +10

    இன்று இந்த நெருக்கடி யின் நாட்கள் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு வின் நாமத்தில்வேண்டுகிறேன்பிதாவேஆமேன்❤❤

  • @sridhark4451
    @sridhark4451 2 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே என் ஜெப வாழ்க்கையில் உறுதியாக இருக்க கிருபை தாங்கப்பா .
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 2 หลายเดือนก่อน +5

    என்தேவன் என்னை இப்பவும்
    தப்புவிக்கிறார்
    இனிமேலும் தப்புவிப்பார்
    ஆமென்

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 2 หลายเดือนก่อน +10

    இயேசுப்பா என் குடும்பத்தையும் என்னையும் சத்துருக்கு விளக்கி காத்துகொள்ளும் ஆசீர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @Jacks-d1d
    @Jacks-d1d 2 หลายเดือนก่อน +11

    இயேசு எங்களை ஆசீர்வாதம் தாரும் இயேசுவே

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 2 หลายเดือนก่อน +7

    இயேசுவே. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம் இந்த. வேலையில். உம்மை. துதித்து. ஆராதித்து. ஜெபிக்கும். அனைவரின். தேவைகளையும். நிறைவேற்றுவார். இந்நாள் முழுவதும். செவ்வையாகி. பாதையில். நடத்துவார். இயேசுவின். நாமத்தினாலே ஆமென்

  • @priyariya1311
    @priyariya1311 2 หลายเดือนก่อน +22

    இந்நாள் வரை எல்லா பிரட்சைனையில் இருந்து தப்புவித்த என் தேவாதி தேவனுக்கு நன்றி ❤😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 2 หลายเดือนก่อน +1

    எங்களை தப்புவியும் தகப்பனே ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @MonicalG-jf2pq
    @MonicalG-jf2pq 2 หลายเดือนก่อน +1

    எல்லா பொல்லாப்புகளுக்கும் தப்புவிக்கின்ற தேவனாயிருக்கிரீர் நன்றி இயேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน +15

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

  • @veerakar9939
    @veerakar9939 2 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே எல்லா பெரசனையில்லிருந்து என்னை எங்களை தப்புவிக்கிற தேவனுக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @Ponrajesh-do7mq
    @Ponrajesh-do7mq 2 หลายเดือนก่อน +45

    இயேசப்பா எங்க குடும்பத்தை ஆசீர்வதிங்கப்பா❤ஆமென்

  • @asanjay4466
    @asanjay4466 2 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 2 หลายเดือนก่อน +12

    கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்.

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh 2 หลายเดือนก่อน +10

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்.🙏🙏🙏🙏

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 2 หลายเดือนก่อน +8

    ஏசப்பா உனக்கு பிரியம் இல்லாத பாவம் செய்துவிட்டேன் இனிமேல் பாவம் செய்யாதபடி என்னை தப்புவிழியம் ஆமேன் ஆமேன்

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d 2 หลายเดือนก่อน +20

    இயேசப்பா இந்த தேசத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாத்து வழி நடத்துங்க அனைவரின் தேவைகளையும் சந்திங்க ஆமேன்

  • @johnson7445
    @johnson7445 2 หลายเดือนก่อน +1

    ஆண்டவரேயே நம்பி இருக்கிறேன் -Amen

  • @thankaperumal8350
    @thankaperumal8350 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா, பொல்லாதவர்களின் கண்ணிக்கு தப்புவியும் ஆமேன்🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 2 หลายเดือนก่อน +39

    நாங்கள் நம்பியிருக்கிற என் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 2 หลายเดือนก่อน +7

    இயேசப்பா உம்மையே நம்பியிருக்கும் எங்கள் அனைவரையும் பாதுகாத்து தீங்கு எங்களை அணுகாதபடியும் பொல்லாத மனிதர்கள் நெருங்கவிடாமல் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.

  • @mukilkmukil8648
    @mukilkmukil8648 2 หลายเดือนก่อน +15

    அப்பா என்னோட உடலில் இருக்கு சளி இருந்து முழுமையாக விடுதலை கூடுங்க அப்பா ✝️✝️✝️✝️✝️😭😭😭😭

  • @nagul-family.
    @nagul-family. 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ராஜா

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 2 หลายเดือนก่อน +1

    ❤கர்த்தருக்கு மகிமை உண்டவதாக அல்லேலூயா❤

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 2 หลายเดือนก่อน +8

    நிர் என் சகோதரியை தப்புவிச்சிறே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 2 หลายเดือนก่อน +5

    JESUS The NAME, ABOVE ALL NAMES,🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 หลายเดือนก่อน +10

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 2 หลายเดือนก่อน +15

    இயேசப்பா அனியா பாப்பாவிற்க்கு பரிபூரண சுகம் கொடுத்தற்க்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @vishalchandran43
    @vishalchandran43 2 หลายเดือนก่อน +2

    Amen சகல தீமைக்கும் தப்புவிக்கிறா தேவன் Amen Praise God 💯💖🙇‍♂🕊

  • @dshalini2770
    @dshalini2770 2 หลายเดือนก่อน +19

    இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கப்படனும். எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும். எங்கள் கடன் பிரச்சினை மாறனும் நீங்க தான் உதவி செய்யனும். ஆமென்

  • @neetadaniel7389
    @neetadaniel7389 2 หลายเดือนก่อน +8

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏.

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 2 หลายเดือนก่อน +6

    ஆண்டவரே என்னோடு கூட பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா இன்றைய நாளிலும் தேவைகள் சந்திக்கப்பட கிருபை செய்யுங்கப்பா Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 2 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru 2 หลายเดือนก่อน +1

    ❤❤Yesappa neer sagala vidha nanmaigalukkagavum, arpudhangalukkagavum umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram ❤❤nazarayanagiya Yesu christuvin namathil jebikiren pithave amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @p.jeyachandrannadar4403
    @p.jeyachandrannadar4403 2 หลายเดือนก่อน +6

    Praise the Lord Amen 🙏 Amen 🙏 ❤

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 หลายเดือนก่อน +16

    இயேசப்பா எங்களுக்கு வந்த வருகிற ஆபத்துகளிலிருந்து விலக்கி தப்புவிக்கிற கிருபைக்காக கோடா கோடி ஸீதோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா ❤❤❤

  • @LawrenceLawrence-s3n
    @LawrenceLawrence-s3n 2 หลายเดือนก่อน +5

    என் பிள்ளைகளை இரட்சிப்பில் வழி நடத்தும் அமென்🎉🎉🎉❤❤❤❤

  • @palanichamybaby4556
    @palanichamybaby4556 2 หลายเดือนก่อน +1

    thank you Jesus இதோ அனேக கடன்களால் உதவி செய்ய யாருமே இல்லாமல் தவிக்கிறதான என்னையும் என் குடும்பத்தையும் தப்புவிக்க பிழைக்கச் செய்ய என் கர்த்தரால் ஆகும் என் தேவன் சகலத்தையும் சிரிஷ்ட்டித்தவர் அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும் வசுவாசமே உலகத்தை ஜெயிக்கிறதான ஜெயம் ஆமேன் அல்லேலூயா

  • @packiaselvi3503
    @packiaselvi3503 2 หลายเดือนก่อน +8

    கர்த்தாவே என் குடும்பத்தில் ஒற்றுமையை தாரும். மூத்த சகோதரர் மனம் மாற்றம் அடையனும். பிரிவினையை உண்டாக்கும். காரியங்களை எடுத்து போடும். என் அம்மா விற்கு சமாதானம் தாங்க..... அப்பா..... ஆமென்🙏

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 หลายเดือนก่อน +31

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @ramanik6225
    @ramanik6225 2 หลายเดือนก่อน +16

    இயேசு ஸ்தோத்திரம்
    தடைகள் மாற வேண்டும் அப்பா

  • @selvia4372
    @selvia4372 2 หลายเดือนก่อน +6

    ஏசுவே, என் குடும்பத்திற்குள் வாரும் ஆண்டவரே, ஆசீர்வதிக்க. ஆமென் அல்லேலூயா.

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 หลายเดือนก่อน +1

    Amen நன்றி இயேசப்பா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 หลายเดือนก่อน +1

    Soththiram Yesaiya Nandri Raja

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 หลายเดือนก่อน +8

    என் அக்கா ரேவதி உன் கிருபை தாரும் உன் ஞானம் தாரும் உன் மகளாக மாறனும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p 2 หลายเดือนก่อน +4

    அப்பா நீர் தந்த வாழௌகௌகாவும் தீழிழ்காவும் உமக்கு கோடான நகோடிநன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெரூக பண்ணுங்க அப்பா நீர் தந்த குழந்தை உமக்கு சாட்சியான பிள்ளையாக வளர கீருபை தாங்க என் பாவங்களை மேன்னிங்க நீரே என் கணவரின் போக்கிலும் வ.த்திலும் நீர் கூடவே இ.ருந்து பாதுகாத்து நடத்துங்க ஆமேன் ஆமேன்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน +13

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 2 หลายเดือนก่อน +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @simsonsimson9821
    @simsonsimson9821 2 หลายเดือนก่อน +8

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே நீரே என் நம்பிக்கை வழி நடத்துங்க ஆசிர்வதிங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @shylajashylaja3875
    @shylajashylaja3875 2 หลายเดือนก่อน +16

    அப்பா பிதாவே எங்களை ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் எங்களை வெட்கப்படாமல் வழிநடத்தும் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா அந்த புதிய நாளை காண செய்ததற்காக நன்றி தேவனே இன்று கண்ட எகிப்தியனை நீங்கள் காண காண மாட்டீர்கள் என்று வாக்கு கொடுத்த தேவனே உம்மை துதிக்கிறோம் ராஜா அப்பா பிதாவே குழந்தை செல்வத்தை தந்து ஆசீர்வதிக்க தேவனே இந்த வருடத்தில் நாங்கள் ஆண்டவரே அந்த அற்புதத்தை எதிர்பார்க்கிறோம் ராஜா

  • @mariaantony8453
    @mariaantony8453 2 หลายเดือนก่อน +8

    Yesappa kulanthai selvathai thanga appa.amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @NOAHBuilders
    @NOAHBuilders 2 หลายเดือนก่อน +8

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய நாளை கொடுத்ததற்காக நன்றி இயேசு மகா ராஜாவே

  • @PrinceFrance-n9r
    @PrinceFrance-n9r 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா 🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 2 หลายเดือนก่อน +2

    இயேசப்பா இந்தியா தேசம் முழுவதும் உள்ள பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்க ப்பா ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 2 หลายเดือนก่อน +5

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessings boy baby and blessings

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 2 หลายเดือนก่อน +68

    நம்பிக்கையின் தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 หลายเดือนก่อน +6

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @mjohnwesli4450
    @mjohnwesli4450 2 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆண்டவரே மகள் ஜெனிதாவிற்கு மெடிக்கல் சீட்டு கிடைக்க கிருபை அருளும்

  • @angelantony5281
    @angelantony5281 2 หลายเดือนก่อน +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 2 หลายเดือนก่อน +5

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 2 หลายเดือนก่อน +6

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்து கொள்ளும் இயேசப்பா

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 2 หลายเดือนก่อน +46

    இயேசப்பா எங்க பிள்ளைகளுக்கு நல்ல சுகம் பெலன் ஞானம் பாதுகாப்பு தாங்க இயேசப்பா.

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 2 หลายเดือนก่อน +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 2 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 หลายเดือนก่อน +1

    Praise the LORD JESUS, Amen Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 หลายเดือนก่อน +18

    என் அண்ணன் சத்யா உன் கிருபை தாரும் உன் ஞானம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 2 หลายเดือนก่อน +5

    ஆமென்

  • @antonyselvi1857
    @antonyselvi1857 2 หลายเดือนก่อน +7

    இயேசப்பா எனக்கு பெலன் தாரும் ஆமென் நன்றி அப்பா ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென்

  • @srisridhar5631
    @srisridhar5631 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா 🙏🏻🛐✝️

  • @vin3746
    @vin3746 2 หลายเดือนก่อน +1

    Yesuappa thank you daily your hands mylife family work ways Yesuappa Helluiazh namaste Helluiazh

  • @leelaedwin9387
    @leelaedwin9387 2 หลายเดือนก่อน +31

    என்னை தப்புவுக்கிற தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏💐✝️✝️✝️✝️✝️✝️

  • @henrynadar7699
    @henrynadar7699 2 หลายเดือนก่อน +4

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @PriyankaPriya-n8i
    @PriyankaPriya-n8i 2 หลายเดือนก่อน +1

    Kandipa dhevan ungaluku udhavi saivaar don't feel ka,, Jesus always with your family

  • @anidhayal.j
    @anidhayal.j 2 หลายเดือนก่อน +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @Raavanan_savin
    @Raavanan_savin 2 หลายเดือนก่อน +7

    Appa yesuvin nammmathinale ante veettukkarude kudi palakkathil ninnu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Raavanan_savin
    @Raavanan_savin 2 หลายเดือนก่อน +5

    Appa yesuvin nammmathinale ante veettukkkarkku government valai kidakkam Appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @PakeesWaran
    @PakeesWaran 2 หลายเดือนก่อน +17

    ஆமென் ஆமென் எங்களை எல்லாவற்றிலும் தப்புவிக்கிற தேவன் ஆமென் அப்பா உம்மை நம்பி இருக்கின்றோம் ஏசுவே ஆமென் ஆமென் ❤

  • @abinaya5032
    @abinaya5032 2 หลายเดือนก่อน +1

    நிச்சய தாம்பூலம் நல்ல படியாக முடித்து தந்தீர்ஐயா கோடான கோடி நன்றி ஆண்டரே

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 2 หลายเดือนก่อน +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman ⛪

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 2 หลายเดือนก่อน +5

    ஆமென்.. நன்றி அப்பா.. உங்க பிள்ளைகளை உங்க செட்டைகளின் கீழ் பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக நன்றி அப்பா ஆமென் 🙏

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 2 หลายเดือนก่อน +61

    கர்த்தாவே நீர் எங்களைத் தப்புவித்து நடத்தும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 2 หลายเดือนก่อน +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 หลายเดือนก่อน +9

    என் பெயர் அனிதா எனக்கு தலையில் அரிப்பு அதிகமாக இருக்கிறது சுகம் தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @thebethral6012
      @thebethral6012 2 หลายเดือนก่อน

      Hi anitha Sister karthar kandippa arpudham seivar jebam pannunga.evlo naal ungaluku aruppu prechana iruku.nanum ungalukaka jebikiren.

  • @beta419
    @beta419 2 หลายเดือนก่อน +1

    Ennai pathugathu thapuvithu nadathiya thevanku magami undavathaga amen🙏💓

  • @ritamurugan6210
    @ritamurugan6210 2 หลายเดือนก่อน +253

    இயேசு அப்பா என் கணவர் பிரிந்து பத்து வருடம் ஆகிறது இன்னும் வரவில்லை என் சொந்த ஜனமஉம்எனனஐ கை விட்டு எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நான் யாரிடமும் போய் கடன் வாங்க முடியும் இயேசு அப்பா எனக்கு உதவி செய்யும் ஆமென் ஆமென் ❤❤

    • @missumissu8714
      @missumissu8714 2 หลายเดือนก่อน +8

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

    • @JacquelineangeloR
      @JacquelineangeloR 2 หลายเดือนก่อน +5

      God bless you abundantly be happy

    • @PushpaLatha-ty6hy
      @PushpaLatha-ty6hy 2 หลายเดือนก่อน +3

      Amen Thank you Jesus ✝️🛐👏🙏

    • @rasirusicookhouse993
      @rasirusicookhouse993 2 หลายเดือนก่อน

      கர்த்தர் இணைத்ததை மனிதன் பிரிக்க முடியாது சகோதரி. பொருத்தனையோடு விசுவ்சத்தோடு குடும்பமாய் ஜெபியுங்கள். தேவன் உங்களை கைவிடமாட்டார்.

    • @Maha-xd7jp
      @Maha-xd7jp 2 หลายเดือนก่อน +8

      Kandipa jesus appa help pannuvaanga don’t worry sis
      God bless you ❤

  • @davidsamuel5638
    @davidsamuel5638 2 หลายเดือนก่อน +7

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jayakarthik7463
    @jayakarthik7463 2 หลายเดือนก่อน +23

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா.....
    🙏😢🙏......

  • @JSowntharya
    @JSowntharya 2 หลายเดือนก่อน +1

    Praise the lord🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 หลายเดือนก่อน +1

    Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 2 หลายเดือนก่อน +5

    இயேசு இராஜாவே...வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனே.. என்னையும், என் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் எல்லா சூழ்நிலையிலும் தப்புவித்தீர். இனிமேலும் எங்களை தப்புவிப்பீர் என்று நான் உம்மை விசுவாசிக்கிறேன் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏.2கொரிந்தியர் 1:10.

  • @Raavanan_savin
    @Raavanan_savin 2 หลายเดือนก่อน +7

    Appa yesuvin nammmathinale ante thagchiyude kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏🙏 nimmathi udaggattum Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @leelag6319
    @leelag6319 2 หลายเดือนก่อน +7

    Amenappa 🙏 sthothram sthothram sthothram sthothram devane umakku kodanakodi nandri nandri nandri andavare 🙏♥️ thank God 🙏 amen appa 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏♥️

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 หลายเดือนก่อน +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @devashailashaila5584
    @devashailashaila5584 2 หลายเดือนก่อน +1

    Amen Thank You Jesus

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 2 หลายเดือนก่อน +15

    ஆமென்... ஆமென்... ஆமென்... அப்பா... ஆவியானவரே... ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்...