63 நாயன்மார்களின் கதை | 28.திருஞானசம்பந்தர்| Thirugnana Sambandar | Nayanars |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 87

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 6 วันที่ผ่านมา

    ❤ Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤arut perunjothi arut perunjothi thani perunkarunai arut perunjothi ❤

  • @sangeethac301
    @sangeethac301 ปีที่แล้ว

    ஐயா உங்கள் சொக்க வைக்கும் வார்த்தை மூலம் ஆனந்தமும் அந்த ஜோதியில் கலக்கும் ஆசை வந்தது வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் சிவாயநம

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 ปีที่แล้ว

    அற்புதங்களை நன்கு புரியும் படி விளக்கிய ஆசான் நீங்கள்
    குருவாகா நினைத்து வணங்குகிறேன்
    வாழ்க நலமுடன் அய்யனே
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    சத்ய ஓம் ஷித்தாய நமஹ! 🙏

  • @kannikumarannatarajan5537
    @kannikumarannatarajan5537 4 ปีที่แล้ว +23

    தயவுசெய்து 28க்கு மேற்பட்ட நாயன்மார்களை பதிவிட வேண்டுகிறேன் உங்கள் பதிவுகள் அருமை இனிமை

    • @naveen.g.b3794
      @naveen.g.b3794 4 ปีที่แล้ว +1

      Ama pls post pannunga

    • @TamilselviSelvarajan
      @TamilselviSelvarajan 10 หลายเดือนก่อน

      ​@@naveen.g.b379400000000000000000000000000000000000000000000000000000p00000000000000000000000😊😊6
      7

    • @neelavathir3291
      @neelavathir3291 9 หลายเดือนก่อน

      😅😊

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா. கடவுளின் அருள் பெற்றவர்களின் கருத்துகள் தான் இது வரையில் நம்மை காத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் நம்மை பாதுகாக்க அவர்கள் திருப்பதிகங்களே ஆளும். நல்லவர்களை கடவுள் கைவிடமாட்பார்.இப்போதும் திரு வளவனூர் தாசர் சாமி இருக்கிறதும் நாட்டிற்கு பெருமையே.இறைவன் அவ்வப்போது நல்லடியார்களை இப்பூவுலகில் விதைத்துக்கொண்டே இருக்கிறதும். அவர்கள் பார்வையில் மக்கள் நாம் வாழ்வதும் மகழ்ச்சியான தருணம். சிவாயநம

  • @dharmans9900
    @dharmans9900 9 หลายเดือนก่อน

    அருமையிலும் அருமையான உங்கள் உரை கேட்டேன் மெய் சிலிர்த்தேன் நன்றிகள் கோடி ஐயா

  • @sairamyas4706
    @sairamyas4706 2 ปีที่แล้ว +1

    Siva chidambaram.Ayya arpudhamaana urai vilakkam. Nandrigal kodi

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை தங்களின் குரல் வளம். இன்று திரு ஞான சம்பந்தார் குரு பூஜை தினம் கேட்டு மகிழ்ச்சியுற்றேன். 🙏🏿🙏🏿

  • @gowriramanathan8930
    @gowriramanathan8930 3 ปีที่แล้ว

    சிவாயநம !
    வணக்கம். அருமையான பதிவு. தருசிற்றம்பலம்.

  • @tamilarsabai2020
    @tamilarsabai2020 2 ปีที่แล้ว

    அருமை. நன்றி ஐயா,,

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 2 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய. திரு ஞானாசாம்பாந்த சுவாமிகள் திரு அடி போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @msraj3381
    @msraj3381 3 ปีที่แล้ว

    மிக அருமையான குரல்வளம் ஐயா அதை நன்றாக பயன்படுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @chakravarthi1853
    @chakravarthi1853 3 ปีที่แล้ว +9

    தெய்விக குரல் அய்யா உங்கள் உடையது

  • @muthukumarasamyulaganathan2449
    @muthukumarasamyulaganathan2449 4 ปีที่แล้ว +5

    63 நாயன்மார் பாடல்கள் 63 NAYANMAAR PADAL போற்றி கேட்டு மகிழுங்கள்

  • @maharajakmaja
    @maharajakmaja 4 ปีที่แล้ว

    அகராதி தமிழ் உங்கள் பதிவு உணர்வு அருமையான குரல்

  • @krishnakumars18
    @krishnakumars18 4 ปีที่แล้ว +9

    Siva Siva.... 🙏 I'm crying 😢
    Siva Siva....... 🙏
    Siva Siva......... 🙏
    Siva Siva.... Shivaya namah..... 🙏

  • @BalaMurugan-lg8vy
    @BalaMurugan-lg8vy 4 ปีที่แล้ว +3

    ஆழ்வார்கள் பதிவு எதிர் பார்க்கிறோம்

  • @radhakrishnan7805
    @radhakrishnan7805 2 ปีที่แล้ว

    Great...Om Namashivaya

  • @chandranb4433
    @chandranb4433 4 ปีที่แล้ว +1

    Arumai,idai Ketru naanu bagysali,nandri vanakam 63ril nayan margalin kadaiyil,28,matram irukirade

  • @rramanathan18
    @rramanathan18 4 ปีที่แล้ว +3

    Super super great great grestest
    Never heard like this.
    Ur humbleness is amazing

  • @aalangattuvaathiyam
    @aalangattuvaathiyam 2 ปีที่แล้ว

    சிவ சிவ...🙏🏻🙏🏻🙏🏻

  • @veerashaivawebtv
    @veerashaivawebtv 4 ปีที่แล้ว +10

    அருமையான குரல் வளம்....

  • @krishnaraj7877
    @krishnaraj7877 ปีที่แล้ว

    Very nice voice sir

  • @keerthikeerthi2451
    @keerthikeerthi2451 4 ปีที่แล้ว +2

    Ohm namachivaya........ ♡♥♡
    Ellamvalla eesane potri... I'm ~♥~....Thiruchitrambalam.....

  • @balaguru2610
    @balaguru2610 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @aaruraaaaruraa3535
    @aaruraaaaruraa3535 3 ปีที่แล้ว

    arumai IyyA

  • @phandu7288
    @phandu7288 10 หลายเดือนก่อน

    திரு சிற்றம்பலம் 🙏

  • @sumathimano4341
    @sumathimano4341 4 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்
    அருமையான பதிவு நன்றி.

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
    திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว

    🙏💐சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🌿🔱🙏

  • @Lingofkingda
    @Lingofkingda 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 3 ปีที่แล้ว

    அருமை ஐய்யா

  • @AANMIGATAMIL
    @AANMIGATAMIL 4 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்

  • @SaravanaGugan-wq7qv
    @SaravanaGugan-wq7qv 7 หลายเดือนก่อน

    நமச்சி வாயம் 👍

  • @nithishkar2367
    @nithishkar2367 4 ปีที่แล้ว +1

    Nandri iyya

  • @nepatriots11
    @nepatriots11 4 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய... 🙏🙏🙏🙏

  • @saravananpk6147
    @saravananpk6147 4 ปีที่แล้ว +3

    Varthaye varavillai sir thanq so much super voice
    Oooooooom namachivaaaaaya

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 ปีที่แล้ว +1

    Vazhga valarga nandri

  • @SivaKumar-tc6kx
    @SivaKumar-tc6kx 4 ปีที่แล้ว +14

    வணக்கம், ஐயா சிறப்பு,
    மற்ற நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் வரலாறு வேண்டுகிறோம்

  • @sankarkandaswamy3665
    @sankarkandaswamy3665 3 ปีที่แล้ว

    Namasivaya pottri

  • @mnatarajan7382
    @mnatarajan7382 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமச்சிவயா😭😭😭😭

  • @kalaimanit630
    @kalaimanit630 4 ปีที่แล้ว +1

    Thanks sir omnamashivaya

  • @velmayilvvel
    @velmayilvvel 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 ปีที่แล้ว

    Nice narration. What is the name of narrator.

  • @ganesanr3553
    @ganesanr3553 4 ปีที่แล้ว +1

    Great...

  • @umakannan8189
    @umakannan8189 4 ปีที่แล้ว +10

    Fabulous
    Sir I am speechless..
    Thank you .. please upload the remaining stories only 28 are there

  • @thangasamybalaiya3935
    @thangasamybalaiya3935 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 4 ปีที่แล้ว

    Arumai iyya

  • @its_me_aparaajithaa
    @its_me_aparaajithaa 3 ปีที่แล้ว

    தங்களுடைய தமிழுக்கு நான் அடிமை அய்யா...🙏 ஓம் நமசிவாய🙏

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 ปีที่แล้ว +3

    அடியார்கள் பித்தன் 🙋🌄🙏

  • @bhavanibhavani7112
    @bhavanibhavani7112 4 ปีที่แล้ว +7

    Thank you so much om namasivaya

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @a2znaturalexports328
    @a2znaturalexports328 4 ปีที่แล้ว

    Om namasivaya Shiva Shiva

  • @carlgustav.carlgustav.1128
    @carlgustav.carlgustav.1128 4 ปีที่แล้ว

    Ram Ram. Ji.

  • @chandranb4433
    @chandranb4433 3 ปีที่แล้ว

    Tiruchitrambalum 🙏

  • @chandranb4433
    @chandranb4433 4 ปีที่แล้ว

    Om namashivaya

  • @yogamalar832
    @yogamalar832 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vadivusubramaniam2206
    @vadivusubramaniam2206 4 ปีที่แล้ว +3

    THIRUNJAANA SAMBANDHAR BIRTH AND DEATH YEAR AVAR HISTORY SOLLUNGAL..

  • @adithyan.m6406
    @adithyan.m6406 4 ปีที่แล้ว +3

    I love your voice

  • @janafiru6775
    @janafiru6775 4 ปีที่แล้ว

    Kollaikai vathapadalam pathi detaila sollunga sir

  • @aravinth1412
    @aravinth1412 4 ปีที่แล้ว

    Sir please upload 63 nayamar's history,,,,....... please please please...............❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Aaurouran2003
    @Aaurouran2003 2 ปีที่แล้ว

    😭😭😭🥰🥰🥰

  • @kumarvadivel6566
    @kumarvadivel6566 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @gunasekarnarayanasamy8115
    @gunasekarnarayanasamy8115 3 ปีที่แล้ว

    👌

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 4 ปีที่แล้ว +1

    thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi pottri

  • @madasamys7008
    @madasamys7008 4 ปีที่แล้ว

    Om NAMASIVAYA 💐🙏 OM NAMASIVAYA 💐🙏 OM NAMASIVAYA 💐🙏 OM Muruga 🙏🌺 OM MURUGA 🙏🌺 OM MURUGA 🙏🌺 OM Muruga 🙏 OM NAMASIVAYA 💐🙏 OM MURUGA 🙏💐🙏 OM

  • @sethuraj6207
    @sethuraj6207 4 ปีที่แล้ว

    27ம் நாயன்மார் வரலாறு எங்கே

  • @venkatajalamjalam007
    @venkatajalamjalam007 4 ปีที่แล้ว +1

    29வது நாயன்மார்கள் வரலாறு என்ன

  • @Shyamala-d2w
    @Shyamala-d2w 4 ปีที่แล้ว

    When I said 63 nayanmargal thaan Ennakku ellam nnu ennai ariyamal kannillirundhu neer vandhadhu aavargal thaan ellam endru ninaitthale engal veetil sandai vanthu vidugiradhu en amma ithellam unnai bala padhuttha kudiya paritchai endru koorinaar unmai thaan athanal sothanai vandhal thaan shiva peruman nammalludan irukkiraan endra arttham sothanai vandhal athai thunbamaga karudhamal inbamaga karudha vendum idhu ennoda karutthu ippadikku anirutha 13

  • @gamingpuyal5027
    @gamingpuyal5027 4 ปีที่แล้ว

    My Name IsGuru .R

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 4 ปีที่แล้ว +1

    🙏🌹🌹

  • @malasubramaniam3670
    @malasubramaniam3670 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @selvijeya8812
    @selvijeya8812 3 ปีที่แล้ว

    🙏🙏🙏