இறப்பு விட்டிற்கு சென்று வரும்போது பின்பற்ற வேண்டிவை | Things to be followed after attending funeral

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 455

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 2 ปีที่แล้ว +160

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்........

    • @sujeethashivani538
      @sujeethashivani538 2 ปีที่แล้ว +2

      Yes mam. Pls karuda puranam patri solunga 🙏🙏

    • @sivaranjanirajadurai7114
      @sivaranjanirajadurai7114 2 ปีที่แล้ว +3

      Yes ma'am we want karuda puranam

    • @vanivellayan
      @vanivellayan 2 ปีที่แล้ว +2

      Yes mam. pls give a video about karuda puranam

    • @warrio617
      @warrio617 2 ปีที่แล้ว +1

      @annapurani follow DA Joseph for Garuda puranam ...his upanyasam are amazing

    • @sujathas8294
      @sujathas8294 2 ปีที่แล้ว +2

      ஆமாம் சகோதரி 💐

  • @haripriyajayaraman2820
    @haripriyajayaraman2820 2 ปีที่แล้ว +4

    How to clean a house after periods and if someone having periods has come to our house or if unknowingly if we have went to their house Amma

  • @swethasri4067
    @swethasri4067 2 ปีที่แล้ว +4

    அம்மா செவ்வாய் வெள்ளி நல்ல நாள் அன்று வீட்டில் உள்ள குப்பை யை போட கூடாதா ம்மா

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว +6

    யாரேனும் இறந்து விட்டால், உடனடியாக செய்யவேண்டிய சாங்கியங்கள் என்ன?

    • @nancys1085
      @nancys1085 4 หลายเดือนก่อน

      Pls answer thiz question mam

  • @nsrinivasan2985
    @nsrinivasan2985 2 ปีที่แล้ว +3

    அம்மா🙏 சாமி ஆடுவது பற்றி ‌ தகவல் குடுங்கல். அம்மா

  • @gayathrishivakumar9992
    @gayathrishivakumar9992 2 ปีที่แล้ว +3

    Madam one question
    தெரு குத்து விளக்கம்
    Can we build the house or any other buildings🏢.
    Kindly say answer mam, I was follwer of ur speech

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம்..
    வீட்டில் இறப்பு ஏற்பட்ட பின் ஓராண்டுக்கு விரதம் பூசை போன்றவற்றை செய்ய கூடாது என்கிறார்கள்..
    ஆனால் சத்திய நாராயண‌ பூசையை மாதந்தோறும் செய்து வந்தால் மேற்கண்ட காரணத்தினால் அப்பூசையை தள்ளி போடலாமா தொடர்ந்து செய்யலாமா சரியான தெளிவு கேட்கிறேன் அம்மா

  • @NiranjanN-p2z
    @NiranjanN-p2z 4 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம் என்னுடைய மாமனார் தவறி விட்டார்கள் அதற்குப்பின் 16 நாட்கள் தலையில் என்ன தடவ கூடாது என்று சொன்னார்கள் என்னை தலையில் வைக்கலாமா கூடாதா அதை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 ปีที่แล้ว +9

    அக்கா சமீபத்தில் உங்கள் பேட்டி பாத்தேன். உங்க ஆரம்ப காலத்தில் கஷ்டங்கள் அறிந்தேன், இப்படி ஒரு அப்பா, அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்து வச்சவங்க. முதல் முறை உங்க அப்பா வாங்கி கொடுத்த தோசை பற்றி சொல்லும் போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர். அக்கா always i love you ❤️💝💖💞💕

  • @ushatamilselvan2137
    @ushatamilselvan2137 2 ปีที่แล้ว +4

    If bathroom inside the house what was the procedure amma

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +2

    உங்கள் மூலமாக எல்லாம் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @1690dev
    @1690dev 2 ปีที่แล้ว +4

    என் மாமனார் மாமியாருக்கு எதுவுமே தெரியாது... நான் என்ன செய்ய அம்மா ... கஷ்டமாக உள்ளது...

  • @balasaraswathi2906
    @balasaraswathi2906 6 หลายเดือนก่อน +2

    அம்மா நான் கந்தசஷ்டி கவசம் திருப்புகழ் தினந்தோறும் பாராயணம் செய்து வருகிறேன் அதனால் துஷ்டி வீட்டில் சாப்பிடலாமா
    அம்மா

  • @RajeshRajesh-sd7pj
    @RajeshRajesh-sd7pj 2 ปีที่แล้ว +2

    இறந்தவர்கள் வீட்டுக்கு போயிட்டு வந்தா மறுபடியும் நம்ம ஒரு நல்ல காரியத்திற்கு போகலாமா அது நல்லதா கெட்டதா அது பற்றி ஒரு பதிவு அம்மா

  • @m.arunadevim.arunadevi7844
    @m.arunadevim.arunadevi7844 2 ปีที่แล้ว +2

    ஶ்ரீவில்லிபுத்தூர்,பெரிய மாரியம்மன் கோவில், சொற்பொழிவு நேரில் கேட்டு அனுபவிதேன், அருணாதேவி,ஶ்ரீவில்லிபுத்தூர்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது. இப்பதிவிற்கு மிக்க நன்றி அம்மா.
    🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏

  • @kathir341
    @kathir341 2 ปีที่แล้ว +7

    இறந்த வீட்டிற்கு போய்ட்டு குளிக்காமல் வீட்டிற்குள் போனால் எதாவது நடக்குமா

  • @akhileshst7377
    @akhileshst7377 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி கோயிலுக்கு சென்றுவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாமா இதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @v.petchiammal2765
    @v.petchiammal2765 2 ปีที่แล้ว +3

    Amma மாமனார் iranthu 6 month aachu கொடி மரம் ulla kovil ku pogalama குலதெய்வம் kovilku polama

  • @sethuramanvaiyadurai9660
    @sethuramanvaiyadurai9660 2 ปีที่แล้ว +2

    இறந்தவர்களின் நினைவுதினம் அன்று கோவிலுக்கு சென்று மொட்டை போடலாமா.

  • @swethasri4067
    @swethasri4067 2 ปีที่แล้ว +3

    என் குருவிற்கு காலை வணக்கம் அம்மா

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +1

    அம்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் வணக்கம் அம்மா அடியாள் தங்களது பதிவிற்க்காக நீண்ட நாள் காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreevalar6602
    @shreevalar6602 15 วันที่ผ่านมา +1

    Amma death ku poitu namba vetuku poi than kulikanuma friend vetla kulika kodatha pls reply pannunga amma

  • @divyakarku6596
    @divyakarku6596 ปีที่แล้ว +4

    வீட்டில் விளக்கு ஏற்றலாமா அம்மா

  • @gayathry9345
    @gayathry9345 2 ปีที่แล้ว +2

    அம்மா தேவி மகாத்ம்யம் எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்பதய் கூறுங்கள் அம்மா 🙏

  • @gunaa1526
    @gunaa1526 2 ปีที่แล้ว +2

    அம்மா திருவாரூர் பெரிய கோவிலைப் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @shanmugapriyanarayanaswamy8233
    @shanmugapriyanarayanaswamy8233 2 ปีที่แล้ว +2

    Vatham pitham kabam ithu moondrukkum oru theervu sollungal amma

  • @kidsfunandcraft
    @kidsfunandcraft ปีที่แล้ว +6

    மாதவிடாய் காலத்தில் இறப்பு வீட்டிற்கு செல்லாமா சொல்லுங்கம்மா...

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 2 ปีที่แล้ว +1

    அம்மா ,இலக்கியத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா.

  • @editsoftharshaan
    @editsoftharshaan 2 ปีที่แล้ว +2

    Amma. Vitukullava bhthroom erukku veliella kulikanmma vitukullava

  • @vennilak2575
    @vennilak2575 2 ปีที่แล้ว +5

    புரியாத ...வயதினர்...க்கும்
    தெரியாத...உன்மையை
    உரிமையாக சொன்னீர்கள்

  • @sumaragavan3803
    @sumaragavan3803 5 หลายเดือนก่อน +1

    இறப்பு வீட்டிற்க்கு சென்று விட்டு வெளியேறி அருகில் குளிர்ந்த பின் மறுநாள் காரியம் முடிந்தபின் நம் வீட்டிற்க்கு செல்லும் போது ஏதேனும் பொருட்கள் அங்கிருந்து எடுத்து வந்தாள் ஏதேனும்‌ பிரட்சனை ஆகுமா அக்கா

  • @pandibaskar9708
    @pandibaskar9708 2 ปีที่แล้ว +3

    athma deepam patri solunga amma

  • @pachiyammaldharmalingam5984
    @pachiyammaldharmalingam5984 2 ปีที่แล้ว +1

    அம்மா பங்காளிகள் வீட்டில் பெண் பிள்ளை பூப்பெய்தால் நம் வீட்டில் எத்தனை நாட்கள் பூஜை செய்ய கூடாது

  • @harisenthil6626
    @harisenthil6626 2 ปีที่แล้ว +2

    Sundarakandam patri sollunga ma atha vangi nama padikalama amma

  • @sridevisridevi5480
    @sridevisridevi5480 2 ปีที่แล้ว +2

    குறிப்பாக கொடி மரம் உள்ள கோவிலுக்கு போகலமா என்று சொல்லுங்கள் அம்மா

  • @rathna1962
    @rathna1962 2 ปีที่แล้ว +1

    எனது. தாயார். இறந்து.64நாட்கள்.ஆகிறது.அவருக்கு.ஈம.காரியம்.பெண்பிள்ளை.நான்.செய்துள்ளேன்.எத்தனை.நாட்களுக்கு.மலைக்கு.செல்லக்கூடது.எனக்கு.59வயதுஆகிறது

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 ปีที่แล้ว +1

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savitha233
    @savitha233 2 ปีที่แล้ว +2

    Irappu veetirku senru varum bothu enna seiyanumnu sonninga..irappu veetil enna seiyanumnu oru video podunga amma.. oru varudam thevasam mudiyara varaikkum enna seiyanumnu sollunga amma.. enakku marriage agi 2 years than aguthamma. Enakku ethuvum theriyala amma.neenga sonningana enakku romba help fulla irukkum amma.

  • @dsrividhya9010
    @dsrividhya9010 2 ปีที่แล้ว +2

    Amma I have a doubt can we keep nataraja selai at home 🏠 amma 🙏🙏 pls.reply

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்ல தகவல் அம்மா நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @skrsskrs3182
    @skrsskrs3182 2 ปีที่แล้ว +1

    Puratasi viratham irunthal irapu veettirku pogalama?. Appati ponal 3 vathu sanikilamai poojai pannalama?

  • @kirubajjc
    @kirubajjc 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி🙏
    குலதெய்வம், 21 பந்தி, 63 சேனை சற்று தெளிவான விளக்கம் கூறுங்கள் சகோதரி நன்றி🙏

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 ปีที่แล้ว +3

    எனது கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது ஆனால் இது வரை விளக்கேற்றி வருவதுண்டு இனியும் ஏற்றலாமா ? விளக்கம் தரவும்

  • @venkateshsethupathi8371
    @venkateshsethupathi8371 2 ปีที่แล้ว +1

    அம்மா திருவான்மியூர் திரிபுரசுந்தரி உடன் உரை மருந்திஸ்வரர் பற்றி பதிவு தங்கள். ரொம்ப நாளா கேட்கிறேன் amma

  • @mareeswaranarasan621
    @mareeswaranarasan621 2 ปีที่แล้ว +2

    Amma enakku thirumam agi 3 years agudu , marriage 2018 may ,aduthu July la thali piricchu poduren solli function arrange pannaga ,anda function la ennoda appavoda sister vandaga ,ana avangalukku 2 years before than dead ,ana avanga samikku mala pottu irudanga solli ennoda mamiyar veetula eduvume dolls , ennodo attaya neenga thali Korka sollitanga , anga irunda yarume eduvume sollala ,nan solladukku enna thittinga ,anda lady thali korta anda evening periya thidirnu ennada husband divorce venumnu periya sanda ,ana next day enga Amma amaidiya irunnu. Sollitanga ,nanum enna nadandalum sari nu silent a irundutten ,after 8 month God give gift , pragnent a sonnadudan next day ennoda Amma veetula vittuttu ,avaru work panda place la room pathu thangittaru ,adarku aparam no phone ,enna pakka varadu illa , idemadiri 3years odiruchu ,now papakku 2 years adudu ,papa appa nu solludunnu phone a ,avaroda akka Amma anda ponnu avanga Amma veetula irukkura varaikkum pesada money kudukkadannu sollitanga nu sollittu ,inime call pannadu sollitaru ,veedu pathu irukkamnu sonna adukkum no response , nan ippo verum manjal Karu mattum than katti irukken ,thaliya shop la
    Matthitten but new thali edukkala Amma , re union possible la Amma , what can I do? Please answer Amma.

    • @Soorappuli369
      @Soorappuli369 2 ปีที่แล้ว

      Samayapuram mariyammanai vazhipadunga nalladhu nadakkum unga aththayin asirvadhamum vangikkonga avangalum samithan

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான தகவல் அருமையா சொன்னீங்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @gauthamgau8144
    @gauthamgau8144 2 ปีที่แล้ว +2

    Amma appude poitu vetuku varum pothu bus la auto la nu namma kuda payanam pandravangala thoda vendiya nelamai varutheah athuku enna pandrathu....

  • @sudhamani9296
    @sudhamani9296 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் என் கொழுந்துநார் பெண் வயதுக்கு வந்துருக்காங்க 4தலைமுறை ஆகிவிட்டது. நாங்க குலதெய்வ கோவிலுக்கு போகலாமா எப்பபோகலாம். நான் பிள்ளையார் சிலை வைத்து வழிபடுகிறேன். சதுர்தி அன்று அபிஷேகம் செய்வேன்.இப்போ அபிஷேகம் செய்யலாமா என்று கூறுங்கள் அம்மா.

  • @MiNe_CoLlEcTiOnS
    @MiNe_CoLlEcTiOnS ปีที่แล้ว +1

    பிறந்த நாள் அன்று மரண வீட்டிருக்கு செல்லலாமா...
    மரணம் அடைந்தவர் க்கு சடங்கு சம்பிராஜம் செய்வதில் கலந்து கொள்ளலாமா

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 ปีที่แล้ว +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிக தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள், மிக்க நன்றி தோழியே 🙏

  • @n.chandramohanchandramohan580
    @n.chandramohanchandramohan580 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை மிக்க நன்றி சகோதரி

  • @saigowthami159
    @saigowthami159 2 ปีที่แล้ว +1

    அம்மா wife ஜென்ம ராசி அப்போது rent house house warming pannalama

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @sujanvarun7619
    @sujanvarun7619 2 ปีที่แล้ว +1

    அம்மா சிவாய நம திருவடிகளை வணங்குகிறேன் ,🙏🙏🙏🙏🙏

  • @கார்த்திக்கேயன்-ஞ9ற
    @கார்த்திக்கேயன்-ஞ9ற 14 วันที่ผ่านมา

    அம்மா வணக்கம் நான் எனது பெரியப்பா இறப்பிற்கு சென்றேன் அப்போது அவருக்கு போட்டுவிட்ட மாலை எனக்கு பக்கத்துல இருந்தாவீங்க கையிர் வைத்திருந்தர் அப்போது கை தவறி மாலை கீழே விழும் போது எனது கழுத்தில் விழுந்தது அம்மா நான் என்ன செய்ய வேண்டும் அம்மா உங்களுடைய பதில் வேண்டும் அம்மா please

  • @VanithaVanitha-tr4gj
    @VanithaVanitha-tr4gj 4 หลายเดือนก่อน +2

    Ammainaikuhositalpogalama

  • @PriyangaappachiPriyanga
    @PriyangaappachiPriyanga 3 หลายเดือนก่อน +1

    Pangali irrunthu vittal kovilku pogalama athai pathi kurungal

  • @sangeethaa8582
    @sangeethaa8582 2 ปีที่แล้ว +2

    Amma navagiragam entha thisiyel erunthu sutha aramippathu

  • @SureshSuresh-pb5vp
    @SureshSuresh-pb5vp 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா கோவில்களில் கொலு வைக்கும் முறையை சொல்லுங்கள் அம்மா எங்கள் ஊரில் உள்ள கோவிலில் கொலு வைக்க விரும்புகிறோம்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @sangilimurugan5954
    @sangilimurugan5954 21 วันที่ผ่านมา

    அக்கா தீட்டு வீட்டுல சாப்பிட கூதுனு சொன்னாங்க ஆனா ஹோட்டல் சாப்பாடுதா ஆன தவிர்க்க முடியல சாப்டேன்... என்ன பண்ண சரி ஆகும் கறுப்பசாமி அருள் வரும் என்ன பண்றது... தெரில அக்கா ஒரு நல்ல வழி சொல்லுங்க அக்கா pls 😢

  • @adhimoolam7760
    @adhimoolam7760 2 ปีที่แล้ว +2

    அம்மா 4 days உங்கள் முகத்தைக் நான் பார்கல. இப்ப பார்த்ததால் மகிழ்ச்சி. அம்மா ஐ லவ் யூ அம்மா

  • @savitha233
    @savitha233 2 ปีที่แล้ว +1

    Vanakkam amma🙏...Intha pathivirku romba nanri amma.. namma veetula oruthanga iranthal our varudathirku nama enna seiyalam, enna seiya koodathu.please sollunga amma.🙏🙏🙏

  • @joshmithajosh7006
    @joshmithajosh7006 2 ปีที่แล้ว +1

    அம்மா பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு கையிலும் ஆறு விரல்கள் இருத்தல் என்ன இதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @seeniraji5930
    @seeniraji5930 ปีที่แล้ว +3

    அம்மா நம் வீட்டில் விளக்கு ஏற்றல்லாம்மா இறப்பு விட்டிற்கு போய் வந்ததுட்டு

    • @kanilatha3018
      @kanilatha3018 ปีที่แล้ว

      இறப்பு வீட்டிற்க்கு போய்ட்டு வந்தது ம் விளக்கு ஏற்ற கூடாது. வீடு துடைக்க கூடாது. கோயிலுக்கு போக கூடாது. கூட்டு குடும்பத்தில் யார் ஒருவர் சென்றாலும் மற்றவர் இதை எல்லாம் செய்ய கூடாது.

  • @subamuthupandi5891
    @subamuthupandi5891 2 ปีที่แล้ว +1

    Amma sabarmalai iyyapan pathi video potunga pls 🙏🏻🙏🏻🙏🏻

  • @subasenthilkumar6663
    @subasenthilkumar6663 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana pathivu amma. Migavum payanullathaaga irunthathu

  • @SureshSuresh-tk5ki
    @SureshSuresh-tk5ki 11 หลายเดือนก่อน +1

    Amma naan thottiyam. Mehala. Enka vetla mamiyar death ayittanka. Naan. Teetchai vankalama. Pls. My husbund thaan kollivachcharu

  • @pramilarajagopal5095
    @pramilarajagopal5095 2 ปีที่แล้ว +2

    Mam ungala cm wife kuda parthen

  • @raghulking6883
    @raghulking6883 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி அம்மா 🙏🏻.

  • @mangalanand8349
    @mangalanand8349 2 ปีที่แล้ว +2

    கருடா புராணம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @kanishkaswolrd2152
    @kanishkaswolrd2152 2 ปีที่แล้ว +1

    Hai mam. Aeinga area kaliamman Kovil la akinisatti edukalam nu iruken mam. Kovil la Kodi katitainga mam. April 9akinisatti thiruvila.Nan April 1st la irunthu fasting start pani akinisatti edukalam nu iruken mam(I am married).but enaku doubt mam.fasting start panurathu Kovil la Kodi katunathula irunthu irukanuma or nama kappu katunathula irunthu start panuna pothuma nu soluinga mam..

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் பக்குவமாக சொன்னீங்க..நன்றி மிக்க நன்றி🙏

  • @gohilapandian764
    @gohilapandian764 2 ปีที่แล้ว +2

    Pls udane reply panungal amma

  • @umanagendran8384
    @umanagendran8384 ปีที่แล้ว +1

    Ma'am plz talk abt athma after death,for 16 days..travel..procedure to be carried on..etc..good soul..etc..

  • @sivatrisha9017
    @sivatrisha9017 2 ปีที่แล้ว +1

    appa death ayitaruna enna pannanum enna panna kudadhu vetla nalla visheshangal pannalama pls idhu sounga mam

  • @parvathykugan1285
    @parvathykugan1285 9 หลายเดือนก่อน +1

    🙏 பங்காளி நடப்பு, காரியம் எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கணும் அம்மா

  • @deepsaro4837
    @deepsaro4837 2 ปีที่แล้ว +1

    Friday ana veetla sandai varudhu idhuku oru parigaram solunga

  • @saravanankanniyappan4338
    @saravanankanniyappan4338 9 หลายเดือนก่อน +1

    Amma vanakkam, kula thaivathirkka irrapu veetil unavu unbatillai. Thirumanamana pengal periappa irandal avrgal veetil unavu unnallama, please tell me.

  • @gohilapandian764
    @gohilapandian764 2 ปีที่แล้ว +1

    Amma puthuveedu athum vadakai veedu kudipogalama theipirai mugurtha nalil

  • @gomathibala9830
    @gomathibala9830 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அக்கா பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @muruganamala6865
    @muruganamala6865 2 ปีที่แล้ว +2

    என் மாமியார் இறந்து ஐந்து மாதங்கள் ஆகின்றது. நாங்கள் பழனி, திருப்பதி திருத்தலங்கள் செல்லலாமா அம்மா. அமலா.

    • @selviharitha5015
      @selviharitha5015 2 ปีที่แล้ว +2

      அமாமியார்மேல் அப்படி என்ன கோபம் உங்களுக்கு மனக்கசப்பு இல்லைய?

    • @vasanthivasanthi6879
      @vasanthivasanthi6879 2 ปีที่แล้ว +2

      Poka kudathu 1 varusam muduchnjutha pokanum athuvaraikum kandipa pokakudathu.

    • @vk6725
      @vk6725 2 ปีที่แล้ว

      பெரியதலங்களுக்கு ஒரு வருடம் கழித்து தான் செல்ல வேண்டும் சகோதரி

    • @muruganamala6865
      @muruganamala6865 2 ปีที่แล้ว +1

      @@selviharitha5015 என் அத்தையின் வயது 103 சகோ. நீண்ட ஆயுளோடும்
      ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து எள்ளு பேரப்பிள்ளைகளுடன் விளையாண்டார்கள்.

    • @Bluesky-fl4mr
      @Bluesky-fl4mr 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக போக கூடாது

  • @madathymadathy9417
    @madathymadathy9417 2 ปีที่แล้ว +1

    Amma srivilliputhur la sorpollivu super nerla ungala pathathula rmb santhosam amma thanks amma

  • @anithasenthilkumar4853
    @anithasenthilkumar4853 2 ปีที่แล้ว +1

    அம்மா அணேக நமஸ்காரம்.... தயவுசெய்து பதில் தாருங்கள் அம்மா. தந்தை மகனுக்கா ஒரு பிராத்தனை வைத்திருந்தார். அந்த பிராத்தனையை செய்ய முடியாமல் போய்விட்டது. சில சந்தர்ப்பதால் மகன் எதிர்பாராமல் இறந்து விட்டார். இப்போது அந்த பிராத்தனையை எப்படி செய்வது ‌இல்‌லையென்‍றால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்று தயவுசெய்து பதில் தாருங்கள் அம்மா. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @sangeethasuresh836
    @sangeethasuresh836 2 ปีที่แล้ว +2

    Mam your pooja room tour

  • @narayanans5854
    @narayanans5854 2 ปีที่แล้ว +1

    Madam pangaligal eranthal thettu mudium varai vettula sami kumbudalama eppadi kumbiduvathu....pls relpy madam.......

  • @dhivyakarthi7659
    @dhivyakarthi7659 2 ปีที่แล้ว +2

    பிரதோஷ நாள் அன்று இறந்தவர் வீட்டிற்கு செல்லாமா?

    • @kabaliflowermusic4418
      @kabaliflowermusic4418 ปีที่แล้ว

      ஐயோ நீங்க கேட்பது விசித்திரமா இருக்கு, உங்களுக்கு தெரிந்தவர் இறந்தாரென்றால் கண்டிப்பா அங்கு சென்று அஞ்சலி செலுத்துங்கள்

  • @jkpadma3114
    @jkpadma3114 2 ปีที่แล้ว +1

    அம்மா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது தாயே கோடி நன்றிகள் அம்மா

  • @Ganesank-mz1pz
    @Ganesank-mz1pz 7 หลายเดือนก่อน +1

    Engal pangali irunthu 20 naatgal mel agirathu. Naan kula theivam koviluku pogalamaaa amma. Sivan raaathirikuu

  • @KavithaKavi-ew1ib
    @KavithaKavi-ew1ib 2 ปีที่แล้ว +1

    தெளிவான தகவல் அருமையான. பதிவு நன்றி

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல் அக்கா.👍🙏🙏🙏🙏

  • @kavithapurushothaman6641
    @kavithapurushothaman6641 2 ปีที่แล้ว +2

    Vetil vilaku eatralama?

  • @pavithraselvaraj13
    @pavithraselvaraj13 2 ปีที่แล้ว +1

    Aunty ekadasi viratham murai padi epadi irukanum sollunga

  • @anusuyabalasubramanian4795
    @anusuyabalasubramanian4795 ปีที่แล้ว +2

    என்ன கிழமையில் செல்லலாம்

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 ปีที่แล้ว +1

    Lovely💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍👉👑❤️💛💛❤💚💚💚❤💛💛❤️❤️🙂💛💛❤️❤️❤️🙂❤️❤️💛💛❤️❤️❤️❤️💛💛💛💛❤️❤️❤️❤️அக்கா

  • @devi.s5304
    @devi.s5304 หลายเดือนก่อน

    அம்மா எங்கள் வீட்டில் மாமனார் இறந்து ஒருவருடம் ஆகவே இல்லை வறலஹ்மி விறதம செய்யலாமா செய்ய கூடாத என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் சொல்லுங்க அம்மா

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 ปีที่แล้ว +1

    This is what brahims follows.....from day 1.... now others are follows...

  • @thavamuniselvamveerasingam3708
    @thavamuniselvamveerasingam3708 2 ปีที่แล้ว +1

    Amma ஸ்ரீவில்லிபுத்தூர் சொற்பொழிவு live போடுங்க அம்மா

    • @madathymadathy9417
      @madathymadathy9417 2 ปีที่แล้ว

      Epo tha amma va pathudu varen I am srivilliputhur

  • @shilpadevi5576
    @shilpadevi5576 26 วันที่ผ่านมา

    Angali pangali iranthal 30days Sami kumbuda koodathunu soldranga athu sariya. Neraya pangalinga iruntha epdi ma. Itha patthi oru video podunga