🎶 சங்கீதம் 23 - பாடலாக பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியன் | Psalm 23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • #worshipsongs #christiansongs #tamilworshipsong #psalms #psalm23 #spbhits #spbalasubramaniamsongs #spbalasubrahmanyam #spbsongs #spbsongstamilhits
    சங்கீதம் 23-ஐ பாடலாக பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
    Song: Karthar En
    Sung by: SP Balasubramaniam
    Album: Thaveethin Sangeethangal - Vol 3
    Released on: 2013-07-27
    Producer: Magnetic Marketing Pvt Ltd Composer: S P Balasubramaniam

ความคิดเห็น • 260

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc หลายเดือนก่อน +9

    தாவீது ராஜா இது போலவே அந்த நாட்களில் பாடியிருப்பார்...பாடும் நிலா திரு பாலு அய்யா போல தாவீது ராஜாவாக தெரிகிறார்...கர்த்தருடைய வீட்டில் இருப்பார்...ஆமென்.God bless his family too..🎉❤🎉

  • @manoharjeyam3960
    @manoharjeyam3960 3 หลายเดือนก่อน +13

    எல்லோரும் ஜீவனுள்ள தேவனாகிய இயேசுக்கிறிஸ்துவையும் அவருடைய ஜுவனுள்ள வார்த்தையையும் அறிந்துகொண்டதற்காகவும் மகிமைப்படுத்துவதற்காகவும் ஆண்டவரைத் துதிக்கிறேன்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 หลายเดือนก่อน +34

    **🌴🍁🌴கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் ......SPB யின் மிக அருமையான பாடல் இன்று நம்முடன் இல்லை ஆனால் பாடல் பேசுகிறது ஆமென் 🌴🍁🌴**

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv 3 หลายเดือนก่อน +26

    Spbஅவர்கள் இறந்தும் இந்த பாடல் மூலம் வாழ்கிறார்

  • @sarithak3951
    @sarithak3951 2 หลายเดือนก่อน +6

    ♥️கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏♥️♥️♥️

  • @babuabraham8046
    @babuabraham8046 3 หลายเดือนก่อน +36

    கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சி அடையேன்........ ஆமென் ஆமென்

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +24

    👑கேருபீன்களும் சேராபீன்களும் போற்றி துதிக்கும் தூயாதி தூயவர்👑

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +47

    🙏கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் அவர் மேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாக்கியவான்🙏

  • @kannadasanpk3555
    @kannadasanpk3555 3 หลายเดือนก่อน +30

    B எஸ்பிபி இல்லனாலும் ஒரு குரல் தேவனை போற்றி மகிழ்கிறது நினைத்து நினைத்தேன் உள்ளம் மகிமைப்படுகிறது தேவனுக்கு நன்றி

  • @rajthangiah5739
    @rajthangiah5739 3 หลายเดือนก่อน +24

    SPB Sir குரலில் உன்னத தேவனுக்கு அருமையான பாடல்

  • @rayppanmariya768
    @rayppanmariya768 3 หลายเดือนก่อน +35

    💙💙💙நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️ஆமேன் ஆமேன் ஆமேன் உம்மை துதிகிறேன் துதிகிறேன் ஆண்டவரே கடந்த மாதம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் எங்களை பாது காத்து கொண்டிங்க நன்றி ராஜா ஆமேன் 💙💙💙❤️❤️❤️❤️

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o หลายเดือนก่อน +3

    ஆமேன்....கர்த்தாவே சாமா தானம் பெருகட்டும்..
    பாலசுப்பிரமணியம் ❤❤❤ஏசுவே

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +54

    👑சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் மகிமை உண்டாவதாக👑

    • @mathew__e-Ride
      @mathew__e-Ride 3 หลายเดือนก่อน

      Amen 🙏

    • @SandeshKumar-l8e
      @SandeshKumar-l8e 3 หลายเดือนก่อน

      Aman ஜீசஸ் கிறிஸ்து வணக்கம் வணங்கி மகிழ்கிறோம்

  • @ShashikumarKrishnasamy
    @ShashikumarKrishnasamy 16 วันที่ผ่านมา +1

    ஆமென்.. Spb... மோட்ச வீட்டில்..

  • @vedhanayahamdd5940
    @vedhanayahamdd5940 3 หลายเดือนก่อน +11

    வைரகிரிடத்தில் மேலும் பலவைரகற்கள் பதித்தாற்போல் இருக்கிறது ,இதன் இசையும் பாடிய பாலுஅய்யா குரலும்.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +8

    🎻🎻 இனிமையான சங்கீதம் ❤ ❤🙏🙏🌴🌴 கர்த்தர் உங்கள் மேய்ப்பராய் இருக்கிறார்🛡️🎸🎸🛡️ நீங்கள் ஒருநாளும் தாழ்ச்சி அடைவதில்லை ..🌾🌾🪴🪴 இயேசு உங்களை செழிப்பான இடங்களிலும் நீர்பாய்ச்சலான ஸ்தலங்களில் நடத்துகிறார் 🍊🍊 இயேசு நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் ❤❤ நீயும் உன் பிள்ளைகளும் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்🍒🍒🪴 இயேசு உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார் ஆமென் 🎻🎻🩸🩸💥💥

  • @SivamaniManisiva-ro7ln
    @SivamaniManisiva-ro7ln 3 หลายเดือนก่อน +23

    என்னைகன்மனிபோலகாத்ததேவனுக்குநன்றிகள்பலபல ஆமென்

  • @Joysrenu1226
    @Joysrenu1226 3 หลายเดือนก่อน +14

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏 ஆமென்

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +12

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @bakia1226
    @bakia1226 หลายเดือนก่อน

    அல்லேலூயா இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +16

    🙏கர்த்தர் பட்சபாதமில்லாதவர் எல்லார் மேலும் தரை உள்ளவர்🙏

  • @rosalieruban6100
    @rosalieruban6100 3 หลายเดือนก่อน +4

    மிகவும் இனிமையான பாடல்.கர்த்தருக்கு நன்றி.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 หลายเดือนก่อน +5

    Arumaiyana meaning ful Arthamulla song Andavar Yesappa Vumaku KodaKodi Sthothiram AmenHalleluya 🙏❤️👌👍😘😄😂😊

  • @jansijansi6549
    @jansijansi6549 3 หลายเดือนก่อน +15

    இயேசுவே ஆசீர்வதியும். ஆமென்

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 3 หลายเดือนก่อน +5

    I hope he received Jesus Christ as his personal saviour! Singing alone is not enough.

  • @davids542
    @davids542 3 หลายเดือนก่อน +7

    Praise the lord

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +8

    🙏கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது🙏

  • @annitaleela7225
    @annitaleela7225 3 หลายเดือนก่อน +4

    Thank you Jesus. Amen. Hallelujah.

  • @florencesamuel4257
    @florencesamuel4257 3 หลายเดือนก่อน +1

    Amen Glory be to Christ Jesus Amen

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 หลายเดือนก่อน +5

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +78

    🌴🌴 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் 🩸🩸 அருமையான சங்கீதம் பாலுவின் சங்கீதத்தில் 🌹🌹 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சி அடையேன்🌼🌼🌼💥💥💥🌴🌴

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk 3 หลายเดือนก่อน +11

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 3 หลายเดือนก่อน +8

    My god is great and powerful in Jesus name Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 หลายเดือนก่อน

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @janejaani2206
    @janejaani2206 3 หลายเดือนก่อน +7

    ஆமேன் அப்பா. நான் அப்பா. அல்லேலூயா

  • @kalaivanir6145
    @kalaivanir6145 หลายเดือนก่อน

    ஆண்டவர்க்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @PhilipRaja-w8s
    @PhilipRaja-w8s 3 หลายเดือนก่อน +7

    Praise God Amen

  • @jkbr1229
    @jkbr1229 3 หลายเดือนก่อน +8

    இயேசுவே உமக்கு நன்றி . ஆமென்.

  • @noblealex853
    @noblealex853 3 หลายเดือนก่อน +4

    ஆமென்.
    கர்த்தருக்கு மகிமை...

  • @JayaSam-l4b
    @JayaSam-l4b 2 หลายเดือนก่อน +1

    Your word is a lamp to my feet and a light to my path

  • @Abiragam2011
    @Abiragam2011 3 หลายเดือนก่อน +4

    I ❤jesus. God bless you..

  • @Liyaskar87
    @Liyaskar87 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை.... ஆஹா🙏🙏🙏

  • @பிரியாஆசிரியை
    @பிரியாஆசிரியை 3 หลายเดือนก่อน +21

    இயேசப்பா‌ ஒருவரே உண்மையான‌தேவன்

    • @suraar2824
      @suraar2824 3 หลายเดือนก่อน

      Super

    • @ShamalathaRk
      @ShamalathaRk 3 หลายเดือนก่อน

      உடம்பே சிலிர்க்கிறது இந்த பாடல்

  • @vijaysankar2450
    @vijaysankar2450 3 หลายเดือนก่อน +4

    Praise the LORD 🙏 AMEN Hallelujah

  • @antonyraj6702
    @antonyraj6702 3 หลายเดือนก่อน +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤

  • @antonyammal8522
    @antonyammal8522 3 หลายเดือนก่อน +7

    நன்றி இயேசுவே

  • @seenamaryb8557
    @seenamaryb8557 3 หลายเดือนก่อน +1

    Different music in Christian song. Very Nice.

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +9

    🙏உலக தோற்றமும் அடிக்கப்பட்ட தேவாட்டுக்குட்டி🙏

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 3 หลายเดือนก่อน +2

    Karththar enmepparai erukkerar nan thalchche adaijen s.p kuralum arumi amen

  • @JothiClimans
    @JothiClimans 3 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉

  • @jaklinmary808
    @jaklinmary808 3 หลายเดือนก่อน +4

    Very nice

  • @நெருப்புக்கவிஞர்வீரா
    @நெருப்புக்கவிஞர்வீரா 3 หลายเดือนก่อน +1

    கர்த்தரே உலகைப் படைத்தவர் காப்பவர்.

  • @selvaperia8512
    @selvaperia8512 3 หลายเดือนก่อน +2

    எஸ் பி பாலா வின் இனிய குரலில் சங்கீதம் கேட்க அருமை. சங்கீத வரிகள் சமஸ்கிரதம் கலக்காமல் சுத்தமான தமிழில் எழுதி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

  • @JamesBasker-r8t
    @JamesBasker-r8t 3 หลายเดือนก่อน +4

    VERY NICE SONG. MUSIC AND VOICE ALSO NICE. BY S.JAMES BASKER. PALAYAMKOTTAI.

  • @sakthikumar6601
    @sakthikumar6601 3 หลายเดือนก่อน +2

    Appa nan charigekku pola manichtunga pa ✝️✝️✝️❤️✝️✝️yanakku oru aupatham seinga ✝️✝️✝️❤️❤️🙏🙏🙏🙏

  • @valarmathya7320
    @valarmathya7320 3 หลายเดือนก่อน +4

    Hallelujah Appa❤❤❤

  • @magizhiniselvam
    @magizhiniselvam 3 หลายเดือนก่อน

    இசுவே என் உன்மை மேய்ப்பர✝️🙏🙇

  • @jerrythomas3700
    @jerrythomas3700 3 หลายเดือนก่อน +3

    Amen praise the lord

  • @Leelasamuel-bg6sh
    @Leelasamuel-bg6sh 3 หลายเดือนก่อน +9

    The one and only TRUE God Jesus Christ

  • @edumisticlearning3815
    @edumisticlearning3815 3 หลายเดือนก่อน

    Awesome Song! Praise the lord

  • @nirmalahenrys1575
    @nirmalahenrys1575 3 หลายเดือนก่อน +3

    Nandri...nandri

  • @pastorjaysinghsargunadoss8263
    @pastorjaysinghsargunadoss8263 3 หลายเดือนก่อน +3

    Super

  • @jansirani5037
    @jansirani5037 3 หลายเดือนก่อน +6

    நன்றி தேவனே

  • @lunatic1934
    @lunatic1934 3 หลายเดือนก่อน +3

    Nice song❤❤❤

  • @Anjail-s3r
    @Anjail-s3r หลายเดือนก่อน

    This is my favourite chapter. Plasm twenty three. One to six words.❤.

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 3 หลายเดือนก่อน +3

    Sbp love song miss you sir 😢😢😢 god blesyou

  • @andriarosebell7916
    @andriarosebell7916 3 หลายเดือนก่อน

    My favourite psalm 23 from my childhood ❤ AMEN 🙏🏻

  • @BalaMurugan-yl3kx
    @BalaMurugan-yl3kx 3 หลายเดือนก่อน +3

    Praise God amen 🙏

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 3 หลายเดือนก่อน +1

    Arumaiyana songs

  • @sobanaraj4596
    @sobanaraj4596 3 หลายเดือนก่อน +4

    Nice song thanks 🙏

  • @plantshomeyt5093
    @plantshomeyt5093 3 หลายเดือนก่อน +1

    Fantastic song . God bless

  • @loismano7812
    @loismano7812 3 หลายเดือนก่อน +3

    Superb

  • @jojo-bt7ke
    @jojo-bt7ke 3 หลายเดือนก่อน +4

    Glory to Jesus Christ.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 3 หลายเดือนก่อน +5

    ஆமென் அப்பா அல்லேலூயா

  • @selvakumarivmn1807
    @selvakumarivmn1807 3 หลายเดือนก่อน +3

    Super song

  • @LawrenceG-q5o
    @LawrenceG-q5o 3 หลายเดือนก่อน +2

    Amen Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah ♥ 🙌 ❤❤❤❤❤❤❤

  • @SaravananSaravanan-p6e
    @SaravananSaravanan-p6e 3 หลายเดือนก่อน +5

    Shepherd jesus!!♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balampiaibala7983
    @balampiaibala7983 3 หลายเดือนก่อน

    ❤அருமையானது

  • @gracethenmozhi3678
    @gracethenmozhi3678 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord Jesus always🙏🙏🙏🙏

  • @SrinivasAnnamalai
    @SrinivasAnnamalai 3 หลายเดือนก่อน +17

    யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார். எனக்கு ஒரு குறையும் வராது. 2 பசுமையான புல்வெளிகளில் அவர் என்னைப் படுத்துக்கொள்ள வைக்கிறார். நிறைய தண்ணீர் உள்ள இடங்களுக்குக் கொண்டுபோய் என்னை ஓய்வெடுக்க வைக்கிறார். 3 எனக்குப் புத்துணர்ச்சிதருகிறார். அவருடைய பெயருக்காக என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4 பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும், எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன். ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள். உங்களுடைய கோலும்தடியும் எனக்கு நம்பிக்கை தருகின்றன. 5 என் எதிரிகளுக்கு முன்னால் எனக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறீர்கள். எண்ணெய் பூசி என் தலையைக் குளிர வைக்கிறீர்கள். என் கிண்ணம் நிரம்பி வழிகிறது. 6 நிச்சயமாகவே, என்வாழ்நாளெல்லாம் நீங்கள் எனக்கு நன்மைகள் செய்து மாறாத அன்பைக் காட்டுவீர்கள். நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் யெகோவாவின் வீட்டில் குடியிருப்பேன்.

    • @charlessamuel8767
      @charlessamuel8767 3 หลายเดือนก่อน +1

      Are you a JW???

    • @josephrajasingham907
      @josephrajasingham907 3 หลายเดือนก่อน

      சகோதரனே, கர்த்தர் இயேசுவை அவரே யெகோவா என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள். நித்திய ஜீவனையும் இழந்து போவீர்கள். உமது இரட்சிப்புக்கு இயேசுவின் நாமமே தேவை. யெகோவாவின் நாமம் அல்ல. ஆகவே JW அமைப்பைவிட்டு வெளியே வந்து கர்த்தர் இயேசுவை பின்பற்றுங்கள். அவருக்கே சாட்சியாக இருங்கள்.

    • @alfredwilliams5572
      @alfredwilliams5572 หลายเดือนก่อน

      😢

  • @brittosabu5370
    @brittosabu5370 3 หลายเดือนก่อน +3

    praise GOD

  • @loveallnations
    @loveallnations 3 หลายเดือนก่อน

    Praise the Lord ❤
    Thank you

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 3 หลายเดือนก่อน +5

    Amen 🙏🌹

  • @shanthiponmalar3585
    @shanthiponmalar3585 3 หลายเดือนก่อน +2

    Super words. Amen.

  • @lalithasekar4296
    @lalithasekar4296 3 หลายเดือนก่อน +6

    ❤❤ Hallelujah ❤❤Amen❤❤

  • @unknown...8050
    @unknown...8050 3 หลายเดือนก่อน +1

    God is my Shepherd 🐐🐑❤

  • @kirubaiyinpudhaiyal-tl1of
    @kirubaiyinpudhaiyal-tl1of 3 หลายเดือนก่อน +1

    Jesus is God forever 🙏 ஆமென்

  • @ShamalathaRk
    @ShamalathaRk 3 หลายเดือนก่อน +1

    ஆமேன் அல்லேலூயா

  • @kannadasanpk3555
    @kannadasanpk3555 3 หลายเดือนก่อน +7

    V சங்கீதம் 23 பாடிய எஸ் பி பி க்கு நன்றி எஸ்பிபி இல்லனாலும் அவர் குரல் நம் தேவனை போற்றி பாடுகிறது என்று😮 6:40

  • @cijirobert305
    @cijirobert305 3 หลายเดือนก่อน +6

    Andavar yesu christu ஒருவர் மட்டுமே நம்மை காக்க வல்லவர் அவர் மட்டுமே உண்மையான maypper yesuke pugazh yesuke nandri. ❤

  • @MarkJohnson-sj4zq
    @MarkJohnson-sj4zq 3 หลายเดือนก่อน +4

    Thank you Jesus 🙏🙏🙏

  • @nathiyafrancis3849
    @nathiyafrancis3849 3 หลายเดือนก่อน

    Nandri easuve....

  • @saranyasaranya-ot1sg
    @saranyasaranya-ot1sg 3 หลายเดือนก่อน +2

    ஆமென் அப்பா

  • @mariabritto9706
    @mariabritto9706 3 หลายเดือนก่อน +4

    Amen thanku jesus

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 3 หลายเดือนก่อน +2

    ஆமென் இயேசப்பா

  • @anandoujuliette5582
    @anandoujuliette5582 3 หลายเดือนก่อน +1

    Praise The lord Ave Maria

  • @lillysowriyar6307
    @lillysowriyar6307 3 หลายเดือนก่อน

    Amen hallelujah praise the lord Jesus Thankyou lord Jesus 🙏

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 หลายเดือนก่อน +14

    **🌴🎄🍁🌿🌴இந்த சங்கீதத்தில் முழு வேதாகமும் அடங்கி உள்ளது ரசித்து கேட்டுப் பாருங்கள் நன்றாகவே புரியும் அல்லேலூயா ஆமென் 🌴🎄🍁🌿🌴**

  • @navinpriya9663
    @navinpriya9663 3 หลายเดือนก่อน +4

    Hallelujah

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 3 หลายเดือนก่อน +4

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤