Kolkata Doctor Case | மனுஷங்களா😓?மிருகங்களா😡? நினைச்சாலே ஈரக்கொலை நடுங்குது😰 | Bluetooth Headset

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #kolakatadoctor #rgkarhospital #wesbengalprotest #doctorsprotest #sanjayray #sandeepkosh #bjp
    Kolkata Doctor Case | மனுஷங்களா😓?மிருகங்களா😡? நினைச்சாலே ஈரக்கொலை நடுங்குது😰 | Bluetooth Headset
    Sunland: Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood
    =====================================
    jeyachandran textiles
    Visit any of our stores to avail the exciting festival offers
    T Nagar | Pallikaranai | Tambaram
    ===========================================
    www.vvnational...
    ===========================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 865

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 25 วันที่ผ่านมา +1576

    அரபு நாடு போல் தன்டனை கொடுக்கவும் 🇮🇳🙋🏻‍♂️🇮🇳

    • @rammc007
      @rammc007 25 วันที่ผ่านมา +13

      அரபு நாட்டுக்கு போய் இருக்கிங்களா

    • @a_s_a_n_7409
      @a_s_a_n_7409 25 วันที่ผ่านมา +24

      ​@@rammc007thandanai kadumaiya irunthal than thavarugal nadakkathu

    • @komathikomathi1954
      @komathikomathi1954 25 วันที่ผ่านมา +4

      Yyyees

    • @zoyanazinzoyanazin8473
      @zoyanazinzoyanazin8473 25 วันที่ผ่านมา +4

      😂😂😂😂arabu nadulaium dhandana ila

    • @Mohamed-Rislan
      @Mohamed-Rislan 25 วันที่ผ่านมา +20

      ​​@@zoyanazinzoyanazin8473 naan saudila than irukkan igga innum sattaggal irukku indha madhiri thappukku podhu makkal munnilaiyil thalaiyai veitti edoppagga

  • @annapooranisivakumar737
    @annapooranisivakumar737 26 วันที่ผ่านมา +1066

    மாணவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் விட்டு விடாதீர்கள் மனித பேய்களை

    • @Pts9170
      @Pts9170 25 วันที่ผ่านมา +12

      மனித உருவில் இருக்கும் மிருகங்களை விடக்கூடாது

    • @dranandphd
      @dranandphd 24 วันที่ผ่านมา +4

      😢😢😢😢😢😢😢😢. Only solution for bengal is President rule, to allow free investigation. By the CBI and Police department.
      Thanks 🙏😢😢😢

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 24 วันที่ผ่านมา

      @@Pts9170 ஒரு தேவதையை சிதைத்த மிருகங்கலுக்கு இவ்வலவு சுதந்திரமா வெய்யில் பாரமல் போராடும் மருத்துவருர்கலுக்கு இவ்வலவு மன உலைச்சலா அவர்கலுக்கு மரியாதை தரனும் இல்லை உபத்திரம் செய்யாதீங்க (சில கெட்ட) மருத்துர்களை பற்றி பேசவில்லை

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 23 วันที่ผ่านมา

      Don't compare to a imals please​@@Pts9170

  • @anbuarasan4231
    @anbuarasan4231 26 วันที่ผ่านมา +2122

    கொஞ்ச நாள் போராடி விட்டு இதை விட்டு விடாதீங்க என் தோழிகளே.. இனிமேல் இந்த தவறை யாரும் செய்யாத அளவிற்க்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வரை போராடுங்கள்..

    • @keerthivasan8175
      @keerthivasan8175 26 วันที่ผ่านมา +55

      Tholare ithu avanga prechana matum ila....ithu namma samuthayathoda...namalum itharku support pannanum

    • @senthilkumar098
      @senthilkumar098 26 วันที่ผ่านมา +19

      Marana dhandanai ondrey theervu......

    • @bhagyanoel
      @bhagyanoel 25 วันที่ผ่านมา +8

      Vaypilla sago namma arasiyal andha maari.ellam thani oruvan padathula vara Mari dhan
      Konja naal pesitu vitruvanga sago
      By
      Pravin

    • @pillairaja1993
      @pillairaja1993 25 วันที่ผ่านมา +4

      Thukkula pottalum thirumba thirumba vera eavanavathu thappu pannite thaan irupanga enna thaan panrathu

    • @thillainatarajan3000
      @thillainatarajan3000 25 วันที่ผ่านมา +2

      Idha dhan bro nanum nenchutu irundhen na matum ila neraya per idhudhan yosuchitu irupanga ... Indha thappa panravanga ena oru thairiyam avungaluku therinchiruku epdium 1 mnth poraditu viyruvanganu aana apdila irukaoodadhu ena iniki enga class la en mam avungaloda travel time mis behave avungaluku nadanthadga sonanga apo engalukula ketadhula enga stufents adhavadhu en class iruka 49 ponungalukim mis behave avunga life l 1 thadava ydhu nadandhiruku nu teriya vardhu... Idhu mari inum ethananu terla we should be strong about this💯

  • @HemaLatha-mh5eu
    @HemaLatha-mh5eu 25 วันที่ผ่านมา +532

    உயிருடன் ஆணுறுப்பை அறுக்க வேண்டும் அந்த சட்டம் வந்தா மட்டும் தான் இவனையே திருந்துவார்கள் அரபி நாடு மாதிரி சட்டம் வர வேண்டும் அந்தப் பொண்ணு சாகும்போது எவ்வளவு வலி அனுபவிச்சு இறந்து இருக்கும் அவங்க அம்மா அப்பாக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு 😭😭😭😭😭

    • @karthikeyanv9615
      @karthikeyanv9615 24 วันที่ผ่านมา +8

      Ssss, intha rule varanum apatha avargaluku Payam varum.inimel yarum intha maathiri thavaru panna kudathu, thandanaigal kadumaiyaka vendam.

    • @subashcharan8422
      @subashcharan8422 24 วันที่ผ่านมา +5

      Yes Totally Agreed 😡😡😡

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 24 วันที่ผ่านมา +2

      Correct

    • @user-ln6xr6yn9i
      @user-ln6xr6yn9i 24 วันที่ผ่านมา +5

      S ipadi oru சட்டம் vanthal mattun than 😢kai vaikanunu nanaikura oru orutharkum bayam varum

    • @DhineshKumar-vc6cp
      @DhineshKumar-vc6cp 24 วันที่ผ่านมา +2

      S correct

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 25 วันที่ผ่านมา +409

    இன்னும் 10 நாட்களில் மக்கள் மறந்து விடுவார்கள். இது தான் இங்கு நடக்கிறது

    • @ThiruMaran2021
      @ThiruMaran2021 24 วันที่ผ่านมา +13

      Yes 100% true

    • @thilagavathithirumalaisamy1553
      @thilagavathithirumalaisamy1553 24 วันที่ผ่านมา

      VvhdffoHf Hfvkbnbjbnnnnnnnnnnnnnmmmmmmm

    • @letspreparetojennah
      @letspreparetojennah 20 วันที่ผ่านมา +2

      இவ்வாறு சொல்லி விட்டு வேண்டாம் சகோதரரே.அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை தடுப்போம். வெற்றி கிடைக்கும். இப்போ எல்லாம் போராடினால் தான் கிடைக்கிறது 😢.... எமது உரிமை, மானம், உயிர், நாம் தான் போராட வேண்டும். நாளை நமக்கு நமது பிள்ளை நமது சகோதரி தாய் என்று எல்லாரையும் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும். (I am from sri lanka)

  • @parthipana3599
    @parthipana3599 25 วันที่ผ่านมา +233

    சவுதி சட்டங்களை இந்தியாவில் நடைமுறை படுத்துங்க..pls.. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு😢

    • @NasrinBaisur
      @NasrinBaisur 21 วันที่ผ่านมา

      Panna matanga avanga yathuku kaasu vangalam epdi kaasu sambathikalam athu than avanga nookam ithuvara evlo pengal paathikapattutanga onnum pannala periya posting la iruka aal yellame boy thana apo epdi girl poda situation purium avanglukula ipo than knja pengal veliya varanga athaum keduthu vitruvanga poola kolanthaikala kuda vittu vaika matranga kaama veri pudichavanga enna ulagam chai

  • @user-yk3gy9mq6c
    @user-yk3gy9mq6c 25 วันที่ผ่านมา +218

    இந்த மாதிரி தப்பு இனிமேல் யாரும் செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்

  • @Ybl1312
    @Ybl1312 25 วันที่ผ่านมา +172

    தண்டனை கடுமையாக இருந்தால்....பெண்களை தொடவே பயம் பாடுவார்கள்...... தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @thinokarthi
    @thinokarthi 25 วันที่ผ่านมา +714

    அந்த பொண்ணு எவ்ளோ துடிச்சுறுக்கும் அத யோசிச்சாலே சுதந்திரமாவது மண்ணங்கட்டியாவது 😢

  • @sribagavathibeedam
    @sribagavathibeedam 26 วันที่ผ่านมา +423

    குற்றவாளியை கண்டுபிடிங்க என்கவுண்டர் செய்யுங்க

    • @raghavannambi82
      @raghavannambi82 25 วันที่ผ่านมา +6

      என்கவுண்டர் ஒரு நிமிடம் வலி, அந்த பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் இதில் சம்பந்தம் பட்ட அனைவரையும் உயிர் பிரியும் வரை தூக்கில் போட வேண்டும்

    • @Thejonith.R
      @Thejonith.R 24 วันที่ผ่านมา +1

      That's not enough

    • @aayishamuna7452
      @aayishamuna7452 23 วันที่ผ่านมา

      Ezya sava kudathu

    • @Joy-7845
      @Joy-7845 23 วันที่ผ่านมา +1

      No.... ஆணுறுப்பை அறுக்கனும்.... 😢😢😢😢

  • @yathokthakari1270
    @yathokthakari1270 24 วันที่ผ่านมา +28

    First indiaல சினிமாக்கு strict censor restrictions போடனும். சினிமாவலேயே கடந்த 30 வருஷமா இது போல கொடூரங்கள் நடக்குது.‌ நல்ல விஷயங்கள சினிமால காட்டறதே இல்ல இப்போ. பணத்துக்காக இந்த தலைமுறைய நாசமாக்குறான்ங்க. இந்தியால Law and order எல்லாத்தையும் கண்டிப்பா மாத்தனும். சினிமாவ வெளியிடறதுல முக்கியமா கடுமையான சட்டங்கள கொண்டு வரனும். கற்பழிப்பு சைக்கோ கதைகள் கொலை சம்பவங்கள் கொடூரங்கள் போதை பழக்க வழக்கத்தோட திரியுற youngsters ஐ காட்டற மாதிரியான படங்கள தடை செய்யனும். அனிமல் டைப் மூவி, இங்க லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் படங்கள்ல காட்டறதே போதை இளைஞர்கள் தான். ரஞ்சித் வெற்றிமாறன் முழுக்க எடுக்கறது ஜாதி பிரிவினை. இது போல படங்களை எடுக்கவே தடை போடனும். அப்போ தான் இளைஞர்களோட கவனம் சினிமாவ விட்டு நல்ல விஷயங்கள்ல திரும்பும்.

  • @govindl763
    @govindl763 26 วันที่ผ่านมา +97

    Am support always doctors and justice

  • @kskuttima1262
    @kskuttima1262 25 วันที่ผ่านมา +250

    நாளைக்கி எங்க டாக்டர் போராட்டம் பண்ண போறாங்க சனிக்கிழமை காலை 6am முதல் ஞாற்றுகிழமை 6 am வரை போராட்டம் பண்ணுறாங்க அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும் எல்லோரும் கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க plz 🙏🙏🙏.... அந்த நாய்ங்கல்ல சுட்டு கொள்ளுங்க 😡😡

    • @suriyaprakesh3079
      @suriyaprakesh3079 25 วันที่ผ่านมา +7

      என்கவுண்டர் செய்யவேண்டும்

    • @manudan3601
      @manudan3601 25 วันที่ผ่านมา

      உயிர்காக்கும் மருத்துவரை காக்க தவறிய அரசு கட்டமைப்பு.36மணி நேர வேலை என்றால் 4 மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டாமா? தமிழக அரசு இந்த நிலை மாற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரு முதுநிலை மருத்துவ மாணவி இரண்டு முறை நீட் தேர்வுக்கு சிரமப்பட்டு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து அரசு கல்லூரியில் சேர்கிறார்.அவரை இப்படி நாசம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    • @kanima08kanima
      @kanima08kanima 25 วันที่ผ่านมา +1

      Ila akka apti panna kutathuu thudika thudika saavatikanum 😢antha akka evaloo pain paathurupannga 😢avanugala summa vita kutathu

    • @Suriya.h
      @Suriya.h 25 วันที่ผ่านมา +1

      Which place

    • @kskuttima1262
      @kskuttima1262 25 วันที่ผ่านมา +1

      @@Suriya.h புதுக்கோட்டை

  • @smurugan727
    @smurugan727 26 วันที่ผ่านมา +104

    P g doctor ku weekly. Leave. Kodunga. 12 hour. Duty. Kodunga

  • @kokilap4198
    @kokilap4198 26 วันที่ผ่านมา +308

    Justice ⚖️ for Srimathi 🙏🏾 and doctor

    • @nivedithar.k2709
      @nivedithar.k2709 25 วันที่ผ่านมา +8

      True

    • @snakessissybot
      @snakessissybot 25 วันที่ผ่านมา +1

      Bro.. fake allegation kum unmai kum mudichu podathinga plz... antha selvi money kaga drama pandra... intha case serious ah na crime suicide ila !!!

    • @athavurrazzak6982
      @athavurrazzak6982 25 วันที่ผ่านมา +4

      Ethukume neethi kidaikala so far...😢

    • @researchscholar5452
      @researchscholar5452 25 วันที่ผ่านมา +4

      Aarathi also

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 26 วันที่ผ่านมา +76

    We want justice for our sister 😢 😢😢😢😢

  • @raviumasankar6290
    @raviumasankar6290 25 วันที่ผ่านมา +62

    Punishment should be in public

    • @nave26299
      @nave26299 25 วันที่ผ่านมา +1

      Correct 🎉🎉

    • @builtit1237
      @builtit1237 23 วันที่ผ่านมา

      Yes appothan elarrum mirugamam maara mudiyum

    • @HemaSaran-ow4vx
      @HemaSaran-ow4vx 19 วันที่ผ่านมา

      S correct public parkumpadi severeah punish pannanum

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 25 วันที่ผ่านมา +21

    கேட்கும் போது கண்களில் கண்ணீர் மனதில் வேதனை 😭😭😭😭😭😭😥😥😥

  • @user-ge5ip3cv7k
    @user-ge5ip3cv7k 26 วันที่ผ่านมา +64

    💔we want justice 💔

  • @muthukrishnan126
    @muthukrishnan126 25 วันที่ผ่านมา +17

    அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையான , நடுரோட்டில் மரணதண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் அச்சம் வரும்.

  • @rammc007
    @rammc007 25 วันที่ผ่านมา +43

    இது dr என்று சொல்வதை விட பெண்களுக்கானகுரலாக இருந்தால் நலம்

  • @twinbabies786
    @twinbabies786 25 วันที่ผ่านมา +26

    The doctor who saves everyone's life....... But no one is there to save the doctor's life 😢 doctor's are equal to god ❤

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu 26 วันที่ผ่านมา +96

    Pavam aindha ponu evalo thudi thidichi erupa ....karma is never forget and karma is never forgive 😢

  • @mickaljeno2922
    @mickaljeno2922 25 วันที่ผ่านมา +101

    CBI என்ன பண்ணுவாங்க ‌ஸ்ரீமதி வழக்குகள் போல தான் இதையும் பண்ணுவாங்க.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 25 วันที่ผ่านมา +4

      yaenna edhulayum kandippa BJP naaiha sambandham erukkum...... ellena oruthana mattum vachikittu drama pannuvaanuhala....?

    • @Abishek293
      @Abishek293 25 วันที่ผ่านมา

      ​@@ganeshankadiravelu2425dei tharkuri na bjp supporter ila ana panadhu TMC bjp congress ila unuku pudikila na ella bjp ah poi konjo case ah padi da tharkuri 😂summa edhutketalum

    • @marrykumar613
      @marrykumar613 24 วันที่ผ่านมา

      Yes.sariya soldringa

  • @jakirjr4639
    @jakirjr4639 25 วันที่ผ่านมา +142

    பிரதமர் மோடி அவர்கள் இதில் தலையிட்டு CBI விசாரனைக்கு அனுப்ப வேண்டும் ஆனால் அவர் கண்டு கொள்ளமாட்டார்

    • @dineshbabu4921
      @dineshbabu4921 25 วันที่ผ่านมา +9

      Adei already CBI investigation poitu irukku da..

    • @21umeshbabu
      @21umeshbabu 25 วันที่ผ่านมา +7

      killipanga

    • @sajeelamujeeb
      @sajeelamujeeb 25 วันที่ผ่านมา +1

      Yes

    • @SaranyaAathi-gb3uq
      @SaranyaAathi-gb3uq 25 วันที่ผ่านมา

      Yes ithukku cbi oru kedu enga payam varuthu intha naaigalukku cbi kandupudichi kilikka poranuga intha maathiri evlo varuthu srimathi aarthi innum niraya ethukkavathu kadumaiyana thandanai kuduthurukkangala ungal porattam waste

    • @Abishek293
      @Abishek293 25 วันที่ผ่านมา +2

      ​@@sajeelamujeebalready CBI panitu iruku da

  • @KrishnapriyaKp-wq1dv
    @KrishnapriyaKp-wq1dv 24 วันที่ผ่านมา +11

    அவனின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு ஒவ்வொரு விரல்களாக அறுக்கப்பட்டு அந்த பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் அவன் துடி துடிக்க சாக வேண்டும்... மேலும் அவன் தொடைகளில் துளையிடும் கருவியால் தூளையிட வேண்டும் 😢😢😢😢

  • @timewaste1400
    @timewaste1400 25 วันที่ผ่านมา +25

    Dear doctors .. இங்கு நீதி கிடைக்காது.. இங்கு நீதி விற்கப்படுகிறது... Good touch , bad touch பெண் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். ஆனால் ஏன் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லுவதில்லை.... அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்....💐 ‌..

    • @mohmedanees9285
      @mohmedanees9285 24 วันที่ผ่านมา +3

      ஆண் பிள்ளைகளுக்கு நிங்கள் சொல்லிகொடுங்கள்😊😊

    • @timewaste1400
      @timewaste1400 23 วันที่ผ่านมา

      @@mohmedanees9285 கண்டிப்பாக... உங்களால் முடியாததை நான் செய்வேன்... செய்கிறேன்.. வழக்கறிஞராக.....!?

    • @diludilu2004
      @diludilu2004 23 วันที่ผ่านมา

      ​@@mohmedanees9285 avankaloda Paiyanuku avanka solluvaanka..unka Paiyanuku neenka than sollikudukanum...avanka illa

    • @timewaste1400
      @timewaste1400 23 วันที่ผ่านมา

      @@mohmedanees9285 kandipa .. because ungala mudiyathu but na Seivan

  • @naveenrgnrk18
    @naveenrgnrk18 26 วันที่ผ่านมา +53

    CM should resign

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 25 วันที่ผ่านมา +19

      At the same time PM should resign immediately because India poora modiyin aatchila dhaan niraiya rape cases nadandhuruku ..... adhula koodudhala involved aagi erukkuradhu BJP kaaranuha dhaan even Kallakurichi Srimathy case.

    • @suriyan96
      @suriyan96 25 วันที่ผ่านมา

      Vantan paaru 200 oova oombi😅😅😅​@@ganeshankadiravelu2425

    • @dineshbabu4921
      @dineshbabu4921 25 วันที่ผ่านมา

      ​@@ganeshankadiravelu2425Aama odane BJP ya pudichu oombu, bundamane State minister than da incharge.

    • @Abishek293
      @Abishek293 25 วันที่ผ่านมา +2

      ​​@@ganeshankadiravelu2425dei unuku konjo kuda mula nu iruka illiya TMC indi alliance theriyum ah illiya 😂 TMC goons panadhu unuku avlo jealousy iruku ok ana elama bjp ila inonu inda cases ella goverment la nadakum seriya dei nila ina dha news pakra

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 23 วันที่ผ่านมา

      ​@@ganeshankadiravelu2425ama nirbaiya murder appo bjp aatchi pannichi aasifa vum athe dhan poda punda

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 26 วันที่ผ่านมา +42

    Plz take action. And give safety security protection for all doctors and all people of woman's 😢😢😢 . I hate u kolkata and that college.

  • @VijayaLakshmi-xc7gf
    @VijayaLakshmi-xc7gf 25 วันที่ผ่านมา +28

    All primary health centre hospital in tamilnadu no security & doctor. Only one staff nurse one worker in nighty& 2 nd shift also. No safety in tamilnadu government please take action

    • @vijayarumugam6376
      @vijayarumugam6376 25 วันที่ผ่านมา +1

      Real fact😂

    • @Deepthigrace18
      @Deepthigrace18 25 วันที่ผ่านมา +1

      This is actually true

    • @Indtami
      @Indtami 25 วันที่ผ่านมา +1

      First we need to take action against you guys for ill treating the patients..Mariyatha illama..eppadi treat pandringa ..I admitted an accident victim in Stanley that guy was a migrant labourer from Bihar..the way that young doctor treated me was in the worst behaviour. govt hospital pona mariyatha irukathu.

    • @Deepthigrace18
      @Deepthigrace18 25 วันที่ผ่านมา +2

      @@IndtamiIm Asking sorry for that medico and it may be due to some work stress of continuous duty no rest inbetween shifts...but not all medicos are same..so do u justify rape threat for months and raped and brutally killed gang rape and he was a drug addict porn addict ...she was a doctor who worked for 36hours and she lost her life and here whole nation is shocked by vandalism and protecting rapists there at Kolkata atleast have mercy.... humanity lost #justice for DR.MOUMITA DEBNATH

  • @asikaasika6228
    @asikaasika6228 25 วันที่ผ่านมา +16

    Konja days Ellam panuvanga scene poduvanuga sattam sari kedayathuu....This is not freedom county ipdiye nadakum aprm normal agiruvanuga😢foreign country's mathiri vetti kollanum 🤬we want #justicefordoctor💔

  • @HelenRoseANTHONYPETER
    @HelenRoseANTHONYPETER 24 วันที่ผ่านมา +4

    ஸ்ரீமதிக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை திரும்ப இன்னும் இன்னும் நடக்குது என்றாள் அரசு சரியில்லை

  • @albancncpro4725
    @albancncpro4725 25 วันที่ผ่านมา +59

    சகோதரிகளே உங்களது போராட்டத்தில் தங்கை ஸ்ரீமதியை நினைவு கொள்ளுங்கள்

  • @kamarajs6667
    @kamarajs6667 25 วันที่ผ่านมา +81

    Justice for Srimathi as well

  • @sidkarthik
    @sidkarthik 25 วันที่ผ่านมา +13

    Don't leave these case girls please ❤we need justice

  • @mrloki-rj1oe
    @mrloki-rj1oe 25 วันที่ผ่านมา +14

    இனிமேல் இந்த தவறை யாரும் செய்யகூடாது நாள் தப்பு செஞ்ச நாய்களுக்கு எச்ஐவி ஊசி போட்டு விடுங்க

  • @kankarttheking1947
    @kankarttheking1947 25 วันที่ผ่านมา +74

    ஆனா இந்த விடியோல கூட startingல Advertisement போடுற பார்த்தியா நீங்களெல்லாம் மனுஷங்களா ? மிருங்களா ?
    முதல்ல நீங்க திருந்துங்க டா 🤦🏻

  • @sivathangam4545
    @sivathangam4545 25 วันที่ผ่านมา +36

    Munnadi la paiyana paaththa avanunga thalaiya nimurama kuninchi nadandhu povanga.....ippoo la boys ah paaththale payama irukku...ava nallavana irundhalum payama irukku.....mirugam pola thonuthu.....nalla boys kuda mirugaththa paakkuradhu pola dha ponnungalukku thonuthu.....ennumo theriyala future la ponnunga life nenaikkave payama irukku😢😢😢😢😢

    • @SiddharthRhythm
      @SiddharthRhythm 25 วันที่ผ่านมา

      😢

    • @builtit1237
      @builtit1237 23 วันที่ผ่านมา +2

      Neenga Vera Inga pasangaluku life ndrathey first Inga illa😅

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 25 วันที่ผ่านมา +11

    மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் !

  • @ramajothi1384
    @ramajothi1384 25 วันที่ผ่านมา +13

    Justice kedaikurah varah yeantha doctors um hospital kula ula pogakudathu all over india. Athunala evalo peru sethalum parava illa this also like independence. Magilchiya sakurathu yeala makkalum ready. Ulagamae therumpi parkanum oru justice and proper punishment kedaikurah varah vedathenga pls. Eni varah girls ah vathu safe ah irukanumna. Strong and stubborn ah poradanum.

    • @builtit1237
      @builtit1237 23 วันที่ผ่านมา

      😂😂

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 26 วันที่ผ่านมา +32

    Same happened in srimathi , pelvic bone broken...there is no safety for students it self

  • @johnsonofselvaraj3991
    @johnsonofselvaraj3991 25 วันที่ผ่านมา +31

    தண்டனை சரி இல்லாத காரணத்தினால் இந்த மாதிரி குற்றங்கள் தொடருகிறது.....🙏 தயவுசெய்து இந்திய அரசு சட்டம் மாற்றபட வேண்டும்.... இப்போ குடுக்குற தண்டனையை பார்த்து இந்த மாதிரி நாம பண்ணகூடாது நு பையம் வரணும்...

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 25 วันที่ผ่านมา +40

    தயவுசெய்து இந்த மாதிரி தலைப்பை வைக்காதீர்கள்🙏ஈரக் கொலை நடுங்கினா யாரும் பேச மாட்டார்கள் போராட்டம் பன்ன மாட்டார்கள்.. இதை கேள்வி படும் போது மனது வேதனை அளிக்கிறது அவனை நினைத்தால் அருவருப்பாக உள்ளது 🥺🥺அவன் ஒரு பெண்ணை பலவந்த படுத்தி பன்னின விஷயம் தொடர்ந்து கொண்டு இருந்தால் அரசு தான் தலைகுனிய வேண்டும்.. அரசை சார்ந்து தான் பொது மக்கள் உள்ளோம் அங்கு பொது மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு குற்றவாளிக்கு கூட இந்த மாதிரியான தண்டனைகள் கொடுக்க படுவதில்லை ஆனால் சாமானிய மக்களுக்கு இப்படி கிடைப்பது மிகவும் வேதனை அளிக்கிறது😢😢😢😢

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 26 วันที่ผ่านมา +25

    Criminals ku punishment kodunga

  • @anandhianandhi6889
    @anandhianandhi6889 25 วันที่ผ่านมา +17

    Pondicherry kuzhandhai case madhiri tha edhuvum onnum illa ma pogum😢😢😢

    • @neelajothibala4191
      @neelajothibala4191 25 วันที่ผ่านมา

      Avanga parents amount vangitanganu solranga. Idhula avanga appa apdi illa

  • @user-og5uu4tf7q
    @user-og5uu4tf7q 26 วันที่ผ่านมา +15

    Cctv camera result. One person inside and out side. How is possible two or three

  • @CatMeow-w9j
    @CatMeow-w9j 25 วันที่ผ่านมา +11

    அவங்க அம்மா கிட்ட துப்பாக்கி கொடுத்து சுட்டு தள்ளனும் அவன😡😡😡...

  • @kamarajs6667
    @kamarajs6667 25 วันที่ผ่านมา +13

    Nothing will happen like Srimathi case. Protest like Jallikattu required.

  • @smurugan727
    @smurugan727 26 วันที่ผ่านมา +31

    Medical College hospital il p g doctor ku no rest room no leave.

  • @ramachandhiran268
    @ramachandhiran268 25 วันที่ผ่านมา +6

    கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் 😢😢😢😢😢

  • @ThavachelviThavachelvi-e2o
    @ThavachelviThavachelvi-e2o 25 วันที่ผ่านมา +6

    இனி இவ்வாறு செய்பவர்களை பாதையில் வைத்து ஆணுறுப்பை அறுத்து எரிய வேண்டும்... இலங்கை மருத்துவ மாணவர்கள் சார்பான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்....😢😢😢

    • @builtit1237
      @builtit1237 23 วันที่ผ่านมา

      Enna keta porakum pothey ella aan pasangalukum aruthuta prechana illala bro

  • @achu1134
    @achu1134 25 วันที่ผ่านมา +5

    Doctors field matum than enga nalum poradranga china problemku kooda ....i support

  • @Nikithaa-mr7qu
    @Nikithaa-mr7qu 25 วันที่ผ่านมา +24

    வர வர ஆண்கள பாத்தலே பயம இருக்கு நான் ஸ்கூல் காலேஜ் படிக்கருப்போ கூட நான் பயந்தது இல்ல ஆன இப்போ பயம இருக்கு

  • @user-jv3fs7vo9k
    @user-jv3fs7vo9k 25 วันที่ผ่านมา +20

    அவன் எல்லா உண்மைகளையும் சொல்லியிருப்பான் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் இது எல்லாமே மக்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் செயல் நம்மை நாமே பாதுகாக்க வேண்டும் முடியுலன்னா இது மாதிரி சாகனும்

  • @sriharini1374
    @sriharini1374 25 วันที่ผ่านมา +4

    கள்ளக்குறிச்சி ஸ்ரீ மதிக்கு நடந்தபோது இப்படித்தான் போராடினார்கள் அப்புறம் அவங்க விட்டுட்டாங்க இப்ப அவங்க அம்மா தான் போராடுகிறார்😢

  • @kannathathsan2746
    @kannathathsan2746 25 วันที่ผ่านมา +29

    உங்கள் போராட்டம் நியாயமானதே.மக்கள் ஆதரவு உண்டு.நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை.குற்றவாளிகள் கடுமையான தண்டிக்கபட வேண்டும்.

  • @subedhathawfik357
    @subedhathawfik357 23 วันที่ผ่านมา +1

    இந்தியா என்றாலே பயமாய் உள்ளது 🤭🤭🤭

  • @MageshwariSoundharajan-
    @MageshwariSoundharajan- 25 วันที่ผ่านมา +6

    We want justice💔😢

  • @vmv1544
    @vmv1544 25 วันที่ผ่านมา +5

    DOCTORS has to understand people support and voice not bcoz she's a doctor
    She's a woman
    Please speak for all WOMEN

  • @nave26299
    @nave26299 25 วันที่ผ่านมา +3

    Justice for Doctor ( Kolkata)& Nurse (Rudrapur)

  • @valarmathielangovan394
    @valarmathielangovan394 25 วันที่ผ่านมา +3

    சிவாயநம மக்களை காப்பது ராணுவம் நல்ல கல்வி நல்ல மருத்துவம் நேர்மையான செய்திகள் நமது அரசியல் நம்மை காக்கும் கட்டமைப்புகள் இவை எல்லாவற்றிலும் பொருள் சார்ந்த எண்ணங்களால் தடுமாறாத தீர்ப்பினை வழங்கி மக்களுக்கு பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்துக்கு நல்வழி காட்ட இறைவனை வேண்டி விண்ணப்பம் செய்கிறேன் நன்றி சிவாயநம

  • @JayaPrakash-zk6we
    @JayaPrakash-zk6we 25 วันที่ผ่านมา +3

    🥺pls dont leave this justice every change is began with us 😭.........

  • @lishamanira6374
    @lishamanira6374 26 วันที่ผ่านมา +7

    We want justice

  • @divyavasantha3101
    @divyavasantha3101 24 วันที่ผ่านมา +2

    India vin thalainagaram new delhi angaye oru working female doctor ku safety illa 😢

    • @builtit1237
      @builtit1237 23 วันที่ผ่านมา

      Edhu new dehli ya😅

  • @ThihaSasi
    @ThihaSasi 25 วันที่ผ่านมา +10

    அந்த பொண்ணு இறக்கும்போது எவ்வளவு நரக வேதனை பட்டு இருக்கும் 😢

  • @jafarullah72
    @jafarullah72 25 วันที่ผ่านมา +41

    அனைத்து மீடியாகளும் சொல்லி வைத்தது போல் சைக்கோ என்று கூறுகிறார்கள் ஏன் ? . . . . மக்கள் சிந்திக்க வேண்டும்

    • @user-gm6xo4hw7t
      @user-gm6xo4hw7t 25 วันที่ผ่านมา +7

      Psyco nu chonnal punishment irukkathu illaiya? Pidipattavan current shock la chethudaporan.

    • @jafarullah72
      @jafarullah72 25 วันที่ผ่านมา +1

      ​@@user-gm6xo4hw7t இந்த மீடியாகள் நினைத்தால் என்ன , , , வேனும்னாலும் செய்யும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது

    • @shadigital388
      @shadigital388 25 วันที่ผ่านมา +4

      Pshyco vaa irunthaalum neutralise pananum .avan ini vaalrathu yelaarukum prechana thaan.

  • @dinivaishu0725
    @dinivaishu0725 24 วันที่ผ่านมา +3

    இப்படி..... பேசிட்டே தான் இருப்பாங்க .... யாரும் சரியான தண்டனை கொடுக்க முடியவில்லை....... மக்கள் எல்லாரும் நீதி கேட்க வேண்டும்..... இன்று அவர்களுக்கு நடந்தது போல் நாளை நமக்கும் நடக்கலாம் 😢

  • @Tha_ghost_uchiha
    @Tha_ghost_uchiha 25 วันที่ผ่านมา +3

    யாரும் இனி இந்த தவறை செய்ய கூடாது ரொம்ப கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் அந்த அரக்கர்கர்கள் மிக கொடிய தண்டனை அனுபவித்து சாக வேண்டும் சாதாரணமாக சாக கூடாது

  • @swapandutta658
    @swapandutta658 25 วันที่ผ่านมา +8

    ❤ yes justice ..for srimathi 👏👏

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 25 วันที่ผ่านมา +7

    Eppadhan strict ah dhandana kuduthu idhala niruthuvinglo cha😢😢😢

  • @Dhakshakutty-bm7kj
    @Dhakshakutty-bm7kj 25 วันที่ผ่านมา +5

    இவங்கள திருத்த முடியாது. லேடிஸ் இருக்கும் இடத்தில் லேடிஸ் மட்டுமே இருக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

  • @sajithasaji434
    @sajithasaji434 25 วันที่ผ่านมา +5

    Something wrong I think big politicians involved that the reason we want justice

  • @Anbarasu-1
    @Anbarasu-1 26 วันที่ผ่านมา +8

    We also support

  • @shajurojashajuroja4373
    @shajurojashajuroja4373 25 วันที่ผ่านมา +4

    இஸ்லாம் ஆட்சியின்(இறைவனின் சட்டம் ) வந்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு..... மரண தண்டனை

  • @user-mo8vs9wv6n
    @user-mo8vs9wv6n 25 วันที่ผ่านมา +2

    கொஞ்ச நாள் போராடி விட்டுடாதீங்க. தண்டனை கடுமையானால் மட்டுமே தவறுகள் குறையம். பெண்களே இது உங்க பாதுகாப்பு தீர்வு கிடைக்கும் வரை போராடுங்கள்

  • @smurugan727
    @smurugan727 26 วันที่ผ่านมา +9

    Night duty. Ku. Safety. Ella

  • @farhaan8573
    @farhaan8573 25 วันที่ผ่านมา +2

    Justice kidaikaravairakum poradungal doctors please

  • @revathikumar6543
    @revathikumar6543 25 วันที่ผ่านมา +3

    Oru ponna itha ketkave romba fear ah irukku justice ⚖️⚖️⚖️ for sister 😭😭😭😭

  • @Abimagathi
    @Abimagathi 25 วันที่ผ่านมา +3

    என்ன சொல்றதுன்னு தெரியவில்லை இந்த மிருகங்களை சும்மா விட கூடாது😡😡😡😡😡😡😡😡😡😡

  • @marylilypaul848
    @marylilypaul848 25 วันที่ผ่านมา +2

    There should not be any more incidents like for any female in India Schools and all working working places the females should be protected.

  • @gurusenthil994
    @gurusenthil994 25 วันที่ผ่านมา +4

    Sri mathikku innum justice kitaikkala vitturathinga

  • @muralishekar1242
    @muralishekar1242 26 วันที่ผ่านมา +8

    Does india have a proper DNA analysis

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 25 วันที่ผ่านมา +2

    அடிப்படை வசதியை கூட கேட்டு தான் பெற வேண்டுமா பெண்ணுக்குகான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

  • @KathirsanKathirsan
    @KathirsanKathirsan 24 วันที่ผ่านมา +2

    Jawaharlal Nehru, Mahatma Gandhi, Rani Lakshmi Bai are freedom fighters. They have already given freedom to our country, but we have not given freedom to women. We have not given real freedom to women. They killed a woman doctor in the hospital, this is not right, the government must act quickly. 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedithar.k2709
    @nivedithar.k2709 25 วันที่ผ่านมา +7

    Women's birth of goddess men character why is going about females. Male ♂️ pls respect for women. Better to why not safe.
    Male never change always high class people and political person always rapes case. I think so mahabharat and ramayan pls do learn can you can change of movie society education men and women. School. Clg. And work. True fact never saft. Parents must education. Future generations. I'm not doctor student pls respect for doctors work for save u. ☹️☹️☹️☹️😡😡😡😡😡🤯🤯🤯🤯🤯🤯

  • @Mr_bin
    @Mr_bin 24 วันที่ผ่านมา +1

    Nothing gonna change here until people change.... First Choose your leaders wisely...only good leaders can change this...don't be a blind follower of anyone ... please don't VOTE for currupted parties n criminals...

  • @keerthanasri1081
    @keerthanasri1081 24 วันที่ผ่านมา +1

    Ethuku avanuku pathukapu avana veliya vitu parunga avana adichu kollanum mansu valikuthu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ol7jq8jm1b
    @user-ol7jq8jm1b 25 วันที่ผ่านมา +3

    தண்டனைகள் கடிணமால் தான் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது

  • @prathesshaprathessha6705
    @prathesshaprathessha6705 25 วันที่ผ่านมา +2

    கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்துருவாங்க தயவு செய்து தண்டனை கொடுங்க 🥹🥹🥹😢

  • @user-ul6fw3ej3y
    @user-ul6fw3ej3y 25 วันที่ผ่านมา +3

    Antha nayaigala pidichu aruthu vidunga eni oru ponnu Mela kaivaika yosikanum😢😢

  • @gunaseakaran9619
    @gunaseakaran9619 26 วันที่ผ่านมา +7

    Avana encounter podaunga please❤

  • @MrSubus87
    @MrSubus87 25 วันที่ผ่านมา +10

    2:35 36Hrs 48Hrs duty😢 IMA ICMR எல்லாம் என்ன மயிற புடுங்குது.

  • @user-ls7wp1ur4b
    @user-ls7wp1ur4b 24 วันที่ผ่านมา +1

    இந்தியா போல் தூய்மையான நாடு இல்லை.... இந்தியா போல் கேவலமான நாடும் இல்லை...... ஆஷிபாவில் தொடர்ந்து ஸ்ரீமதி இப்போ இந்த அக்கா....

  • @chandrikap3465
    @chandrikap3465 25 วันที่ผ่านมา +4

    Movies like animal and arjun reddy shouldn't be glorified.

  • @duraiviswa3763
    @duraiviswa3763 24 วันที่ผ่านมา +1

    கடவுளே எத்தனை உயிர்களை காப்பாற்றி இருப்பாங்க ஏண்டா இப்படி எல்லாம் நடக்குதோ பெண்களுக்கு ஏற்படுற இந்த கொடுமையில் இருந்து எப்படி தான் காப்பாற்ற போறாங்களோ பெண்களுக்கு நடக்காம ஏதாச்சும் பண்ணுங்கப்பா

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk 25 วันที่ผ่านมา +4

    எனக்கு புரியல 😢சிறு பிஞ்சுகள் சிதைத்து வீசப்பட்ட போது இந்த சிங்கங்கள் கோமாவில் இருந்தாங்களா..... அந்த பெண்ணுக்கு நியாயம் வேண்டும் 🙏🏻இதே ஒரு எழுச்சி எந்த பெண் சிதைக்க பட்டாலும் நிச்சயம் வேண்டும்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த குற்றம் செய்தவர்கள் பொது வெளியில் ஆணுறுப்பு அறுக்க பட வேண்டும் 😡😡😡😡😡😡

    • @gokulraj6852
      @gokulraj6852 25 วันที่ผ่านมา +2

      Apdi paatha daily hospital la protest nadakum...yaru kita treatment paapenga...daily doctors ah adikiranga edho oru hospital la apa neenga yaravadhu vandhu kekureengala ila la...doctors ku doctors dha support

    • @ramkumarm884
      @ramkumarm884 24 วันที่ผ่านมา

      ​@@gokulraj6852yes true

  • @bathurudeen5188
    @bathurudeen5188 25 วันที่ผ่านมา +1

    போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.... பாவிகளை கைது sei👍👌🌷😔😔😭

  • @Vasanthibala-ux3ck
    @Vasanthibala-ux3ck 25 วันที่ผ่านมา +2

    குற்றவாளிக்கு கொடூரமான முறையில் தன்டனை தரவேண்டும் கை கால் ஆனுறுப்பு அனைத்தும் வெட்டி உயிரோட விட்டுடனும் அவன் சாகுர வரைக்கும் உயிரோட வலி அனுபவித்து சாகனும்

  • @Wondergifts0909
    @Wondergifts0909 25 วันที่ผ่านมา +3

    Please nyayam kidaikkara varaiyilum indha porattatha vitradheenga… indha otrumaiyum porattamum sadharna ponnungalukku nadakkarapo illaiyengara varutham irukku, idhu moolamavadhu oru mudivu varattum

  • @MAK.M
    @MAK.M 25 วันที่ผ่านมา +4

    My sisters and brothers neega illana , naanga illa..., this is not ur problem only . This is our problem. Sila ariu illa tharkurigal neengal poradungal endru pirithu pesugiraargal . Unmai ennavenil ithu anaithu pengalukkumaana piratchai, oru pennuku neethi kidaika , naalai nam v2 pengalai paathukaaka nam naattu makkal anaivarum serthu porada vendum . Atharku namathu Tamilnaadu utharanamaaga iruka vendum.
    Makkale nammaal mudintha vagayil naam ella vagayilum poraaduvom. Nam sagotharigalai, kulanthaigalai paathukaapom.😢