Ethirneechal - Preview | 06 April 2023 | Sun TV | Tamil Serial

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Watch the Preview of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. *Free for Indian Users only
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    #Ethirneechal #Preview #SunTV
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV TH-cam channel - bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------

ความคิดเห็น • 62

  • @Introvert-lp5ys
    @Introvert-lp5ys ปีที่แล้ว +205

    யாருக்கெல்லாம் கதிர் குணசேகரனை எதிர்த்து நிற்பது பார்ப்பதற்கு ரொம்ப பிடித்திருக்கிறது 🙋‍♂️👍👌🔥💯

  • @marishakthi201
    @marishakthi201 ปีที่แล้ว +48

    Kathir attitude semma

    • @wizard033
      @wizard033 ปีที่แล้ว

      Ada loosungala, Kathir gunasekaranai ethirkiraa maathiri nadikiraan daa

  • @aishwarya5615
    @aishwarya5615 ปีที่แล้ว +23

    Today Eshwari Appa rocked😂

  • @minicookingtime123
    @minicookingtime123 ปีที่แล้ว +34

    எனக்கு ஒன்று மட்டும் தான் புரியவே இல்ல இந்த நாடகத்தில் படிச்சவங்கன இங்கிலீஷ் பேசுவாங்க நல்லவங்கன்னு காட்டுறாங்க இதுவே தமிழ் பேசினால் படிக்காதவன் கெட்டவன் என்று காட்டுறாங்க இதைப் பார்த்த பல பேர் வழி கெடுவார்கள் தமிழ் பேசினால் படிக்காதவர்கள் இங்கிலீஷ் பேசினால் படிச்சவன் என்று 😢

    • @funnyanimalvideos6581
      @funnyanimalvideos6581 ปีที่แล้ว +12

      இத சொன்னா ஒரு group வந்து நமக்கே இப்போ பாடம் எடுக்க வருவாங்க பாருங்க

    • @graj480
      @graj480 ปีที่แล้ว +8

      ரொம்ப சரியா சொன்னீங்க....படிப்பு முக்கியம் தான் அதுக்காக படிச்சா தான் நல்லவங்கன்னு சொல்றது தவறு...

    • @aruljothiaruljothi820
      @aruljothiaruljothi820 ปีที่แล้ว +1

      புருஷன் பேர சொன்னா படிச்சவுக்க

    • @minicookingtime123
      @minicookingtime123 ปีที่แล้ว

      ​@@aruljothiaruljothi820😅

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 ปีที่แล้ว +41

    நந்தினி ரேணுகா ஜனனி ஈஸ்வரி ஆதிரை எல்லாரும் ரொம்ப அழகாக இருக்காங்க ஜனனி தான் கொஞ்சம் ஒவர் மேக் அப்

    • @ramkipriya2141
      @ramkipriya2141 ปีที่แล้ว +7

      It's function so makeup is fine😂

    • @kokilamani5379
      @kokilamani5379 ปีที่แล้ว +1

      @@ramkipriya2141 ss crt

    • @VijayaLakshmi-et5it
      @VijayaLakshmi-et5it ปีที่แล้ว +1

      கதாநாயகி ஆச்சே பா

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +129

    யாருக்கெல்லாம் அருண் மற்றும் ஆதிரை ஜோடி பொருத்தம் பிடிக்கவில்லை 🙋‍♂️👍💯☝️

    • @Dspjoshua9314
      @Dspjoshua9314 ปีที่แล้ว +2

      Likes pichukuthu pola bro 😅

  • @peermohammed7812
    @peermohammed7812 ปีที่แล้ว +16

    குனசேகர்.காகதான்.சிரியல்பார்கிரேன்.அவர்இல்லைநா.சிரியல்.நல்லாஇருகாது.சொல்ர.டிம்😊😊❤❤👌👌👌👌👌👌👏👏👏👏

  • @shyamalapradeepraj8432
    @shyamalapradeepraj8432 ปีที่แล้ว +17

    Eswari appa rocked today

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 ปีที่แล้ว +49

    Sakthi voice pls adikadi change pannathinga 🙏😡 His own voice is the plus point for the Character ❤️

    • @abinaya4915
      @abinaya4915 ปีที่แล้ว +3

      True sister...well said...that voice so unique it was plus point for shakthi character...And he also dubbed very well....but ethukaga thaan ippadi one month ku oru time voice change akuthu nu puriyala😕

  • @nandha136
    @nandha136 ปีที่แล้ว +32

    சக்தி ஓட குரல் ரொம்ப அழகா இருக்கும் அதுல ஒரு innocence இருக்கும் அது தான் அதோட அழகு❤ அப்படி இருக்கும் போது ஏன் மாசத்துக்கு ஒரு முறை அவருக்கு குரல் மாத்துறீங்க 😡

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 ปีที่แล้ว +2

      Cold problem a irukkalam

    • @nandha136
      @nandha136 ปีที่แล้ว +7

      @@chitramurugesan7457 இருக்கலாம் சிஸ்டர்...எப்போவாவது இருக்கலாம் ஆனா சக்திக்கு அடிக்கடி குரல் மாறிட்டே இருக்கு...எத்தனை முறை fans அவருக்கு dubbing voice செட் ஆகலனு சொல்லியும் திரும்ப திரும்ப அதே repeat பண்றாங்க 😕

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 ปีที่แล้ว +1

      @@nandha136 seekiram ethirparpom

    • @graj480
      @graj480 ปีที่แล้ว +2

      @@nandha136 அதான எப்போ ஆவதுன்னா சரி... அடிக்கடி மாத்திகிட்டே இருக்காங்க 😡 எரிச்சலா இருக்குது😡

  • @abinaya4915
    @abinaya4915 ปีที่แล้ว +40

    Please don't change sakthi's voice...his voice so unique 😍 ippadi summa summa change pannathinga😡 nallave illa😔

  • @abinaya4915
    @abinaya4915 ปีที่แล้ว +49

    சக்திக்கு மட்டும் அடிக்கடி குரல் மாறிட்டே இருக்கு....அது சுத்தமா நல்லா இல்லை 😔 அவருக்கு அந்த சொந்த குரல் தான் நல்லா இருக்கும் ❤

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 ปีที่แล้ว +12

    ஏப்பா என்னப்பா இது
    மூணு பேரும் சின்னப்புள்ளைதனமா நடந்துக்கறீக. அவன் வரலேன்னா நானும் வரலை.

  • @graj480
    @graj480 ปีที่แล้ว +19

    சக்தி அவரோட குரல்லயே ‌dubbing பேசட்டும் அது தான் அந்த character யை fulfilled ஆக்குது... நீங்க அடிக்கடி அவரோட voice change பண்றீங்க அது எரிச்சலா இருக்கு 😡😡

  • @dilipr1381
    @dilipr1381 ปีที่แล้ว +25

    Super serial ethineechal
    Everyone acting 👌

  • @g.maheshraja9101
    @g.maheshraja9101 ปีที่แล้ว +5

    Kathir and gunasekaran playing

  • @1sampathkumar
    @1sampathkumar ปีที่แล้ว

    Arasu/charu/Arun are super characters kadir's adamant behaviour looks good.Gunasekaran dialogue that udal uzhaippu manasai lessga vaikkum is correct

  • @siamgrace5460
    @siamgrace5460 ปีที่แล้ว +3

    Maybe Kathir is aching ,planned by his brother

  • @ffboys1957
    @ffboys1957 ปีที่แล้ว +10

    Janani saree sun tv pongal functional program la uduthi erutha saree thane😅😅😅

  • @kokilamani5379
    @kokilamani5379 ปีที่แล้ว +11

    Kids lam illama epdi...

  • @Abdullah_11461
    @Abdullah_11461 ปีที่แล้ว

    Full episode poadungs

  • @yaaz15
    @yaaz15 ปีที่แล้ว +5

    Atleast Kathir should be strong in opposing Guna

  • @dhivagarsmaths3457
    @dhivagarsmaths3457 ปีที่แล้ว +2

    Thiru Selvam sir nadagatha savu mathuri elugerathil kelladi

  • @lakshminarasimhan7278
    @lakshminarasimhan7278 ปีที่แล้ว +3

    Gunasekaran Wicked person should not drag God's name, Kindly do not involve Meenakshi God Photo.Thanks

  • @alagamuthu2287
    @alagamuthu2287 ปีที่แล้ว +1

    Gunasegaranum Kathirum poogamal eeŕuntal nitchayatartam nallapadi nadakkum.

  • @bharatikumar4519
    @bharatikumar4519 ปีที่แล้ว

    Apattha needed that class by sethuraman eashwari appa.. i liked it. maybe appatha is acting still this great love for adhirai and importance given to her, very good retort by sethuraman

  • @pavithrakathiravan1436
    @pavithrakathiravan1436 ปีที่แล้ว +3

    Matching matching janani sakthi dress

  • @arunavenkat4742
    @arunavenkat4742 ปีที่แล้ว +2

    Ponga nu solrathuku oru promo va kastakalam😅

  • @peermohammed7812
    @peermohammed7812 ปีที่แล้ว +6

    குனசேகர்.நடந்தால்அழகு.பேசிநால்அழகு.கை.ஒங்கி.மேரடிநால்அழகு.சிரிபு.சிரிபா.வருது.😅😅😅😅😅😅😅😅😅

  • @ரௌத்திரம்பழகு-த2ய
    @ரௌத்திரம்பழகு-த2ய ปีที่แล้ว +11

    Eshwari character ethukku dummy piece

    • @funnyanimalvideos6581
      @funnyanimalvideos6581 ปีที่แล้ว +1

      Haha 🤣 true

    • @KosmoNavis
      @KosmoNavis ปีที่แล้ว

      Kadhai padi eshwari tha nandhini renuka va Vida better. Nandhini um renuka vum tha inum veetukulaye 40% share nu aluthutu irukathu. Eshwari epayo effort eduka arambuchita. Comedy panranala nandhini um renuka um mass kedaiyathu.

  • @harinilogesh3727
    @harinilogesh3727 ปีที่แล้ว

    கல்யாணம் எப்போதும் முடியும் சீக்கிரம் முடிங்கப்ப சாமி

  • @saranyasb6114
    @saranyasb6114 ปีที่แล้ว +3

    👍

  • @Purushoth-mk2rn
    @Purushoth-mk2rn ปีที่แล้ว

    Ennakum than

  • @dhivyanatesan6435
    @dhivyanatesan6435 ปีที่แล้ว

    குணசேகரன் 😂அதிகமா use பண்ற வார்த்தை இந்த குடும்பத்தோட மறடிக்குறதே...😅😅nalla varthai😜😜 குணசேகன் ஏதோ plan la தான் இருக்காங்க 😊😊😊

  • @periyasaamipusari485
    @periyasaamipusari485 ปีที่แล้ว +1

    💓💓💞💞💗💖💖💞💞💌💘💝💝💝💘💘💘💘💘💘💘💘💜💚💚💚💛💚💜🤎🤎🖤🖤🖤🖤🖤🤎🤎💜💙💚❤️🧡🧡🧡❤️❤️❤️❤️❤️❤️💚💚💙💙💜💜💞💞💞🤎🤎🤎🖤🤎💜💜💙💚💚💛💚💜🤎🤎🤎🤎🤎🤎🤎🤎💜💓💓💞🤎🤎💕💕💕💕💓💗

  • @nishaanbu3715
    @nishaanbu3715 ปีที่แล้ว +1

    Hii

  • @nishaanbu3715
    @nishaanbu3715 ปีที่แล้ว +6

    First comment

  • @Hemareka25
    @Hemareka25 ปีที่แล้ว

    🙋🙋