முனீஸ்வரர் வரலாறு| History of muneeswaran| pachaiyamman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2021
  • #முனீஸ்வரர் என்பவர் யார் ? அவருடைய வரலாறு என்ன ? பச்சையம்மன் கோவில்களில் மட்டும், பல முனிகளின் சிலைகள் இருப்பது ஏன்?
    Munishvaran pachchai_amman
    வட தமிழ்நாட்டில் பெரிதும் வழங்கப்படும் தெய்வம் தான் இந்த முனிஸ்வரன்....முனிஸ்வரன்களில் பல்வேறு வகையான முனீஸ்வரன்கள் உள்ளன அதை தான் இந்த காணொளியில் நான் முழுவதுமாக கூறியுள்ளேன் மற்றும் #பச்சையம்மன் காட்டேரியம்மன் பத்தின சுவாரஸ்யமான விஷயங்களையும் இதுல நம்ம பார்க்கலாம்..
    kateri Amman Poojai link - • Katteri Amman poojai (...
    Chenga_picture #vazhmuni #Kateri
    #pachaiyamman #Bodyguard munishvaran#History of muneeswaran
    #Paalmunishvaran #Muniswaran#Pachai amman #lord muneeswarar #muneeswaran story in tamil #muneeswaran temple #munusiwarar aiyya history
  • บันเทิง

ความคิดเห็น • 165

  • @maniv8432
    @maniv8432 3 ปีที่แล้ว +15

    Ennodaya kolatheivam Pachaiyamman, na neriya murai pachaiyamman kovil ku poieruken, aana enaku muneeshwarar vanthu kaaval theivamnu tha enga veetula soli erukuaanga.. Aana anga erukura ellam muni ku in detail explanation kuduthathuku nandri bro..

    • @ChengaPictures
      @ChengaPictures  3 ปีที่แล้ว +3

      Thank you bro

    • @malliga.v3985
      @malliga.v3985 ปีที่แล้ว

      M557555/555555555555555555shorts/mrZwHM_1kWg?feature=share5

  • @user-lx5nq8xg4n
    @user-lx5nq8xg4n 2 ปีที่แล้ว +12

    ஓம் ஸ்ரீ முனீஸ்வரா போற்றி 🙏🙏🙏

  • @aarumugamaarumugam5148
    @aarumugamaarumugam5148 11 หลายเดือนก่อน +5

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஹரி ஹரி மகாமுனி மாய முனி மாசி முனி போற்றி போற்றி ̓🙏

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 2 หลายเดือนก่อน +1

    Ennodaya koladevam pachiyamman thayee Yellarukum Udhavi seiyunga amma.en pachaiyammanuku kaaval devam munishwar ku saranam

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 2 ปีที่แล้ว +10

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏

  • @yasodhas3152
    @yasodhas3152 ปีที่แล้ว +4

    அய்யா அப்பனே முனியப்பா உங்களால எனக்கு அதிசயம் அற்புதம் நடக்கணும் .என்தலைமுடி நீளமாக அடர்த்தியாக வளர்த்து விடப்பா என்வேண்டுதலையை நிறைவேற்றுஅப்பா நான் உன்னை நம்பி நம்பிக்கையோட இருக்கிறேன் அய்யனே முனியப்பா முனீஸ்வரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Krishna-nk6te
      @Krishna-nk6te 27 วันที่ผ่านมา

      என்றாவது ஒரு நாள் உங்களுக்கு மூளை வளர்ச்சி தான் அவர் கொடுப்பார்

  • @pandiarajan1649
    @pandiarajan1649 ปีที่แล้ว +2

    ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் போற்றி

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 ปีที่แล้ว +2

    ஸ்ரீமுணீஸ்வர பகவானின் பெயருக்கும் தகுந்த அவருடைய அம்சங்களைப்பற்றி அனைவரும் அறியும்வன்னம் அறியச்செய்ததற்க்கு ஸ்ரீ மஹா முணீஸ்வரரின் திருவருளாள் தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @velrajvelraj7647
      @velrajvelraj7647 ปีที่แล้ว

      அன்புடன் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @Manikandantut
    @Manikandantut 10 หลายเดือนก่อน +1

    அய்யன் ஸ்ரீ முனியசாமி அய்யாவின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை பதில் அண்ணன் வாழ்க வளமுடன் நான் மலேஷியா

  • @n.harish2d82
    @n.harish2d82 7 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன்துணை

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 6 หลายเดือนก่อน +1

    Super expkanation. Ayya muniayya neeyea thunai 🙏🙏🙏

  • @priyadev9070
    @priyadev9070 3 ปีที่แล้ว +4

    Enga kula dheivam vazh muni 🙏🏼🙏🏼 thank you so much for the video pa srini

  • @sarosangi1439
    @sarosangi1439 4 หลายเดือนก่อน +1

    Thurii muniyappan....

  • @kumar24793
    @kumar24793 11 หลายเดือนก่อน +1

    என் குலத்தெய்வம் முனிஈசன் (முனிசுவரர்) போற்றி போற்றி 🧜🏿‍♂️🧘🏿‍♂️ நன்றி..

  • @kaviraja9797
    @kaviraja9797 3 ปีที่แล้ว +2

    அருமை மச்சான் 😍😍😍

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 8 หลายเดือนก่อน +1

    ஓம் முனீஸ்வரர் அப்பா போற்றி போற்றி போற்றி எனக்கு உன் அருளால் உடலில் உள்ள சொரியாசிஸ் நோய் சரி ஆகனும் 😭 மற்றும் குழந்தை வரம் வேண்டி உன்னிடம் மடி பிச்சை கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏

    • @ChengaPictures
      @ChengaPictures  7 หลายเดือนก่อน

      நல்லது நடக்கும் 🙏

  • @thirunavukarasu1541
    @thirunavukarasu1541 ปีที่แล้ว +3

    தவ முனி பத்தி சொல்லுங்க நண்பா

  • @yobo2309
    @yobo2309 7 หลายเดือนก่อน +1

    Shamye yenk muny ❤❤❤❤❤❤❤

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +4

    தங்களின் பெயர் தெரிவிக்கவும். மிக மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா எங்கள் குல தெய்வம் பச்சை வாழியம்மன். அவர்கள் வரலாறு பற்றி தயவு செய்து கூறவும் மிக்க நன்றி பணிவான வணக்கம் ஐயா.

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      க.சீனிவாசன்..பச்சை அம்மன் வரலாறு விரைவில் கூறுகின்றேன் அய்யா

  • @subramaniyasankaran6741
    @subramaniyasankaran6741 3 ปีที่แล้ว +2

    Thank you bro for enlighiting me about my divine father

  • @subhadeepika3719
    @subhadeepika3719 2 ปีที่แล้ว +4

    Ennoda Kuladevivam Paul muneeswarn 🙏🙏🙏🙏🙏🙏
    Thank you so much for the video 😊🙂

    • @sowmyarangarajan6192
      @sowmyarangarajan6192 ปีที่แล้ว +1

      Where is the paal muneeswaran temple ?? Do u have any photo ??

    • @lookformenaveen
      @lookformenaveen 10 หลายเดือนก่อน +1

      ​@@sowmyarangarajan6192 neenga enda district.. i am from thiruvallur.. thiruvallur kita kovil iruku

    • @ChengaPictures
      @ChengaPictures  10 หลายเดือนก่อน +1

      Chennai Central railway station opposite la erukura bodyguard Munishvarar temple paal munishvarar thaan

  • @lekhaleks7573
    @lekhaleks7573 2 ปีที่แล้ว +6

    Engal kuladeivam muneeswaran.engalku 5 years ah baby ila ..3months Ella Monday uhm avar ah poi vazhipattom.4th month conceive agiten ipo 4 month boy baby name Eashwar

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว +1

      God always with you madam 😊

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka1225 10 หลายเดือนก่อน +1

    Om munneeswaraya namaha

  • @thirumurugandinesh8228
    @thirumurugandinesh8228 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி

  • @RealityVision
    @RealityVision 2 ปีที่แล้ว +7

    உங்கள் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அதை மதியுங்கள், உங்களுக்குள் உங்கள் புரிதலும் தகவல்தொடர்பும் பெரும்பாலானவை தாய் மொழியில் நடக்கின்றன, உங்கள் தாய் மொழியில் தேர்ச்சி பெற்று மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள். 😀 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

  • @janapaiyyan7361
    @janapaiyyan7361 2 ปีที่แล้ว +2

    முனியபண் enka kula deivam

  • @SathishKumar-ob8fl
    @SathishKumar-ob8fl ปีที่แล้ว +1

    Nice bro so story clear ya solu

  • @selvaraj309
    @selvaraj309 9 หลายเดือนก่อน +1

    Naa pariyar en Kula deivam muni

  • @ramachandrann3017
    @ramachandrann3017 ปีที่แล้ว +2

    Super Anna

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 10 หลายเดือนก่อน +1

    Appanea Muniswarar Porti 🙏🙏🙏

  • @gopalakrishnanm3265
    @gopalakrishnanm3265 3 ปีที่แล้ว +1

    More informative Congrats keep growing

    • @ChengaPictures
      @ChengaPictures  3 ปีที่แล้ว

      Thank you 😊

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 ปีที่แล้ว +1

      ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் தெரியப்படுத்தவும் நன்றி.

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      Therintha solgirin kandippaga

  • @velus4547
    @velus4547 ปีที่แล้ว +2

    Nice

  • @umakarthi7600
    @umakarthi7600 6 หลายเดือนก่อน +1

    Bro naan chinna vayathil muneswaranai niriya time pathu eruken.🙏🙏🥰🥰🥰

    • @ChengaPictures
      @ChengaPictures  6 หลายเดือนก่อน

      ❤️❤️🙏🙏🙏

  • @sivahari2196
    @sivahari2196 2 ปีที่แล้ว +3

    ஈசன் அம்சம் கொண்ட முனீஸ்வரன் அவர்கள். மூத்து அண்ணன் கோட்டை முனீஸ்வரன் பிறகு ஜடா முனி,வாழ் முனி. நாத முனி.சிவ முனி. அக்னி முனி.தர்ம முனி.கங்கை முனி.இன்னும் பல முனீஸ்வரன் இருக்கிறார்கள்.அனைத்தும் பதிவில் போடுங்கள்

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว

      Sure brother ❤️❤️❤️

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 ปีที่แล้ว

      ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் தெரிவிக்கவும் நன்றி

  • @RajaRaja-ht4hz
    @RajaRaja-ht4hz 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @muthupandi4293
    @muthupandi4293 2 ปีที่แล้ว +1

    Veeru chinnammal pathi sollunga bro pls...

  • @Villagecooking9228
    @Villagecooking9228 ปีที่แล้ว +1

    Muni Ayya !!!

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 10 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு காட்டிற்கும் எல்லைக்குட்பட்ட காவல் அதிகாரம் உள்ளது முணீஷ்வரர் இல்லாத இடமேயில்லை ஆனால் பெயர்கள் வெவ்வேறாக இருக்கும் ஆதாரங்கள் பல உள்ளன ஒவ்வொரு முணீஷ்வரருக்கும் ஒவ்வொரு எல்லை உள்ளது எத்தனையோ வகையான முணிகள் உள்ளது பெயர்கள் வெவ்வேறாக இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @g.m.travel4629
    @g.m.travel4629 2 ปีที่แล้ว +1

    இராஜ முனிஸ்வரன் பற்றி சொல்லுங்கள்..

  • @shivaparvathi6407
    @shivaparvathi6407 2 ปีที่แล้ว +3

    Thank you bro🥰

  • @saranhari3510
    @saranhari3510 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @nagarajs161
    @nagarajs161 ปีที่แล้ว +1

    🕉️🙏🙏🙏🙏

  • @vaamameymedia7479
    @vaamameymedia7479 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sarosangi1439
    @sarosangi1439 4 หลายเดือนก่อน +1

    Thuri muniyapan

  • @Vkdancer06
    @Vkdancer06 ปีที่แล้ว +2

    Kattu muniswaran pathi sollunga bro plz...😊

  • @SelvakumarjayanthiSelvakumarja
    @SelvakumarjayanthiSelvakumarja 11 หลายเดือนก่อน +1

    🙏🌷🌺🌴🌳🌲

  • @smartnaresh97
    @smartnaresh97 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் குலதெய்வம் நொன்டி முனீஸ்வரன்.இந்ந கோயில் எங்கு உள்ளது இதற்கு வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும் நன்றி.

  • @aridharakalyan8902
    @aridharakalyan8902 2 ปีที่แล้ว +2

    முனீஸ்வரர் பற்றி நிறைய இருக்கு நண்பா அதையும் சேகரிச்சு சொல்லுங்க...

  • @ishwaryaramamoorthy5507
    @ishwaryaramamoorthy5507 2 ปีที่แล้ว +1

    Muniswarar appa nanum yen mama vum marriage pannanum mudivupannitom nega than muniswarar appa enga renddu perruku nega than thunaiya irukanum muniswarar appa ungala nambi naga rendu perru irukum muniswarar appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว

      அவர் எப்பவும் உங்களுக்கு துணை இருப்பார்..🙏

  • @PunithavanAkt007
    @PunithavanAkt007 9 หลายเดือนก่อน +1

    Bro munishvarar Sami varuvathu pol kanavu vanthal yeanna bro

  • @vamsipriya6657
    @vamsipriya6657 ปีที่แล้ว +1

    Kindly provide information regarding in which temple /Sthalam I can find Nadhamuni Andavar / Deity. Nadhamuni is our kuladeivam and we want go to that temple and do pujai for the Deity. I shall be grateful if you could give info /reply.

  • @kavithaparthiban3177
    @kavithaparthiban3177 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviraja9797
    @kaviraja9797 3 ปีที่แล้ว +1

    எனக்கு அருஞ்சுனை காத்த அய்யனார் சுவாமி பத்தி கொஞ்சம் சொல்லு மச்சான் 😍😍

  • @user-bg2ul8mx2t
    @user-bg2ul8mx2t 11 หลายเดือนก่อน +1

    அண்ணா பால் முனீஸ்வரர் கதை சொல்லுங்க அண்ணா

  • @sindhusindhu7362
    @sindhusindhu7362 ปีที่แล้ว +1

    Easwaran

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 ปีที่แล้ว +1

    பால் முனீஸ்வரர்.பாடிகார்டு முனிஸ்வரரும் ஒன்றா

  • @ValcanoVikey
    @ValcanoVikey ปีที่แล้ว +1

    Pandi muneswarar pathi detaila solunga anna

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 ปีที่แล้ว +1

    நான்.இந்தியா.வேதரண்யம்

  • @GuruSamy-yy4en
    @GuruSamy-yy4en 11 หลายเดือนก่อน +1

    Tharmamunishwar apathy sollunga

  • @mahendranmahendran-wy3fo
    @mahendranmahendran-wy3fo 2 ปีที่แล้ว +1

    Vigneshwara liya 3

  • @ramaiahparamesh1774
    @ramaiahparamesh1774 2 ปีที่แล้ว +2

    Karnataka and Andhra also do pooja for muneshwaran swamy

  • @midnightranger8654
    @midnightranger8654 2 ปีที่แล้ว +1

    Yenakku yennamo oru major plot miss aagura maathiri irukku...
    1) Intha kula theivam yenggal vamsa valiyin moothathiyara?
    2) Niraya samarskritha vedhangalin saayam possiyullathu yen?
    3) Aaseevagathin kadavul muneeswarana?

  • @sonaisonai1408
    @sonaisonai1408 11 หลายเดือนก่อน +1

    🔱🛕🕉👋👍💐🇮🇳🕉🙏🔱

  • @fanlokeshlcu165
    @fanlokeshlcu165 2 ปีที่แล้ว +2

    Bro pal muneeswaran epdi iruparu sollu ga bro

  • @perumalswamy1989
    @perumalswamy1989 2 ปีที่แล้ว +1

    ஐயா
    வணக்கம் எங்களுடைய குலதெய்வம் முனீஸ்வரர் நாங்கள் சைவ சாப்பாடு வைத்து தான் வழிபடுகிறோம் மது மற்றும் சுறுட்டு வைக்கிறோம் ஆனால் நாங்கள் எந்த முனீஸ்வரரை வழிபடுகிறோம் என்று தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் பகீருங்கள்.
    ஏழு கற்கள் வைத்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறோம்
    ஓம் நமோ முனீஸ்வராய நம

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว

      அய்யா நீங்கள் வழிபடுவது பால் முனீஸ்வரர் ஆக இருக்கலாம்..நெற்றியில் பட்டை போட்டு உள்ளரா என்று பாருங்கள்..வாழ் முனி நெற்றியில் நாமம் போட்டு இருப்பார்..

    • @dineshabi1637
      @dineshabi1637 ปีที่แล้ว +1

      Pal munishwaran 🙏

    • @nandhakumarl3048
      @nandhakumarl3048 ปีที่แล้ว +1

      Pal Muni varalaru pls

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      Solgiren viraiveel

  • @jeyanthi505
    @jeyanthi505 2 ปีที่แล้ว +3

    முனி வகைகள் அவ்ளோதானா ? அப்படி என்றால் பட்ட முனி என்பவர் யார் ? இன்னொரு கேள்வி முனி தெய்வம் தானே... ஏன் பேய்களுடன் இவரும் சேர்ந்து மனித உடலில் பிடிக்கிறார்?

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว +1

      முனிகள் பல வகை உன்டு..ஊருக்கு ஏற்ப அவர்களின் தன்மைகள் வேறுபடும்

  • @aravindkumar7587
    @aravindkumar7587 ปีที่แล้ว +1

    Sudalai muni irukangala kindly explain

  • @elumalip4416
    @elumalip4416 ปีที่แล้ว +1

    Munii

  • @ramadossmanivanan4471
    @ramadossmanivanan4471 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vjvenkatedits619
    @vjvenkatedits619 ปีที่แล้ว +2

    Bro ennabro jada muni appa va pathi simple ahh mudichuta

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      Yes brother just intro mattum tha koduthurken pa

  • @tumminlat3055
    @tumminlat3055 ปีที่แล้ว +1

    myanmar llayum irukku Anna
    nan oru myanmar tamillan

  • @shobaa3453
    @shobaa3453 ปีที่แล้ว +1

    Naanum kevi patten

  • @team7gaming725
    @team7gaming725 ปีที่แล้ว +1

    Karnataka la kuda ayyava valibaduvanga

  • @angelapayendee9266
    @angelapayendee9266 ปีที่แล้ว +1

    I dnt understand I would like a translation plz

  • @mariselvamponmariappan7311
    @mariselvamponmariappan7311 2 ปีที่แล้ว +1

    Appo muneeswaran prammachari kedaiyatha

  • @prakashakash3996
    @prakashakash3996 2 ปีที่แล้ว +1

    Raya Muni alias Nondi Muni(7 saptha munila iruke nenga solave ilaye)

  • @vigneshr8679
    @vigneshr8679 2 ปีที่แล้ว +1

    Bro muneeswarar ha siva peruman solringa, apa val muni ya permal oda amsam nu solringa

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว

      Yes bro..vaazh muniku naamam methila..erukkum paarunga..paal munikku pattai potu erupanga...

  • @NareshKumar-ss4iy
    @NareshKumar-ss4iy ปีที่แล้ว

    Munishwaran. sister kateri.ok

  • @zoyazoya9850
    @zoyazoya9850 ปีที่แล้ว +1

    MUNESHWARA SWAMY 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭NAAAAA KADUPULO PINDAM BIDDA AAROGYAM GAA UNDAALI 😭😭😭😭😭😭😭 MUNESHWARA SWAMY 😭😭😭😭😭😭😭😭😭😭😭 HOSPITAL KI VELINAPUDU REPORTS ANTHAA BAAGUNDHI ANI CHEPAALI DOCTOR 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 PLEASE MUNESHWARA SWAMY OKA BIDDA SWAMY OKA BIDDA SWAMY 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 MUNESHWARA SWAMY 😭😭😭😭😭😭😭😭😭NAAAAAAA KADUPULO PINDAM BIDDA AAROGYAM GAA UNDAALI 😭😭😭😭😭😭😭😭😭 MUNESHWARA SWAMY NUVE DHIKKU KULADHAIVA MAAAA 😭😭😭😭😭😭 MUNESHWARA SWAMY 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว +1

      God always with you..don’t worry..all is well 🙏

    • @zoyazoya9850
      @zoyazoya9850 ปีที่แล้ว +1

      @@ChengaPictures THANK YOU SO MUCH BROTHER............. 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shankars1622
    @shankars1622 2 ปีที่แล้ว +1

    சப்த முனிகள் வேரு!, முனீஸ்வரன் வேரையா! நண்பா!

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว

      ஆம்..பல்வேறு வகையான முனிகள் உண்டு நண்பா

    • @shankars1622
      @shankars1622 2 ปีที่แล้ว +1

      நன்பரே! "சப்த முனியும்" ஓன்றாகிதான் "முனீஸ்வரன்" ஆனதாக கூருகிரார்கள் அது உண்மையா!

    • @shankars1622
      @shankars1622 2 ปีที่แล้ว +1

      சிலர் முனீஸ்வர்ரன் ஏடுத்தது 7 அவதாரம் .அவர்கள்தான் சப்த முனிகள் என்கிரார்கள்.
      ஏது சரியானது நண்பரே!

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว +1

      @@shankars1622 அதை பற்றி முழு தகவல் கிடைதால் கூறுகிறேன் நண்பா

  • @komalakiran4190
    @komalakiran4190 6 หลายเดือนก่อน

    Translate in telugu

  • @sarathsarath1249
    @sarathsarath1249 ปีที่แล้ว +1

    Kottai muniyappan yarru bro

    • @ChengaPictures
      @ChengaPictures  11 หลายเดือนก่อน

      Therinjathum solren bro

  • @user-fj9fm9vi1b
    @user-fj9fm9vi1b 5 หลายเดือนก่อน +1

    Kottai chathan pattri oru thokuppu podavum

  • @sivaisai2299
    @sivaisai2299 2 ปีที่แล้ว +1

    Pandi munium muniyappa swamyum ondru thana

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +1

    வாழுமுனி தானே

  • @prakashakash3996
    @prakashakash3996 2 ปีที่แล้ว +1

    Nondi Muni onu ilaya

  • @indhuindhu9093
    @indhuindhu9093 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Vkdancer06
    @Vkdancer06 ปีที่แล้ว +1

    Kattu muniswaran pathi sollunga plz...😊