வியக்கும் உணவு கலாச்சாரம் Horse meat biriyani in Tashkent Uzbekistan EP 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +19

    Ajay special thanks for showing us the Memorial built in the honour of our Late Beloved Prime Minister Shri Lal Bahadur Shastri. I have seen him from a distance in the year 1965 in Aurangabad. Fully loved and enjoyed this Digital travel with you. Thanks to your local friend who accompanied and showed you all the places. All the Best. take care.

  • @nazihanisha6835
    @nazihanisha6835 8 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் லாங்குவேஜ் சூப்பரா இருக்கு நீங்க விளக்கக் கூடியதும் அருமையா இருக்கு

  • @jayaraman483
    @jayaraman483 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்!! வாழ்க..வளர்க..செயரா

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +3

    அருமை அருமை சூப்பர் தம்பி 🌹 கொடுத்து வைத்த மகராசன் நீ.... வாழ்க்கையை இப்படி தான் அனுபவிக்கனும் ... மனிதனைப் படைத்ததே ஒரு முழு நேர பார்வையாளனாக சுற்றி பார்த்து விட்டு வா என்பதே மனிதவிதி ஆனால் வசதி இருந்தும் பகுதி நேர பார்வையாளனாக எதையுமே பார்க்காமல் குறைவயதில் வாழ்வை முடித்துகொள்பவர்களை என்ன சொல்வது???அனுபவி ராஜா அனுபவி🎉 வாழ்த்துக்கள் 🌹 சந்தோஷம் சந்தோஷம்🎉 கோவையில் இருந்து உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் தம்பி 🌹👍

  • @panneerselvam2514
    @panneerselvam2514 5 หลายเดือนก่อน +2

    தம்பி உங்களோட எல்லா பதிவுகளையும் நான் பார்க்கிறேன். நாங்கள் போகமுடியாத நாடுகளுக்கு நீங்க போறீங்க. உங்களுடன் நாங்களும் சென்றுவருகிற சந்தோஷம் . ஆனா ஒரு விஷயம் சொல்லனும். ஒவ்வொரு பதிவம் ஆரம்பிக்கும்போது " நான் நல்லாருக்கேன் அதுபோல நீங்களும் இருப்பீங்க " என்று சொன்னா ok.

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +6

    உலகிலேய முதன் முதலாக பிரியாணி உற்பத்தியகம்.. 👌👌👌

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 2 หลายเดือนก่อน

    Aathaadi aatha kudarai kari enna arumai.

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว

    குதிரை கறி பிரியாணி உணவு வெற லெவல் மெனு அருமை அஜய் அருமை

  • @cprem79kumar
    @cprem79kumar ปีที่แล้ว +8

    India ku veliya poyitta, "curd" yaarukum perusa puriyaathu... mostly the term is yoghurt (American English)... just to add Ayran is a Turkish drink with beaten yoghurt and salt... Also when you inquire currency avoid using the term "lakh" to people in other countries... they are mostly used to hundred thousands or million... namma Indian viewers ku puriyum but not the people from other countries... another easy method to ask whether it's vegetarian or not, instead of asking "veg veg" just inquire asking "no meat" that might be easy for them to reply.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +4

    ** தம்பி... உஸ்பெகிஸ்தான் சீரியல் "" புவனி "" தம்பி... குதிரை 🐎 கறி பிரியாணி இதே ஹோட்டலில் சாப்பிட வார்.. மெடிக்கல் காலேஜில் தமிழ் மாணவர்களுடன் .. பார்க்கலாம்..‌
    ** 1991 USSR ல் இருந்து "" கோர்பச்சேவ் காலத்தில் தான் தனியாக நாடுகள் பிரிந்தது!!! நம் பிரதமர்
    "" லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்
    ** தாஷ்கண்ட் ஒப்பந்தம் செய்து பின் அங்கிருந்து இறந்து கொண்டு வந்தார்!!! அது இன்னும் மர்மமாக உள்ளது!!?? அவர் சதுக்கம் பதிவு செய்தது சூப்பர்.. நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +13

    குதிரை கறி சாப்பிட்டால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஓடியே கடந்து விடலாமா என்று கேட்க நினைத்தேன். கடைசியில் சாஸ்திரி அவர்களை நினைவு படுத்தியதும் ரொம்ப அப்செட் ஆயிட்டேன்.

  • @koothaperumal2536
    @koothaperumal2536 4 หลายเดือนก่อน

    அஜய் நீங்க குடிச்சது குதிரை மோர்🎉

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 หลายเดือนก่อน +1

    U can buy buns.......❤

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 ปีที่แล้ว

    thank you thalaiva for that intro. vera level. always continue this intro for all videos

  • @jaheerhussain8988
    @jaheerhussain8988 ปีที่แล้ว

    Ur vlog very amazing. Outstanding. Take care.. very enjoying and worthy knowledge information.

  • @Simson-01
    @Simson-01 ปีที่แล้ว +3

    Digital Don 🧡🧡 நான் Pathten news 7 Tv interview 2.00pm🤠🤠

    • @Transitbites
      @Transitbites  ปีที่แล้ว +2

      2.30 pm 😃

    • @Simson-01
      @Simson-01 ปีที่แล้ว

      @@Transitbites sorry boss 😀

  • @welcometotamila8863
    @welcometotamila8863 ปีที่แล้ว +1

    சிறப்பு 🤩🔥

  • @velaiuthamramasamy6812
    @velaiuthamramasamy6812 ปีที่แล้ว

    vaaltukkal brother

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว

    Nice videos Ajay bro ❤️ I love all transit bites vlogs always best ❤❤ keep it up

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n ปีที่แล้ว +1

    Uzbekistan City Views & Historycal Information Videography 👌👌👌👌👍👍💪💪💪💪

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 ปีที่แล้ว

    Winter coming ajay ..

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 ปีที่แล้ว

    Sri lanka vangga bro ❤love from sri lanka 🇱🇰..

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว

    லைக் மக்களே லைக் 🤙🤙🤙 தாறுமாறு 👍👍👍

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Very nice. Here also we are sitting and Drink Water or coffee or Tea Etc., Etc.,

  • @senthilse4950
    @senthilse4950 ปีที่แล้ว +2

    Random perum kola pannitu Anga suthikituirukanuga…. Camera partha face marakirangu..

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 ปีที่แล้ว +2

    Super bro ❤❤ Return of Indian railways 😢😢😢

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 ปีที่แล้ว +1

    Vanakkam ajay

  • @elangovan33
    @elangovan33 ปีที่แล้ว

    The way of promoting your ad is such a great.

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 10 หลายเดือนก่อน

    தம்பி தண்ணீர் நின்று கொண்டு குடிக்கும் போது வேகமாக தண்ணீர் போகி கிட்னில தாக்கத்தை
    ஏட்படுத்தி காலப் போக்கில் பேரும் வியாதியை உருவாக்கி
    விடும்

  • @tamilpayanangal
    @tamilpayanangal ปีที่แล้ว

    2:30 Na Saptruken Bro, Nallatha irukum😆

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super information thanks brother

  • @bharathk2480
    @bharathk2480 ปีที่แล้ว +1

    Ivlo kashtapattu konnu , vetti , blood pressure increase seiyura andha kudhira Kari eh saapdanuma ?

  • @djtechnofalcon6795
    @djtechnofalcon6795 ปีที่แล้ว +1

    Samma thalaiva

  • @Arivalogy
    @Arivalogy 11 หลายเดือนก่อน

    Did u observe? only Chevrelotte cars...

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 ปีที่แล้ว

    Jai bro video daily podunge please

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 ปีที่แล้ว

    பிஸ்மில்லாஹ் சொல்லி குடிக்கனும் சாப்பிடனும் அதுவும் உக்கார்ந்த்துதான் சாப்பிடனும்..

  • @kamalnathm-u4r
    @kamalnathm-u4r ปีที่แล้ว

    Neet message was ultimate

  • @nagarjunv1019
    @nagarjunv1019 ปีที่แล้ว +2

    21:50 Uzbekistanin kusumbu 😂... Etho irukku

  • @prakashrak4905
    @prakashrak4905 ปีที่แล้ว

    Very excellent presentation ❤ hat's off to you
    Taskant city very beautiful...
    Amazing The Great Lal Bahadur Shastri monument and the street in his name

  • @INITIAlNINETY
    @INITIAlNINETY ปีที่แล้ว

    Nagappatinam to இலங்கை oct 10 start pandranga brw vlog brw✨🔥

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 ปีที่แล้ว

    Super bro. Thanks.

  • @sankar2476
    @sankar2476 ปีที่แล้ว +2

    Ajay, Mutton Rs.1000 per kg in Chennai

    • @skr12-01
      @skr12-01 2 หลายเดือนก่อน

      He told a about out of chennai

  • @visabose
    @visabose ปีที่แล้ว

    Love you da thambi...... keep going 🎉

  • @ramyar6258
    @ramyar6258 ปีที่แล้ว

    Next go to Austria 🇦🇹

  • @MaSsMaNi_YT
    @MaSsMaNi_YT ปีที่แล้ว +2

    Vanakkam Thalaiva

  • @jayakumar-R
    @jayakumar-R ปีที่แล้ว

    Really nice video

  • @mohankumar6093
    @mohankumar6093 10 หลายเดือนก่อน

    நான் எல்லாம் குதிரையைகூட பார்த்ததே இல்ல இதுல குதிரை கறியா😅

  • @mariappan3236
    @mariappan3236 ปีที่แล้ว

    Super Anna

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว

    Waw
    So tasty 😋

  • @nizomrakhimjonov
    @nizomrakhimjonov ปีที่แล้ว +10

    You are always welcome anna, Visit us again. Aluma doluma one love😎❤️

  • @sathiyaseelan1754
    @sathiyaseelan1754 12 ชั่วโมงที่ผ่านมา

    Vegans?

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว

    VOW.SUPER.....

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p ปีที่แล้ว

    IN CHINA ONE TRICHY IYER WAS WORKING WITH ME HE WAS FOND OF EATING HORSE MEAT IN DALIAN (NORTH CHINA)

  • @Ashwin-1334
    @Ashwin-1334 ปีที่แล้ว

    Very good

  • @imman93
    @imman93 ปีที่แล้ว

    Nice

  • @sumank1558
    @sumank1558 ปีที่แล้ว

    Nice ❤

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 ปีที่แล้ว

    Nice bro ❤

  • @indianvloggergameryt
    @indianvloggergameryt ปีที่แล้ว +1

    Be Safe Bro With Indian Embassy

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 ปีที่แล้ว

    Super bro

  • @vignesh__don
    @vignesh__don ปีที่แล้ว

    Good Offanun thala🤩

  • @avinash30604
    @avinash30604 ปีที่แล้ว

    Wherever you go, try to find out what are the job opportunities available there for Indians ..it will be helpful for viewers..

  • @sindhumedicals3353
    @sindhumedicals3353 9 หลายเดือนก่อน

    Thali mannar

  • @parasuramannadesan4701
    @parasuramannadesan4701 ปีที่แล้ว

    Super🎉

  • @prashanthmano9806
    @prashanthmano9806 ปีที่แล้ว

    Hi Bro..Enna News La Lam Varinga😂

  • @gopzrockz94
    @gopzrockz94 ปีที่แล้ว

    Awesome

  • @tankaiyethanakuuthavi3985
    @tankaiyethanakuuthavi3985 6 หลายเดือนก่อน

    Sapudalaya ya nee

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว

    Semma

  • @spushkaran1798
    @spushkaran1798 ปีที่แล้ว

    Edhu super tasteaa😂

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 ปีที่แล้ว

    Bro full video two wheeler pakkala 😂

  • @MohanRavi-xz8sv
    @MohanRavi-xz8sv ปีที่แล้ว

    நண்பரே அங்கு தமிழ் ஆட்கள் வேலை செய்கிறார்களா

  • @nazihanisha6835
    @nazihanisha6835 8 หลายเดือนก่อน

    தம்பி எப்போ ஊருக்கு திரும்புவீர்கள் ஒரே அரபு நாடா சுத்திக்கிட்டு இருக்கீங்க

    • @lambertwinston2268
      @lambertwinston2268 2 หลายเดือนก่อน

      பருப்பு பொடி பொட்டலம் காலியான உடன் நாடு திரும்புவேன் 😂

  • @mrjollywalk44
    @mrjollywalk44 ปีที่แล้ว

    S👌U 👌P👌 E👌 R👌

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +3

    குதிரை மாமிசம் அதிக உப்பு உள்ளது..... ஏய் அஜய் எப்படி மட்டன் விலை கூறுகிறாய்... ஏதாவது sideல் ...விளையாடுகிறாயா?.....

  • @saisaravanan735
    @saisaravanan735 ปีที่แล้ว

    I don't know, whether any one had already noted @ 10.31..the cash counter board shows G' AZNA... it sounds like "GAJANA" or Cash box in Tamil

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 ปีที่แล้ว

    Super

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว

    No he said sabi

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว

    Fentasticvideo

  • @bosskaran2116
    @bosskaran2116 ปีที่แล้ว

    கறி தின்றா

  • @mnvgroup4636
    @mnvgroup4636 ปีที่แล้ว +1

    தம்பி அஜய்....நீ பிராமின் பையன் ..... இந்த நாட்டிலேயே இப்படி என்றால் மத்த நாடுகள் எப்படி சமாளிக்க போரியோ ... தெரியல....

  • @pvlstudio-b5j
    @pvlstudio-b5j ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @zimaz-krut
    @zimaz-krut 11 หลายเดือนก่อน

    சமோசா, தர்பூஸ், சர்பத் இவை தமிழ் கிடையாது உருது மொழி, உருது மொழி என்பது அரபு பெர்சிய மொழி கலப்பு

  • @sakthivel-ci6hh
    @sakthivel-ci6hh ปีที่แล้ว

    DEAR AJAY as a youtuber issue to cancel license
    T T F tell your opinion.

  • @parthibanjvpm
    @parthibanjvpm ปีที่แล้ว

    25:17 அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே.

  • @srijith0420
    @srijith0420 ปีที่แล้ว

    Hello brother, I'm going to Uzbekistan december end. Please share that driver number if you have.

  • @saleemmannai4362
    @saleemmannai4362 10 หลายเดือนก่อน

    🐴 🥩 is not. Good for hums you avoid this thampi and save your health 😂😂😂🎉🎉🎉

  • @mohanag8956
    @mohanag8956 ปีที่แล้ว

    ❤❤🎉🎉

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว

    🥰🥰🥰

  • @gowthamsubramanyam9282
    @gowthamsubramanyam9282 ปีที่แล้ว +1

    yeppa....you're vegetarian...nee yeppa anga pona.........

  • @RrajagopalIyer-e8y
    @RrajagopalIyer-e8y ปีที่แล้ว +1

    Only non veg.

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 ปีที่แล้ว

    War erupted thapitchu Vandiya or roaming n war area for content ah come back uyiru mukkiyum don't go to such countries

  • @lakshmiravi7359
    @lakshmiravi7359 ปีที่แล้ว +3

    ஏண்டா அம்பி, கறிய விடமாட்டியா

  • @SenthilKumar-uc2su
    @SenthilKumar-uc2su ปีที่แล้ว

    Dai neela iyer sola tha da.....non veg la sapitura

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤❤