தெளிவான குரலுக்கும், செழுமையான தமிழுக்கும் வளமான உச்சரிப்புக்கும் நன்றி. சவ்வரிசி போடுவதை பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன். ஆப்பம் செய்யும் ஐடியா இருக்கிறதா?
அண்ணா எனக்கு டீ கடை தொழில் தொடங்க ஆசை உள்ளது.. பெரிய நகரத்தில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும் அண்ணா.. கிராமம் என்றால் எவ்வளவு முதலீடு தேவைப்படும் 🙏
மல்லி பூ மாதிரி இட்லி அருமையான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு சார் 👌👌
நன்றிகள் மேடம்.
Bro unga super maravalli kilangu vadai eppadi seivathu. Bro
மல்லிப்பூ இட்லி அடடா பிரமாதம் சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉
thank you
தெளிவான குரலுக்கும், செழுமையான தமிழுக்கும் வளமான உச்சரிப்புக்கும் நன்றி. சவ்வரிசி போடுவதை பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன். ஆப்பம் செய்யும் ஐடியா இருக்கிறதா?
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சார் விரைவில் ஆப்பம் போடுவதற்கான வேலைகளை செய்கிறோம்
Spr spr spr niraya tips i udan spr receipe. Tips vy useful Tku brothers
Super mam. thank you so much❤😊
👌👌👌👌 nice iddli
Semmaya irukum...
நன்றிகள் சகோ
Super sir tips very useful idli tips supero super 🎉🎉🎉🎉🎉🎉
Thank you very much welcome.
Super duper excited explanation anna🍬🍬🍬
Thank you so much 🙂
Super tips thanks Anna
Thank you sister
Ration ricela idly mavu preparation poduinka sir
Will upload soon.
ஜவ்வரிசிக்கு பதில் பாதி டம்பளர் அவல் சேர்த்து அரைத்து பாருங்கள்
நல்ல தகவல்
Javvarisi add panna idli soft aa varuma
Varum mam
அண்ணா எனக்கு தோசையைவிட இட்லி ரொம்ப பிடிக்கும் அண்ணா எனக்கு இட்லிக்கு தொட்டுக்கறத்துக்கு தக்காளி சட்னி வச்சு சாப்பிட ரொம்ப பிடிக்கும் அண்ணா
super
Thank you அண்ணா
ரேஷன் புழுங்கல் அரிசியில் இட்லி மாவு அரைக்க அளவு சொல்லுங்கள் ப்ளீஸ்.
ok mam sure
அண்ணா எனக்கு டீ கடை தொழில் தொடங்க ஆசை உள்ளது.. பெரிய நகரத்தில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும் அண்ணா.. கிராமம் என்றால் எவ்வளவு முதலீடு தேவைப்படும் 🙏
கடைக்கான பொருட்கள் 1 லட்சம் ஆகும். மற்றபடி கடை அட்வான்ஸ் தனி.
கிராமப் பகுதிகளில் இந்த செலவு குறைவு தான்.
Tk you sir
welcome
Super soft idly ❤❤
Thanks bro
Super
So nice
The idly gets stuck to the cloth. How to avoid that. Thank you
Ulunthu athikama iruntha apdi iruukum mam. Nalla ponga aatti edunga
😋😋😋
super 👌👌
Thank you
👍👌
Thanks
சார் சோடா செக்கல??
சேர்க்க வேண்டாம் சார்.
5:1 அளவு. மிருதுவாக வருகிறது. ஜவ்வரிசி பயன்படுத்துவதில்லை. நான் உங்கள் செயல்முறையை முயற்சி செய்ய போகிறேன்
ok mam thanks
Nanga javvarisi poda mattom
oh nice.
இதே அளவில்தான் நான் இட்லிக்கு அரைப்பேன் ஆனால் ஜவ்வரிசிக்கு பதிலாக மாவுபச்சரிசி அரை டம்ளர் சேர்த்து அரைப்பேன்
சூப்பர் மேடம். நல்ல தகவல். நன்றிகள்
@@TeaKadaiKitchen007ni
Jaavarisi add Pana idli soft aa varumaa
Super
Thanks