சாமானிய மக்கள் சந்திக்க போகும் பொருளாதார நெருக்கடி : Economist Venkatesh Athreya on Indian Economy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #newsglitz #indianeconomy #indianeconomics
    At a time when the rupee’s value is declining every week against the US dollar, saving dollar outflows becomes even more critical for the RBI
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 565

  • @muralidharant6954
    @muralidharant6954 ปีที่แล้ว +69

    மிக மிக தேவையான பதிவு ஒவ்ஒரு குடிமகனுக்கும். புரிய வேண்டும்

  • @balaji7269
    @balaji7269 ปีที่แล้ว +21

    சிலிண்டர்:
    விலை மானியம் கச்சா
    காங்கிரஸ் ₹410 ₹827 $870
    BJP (2022) ₹1068 ₹20 $700
    1 USA Dollar Rupee
    காங்கிரஸ்(2014) ₹59
    BJP (2022) ₹80
    காங்கிரஸ் : பழங்குடிகள் உரிமை சட்டம் , நூறு நாள் வேலைத் திட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம்
    BJP:?
    மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth):
    INC -200%(10 years)
    BJP -50%(8 years)
    Unemployment rate(வேலையில்லா திண்டாட்டம்)
    INC (2014) 5.44
    BJP (2022) 8.22
    பெட்ரோல்:
    விலை சர்வதேச விலை
    காங்கிரஸ் ₹71 $108 per barrel
    BJP (2022) ₹102 $92 per barrel
    பெட்ரோல் வரி:
    காங்கிரஸ் ₹9
    BJP (2022) ₹19
    கார்ப்பரேட் வரி:
    காங்கிரஸ் 30%
    BJP (2022) 22%
    MSP(நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை):
    காங்கிரஸ் (9 ஆண்டுகள்) : 126% வளர்ச்சி
    BJP(9 ஆண்டுகள்) : 56% வளர்ச்சி (promised 200% growth)

    • @DC4-WARRIOR
      @DC4-WARRIOR ปีที่แล้ว

      😰

    • @gowthamjilla
      @gowthamjilla ปีที่แล้ว +3

      Evenum Expect pannirukka mattan 👏👏👏

  • @rsampath4268
    @rsampath4268 ปีที่แล้ว +11

    8 வருஷ தாமரையின் சாதனை வேகமான பொருளாதார வீழ்ச்சி.

  • @balajic2002
    @balajic2002 ปีที่แล้ว +45

    He taught us Economics in our college. Highly knowledgeable person.

    • @prabakarannarasiah2416
      @prabakarannarasiah2416 ปีที่แล้ว +5

      Teaching Economics is different from practising economics

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya ปีที่แล้ว +2

      THEN HOW HE BECAME 200 RS OO PI ??

    • @balajic2002
      @balajic2002 ปีที่แล้ว +2

      @@Om..NamaSivaya like how you became a 2 rs Sangi

    • @chandrasekaran001
      @chandrasekaran001 ปีที่แล้ว

      @@Om..NamaSivaya nee 2 rs kku oombumbothu avar 200 costly thaan thu.... motha unna maathiri koththadimai koothikalai ozhiththaa thaan inthiyavai kaakka mudiyum nee enna pee yaada saappidura illa kootti koduthu sambaathikkiriya naarappayala

    • @Kumara1008
      @Kumara1008 ปีที่แล้ว

      @@Om..NamaSivaya ஒரு தராதரம் இல்லையா? முதல் வரி எழுதி அழிச்சட்டேன். எல்லாருக்கும் கெட்ட வார்த்தை வரும்…

  • @manimozhi9838
    @manimozhi9838 ปีที่แล้ว +59

    அருமையான விளக்கம் ஐயா.
    மக்கள் நிலை மிக பரிதாபமான நிலையை அடைந்து வருவது கவலைக்குரியதாயுள்ளது.
    மோடி நிர்மலா விலகும் வரை மக்கள் வாழ முடியாது.

    • @ananda8205
      @ananda8205 ปีที่แล้ว

      Papu vatha kapathiduvana unna ?... Ulagama oraaa problem than face pannuthu

  • @mohamedraby6401
    @mohamedraby6401 ปีที่แล้ว +14

    2024 தேர்தலுக்கு முன் மக்கள் வங்கியில் உள்ள உங்கள் பணத்தை எடுத்து கொள்ளுங்கள்.
    நாடே திவால் ஆக வாய்ப்பு உள்ளது. வங்கியில் மக்கள் சேமித்த பணத்தை க்கூட அரசு பறிமுதல் செய்யக்கூட வாய்ப்பு உள்ளது.......

    • @saravanantrichy536
      @saravanantrichy536 ปีที่แล้ว

      போடா டுழுக்க புந்தை..

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +3

      Yov Avan demonetisation nu sollita adha vechu paper boat than vidanum

    • @manimozhinatarajan183
      @manimozhinatarajan183 ปีที่แล้ว +3

      @@periasamisami2444 உங்கள் இருவரின் கருத்தையும் அரசு கவனத்துடன் ஏற்க்கனவே மெய்பித்துள்ளது என்பதை நினைவு படுத்துகிறது எப்படி பார்த்தாலும் மக்களின் நிலை அதோகதியாக தான் உள்ளது....

    • @mohamedraby6401
      @mohamedraby6401 ปีที่แล้ว

      @@periasamisami2444 already BJP failed in demonetastion, there is no possibility in future again. If so even revolution will be erupted.

  • @wearehuman4350
    @wearehuman4350 ปีที่แล้ว +75

    இங்கு தமிழ் நாட்டில் வணிகம் செய்யும் வட இந்தியர்கள் யாரும் GST ரசீது இல்லாமல் தான் சாதாரண ரசீது முகவரி GST number இல்லாமல் தான் கொடுக்கிறார்கள்... ஆனால் அவர்களை யாரும் ஆய்வு செய்வதே இல்லை...

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +6

      U r correct enga ooru electricals Karan verum thundu sheet la than tharan

    • @nagendirank8413
      @nagendirank8413 ปีที่แล้ว

      That’s politics

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc ปีที่แล้ว

      நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் தான் வடக்கன்களுக்கு *விற்பனை வரி* என்ற *கடிவாளம்* போடப்படும்.
      💪💪💪🎋🎋🎋🎋

    • @manit1692
      @manit1692 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ? 🙏🙏 🙏is🙏🙏🙏💐 👍 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏💐🙏💐🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👌👌👍👍👌👍👍👌👌👍

    • @sarathju3867
      @sarathju3867 ปีที่แล้ว

      Why you didn't complain to IT

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 ปีที่แล้ว +17

    மிக அருமையான எளிபையான விளக்கம். புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லது.

  • @senguttuvandrr1404
    @senguttuvandrr1404 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி

  • @sujithstalksandthoughts.so1867
    @sujithstalksandthoughts.so1867 ปีที่แล้ว +8

    Very very nice points spoken by Economist Mr.Venkatesh.....
    Super interview....

  • @kuraishajan8730
    @kuraishajan8730 ปีที่แล้ว +3

    பாசிசம் இந்திய நாட்டின் பொருளாதாரம் குழி தோண்டி புதைக்கப்படு விட்டது

  • @k.v.22-61
    @k.v.22-61 ปีที่แล้ว +15

    இந்தியாவின் இன்றைய பொருளாதார நிலை குறித்து பேராசிரியர். வெங்கடேஷ் ஆத்ரேயா அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கினார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @venugopaland4394
    @venugopaland4394 ปีที่แล้ว +13

    லஞ்சம் ஊழல் பணத்தை ஹவாலாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பேருதவி செய்கிறார்கள் !

  • @VillageTAMIZHAGAM
    @VillageTAMIZHAGAM ปีที่แล้ว +2

    இவர் இலங்கை அமெரிக்கா பிரிட்டன் பல நாடுகளுக்கு சென்று வரச்சொல்லவும்

  • @anwarbabu6022
    @anwarbabu6022 ปีที่แล้ว +15

    ஒன்றிய அரசு GST என்ற
    ஆயுதத்தால் சாமானிய மக்களை சிறுக சிறுக கொன்று
    வருவது உண்மை
    ஆனால்
    என்ன தான் தட்டி எழுப்பினாலும்
    இந்திய மக்கள்
    விழித்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை ✍️

    • @Kshathriyan007
      @Kshathriyan007 ปีที่แล้ว +1

      GST என்றால் என்னண்ணா ?

    • @vijaychandran8526
      @vijaychandran8526 ปีที่แล้ว +2

      GST க்கு முன்னால் வரியே இல்லையா?

    • @anwarbabu6022
      @anwarbabu6022 ปีที่แล้ว

      @@Kshathriyan007 GST என்றால்
      நாம் வாங்கும் பொருள் (ரப்பர்
      பென்சில் உணவுப் பொருட்கள்
      உட்பட) ஒவ்வொன்றுக்கும்
      வரி செலுத்த வேண்டும்
      அதனால் சாமானிய மக்கள்
      வருமானத்தில் கணிசமான
      தொகை பிடித்தம் செய்யப்படும்
      ✍️

    • @anwarbabu6022
      @anwarbabu6022 ปีที่แล้ว +1

      @@vijaychandran8526 இதற்கு முன்
      வணிக வரி மட்டுமே இருந்தது
      இதனால் சாமானிய மக்களுக்கு பாதிப்பில்லை ✍️

    • @Kshathriyan007
      @Kshathriyan007 ปีที่แล้ว +1

      @@anwarbabu6022 முன்பு வரி ஏதும் இல்லாமல் இருந்ததா ?

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 ปีที่แล้ว +18

    உண்மை ஐயா....என் வீட்டு தின்னையில் நான்தான் இட்லி கடை வைக்கோனும்...ஆனால் அரசாங்கம்...வெளிநாட்டு பிஸ்ஸா..பர்க்கர்..சிப்ஸ்..இதை வைக்க சொல்லி அரசே தின்னை கட்டி கொடுத்தால்...நம் மக்கள்...பிழைப்பு பாழாய் போகிறதே....( வெளிநாட்டு MN C)....I am. M.A...Eco

  • @TNcutting
    @TNcutting ปีที่แล้ว +21

    இந்நிலைமை நீடிக்க கூடாது... நிச்சயம் மாற வேண்டும்...

  • @radhakrishnan4351
    @radhakrishnan4351 ปีที่แล้ว +5

    thanks for the info venkatesh sir

  • @mageshkumarrangaswamy8226
    @mageshkumarrangaswamy8226 ปีที่แล้ว +9

    மத்திய அரசுக்கு மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலை இல்லை.மக்களுக்கு ஏதாவது வரியை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

  • @GAMINGWITHNJKL
    @GAMINGWITHNJKL ปีที่แล้ว +20

    தற்போது சமூகத்திற்கு தேவை பொருளாதார விழிப்புணர்வு. ஐயா அவர்களின் விளக்கம் அருமை

  • @narayanamoorthy1577
    @narayanamoorthy1577 ปีที่แล้ว +10

    100 % right

  • @griffin731
    @griffin731 ปีที่แล้ว +13

    Missing your classes prof. One of the best prof to teach economics with living examples.

  • @wendyv8497
    @wendyv8497 ปีที่แล้ว +9

    Very clear explanation! Even a very ordinary person like me could understand the real situation! Thank you.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 11 หลายเดือนก่อน

    தெளிவு நன்றி

  • @aneez1729
    @aneez1729 ปีที่แล้ว +24

    மிகவும் அருமையான நேர்காணல்.. முழுவதும் கேட்டேன், கடைசியில் உங்கள் அழகிய சிரிப்பு உள்பட..😀😀

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว +2

      எங்க நிம்மி அம்மா காப்பாத்திடுவாங்க... ஆப்ப கடை போட்டாவது காப்பாத்திடுவாங்க....

  • @Mass.tamizha
    @Mass.tamizha ปีที่แล้ว +2

    14.12.2022 - 1 USD = 82.51 INR
    Export - Import = saving / local business

  • @prabahar9314
    @prabahar9314 ปีที่แล้ว +2

    Thank you Venkatesh sir

  • @user-iy7dd6ec5u
    @user-iy7dd6ec5u ปีที่แล้ว +13

    பொருளாதாரம் என்றால் என்ன? தனி மனித வளர்ச்சி. தான் இருக்கும் பகுதியை வளர்ச்சியாகம் செழிப்பாகம் வைத்து கொள்ள வேண்டும் பணம் ஒரு இடத்தில் சென்று அடைவதை தவிர்க்க வேண்டும்

    • @mahalingammuthuvel4224
      @mahalingammuthuvel4224 ปีที่แล้ว

      Govt policy on economics is not realistic and progressive Jay sriram

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 ปีที่แล้ว +36

    மக்களை
    பிச்சை எடுக்காமல் விடப்போவதில்லை என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக உள்ளது போலும் என்பதை இது காட்டுகிறது
    மஹாபாரதவழியில் அரசு பூமி
    பாரத்தை குறைப்பதற்க்கு எடுக்கும் முயற்ச்சி போலும் இவர்களிடம் இருந்து ( எங்களை) மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும் ஓம் நமசிவாய ..,.

    • @mohkrish2406
      @mohkrish2406 ปีที่แล้ว +3

      Inthu varai pichai Yedukamal Eruntha, Konja Nalliku pichai Yeduthu Sappidu, pichai Karan Arumai Therium

    • @thangaveldhanasekaran5754
      @thangaveldhanasekaran5754 ปีที่แล้ว +3

      @@mohkrish2406 Thambi Thambi mooduga

    • @m.o.gunasekar43
      @m.o.gunasekar43 ปีที่แล้ว +4

      @@mohkrish2406 அப்பட்டின்னா நீங்க பிச்சை எடுத்ததுதான் பிழைக்கறீங்களா

    • @praveenraj8536
      @praveenraj8536 ปีที่แล้ว +3

      பிச்சை எடுக்கும் நிலைகடந்து9 வருடம் கழித்து விட்டோம்்இனி. அந்த நிலை வராது.
      ஓம்்......

  • @madhumoorthy7742
    @madhumoorthy7742 ปีที่แล้ว +2

    Valuable true information

  • @jaganathanjagan6315
    @jaganathanjagan6315 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா

  • @drponnuvel
    @drponnuvel ปีที่แล้ว +3

    Excellent

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว +1

    பொருளாதார ஸ்திரமின்மை இந்தியா மற்றும் இலங்கை.
    சர்வதேச நாணயம் USD $ மிகவும் ஸ்திரத்தன்மை.

  • @Jesus_Is_Satan_Incarnate
    @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +17

    இந்த எச்சரிக்கையில் எவ்வளவு உண்மை என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

  • @dineshkumar-bu9nh
    @dineshkumar-bu9nh ปีที่แล้ว +6

    Such a wonderful explanation with practical situation. Pls share ur knowledge in most of the TH-cam channels.

    • @venugopalramaswamy8921
      @venugopalramaswamy8921 ปีที่แล้ว

      பொருளாதார வல்லுநர் அல்ல அரசியல் வல்லுநர்.

    • @VTamilSelvanIAS
      @VTamilSelvanIAS ปีที่แล้ว

      @@venugopalramaswamy8921politics is mostly depend upon Economics

  • @romauldthomas7949
    @romauldthomas7949 ปีที่แล้ว +1

    Truly true,sir.thank you.

  • @chandrasekar7051
    @chandrasekar7051 ปีที่แล้ว +6

    Thanks to Venkatesh sir explained about current Indian economy

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว +5

    Already we are seeing many people moving out of our country , even most of my childhood friends already moved to Canada, Australia and UK ...fed up of paying tax...

    • @anandiyer3096
      @anandiyer3096 ปีที่แล้ว

      Such migration happening all time. Not a new thing

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu ปีที่แล้ว +1

    Well said sir!

  • @ananthsakthi8137
    @ananthsakthi8137 ปีที่แล้ว

    Good spech vengatesh sir 👌

  • @senthilkumar2635
    @senthilkumar2635 ปีที่แล้ว +2

    Useful interview... expect more in the future ...

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 ปีที่แล้ว +17

    மக்கள் சிந்தித்து வாக்கு செலுத்த வேண்டும். 💐💐

    • @imayavaramban1649
      @imayavaramban1649 ปีที่แล้ว +4

      மக்கள் யாரும் பாஜகவிற்கு ஓட்டு போட வில்லை EVM போடுது

    • @user-fp7ws4qz5z
      @user-fp7ws4qz5z ปีที่แล้ว

      சரி யாருக்கு podalam solunga corruption commition vangum dmk va illa nilayana thalaivar matrum buthiye illadha admk va . Vaai fullum poya soli thiriyura somandi adhibaruka. Verum press metting kodukum annamalaika yaruku poda solunga

    • @rmg6283
      @rmg6283 ปีที่แล้ว +3

      @@imayavaramban1649 காங்கிரஸ் காலத்தில் ..EVM ஸ்கூல் க்கு படிக்கப் போயிட்டு இருந்ததா ?

    • @imayavaramban1649
      @imayavaramban1649 ปีที่แล้ว

      @@rmg6283 காங்கிரஸ் காலத்தில் நியாயமாக பயன் படுத்தப்பட்டது என்று பாஜக வந்ததோ அன்றே தவறுகள் நடக்க ஆரம்பித்து விட்டது.இந்தியாவை விட்டு தப்பி வெளி நாட்டிற்கு ஓடி விட்ட பொறியாளர்கள் வந்து விளக்குவார்கள் சரி தேர்தல் ஆணையம் ஏன் EVM ல் தவறு நடக்கிறது என்று நிருபிக்க சென்ற பொறியாளர்களை அனுமதிக்க வில்லை

    • @jaychandar6576
      @jaychandar6576 ปีที่แล้ว

      ஓட்டெடுப்பை எளிமையாக்க காங்கிரஸ் காரன் முயற்சித்தான்.
      அதை கையகப்படுத்தி(Hake) தாமரைக்காரன் கொட்டம் அடிக்கிறான்.
      தேர்தல் ஆணையம் , Hake செய்ய இயலாது என்று பொது வெளியில் (எல்லா கட்சி பிரதிநிதிகளுடன்) செயல்முறையில் விளக்க, மூன்று முறை முயற்சித்த போதும், Haking சாத்தியம் என மூன்றுமுறையும் நிரூபிக்கப்பட்டு, அந்த குறைபாடுகள் இனி வரும் நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என தாமரை துணைகம்பெனியான தேர்தல் ஆணையம் சொல்லியதே ஒழிய, பொதுவெளியில் இதுவரை நிரூபணம் இல்லை.

  • @hameedahmed1946
    @hameedahmed1946 ปีที่แล้ว +1

    Excellent presentation sir 💯✅👍✅👌✅👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jsj131
    @jsj131 ปีที่แล้ว +1

    Very good discussion on mismanagement of economics

  • @joelourdes1947
    @joelourdes1947 ปีที่แล้ว +6

    Cabinets must employ such economist to receive advice in growth of our country's economics

    • @latentheat4076
      @latentheat4076 ปีที่แล้ว

      Modi ji itself an top class economist😂

    • @VTamilSelvanIAS
      @VTamilSelvanIAS ปีที่แล้ว +1

      @@latentheat4076 yes may be... he order for new certificate of UG in Economics from DSE 😂

  • @subtharishithiyagarajan7005
    @subtharishithiyagarajan7005 5 หลายเดือนก่อน

    Very correct

  • @user-bn8yc5kv1b
    @user-bn8yc5kv1b ปีที่แล้ว +10

    இந்த வீடியோ பாக்க கூட மக்கள் GST கட்டி விட்டு பார்க்கவும்.
    செத்தாலும் GST கட்டிடு பொணத்த எடுக்கணும்.
    பருஞ்சுதா ஜெய் மாதா கி.

  • @vinothkumaranbarasan7188
    @vinothkumaranbarasan7188 ปีที่แล้ว +11

    Finance Minister be like : " Namaku modi padam ottirkangala nu paakave neram ila, idhula ivangye vera"

  • @sarathju3867
    @sarathju3867 ปีที่แล้ว

    Very true words, his explanation about economy greatest one. Even after his clear explanation reporter claiming about the government published economy status, felt he is not capable for handling the economy related interview. Oil is the base of supply chain as of now in India, we didnt moved yet to electric vehicles at full fledge. I think he doesn't know these basics. Put someone who is gud at economics when contacting economist interviews please. However, jayshankar sir moved smart with Russian oil import. But we are exporting oil to west like agent. We shld do that but we shld choke and release, if we keep that trend, we can move to 3rd position easily before the war end.

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว

    நஞ்சை உண்டு புஞ்சை உண்டு பொங்கிவரம் கங்கை உண்டு
    மக்கள் பசி மட்டும் தீராவில்லே
    இதுநடா இல்லே காடா மத்திய ஒன்றிய அரசு பாலார் தென்னூர் ஓடும் ஜிஎஸ்டி அமைத்து நாடே சுடுகாடு ஆக்கினார்கள் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வை petrol 102 gas 1050 உயர்ந்து கொண்டே போகடும் 60 American dollars 83 கொடுத்து வாங்கும் நிலை இந்தியா நிதி அமைச்சர் 7 பாஸ் என்கிறது அமெரிக்க 12 பெயில் நம்நாடு நிதிமேலன்மை அருமை வாழ்த்துக்கள் ரூபாய் விழிச்சி

  • @samuelwigglesworth4639
    @samuelwigglesworth4639 ปีที่แล้ว

    Sir is very clear. Inflation going uncontrollable today. Even RBI openly backed off adjusting basis points. The rupee falling as free fall now. Dollar reserves dwindling. Where India moving is a warning sign to you today to decide whether you can less your imports, increase exports, localise manufacturing and turning the fear driven economy to innovation hub as like a developed economy 😊

  • @harikrishnan4755
    @harikrishnan4755 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி ஐயா

  • @johnpeter3522
    @johnpeter3522 ปีที่แล้ว +3

    Money rotation is a must for common people to live... Hoarding money as black and as white in the hands of rich business men will spoil the life of the common people...

  • @Watermelongames1
    @Watermelongames1 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @mohaideenhanif
    @mohaideenhanif ปีที่แล้ว +3

    ருபாய் மதிப்பில் காங்கிரஸ் 50 வருடம் செய்யாததை வெறும் ஐந்து வருடத்தில் செய்துவிட்டீர்கள்

  • @manikandan-ho6pc
    @manikandan-ho6pc ปีที่แล้ว +7

    நெறியாளர் இலங்கை மாதிரி இந்தியாவும் ஆகணும்னு சொல்லி ரொம்ப ஆசை படுறாரு

    • @geethanjali8073
      @geethanjali8073 ปีที่แล้ว +2

      indian economy is very much better than many countries this was even agreed by RAGURAM RAJAN

  • @rsampath4268
    @rsampath4268 ปีที่แล้ว +2

    அதுக்கு மண்டையில் எதுவும் ஏறாது.

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 ปีที่แล้ว +1

    மோடியின் அரசு முந்தய அரசுகள் செய்த தவறுகளை சரி செய்து வருகிறது. எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  • @SureshSuresh-hb3rz
    @SureshSuresh-hb3rz ปีที่แล้ว +1

    இலங்கையில் நடந்தது போல் இங்கிலாந்தில் நடப்பது போல் இங்கும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 ปีที่แล้ว +1

    Super 👌

  • @ayygan
    @ayygan ปีที่แล้ว +2

    Trade deficit is huge agreed, but what is the option to increase the exports.

  • @mssundaramoorthi9545
    @mssundaramoorthi9545 ปีที่แล้ว +1

    The rupees devaluation due to we compare with US dollar. They continue changes their currency index value. Even Euro value goes down than US dollar.

  • @nagapandinesh3366
    @nagapandinesh3366 ปีที่แล้ว

    Superb explain, sir👌👌👌

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 ปีที่แล้ว +9

    நிம்மி மாமிக்கு நிர்வாகம் செய்யத் தெரியல.

    • @danaraj1023
      @danaraj1023 ปีที่แล้ว

      மோர் கொளம்பு நன்னா வைப்பாராம் அவா.
      some more, some moreனு கேட்டு கேட்டு சாப்பிடலாமாம்!

    • @jayashreejayashree9768
      @jayashreejayashree9768 ปีที่แล้ว

      @@danaraj1023 ஆமாம்....இதுக்கு once more - ன்னுகூட "என்எஸ்கே" ஸ்டைல்ல சொல்வாங்க.

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyana elimaiyana nethiadi elloroum pooriyum padiyana vilakkam ithuvarai yaarum sollaatha arumaiyaana velakkam

  • @RaviRavi-sq7bp
    @RaviRavi-sq7bp ปีที่แล้ว

    அருமை தோழா

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @RYP1979
    @RYP1979 ปีที่แล้ว +8

    இவர் சொல்கிற மாதிரி பணத்தின் பணத்தின் மதிப்பை கூட்டினால் என்ன நடக்கும் என்பது இவருக்கு தெரியுமா எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்கிறேன் அமெரிக்காவில் ஒரு பேனா தயாரிப்பதற்கு குறைந்தது ஒரு டாலர் செலவாகும் என்று வைத்துக் கொள்வோம் இதே பேனாவை இந்தியாவில் தயாரிப்பதற்கு இரண்டு ரூபாய் டு ஐந்து ரூபாய் செலவாகும் இதை அவர்கள் செய்வதை விட அடுத்தவர்களிடம் இருந்து வாங்குவது தான் அவர்களுக்கு செலவினத்தை குறைக்கும் இன்னொரு முக்கியமான வை என்னவென்றால் அவர்கள் ஊரில் அமெரிக்காவில் மக்கள் தொகை குறைவு நமது இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பணம் மதிப்பை கூட்டினால் முதலில் பாதிக்கப்படுவது வேலை வாய்ப்பு இதற்கு நாம் செய்ய வேண்டியது நாம் செய்யும் பொருளை நாமே பயன்படுத்துவது பிற நாட்டுக்கு அனுப்புவது பிற நாடுகளில் இருந்து வரும் பொருளை வாங்காமல் இருப்பது

    • @KaliKali-kd5oh
      @KaliKali-kd5oh ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது பாதி உண்மை ஏற்றுமதியாளர்களுக்கு பணம் மதிப்பிழந்தால் தான் லாபம் அதிகமாகும் இது கூட தெரியாமல் அவர் உளறுகிறார்

    • @danaraj1023
      @danaraj1023 ปีที่แล้ว

      @@KaliKali-kd5oh அப்படி என்னத்த ஏற்றுமதியோ ஏற்றுமதி பண்ணி கிழித்துவிட்டோம்?!!
      பெட்ரோல்/டீசல் இறக்குமதி...சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் அத்தனை பொருட்களின் விலையும்(தேசிய கொடி உட்பட) எகுறுகிறதே?!

  • @primedhoops8824
    @primedhoops8824 ปีที่แล้ว +4

    💯% Correct Speech👍

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 ปีที่แล้ว

    Correct speech

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว +1

    வங்கிகள் இனி பாதுகாப்பாக இல்லை.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 ปีที่แล้ว +2

    அமெரிக்கா டாலர்.₹100 ஐ வரும்.6 மாதத்தில் தொடும்

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว

    இவர் முன்பு பிஜேபி ஆதரவாளராக இருந்தார் இப்போது உண்மை புரிந்து சரியான பாதையில் பயணிக்கிறார்.

  • @SubhashTiptur
    @SubhashTiptur ปีที่แล้ว +6

    More than economic perspective this person talking more politics. People expecting proper answer to fix the issue. And this man not considering Pan world economic imbalance and COVID effect

    • @geethanjali8073
      @geethanjali8073 ปีที่แล้ว

      he simply tries to become another Anand Srinivasan

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf ปีที่แล้ว

    Super sir👌👌👌👌👌👌

  • @saragan9760
    @saragan9760 ปีที่แล้ว +3

    How Mahindra and VW SKODA receives huge bookings ....that too above 15 lakhs....

    • @SamJosephGodManJ
      @SamJosephGodManJ ปีที่แล้ว +1

      Poor don't buy cars above 15 Lakhs, please look at the two wheeler vehicle sales figures of Hero Motocorp, Bajaj Auto which poor buy the most . The sales are still below 2019 figures.

  • @sargurugnanamramalingam4105
    @sargurugnanamramalingam4105 ปีที่แล้ว

    Msme based loan so much interest rates and indirect charges (cgmst charges)

  • @maniselva9197
    @maniselva9197 ปีที่แล้ว +5

    We are not a quality product manufacturer. If we make quality products in cheaper price, It can be exported easily.
    Our policy is not exported oriented. Previously I use to bring US dollar without GST. Now I have to pay 18% GST thru Thomas cook.
    No one bothers about it.
    Thanks
    Selva

    • @arasuraamalingam4132
      @arasuraamalingam4132 ปีที่แล้ว +1

      Due to increased production cost we can’t compete in the global market in terms of pricing

    • @joelourdes1947
      @joelourdes1947 ปีที่แล้ว

      Our country's entrepreneurs are suppose to be invited by offering free government land for them to start business as foreign entrepreneurs are invited here with lots of facilities in our country. Our country must provide quality raw goods for less price , free quality production machines to reduce manpower and the respective cost.
      Here no politicians are genuinely trying to help our country to compete at global level without commission corruption, conspiracy, crime,

    • @236715238221
      @236715238221 ปีที่แล้ว +1

      Intellectual discussions! We need to produce goods with cutting edge technology at lower cost. One way as you mentioned could be to support the entrepreneurs with low cost capital investments.
      Another way to cut cost in long run is to produce goods with lesser amount of work force.
      In another words is to have highly productivity work force.
      Highly productive workforce needs to be highly skilled.
      Highly skilled workers need sustainable high quality education/training.
      High quality education need high quality education institutions.
      To have high quality education centres we need high investment on infrastructure and provide high quality training to the teachers as well.
      To have this entire plan executed government need money, collected through taxes or donations.
      Even if private sector can do selfless contributions for the good cause of educating the workforce.
      And end of the day it is all about people’s will power to self improve and contribute selflessly towards own economic improvement and also towards nation’s economic improvement in a sustainable way.
      Politicians must contribute selflessly without corruptive mindset.
      We need a total mindset shift in our people, otherwise we cannot improve much.

    • @joelourdes1947
      @joelourdes1947 ปีที่แล้ว

      @@236715238221 government treasures are swindled by corrupted Barberian politicians at any cost. It is quite difficult for our country to compete equally with global standards.

  • @sundarAKintelart
    @sundarAKintelart ปีที่แล้ว

    Globalisation and liberalisation started during AB Vajpayee's time.
    It's just for that reason he was made PM during that time by international forces it seems.

  • @pppnats
    @pppnats ปีที่แล้ว +1

    இன்டர்வ்யூ செய்பவருக்கு கொஞ்சமாவது economics and commerce பற்றி அறிவு வேண்டும்

    • @pppnats
      @pppnats ปีที่แล้ว

      அவர் பேசுவது ஒரு பெரிய ஆசிரியருடன்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro ปีที่แล้ว +3

    Every unregistered political party is getting blackmoney from abroad and partially spending and keep the balance as black money.Who will stop this?

  • @mailsamy7996
    @mailsamy7996 ปีที่แล้ว +1

    அரசின் திட்டங்கள் அனைத்தும் சாதாரண குடி மக்களுக்கு சென்றடைய வேண்டும அப்பொழுதுதான் நாட்டின் பொருளாதாரம் உயரும்

  • @ramanathann4937
    @ramanathann4937 ปีที่แล้ว +1

    What the Congress government did in their 60 years long period. Every thing did by congrats. There is no such a discussion. They will lock all media's mouth. Modi government is very open with out corruption.

    • @latentheat4076
      @latentheat4076 ปีที่แล้ว

      I'm not the supporter of congress ,between don't say modi gov is corruption free 🤣🤣🤣

  • @kumarvel9691
    @kumarvel9691 ปีที่แล้ว

    True.

  • @sakthivelm2132
    @sakthivelm2132 ปีที่แล้ว +18

    இவர் உங்கள் அரசு, ஒன்றிய அரசு சொல்வதிலிருந்தே அவருடை நோக்கம் புரிந்துவிட்டது. அவர் சொல்லும் உண்மை தன்மையை புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

    • @namasivayamsubramaniyam9877
      @namasivayamsubramaniyam9877 ปีที่แล้ว +1

      உலகம் முழுவதும் நடக்கபோகிறது

    • @ajayj1989
      @ajayj1989 ปีที่แล้ว +2

      Exactly, he should be a Dravidian stock

    • @boss1625
      @boss1625 ปีที่แล้ว +1

      அவர் பொருளாதாரம் பேசுகிறார், அதை புரிந்தால் உண்மை புரியும்.

    • @namasivayamsubramaniyam9877
      @namasivayamsubramaniyam9877 ปีที่แล้ว

      @@boss1625 புரியாத ஆளாக நான்?

    • @MuthuKumar-mq9sv
      @MuthuKumar-mq9sv ปีที่แล้ว +2

      நான் சொல்ல நினைத்தேன். இவர் ஒரு திராவிட மாடல்

  • @mohamedrabi3946
    @mohamedrabi3946 ปีที่แล้ว +1

    Sir in the nadu SRILANKA Veda mega mosamana nliku pokum sir hands up to u r great

  • @krish0978
    @krish0978 ปีที่แล้ว +3

    நீங்கள் பொருளாதார நிபுணராக இருக்கலாம். ஆனால் சாதாரண Accountancy படித்த 100 நபர்களின் அறிக்கையை BJP விட்டு உங்கள் அறிக்கையை காணாமல் போக செய்யும். நாட்டின்/ஆட்சியாளர் களின் கேடுகெட்ட நிலை

  • @muragesanraja939
    @muragesanraja939 ปีที่แล้ว

    Neenga romba நல்லா இருக்கணும் அண்ணா

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +1

    🔥🔥

  • @kumarglass7642
    @kumarglass7642 ปีที่แล้ว

    I also thinking n asking me like this question raising...United States of India govt responsible to our people ..

  • @venkatesh9334
    @venkatesh9334 ปีที่แล้ว +1

    Video starts from 2:05

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 ปีที่แล้ว

    ஆட்சி தான் முக்கியம் . இந்தியா எப்படி போனால் என்ன .

  • @anandhanandh1612
    @anandhanandh1612 ปีที่แล้ว +4

    Unfortunately, economics does not exist in the lexicon of the saffron party, then how can we expect them to bother about the lot of the common man when their agenda is making rich the richer.

  • @sriramanv4898
    @sriramanv4898 ปีที่แล้ว

    Thanks for the clue: Ondriya Arasu! Freebies can never improve any economy. Only exemptions can be If you are feeding people below poverty line or you provide some lifeline to a citizen's profession. How ironic!? I had high hopes for him!!

  • @geethanjali8073
    @geethanjali8073 ปีที่แล้ว +5

    he is dont know anything about economics even euro also depreciated and many countries went BANKRUPT and indian currency was the best performing currency and i agree the inflation was high but inflation was high in all countries even RAGURAM RAJAN said economy was not in bad condition

  • @faizl007
    @faizl007 ปีที่แล้ว +6

    Jawahar lal Nehru is the reason for everything 😃....

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 ปีที่แล้ว

    அயல்நாடு சார்ந்த அகண்ட பாரதம்! அதனால் எரிவாயு, பெட்ரோல், டீசல் ராணுவ தளவாடம் மேலும் பல இறக்குமதி! ஏற்றுமதி குறைவு!!

  • @KaliKali-kd5oh
    @KaliKali-kd5oh ปีที่แล้ว +12

    இவர் ஒன்றிய அரசு என்று சொன்ன போதே கட் செய்துவிட்டேன் இவர் யார் பக்கம் பேச போகிறார் என்பது தெரிந்து விட்டது

    • @Kshathriyan007
      @Kshathriyan007 ปีที่แล้ว +1

      நல்ல கணிப்பு!

    • @danaraj1023
      @danaraj1023 ปีที่แล้ว

      குன்றிய மூளையே..!
      'Union Territory' இந்தியாவில் இருக்கிறது.
      'Central Territory' என்று இந்தியாவில் ஒரு இடம் சொல்லேன் பார்க்கலாம்!
      'ஒன்றியம்', 'ஒன்றிய அரசு'தான் சரியான சொல்லாடல்.
      உங்க ஊர் 'பஞ்சாயத்து யூனியன்'னை வைத்து, சில பேர் போல குழப்பி கொள்ளாதே.

  • @sakthivelk4770
    @sakthivelk4770 ปีที่แล้ว +1

    You dmk support person correct.
    So you never feel poor people.becase you use word ondriya arasu.

  • @ayapan872
    @ayapan872 ปีที่แล้ว +2

    He is talking nonsense...