இந்த Version வேற லெவல்.. 😍🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @sharikan436
    @sharikan436 13 วันที่ผ่านมา +101

    கேப்டன் ரசிகன் என்று பெருமையுடன் சொல்கிறேன்

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 12 วันที่ผ่านมา +46

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுங்கள் படைத் தலைவன் தியேட்டர்ல போய் பாருங்கள் இதுதான் நாம் செய்யும் விஜயகாந்த் அண்ணாவுக்கு நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sharikan436
    @sharikan436 13 วันที่ผ่านมา +402

    இருக்கும்போது கிண்டல் செய்து விட்டு இப்போது கொண்டாடும் மீடியா 😢

  • @murugan.k2000
    @murugan.k2000 10 วันที่ผ่านมา +14

    யோவ் வேற லெவல், விஜய்காந்த் sir ஐ நினைக்கிறதா இல்ல, உதித் நாரயண் sir ஐ நினைக்கிறதா - ஒரு பாட்டுல ரெண்டு பேரையும் ஞாபகப்படுத்திட்டியே, செம 👌

  • @sharikan436
    @sharikan436 13 วันที่ผ่านมา +123

    அந்த photo ல உள்ள சிரிப்ப பாருங்கள் 😢😢

    • @san184
      @san184 10 วันที่ผ่านมา +4

      Captain natural azhagu ❤❤❤

    • @MR-mw4cy
      @MR-mw4cy 9 วันที่ผ่านมา +1

      Paaka maaten 🙈

    • @Viduthalaisiva182
      @Viduthalaisiva182 8 วันที่ผ่านมา

      அவர் உயிரோடு இருக்கும் போது எங்க ஊ.... ப போனீங்க😅😂😂

  • @meenatchiv9663
    @meenatchiv9663 13 วันที่ผ่านมา +25

    Excellent Ajay 🎉

  • @maryannshalini2447
    @maryannshalini2447 12 วันที่ผ่านมา +13

    So super Ajay n god bless ❤️❤️❤️👏👏👏

  • @Priya18-t7f
    @Priya18-t7f 13 วันที่ผ่านมา +13

    ❤❤❤❤❤❤❤❤ super cute Ajay Anna dedicated to Jessy Anni

  • @azhukayee
    @azhukayee 12 วันที่ผ่านมา +7

    WE MISS YOU CAPTAIN & LOVE YOU FOR EVER ❤❤❤❤❤

  • @kokulkl
    @kokulkl 13 วันที่ผ่านมา +21

    Excellent 👌❤

  • @VishnuPriyan-tk5pg
    @VishnuPriyan-tk5pg 13 วันที่ผ่านมา +10

    Shanmugapandian❤💥

  • @VinothKumar-gy2tt
    @VinothKumar-gy2tt 23 ชั่วโมงที่ผ่านมา

    Captain miss u

  • @meenatchiv9663
    @meenatchiv9663 13 วันที่ผ่านมา +9

    Captain sirippa parunga 😢❤❤

  • @senthilthilagam8088
    @senthilthilagam8088 13 วันที่ผ่านมา +8

    Love you capten

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 5 วันที่ผ่านมา

    Udit sir ❤❤❤

  • @jayakumarselvaraj6614
    @jayakumarselvaraj6614 10 วันที่ผ่านมา +1

    1:33sec
    Iman : udit narayan pocket kulla Kai vitu enna thanda feelpandraru
    Makapa: gun eduka try panniruparu sir😂😂

  • @kaviyakavi1945
    @kaviyakavi1945 7 วันที่ผ่านมา

    Addicted voice Udith sir ❤❤

  • @Karthika-x7n
    @Karthika-x7n 13 วันที่ผ่านมา +5

    Captain ❤🔥

  • @sharikan436
    @sharikan436 13 วันที่ผ่านมา +10

    ஒருவருடம் ஆகிவிட்டது 😢

  • @neoneo5937
    @neoneo5937 13 วันที่ผ่านมา +3

    What an improvisation❤

  • @hiall-fq7bn
    @hiall-fq7bn 7 วันที่ผ่านมา

    Ajay bro u Rock

  • @SowmiyaSowmiyasrisow
    @SowmiyaSowmiyasrisow 13 วันที่ผ่านมา +3

    ❣️❣️ super ajai bro

  • @janakiramans7147
    @janakiramans7147 12 วันที่ผ่านมา +1

    My heart of captain sir..
    Miss our tamilnadu peoples...

  • @thangarajsubeedha
    @thangarajsubeedha 8 วันที่ผ่านมา +2

    Irukkurappo kandukkama irukkadhum illadhappo kondaduradhum manidhargaloda iyalbave irukku eppo maarum?????

  • @SridharDeepa-x6y
    @SridharDeepa-x6y 13 วันที่ผ่านมา +4

    Captan ❤❤❤❤❤

  • @venkir8946
    @venkir8946 12 วันที่ผ่านมา +4

    எவ்ளோ நாள் இப்டி ஓட்டுவது.. be unique brother.. u will fade away

    • @Venkatachalapathy-k6l
      @Venkatachalapathy-k6l 10 วันที่ผ่านมา +1

      He is a good singer..this is one of his unique talents..

  • @jhansirani3981
    @jhansirani3981 13 วันที่ผ่านมา +2

    Super 👍

  • @anithaashok5959
    @anithaashok5959 12 วันที่ผ่านมา +1

    I love you thaliva❤

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 13 วันที่ผ่านมา +2

    Ajay Superb👌👍 😂😂😂😂😂😂😂😂😂

  • @umamageswari4480
    @umamageswari4480 13 วันที่ผ่านมา +6

    Edha episode la yen podala

  • @poornimap374
    @poornimap374 12 วันที่ผ่านมา +1

    Miss you poor people sir

  • @kiranchristopher11
    @kiranchristopher11 8 วันที่ผ่านมา

    Back with Udit Narayan Ji

  • @nitinkrishnaarunkumar8845
    @nitinkrishnaarunkumar8845 9 วันที่ผ่านมา

    Sir irukkumpothu avara pathi oru show kooda avarapathi pannala ippam tribute nu solli kaasu pathutu irukkanga

  • @eniyasathya5486
    @eniyasathya5486 13 วันที่ผ่านมา +2

    நல்ல பாட்டு

  • @yokeshkumar4301
    @yokeshkumar4301 13 วันที่ผ่านมา +6

    கேப்டன் பெயரை ஆட்டைய போட தளபதி ரசிகர்கள் சில நாட்களாக முயல்கிறார்கள். கேப்டனை தவற விட்டுவிட்டோம், ஆகையால் விஜயை தவர விட வேண்டாம் என்று கூறுகிறார்கள், அரசியலுக்கு வரும் நடிகர் எல்லாம் கேப்டன் ஆக முடியாது, நானும் தளபதி தீவிர ரசிகன், ஆனால் இந்த தற்குறி தளபதி ரசிகர்கள் சில இப்படி கேப்டனை விட்டுடோம், தளபதிக்கு ஓட்டு போடுங்கனு ஊழை இருகிறார்கள், என் கருத்து என்னவென்றால் கேப்டனை மிஸ் செய்து விட்டோம் என நினைபவர்கள் கேப்டனின சொந்த உழைப்பில் ஆரம்பித்த தேமுதிகவுக்கு ஓட்டு போடுங்கள், வர வர கதை சரி இல்லாத கோட் படத்தை ஒட வைக்க கேப்டனை ஒரு நிமிடம் காண்பித்து ஏமாற்றி அதன் மூலம் பணம் சம்பாரிக்கிறார்கள், அதற்கு லப்பர் பந்து தான் உண்மையான கேப்ணன் டிரிப்யூட் , படத்தில் 10 நிமிடம் ஒரு முறை கேப்டன் சார்ந்த விடயங்கள் வரும், அது கேப்டனை கவுரவிக்கும் படம், கேப்டனின் கடைசி 5 வருடத்தில் அவர் உடல்நிலை பற்றியும் அக்கரையாக விசாரிக்க கூட மூன் வராமல் தளபதி கேப்டனை பார்க்காமல் தவீர்த்து விட்டு இறந்த அன்று மட்டுமே பார்த்தார், கடைசி 5 வருடம் அதானஸ்ரீவு 2017-2022 வரை காலகட்டத்தில் தளபதி கேப்கனை பார்த்தாரா, ஆதாரம் இருக்க ரசிக தற்குறிகளே, இப்போது கேப்டன் பெயரை ஆட்டைய போட தவேக கட்சி முயன்று வருகிறது, கேப்டனை மிஸ் செய்வதாக நினைக்கும் ரசிகர்கள் பொது மக்கள் கேப்டனின் தேமுதிகவுக்கு ஓட்டு போடவும், விளம்பரத்திற்காக கேப்டன் பெயரை பயன்படுத்தும் எந்த கட்சிக்கும் ஓட்டு போட வேண்டாம், கேப்டனை நேசிக்கும் உண்மையான நபர்கள் ஒரு சிலரை குறிப்பிடுகிறேன், நடிகர்களில்: மீசை ராஜேந்திரன், பட்டாபி எம்எஸ் பாஸ்கர், ராதாரவி அவர்கள், அம்மா கிரியேசன்ஸ் சிவா அவர்கள், தியாகு, போன்ற ஒரு சிலரே , விஷால் போன்ற நடிகர்கள் ஒரு சிலர் எல்லாம் கேப்டன் இறந்த அடுத்த ர
    நாள் புது வருடம் கொண்டாடி ஊரி சுற்றி விட்டு போட்டோ எல்லாம் போட்டு விட்டு ஒரு 10-15நாள்கள் அலாலது ஒரு மாதம் கலித்து வந்து கேப்கன் சமாதியில் நடித்தார்கள், அதுவும் விஷால் எல்லாம் ஓவர் ஆக்டிங், புது வருடம் பிறக்க ஒரிரு நாள் முன்பே கேப்டன் இறந்து விட்டார், இவனுக அதை பற்றி கவலை படாமல் எப்படி புது வருடம் நடிகர் கொண்டாடுறானுக, நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்தாலும் ஓடுமி காரில் இருந்த படி தான் அஞ்சலி செலுத்தி வீடியோ போடுவாரா, ஒரு மரியாதைக்கே கூட நின்றவாறு வீடியோ போட தெரூயாத நடிகர் சூர்யா கேப்டன் சமாதியில் அழுது சீன் போட்டது ஓவர், காரை நிறுத்தி உரு இடத்தில் நின்று வீடியோ பேச முடியாதா, என்னங்கடா நீங்க கேப்டனுக்கு செய்யுற மரியாதை, அன்றிலிருந்து விஷால் சூர்யா கார்த்தி போன்றோர் படங்களுக்கு செலவு செய்து படம் பார்ப்பதை விட்டு விட்டேன், இவனுக எல்லாம் கலைஞர் நூண்றாண்டு விழாவிற்கு ஓடோடி வருவானுக ஆனால் கேப்டனுக்கு வர மாட்டானுக, எல்லாம் திமுக ஜிங்சக்ஸ், அப்படி தஙன் இருப்பானுக

  • @amudha640
    @amudha640 12 วันที่ผ่านมา

    ❤❤

  • @balajip2963
    @balajip2963 12 วันที่ผ่านมา +2

    Hotstar la entha sences varala

  • @Treasuringmoments
    @Treasuringmoments 10 วันที่ผ่านมา

    In search of udit voice dont loose ajay n his OG, somewhere i believe it hurts inside for him
    When he can sing well why always ask for udit ji, u can call him to the show instead

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 6 วันที่ผ่านมา

    Vijayakaanth ku udit narayan padalanu tha nenaikira

  • @ramanithiru6764
    @ramanithiru6764 10 วันที่ผ่านมา +1

    Ajai krishna ninga ramar madhiri orae dialogue ah 100 time pannalum salikkadhu adhae madhiridhan ninga

  • @rmoorthiramasamy7715
    @rmoorthiramasamy7715 9 วันที่ผ่านมา

    Dai eppa paru intha voice la padi ye per vangura

  • @shivag4177
    @shivag4177 10 วันที่ผ่านมา +1

    Bore adikuthu... Intha mathiri script paathu paathu

  • @sugumarstr8025
    @sugumarstr8025 10 วันที่ผ่านมา

    Romba bore adikuthu intha Maathiri udit narayan voice la orae maathiri paadurathu.