@@santhoshrider7348 நன்றி நண்பரே.. அது "செம்மை" இந்தக் கூத்தாடிகள் பேசும் மொழி "செம" அதுதான் தமிழா என்று கேட்டேன். அப்படியென்றால் செம்மையை சுருக்கி செம என்கிறார்களா!??? காலக் கொடுமை...
அந்தமாதிரி டேஸ்ட் ஆக இருக்கு அல்லது நல்ல ருசியா இருக்கு .மிக சிறப்பாக இருக்கு .இவை எம் பேச்சு வழக்கு . டிவியின் மொழி அர்த்தம் இல்லாதது.ஆகவே எமது சொற்களை நாம் அழிந்து போக விடக்கூடாது .நன்றி தம்ப…
சமசுகிருதம் ❌ தமிழ் ✔️ ருசி❌ - சுவை ✔️ Taste ❌ - சுவை ✔️ அர்த்தம் ❌ - பொருள் ✔️ TV Channel❌ - தொலைக்காட்சி அலைவரிசை ✔️ இலங்கையில் கூடுதலாக சமசுகிருதம் சொற்களை பயன்படுத்தி வருகின்றனர்.. பெரும்பாலான தமிழர்களுக்கு எது தமிழ்ச் சொற்கள் எது சமசுகிருதம் சொற்கள் என்று கூட தெரியாது 🤦👇 மாஹா வித்தியாலயம் ❌ - பள்ளிக்கூடம் ✔️ அபிவிருத்தி❌ - செழுமை செம்மை ✔️ உத்யோகம் உத்யோகஸ்தர் ❌ - வேலை, பணியாளர் வருஷம் வருடம்❌ - ஆண்டு ✔️ தரிசனம்❌ - வழிபாடு ✔️ ஆராதனை ❌ போற்றுதல் ✔️ அபிஷேகம் ❌- திருமஞ்சனம் ✔️
Super healthy food.ஸ்ரீலங்காவில் எந்த இடம் இது.தமிழ்நாட்டில்(India) Pom oil 1 lit Rs 100 தான். மரவள்ளிக்கிழங்கு 1kg Rs 20. This food super health. India வில் kerala state Regular food அவித்த மரவள்ளிக்கிழங்கு.
தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் .
Reply pannavum thambi.. 2 naatkaal video Illai... takecare your health. I like you so much because I see all your videos and how you help people thambi.. You are good hearted guy.. My Tamil people
அண்ணா அவர் பிராசாக செய்து கொடுத்தாலும் அவர் வெற்றிலை போட்டு கொண்டு வியாபாரம் செய்யக்கூடாது என்றால் வெற்றிலை சாறு கிழங்கு பொறியுக்கு படும் தயவு செய்து துப்பரமான கடையைக் காட்டுங்கள்
யாழ் you tubers கவனத்திற்கு. உங்கள் நடவடிக்கைகள் யாழ்ப்பாண தமிழை பாதிக்க வேண்டாம். தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் . தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கில சொற்களை பாவிப்பது தவறில்லை . நன்றி
Located-Dropped pin
goo.gl/maps/kotgmLCFShxf8QJu6
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் பார்க்கும் போது சாப்பிட தோன்றுகிறது
மிக அருமையான சுவையான தரமான இருந்தது
மிக்க நன்றி❤
இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல் போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .
Super super
ஆமாம் "செம, வேற லெவல்"இவை எந்தத் தமிழ் அகராதியில் இருக்கிறது.?
"செம்மை" நல்ல👌 தமிழ்ச்சொல்!
"வேறு level" 🤮
@@santhoshrider7348 நன்றி நண்பரே..
அது "செம்மை" இந்தக் கூத்தாடிகள் பேசும் மொழி "செம" அதுதான் தமிழா என்று கேட்டேன்.
அப்படியென்றால் செம்மையை சுருக்கி செம என்கிறார்களா!???
காலக் கொடுமை...
இலங்கை தமிழ் கேட்டால் அப்படி ஒரு ஆனந்தம்👌
மிக்க நன்றி❤
👍💟 you gave the bag to poor guy that was good great heart👊 respect
பார்க்கவே கிழங்கு பொரி கண்ணை பறிக்குது!
Yummy yummy!
மீதியை வீசாது பகிர்ந்தது அருமை கார்த்தி!
தொடரட்டும் உங்கள் சேவை!
மிக்க நன்றி❤
அந்தமாதிரி டேஸ்ட் ஆக இருக்கு அல்லது நல்ல ருசியா இருக்கு .மிக சிறப்பாக இருக்கு .இவை எம் பேச்சு வழக்கு . டிவியின் மொழி அர்த்தம் இல்லாதது.ஆகவே எமது சொற்களை நாம் அழிந்து போக விடக்கூடாது .நன்றி தம்ப…
இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல் போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .
சமசுகிருதம் ❌ தமிழ் ✔️
ருசி❌ - சுவை ✔️
Taste ❌ - சுவை ✔️
அர்த்தம் ❌ - பொருள் ✔️
TV Channel❌ - தொலைக்காட்சி அலைவரிசை ✔️
இலங்கையில் கூடுதலாக சமசுகிருதம் சொற்களை பயன்படுத்தி வருகின்றனர்..
பெரும்பாலான தமிழர்களுக்கு எது தமிழ்ச் சொற்கள் எது சமசுகிருதம் சொற்கள் என்று கூட தெரியாது 🤦👇
மாஹா வித்தியாலயம் ❌ - பள்ளிக்கூடம் ✔️
அபிவிருத்தி❌ - செழுமை செம்மை ✔️
உத்யோகம் உத்யோகஸ்தர் ❌ - வேலை, பணியாளர்
வருஷம் வருடம்❌ - ஆண்டு ✔️
தரிசனம்❌ - வழிபாடு ✔️
ஆராதனை ❌ போற்றுதல் ✔️
அபிஷேகம் ❌- திருமஞ்சனம் ✔️
பழையன ஏதும் இல்லாமல் உடனுக்குடன் செய்து தருவது மிக நன்று..... ஆரோக்கியமான உணவும் கூட
மிக்க நன்றி❤
மிகவும் அருமையாக உள்ளது bro 🥰👍
தரமான முயற்சி..நன்றிகள்
Love from Tamilnadu
மிக்க நன்றி❤
Woow super From sri lanka 🇱🇰
Looking good 👌🙏❤🇨🇦
Love from Tamilnadu ❤️
மிக்க நன்றி❤
My fvrt bro 😋
Super healthy food.ஸ்ரீலங்காவில் எந்த இடம் இது.தமிழ்நாட்டில்(India) Pom oil 1 lit Rs 100 தான். மரவள்ளிக்கிழங்கு 1kg Rs 20. This food super health. India வில் kerala state Regular food அவித்த மரவள்ளிக்கிழங்கு.
மிக்க நன்றி❤
Supper bro
Super review bro I am shehan from batticaloa
Ulagil engu vasithalum,tamilzan namm sondham 🙏👏🌹❤️
மிக்க நன்றி❤
தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் .
Can you translate those bad words ?
Nalamanasu.thampiku.
Superbbb bro 👌😊
Super
i am from chennai , tamizan
Amazing
How he getting palm oil 🛢. It's been banned in many countries.. or the products made from palm 🌴 oil..interesting to see 👀🤔
Hi Anna super veraleval 💖💖💖💖💖💖💖🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
Wow👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🇫🇷
மிக்க நன்றி❤
இலங்கை தமிழன் உயிரோடு உள்ள வரை தமிழ் தாயும் உயிரோடு இருப்பாள்....🙏🙏🙏
மிக்க நன்றி❤
My favorite food bro👌👌
மிக்க நன்றி❤
Bro
Vlog more videos in Colombo.
This video is very good..
Very hard working man. God bless you Ayya
மிக்க நன்றி❤
💗✌️
Location enga bro Epdi vaangurathu🤔
Dropped pin
goo.gl/maps/kotgmLCFShxf8QJu6
Shop review panekaa shop la location podunkaa anna
Dropped pin
goo.gl/maps/kotgmLCFShxf8QJu6
அருமை
Reply pannavum thambi.. 2 naatkaal video Illai... takecare your health. I like you so much because I see all your videos and how you help people thambi.. You are good hearted guy.. My Tamil people
Thank you so much 🙏
விரைவில் ஒரு இலட்சம் subscribers வர தேனியிலிருந்து எனது வாழ்த்துக்கள் நண்பா...........🔥🔥🔥🔥
மிக்க நன்றி அண்ணா❤
@@TamilBros iyyo enakku 21 than aguthu nanba , apram ennoda sister friends nu ella ungaloda chennal link anuppi vitten......🔥💙💜💜💜💜
💕💕💕💕💕👌👌👌
மிக்க நன்றி❤
கிழங்கு சீவல் இதன் பெயர் ....
👌👌👌👌👌
Are you still in Colombo bro?
கொச்சுகாய் என்றால் என்ன?
🌶
He is Using Paper Bag ...It's Great In My Areas Always Plastic Bag..
மிக்க நன்றி❤
👌👌👌
👍🏻
தமிழ்நாட்டில் ( ஈரோடு )இதன் விலை... கால் கிலோ 50 ரூபாய்
கொழும்பில் இருக்கிறியள் நல்லாமரவள்ளி. பெரியல்
எங்க தோட்டத்தில் ஒருகிலோ மரவள்ளி கிழங்கு 10 ரூபாய்க்கு யாரும் வாங்க .மாட்டுக்கங்க 😂😂😂😂
Enga Bro
@@karthikkarthik-hy1jt கேரளா மறையூர் ப்ரோ
Maravalli chips ...this is quiet normal in chennai
அண்ணா அவர் பிராசாக செய்து கொடுத்தாலும் அவர் வெற்றிலை போட்டு கொண்டு வியாபாரம் செய்யக்கூடாது என்றால் வெற்றிலை சாறு கிழங்கு பொறியுக்கு படும் தயவு செய்து துப்பரமான கடையைக் காட்டுங்கள்
Yean mattravaargaal Kurai.... Kandippaga Avaar kulathaii Iillai...
Look others mistake half a man... Welcome.
அந்தச் சாயம்தான் தம்பி கிழங்கை சிகப்பாக காட்டுகிறது...🤣
Nallathan erukkum
Watch *Yohani* 💝 *ADK*
*Rider fighter* song *Tamil+sinhala*
Mixed 👉masterpiece👈Watch *Yohani* 💝 *ADK*
*Rider fighter* song *Tamil+sinhala*
Mixed 👉masterpiece👈
அதன் தீ பாடல்👊
Who is yohani?
VG
எனக்கு மிகப்பிடித்த தின்பண்டம். ஆனால் வயதான பின் வயிறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உங்கள் பதிவு பார்த்து மிக ஏங்கிப்போனேன் என்றால் மிகையில்லை.
Open type man
மிக்க நன்றி❤
இவளவு கதய கேட்டுட்டு 50 க்கு வாங்குறீர் என்ன
யாழ் you tubers கவனத்திற்கு.
உங்கள் நடவடிக்கைகள் யாழ்ப்பாண தமிழை பாதிக்க வேண்டாம்.
தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் . தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கில சொற்களை பாவிப்பது தவறில்லை .
நன்றி
Losu
நன்றி❤ தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்