யார் தமிழர்? சீமான்/பாரிசாலன்/செந்தில்மள்ளர்/கோனார் கொற்றம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 793

  • @tamilan20295
    @tamilan20295 ปีที่แล้ว +50

    நான் கோனார் குடி! அனைத்து தமிழ் குடிமக்களும் எம் தாய்த்தமிழ் உறவுகள் ❤

    • @gvignesh8626
      @gvignesh8626 6 หลายเดือนก่อน

      இனிமேல் கேட்டது உன் குடி நானும் கோனார் தான் போட
      பொறம்போக்கு என்ன பெற்றோர் என் பெயரில் ஜாதி பெயர்சேர்க்கவில்லை .
      குடியா கெடாத செமனாந்த பாரி சால்னா போங்கடா தமிழ் நாட்டு சங்கிகளா☠️🥾🧟💩😝🥶💯

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 2 ปีที่แล้ว +128

    சரியான நேர்மையான பதில் சொல்வது திரு பாரிசாலன்

  • @arunraj_r
    @arunraj_r 2 ปีที่แล้ว +215

    தமிழ் குடிகளில் பிறந்தவனே தமிழன்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      சாதிகள் இல்லையடி பாப்பா... குல தாழ்ச்சி கொள்ளல் ஆகாது பாப்பா.. ன்னு பாரதி பாடினார்... ஆனா இந்த எச்ச பொறுக்கி நாய்கள் சாதிவெறி புடுச்சு அலையுரானுக... இவுனுகள ரெண்டு வருஷம் உள்ள வச்சு நொங்கெடுக்கனும்....

    • @MsPridi
      @MsPridi 2 ปีที่แล้ว +2

      😂

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 2 ปีที่แล้ว +12

      அதென்ன குடி
      வெளிப்படையாக ஜாதினு சொல்லு💯

    • @Dgu-star
      @Dgu-star 2 ปีที่แล้ว +6

      Jaadhiya kudinu maaththi engannan epdi thappichapla pathiya 🤣🤣🤣

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 2 ปีที่แล้ว +7

      @@Dgu-star கேட்டா தமிழ்நாடுல ஜாதியே இல்லனு சொல்லுவாங்க
      ஆனா குடி ah ஜாதினு Use பண்ணுவானுங்க

  • @ஞானசேகரன்வீபிள்ளை
    @ஞானசேகரன்வீபிள்ளை 2 ปีที่แล้ว +61

    யாதவர் பயன்படுத்தாதற்கு வாழ்த்துகள்.... கோனார்...பெருங்கோன்...

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 ปีที่แล้ว

      Dei mayiru vera state la yellam ipdi than solranunga laa

    • @Balaji-tt7dv
      @Balaji-tt7dv ปีที่แล้ว

      நான் யாதவன்

    • @muthurajkumar638
      @muthurajkumar638 11 หลายเดือนก่อน +1

      ​@@Balaji-tt7dv nee telugan😂

  • @KaliKali-cb2jo
    @KaliKali-cb2jo 2 ปีที่แล้ว +46

    நாம் கோனார் 😁🇺🇦

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 ปีที่แล้ว +31

    பாரிசாலன் நெருப்புப் பிழம்பு. அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி 🔥🔥🔥

  • @tr_events
    @tr_events 2 ปีที่แล้ว +15

    செந்தில் அண்ணா தமிழ் குடிகளை அருமையாக சொன்னார்

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏 மிக மிக சரியாக சொல்கின்றனர்... தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழந்த உரிமைகளை மீட்டெடுத்து ,, தமிழர்கள் தமிழர்களை ஆள வேண்டுமென கடவுளிடம் வணங்கி வேண்டிக் கொள்வோம்... 🙏🙏🙏

  • @user-ni191
    @user-ni191 2 ปีที่แล้ว +6

    இக் குடி கொள்கையை மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக கடைபிடிப்போம் ஒற்றுமையாக அனைவரும் சமமே

    • @Karthiknithi
      @Karthiknithi 2 ปีที่แล้ว

      வைப்பு இல்லை அனைத்து சாதியும் ஒன்று சேர முடியால , இப்ப குடி மட்டும் ஒன்று சேர முடியுமா

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 2 ปีที่แล้ว +16

    mudhal kudi குறவன் குடி யன்பதில் பெருமை

  • @kvasan
    @kvasan 2 ปีที่แล้ว +20

    Mr. Seeman will be Chief Minister of Tamilnadu in 2026

    • @vivekpm9414
      @vivekpm9414 2 ปีที่แล้ว +1

      🐢🐢🐢🐢🐢🐢🐢🤣🤣🤣🤣🤣

  • @ashokashokan88
    @ashokashokan88 2 ปีที่แล้ว +12

    தமிழ் குடிகளே ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு!
    கண்ட நாய்களெல்லாம் நம்மளை அடிமைகளாய் ஆண்டது போதும்! மதி மயங்கி கிடந்தது போதும்!

  • @n.s.k7473
    @n.s.k7473 ปีที่แล้ว +1

    கோனாரே பாண்டியர்கள் 💛💙🔥💥

  • @poomiraja692
    @poomiraja692 2 ปีที่แล้ว +33

    செந்தில் தமிழன் டா 🔥

  • @karthikvpc
    @karthikvpc 2 ปีที่แล้ว +68

    சிறப்பான விளக்கம் பாரிசாலன்!

    • @davidfelix5517
      @davidfelix5517 2 ปีที่แล้ว

      🤦🤦🤦🤦

    • @sanmyrt
      @sanmyrt ปีที่แล้ว

      ​@@davidfelix5517you Don't falls under the criteria of tamilan😂

  • @shrimuthu9218
    @shrimuthu9218 2 ปีที่แล้ว +10

    யாரு வேணாலும் வாழலாம் ஆனால் ஆள்வது தமிழனாக இருக்கணும் இதுதான் எங்கள் கோட்பாடு அண்ணன் செந்தமிழ் சீமான் வழியில்

  • @dhanadhanapal919
    @dhanadhanapal919 2 ปีที่แล้ว +6

    தமிழ் மட்டுமே பேசுறவன் மட்டும் தான் உண்மை தமிழன்
    நான் தமிழன் டா

  • @KiruthikKiruthik-xw6ll
    @KiruthikKiruthik-xw6ll ปีที่แล้ว +1

    சூப்பர் சீமான் பேச்சு

  • @jerushakutty4560
    @jerushakutty4560 2 ปีที่แล้ว +8

    Paraiyan 💪

  • @veeraairconhomeappliancese1258
    @veeraairconhomeappliancese1258 2 ปีที่แล้ว +4

    தமிழ் பேசும் தமிழ் குடியில் பிறந்த அனைவரும் தமிழர்களே இதை யாராலும் மறுக்க முடியாது

  • @radhakrishnansivakumar3661
    @radhakrishnansivakumar3661 2 ปีที่แล้ว +6

    தமிழ் உணர்வு, தமிழ் பற்று கொண்ட அனைவருமே தமிழர் தான்🙏❤️

  • @manojkumar-mc3zw
    @manojkumar-mc3zw 2 ปีที่แล้ว +9

    Tamil vindukkuku poranthava tha tamilan 🔥🔥 correct point

  • @Gowsikgounder
    @Gowsikgounder ปีที่แล้ว +2

    ஏனுங் கவுண்டர் முதலியார் தேவர் வன்னியர் இன்னும்... எங்கள் எல்லாம் விட்டுடிங்களே.

    • @Bacteria123
      @Bacteria123 ปีที่แล้ว

      avunkalum tamil tha

  • @DrawingTamilan
    @DrawingTamilan ปีที่แล้ว +2

    கொல்லன் என்ற (ஆசாரி விஸ்வகர்மா கம்மாளர்)🔥🔥🔥🙏🏽❤️

  • @thamizhgokul602
    @thamizhgokul602 2 ปีที่แล้ว +26

    தமிழன்டா 💪🤩

  • @c.sethupathi6630
    @c.sethupathi6630 ปีที่แล้ว

    செந்தில் அண்ணன் தமிழ் குடிகல் சொன்ன அவர்கள் நன்றி

  • @kakarot-gokuL369
    @kakarot-gokuL369 2 ปีที่แล้ว +12

    சிறப்பு 💖..மிகச்சிறப்பு👍

  • @Pkj1975
    @Pkj1975 2 ปีที่แล้ว +20

    தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற மொழி பேசும் மக்களையும் அரவணைத்து செல்கின்ற மனித குணம் படைத்தவன் தான் உண்மையான தமிழன்

    • @Cryptobrothertamil
      @Cryptobrothertamil 2 ปีที่แล้ว +8

      வடக்கான் alert 😂

    • @saridhagovindaraj3818
      @saridhagovindaraj3818 2 ปีที่แล้ว

      அரவனைத்து தலைக்கு மேல் தலைவனாக உட்காரவைத்துவிட்டு அவனிடம் கையேந்தி பிழைப்பவனும் தமிழன் அப்படித்தானே🤨

    • @fromemusictimenight2009
      @fromemusictimenight2009 2 ปีที่แล้ว

      @@Cryptobrothertamil apdi ila elarum en natil valatum aanal enatai naney aalanum ivlotha ega kolgai

  • @rameshsn719
    @rameshsn719 2 ปีที่แล้ว +4

    ஓங்கி அடி அபோது அம்மா அல்லது அப்பானு கத்தினா அவன் தமிழன்

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 ปีที่แล้ว +10

    தமிழனதுஉயிருக்கு ஆபத்துன்னுதெரிஞ்சவுடன்எந்தஊரிலிருந்தாலும்முதலில்துடிக்கிறானோஅவனேதமிழன்

    • @syedrazzack7562
      @syedrazzack7562 2 ปีที่แล้ว

      சரியான கருத்து

    • @pattampadichavn3541
      @pattampadichavn3541 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @cubikurama
      @cubikurama ปีที่แล้ว

      @@pattampadichavn3541 சம்மந்தமே இல்லாம கமெண்ட் போட்ட பட்டம் விட்ட சைக்கோ க்கு ஒரு கமெண்ட் 😂😂😂😂😂

  • @billapandiyan4937
    @billapandiyan4937 2 ปีที่แล้ว +1

    செந்தில் அண்ணா செம

  • @rajaguru440
    @rajaguru440 2 ปีที่แล้ว +39

    யாதும் ஊரே யாவரும் கேளீர் (இது தான் தமிழினத்தின் அடிப்படை)

    • @ravanan2.017
      @ravanan2.017 2 ปีที่แล้ว

      Neenga sonnathutahn CRT uh bro

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 2 ปีที่แล้ว

      Ethala naal da itha soliyea Ora emathitu irupenga. Dai joker pasangala inthu Tamilar kaalam ini this words are usless.
      only Tamils can rule tamilnadu

    • @shenbagamoorthyk6077
      @shenbagamoorthyk6077 ปีที่แล้ว +4

      ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம்.... இனியாவது நாம் யாருன்னு தெரிந்துகொள்ளவதே தமக்கு பயன் தரும்....

    • @Sakthivel_8585
      @Sakthivel_8585 ปีที่แล้ว +2

      தமிழ் குடியில் பிறந்தவன் தமிழன் அவ்வளவு தான்

  • @kumarsan4353
    @kumarsan4353 2 ปีที่แล้ว +6

    Pirapala orutharoda saathiya sola mudiyathu na apa pirapala matu orutha Tamil agida mudiyathu la....Tamil Mel patru kondu, Aasai kondu, Uyir kondu, Vazhlthanalu Sethaalum Tamil Naatil thanu oruvar irunthal Avan thaan sirantha Tamilzhan.....Tamil Vazhga....Vazharga....

  • @s.s.r1127
    @s.s.r1127 ปีที่แล้ว +2

    தமிழ் குட்டிகளுக்கு பிறந்தவனே தமிழன் 🔥🔥. இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் குடிகளின் முக்கியத்துவத்தை. இப்படிக்கு கள்ளன் 🔰🔰.

  • @m.kaleeswarapandiyan2311
    @m.kaleeswarapandiyan2311 2 ปีที่แล้ว +2

    சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @praveenanachiyar4591
    @praveenanachiyar4591 2 ปีที่แล้ว +32

    சாதியை வைத்து தான் தமிழர் என்று கண்டுபிடிக்க முடியும் கரெக்டான பதில் ஜாதியும் மதத்தையும் ஒழிக்க முடிவே முடியாது அது அவர்களுக்கு அடையாளம்

  • @anbuselvam9542
    @anbuselvam9542 2 ปีที่แล้ว +7

    Nan Devendra kulathi pearatha thamilan

  • @boxwillunbox
    @boxwillunbox 2 ปีที่แล้ว +4

    கொல்லன் பட்டறையில் பிறந்த தமிழன் டா

  • @nadee_Nadee96
    @nadee_Nadee96 2 ปีที่แล้ว +10

    தமிழை தாய் மொழியாக கொண்டவர்களே தமிழர்கள்.....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      தமிழ் பேசும் பிராமணர்கள்????

    • @nadee_Nadee96
      @nadee_Nadee96 2 ปีที่แล้ว +2

      @@SHRI-d7s தாய் மொழி....!!

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      @@nadee_Nadee96 பிராமணர்கள் தமிழர்களா???

    • @nadee_Nadee96
      @nadee_Nadee96 2 ปีที่แล้ว

      @@SHRI-d7s இல்லை...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      @@nadee_Nadee96 தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பிராமணர்கள்... அப்ப அவர்கள் தமிழர்கள் தானே...

  • @coimbatorechrisrealitycons6043
    @coimbatorechrisrealitycons6043 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.வரையறை.
    Great speech.

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 ปีที่แล้ว +1

    தமிழ் குடியில் பிறந்தவன் தமிழன் சூப்பர் அண்ணா 💜💜

  • @thanjairaja.
    @thanjairaja. 2 ปีที่แล้ว +11

    நாம் தமிழர்... 🔥🔥🔥

  • @ramukwt9651
    @ramukwt9651 2 ปีที่แล้ว +19

    அண்ணன் செந்தில் மள்ளர் மாஸ் அண்ணன்

  • @mstudio752
    @mstudio752 2 ปีที่แล้ว +5

    தமிழ் குடி🔥👍🎉🔥👍❤️❤️❤️❤️❤️

  • @selvakumarkalimuthu690
    @selvakumarkalimuthu690 2 ปีที่แล้ว +135

    தமிழர்கள் வரலாற்றில் ஜாதி என்ற சொல் கிடையாது

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      அட கூமட்ட... சோழர்கள் பாண்டியர் காலத்திலேயே வலங்கை இடங்கை சாதிகள் இருந்தது.....

    • @kakarot-gokuL369
      @kakarot-gokuL369 2 ปีที่แล้ว +1

      பாணன்,பரையன்,கடம்பன்,துடியன்,வேடன்,வேளாளன்,குயவன்,உழவன்,வாணிபன் போன்ற குடிகள் (உங்க பாஷைல சாதிகள்) சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.👍
      குடிகள் உலகம் முழுக்க உள்ளன அதை பிழைக்க வந்தவர்கள் தங்களது சுயலாபத்திற்காக அவற்றில் ஏற்றத்தாழ்வு கற்பித்து 4வர்ணம்,மனுதர்மம் போன்ற comedyசித்தாந்தங்களை நிலைநிறுத்தி ஆண்டனர்,நாம் கலையவேண்டியது ஏற்றத்தாழ்வுகளே ஒழிய வரலாறு பொதிந்த குடிகளை அல்ல.🙏🙏🙏
      அதெல்லா போகட்டும் உங்க வீட்ல யாருக்கும் ஜாதி certificate இல்லைல .,🤣🤣ஏன்னா உங்களுக்குதா அது கிடையாதே ,இருந்தா இத படித்தவுடண் கிழித்துவிடவும்👍

    • @BaratWajIyengarBarat
      @BaratWajIyengarBarat 2 ปีที่แล้ว +3

      Don't say this, if you do, they will fight because there is a big politics going on in our country based on caste and water. 😂

    • @messimano954
      @messimano954 2 ปีที่แล้ว +2

      Ama bro.....
      Iavagaluku iatha sonatha sapadu kadaikum.......
      Mothela iathu pecha yaduthu sapadurathuku equal.... 😂.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      @@messimano954 அய்யோ பாவம்... தம்பிக்கு தமிழ்லயோ ஆங்கிலத்திலயோ எழுதபடிக்க தெரியாது போல...தங்கீலீசுல எழுதுது...

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว +13

    பாரி வெல்க, அருமையாகச் சொன்னீர்கள்.

  • @C77K77
    @C77K77 2 ปีที่แล้ว +2

    தமிழர் ஒற்றுமை🙏👍👍

  • @anesvar4031
    @anesvar4031 2 ปีที่แล้ว +9

    ரொம்ப பாவம் மக்கா நீங்க எல்லாம்...🥲😅

  • @mohamedashik3208
    @mohamedashik3208 2 ปีที่แล้ว +4

    💪💪NTK..💥🔥🌾🌾🌾🌾🌾
    Semman anna speech 💯💥👍🏾👌👌
    👇

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 2 ปีที่แล้ว +7

    அப்போ என் குடி தெலுங்கு மலையாளம் கன்னடம் எதுவா வேனா இருக்கட்டும்
    என் தாத்தன் பூட்டன் ல இருந்து கிட்டத்தட்ட 100 வருடத்துக்கும் மேல தமிழ் தான் எங்கள் உயிர் ணு இருக்கவங்களாம் யாராம்???
    அவங்க தமிழ் தான் எல்லாம் நு வாழ்ந்துட்டு இருக்காங்க...
    அவங்க இங்க வாழவும் கூடாது ஆளவும் கூடாது நு சொன்னா அவங்க எல்லாம் எங்க போவாங்க???

    • @teambringit9514
      @teambringit9514 2 ปีที่แล้ว +3

      Onumilainga brother ungala anti tamilannu solluvaainga

    • @சேவகன்செந்தில்
      @சேவகன்செந்தில் 2 ปีที่แล้ว +4

      வாழகுடாது என்று சொல்லவில்லை ஆள்வதில்தானா சிக்கல்...

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 2 ปีที่แล้ว +2

      என்ன சிக்கல்?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      சாதிகள் இல்லையடி பாப்பா... என்று பாரதி பாடினார்..
      ஆனா இந்த எச்ச பொறுக்கி நாய்கள் சாதிவெறி புடுச்சு அலையுரானுக.....

    • @KrithickRishabhArun
      @KrithickRishabhArun 2 ปีที่แล้ว +2

      வாழகுடாதுன்னு யாரு சொன்ன உனக்கு? 😂

  • @prathaptamilan658
    @prathaptamilan658 ปีที่แล้ว

    பரிசாலன் பேச்சு , சீமான் அண்ணன் பேச்சு அருமை 👍👌🙏

  • @YADAV-Ayar
    @YADAV-Ayar 11 หลายเดือนก่อน

    "வாதவர்கோன் பின்னையிலும் வத்தவர்கோன் நாளையிலும் யாதவர்கோன் இல்லை இனிது".
    என்று ஒளவையார் கூறும் யாதவர் என்ற அடையாளமும் கோனாரையே குறிக்கிறது.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 9 หลายเดือนก่อน

    நான் கோனார் பெருங்குடி❤

  • @peermoideenk590
    @peermoideenk590 2 ปีที่แล้ว +9

    எப்பா நான் முஸ்லிம் ஆனால் என் வீட்டில் என் தாத்தா பாட்டி அம்மா அப்பா அண்ணன் அண்ணி மாமா அத்தை மாமன் குழந்தைகள் சின்னம்மா ஆகிய எல்லாரும் தமிழ் மட்டுமே தெரியும் இன்று வரை தமிழ் மட்டுமே என் வீட்டில் பேசப்படும் மொழி இன்று வரை எனக்கும் ஆங்கிலம் சரியாக பேசத் தெரியாது நான் தமிழனா என்று தெரியவில்லை ஆனால் யார் கேட்டாலும் நான் சொல்லுவேன் எனக்கு தமிழ் மட்டுமே தெரியும் நான் தமிழன் என்று

  • @gokul9207
    @gokul9207 2 ปีที่แล้ว +6

    Paarisalan speaks correct

    • @rajeshkanna9202
      @rajeshkanna9202 2 ปีที่แล้ว

      🙅

    • @Dgu-star
      @Dgu-star 2 ปีที่แล้ว

      Manavalarchi kundriyavana 🤣🤣🤣

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 2 ปีที่แล้ว +5

    உருதும் ஆங்கிலமும் தாய்மொழியாக கொண்டவன் எப்படி தமிழனாக முடியும்

  • @Everything-tamilan
    @Everything-tamilan 2 ปีที่แล้ว +2

    பாரி சாலன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @MUTHUKUMAR-ho6pg
    @MUTHUKUMAR-ho6pg 2 ปีที่แล้ว +3

    தமிழன்டா

  • @rajeshn3294
    @rajeshn3294 2 ปีที่แล้ว +1

    I'm blessed to be a TAMIL.

  • @இயற்கைவரம்-ந5ஞ
    @இயற்கைவரம்-ந5ஞ 2 ปีที่แล้ว +1

    அற்புதம்🤝👍👍🏻

  • @devaneyandevaneyan8187
    @devaneyandevaneyan8187 ปีที่แล้ว

    இது தான்டா தமிழ்த்தேசியம்!

  • @matharasimedia4948
    @matharasimedia4948 2 ปีที่แล้ว +5

    உருட்டுறாங்க பாருங்க சாதி னா என்ன, குடி னா என்ன விளக்கம் சொல்லுங்க, ஆமையரே

    • @அமைதிபடை-ற8ம
      @அமைதிபடை-ற8ம 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣ஓரமா போய் அழு

    • @velupt4377
      @velupt4377 2 ปีที่แล้ว

      @@அமைதிபடை-ற8ம இது பெரிய தக் கமெண்ட்னு நீயே நினைச்சிக்கிட்டு எல்லார் கமெண்ட் கும் காபி பேஸ்ட் பண்ணி வச்சிருக்க.. மூதேவி ..

  • @indiranmedia.v.k
    @indiranmedia.v.k 2 ปีที่แล้ว +2

    👍

  • @veerapandi3767
    @veerapandi3767 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @sivashanmugampa3897
    @sivashanmugampa3897 2 ปีที่แล้ว +2

    சரியான சவுக்கு அடி

  • @udhayakumar8289
    @udhayakumar8289 2 ปีที่แล้ว +9

    சைவம் மட்டுமே தமிழ் மதம். சைவம் உட்பட கிறித்தவ , இஸ்லாம் மதத்தில் உள்ள மக்களும் என் தமிழ் மொழியிலேயே வழிபட வேண்டும். சமஸ்கிருத ஆங்கில அரேபிய மொழியில் பெயர் வைப்பவன் தமிழன் அல்ல. என் தூய அன்னை தமிழில் தனது குடும்பத்தில் தமிழில் பெயர் வைப்பவனே தமிழ

    • @vijayanand1246
      @vijayanand1246 2 ปีที่แล้ว +2

      எனவே தோடர், இருளர், படுகர் மற்றும் சில பழங்குடியினர் தமிழ் பேசுவதில்லை, அங்கு தாய் மொழி தோடா, படுகா, இருளா என்பதால் அவர்கள் தமிழ் சமூகத்தின் கீழ் வரவில்லை.

    • @manikandan_ip
      @manikandan_ip 2 ปีที่แล้ว +3

      @@vijayanand1246 இருளர்களின் மொழி தமிழ் மொழியோடு மிகவும் ஒத்த மொழி.
      அவர்கள் தமிழ் பழங்குடிகள்.
      படுகர்கள் தமிழர்கள் இல்லை.

    • @vijayanand1246
      @vijayanand1246 2 ปีที่แล้ว

      @@manikandan_ip Malayalam, telgu and kanada are also related to tamil language.my question is very simple irulars are Tamil are not .if Tamil means how they become Tamil because they are not speaking Tamil they speaking irula language.

    • @manikandan_ip
      @manikandan_ip 2 ปีที่แล้ว +2

      @@vijayanand1246 see.
      I told you that Irula language is very much similar to Tamil language.
      They are Tamil Tribes apparently.
      Baduga language is very much similar to kannada.
      Some of them said that they came from Karnataka.

    • @vijayanand1246
      @vijayanand1246 2 ปีที่แล้ว

      @@manikandan_ip kanada, telgu and Malayalam also came from Tamil.

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 2 ปีที่แล้ว +4

    Parisalan great will power 👍

    • @sakthikumara8111
      @sakthikumara8111 2 ปีที่แล้ว

      Yeeleeeeeee .bethila pova

    • @velupt4377
      @velupt4377 2 ปีที่แล้ว

      இந்த மாதிரி ஆங்கிலம் எழுத தெரிந்தவனுக்கு அந்த நாய் ஹீரோவா தான் தெரியும்..

  • @dk-world6195
    @dk-world6195 2 ปีที่แล้ว +2

    Ntk👌👌👌

  • @udayakumar1323
    @udayakumar1323 2 ปีที่แล้ว +1

    வீட்டில் தங்கிலீஸ் பேசுகிறவர்கள் யார்?

  • @பரத்-ல6ல
    @பரத்-ல6ல 2 ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @MUTHUKUMAR-ho6pg
    @MUTHUKUMAR-ho6pg 2 ปีที่แล้ว +7

    செங்குந்தன் நான்

    • @thamizhanvillupuram8094
      @thamizhanvillupuram8094 2 ปีที่แล้ว

      U also tamilan
      Rhyming la varala avlodhan
      Innum minority tamil kudi irukanga

  • @TerminalXception
    @TerminalXception 2 ปีที่แล้ว +28

    இந்து மதம் மூலம் ஜாதி வளத்தானுங்க இப்போ தமிழன் என்று பெயர்ல குடினு சொல்லி அதே ஜாதிய வளர்க்குறாங்க ...

    • @mountpattengabriel9550
      @mountpattengabriel9550 ปีที่แล้ว

      இதிலிருந்தே தெரியவில்லையா இவனுங்க பார்ப்பன கைக்கூலிகள் என்று.

  • @muralemorgan1611
    @muralemorgan1611 2 ปีที่แล้ว +3

    சூப்பர் பாரி

  • @positivevibes5634
    @positivevibes5634 2 ปีที่แล้ว +2

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @murugesank4929
    @murugesank4929 2 ปีที่แล้ว +8

    அப்போ நீங்க தமிழனானு கண்டுபிடிக்க கடைசி வரைக்கும் சாதி தேவை.....

  • @ajithkumar7361
    @ajithkumar7361 2 ปีที่แล้ว +1

    Naam tamilar

  • @narayananlakshmi9579
    @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +11

    சீமான் அண்ணன் பையன் வீட்டில் தெலுங்கு பேசுறானே

    • @kevicrz4360
      @kevicrz4360 2 ปีที่แล้ว +4

      Ne Uruttu bro😂

    • @ssensei470
      @ssensei470 2 ปีที่แล้ว

      Un vai un uruttu

    • @yesramram6206
      @yesramram6206 2 ปีที่แล้ว

      அவர் மணந்து கொண்ட பெண் தமிழ் தெலுங்கு கலப்பின பெண்... இருக்கலாம்

    • @thamizhanvillupuram8094
      @thamizhanvillupuram8094 2 ปีที่แล้ว +2

      Uruttu😂

    • @Dgu-star
      @Dgu-star 2 ปีที่แล้ว

      Aama naanum one time paathan 😷

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 ปีที่แล้ว +5

    பாரிசாலன் தான் ரொம்ப சரி

  • @crikvolly76
    @crikvolly76 2 ปีที่แล้ว +1

    Welcome

  • @sg7953
    @sg7953 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @வள்ளுவர்போர்படை
    @வள்ளுவர்போர்படை 2 ปีที่แล้ว +2

    நாங்க என்ன மாடு மேய்க்கவ வந்துருக்கோ..👿💙❤️ ஒக்கால ஒலி..

  • @vijayyadhavvijay3414
    @vijayyadhavvijay3414 ปีที่แล้ว +2

    🇺🇦கோனார் 🇺🇦

  • @iswarkumar.d6234
    @iswarkumar.d6234 2 ปีที่แล้ว +2

    I searched for tigers but got this..👍🏻

  • @santhoshsanthosh6674
    @santhoshsanthosh6674 ปีที่แล้ว

    கொல்லர்🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🔥🔥🔥

  • @royalegle7879
    @royalegle7879 2 ปีที่แล้ว +3

    Konar magan 🇺🇦

  • @hellboyarun9673
    @hellboyarun9673 2 ปีที่แล้ว +2

    Park arumai

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 2 ปีที่แล้ว +1

    💞💞💞💞🙏🙏🙏🔥🔥🔥

  • @rudravin
    @rudravin 2 ปีที่แล้ว +25

    இன்னிக்கு தமிழன் நினைச்சலும் தமிழ் 100% முழுசா பேச முடியுமா????

    • @ravi7264
      @ravi7264 2 ปีที่แล้ว +1

      Correct.

    • @sureshkrishnansumithra2225
      @sureshkrishnansumithra2225 2 ปีที่แล้ว +1

      Apo Tamil peasamatinga nenga

    • @mohamedirfan7306
      @mohamedirfan7306 2 ปีที่แล้ว +1

      முடியும் 🤔❗️
      அரசாங்கம் இனிமேல் தமிழர்கள் கட்டாயமாக தமிழ் கற்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் கொண்டு வந்தால் முடியும்.
      ஆந்திராவில் கட்டாயமாக தெலுங்கு கற்க வேண்டும்🤔
      இங்கு தனியார் பள்ளிகளில் அப்படி இல்லாத காரணத்தினால் ஹிந்தியையும் அல்லது சமஸ்கிருதத்தையும் தமிழுக்கு பதிலாக பத்தம் வகுப்பு வரை தேர்ந்து எடுத்து படிக்கிறார்கள் வட இந்தியர்கள்.
      நான் சொல்வது இனிமேல் தான் திருத்தம் செய்யவேண்டும் அப்படி என்றால் இனி ஒன்றாம் வகுப்புல் இருந்து தொடங்கி பத்தாம் வகுப்பு வரை தானே தவிர இடையில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அல்ல.
      இப்படி செய்தால் இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் தமிழ் எழுத படிக்க மற்றும் தெளிவாக பேசவும் தெரியும்.

    • @rudravin
      @rudravin 2 ปีที่แล้ว

      @@sureshkrishnansumithra2225 எனக்கு 100% தமிழ் தெரியாது உங்களுக்கு

    • @sureshkrishnansumithra2225
      @sureshkrishnansumithra2225 2 ปีที่แล้ว +1

      Enaku enga oorula peasura kongutamil nalla therium sago

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 2 ปีที่แล้ว +3

    Super sariyana seruppaddi 🙏

  • @jayaprakash7_ki
    @jayaprakash7_ki 2 ปีที่แล้ว +5

    Tamilil irunthu niruva pattathu telgu Malayalam mattrum pala mozhigal....intha adipadayil paarthal therrku India makkal annaivarum tamilarae...

    • @karthiks4111
      @karthiks4111 2 ปีที่แล้ว

      உலகெங்கும் வாழ்ந்தவன் தமிழன்,உலகுக்கே மூத்த குடி தமிழ் குடி💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    பாரிசாலன் அருமையா சாென்னிங்க
    நான் இலங்கை தமிழன்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +7

    நான் கூட ஆரம்பத்துல சாதி பெயர் வேண்டாம் என்று நினைத்தேன். ராஜராஜ சோழன் எங்க ஆளு தான் என்று தெலுங்கர்கள் பேச ஆரம்பித்த பின்பு தான் புரிகிறது.

  • @rangaraj8925
    @rangaraj8925 2 ปีที่แล้ว +1

    Paari vera level

  • @MuruganMurugan-eq7wj
    @MuruganMurugan-eq7wj 2 ปีที่แล้ว +3

    இதுதான் குனிய வச்சு குதிரை ஏறுவது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படி பேசி அரசியல் பண்ணுவாங்க இவங்க எல்லாம் யாருக்காவது நல்லது பண்ணி இருக்காங்களா அரசியல் மட்டும் தான் பண்றாங்க

  • @tn91rko
    @tn91rko 2 ปีที่แล้ว +2

    THAMIL THAVIRA YANTHA MOZHILUM PASA THARIYATHAVAN THAN UNMAIYANA THAMILAN 😎

  • @mariyappan981
    @mariyappan981 ปีที่แล้ว +1

    Konar💙💛💙💛💙💛💙💛💙🤙⚔️🗡️💙💛🤙🤙🤟⚔️🗡️

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 2 ปีที่แล้ว +6

    ஐயா,கொங்கு வெள்ளாளக் கவுண்டர விட்டுட்டிங்களே😜

  • @kondoff8603
    @kondoff8603 2 ปีที่แล้ว +1

    Brw I'm INDIAN 💪💖✨️

  • @MariMuthu-wx5mq
    @MariMuthu-wx5mq 2 ปีที่แล้ว +2

    Third beautiful

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 2 ปีที่แล้ว +3

    ஆதிக்குடி யான் .....
    பரையன்.....