குற்றியலுகரம் அறிந்து கொள்வோம் வாருங்கள் 7ம் வகுப்பு தமிழ் / 7th tamil kutriyalugaram tnpsc

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @Ranjith2K00
    @Ranjith2K00 2 หลายเดือนก่อน +3

    1.காது - நெடில் தொடர்
    2.அரசு - உயிர்த்தொடர்
    3. கயிறு - உயித்தொடர்
    4. பேச்சு -வன்தொடர்
    5. கன்று -மென்தொடர்
    6. மூழ்கு - இடைத்தொடர்
    7.பாட்டு -வன்தொடர்
    8.மாசு -நெடில் தொடர்
    9.பத்து - வன் தொடர்
    10. அஃது -ஆயுத தொடர்
    11.அம்பு -மென் தொடர்
    12. அழகு -உயிர்த்தொடர்
    13. உப்பு - வன் தொடர்
    14.எய்து - இடை த்தொடர்
    15.பண்பு -மென் தொடர்
    16.பாகு - நெடில் தொடர்
    17.அது - ❌
    18.இஃது -ஆயுத தொடர்
    19.ஏழு - ❌
    20. பங்கு - மென் தொடர்

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน +3

      வேற லெவல் வெறித்தனம் ❤❤❤❤

    • @Ranjith2K00
      @Ranjith2K00 2 หลายเดือนก่อน

      @@schooltopper நன்றி ஐயா 🙏

    • @masska9754
      @masska9754 2 หลายเดือนก่อน +2

      அது ஏன் வராதுன்னு சொல்லுங்க

    • @Ranjith2K00
      @Ranjith2K00 2 หลายเดือนก่อน +1

      @@masska9754 அது -என்பது ரெண்டு எழுத்து...அ என்றமுதல் எழுத்தும் குறிலில் வந்துள்ளது... அதனால் அதை "(நெடில் தொடர்) குற்றியலுகரத்தில் சேர்க்க முடியாது...

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน +2

      thank you so much

  • @KasthuriS-d3i
    @KasthuriS-d3i 2 หลายเดือนก่อน +2

    ஐயா மகர குறுக்கம், ஆயுத குறுக்கம், ஔகாரக் குறுக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน +1

      Nitchayam I will upload.. Thank you❤❤

  • @Mahalife21
    @Mahalife21 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்🙏 thank you sir❤❤

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน +1

      You are most welcome🎉

  • @kitchentipsintamil
    @kitchentipsintamil 2 หลายเดือนก่อน +1

    Tnpsc tamil illakkanam class edunga sir group 2 ku syllabus wise romba usefula irukkum

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน

      Kandipa yadukaren pa... Thank you for your support❤

  • @murugesanramesh992
    @murugesanramesh992 2 หลายเดือนก่อน +2

    Super sir .

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน +1

      Thank you❤❤

  • @sathyakrisna
    @sathyakrisna หลายเดือนก่อน +2

    வேற்றுமை உறுப்புகள்..... விளக்கமாக சொல்லித்தர முடியுமா அய்யா 🙏

  • @premalathapremalatha-s6d
    @premalathapremalatha-s6d หลายเดือนก่อน

    Spr sir

  • @archanaarchu9702
    @archanaarchu9702 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா இது மிகவும் அருமை.

    • @schooltopper
      @schooltopper  2 หลายเดือนก่อน

      தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி

  • @susilasusila3003
    @susilasusila3003 2 หลายเดือนก่อน +1

    Good job bro❤

  • @preethidilaxana4427
    @preethidilaxana4427 2 หลายเดือนก่อน

    Super