முதலமைச்சருக்கே தெரியாமல் நாகஜோதியை‌ மாற்றியது யார்..? - Savukku Shankar Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • முதலமைச்சருக்கே தெரியாமல் நாகஜோதி யை‌ மாற்றியது யார்..? - Savukku Shankar Interview
    #senthilbalajicase #savukkuaboutsenthilbalaji #savukkumedia
    For More Exclusive Updates Follow Us On ⬇️
    ► Website: www.savukkuonl...
    savukku media,savukku shankar latest,savukku shankar interview,savukku shankar,savukku shankar latest interview,savukku shankar about senthil arrest,savukku about senthil balaji,savukku shankar about senthil balaji,savukku about dmk,savukku shankar about dmk,savukku shankar about mk stalin,savukku senthil balaji,savukku shankar senthil house,senthil balaji case update,senthil balaji latest,senthil balaji news today,senthil balaji savukku,dmk savukku shankar, savukku media,savukku shankar latest,savukku shankar interview,savukku shankar,savukku shankar latest interview,savukku shankar about senthil arrest,savukku about senthil balaji,savukku shankar about senthil balaji,savukku about dmk,savukku shankar about dmk,savukku shankar about mk stalin,savukku senthil balaji,savukku shankar senthil house,senthil balaji case update,senthil balaji latest,senthil balaji news today,senthil balaji savukku,dmk savukku shankar

ความคิดเห็น • 371

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +29

    தெளிவான ஆடியோ சூப்பர் நேரியாளர் சூப்பர் சங்கரின் திறமையான விளக்கம் அருமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +19

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 ปีที่แล้ว +52

    சவுக்கு மீடியா சார்பில் சவுக்கு சங்கரின் தெளிவான பேட்டி.அரசுக்கு ஆலோசனை

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 ปีที่แล้ว +22

    செந்தில் பாலாஜி வழக்கை இதுவரை பேசாத வகையில் இந்த காணொளியில் கொண்டுவந்தது சிறப்பு..
    நெறியாளர் சூப்பர்

  • @periyasamy5774
    @periyasamy5774 ปีที่แล้ว +8

    சவுக்கு அண்ணா அவர்களுக்கு கூலித் தொழிலாளியின் நன்றி

  • @manivannanmalaichamy6149
    @manivannanmalaichamy6149 ปีที่แล้ว +48

    Anchor is asking valid questions. Nice work

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +26

    . தலைவரே. தொடரட்டும்😎😎😎 உங்கள் பணி😅😅😅🎉🎉🎉🎉❤❤❤❤❤.. கேள்வி🙋 கேட்பவரும் அருமையாக கேட்கிறார்... பதிலும் அருமையாக உள்ளது 🎉🎉🎉❤❤❤

  • @blackjay1428
    @blackjay1428 ปีที่แล้ว +16

    கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டில் செஞ்ச பாவத்திக்கு , குடும்பத்தோடு சிறையின் உள்ளே செல்ல வேண்டும்

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 ปีที่แล้ว +14

    For the first time, i saw an anchor who was reasonable, intelligent and raised questions to the point and allowed the guest to explain without any interruption.

  • @jayaasekar
    @jayaasekar ปีที่แล้ว +19

    fantastic savukku ! after 2 weeks now only known what is happening in tamilnadu !

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +8

    அருமை ! அற்புதம்! சவுக்கு சங்கர் அவர்களே ! நீங்கள் தான் உண்மையான எதிர் கட்சி ! உங்கள் பணி தொடரட்டும் . உங்கள் துணிச்சல், அறிவு , திறமை ஆகியவை போற்றத்தக்கது. எதற்கும் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

  • @arumugammyilsamy5783
    @arumugammyilsamy5783 ปีที่แล้ว +5

    Anchor behaviour, method of questioning and hearings of his patience are good.

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 ปีที่แล้ว +9

    திரு சவுக்கு அவர்களே ஏதோ உங்களால் முடிந்ததை செய்து விட்டீர்கள் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு பாஜக வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்

  • @sritharank9366
    @sritharank9366 ปีที่แล้ว +43

    இனிமேல் ED விசாரணையில் தெரியாது ஞாபகமில்லை என்று கூறினால் Documents evidence ஐயே காண்பித்து ஞாபகப்படுத்தி உள்ளே தள்ளிவிடவும். அதுதான் சரி. இனிமேல் இப்படி மற்ற அணில்கள் அப்படிக்கூறி சட்டத்தை வளைக்க மாட்டார்கள்

    • @s.revathy5163
      @s.revathy5163 ปีที่แล้ว +2

      They will do like that only

    • @gnanasekaranpalani7771
      @gnanasekaranpalani7771 ปีที่แล้ว

      இருக்கிற நிரூபன கடித விவரங்களை காணாமல் செய்தால் புதியவர்களை தயாரிக்க நீண்ட காலம் தேவை..

    • @rajendrans1026
      @rajendrans1026 ปีที่แล้ว

      This is what the legal procedure in the cases of economic offences.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 ปีที่แล้ว +17

    சவுக்குக்கு சரியான ஆள் முத்தரசு.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 ปีที่แล้ว +1

      சவுக்கு பெலிக்ஸ் உரையாடல் தான் டாப்.

  • @sureshgounder6794
    @sureshgounder6794 ปีที่แล้ว +3

    சவுக்கு சங்கர் இயக்கத்தில் சவுக்கு மீடியா வாழ்த்துக்கள்..
    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vn123able
    @vn123able ปีที่แล้ว +34

    மேற்குவங்கத்தில் காசு வாங்கி பணி பெற்றவர் பணிநீக்கம், பீகாரில் காசு கொடுத்த தகுதி குறைந்தவர் பணி நீக்கம் என செய்திகள் வந்தன. ஆனால் இங்கு காசு கொடுத்து வேலை தாராததல் மட்டும் வழக்கு???.காசு கொடுத்து வேலை வாங்கியவராகளும் விசாரணை நடந்து பணி நீக்கம் நடைபெறுமா???.

    • @SelvanSubaraj
      @SelvanSubaraj ปีที่แล้ว

    • @sujathatr3934
      @sujathatr3934 ปีที่แล้ว +1

      Yes those who gave bribe and got the job should be dismissed then only in future such things won't happen and also skilled and efficient people will get job

  • @ubiponnuchamyponnuchamy2807
    @ubiponnuchamyponnuchamy2807 ปีที่แล้ว +14

    முதல்வருக்குத் தெரியாமல் துணை ஆணையர் நாக ஜோதிக்கு பணி மாறுதல் என்பது நம்பும்படியாக இல்லை. இதற்கு காரணமானவர்கள் யார் 1 அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்பதை சங்கர் ஏன் சொல்ல மறுக்கிறார்? இல்லை அவருக்கே இது பற்றி தெரியவில்லையா ?

  • @annadurai2768
    @annadurai2768 ปีที่แล้ว +9

    ❤ வாழ்த்துகள் சகோ..
    தொடருங்கள் உங்கள்
    தொகுப்பாக அம்புகள்..🎉

  • @Rajakumar-xh1fb
    @Rajakumar-xh1fb ปีที่แล้ว +150

    குறுக்கு கேள்விகள் மூலம் அநேக விஷயங்கள் வெளிகொணர்கிறார் ஆங்கர் நல்ல பேட்டி தொடரட்டும்🎉

  • @chandrasekar8558
    @chandrasekar8558 ปีที่แล้ว +1

    Anchor is really good. Not like other anchors. Asking good questions. Keep it up.

  • @murugaiahperiyampillai3592
    @murugaiahperiyampillai3592 ปีที่แล้ว +58

    இந்த நெறியாளர் கேட்கும் கேள்விகள் நடுநிலையாளர் என்பதில் ஐயமில்லை வாழ்க

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 ปีที่แล้ว +1

      அவருடைய ஊடகம்தானே. அதனால் கேள்விகளை அவரே தயாரித்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

    • @madheshmadhu3312
      @madheshmadhu3312 ปีที่แล้ว +3

      ஆமாம் அண்ணா அவனுடைய ஊடகம் தான்.
      அவருடைய கேள்விகளாகவே இருக்கட்டும். தவறான கேள்வியே அல்லது தவறான முறையிலோ எதுவும் சொல்லவில்லையே?
      அவர் கேட்கும் கேள்விக்கு உடன்பிறப்புகள் என்ன நினைப்பான்களோ

  • @balamurali5151
    @balamurali5151 ปีที่แล้ว +2

    Excellent interview and very cool.

  • @kkn619
    @kkn619 ปีที่แล้ว +3

    சிறப்பு.. வாழ்த்துக்கள்

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +4

    சங்கரும் நேறியாளரும் நல்ல பொருத்தம் தொடரட்டும்

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 ปีที่แล้ว +28

    Interviewer is doing a good job such that information pours out from the other end

  • @sankararamank
    @sankararamank ปีที่แล้ว +4

    Muthalif appears to be a good moderator. Good job.

  • @kamalasrini
    @kamalasrini ปีที่แล้ว +4

    Hats off Anchor.Shankar he is really an asset.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 ปีที่แล้ว +4

    துர்கா ,குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுமா....
    இவிங்க பேட்டிய பார்த்ததுலேருத்து ரெம்ப வேற்க்குது😂😂

  • @Davidlovesjesus77
    @Davidlovesjesus77 ปีที่แล้ว +6

    From today...i am a fan of Muthalif too.... respect to Savuku Sankar Sir❤

  • @ramakrishnanvaratharajan7022
    @ramakrishnanvaratharajan7022 ปีที่แล้ว +31

    சவுக்கு பேசும்போது குறிக்கீடாதீர்கள்.

  • @srusa360
    @srusa360 ปีที่แล้ว +1

    சவுக்கு, சூப்பர். அமைச்சரா இருந்தாலும் ஜெயில்லதான இருக்கார் ! I like it. 😀

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 ปีที่แล้ว +8

    திருடன் இப்படி யோசித்தால் நேர்மை (நேர்மையான) அதிகாரி எப்படி யோசிபாங்க தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு பாஜக வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்

  • @surendrank7900
    @surendrank7900 ปีที่แล้ว +15

    Congratulations... To savaku and team

  • @nageswarir6181
    @nageswarir6181 ปีที่แล้ว +2

    படிக்ககூட தெரியாத ஒரு நபரை முதலமைச்சர் ஆக்கியதற்கு மக்கள் தான் வெட்கப்படணும். சவுக்கு சங்கர் முதலமைச்சர் ஆனால் நாடு நல்லபடியா இருக்கும்.

    • @jamuna184
      @jamuna184 ปีที่แล้ว

      100% true How many Eaducated people in DMK

  • @narenkarthik4565
    @narenkarthik4565 ปีที่แล้ว +4

    செந்தில் பாலாஜி சோலியை முடித்த விட்டு அஷோக் கதையை முடிக்க தொடங்கி விட்டார்

  • @Aanandhaquru
    @Aanandhaquru ปีที่แล้ว +4

    உங்களுடைய பணி தொடர இனிய நல்வாழ்த்துகள்❤

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +4

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man. He has a loaded points have.

  • @paramasivamr1131
    @paramasivamr1131 ปีที่แล้ว +4

    அன்பு சங்கர் வாழ்த்துகள்!

  • @danielstephenstan6896
    @danielstephenstan6896 ปีที่แล้ว

    This is best discussion between two political knowledge persons this is not a interview

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 ปีที่แล้ว +7

    Congratulations to savuku team

  • @raghavankrishnan8594
    @raghavankrishnan8594 ปีที่แล้ว +1

    Greetings Mr.savukku shanker sir keep it up

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 ปีที่แล้ว +4

    Lots of information very useful video good one 💕✍🏻

  • @ஒருபைசாதமிழன்-த4ண
    @ஒருபைசாதமிழன்-த4ண ปีที่แล้ว +1

    Super sir salute savuku sir.u have no fear

  • @thiagarajaniyer4368
    @thiagarajaniyer4368 ปีที่แล้ว

    Very good interview

  • @novelandme6427
    @novelandme6427 ปีที่แล้ว +1

    நெறியாளர் கேள்வி கேட்கும் விதம் நன்றாக இருக்கிறது

  • @ayyappanj1146
    @ayyappanj1146 ปีที่แล้ว

    Super super Sankar ji..

  • @akseenu4430
    @akseenu4430 ปีที่แล้ว

    கழக உருப்பினர் திரு அண்ணன் அவர்களை மதுரை மாநாட்டில் சந்திப்போம் வாழ்த்துக்கள்

  • @mdk13061991
    @mdk13061991 ปีที่แล้ว +2

    Always savukku give good support to our CM and very good support to his son. Very good supporter

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 ปีที่แล้ว +13

    Shankar sir, I am your fan. I appreciate your courage , intelligence and manipulations.if Stalin see your interviews properly, he need not worry about SB and can be rule TN better. Another thing I admire you is your impartial coments about the politicians irrespective of their party. I never miss your interviews

  • @periyasamy5774
    @periyasamy5774 ปีที่แล้ว +1

    சௌகான் அவர்களுக்கு கூலி தொழிலாளியின் நன்றி

  • @SahabDeen-p9e
    @SahabDeen-p9e ปีที่แล้ว

    சூப்பர் அருமையான பதிவு

  • @2506ss
    @2506ss ปีที่แล้ว +13

    The interviewer is jumping to the questions and diverting savukku. He has to keep listening and allow savukku to speak. Savukku CEO please advise accordingly.

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr ปีที่แล้ว

    Excellent

  • @sivakumar-lx7fb
    @sivakumar-lx7fb ปีที่แล้ว

    super.

  • @Tamizhan12345
    @Tamizhan12345 ปีที่แล้ว +1

    என்ன சார்... சவுக்கு இணைய தளம் இருந்தும், சவுக்கு மீடியா தொடங்கி, ஆதன் போன்றவர்களின் வருமானத்துக்கு ஆப்பு வசுட்டீங்க போல..... நீங்க journalist மட்டும் அல்ல...இப்போ financialist இம் கூட....😂😂😂

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d ปีที่แล้ว +2

    என் தலைவன் சங்கர் சார்தான் நீதிபதி வேறு எவனும் இல்லை

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 ปีที่แล้ว +5

    இறைவனைவிடப் பெரிய வழக்கறிஞர் யாரும் இருக்க முடியாது என்பது பாலாஜியின் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் தெளிவாக்குகின்றன.

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 ปีที่แล้ว +9

    Super Shankar Sir. CM Stalin is proving time and again that he is fool of the first order.

  • @rajarams4823
    @rajarams4823 ปีที่แล้ว +8

    Doing very well mr Shankar...keep it up 👍

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 ปีที่แล้ว

    Super information

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 ปีที่แล้ว +6

    Senthil balaji must ask for Nisha Banu to conduct enquiry and give verdicts in the cases of Senthil balaji.

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 ปีที่แล้ว +12

    All said and done, Supreme Court is going to appoint a special team to file chargesheet on Senthil Balaji if CCB is not going to complete the job by Sep.30th

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +32

    சுடலைக்கு எல்லாம் தெரியும். ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய அறிவுக்கூர்மை இல்லை 👎👎👎❌️❌️❌️

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 ปีที่แล้ว

    Excellent sir

  • @musicaddict8998
    @musicaddict8998 ปีที่แล้ว +2

    இனியும் திமுக வென்றால் தமிழகத்தை காப்பாற்ற கடவுளைத் தான் நம்பவேண்டும்

  • @rajanshanmugam537
    @rajanshanmugam537 ปีที่แล้ว +8

    Sir,why still not speaking about Nanguneri issues.

  • @aravinthkumar1438
    @aravinthkumar1438 ปีที่แล้ว

    Super anna

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 ปีที่แล้ว +1

    Iam alleyways support shanker sir nice interview super very happy

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக சவுக்கு சங்கர் பேசுவதை உதயநிதி மற்றும் முக்கிய புள்ளிகள் உற்று நோக்கி கொண்டு இருப்பார்கள் 😮

    • @RGomathy
      @RGomathy ปีที่แล้ว +1

      Paarthal nallathu

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 ปีที่แล้ว +1

    super thalaivaa

  • @ambigapathym4276
    @ambigapathym4276 ปีที่แล้ว +2

    அப்போது தான் வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிக்க முடியும்

  • @sekar9803
    @sekar9803 ปีที่แล้ว +20

    தயவு செய்து ஆங்கரை மாற்றுங்கள்.

    • @kiranraj6323
      @kiranraj6323 ปีที่แล้ว +1

      Pls change 😂

    • @prisoneroftime
      @prisoneroftime ปีที่แล้ว +1

      He has his own style...he has good knowledge about the system, not like other idiotic stupid anchors ...

    • @mohammedthanseem1810
      @mohammedthanseem1810 ปีที่แล้ว +2

      Every expert was once a beginner..hold on.

  • @babus3810
    @babus3810 ปีที่แล้ว +1

    Super

  • @Niranjan31313
    @Niranjan31313 ปีที่แล้ว +7

    கொள்ளை அடிப்பவர்கள் எந்த காலத்திலும் கவலை பட மாட்டார்கள்....

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 ปีที่แล้ว +9

    Why should TN have such CM

  • @AyyapanAyyapan-fo1uf
    @AyyapanAyyapan-fo1uf ปีที่แล้ว

    I'm very happy

  • @tsmuthu200
    @tsmuthu200 ปีที่แล้ว +5

    Ms. Naga Jyothi might get picked by central agencies for CBI. She might lead the cbi investigation of job racket case in 2 months

  • @ashoks5317
    @ashoks5317 ปีที่แล้ว +16

    The PMs address to the nation on Independence day is to go strictly against corrupt Politicians is one of the 3 issues that will be concentrated by him. Senti Balaji and other DMK Politicians will be under the lens .
    No one above 75 years will not be considered by BJP.

    • @arunachalamks5889
      @arunachalamks5889 ปีที่แล้ว +1

      No one above 75 will be considered

    • @pinto5136
      @pinto5136 ปีที่แล้ว +1

      It's true bro i accept but it should be for all parties

  • @selvaselva9612
    @selvaselva9612 ปีที่แล้ว

    Super 👍 savukku mass 🙏🙏🙏

  • @renjithkumarmavilayi2182
    @renjithkumarmavilayi2182 ปีที่แล้ว +1

    சங்கர் அவர்களே ஜெயா டிவி கே.பி.சுனிலுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை ...சுனிலை ஜெயா டிவியில் இருந்த வெளியேற்ற நீங்கள் தான் காரணம் என்று கேள்விப்பட்டேன் ??? உண்மையா ????

  • @vasansvg139
    @vasansvg139 ปีที่แล้ว +3

    ஒரு பக்கம் செ.பா. எதிர் நிலை
    மறு பக்கம் செ.பா. சாதக நிலை
    ஆக, இவரும் அரசியல்வ்யாதி

  • @ddhilipkumar5656
    @ddhilipkumar5656 ปีที่แล้ว +3

    Anchor make valid questions

  • @arvindr2101
    @arvindr2101 ปีที่แล้ว +1

    Yet another Incisive Analysis by Mr. Shankar. Keep rocking

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 ปีที่แล้ว +3

    அருமையான தெளிவான விளக்கம் இடியாப்ப சிக்கல்

  • @balakrishnan9360
    @balakrishnan9360 ปีที่แล้ว +3

    செந்தில் பாலாஜி உயிருடன் தான் நீண்ட காலம் இருப்பாரா சிறையில் அவருக்கு பாதுகாப்பு உள்ளதா அவருடைய தம்பி அசோக் குமார் உயிருடன் தான் இருக்கிறாரா தெளிவுபடுத்த வேண்டும் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாப்பதற்காக என்ன வேண்டாம் என்றாலும் நடக்கலாம்
    செந்தில் பாலாஜி தன் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை அவர்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது அவர் வாழ்த்தும் புண்ணியம் இல்லை

  • @ravindranm5815
    @ravindranm5815 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna ปีที่แล้ว +2

    Anchor is doing good 🎉

  • @manim9866
    @manim9866 ปีที่แล้ว +2

    சங்கர் சார் ஆல்வேஸ்

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 ปีที่แล้ว +1

    தண்டனை கடைக்குமா???
    ஒன்னும் மாறாது பின்ன எதுக்கு😔

  • @pradeepappu1232
    @pradeepappu1232 ปีที่แล้ว +2

  • @sharavchennai
    @sharavchennai ปีที่แล้ว +10

    Cash for job is not only ED wanted, Tasmac money collection and the money diverted to UK and Mauritius is the main focus i feel, reason for me to beleive this theory is why Anbil poyyamozi has got sudden Heart ailment the day when we heard the news of Ashok's arrest 😂

  • @rajendrans1026
    @rajendrans1026 ปีที่แล้ว +3

    DC நாகஜோதியை மாற்றியதே,வழக்கிற்கு தாமதத்திற்கான விசாரணை அதிகாரியை மாற்றிவிட்டோம் என சுப்ரீம் கோர்ட்டில் சாக்கு சொல்லி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கோருவதற்காகத்தான் என ஏன் இருக்கக்கூடாது.

  • @vjsubbiah
    @vjsubbiah ปีที่แล้ว +1

    Bro, something missing. This doesn't look like an interview. You should make some changes..

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi ปีที่แล้ว +6

    Better interior compared to last video...

  • @mohanrangan4004
    @mohanrangan4004 ปีที่แล้ว +1

    Everytime Mr. Shankar says things are happening without CM Stalin's knowledge, I don't think so. Frankly speaking Mr.Shankar is given the mission of making Mr. Udayanidhi the CM, nothing else. One incompetent replacing another incompetent.

  • @ashankraju1043
    @ashankraju1043 ปีที่แล้ว

    Anchor also 👍👍👍 good

  • @madheshmadhu3312
    @madheshmadhu3312 ปีที่แล้ว +1

    இப்படியே பணம் இருந்தால் போதும் என்றால் எதுக்கு TNPSC தேர்வு?

    • @latharamasamy1179
      @latharamasamy1179 ปีที่แล้ว

      கண்துடைப்புக்குத்தான்..

  • @subashsankaran9320
    @subashsankaran9320 ปีที่แล้ว

    Hello sir ..so nice to see your channel ..why none of the ADMK peoples are not visible to you at any point of time.