இந்த கதை உங்களுக்கு புடிக்குமான்னு தெரியல, இருந்தாலும் பேசி இருக்கேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • லவ குஷா எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Lava Kusha லவ குஷா
    சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

ความคิดเห็น • 7K

  • @mrtamilanstories
    @mrtamilanstories  11 หลายเดือนก่อน +896

    Hi All, Pls share ur thoughts

  • @lakshmipriya4952
    @lakshmipriya4952 10 หลายเดือนก่อน +778

    வணக்கம் பாலா. நான் திருமதி லக்ஷ்மி விஜய். என்னோட முதல் பதிவு இது. இந்தப் படத்தை எடுத்தவங்க, எடுத்த காரணத்தை எவ்வளவு நாசுக்கா சொல்லி இருக்காங்களோ, அதைவிட ரொம்ப அழகா, தெளிவா, யாரும் கேக்குறவங்க முகம் சுளிக்காமல், தன்னோட குழந்தைகிட்ட கூட கொடுத்து இந்த படத்தை நீ பார்க்கலாம் அப்படின்னு தைரியமா குடுக்கிற அளவுக்கு இருந்தது, நீங்க பேசினது. உங்களோட தெளிவான சிந்தனைக்கும், சமூக அக்கறைக்கும் நான் தலைவணங்குகிறேன்

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe 9 หลายเดือนก่อน +12

      மிக சரியாக சொன்னீர்கள்👌

    • @litesoul3577
      @litesoul3577 9 หลายเดือนก่อน +2

      🤢😊

    • @Gugan1911
      @Gugan1911 9 หลายเดือนก่อน +2

      😊

    • @Nivedhika-yy5ym
      @Nivedhika-yy5ym 9 หลายเดือนก่อน +2

      Correct 👍🏻

    • @skboys7517
      @skboys7517 9 หลายเดือนก่อน +2

      வணக்கம் பாலா இந்தப் படத்தை ஆரம்பத்தில் கேட்கும் போது முகம் சுழிக்கும் படமாக இருக்குமோ என்று நினைத்தேன் ஆனால் நல்ல கருத்து சிறந்த விழிப்புணர்வு இவை எல்லாம் கலந்து இருக்கிறது எனக்கும் இரு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஒருவருக்கு மட்டும் இந்தப் படத்தின் கேட்பதற்கு அனுமதிக்க போகிறேன் சில கருத்துக்கள் வெளிப்படையாக மகன்களுக்கு தெரிவிக்க ஏலாத சூழ்நிலை அதனால் இந்தப் படத்தினை கேட்க பரிந்துரை செய்வேன் நன்றி

  • @S.AS.A-rc4de
    @S.AS.A-rc4de 11 หลายเดือนก่อน +424

    இந்த கதை புடிக்குமான்னு கேட்டீங்க ஆனால் இந்த கதையை கேட்டு புடிக்கலன்னு சொன்னாங்கன்னா அவங்க கதைய புரிஞ்சிகிட்டு கேக்கலன்னு அர்த்தம்
    ❤கதை அருமையாக உணர்ச்சிகரமாக உள்ளது❤நன்றி mr. தமிழன் ஐயா 🎉

    • @ilangob5573
      @ilangob5573 11 หลายเดือนก่อน +2

      🎉

    • @shanarun237
      @shanarun237 11 หลายเดือนก่อน +1

      Correct

    • @sathishsss6983
      @sathishsss6983 11 หลายเดือนก่อน +1

      Correct❤

    • @avcpharmacy8326
      @avcpharmacy8326 11 หลายเดือนก่อน +3

      Correct
      Yours Explained Speech Wow

    • @pattamuthuv5813
      @pattamuthuv5813 10 หลายเดือนก่อน +1

      சரியான படம்

  • @user-mw5zt5su8d
    @user-mw5zt5su8d 11 หลายเดือนก่อน +309

    இந்த படத்தின் தேவை நம்நாட்டுக்கு தேவை
    சொக்கனை நம்பியோர்
    கைவிடப்படார்
    ஓம் நமச்சிவாயா❤❤❤

  • @user-hb4zz3yw9r
    @user-hb4zz3yw9r 8 หลายเดือนก่อน +100

    இந்த கல்வியும் குழந்தைகளுக்கு தேவையான ஒன்றுதான் நன்றி 🙏

  • @Rock34000
    @Rock34000 11 หลายเดือนก่อน +1443

    இந்தப் படம் எத்தனை பேருக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒரு லைக் பண்ணுங்க கண்டிப்பா உங்கலைக்கு ஆதரவு கண்டிப்பா தேவை இதுக்கு❤❤❤❤🎉

    • @josephtony9866
      @josephtony9866 11 หลายเดือนก่อน +2

      Yeah sure bro 👍

    • @user-gi6xu7qh1j
      @user-gi6xu7qh1j 11 หลายเดือนก่อน +1

      Yes

    • @sabinaya-293-megala
      @sabinaya-293-megala 10 หลายเดือนก่อน +1

      Yes❤

    • @hanagakitakemichi8985
      @hanagakitakemichi8985 10 หลายเดือนก่อน

      Anna neengalae antha varthai solla thaingureergal

    • @ranganathan8325
      @ranganathan8325 10 หลายเดือนก่อน +3

      இந்தப் படம் கண்டிஷனாக இப்போதைக்கு இருக்கும் தலைமுறைக்கு மிக்க அவசியம்

  • @rameshrodney
    @rameshrodney 11 หลายเดือนก่อน +270

    நிச்சயமாக அனைத்து குடும்பங்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!!! அருமையான கருத்து!!!

  • @visakarthi6322
    @visakarthi6322 11 หลายเดือนก่อน +160

    கண்டிப்பாக பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் நன்றி சகோதரரே

  • @ssdcollection9540
    @ssdcollection9540 4 หลายเดือนก่อน +22

    அண்ணா இந்தப் படம் எடுத்தவங்க எப்படி எடுத்தாங்கன்னு எனக்கு தெரியல ஆனா இந்த படத்தை மொழிபெயர்த்த நீங்க ரொம்ப அழகா தெளிவா. அடுத்து என்ன வரும் என்ன வரும்னு ஆவலாக கேட்கிற அளவுக்கு நீங்க அழகாவே எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க அண்ணா. நீங்க சொன்ன விதம் ரொம்பவும் அழகா இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணா. நீங்க எந்த அளவுக்கு கதையை உள்வாங்கி உங்க எமோஷனல் ஓட சொல்றீங்கன்றத நான் உணர்வேன் எல்லா படத்திலும் நான் உணர்ந்து இருக்கேன். எல்லா படத்துடைய எக்ஸ்பிலைனும் உணர்ச்சிபூர்வமா சொல்றீங்க அந்த உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது. உங்க. சப்ஸ்கிரைப்ரா இருக்கிறதுக்கு நான் ரொம்ப பெருமை படுறேன் நன்றி அண்ணா🙏🙏🙏

  • @ckptguys6823
    @ckptguys6823 11 หลายเดือนก่อน +52

    இந்த படம் அவசியமானது தெரிஞ்சுக்க வேண்டிய படம் தான் அண்ணா.... It's Right.... I feel very happy.... இந்த படமபத்தி detailed da explain pannathukku❤️

  • @MOHANRAJ-yu1bb
    @MOHANRAJ-yu1bb 11 หลายเดือนก่อน +370

    I am medical student and I fully support to sexual education. I really thanks to who are produced, act and direct this film. Apart from all, thanks to Tamilan voiceover Mr.Bala🎉

    • @pavithra-7429
      @pavithra-7429 11 หลายเดือนก่อน +1

      Where do you study?

    • @hashwinthashnu1800
      @hashwinthashnu1800 11 หลายเดือนก่อน

      Yesss

    • @m.ramesh7958
      @m.ramesh7958 10 หลายเดือนก่อน

      Ya even I am also studying 3 years mbbs sex only is the key for next generation

  • @jeganathanr4777
    @jeganathanr4777 11 หลายเดือนก่อน +172

    இந்த மாதிரி school சொல்லி குடுத்தாங்க நாட்டில் பெண்கள் சதையா பாக்காம நம்ம கூட இருக்க ஜீ வனா பாப்பாங்க❤

  • @user-vk4yf3hd5p
    @user-vk4yf3hd5p 8 หลายเดือนก่อน +8

    மிகச்சரியான திரைப்படம் ஆழமான கருத்தை முன் வைத்து எடுத்துள்ளனர்..அழகான தங்களின் தமிழ் உச்சரிப்பில் தொடு திரையில் பார்த்ததும் கேட்டதும் எனக்கும் முழு திருப்தியே... திரு. அக்ஷய்குமார் அவர்களுக்கும் திரையில் தோன்றியவர்களுக்கும் திரைக்கு பின் உழைத்த அத்தனை உழைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள்..

  • @sudar45
    @sudar45 11 หลายเดือนก่อน +66

    அருமையான கதை... களவியல் கல்வி நம் நாட்டுக்கு மிகவும் முக்கியம். அதை மிகவும் அழகாக எடுத்து காட்டியிருக்கிற Amit Rai இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். இந்த கதையை அழகாக நம் தமிழ் மக்களுக்கு புரியும்படி சொன்ன மிஸ்டர் தமிழன் குழுவிற்கு நன்றி!

  • @user-hy3cg7ul3t
    @user-hy3cg7ul3t 11 หลายเดือนก่อน +15

    அண்ணா நீங்க ஒரு படத்தை பற்றி பேசும் போது நாங்க ரொம்ப ஆர்வமாக கேட்போம்‌. ஆனால் இந்தப் படத்தை பத்தி மட்டும் பேசும் போது நீங்க ரொம்ப ஆர்வமாகவும் ரொம்ப சந்தோஷமாகவும் பேசினீங்க‌ இது உங்க குரலிலே தெரியுது. இந்த மாதிரி விழிப்புணர்வான படத்தை எங்கிட்ட கொண்டு வந்து சேர்த்தற்கு நன்றி‌. உங்களுக்கு அந்த சர்வேஷ்வருடைய அருளும் ஆசியும் எப்போதும் உண்டு.

  • @sarulatha9122
    @sarulatha9122 11 หลายเดือนก่อน +25

    அற்புதம், சிவனின் அருள் இன்றி சிவன் சேவை செய்ய முடியாது.
    சிவன் கதையில இறைவனின் ஒவ்வொரு செயல்களையும் அப்படியே கண் முன்னாடி நிறுத்திட்டிங்க.
    அதேபோல, ஆலகாலம் கதையில அந்த மலை மேல நான் வாழ்ந்தது போல ஒரு உணர்வு இப்பவும் எனக்கு இருக்கு.
    இப்போ இந்த கதை இது இன்னைக்கு நாட்டுக்கு தேவையான கதை.
    இன்னைக்கு இந்தியாவில் மட்டும் இல்ல உலகத்துல எல்லா இடத்திலும் தப்பு நடக்குது. அதனால இந்த கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் ரொம்ப அவசியமானது.🎉🎉🎉

  • @pusparajkingmaker6639
    @pusparajkingmaker6639 7 หลายเดือนก่อน +18

    நண்பா அழகான படம் அதை தங்கள் குறளில் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் கல்வியியல் கல்வி அவசியமே நண்பா ❤❤❤

  • @azeeshgamer8078
    @azeeshgamer8078 11 หลายเดือนก่อน +53

    அருமையான அறிவுப்பூர்வமான கதை ❤ ரொம்ப நாளுக்கு பிறகு அருமையான கதை கேட்டதில் எனக்கு சந்தோஷம் 😌

  • @k.krishnaveni2739
    @k.krishnaveni2739 11 หลายเดือนก่อน +124

    இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான படம்... சூப்பர்.👏👏

  • @BoopathiKomathi
    @BoopathiKomathi 9 หลายเดือนก่อน +71

    தம்பி ஆனந்த கண்ணீருடன் உங்களுக்கு ஒரு ஸ்ட்ராங் சல்யுட் 👌👌😢😢👏👏 ஒருசில இடங்களில் உங்களின் இதயமும் பேசியது உணர்ந்தேன் 😢

  • @ak_thala_ff_
    @ak_thala_ff_ 8 หลายเดือนก่อน +40

    ரொம்ப ஆனந்தமா இருக்கு அண்ணா சிவன் கதை உங்க வார்த்தைல கேட்குறத்துறதுக்கு ❤️❤️❤️❤️

  • @JKtamilan
    @JKtamilan 11 หลายเดือนก่อน +590

    அண்ணா சிவன் கதை மாதிரி மஹாபாரதம் வீடியோ போடுங்க please🙏

    • @nathiyadhakshinnathiya5440
      @nathiyadhakshinnathiya5440 11 หลายเดือนก่อน +6

      Yes bro

    • @Patraja
      @Patraja 11 หลายเดือนก่อน +6

      Yes

    • @Patraja
      @Patraja 11 หลายเดือนก่อน +5

      Yes yes ssssssssssssssssss

    • @malairam1438
      @malairam1438 11 หลายเดือนก่อน +3

      Yessss😊

    • @vijayk4998
      @vijayk4998 11 หลายเดือนก่อน +3

      yessssss

  • @magical_lyrics_bgms8224
    @magical_lyrics_bgms8224 11 หลายเดือนก่อน +73

    மற்ற நாடுகள் எல்லாம் இத தெரிஞ்சிகிட்டு matured இருக்காங்க ஆனால் இந்தியா மட்டும் தலை குனிஞ்சி போறாங்க எல்லாருமே இத தெரிஞ்சிக்கணும் தேங்க்ஸ் அண்ணா

  • @swthrt03
    @swthrt03 11 หลายเดือนก่อน +15

    கல்வில களவியல் ரொம்ப முக்கியம் ... இத நமக்கு நம் முன்னோர்கள் நிறைய இடத்துல சொல்லி குடுத்து இருக்காங்க முக்கியம்மா கோவில் கோபுரம் சிலைகள் .... ஒரு தாய் இல்லாத பிள்ளைக்கு களவியல சொல்லி தர ஒரு அப்பாவான ராஜா குளத்துக்கு மகள குளிக்க அனுப்பி குளக்க கரையில் களவியல் சிற்பம் அமைத்த ஊர் நம்ம ஊரு ... களவியல் ஒரு மருத்துவம் சரியான முறையில் சொல்லி குடுத்தா... இன்றைய சமுதாயம் தப்பா பார்த்து தப்பா பேசி எல்லாம் தப்பா நினைக்க வச்சிடுச்சு இது அவங்க தப்பும் இல்ல.... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள். ... சரியான முறையில் தமிழ்ல கொண்டு சேர்த்ததற்கு நன்றி....

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai 6 หลายเดือนก่อน +4

    அழகா அருமையாக முகம் சுளிக்காத வார்த்தைகளை பிரயோகிக்காமல் 👌👌👌 டாப் கிளாஸ் ஸ்டோரி டெல்லர் ப்ரோ நீங்க🙏😍💐💐💐 தாங்கள் சிவன் கதைகளை கூறும் விதம் சிறப்பிலும் சிறப்பு 🙏🙏🙏 நன்றிகளுடன்❤

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv 11 หลายเดือนก่อน +11

    OM NAMASIVAYA ஓம் நமச்சிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவ அர்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @jjtailor9523
    @jjtailor9523 10 หลายเดือนก่อน +393

    நான் ஒரு அம்மாவா, ஏற்கனவே இத பத்தி என் 11 வயசு பையன் கிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன். இப்போ இந்த வீடியோவை அவனுக்கு போட்டு காட்ட போறேன்.

    • @PEOPLEVOICE0722
      @PEOPLEVOICE0722 10 หลายเดือนก่อน +2

    • @ragavangunasekar5881
      @ragavangunasekar5881 10 หลายเดือนก่อน +2

    • @dineshbabu2177
      @dineshbabu2177 10 หลายเดือนก่อน +4

      I appreciate, good job and good mother..

    • @PriyankaPrabaharan
      @PriyankaPrabaharan 10 หลายเดือนก่อน +8

      I have a female child sis. How I teach her for sex. Enaku therila

    • @saravanakumar48
      @saravanakumar48 10 หลายเดือนก่อน +2

      Good story and your explanation also good

  • @jeevithavasudevan4520
    @jeevithavasudevan4520 11 หลายเดือนก่อน +26

    மிகவும் அற்புதமான படம்.... சரியான கருத்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ..... நன்றி பாலா அண்ணா🙏

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน +1

    எனக்கே மற்றொரு தெளிவு பிறந்துள்ளது இனி நம் கலாச்சாரம் நம்ம வாழ்வை மீடெடுக்கனும் இந்த படத்தின் மூலம் நீங்க எனக்கு ஒரு வழியா தந்து இருக்கீங்க நன்றி சொக்கா

  • @revathymari9778
    @revathymari9778 11 หลายเดือนก่อน +17

    உண்மையில் இது ஒரு சிறந்த உதாரணம்..... சில கருத்துக்கள் உள்ள படங்களை உங்கள் தயவில் தான் பார்ப்பதும் கேட்பதும் . நன்றி அண்ணா 🙏

  • @chermapandian5978
    @chermapandian5978 11 หลายเดือนก่อน +32

    I'm accept it bro
    இது போன்ற சமூக அக்கறை உள்ள தமிழ் திரைப்படங்கள் வந்தால் நமது இளைய சமுதாயத்திற்கு நல்ல படிப்பினையாக அமையும்
    வாழ்த்துகள் சகோ 🎉❤

  • @DeviDevi-ht7zn
    @DeviDevi-ht7zn 11 หลายเดือนก่อน +54

    இந்த படத்துல சொன்னது சரி தான் அண்ணா .நான் ஒரு தமிழாசிரியர் .என்னால் முடிந்த அளவு கலவியல் கல்வி பற்றிய செய்திகளை இளைய தலைமுறை மக்களுக்கு கற்று கொடுக்கிறேன்.

  • @megalaiyyappan6970
    @megalaiyyappan6970 7 หลายเดือนก่อน +3

    எனக்கு ஹிந்தி தெரியாததால் நாட்டுக்கு தேவையான சமூக கருத்துதோடு இறைவன் கலியுகத்தில் தன் பக்தனுக்கு எந்த ரூபத்திலும் உதவுவார் என்ற கருத்தையும் கொண்ட இப்படத்தினை தவறவிட்டிருப்பேன். இறைவனுடைய பேரரருளால் தங்களை போன்ற சமூக அக்கறையும் நல்லெண்ணமும் கொண்டவரின் மூலமாக இப்படத்தினை காண நேர்ந்தது என் பாக்கியம்.
    மிக எளிமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் படத்தினை விளக்கியதற்கு நன்றி😊
    மேலும் இதுபோன்ற தங்களின் காணொளிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்😊
    ஓம் நமசிவாய நமக
    இறைவன் அருள் தங்களுக்கு எப்பொழுதும் நிறைவாக இருக்கும்.

  • @akilprithvi6746
    @akilprithvi6746 11 หลายเดือนก่อน +21

    சொல்ல வார்த்தை இல்லை. Amazing. நானும் என்னோட பையனும் சேர்ந்து தான் இந்த கதையை பார்த்தோம். வாழ்த்துக்கள் 💐

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 11 หลายเดือนก่อน +88

    இன்றைய இளைய தலைமுறை மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தரமான விழிப்புணர்வு திரைப்படம். 🔥🔥👏👏 அதிலும் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்த அண்ணண் மிஸ்டர் தமிழன் அவர்களுக்கு நன்றிகள் பல 😊👏👏

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj 6 หลายเดือนก่อน +3

    நன்றி நண்பரே 🙏
    நல்ல திரைப்படம் ⭐⭐⭐⭐⭐
    அனைவரும்பார்க்க வேண்டியதிரைபடம்.

  • @Iambala369
    @Iambala369 11 หลายเดือนก่อน +31

    யோவ் நீ போட்டதிலே மிக மிக மிக மிக மிக தரமான படம் இது தான் யா ❤❤❤ நம் நாட்டுக்கு தேவையான படம் ❤

  • @mani_sk6767
    @mani_sk6767 11 หลายเดือนก่อน +6

    இந்தப் படத்தை பார்த்ததிலிருந்து இந்த கதை ரொம்ப அற்புதமா வாழ்க்கைக்கு ஒரு விழிப்புணர்வு தருவதாக சொல்லப்படுது நீங்க இந்த கதையை எனக்கு சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு கோடான கோடி நன்றிகள்
    Thanks brother.... 🐦

  • @ganeshrvgk
    @ganeshrvgk 11 หลายเดือนก่อน +94

    My son studies in the USA and he knows the bad and good touch, when I asked him, how he knows. He said he learned from school, so why not in India we teach our kids from school and parents. Mr Bala, your voice and the way of narration is extremely impressive and make everyone addicted to your story explanation. Keep up your good work.

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 10 หลายเดือนก่อน +1

      This reminds me of my mother who taught me not only about good and bad touch But also whom you touch can sometimes be bad even if you don't know. All this I know at the age of 10.
      Before 10, when I played I couldn't differentiate between boy and girl, even if it was a girl I pushed them while playing which at that age I thought winning the game.
      Then my mom taught me you should not touch a girl while speaking and I should also never let someone touch me.

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 6 หลายเดือนก่อน +9

    சிவராத்திரி அன்று இதை பார்க்கிறேன்....
    இந்த கல்வி தேவை தான்

  • @vsubalakshmi3291
    @vsubalakshmi3291 11 หลายเดือนก่อน +27

    புரிந்தும் ஏற்க மருக்கும் மனம். ஏற்றுக்கொள் என்று இடித்துரைக்கும் அறிவு இவை தான் தமிழ்நாட்டு நிலை.

  • @beastvikram116
    @beastvikram116 11 หลายเดือนก่อน +38

    அண்ணா உண்மையில் இந்தமாதிரி படம் எடுத்து பேசுவது ரேம்ப முக்கியமான ஒன்று இந்த மாதிரி படங்கள் வந்தால் நல்ல மக்கள் மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் இந்தமாதிரி படம் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் ❤❤❤

  • @Arivarul
    @Arivarul 11 หลายเดือนก่อน +64

    இந்தத் திரைப்படத்தை விளக்கியதற்காக உங்களுக்கு மிக மிக நன்றிகளும் பாராட்டுக்களும். தியேட்டரில் பார்த்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் திரைப்படத்தைப் பற்றி விவாதிக்க முயற்சித்த மற்ற பெரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியமான கருத்தைத் தெரிவித்தனர், இந்த படம் மிகவும் அருவருப்பானது மற்றும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பார்க்க முடியாது என்று கூறினர். 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

    • @revathimanikandan4874
      @revathimanikandan4874 11 หลายเดือนก่อน +1

      Don't bother about the people who believe that it's wrong... You teach ur kids... Be the best for ur kids...

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p 7 หลายเดือนก่อน +4

    தமிழில் இவ்வாறு நாசுக்காக மொழிபெயர்த்து வழங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
    அதுமட்டுமின்றி இந்த கல்விமுறை நம் இந்தியாவில் கூடிய விரைவில் வரவேண்டும் என்ற சமூக சிந்தனையும் எனக்கு தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.

  • @muthusamy3189
    @muthusamy3189 11 หลายเดือนก่อน +11

    சிறப்பான படம் இந்த படம் சரியான படம் 100%வரவேற்கிறேன்...
    இப்படத்தை பற்றி முழுவதுமாக தமிழில் விளக்கம் தந்த உங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா...

  • @PPB77
    @PPB77 11 หลายเดือนก่อน +8

    எந்தவிதமான வார்த்தைகளை சொல்லி பாராட்டுவது என தெரியவில்லை. அத்துணை அற்புதம். புரிதல்கள் இல்லாத எதுவானாலும், அது மரத்தின் நிழலுக்கு இறைத்த நீர் போல வீணானதே. கலவியல் கல்வி கட்டாயம் தேவை. கல்வி எனும் வார்த்தையில் ஒரு புள்ளி உணர்த்தும் அதன் முழு அர்த்தத்தை.
    நன்றிகள் சகோ🙏

  • @lawyergroups8032
    @lawyergroups8032 11 หลายเดือนก่อน +16

    அண்ணா உண்மையிலேயே இந்த படத்தை பார்க்காம இருந்திருந்தா இழப்பு எங்களுக்குத்தான்...❤❤ கலவி பற்றிய படிப்பு அவசியம் உன்மைதான்

  • @MubarakMkmf-t4h
    @MubarakMkmf-t4h 2 วันที่ผ่านมา

    இந்தப் படத்தை எடுத்தவளே இவ்ளோ கிளியரா சொல்லி இருப்பாங்களா இல்லையான்னு எங்களுக்கு தெரியாது ஆனா நீங்க ரொம்ப அழகா தெளிவா புரிய வச்சு ரொம்ப நன்றி அண்ணா❤❤❤❤❤ பாலா அண்ணனுக்கு என் வணக்கம்

  • @robertruddy4588
    @robertruddy4588 11 หลายเดือนก่อน +41

    படம் பாத்தாகூட புரியாத விசயத்தில் புரியும் வகையில் ரொம்ப அழக சொன்ன பாலா அண்ணாவுக்கு மனமார்ந் நன்றி ❤

  • @kamikazegokul
    @kamikazegokul 11 หลายเดือนก่อน +9

    இது போன்ற நல்ல கருத்து மிக்க படங்களை அதிகளவில் பதிவிடுங்கள்❤❤❤❤❤❤
    உங்களால் இந்த சமுதாய மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்❤❤❤❤❤

  • @arunkumars1955
    @arunkumars1955 11 หลายเดือนก่อน +147

    I'm a teacher.. I fought for this in my institute.. But in regard to this the admin people blamed as directing the students in a bad path.. I feel proud abt this channel for bringing up such things to the public notice.. Lots love and thanks to you sir...

    • @jayashree1734
      @jayashree1734 11 หลายเดือนก่อน +2

      Kindly keep trying to understand. Don't stop.

    • @anbarasir3923
      @anbarasir3923 11 หลายเดือนก่อน

      Yes sir, once again try for a healthy and good generation youngsters

    • @aparnaanaidu6836
      @aparnaanaidu6836 11 หลายเดือนก่อน

      Thanks for trying sir.

    • @prince44757
      @prince44757 11 หลายเดือนก่อน

      Good

    • @elangkannan.p1431
      @elangkannan.p1431 10 หลายเดือนก่อน

      Are u kerala person ?

  • @aswinaliasesshivaraman1972
    @aswinaliasesshivaraman1972 22 วันที่ผ่านมา +1

    This video made my day. This movie explains a lot and need this for our nation. You done a good job... Hats off to you for this initiative....❤🎉

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 11 หลายเดือนก่อน +12

    என் வாழ்நாளிலே பார்த்த மிகவும் அருமையான படம் இது ,
    மதம் இனம் மொழி என எந்த பாகுபாடுமின்றி மனிதனிடம் போய் சேர வேண்டிய கருத்து இது !
    தமிழ்படங்கள் இப்படி கதை எடுப்பது மிகக் குறைவு , சமுத்திரக்கனி போன்ற சில சமூகத்தின் அக்கறை கொண்ட மனிதர்கள் தான் இது போல கதையை தமிழ்படமாய் எடுக்கின்றனர் !

  • @tamizhraj4799
    @tamizhraj4799 11 หลายเดือนก่อน +7

    தோழரே வாழ்த்துக்கள்.. நான் இந்த படத்தை ஹிந்தியில் பார்த்தேன்.. ஆனாலும் எனக்கு சரியாக புரிதல் கிடைக்க வில்லை.. ஆனால் சத்திய.. மாக் நீங்கள் பதிவேற்றிய கானோளி.. தங்களது வார்த்தையில் இருந்து வரும் என் தாய் மொழியில் இருந்து பார்த்தது.. எனக்கு மெய்சிலிர்க்க வைத்தது.. மிகவும் நன்றி தோழரே சிவன்ராஜ் இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் இருந்து நன்றி

  • @cyber_h4m
    @cyber_h4m 11 หลายเดือนก่อน +6

    I'm a Student Too...
    Be Open...
    That's very important....
    Thank For My Science Teacher Mr. Arul Nathan Sir...

  • @massking1875
    @massking1875 7 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமைமிகவும் நல்ல கருத்துள்ள படம் அனைவரும் பார்க்கும் அளவுக்கு நீங்க பேசியது (அந்த படத்தின் விளக்கம் செய்தது) அருமை நல்ல பதிவு இப்போது நம் நாட்டுக்கு தேவையான படம்❤❤❤

  • @manimalamanimala3988
    @manimalamanimala3988 11 หลายเดือนก่อน +19

    இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு அண்ணா இக்கதையை பற்றி பேசியதற்கு நன்றி🙏🙏

  • @dhoni7starseditor238
    @dhoni7starseditor238 11 หลายเดือนก่อน +10

    இந்த படத்தை இவ்வளவு அழகாக சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க அண்ணா🙏🙏.நம் நாட்டுக்கு மிகவும் அவசியமான படம்

  • @tamilarsu5551
    @tamilarsu5551 11 หลายเดือนก่อน +15

    நீங்க சொன்ன விதம் அருமை அண்ணா கதையும் அருமை இருக்கு பட குழுவினருக்கு நன்றி

  • @trickster798
    @trickster798 22 วันที่ผ่านมา +1

    must watch 10/10 thank you for the explanation.

  • @vivasayinMagan
    @vivasayinMagan 11 หลายเดือนก่อน +8

    அண்ணா இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தமான இருக்கு ...
    ஓம் நமசிவாய...
    அன்பே சிவம்

  • @premalatha7660
    @premalatha7660 10 หลายเดือนก่อน +21

    நல்ல முறையில் உருவாக்கப்பட்ட கதை.
    😊பக்குவமாக தொகுத்து
    வழங்கிய நண்பர்கள் ளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @MunivelNagarani-dp2fo
    @MunivelNagarani-dp2fo 11 หลายเดือนก่อน +17

    வாழ்க்கையின் முக்கியமான கதையை அம்சம் இதுவே அண்ணா அருமையான கதையை அருமையாக கூறிய வைத்து பேசியதற்கு நன்றி🎉🎉🎉🎉

  • @selvakumar-xb4kr
    @selvakumar-xb4kr 2 หลายเดือนก่อน

    கதை சொல்லும் போது சில இடத்தில் உங்கள் கண் கலங்குவை கண்டேன் இல்ல கேட்டேன். அதே உணர்ச்சிகளை எங்களுக்கும் குடுத்தீங்க. மிக்க நன்றி♥️

  • @rajaperumal4567
    @rajaperumal4567 11 หลายเดือนก่อน +9

    ரொம்பவும் நன்றி அண்ணா.இந்த படமும் அழகு.நீங்க இந்த படக்கதையை சொன்னதும் அழகு.அதைவிட அழகு உங்கள் சிரிப்பு தான்.

  • @tradeintamil5619
    @tradeintamil5619 11 หลายเดือนก่อน +5

    அருமையான கதை...
    கலவியல் கல்வி நம் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.
    இன்றைய இளைய தலைமுறை மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தரமான விழிப்புணர்வு திரைப்படம்.

  • @nithannithan5577
    @nithannithan5577 11 หลายเดือนก่อน +49

    ஓம் சரி ஞானம் என்பது அனைத்தும் அறியாவோண்டும் அதுவும் அவன் செயல் 🙏🙏🙏🙏🙏

  • @priyadharshiniselvaraj4705
    @priyadharshiniselvaraj4705 6 หลายเดือนก่อน +2

    It's very much needed topic for a healthy mind leading to healthy people so a healthy nation too😊

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 10 หลายเดือนก่อน +26

    என் மகளுக்கு முதலில் அம்மா என்பதை விட ஒரு நல்ல தோழி என்று ❤ ❤❤செல்வதில் தான் மகிழ்ச்சி❤❤🎉🎉🎉🇲🇾🇲🇾🇲🇾

  • @subbulakshmisekar2754
    @subbulakshmisekar2754 10 หลายเดือนก่อน +5

    தற்போது சமூகத்திற்கு தேவையான கருத்தினை மிக தெளிவாக தங்கள் குரலின் மூலம் எளிதாக புரியும்படி கூறி உள்ளீர்கள். மிகவும் நன்றி.

  • @mrtamilanstories
    @mrtamilanstories  11 หลายเดือนก่อน +76

    Enjoy

    • @SangiBahi786
      @SangiBahi786 11 หลายเดือนก่อน +4

      Education minister நீங்க தான் சகோ 😂

    • @mohamedsalam943
      @mohamedsalam943 11 หลายเดือนก่อน +1

      OMG 1 REVIEW PANNUGA BRO❤

    • @SureshKumar-kr4co
      @SureshKumar-kr4co 11 หลายเดือนก่อน +2

      Educational minister you Anna

  • @rvranjith5236
    @rvranjith5236 7 หลายเดือนก่อน +4

    ஓம் சிவாய நம
    கதை மிக அருமை ❤

  • @Leo-h2i2h
    @Leo-h2i2h 11 หลายเดือนก่อน +29

    ஓம் நமோ சிவாய ❤

  • @udayappaacooks7490
    @udayappaacooks7490 11 หลายเดือนก่อน +66

    சரியான கலவியல் அறிவு இருந்தால் குற்றங்கள் குறையும்...விழிப்புணர்வும் ஆரோக்கியமும் பெறலாம்...மிகச்சரியான திரைப்படம்...You(Mr.tamilan) and Akshay Kumar get appreciated to this attempt🎉🎉

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 11 หลายเดือนก่อน +13

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼

  • @VTlife_360
    @VTlife_360 11 หลายเดือนก่อน +73

    இது தான் நம்ம கல்வி என்று தெரியாமல் இருக்கும் பல கோடி மக்களை சிந்திக்க வைக்கும் சரியான படம் அருமை ...

  • @yuvarajabeeee
    @yuvarajabeeee 4 วันที่ผ่านมา

    Nice very important massage in my life thankyou very much.

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 11 หลายเดือนก่อน +8

    ❤❤❤ இப்படி அப்பா உயர்த்தி பேசும்போது உண்மையில் கண்கலங்கி விட்டீர்கள்

  • @eswarip1
    @eswarip1 11 หลายเดือนก่อน +15

    Really good movie. Mr Tamilan explained in decent way. Sokkan super and Hero very good for his son. Ending Ur explanation true. What u said is right need this for this generation. Thanks for entertaining with good movie Mr Tamilan and Team

  • @arokyaraj6430
    @arokyaraj6430 11 หลายเดือนก่อน +50

    பாலா நீங்கள் பேசியதால் மட்டுமே இந்தத் திரைப்படம் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு ❤❤❤🎉🎉🎉

  • @harikrishnan3736
    @harikrishnan3736 4 วันที่ผ่านมา

    மிக மிக சரி இந்த மாதிரி ஒரு கதையைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @user-yp2dy1tq4f
    @user-yp2dy1tq4f 11 หลายเดือนก่อน +14

    ஓம் நமச் சிவாய♥️♥️

  • @madhima
    @madhima 10 หลายเดือนก่อน +30

    As a doctor in UK, I totally agree with you Sir, thank you so much for your hard work.

  • @lenineprasad3224
    @lenineprasad3224 11 หลายเดือนก่อน +22

    You are choosing wise movies and you deliver each dialogue with social responsibilities. For the First time I voluntarily subscribe to your channel. Congrats for the great effort.

  • @millionairescollection
    @millionairescollection 4 หลายเดือนก่อน +4

    சரியான நேரத்தில் ஆகச் சிறந்த தகவல் இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்துள்ளது.

  • @user-ab1475
    @user-ab1475 11 หลายเดือนก่อน +5

    செம கதை... ரொம்ப நல்லாயிருக்கு. சரியான கதை தான். களவும் கற்றுமற என்பது தான் நம் முன்னோர்களின் அறிவுரை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவது தப்பில்லை, ஆனால் தவறாக நடப்பது தான் தவறு.

  • @ghashini5
    @ghashini5 10 หลายเดือนก่อน +21

    இந்தமாதிரியான விழிப்புனர்வு கதைகளையும் படங்களையும் பதிவிடுவதர்கு நன்றி தோழரே

  • @iduraiyan318
    @iduraiyan318 9 หลายเดือนก่อน +7

    எனது அறுபத்து மூன்று வயதில் நான் கண்டு மனநிறைவுடன் பாராட்ட விரும்புகிறேன் , பல முறை பார்த்தும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத ஒரு வாழ்க்கை கருத்தை நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறது தங்கள் காணொளி.ஹிந்தி நன்கு அறிந்தும்,படம் பார்த்து தெரிந்து கொள்ள முடியாத பல கோணங்களில் விவரித்து உள்ளது மிக அருமை.வாழ்க !வளர்க!

  • @tkvel1504
    @tkvel1504 7 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலை தமிழில் வெளியிட்டதற்காக மிக்க நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @anandkumar-rl6if
    @anandkumar-rl6if 11 หลายเดือนก่อน +71

    களவியல் கல்வி கண்டிப்பா வேண்டும்... சமுதாயம் மாறும்... ❤

  • @anburadha9374
    @anburadha9374 11 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு அண்ணா தரமான படம் இந்த மாதிரி நிறைய பதிவு போடுங்கள் அண்ணா👌👌👌👌👌👌👌👌👌

  • @ravindranravind1714
    @ravindranravind1714 11 หลายเดือนก่อน +8

    Ada ada Enna oru educational movie super Mr Bala entha story super ah sonnathukku thanks 🙏🙏🙏🙏

  • @eeeananthan91
    @eeeananthan91 6 หลายเดือนก่อน +2

    100% correct...All indians must watch this video...Thank you 🙏

  • @Mr.Mask_2907
    @Mr.Mask_2907 11 หลายเดือนก่อน +9

    உங்கள் முன்முயற்சிக்கு hats off bro ..தயவுசெய்து இது போன்ற காணொளிகளை போடுங்கள்..இது போன்ற விஷயத்தை விளக்க யூடியூப் தான் சிறந்த கருவி...keep goes bro... we support you

  • @prakashroys
    @prakashroys 11 หลายเดือนก่อน +27

    ஒவ்வொரு அப்பனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ❤❤❤அண்ணா

  • @TheHarish17
    @TheHarish17 11 หลายเดือนก่อน +145

    To be frank, my father gave the book Kamasutra in Tamil when I was 15. I am proud of my father. People should learn which is part and parcel of life. Thanks for talking about this through this movie.

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 11 หลายเดือนก่อน +9

      Nejamava bro. Enaku oru doubt the book show nu athula komali padam jeyam ravi sister a vara actress sonnanga kama sutra book la sex pathi irukurathavida women a romba torture panra mari irukum neraya sonanga. And madan gowri kama sutra book review kuduthathuku thittunanga. Actually kama sutra la sex education irukuma illana women abuse women insulting mari irukuma nu mattum sollunga pls. Just to know about the truth pls

    • @CentreforMultipleTalents
      @CentreforMultipleTalents 11 หลายเดือนก่อน

      ​@@akshayasuresh5360I think it teach how to pleasure but it also had 1 men pleasure plenty women by keep them as adimai (aasai nayagi in Andha puram) So nalladhai eduthukittu kettadhai vitranum.
      Oruvanuku oruthi is the best

    • @TheHarish17
      @TheHarish17 11 หลายเดือนก่อน

      @@akshayasuresh5360 The book starts from explaining about the sex organs of man and woman, types of it, what is menopause, body changes when a boy or a girl matures, initial curiosity of both genders, what is intercourse, what is foreplay ( what they dont show in porn videos ), relationship with age difference, parts of body which could be used to stimulate, make yourself satisfied, satisfy your partner, sexual well being, sexually transmitted diseases, relationship with prostitutes, sexual positions, myths about sex, pregnancy, intercourse during pregnancy, child birth, polygamy, trust, body recovery after child birth, sexual parts dysfunction, age affecting sex drive for each gender, explaining about why people get attracted to opposite gender, bad about forced sex, etc. I think 75% percentage of what I told could be considered as sex education and nothing much about modern birth control measures. I think Anandhi describes the sex positions as torture to woman, but it is a misinterpretation. Sex positions are there to satisfy both the genders and if it is not comfortable, then it should be avoided. Forced sex or uncomfortable position is a torcher.

    • @lightframer7451
      @lightframer7451 11 หลายเดือนก่อน

      @@akshayasuresh5360maybe in original or earlier version of the book might be in proper way to teach sex education but after so many decades the version might be changed towards only sexual intercourse related contents rather then education regarding the sexual related things just for the sake of sales of book

    • @ansal7876
      @ansal7876 11 หลายเดือนก่อน

      Great

  • @rajicute2482
    @rajicute2482 6 หลายเดือนก่อน +3

    மென்மேலும் உன் குரல் உயரட்டும் ஓம் நமசிவாய

  • @kannan6130
    @kannan6130 11 หลายเดือนก่อน +7

    சிறந்த படம் மிகவும் அருமையான விமர்சனம் கண்டிப்பாக அந்தக் கல்வி அவசியம்❤

  • @saisanthoshsomasundaram5604
    @saisanthoshsomasundaram5604 11 หลายเดือนก่อน +22

    The movie is a perfect blend to convey a message and yet did not hurt any religious sentiments. Nicely done.

  • @kathiravans8267
    @kathiravans8267 11 หลายเดือนก่อน +7

    Super movie I'm feel proud because I'm fellow sanatana Dharma....Har har Mahadev