முருகர் தரிசனம் கொடுத்தாரு..வேல்மாறல் படித்த பக்தர்கள் பரவசம் | Magesh Iyer | Speaker Vijayakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #swamimalai #murugan #MurugarYugam #mageshiyer #speakervijayakumar #velmaaral #vijayakumarvelmaaral #murugar #aanmeegam #kandhasashtikavasam
    முருகர் தரிசனம் கொடுத்தாரு..வேல்மாறல் படித்த பக்தர்கள் பரவசம் | Magesh Iyer | Speaker Vijayakumar
    #murugandevotionalsong #lordmurugan #murugantemple #mageshiyer #vijayakumarVelmaaral #kandhasashtikavasam #murugar #thiruchendur #astrologermageshiyer #palanimurugantemple #palanitemple #palaniandavar #historyofpalanitemple #galattadivine
    ➡️Description :
    Murugan Statues sponsored by
    Magizh handicrafts
    / magizhhandicrafts
    www.magizhhand...
    Contact - 98113 86369
    ➡️Raayan
    • RAAYAN - Official Trai...
    ➡️"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
    / ktvhealthfood "
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : ...
    Facebook : / pachaiyappassilks
    TH-cam : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional TH-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional TH-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

ความคิดเห็น • 60

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 หลายเดือนก่อน +54

    தொடர்ந்து வேல் மாறல் பாராயணம் செய்து வாருங்கள். பல சோதனைகள் வரும். என்ன நடந்தாலும் முருகா உன் பாதத்தை சரணடைந்தது உன்னை விடமாட்டேன் என்று முருகனை தொடர்ந்து விடாப்பிடியாக பிடித்து கொள்ளுங்கள். கந்தன் சத்தியமாக உங்கள் பக்திக்கு இரங்கி வருவான். கருணை மழை பொழிவான். இது சத்தியம். சத்தியமாவது சரவணபவனே. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

    • @nishanthigopal4566
      @nishanthigopal4566 หลายเดือนก่อน

      Thank u so much

    • @gowthamisathya7093
      @gowthamisathya7093 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

    • @srk8360
      @srk8360 หลายเดือนก่อน

      🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @balaharismart1998
    @balaharismart1998 หลายเดือนก่อน +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலை கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகருக்கு 🦚🙏🙏🦚🦚

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐.... வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.. நன்றி 🙏

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 หลายเดือนก่อน +7

    வேலும் மயிலும் துணை

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน +9

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 หลายเดือนก่อน +4

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl หลายเดือนก่อน +10

    48 days viratham completed.vetrivel muruganuku Arogara murugar sothiparu but kai vida mattaru arumugam arulidum anuthinamum erumugam 🙏 veilum mailum sevalum thunai yamiruka bayamen palani malai muruganuku Arogara 🙏🙏🦚🦚

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram หลายเดือนก่อน +7

    வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @rojamurugan5380
    @rojamurugan5380 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது 💯 உண்மை நான் முருகனை வழிபட்டு பெண் குழந்தை வரம் கேட்டான் என் மகள் சரியாக பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் கிழமை பிறந்தாள் அவளுக்கு திரு . மகேஷ் ஐயர் ஐயா தான் பெயர் வைத்தார் 😊😊 எனக்கு எது நடந்தாலும் என் அப்பன் முருகனின் அருளால் தான் நடக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 หลายเดือนก่อน +6

    Love you murugaaa 💞💞💞💞💞💞

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 หลายเดือนก่อน +1

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +3

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @F2P372
    @F2P372 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏
    ஓம் நமோ குமாராய நமக 🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 หลายเดือนก่อน +5

    Vanakkam ayya. Om namo kumaraya namagha. Veluyum mayelum thunai.

  • @jamunaraja8686
    @jamunaraja8686 หลายเดือนก่อน +5

    வேல் மாரல் படிக்க படிக்க நல்லதும் நடக்குது அதிகமான பிரச்சினை யும் நடக்குது மனகஷ்டம் அதிகமாக இருந்தது

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏

  • @vadivuk8080
    @vadivuk8080 19 วันที่ผ่านมา +1

    Vetrivel muruganuku arokara
    Veeravel muruganuku arokara

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 หลายเดือนก่อน +2

    Nandri sir. 🙏🏻🙏🏻🙏🏻💐🌹

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 หลายเดือนก่อน

    Veera vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @veni-pe7do
    @veni-pe7do หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
    நன்றி இருவர்க்கும்

  • @SasiKumar-m9r
    @SasiKumar-m9r หลายเดือนก่อน +4

    Veell veell vettri ...vettri veell....🙏🙏🙏🙏

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா சரணம்

  • @meithdevannethran6536
    @meithdevannethran6536 หลายเดือนก่อน +3

    Om saravana bhava 🙏🙏🙏

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su หลายเดือนก่อน +3

    ❤om saravana bhava 🙏🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 หลายเดือนก่อน +1

    Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namaha ❤❤❤

  • @nandhadurga2105
    @nandhadurga2105 หลายเดือนก่อน

    சத்தியமாவது சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kasthuri-s8x
    @Kasthuri-s8x หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚❣️

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 หลายเดือนก่อน +2

    எனக்கு வேல்மாறல் படிக்க தெரியாது நான் தினமும் தேச மங்கையர்க்கரசி அம்மா சொன்ன வேல் மாறலை கேட்பேன். தீபம் ஏற்றி வைத்து கேட்டால் பலன் உண்ட யாராவது சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @sujathamohan219
    @sujathamohan219 หลายเดือนก่อน +1

    Aarumugam arulidum anuthinamum earumugam Vetrivel murugatukku arokaraa

  • @user-dd7wk5vd9x
    @user-dd7wk5vd9x หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajavanaja7835
    @vanajavanaja7835 หลายเดือนก่อน +12

    வாழ்வா சாவா என்ற நிலையில் வேல்மாறல் பூஜை 15 நாட்களாக செய்து வருகிறேன், எனக்கு முருகன் கனவில் கூட காட்சி தரவில்லையே இந்த பாவியை கடவுளுக்கும் பிடிக்க வில்லையா என்று மனம் வேதனை படுகிறது

    • @sivamanikarthiban5015
      @sivamanikarthiban5015 หลายเดือนก่อน +12

      மனம் தளர்ந்து விடாதீர்கள். நீங்கள் தொடர்ந்து வேல் மாறல் பாராயணம் செய்து வாருங்கள். பல சோதனைகள் வரும். என்ன நடந்தாலும் முருகா உன் பாதத்தை சரணடைந்தது உன்னை விடமாட்டேன் என்று முருகனை தொடர்ந்து விடாப்பிடியாக பிடித்து கொள்ளுங்கள். கந்தன் சத்தியமாக உங்கள் பக்திக்கு இரங்கி வருவான். கருணை மழை பொழிவான். இது சத்தியம். சத்தியமாவது சரவணபவனே. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏

    • @SasiKumar-m9r
      @SasiKumar-m9r หลายเดือนก่อน

      Ayya...follow Murugan pray ..he will came to u ....defenetly......om Saravana bhavayea namaha...

    • @velmayilvaiyapuri4137
      @velmayilvaiyapuri4137 หลายเดือนก่อน +1

      Nambikaiyoda padinga pa... Na 48 days mudichutu again 48 days start panniruka but innum problem solve agula ana murugar enkooda irukaru nu na nambikaiyoda iruka.... Never lose your hope ❤❤❤❤❤❤

    • @sathishramanathan3340
      @sathishramanathan3340 หลายเดือนก่อน +2

      Dont worry. Keep full faith on Murugan. He will definitely answer your genuine prayers.

    • @srikeerthana7555
      @srikeerthana7555 หลายเดือนก่อน +1

      நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து விட்டேன் ‌பலசோதனைகள் வருகிறது திருமணம் தடைபட்டுவருகிறது நல்ல வரன் தந்து அருள்புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது நம்பிக்கை வைப்போம்

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @indiraindira8188
    @indiraindira8188 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏

  • @selvirajan06
    @selvirajan06 หลายเดือนก่อน

    OM SARAVANABAVA.

  • @user-kn2xx8um3j
    @user-kn2xx8um3j หลายเดือนก่อน +1

    ஐயா உங்களுடைய பெயர் என்னவென்று எனக்கு தெரியாது ஆனால் உங்களுடைய சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் முருகப்பெருமானுடைய சொற்பொழிவு கேட்க கேட்க எனக்கும் உங்களைப் போல் முருகனுடைய திருப்புகழுக்கு பாட வேண்டும் என்று மிகுந்த ஆசை பாடுகின்றன இல்லையோ படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு தூய தமிழ் நாக்கில் எனக்கு முருகப்பெருமானும் எழுதுவாரா எழுதுவார் என்று நான் நம்புகின்றேன் நானும் தூய திருப்புகழை என் வாயால் படிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆசை வந்துவிட்டது எனக்கு தமிழ் படிக்கணும் ஆசையாக தான் உள்ளது ஆனால் தலைவலி காரணமாக கண் மங்கலாக உள்ளது தமிழ் கொஞ்சம் தவறாக தான் படிக்கின்றேன் ஏனென்றால் முருகப்பெருமானுக்கு தமிழ் தூய தமிழ் தான் ரொம்ப பிடிக்கும் எனக்கு தமிழ் கொஞ்சம் தப்பு தப்பாக படிக்கின்றேன் ஆனாலும் முருகப்பெருமான் என்னோடு துணை இருந்து படி மீண்டும் படி உனக்கு வரும் என்று உணர்த்துகின்றார் மட்டும் எனக்கு தெரிகிறது நேற்று நான் வேல்மாறல் சுப்ரமணிய புஜங்கம் படிக்கும் பொழுது விளக்கின் ஒளியில் இருந்து அந்த தரை மேல் சிறிய சேவல் ஒன்று மஞ்சள் கலரில் இருப்பதை நான் உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நான் ஊரப்பாக்கத்தில் வசிக்கின்றேன் ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் கோவில் மிகவும் அம்மா சக்தி வாய்ந்தவர்கள்ஆடி மாதத்தில் நீங்கள் வந்து எங்களுக்கு ஒரு சொற்பொழிவு கொடுத்தால் நல்லா இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் ஊரப்பாக்கத்தில் பொள்ளாச்சி அம்மன் கோவிலில் நிறைய பெண்கள் இறைவனுடைய திருப்புகழ்களில் பாடுகின்றார்கள் நீங்கள் வந்தால் சிறிய சிறிய பிள்ளைகளும் குழந்தைகளும் ஓ நம்மளும் திருப்புகழை படிக்கலாமா என்று நம் நம்மளும் படிக்கலாம் என்ற வாய்ப்பு உள்ளது உங்களுடைய சொற்பொழிவை கொடுத்தால் மிகவும் நல்லா இருக்கும் நான் உங்களுடைய சொற்பொழிவுக்கு அடிமையாகி விட்டேன் உங்களுடைய சொற்பொழிவு கேட்கும் பொழுது என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை ஏனென்றால் முருகர் பற்றி கூறும் ஒவ்வொரு சொற்களும் என்னுடைய இதயத்தில் ஆணி அடிப்பது போல் பதிந்து விட்டது என்னுடைய உடம்பெல்லாம் சிறுசிறு இருக்கிறது முருகப்பெருமானே வந்து எனக்கு இந்த சிறு சிறு கதைகளை எல்லாம் சொல்லி நீயும் சுறுசுறுப்பாக இருந்து உன் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு திருப்புகழை படி இறைவன் அருள் பெற்றுக் கொள் என்று அவர் உணர்த்துவது போல் எனக்கு அமைகின்றது படிக்க தூய்மையான உள்ளம் வேண்டும் தூய்மையான அறிவு வேண்டும் நல்ல கண் பார்வை வேண்டும் தலைவலி இருக்கக்கூடாது நான் முருகப்பெருமானுடைய பாதத்தை பிடித்து கொண்டேன் ஐயா இதற்கு மேல் என்னுடன் வார்த்தை இல்லை ஐயா நீங்கள் எனக்கு திருப்புகழைப் படிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் ஐயா நேரம் கிடைக்க போதம் எல்லாம் திருப்புகழை மட்டும் தான் நினைக்க வேண்டும் எனக்கும் முருகர் வந்து என் நாக்கில் ஓம் என்ற மந்திரத்தை வேலால் எழுத வேண்டும் என்று நானும் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் உள்ளம் மனம் எல்லாம் தூய்மை அடைய முருகப்பெருமானை வேண்டிக்கொள்கின்றேன் நன்றி வணக்கம் கோலாச்சி அம்மன் ஊரப்பாக்கம் அன்பு சகோதரி செல்வ சுமதி எங்க அம்மா கோலாச்சி எனக்கு உண்மையான அம்மா தான்

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @sathyanarayanandamodarasam9280
    @sathyanarayanandamodarasam9280 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்
    நான் அசைவம் சாப்பிடுவதில்லை
    நான் முட்டை மட்டும் தான் சாப்பிடுகிறேன்
    முட்டை சைவமா அசைவமா
    நான் முட்டை சாப்பிட்டு கடவுளை வணங்கலாமா.....
    முட்டை சாப்பிட்டு திருப்புகழ், வேல் மாறல் படிக்கலாமா

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 หลายเดือนก่อน

    Vetri velmuruganukku arok❤❤❤araa

  • @user-zk1bi6nm8z
    @user-zk1bi6nm8z หลายเดือนก่อน

    🙏

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq หลายเดือนก่อน +2

    வேலும்மயிலும்துணை🦚🦚🦚🦚🦚🦚

  • @muthuselvi9996
    @muthuselvi9996 หลายเดือนก่อน

    சார் நான் வேல் மாறல் 48நாள் விரதம் முடித்து விட்டேன் இப்போது நான் தினமும் வேல் மாறல் பாராயனம் பன்றேன் ஆனால் பாராயனம் பன்னும்போது கொட்டாவியா வருது அடுத்து தூக்கமா வருது இது எதனால் சார் மத்த நேரம் பாராயணம் பன்னும்போது வரல பிரம்ம முகூர்த்தம் அப்ப தா தூக்கம் கொட்டாவி வருது எதனால் சார் 🙏🙏🙏

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน

    Unmai en ponu thiruvathirai natchathiram ana thithi sasti thithi piranthal ava kavunthathu sevaikizhama kavunthu thalaiya thookarathu sevaikizhama elamey sevazh kilamailathan iruku

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 หลายเดือนก่อน +1

    🦚🕉🙏🙏