Chennai Rain escape? தலை கீழான வானிலை??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #chennairain #chennai #chennairains #rain #chennaites #nammachennai #rainyday
    #tamilnadu​ #Rains​ #weatherupdate​ #tnrains
    Awareness video about rain safety

ความคิดเห็น • 212

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 วันที่ผ่านมา +201

    யாரெல்லாம் இயற்கையை அவ்வளவு ஈசியாக கணிக்க முடியாது என்று சொல்றீங்க..👍👍👌

    • @Rajmohanreport
      @Rajmohanreport  วันที่ผ่านมา +13

      Me too

    • @robertgnanapragasam7872
      @robertgnanapragasam7872 วันที่ผ่านมา +3

      @@Rajmohanreport நன்றிகள் சார்...🙏

    • @sri1626
      @sri1626 วันที่ผ่านมา +4

      100% I know this rain will not come... Nature cannot be judged or predicted

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 วันที่ผ่านมา +3

      மழை வருவது மாரிக்கு கூட தெரியாது. Even God can't predict the Rain.

    • @SatisPrabu
      @SatisPrabu วันที่ผ่านมา

      திராவிடம்யென கூவும் கட்சி கூட்டமே நம்மை கொள்ளும்... இயற்க்கை இல்லை...

  • @SabarNathan-mq2xh
    @SabarNathan-mq2xh วันที่ผ่านมา +37

    தப்பித்தது சென்னை அல்ல, அரசாங்கம்

  • @DawnbyLordJESUS
    @DawnbyLordJESUS วันที่ผ่านมา +14

    தண்ணீர் மிகவும் அவசியம். இது பருவ காலம். இப்போது மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

  • @hepzibhavasantha903
    @hepzibhavasantha903 วันที่ผ่านมา +33

    காற்றையும் கடலையும் இரையாதே அமைதலாயிரு என்று கூறினார் அவர் வார்த்தையின் படி நடந்தது.அதே தேவன் இப்போதும் உயிரோடு இருக்கிறார். மழை வேண்டும் என்று இறைவனிடம் எல்லா மனிதர்களும் பிரார்த்தனை செய்கின்றனர்.எல்லா உயிர் இனங்கள் வாழ நீர் மிகவும் இன்றியமையாதது ஆனால் மழைக்காலத்தில் உயிர் சேதங்கள், பொருள் சேதங்கள் மற்றும் நீர் நிலைகளில் அதிகப்படியான உபரி நீரை வெளியேற்றும் போது ஏற்படும் துன்பங்கள் வராமல் மழை பொழிய வேண்டும் என்று எல்லா மனிதர்களும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர் அவரை நம்பி ஜெபித்த பிள்ளைகளுக்கு அற்புதம் செய்தார்.❤ ஆமென்

    • @DawnbyLordJESUS
      @DawnbyLordJESUS วันที่ผ่านมา +2

      Brother, மழை பெய்யக் கூடாது என்று ஜெபம் பண்ணாதீங்க ஐயா. தண்ணீர் மிகவும் அவசியம். இது பருவ காலம். இப்போது மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

    • @DawnbyLordJESUS
      @DawnbyLordJESUS วันที่ผ่านมา

      You be safe if u are in low-lying area. Never pray that it should not rain. Please.

    • @hepzibhavasantha903
      @hepzibhavasantha903 21 ชั่วโมงที่ผ่านมา

      @@DawnbyLordJESUS கண்டிப்பாக மழைக்காலத்தில் மழை வேண்டும். உயிர் இனங்கள் வாழ நீர் மிகவும் இன்றியமையாதது,ஆனால் உயிர் சேதங்கள், பொருள் சேதங்கள் இல்லாமலும், நீர் நிலைகள் அதிகப்படியான உபரி நீரைத் திறந்து வீணடிக்காமல் இருக்கும் வகையில் மழை பொழிந்தால் நல்லது.மழை வேண்டாம் என்று எந்த மனிதனும் இறைவனை வேண்டுவதில்லை. தவறான புரிதல் வேண்டாம்.

    • @trktpl
      @trktpl 11 ชั่วโมงที่ผ่านมา

      There is no god as per Dravidian ideology

    • @SupremepowerNature
      @SupremepowerNature 10 ชั่วโมงที่ผ่านมา

      நன்றாக சொன்னீர்கள்

  • @greyalien7150
    @greyalien7150 วันที่ผ่านมา +69

    Sathama pesathinga... december ku ketrapothu...

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 วันที่ผ่านมา +10

    காற்று உள்ள போது தூற்றி கோல் - இயற்கை சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது - நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் 🙏

  • @pasupathig9570
    @pasupathig9570 วันที่ผ่านมา +6

    நான் என்ன கற்றுக் கொண்டேன் என்றால் ,இயற்கை என்று வந்துவிட்டால் யாரையும் நம்ப கூடாது😊

  • @THARABALAJI
    @THARABALAJI วันที่ผ่านมา +12

    இதெல்லாம் ஒண்ணுக்கும் வேலைக்காவாது.. பேசாம எங்களை (வேளச்சேரி) பிரிச்சு உட்டுடுங்க.. நாங்க தனி மாநிலமா இருந்துக்கறோம்

  • @user-saravanansaro857
    @user-saravanansaro857 วันที่ผ่านมา +5

    Adhe Velachery-la(Kamachi hospital nearby), eppadi Central government building katta mudinjadhu, adhuvum Sathukku nila kaattu-la

  • @harrisonj.vimalchandar6221
    @harrisonj.vimalchandar6221 วันที่ผ่านมา +48

    தமிழக ஊடகங்கள் வடகிழக்கு பருவமழையினை ஏதோ சென்னைககு ஏதோ அணுகுண்டு மிரட்டல், இஸ்ரேலிய மக்களை போல பதுங்குகுழிக்குள் தங்கும் பயிற்சி எனும் அளவு பயமுறுத்துகின்றது, இது சரியல்ல‌!
    தமிழகம் தென்கிழக்கு பருவமழையால் அதிக மழை பெறும் மாகாணம் அல்ல, அதன் உயிர்நாடி வடகிழக்கு பருவமழை.
    2. இந்த மழைதான் அடுத்த ஒருவருடத்துக்கான நீர் தேவையினை ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என நிரப்பி தரும், இந்த மழைதான் தமிழக அரிசி உற்பத்தி காய்கறி உற்பத்திக்கும் தொழிலுக்கும் அடிதளம்.
    இந்த மழை கொடுக்கும் பலம் தான், இந்த நீர் ஆதாரம்தான் ஒருவருடம் நிலத்தடி நீராக நின்று தமிழகத்தை காக்கும்.
    3. தமிழகம் வற்றா நதிகள் கொண்ட பூமி அல்ல, செழுமை கொண்ட ஆறுகள் அமைந்ததும் அல்ல‌!
    இங்கு தாமிரபரணி தவிர எல்லாமும் கோடையில் வற்றிவிடும், ஒரு சொட்டு இல்லாமல் காய்ந்துவிடும், இந்த மாகாணம் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றது, அதற்கு ஆதாரம் ஏரிகள் குளங்கள்.
    அதற்கு பெரும் ஆதாரம் இந்த மழை.
    4. இதை அறிந்துதான் முன்னோர்கள் அவ்வளவு ஏரிகளை வெட்டினார்கள், வைகை எனும் நதி கடலுக்கே செல்லாத அளவு அது ஏரிகளுக்கும் கண்மாய்க்கும் திருப்பிவிடபட்டது.
    திரும்பும் இடமெல்லாம் பிரமாண்ட ஏரிகளை அன்றே வெட்டிவைத்தார்கள்.
    அன்றைய காஞ்சிபுரம் செங்கல்பட்டு என தொண்டை நாடெங்கும் ஏகப்பட்ட ஏரிகள் இப்படி அமைந்திருந்தன, அந்த நீர்வளத்தை கண்டுதான் பிரிட்டிஷார் சென்னையில் அத்தனை ஆலைகளை கட்டினார்கள்.
    5. இந்த மழை இல்லையென்றால் தமிழகம் இல்லை, தமிழக பொருளாதாரமில்லை, நெல் காய்கறி கரும்பு என எதுவுமில்லை.
    தொழிற்சாலைகள், மாடு ஆடு கோழி என எதுவுமில்லை.
    தமிழகத்துக்கு இது தனிவரம், இந்த மழை மிக மிக முக்கியம்!
    அதனால் இந்த பத்திரிகை அலப்பறைகளை கடந்து,
    இந்த மழைதான் வாழ்வு, அதை தரும் அம்மனை மாரியம்மன் என சொல்லி அவளுக்காய் தீமிதித்து , நெருப்பு சட்டி ஏந்தி கண்ணீர்விட்டு மன்றாடிய சமூகம் இது.
    6.அற்ப அரசியலுக்கும் அதை கொண்டு சென்னை மக்களே தங்களுக்கு தாங்கள் தேடி கொண்ட ஆபத்துக்கும் அந்த புனிதமான சக்திவடிவான உயிரான மழையினை குறை சொல்ல முடியாது. கூடாது.

    • @aryannathanhari7663
      @aryannathanhari7663 วันที่ผ่านมา +2

      Brilliant, rational answer, but, let's face the reality of water logging 🙄 which transforms into the deluge in the Chennai, people are simply fed up with incompetence of govt it's just they are taking out their frustrations it's nothing to do with the good rains 🌧 brought by the nature through the monsoon. 🎉🚣‍♀️🚣‍♂️🏊‍♀️🚣🏊‍♂️🪱🐉🔱🤘🐊🐊🐊

    • @AyishasiddikaAyishasiddika-w7x
      @AyishasiddikaAyishasiddika-w7x วันที่ผ่านมา +2

      நீர் இல்லாமல் மனிதன் இருக்க முடியாது மழை இல்லாமல் உயிர் வாழ முடியாது

    • @DawnbyLordJESUS
      @DawnbyLordJESUS วันที่ผ่านมา

      தண்ணீர் மிகவும் அவசியம். இது பருவ காலம். இப்போது மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

  • @arbudhaselvi5220
    @arbudhaselvi5220 วันที่ผ่านมา +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ப்ரோ உங்க நியூஸ் நான் பார்த்த நீங்க பேசின விதம் ரொம்ப நல்லா இருக்கு எனிவே என்னோட வாழ்த்துக்கள் இப்போதைக்கு செல்வி நான் ஒரு மருத்துவமனையில் நர்சாக ஒர்க் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் லூசு நான் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் பை

  • @V.Rajr6474
    @V.Rajr6474 23 ชั่วโมงที่ผ่านมา +2

    சென்னையில் மழை காலங்களில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை இறைத்து விடுவது வழக்கமான ஒன்றுதான் இதை தடுத்து நிறுத்த முடியாது ஒரே தீர்வு பூமிக்கு அடியில் ராட்சத கிணறுகளை உருவாக்கி அதில் குழாய்களை இணைத்து அதிகமான தண்ணீரை குழாய்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்த அனுப்பி வைக்கலாம் மேலும் சென்னைக்கு குடிநீராகவும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் இது பெரிய திட்டம் தான் என்றாலும் பலன் கிடைக்கும்

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 17 ชั่วโมงที่ผ่านมา

      சென்னை கடல் மட்டத்தில் உள்ளது சென்னை அடைந்த நீர் கடலுக்கு மட்டுமே போக முடியும்,போக வேண்டிய கால்வாய்களை யும்,நின்று கடக்கும் ஏரிகளையும் பல துறைகள் ஆக்ரமித்துவிட்டு மக்களோடு இணைந்து ஒன்றும் தேரியாதவர்களாக பேசுகின்றனர்,அணைவரும் புத்திசாலியின் புளுகு பிரச்சணையில் பல் இளிக்கின்றது,.

  • @ThePhevi1
    @ThePhevi1 วันที่ผ่านมา

    Thalaivare theriyamale Vella cheriya?

  • @fall3232
    @fall3232 9 ชั่วโมงที่ผ่านมา

    Dei raj super da vazthukal

  • @viky9839
    @viky9839 วันที่ผ่านมา

    Sir road engum sariyaga illa pls atha sollunga

  • @PAUL-ni7hm
    @PAUL-ni7hm วันที่ผ่านมา +12

    God's grace

  • @rabindradevanathj8890
    @rabindradevanathj8890 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Because of prayer,God stopped the rain.
    Many prayed for Chennai, for their relatives.

  • @kothandabani4832
    @kothandabani4832 23 ชั่วโมงที่ผ่านมา +3

    மழையே பெய்யல யாரும் இல்லாத கடையில் முதல்வர் யாருக்கு டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார் ஒரு நாள் மழைக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் வந்திருந்தால் இங்கே என்ன நடந்திருக்கும் என்பதை கவனிக்க வேண்டும் மழை இல்லாத காலகட்டங்களில் தான் இவர்கள் வீரவசனம் பேசிக் கொண்டிருப்பார்கள் மழை பெய்யட்டும் அப்புறம் பார்த்து கொள்வோம்

  • @DawnbyLordJESUS
    @DawnbyLordJESUS วันที่ผ่านมา +2

    இப்படியே மழை இந்த 2-3 மாத பருவ காலத்தில் பெய்யாமல் போனால் ஒரு வருடம் தண்ணீர் பஞ்சத்தால் திண்டாட வேண்டி வரும். அப்போது தெரியும் மழையின் அருமை. மழை பெய்யவே இல்லை என்பதே உண்மை. தயவுசெய்து மழையை பெய்ய விடுங்கள்.

  • @aishwaryaperumal7112
    @aishwaryaperumal7112 วันที่ผ่านมา +10

    Can be understood easily Thanks for giving us a clear report anna

    • @Rajmohanreport
      @Rajmohanreport  วันที่ผ่านมา +2

      So nice of you

    • @trktpl
      @trktpl 11 ชั่วโมงที่ผ่านมา

      Which Anna?

  • @sukumarnatesan5720
    @sukumarnatesan5720 วันที่ผ่านมา +7

    Thank you so much raj Mohan brother for the detailed report as usual. Please take care!

    • @Rajmohanreport
      @Rajmohanreport  วันที่ผ่านมา

      My pleasure

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 วันที่ผ่านมา

      செருப்பால் adichaaa மாதிரி இருக்கு உங்கள் பேச்சு🎉🎉

  • @gandhimathimuthusamy6166
    @gandhimathimuthusamy6166 18 ชั่วโมงที่ผ่านมา

    Speech super Rajmohan thambi

  • @dhineshmech28
    @dhineshmech28 12 ชั่วโมงที่ผ่านมา

    Enna rajmohan sir, milking over ah irukku

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw วันที่ผ่านมา +8

    ,,,,,"" Let's Pray continuesly rain to Stop,,,,Red alert removed,,,,, Orange alert Now,,,,Down pours heavy depression here and there in some parts of Chennai,,,,17th that's Tomorrow hope No Much rain,,,,

  • @padmakumari8853
    @padmakumari8853 20 ชั่วโมงที่ผ่านมา

    இயற்கையை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. அது அதன் போக்கில தான் போகும் பிடிக்கமுடியாது. 👌👌👌👌

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 23 ชั่วโมงที่ผ่านมา

    Hatts off boss, good information ❤❤❤

  • @raneee.c539
    @raneee.c539 วันที่ผ่านมา +15

    Prayers made miracle

    • @juliezionJuliezion
      @juliezionJuliezion วันที่ผ่านมา +2

      U r right sis God bless you 💗🙏

    • @jesus_child
      @jesus_child วันที่ผ่านมา +1

      Sss🎉

    • @DawnbyLordJESUS
      @DawnbyLordJESUS วันที่ผ่านมา

      Brother, மழை பெய்யக் கூடாது என்று ஜெபம் பண்ணாதீங்க ஐயா. தண்ணீர் மிகவும் அவசியம். இது பருவ காலம். இப்போது மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

    • @DawnbyLordJESUS
      @DawnbyLordJESUS วันที่ผ่านมา

      Mazhai peyya koodadhunnu pray pannaadheenga please🙏🙏🙏🙏🙏 In March you will see the aftermath

    • @jesus_child
      @jesus_child 11 ชั่วโมงที่ผ่านมา

      @@DawnbyLordJESUS mazhai peiya kudadhunu pannala.. Ga
      Yarukum endha abathum varakudadhunu dhan pray panranga

  • @kamakshihariharen
    @kamakshihariharen 19 ชั่วโมงที่ผ่านมา

    Panic buying la அதிகமா பால் மாதிரி கெட்டு போற பொருட்களை அதிகமா வாங்கி வைக்காம ,
    பால் பவுடர் மாதிரி வாங்கிறது நல்லது.
    My experience

  • @chandru7869
    @chandru7869 23 ชั่วโมงที่ผ่านมา

    December innum varala bro

  • @MarinaAlbert
    @MarinaAlbert 11 ชั่วโมงที่ผ่านมา

    God heard our desperate prayers for Chennai...

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 วันที่ผ่านมา +1

    Idhu starting than still November,December Erukku

  • @Azhakurajmuthu97
    @Azhakurajmuthu97 วันที่ผ่านมา +16

    தம்பி இன்னும் முடியல இயற்கை லேசா நினைக்க வேண்டாம்....என்ன வேணாலும் நடக்கலாம்

    • @Rajmohanreport
      @Rajmohanreport  วันที่ผ่านมา +3

      🥺🥺

    • @Subuzgreatest
      @Subuzgreatest วันที่ผ่านมา

      ​​​@@RajmohanreportAvan kadakuraan sotta thalayan. Vayatherichal pola. Neenga kavala padama video podunga bro 😂

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 23 ชั่วโมงที่ผ่านมา

    Thankyou thambi❤

  • @sridevika9003
    @sridevika9003 วันที่ผ่านมา

    Anna... Take care your health 🎉🎉🎉🎉

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 19 ชั่วโมงที่ผ่านมา

    நம்மவூரு அரசியல் வாதிகள் எல்லோறும் சேர்ந்து குடைபிடிச்சிட்டாங்க😅😅😅😅😅இப்படியும் செய்திவரும்

  • @Joker_Kid
    @Joker_Kid วันที่ผ่านมา +5

    ராஜ்மோகன் சார், எது நடந்தாலும் நடக்காட்டாலும்.. எப்படி சார் தழும்பாத நிறைகுடமா இருக்கீங்க.. 😂
    நெத்து குடுத்த அதே போஸ் இப்போவும்...😆

  • @bijjulee2417
    @bijjulee2417 วันที่ผ่านมา +6

    Hahaha...Nice heading

  • @pandirizupromo8874
    @pandirizupromo8874 วันที่ผ่านมา

    Good Speach

  • @balajiprasad4753
    @balajiprasad4753 วันที่ผ่านมา +2

    SUPER Rajmohan Bro ❤️👍

  • @thavamaniggg12
    @thavamaniggg12 วันที่ผ่านมา +1

    ராஜமோகன் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி நீங்க ரிப்போர்ட் இல்ல யாரோ அது எனக்கு தெரியாது நீங்க இப்ப சமுதாயத்துக்காக பேசினீங்க பாருங்க அது எங்களுக்கெல்லாம் நெஞ்சு விழுந்து போச்சு இயற்கை என்ன வேணுமோ பண்ணிட்டு போகட்டும் நாங்க எல்லாம் பெரும் ஆண்டவன் கிடையாது செயற்கைக்கு இவ்வளவு நீங்க பேசினீங்க பாருங்க உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க பேசுனது இந்த முதலமைச்சரே துணை அமைச்சர் இவங்க எல்லாம் கொஞ்சம் பாக்கணும் உங்களுக்கு இருக்கிற மனசு முதலமைச்சர் இருந்துச்சுன்னு வச்சுக்கங்க இதுக்கெல்லாம் ஒரு வழியா வகுத்தவர்

  • @Jayanthi-d4p
    @Jayanthi-d4p 20 ชั่วโมงที่ผ่านมา

    Rajmohansir.🤝correctsir👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc วันที่ผ่านมา

    That process is much needed without any analysis they just cannot post just like youtubers posting without any knowledge(not meaning you). Else their reports itself will gives you people content❤

  • @c.psrividya7693
    @c.psrividya7693 วันที่ผ่านมา +4

    We have to plant more trees in order prevent such situations

  • @SathishDhya
    @SathishDhya 20 ชั่วโมงที่ผ่านมา

    Thambi ithu summa trailer than ma main picture December la iruku😅😅😅

  • @antonyjoseph2463
    @antonyjoseph2463 วันที่ผ่านมา +1

    அண்ணா சூப்பரா சொன்னீங்க... பிரேக்கிங் நியூஸ் போட்டு சாக அடிச்சிட்டானுங்க.....

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn วันที่ผ่านมา +1

    இறைவன் நாடியதை தவிர ஏதும் நடக்காது.

  • @saranyapadmanaban8397
    @saranyapadmanaban8397 วันที่ผ่านมา +3

    Murugan kapatri vitar

  • @pradeepsalamon2415
    @pradeepsalamon2415 20 ชั่วโมงที่ผ่านมา

    Same update everywhere but congrats still people seeing your video and that helps you to increase your views and you make money... no comments beyond this

  • @rijoerijee3301
    @rijoerijee3301 วันที่ผ่านมา

    God's kindness....

  • @pauldurai3392
    @pauldurai3392 วันที่ผ่านมา +1

    God is great🙏🙏🙏🙏🙏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 วันที่ผ่านมา

    Welcome back to voice

  • @juliezionJuliezion
    @juliezionJuliezion วันที่ผ่านมา +4

    Sir, vaya nadu maathiri maatama irukurathukku... Awareness warning must thaan bro.. illanaa adhukum govnt thaan solluvaanga!! So no problem

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID วันที่ผ่านมา +1

    அருகாமை என்றால் 'தொலைவில்' என்று பொருள்.

  • @sharmilamano5734
    @sharmilamano5734 วันที่ผ่านมา

    Thank u anna🎉

  • @Mekala370
    @Mekala370 วันที่ผ่านมา

    Good review sir 🎉🎉🎉🎉🎉

  • @dojuvadu
    @dojuvadu วันที่ผ่านมา +1

    Chennai thappi Nellore got todarcciyana mallai and other parts of the Andra as well. Lets hope everything gets well 🙏

    • @trktpl
      @trktpl 11 ชั่วโมงที่ผ่านมา

      Naidu kappathhu

  • @harryvlr
    @harryvlr วันที่ผ่านมา

    Sir, I am posting this California. We are trying to understand the true state of rains in Chennai and Tamilnadu. When we try to understand the same through social media like X, we are getting two completely opposite viewpoints from the ruling party and opposition party. Can you post a video having a neutral view on how the situation is and what is done well and not well.

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 วันที่ผ่านมา +3

    RED alert ku undana mariyatha pochi unale! 😂

  • @MayavaramNivesKitchen
    @MayavaramNivesKitchen วันที่ผ่านมา +4

    மழையே வரல எதுக்கு இந்த வீடியோ.

  • @vinothsathish2033
    @vinothsathish2033 23 ชั่วโมงที่ผ่านมา

    innum dec irukku

  • @saranyaarunkumar3593
    @saranyaarunkumar3593 วันที่ผ่านมา

    சார் உங்க வாய்ஸ் சேஞ்ச் ஆக இருக்கு சார்

  • @JesusChrist-ft8cm
    @JesusChrist-ft8cm วันที่ผ่านมา

    Creator is superior than creation.

  • @panditsubramanianiyersubra3106
    @panditsubramanianiyersubra3106 วันที่ผ่านมา

    Please wait upto 19.10.2024

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 วันที่ผ่านมา

    அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது ( விக்ரம் லண்டர்...)

  • @b.kv.s4304
    @b.kv.s4304 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Over buildup will not work out in any way. Useless information.

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 วันที่ผ่านมา

    State Government done good job

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY วันที่ผ่านมา

    The metro whether didn’t hourly publish whether map

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 วันที่ผ่านมา

    Super 👌🏽

  • @mercyrao2385
    @mercyrao2385 วันที่ผ่านมา

    My prayers 🙏

  • @sksathishkumar60
    @sksathishkumar60 วันที่ผ่านมา +1

    145th like Anna 👍💖👍
    How are you Anna 👍

  • @arunkumars1756
    @arunkumars1756 วันที่ผ่านมา

    Well said but factuu

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 วันที่ผ่านมา

    டிசபாரில் வரும் எதிர் பார்க்கலாம்

  • @balajirk8632
    @balajirk8632 วันที่ผ่านมา

    Tc bro

  • @bennysingh5421
    @bennysingh5421 วันที่ผ่านมา

    Super sir ❤❤❤

  • @dmsr805
    @dmsr805 วันที่ผ่านมา

    RG college status Sir....nothing been update recently

  • @sobanadoraiswamy7951
    @sobanadoraiswamy7951 วันที่ผ่านมา +1

    Jesus heard the prayers of His people 🙏

    • @rrao7963
      @rrao7963 22 ชั่วโมงที่ผ่านมา

      Jesus could not save himself how can he save his people

  • @ishubhuvana5912
    @ishubhuvana5912 วันที่ผ่านมา +1

    Athualyum thanthi tv headline la pakkanume 😂

  • @ZbZb-m7c
    @ZbZb-m7c 19 ชั่วโมงที่ผ่านมา

    மழைகு பார்து ஏன்பயப்படுரீங்க மழை பெய்யலைனா மக்கள் தின்டாட்டம் தான் நல்லதை நினைத்தாள் நல்லதே நடக்கும் என்னம் போலவாழ்வு

  • @MallikaR-l9f
    @MallikaR-l9f วันที่ผ่านมา +1

    Bro any problem no issue middle class public want only vote Rs 500 only this is Tamilnadu Medilclass person this rejan Tamilnadu government and public friend chief totally chennai bubbleiv this is big punishment in the god

  • @anthivelli6389
    @anthivelli6389 วันที่ผ่านมา

    வேளச்சேரி பிரிஜ் மேல நின்ன கார் அணி வகுப்பை பார்த்த மழை சென்னைபோர் வீரர்கள்என்றுபாரத்து ரசித்துவிட்டு அழிக்கமனமின்றி போயிடுச்சி

  • @mmgodsk
    @mmgodsk 22 ชั่วโมงที่ผ่านมา

    அந்த குளத்தை தூய் மையா வைகணும் எவனும் கழிவு நீரை கலந்தானா கஷ்டம் தான்

  • @indiaismycontry7298
    @indiaismycontry7298 วันที่ผ่านมา +2

    Ellame sivanin thiruvilaiyadal

  • @vinithjohnreuben7450
    @vinithjohnreuben7450 วันที่ผ่านมา

    வேளச்சேரி மட்டுமின்றி பள்ளிக்கரணையிலும் வீடுகள் கட்ட அனுமதி அளித்து அனுமதித்த ஊழல் அதிகாரிகள் எல்லாம் ஐயா. அந்த அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @sanjanasherin4
    @sanjanasherin4 วันที่ผ่านมา

    கனிக்க முடியாது அதான் உண்மை

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 วันที่ผ่านมา +1

    நான் கற்று கொண்டது.. நியூஸ் பார்க்க கூடாது..❤

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 19 ชั่วโมงที่ผ่านมา

    இயற்கைக்கும் கூட தமிழன் மீது அக்கரை உண்டு

  • @mohansundaram-q4y
    @mohansundaram-q4y วันที่ผ่านมา

    வரி போட்டா போராட்டம் இல்லை கட்டிவிடுவீர்களா தயவு செய்து மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நம் மக்களையும் கவனம் செலுத்த வேண்டும்

  • @naveen3068sdn
    @naveen3068sdn วันที่ผ่านมา

    En thalaivan ramanan illeyaaaa adhu thaan problem

  • @YovanD-zq6di
    @YovanD-zq6di วันที่ผ่านมา

    Ok,ok,

  • @kumarlakshan2987
    @kumarlakshan2987 วันที่ผ่านมา

    aiyo paavam thunai mudalvar scene poda mudiyadha god is great. Kadavulake pudikama direction change pannitaru,

  • @M.Anitha5151
    @M.Anitha5151 วันที่ผ่านมา

    School leave ...AAA. illaya......

  • @GovindarajKcivilian
    @GovindarajKcivilian วันที่ผ่านมา

    Need rajmohan report on chennai saligram parking issue

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 วันที่ผ่านมา

    Va da dei.. Neyum thana yethi vitta.. Ippo paruppu mari paesran..

  • @kavivelkavivelvelkavivelka3790
    @kavivelkavivelvelkavivelka3790 21 ชั่วโมงที่ผ่านมา

    கொல்கத்தா டாக்டர் கேஸ் என்ன ஆச்சு

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு
    நான்நேற்றே
    பதில்சொன்னேன்
    நீங்கஇந்தபக்கம்
    வரவேண்டாம்
    இதுபிபஞ்சத்தின்
    ஆய்வு
    தம்பி
    என்போன்றவர்கள்
    மட்டுமே
    10 ஆண்டு ஆராய்ச்சி
    தகவல்வேண்டுமாயின்
    என்னைதொடர்பு
    கொள்ளவும்

  • @kanmaniee
    @kanmaniee วันที่ผ่านมา

    No heavy rain than the last year.
    It's all luck for TN govt.😂

  • @hemimal7629
    @hemimal7629 วันที่ผ่านมา

    The powerful God Almighty Jesus Christ heard the cry of Chennai people

  • @trk4329
    @trk4329 วันที่ผ่านมา

    Naliki night varikum ethuvum solla mudiyaadhu

  • @shnegaj9424
    @shnegaj9424 21 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொல்வது யாவும் உண்மை சுவர் மெண்ட் அப்ரூவல் கொடுத்து விட்டு இப்ப பேசினால் என் செய்வது தவறு அவர்களிடம் பழி நம்மிடம் பொதுமக்கள் பொங்கி எழுந்தால் தெரியும் இவர்களின் நிலமை

  • @shreeram88888-m
    @shreeram88888-m วันที่ผ่านมา +2

    some public buying very essential tablets like aspirin in more quantity considering the emergency and not allowing others to purchase although it is not intentional. as it is very essential for heart patients kindly make an awareness video to educate the people to be human and have empathy on others