#சீதையின்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @KumarRasu-lh7oz
    @KumarRasu-lh7oz 11 หลายเดือนก่อน +9

    ஐயா அவர்களுக்கு வீரவணக்கங்கள். அவர்களளின் கொள்கைகளை ஏற்று நல்வழி நடப்போம்.

  • @அன்பு-ச3ண
    @அன்பு-ச3ண 11 หลายเดือนก่อน +13

    தமிழ் மொழி, இனம், பண்பாடு, அரசியல் என அனைத்திற்குமாய் முன்நின்று களமாடிய ஐயா சீதையின் மைந்தன் அவர்களுக்கு வீர வணக்கம் 🙏❤️😢

  • @govindgovind-u4x
    @govindgovind-u4x 11 หลายเดือนก่อน +4

    மிக தைரியமான சீதையின் மைந்தன் அவர்களுக்கு வீர வணக்கம்.

  • @mohan.kdrawing1106
    @mohan.kdrawing1106 11 หลายเดือนก่อน +3

    ஐயாவுக்கு வீரவணக்கம் ,ஐயா அவர்கள்பேசியஎழுதிய அனைத்தும்புத்தகங்களாகவரவேண்டும்.

  • @MaikelMaikel-g7o
    @MaikelMaikel-g7o 11 หลายเดือนก่อน +2

    0 சீதையின் மைந்தன் தமிழ்நாட்டு ஆசிரியர் தமிழுக்கு பெருமைக்குரியவர்

  • @soundarnadar8563
    @soundarnadar8563 11 หลายเดือนก่อน +2

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணன். .

  • @sasipaarathan305
    @sasipaarathan305 11 หลายเดือนก่อน +3

    கண்ணீர் வணக்கம்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @sendrayarshivan5984
    @sendrayarshivan5984 11 หลายเดือนก่อน +1

    💯❤️

  • @thiru2595
    @thiru2595 11 หลายเดือนก่อน +2

    அண்ணன் திரு சீதையின் மைந்தன் அவர்களுக்கு வீர வணக்கம்

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 11 หลายเดือนก่อน +6

    ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம்❤❤

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 11 หลายเดือนก่อน +4

    ஐயா சீதையின் மைந்தன் அவர்களுக்கு வீர வணக்கம்🙏🙏🙏💐ஐயாவின் அளப்பறிய இன அரசியல் வாழ்வினை மிக சிறப்பாக விளக்கி எடுத்துரைத்த ஐயா இராச கிருட்டிணன் அவர்களுக்கு அன்புடன் புரட்சி வாழ்த்துகளும் நன்றிகளும் கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி... உங்களது இன அரசியல் பணி சிறக்க இறையருளை பிராத்தனை செய்கிறேன்.

  • @இடைக்காடனார்திருமகன்
    @இடைக்காடனார்திருமகன் 11 หลายเดือนก่อน +5

    🖐🏿🖐🏿🖐🏿 ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவர் எழுதிய அனைத்தையும் புத்தகங்களாக வெளியிட வேண்டும். 🙏🏽

  • @chandranchandran9159
    @chandranchandran9159 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @prrmpillai
    @prrmpillai 11 หลายเดือนก่อน +1

    Veera vanakkam .🙏

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்!

  • @இடைக்காடனார்திருமகன்
    @இடைக்காடனார்திருமகன் 11 หลายเดือนก่อน +3

    🖐🏿🖐🏿🖐🏿 ஐயா எழுதிய அனைத்தையும் தமிழ் ஆங்கிலத்தில் நூல்களாக வெளியிட வேண்டும் 🖐🏿🖐🏿🖐🏿

  • @peace3552
    @peace3552 7 หลายเดือนก่อน

    Please continue his legacy n ❤❤❤ make his dream come true ... N also protect n spread his knowledge n video's

  • @SahulHameed-ev1qk
    @SahulHameed-ev1qk 11 หลายเดือนก่อน

    All Tamil people looking Tamil chinthanaiyalar peravai channel

  • @thenimozhithenu
    @thenimozhithenu 2 หลายเดือนก่อน

    😢 correct tan சொள்ளிற்கர் ஈ வெ ரா பற்றி

  • @saibalaji4403
    @saibalaji4403 7 หลายเดือนก่อน

    ஐயா தமிழ் சமூகத்துக்கு ஆற்றிய பணி எண்ணற்ற தமிழ் சமூகம் உள்ளவரை ஐயாவை போற்றும்

  • @prabhu9393
    @prabhu9393 10 หลายเดือนก่อน

    Aiya, audio quality sari illai sari parkkaum

  • @devanasokan3485
    @devanasokan3485 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஏன் சன்னலின் பெயர் மாற்றி விட்டீர்கள்

  • @அறம்_தமிழ்
    @அறம்_தமிழ் 10 หลายเดือนก่อน

    ஏன்... தமிழியப் பேரியக்கம் எனும் பெயர் மாற்றப்பட்டது