திருமாவும், அருந்ததியரும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • திருமா வளவன் ஒரு அருந்ததியர் என்பதையும், அருந்ததியரின் வரலாற்றையும், ஒருசேரக் குறிக்கும்படி அவருக்கு இடப்பட்ட பெயர் தான், திருமா என்பது. இதை விளக்குவது இந்த விழியத்தின் நோக்கம்!

ความคิดเห็น • 642

  • @sathyasabarigirivasan8092
    @sathyasabarigirivasan8092 ปีที่แล้ว +147

    உன்மைதான் ஐயா நான் தென் தமிழகத்தில் வாழ்கூடிய வன்னியர் சமுக பெண் . ஆனால் இரண்டு குடிகளுக்கும் ஒன்று சேர விடாதவாறு கட்டமைத்துள்ளார்கள் ஆனால் இப்போ நாங்க தெளிவாக இருக்கிறோம் ஐயா .இந்த இரண்டு குடிகளும் ஒன்று சேர்வோம் விரைவில் சித்தர்களின் ஆசியோடு வெற்றி தமிழ் குடிகளுக்கே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +64

      தமிழர் மீண்டெழவே கூடாது என்ற பிராமணனின் திட்டம் தான் எல்லாமும்!

    • @youtubeuser3204
      @youtubeuser3204 ปีที่แล้ว

      ​@@TCP_Pandian sting operation pathingala.... yaratha nambirathu

    • @loganayagi3098
      @loganayagi3098 ปีที่แล้ว +8

      ​@@TCP_Pandianஆம்

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 ปีที่แล้ว

      ​@@TCP_Pandian திருவண்ணாமலையில் வன்னியர்கள் சக்கிலியனை வீடு புகுந்து அடித்தார்கள் அந்த
      பிரச்சினையை திருமா சக்கிலிய
      அப்படியே பரையர் வன்னியர்
      பிரச்சினை மாரி கடைசியில்
      மாத்திடா 💯

    • @Commooonn
      @Commooonn ปีที่แล้ว

      தென் மாவட்டத்தில் இருக்க உங்களுக்கு வட மாவட்டத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும்? இராமதாஸ் கவுண்டரை தெலுங்கு என்று கூறும் இந்த முட்டாலுக்கு ஆதரவு வேற குடுக்குறிங்க.. இராமதாஸ் இல்லை என்றால் உன் சமுதாயத்திற்கு குரல் குடுக்க ஒருவர் கூட கிடையாது.. உனக்கு எல்லாம் எங்க இருந்து புரிய போகுது

  • @in56428
    @in56428 ปีที่แล้ว +84

    பல ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை இவ்வளவு எளிதாக புரியவைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.

    • @robinson7337
      @robinson7337 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 ปีที่แล้ว +21

    மிக அருமையான பதிவு. எந்த புத்தகத்திலும் கிடைக்காத அரிய தகவல்கள். இந்த வரலாற்றை நமது சந்ததியினர்க்கு கடத்த வேண்டும். நன்றிகள் பல.

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 ปีที่แล้ว +77

    தமிழர்களை மதுவுக்கு அடிமையாக்கி இந்த திராவிடர்கள் ஆட்சி செய்கிறார்கள், இந்த நாள் என்று மாறுமோ தமிழ் மக்கள் தமிழகத்தை என்று ஆழ்வார்கள். எனது ஆசை உலகெங்கும் தமிழே ஒலிக்கட்டும் எம்பெருமான் சிவனும் முருகன் நாமமே எங்கும் பரவட்டும், வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். சிவாயநம.

  • @ravitalkshow6865
    @ravitalkshow6865 ปีที่แล้ว +33

    நன்றி குருவே ❤️❤️❤️ என்னோட விருப்ப பதவியை ஏற்று‌பதிவு செய்ததற்க்கு நன்றி

  • @santhiraman2143
    @santhiraman2143 ปีที่แล้ว +18

    ஐயா வணக்கம். தமிழர்கள் வரலாறு பற்றி சிறுபிள்ளைக்கூட புரியும் அளவுக்கு ஆராய்ந்து,தொகுத்து அளித்து மிக மிக போற்ற வேண்டும் நன்றி ஐயா. இன்று அளவும் தெலுங்கரை மலம் அள்ளும் வேலைக்கு வந்தவர்கள் என்று 60,70 கடந்த வயதான பெரியவர்கள் கூறும் வழமை மலேசியாவில் உண்டு. ஐயா இந்த அன்புமணி மலேசியாவில் நடந்த வன்னியர் சங்கம் கூட்டத்தில் கலந்துக்கொண்டான் நான் பிறந்த ஊரில் மிக தரமான தமிழ்ப்பள்ளி தலைமை ஆசியர் ஒரு பறையர் வரகூடாது என்று வன்னியரை தூண்டிவிடும் சென்றவன் இந்த அன்பு மணி. அந்த ஆசியார் மிக திறமையானவர். ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தந்தவர். மலேசிய அரசாங்கமே அவரை state school inspector பதவி கொடுத்து. நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +16

      அவருக்கு பிராமணன் கொடுத்த வேலையை, மிக நன்றாகவே செய்துள்ளார்.

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 ปีที่แล้ว +21

    அருமையான காணொலி ஐயா👏 அடுத்த விழியத்திற்காக காத்திருக்கிறேன் கூடிய விரைவில் தமிழர்களின் ஆட்சி தமிழகத்தில் நடக்கும் நல்லதே எண்ணுவோம் நல்லதே செய்வோம் 🙏🙏🙏...

    • @prrmpillai
      @prrmpillai ปีที่แล้ว +4

      💯👌🏻👍🙏

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 ปีที่แล้ว +12

    ஐயா அவர்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள்! 🙏🙏
    மீண்டும் ஒரு எழுச்சி மிகு விழியம். மிக்க நன்றி ஐயா. அடுத்த விழியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    🌼🌼🌷🌼🌼

  • @கனகராசுநடராசா
    @கனகராசுநடராசா ปีที่แล้ว +160

    அண்ணா,
    திருமா பறையர் இல்லை என்றும், பறையர்களுக்கு திருமாவால் தீங்கு தான் என்று அண்ணண் ஏர்ப்போட் மூர்த்தி பல இடங்களில் கூறியுள்ளார்

    • @josephalfred9211
      @josephalfred9211 ปีที่แล้ว +9

      Om

    • @albertantony3161
      @albertantony3161 ปีที่แล้ว +8

      உண்மை

    • @sdevid6938
      @sdevid6938 ปีที่แล้ว +8

      உண்மை மிக சரி.நா.த.க

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว +12

      ஏயர்போர்ட் மூர்த்தி அண்ணா கடந்த ஒருவருடமாகவே.... விழித்துண்டார்.
      திருமாவின், உடன்மொழி யோடு கூடி பேச்சைக் கண்டே.
      பலமுறை பழய பேச்சுகளை மீளக் கவனித்தே...😳😳😳
      - கடந்த.. 23வருடங்கள்..அனைத்து பறயர்குடிகளையுமே.. அமுக்கி வைத்தவர் திண்ம வாடரே திண்ண வாலன்...னே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +74

      திருமாவின் அரசியல், எப்போதுமே, தமிழருக்கு எதிராகவே இருந்துள்ளது.
      மலம் அள்ள வைத்த பிராமண மற்றும் நாயுடுக்களிடம் அவர்களுக்கு பிரச்சனை இல்லை!
      எந்தப் பாவமும் அறியாத தமிழர்களை, இவர்கள் பகைப்பார்களாம்.
      காதல் திருமணங்களை நடத்தி வைத்து, இனக்கலவரம் செய்பவர்கள், அருந்ததியர்கள் தான்!

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 ปีที่แล้ว +48

    தரமான சம்பவம் 🙏🙏🙏🙏
    நிகழ்கால அரசியலுக்கு சரியான விழியம்

  • @ramachandran6831
    @ramachandran6831 ปีที่แล้ว +142

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்! உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்! தமிழர்களே!

    • @jeyaprabhakandasamy8835
      @jeyaprabhakandasamy8835 ปีที่แล้ว +5

      அருமை!

    • @கனகராசுநடராசா
      @கனகராசுநடராசா ปีที่แล้ว +9

      பணம், இலவசம், குடி , கேளிக்கை இன உணர்வுகளை கொன்றுவிட்டது

    • @ramachandran6831
      @ramachandran6831 ปีที่แล้ว

      @@கனகராசுநடராசா நம்மிடம்‌ வாங்கி தின்பவன்‌ தான் சாதி பிரிவுக்கு காரணமாக இருக்கிறான்! சிந்தனை செய்யுங்கள் தமிழர்களே!

    • @veerapandi227
      @veerapandi227 ปีที่แล้ว +3

      நான் தேவர் குடி நம்பா தேவர் சமூகத்தினரிடம் மட்டுமே வரவு செலவு வைத்து கொள்கிறேன்

    • @santhiraman2143
      @santhiraman2143 ปีที่แล้ว

      உண்மை சகோ. நானும் தமிழர்களா என்று பார்த்துதான் வங்குவது. ஆனால் ஒரு சிக்கல் மலேசியாவில் தெலுங்கர்/மலையாளம் தமிழர்களில் மறைந்து உள்ளார்கள்.

  • @mailtojeya
    @mailtojeya ปีที่แล้ว +21

    நன்றி அய்யா, மிகவும் அருமையான விளக்கம். 🙏🙏🙏

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +11

    பெருமதிப்புக்குரிய அய்யாவிற்கு வணக்கம் இந்தப் பதிவு அருமை அறியபல தகவலைத் தெரிந்து கொண்டோம் மனமார்ந்த நன்றிகள்.உழவர் சம்பத்.

  • @prrmpillai
    @prrmpillai ปีที่แล้ว +19

    Great 👍. Thanks a lot Dr.Pandian Ayya regarding arunthathiyar history and Ramadaas.waiting for the next video eagerly 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சிவஞானம்கணேசன்
    @சிவஞானம்கணேசன் ปีที่แล้ว +14

    மிகவும் சிறப்பாக தெளிவு படுத்தியமைக்கு நன்றி 🙏🏽

  • @senthilnathan4957
    @senthilnathan4957 ปีที่แล้ว +11

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் எங்கள் தமிழ் சித்தர் ஆசானே!
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @munusamy347
    @munusamy347 ปีที่แล้ว +22

    இதைத் தான் நான் எதிர் பார்த்தேன் ஐயா🌾🌾🌾

  • @manikandant5819
    @manikandant5819 ปีที่แล้ว +75

    பல்லராயிரமாண்டு வரலாற்றை 16 நிமிடத்தில் புரியவைத்த விட்டீர்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +36

      உண்மை தான்!

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq ปีที่แล้ว +100

    நான் விசிக வில்18 ஆண்டுகள் இருந்தவன்.
    தீவிர தமிழ்தேசியவாதி.
    ஆனால் என் பிள்ளைகளுக்கு திருமா பெயரை வைக்கவில்லை.
    பிரபாகரன், தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைத்தேன்.
    இப்போது அவர்கள் கல்லூரியில்....
    திருமா மீது எனக்கு ரொம்ப நாளாக சந்தேகமாக இருந்தது.
    திருமா திராவிடத்தை பாதுகாக்க
    போராடுவதின் நோக்கம் எதற்க்காக?
    உண்மையான தமிழ்தேசியம் என்றால்?
    ஆரியம், திராவிடம் இரண்டையும் எதிர்க்க வேண்டும்.
    ஆனால் திருமா ஆரியத்தை மட்டும் எதிர்க்கிறார்.
    அருந்ததியரை ஆதரிப்பதால்!
    இப்போது நிறைய பறையர் இளைஞர்கள் விசிக வை விட்டு வெளியேறுகிறார்கள்.
    ஆனால் நான் 2009 ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கு பின் விசிக வை விட்டு வெளியேறிவிட்டேன்.
    திமுக அருந்ததியர்களை நாம் தமிருக்கு எதிராகஏவி விடுவதின்
    நோக்கம்?
    (பட்டியலை தவிர்த்து )
    எந்த தமிழனும் அருந்ததியர்களை எதிர்த்தால்?PCRசட்டத்தை பயன்படுத்தி நாம் தமிழர் தம்பிகளை சிறையில் அடைத்து முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறது.
    இதில் பறையரும், பள்ளரும் தமிழர்கள் தமிழ்தேசியம் பக்கம் நிற்ப்பவர்கள்.
    ஆனால் அருந்ததியர்கள் தெலுங்கர்தானே?
    தமிழர்களுக்கு துரோகம் செய்வார்கள்.
    அவர்களை பட்டியலிருந்து வெளியேற்ற வேண்டும்.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண ปีที่แล้ว +1

      குருமா ஆரியத்தை எதிர்ப்பது என்பது வெற்று நாடகமே

    • @prrmpillai
      @prrmpillai ปีที่แล้ว +10

      💯👌🏻🙏

    • @santhiraman2143
      @santhiraman2143 ปีที่แล้ว +7

      அருமை சகோ 👌

    • @sdevid6938
      @sdevid6938 ปีที่แล้ว +6

      👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏

    • @vignesh.m1146
      @vignesh.m1146 ปีที่แล้ว

      இதை விட ஒரு நல்ல ஐடியா இருக்கு அருத்தியர்களை கொண்டுருவொம் தமிழ் ஜாதி களுக்கு இது ok va

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 ปีที่แล้ว +57

    இந்த 14 வருடத்தில் பலரின் முகம் எப்படி என்று தெரிந்தது,இல்லை என்றால் இப்பவும் ஆமா போட்டுக் கொண்டிருப்போம்,ஆதிகால எமது சரித்திர வரலாற்றை நிகழ் காலத்தில் எம் இனத்திற்கு தந்துள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி ஐயா🙏🏾

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +47

      தொடக்கப் புள்ளியாக இருந்தது, ஈழப் போர்!
      என்னைச் சீண்டிவிட்டது அது தான்!
      இப்போது இந்த உலகமே எனக்குப் புரிந்துவிட்டது.

    • @chezian893
      @chezian893 ปีที่แล้ว +13

      @@TCP_Pandian உண்மை ஐயா. மற்றும் கீழடி அகழாய்வு தமிழர் தொலைத்த வரலாறை தேடவைத்தது! எவ்வளவு துரோகங்கள் இவற்றை பற்றி தெளிவடைய செய்தது!

    • @LogaNayagi-rm1zz
      @LogaNayagi-rm1zz ปีที่แล้ว +2

      @@TCP_Pandian ஆம்

    • @santhyvelautham8824
      @santhyvelautham8824 ปีที่แล้ว +2

      @@TCP_Pandian நானும் ஈழத்தின் மகள் தான் ஐயா🙏🏾

    • @gurubaranl9242
      @gurubaranl9242 ปีที่แล้ว

      ​​@@TCP_Pandian sari ya sonniga ayya

  • @ramce2005
    @ramce2005 ปีที่แล้ว +58

    இது பிரபஞ்சத்தின் செயல்தான் ஐயா!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +24

      ஆமாம்! Perhaps I am just reading Akashi Records!!!!!

  • @super85482
    @super85482 ปีที่แล้ว +20

    ஐயா,வணக்கம், உண்மைகளைப் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். மிக நேர்த்தியாக விழியத்தை வடிவமைத்து அசத்திவிட்டீர்கள்! பசுமரத்தாணி போல மனதில் பதியும் வண்ணம் அருமையாக குரல் தோனி இவ்விழியத்தில்!! மிகவும் நன்று.. நன்றி..

  • @viralwave53
    @viralwave53 ปีที่แล้ว +46

    ஆம் ஐயா..அவர் திருமணம் செய்யாததும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

    • @senthilkumar6515
      @senthilkumar6515 ปีที่แล้ว +10

      அனுமாா் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றீ புராண"புழுகு,ஆனா,மீனா சோனா என்று" கோவையில் பல,கல்யாணம் ஆகி"விட்டது

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 ปีที่แล้ว +8

      Correct .but we should see tada periyasamy speech on thiruma character which tells he Is womanizer, has children with a woman called Kavitha etc.. Only in surface he suits, Fita as hanuman for public consumption, re enactment ...not in reality.

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว +16

      இருக்கிறவனுக்குத்தான் ஒரு பொண்டாட்டி , இல்லாதவனுக்கு தினமும் புதுப்பொண்ட்டிதான் 😜

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +9

      அனுமாரும் திருமணம் செய்தவன்தான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +24

      ராமனாக வாழ்ந்த எம்ஜிஆர் கழுத்தில் குண்டடி!
      சகுனியாக வாழும் கமலஹாசனுக்கு காலில் உலோகம் அதாவது நொண்டி!
      பிரம்மச்சாரியாகச் சொல்லப்படும் அனுமார் போல, அனுமாராக வழும் திருமாவும் பிரம்மச்சாரி!

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி ปีที่แล้ว +37

    நான்தான்டா அனுமார் பேரன் கடல்தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத்தோணி ஏறி போறேன் எதிர்காலம் எங்கள் கையிலே என்ற பாடல் தினமும் மெகா டிவியில் ஒளிபரப்பாகிறது ஐயா ஒரு நாளைக்கு பலமுறை அதைக் கேட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +25

      அந்தப் பாடலின் இணைப்பைக் கொடுக்க முடியுமா?
      என்னிடம் டிவி இல்லை!

    • @Manikandan_ra1
      @Manikandan_ra1 ปีที่แล้ว

      @@TCP_Pandian th-cam.com/video/jX0yHGoH9R8/w-d-xo.html

    • @dhanasekarbsnl
      @dhanasekarbsnl ปีที่แล้ว

      ​@@TCP_Pandianth-cam.com/video/jX0yHGoH9R8/w-d-xo.html

    • @suresha5757
      @suresha5757 ปีที่แล้ว +5

      ​@@TCP_Pandian
      அந்த பாடல்
      th-cam.com/video/jX0yHGoH9R8/w-d-xo.html

    • @devendrakumarkumar1470
      @devendrakumarkumar1470 ปีที่แล้ว +11

      @@TCP_Pandian இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயர் கதாநாயகன் இதில் எஸ்வி சேகர் மற்றும் பாண்டியராஜன் இருவர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் மயில்ராவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +28

    6:54 To Be Noted Mahar Caste & அருந்ததிய
    15:54 Eagerly Awaiting for Next Video ஐயா 💖💖💖👏👏👏

  • @chandranmuniandy3534
    @chandranmuniandy3534 ปีที่แล้ว +15

    தெளிவான விடயம், நன்றி

  • @tamilachi198
    @tamilachi198 ปีที่แล้ว +6

    அருமையான காணொளி ஐயா 🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ramce2005
    @ramce2005 ปีที่แล้ว +28

    ராமதாஸ் மற்றும் அன்புமணி பார்ப்பதற்கு அண்ணன் தம்பி போல இருக்கிறார்கள்.
    நன்றாகத்தான் தேர்ந்தெடுக்கிறான் பிராமண யூதன்!

  • @govindanethirajan812
    @govindanethirajan812 ปีที่แล้ว +24

    அய்யா ரொம்ப அருமை.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +17

    வணக்கம் குருவே 🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️🧘‍♂️

  • @moondramkan9355
    @moondramkan9355 ปีที่แล้ว +5

    சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா

  • @thibansuba5596
    @thibansuba5596 ปีที่แล้ว +9

    மிகச்சிறந்த வரலாற்று ஆவணம் நன்றி ஜயனே.

  • @prabhuism
    @prabhuism ปีที่แล้ว +9

    wow, awestruck. Brilliant analysis and explanation. Congratulations to all the contributors.

  • @shivayanamaom728
    @shivayanamaom728 ปีที่แล้ว +39

    In Sun Tv ,Kalaigar Tv you need first Qualification is mother tongue Telugu, news readers,TV anchor, astrologer, serial artist,and all employees behind the screen are all mother tongue is telugu 95% then only you get job in Sun TV
    Kalaigar TV and also in Dmk Party note that when you say my mother tongue is Tamil you will be DisQualification
    We need to wake up😱😱😱

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச ปีที่แล้ว +15

      Similarly for Vijay TV employees mother tongue should be first priority Malayalees, next is Kannada and third is Telugu, and Tamils (lessthan 1%) are given odd jobs and protrayed in shabby manner and channel MKP and Priyanka or anyone will speak and work against Tamils and all serials of Vijay TV will show Tamils in a very very bad manner.

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச ปีที่แล้ว +11

      One thing I noted in Vijay TV is that they forcibly or I cannot understand why they are doing this is that they recruit serial artisits from Karnataka Kannadigas whose mother tongue is Kannada and Smartha Brahmins (Sanskrit as mother tongue) from Karnataka.

    • @VIJAYn369
      @VIJAYn369 ปีที่แล้ว +1

      @@இராசேந்திரசோழன்-ந3ச that's why the TV shows are always adultery..they don't going to think about society

    • @கனகராசுநடராசா
      @கனகராசுநடராசா ปีที่แล้ว +13

      As the bosses themselves are non Tamils, there is nothing to surprise in these. The agenda to spoil good Tamil language was in implementation from nayakans rules since thirteenth century onwards.

    • @vrsakum
      @vrsakum ปีที่แล้ว +6

      @@இராசேந்திரசோழன்-ந3ச மகப is telugu?

  • @sivaramansivaraman7589
    @sivaramansivaraman7589 ปีที่แล้ว +40

    வடதமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் வன்னியர்களான எங்களுக்கு ரெட்டியார் என்ற பட்டம் உண்டு,இந்த இராமதாஸ்அரசியல் தலைவராக வருவதற்கு முன்பே இருந்துள்ளது காரணம் இதுவரை புரியவில்லை

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +19

      அன்புமணி மகள் பெயர் சங்கமித்ரா யூதர்களின் இலுமினாட்டியில் மித்ரன் பெயர்உண்டு

    • @kithinvimal153
      @kithinvimal153 ปีที่แล้ว +5

      Vanniyar gounder and devar are not pure tamil only 50percentage...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +18

      நீங்கள் வீட்டில் தமிழ் பேசும் ரெட்டியாரா, தெலுங்கு பேசும் ரெட்டியாரா?

    • @sivaramansivaraman7589
      @sivaramansivaraman7589 ปีที่แล้ว +6

      @@TCP_Pandian தமிழ் மட்டும்தான் பேசுவோம் ஐயா

    • @Aagash0
      @Aagash0 ปีที่แล้ว +5

      @@kithinvimal153 vanniyar gounder ( palli, padaiyachi) are pure tamils only

  • @manikandanainar230
    @manikandanainar230 ปีที่แล้ว +19

    வணக்கம் ஐயா,
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    அடுத்த விழியத்தில் வன்னியர் வரலாறு வெளிப்பட வாய்ப்பு உள்ளதா ஐயா.
    வன்னியரில் பல பிரிவுகள் உள்ளது.
    மழவர், காடவர், சம்புவர், மேலும் சில.
    இதன் காரணமாகவே தமிழகத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட சாதியாக உள்ளது என்று எண்ணுகிறேன்.
    வன்னியரில் எனது பட்டம் நயினார்.
    வன்னியரில் நயினார் பட்டம் மழவர்களுக்கான பொதுப் பட்டம்.
    நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +10

      மிக்க நன்றி! மழவர்களின் குலத்தொழில் என்ன?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +5

      @@Vannivelan8691 தொழிலை வைத்து வந்ததுதானே சாதி

    • @ramce2005
      @ramce2005 ปีที่แล้ว +4

      @@Vannivelan8691 நான் விவசாயக்கவுண்டன். சாதி, தொழில் கொண்டுதான் தமிழனை அடையாளம் காண முடியும்

    • @manikandanainar230
      @manikandanainar230 ปีที่แล้ว +3

      @@TCP_Pandian தொடக்கத்தில் வேட்டையாக இருந்திருக்க வேண்டும்.
      வன்னியர் என்ற குடி உருவானபோது தொழில் விவசாயமாக மாறிவிட்டது.
      குலதெய்வம் பெரியாண்டவர்.

    • @CEsaiamudhanME
      @CEsaiamudhanME ปีที่แล้ว

      @@manikandanainar230 நீங்கள் விழுப்புரம் மாவட்டமா?

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg ปีที่แล้ว +13

    அருமையான பதிவு ஐயா

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 ปีที่แล้ว +18

    ஐயா பான்டிரே உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.... நிங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வதையே பெருமையாக நினைக்கிறேன்....நன்றி

    • @ramce2005
      @ramce2005 ปีที่แล้ว +3

      பாண்டியரே!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +3

      கொஞ்சநாள் தொடர்ந்து எழுதினால் அனைத்தும்சரியாகிவிடும்

  • @selvarajt108
    @selvarajt108 ปีที่แล้ว +23

    ஐயா வணக்கம்
    இந்த விழியம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது எல்லாகுடிகளிடமும் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுகிறது

    • @santhiraman2143
      @santhiraman2143 ปีที่แล้ว +8

      உண்மை ஒரு நாள் வெளிவரும்... அந்த நாள்.... இந்த நாள் தான்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +27

      எல்லா குடிகளிலும், ஊடுறுவியுள்ளார்கள் தெலுங்கர்கள்.
      அவர்களைக் களைய வேண்டும்!

    • @வினோத்பறையர்
      @வினோத்பறையர் ปีที่แล้ว +1

      உண்மை

  • @vivekan4
    @vivekan4 ปีที่แล้ว +23

    பல நாட்கள் கழித்து சிறப்பான வரலாற்று பதிவு!

    • @ramce2005
      @ramce2005 ปีที่แล้ว +7

      பல நாட்கள்?
      கடைசியாக வந்த அனைத்தும் வரலாறு சொல்லும் பதிவுகளே!

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +25

    வணக்கம் ஆசீவக ஆசான் அவர்களே

  • @HarinarayananN.
    @HarinarayananN. ปีที่แล้ว +15

    Congratulations 2.17 k subscriptions. For 1k how much effort

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +21

      1000 increase in one year! 3 new subscriptions per day!
      The TH-cam is without conscience!
      This is terrible!

    • @Ponnutec
      @Ponnutec ปีที่แล้ว +5

      ​@@TCP_Pandian நாம்தான் யூதனை அறிந்த தமிழர் ஆயிற்றே யூதன் எப்படி சகித்துக் கொள்வான்

  • @subramanianc9636
    @subramanianc9636 ปีที่แล้ว +4

    ❤️❤️💪🌟🙏🙏🙏👌👌👌nandri aiyaa

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 ปีที่แล้ว +28

    Dear Sir, Excellent video! It not only helps us to identify the yutha puppets, but also helps us to understand the current political scenario better. Also it was like a quick recap of all your previous videos. Thanks a lot for this amazing effort!
    Our Gods are not there in France, London or Saudi, they are all there very much beside you, hand holding u and guiding u to give us the best. You are truly God’s chosen child Sir and we the subscribers are all blessed to have come across this channel.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +22

      Thanks madam. Perhaps, I am just reading the Akashi Records?
      Divinity surely exist! My works are just a reflection of it!

    • @suganthiuthayagopal3073
      @suganthiuthayagopal3073 ปีที่แล้ว +9

      Your thoughts about Saudi is as good as mine. Kaaba in Mecca is called Al Bayt. Bayt in Arabic is House. Mecca is Lord Shiva’s resting place.

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 ปีที่แล้ว +8

      @@suganthiuthayagopal3073 I never knew that Mecca was connected to Shiva. This is news to me! Thanks for the info.
      In his previous videos, Sir had mentioned that Murugan’s Jeeva Samadhi is in France and that of Vishnu’s is in London. I had posted a comment about the Salvator Mundi painting. This was Da Vinci’s last painting portraying Christ, but it is actually Krishna and the painting is currently in Saudi. They are building a new cultural city called AlUla and the construction work is to be over by 2024 when they are planning to shift this portrait there. 2024 is Krishna’s year. Also two films got released in 2021 on this painting - The Lost Leonardo and The Saviour for Sale. 2021 is year of Pandavas. Arabs are Mahabaratha war refugees and ended up in a desert because of Krishna. So maybe they have shifted our Krishna’s Jeeva Samadhi too to Saudi and these movies might have encoded msgs on its location.
      This is the reason for me mentioning Saudi.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +3

      @@TCP_Pandian ஐயா கதாநாயகன் படத்தின் கதைடிகிரிகாபி பற்றியும் வசனம்உண்டு ராவணிய போரில் தோல்வி யடைந்தபின் கேரளா மலைகுறவர்கள் காஜா ஏஜன்ட் துபாய் அணுப்புவதாக சொல்லி கொச்சின் கேரளாவில் இறக்கிவிட்டு ஏமாற்றுவார் பாண்டிராஜன் பெயர் மணி S.v.சேகர்பெயர் ரமணி ஐயா நீங்கள் பார்த்துவிட்டு வரலாறு கூறினால் நலம் உண்டாகும்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +3

      ஐயா கிடைத்தது எங்களின் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏

  • @technican1404
    @technican1404 ปีที่แล้ว +15

    நாம்புவதர்க்கு கடினமாக இருந்தாலும்..... ஆச்சரியமாக இருக்கிறது.... இன்னும் ஆதாரங்கள் வேண்டும் 🙏🙏🙏

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      100%உண்மை நம்பாதவர்கள் களப்பிறர் வாரிசாக இருக்ககூடும்

    • @prrmpillai
      @prrmpillai ปีที่แล้ว +6

      Read all comments

    • @neerajaram8198
      @neerajaram8198 ปีที่แล้ว

      ஆதாரம் தர மாட்டார் , பல கற்பனை உருட்டுகள் நிறைய கொடுப்பார். பிறகு அதையே சான்றென கூறுவார். பல வருட விசிறி நான் . சங்க இலக்கியம் நுழைந்தார் ஏகப்பட்ட உறுட்டுகள் ஆக இரு ஆண்டாக முழுமையாக ஏற்ப்பது இல்லை.‌ 40% வரலாறு + 60 % கற்பனை + அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் = 100% .‌

    • @technican1404
      @technican1404 ปีที่แล้ว +1

      @tamilsantham Iyya saiba patrium , anaithu thevaivangalai patriya thelaiva oru video venndum iyya ,.......
      Makkaluku neeriya sandhaegamum kelvium varum ...adhai pagira telegram or only what's saidhal elimaiyai irukum ..
      Melum thangal zoom class nadatha vendum ...2030 adutha aazhi vara pogudhu namakul ottrumaium puridhalaum thevai ....
      Tamil kadavul anaithu Aan mattum Penn kadavul
      Bramina kadavul
      Islam
      Jesus
      Veiveru thalaipugalil vendum iyya
      Thangalal mattu mudium idhu

  • @Spica24
    @Spica24 ปีที่แล้ว +9

    ஐயா யூதன் ஆதியில் தமிழன் என ஒத்துகொள்ள முடியவில்லை! எங்கோ gene mutation ஆகி monster களாக மாறியிருக்கிறானுங்க அவனுங்க!! 😮😮 அவனுங்க ஒரு அறிய வகை கொடூர விலங்கினமாக தான் மனிதர்கள் பார்க்க வேண்டும். நிற்க தங்களின் content மற்றும் presentation ரொம்பவே மெருகேறி உள்ளது ஐயா! அது என்னமோ கேட்க கேட்க இனிமையாக உள்ளது. பல முறை கேட்டாலும் அலுக்கவே இல்லை 🙏🏼

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +9

      ஆமாம்! யூதர்கள் மனித வடிவில் உள்ள ஏதோ ஒரு ஜந்து!
      இவர்களை மிருகங்கள் என்றுகூட சொல்ல முடியாது.
      விலங்குகளுக்கும் கூட சில ஒழுங்குகள் உண்டு!

    • @Spica24
      @Spica24 ปีที่แล้ว +1

      @@TCP_Pandian உண்மை ஐயா, விலங்குகளை கேவலபடுத்த கூடாது

  • @alexpandiyan3276
    @alexpandiyan3276 ปีที่แล้ว +30

    அருந்ததிய அமைப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை தாக்கியது அந்த அலுவலகத்தினுடைய எண் எட்டு இது கிருஷ்ணனை குறிப்பதாக எடுத்துக் கொண்டால் இது ஏதாவது ஒரு சடங்கு நிகழ்வாக இருக்குமா ஐயா

    • @VIJAYn369
      @VIJAYn369 ปีที่แล้ว

      எல்லாத்திலும் சடங்கு வைச்சாதானே பிராமணனுக்கே மரியாத...

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq ปีที่แล้ว +1

      எனக்கும் சந்தேகமாக உள்ளது.
      திமுக மறைமுகமாக அருந்ததியரை ஏவிவிடுகிறது.

    • @bathras1292
      @bathras1292 ปีที่แล้ว

      ஐயா, அந்த நிகழ்வும் திட்டமிட்டு நடத்தப்பட்டது தான்.
      சீமானின் அலுவலக என் மட்டுமல்ல, வாகன எண்ணும் 8 அல்லவா?
      8 என்பது பாண்டியாகளுக்குத் தேரோட்டிய கிருட்டிணரைக்
      குறிப்பது போல, எதிர்தரப்பு
      தேரோட்டியான சல்லியனைத்தான் 100% குறிக்கிறது.
      எப்படி?
      அந்தச் சல்லியன் மது, மாது,' சூது இவைகளுக்கு மயங்கித்தானே கர்ணனின் தேரை புதைகுழியிலிட்டான்.
      அதனால தானே அவன் பெயரை யூத பிண்டாரிகள் சல்லியன் என்று அழைத்து மகிழ்ந்தனர்.
      இன்றும் இந்த இரண்டு பாத்திரங்களையும் ஏற்றிருக்கும் சைமனிடமும் மது, மாது, சூதும் உண்டல்லவா?
      தூய தமிழ் தேசியம் பேசும் ஒருவன் அதற்குத் தகுதியானவனாகத்தானே வாழ வேண்டும். ஆனால் இங்கு கதையே வேறு.
      இதையும் இந்த பிண்டாரிகள் சொல்லித்தான் அச்சு அசலாக வரலாற்றை முன்னிருத்தி நடத்தப்படும் நாடகம்தான் என்பது அறியமுடிகிறது அல்லவா?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      சீமான் கார் எண் எட்டுதான் கிருஷ்ணராகவைத்துள்ளனர் சீமானை

    • @santhiraman2143
      @santhiraman2143 ปีที่แล้ว

      அருமை.

  • @mathesr6997
    @mathesr6997 ปีที่แล้ว +3

    உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி ஐயா 🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar ปีที่แล้ว +18

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @muthujaya5226
    @muthujaya5226 ปีที่แล้ว +16

    உங்களுடைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் மனித இனத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வரலாற்று கொடை. பொக்கிஷம் புதையில் நம் தமிழ் அகராதியில் என்ன பெயர் உள்ளதோ அத்தனை பெயர்களையும் உங்கள் ஆயிவிற்கு மனித இனம் சூட்டிக்கொள்ளலாம் ஐயா. ஐயா உங்கள வாழத்த வயது இல்லை உங்கள் பாதம்தொட்டு 🙏வணங்குகிறேன் ஐயா. உங்கள் ஆயுவுகள் அத்தனையும் இப்பொழுது நான். சவூதி அரேபியாவில் கண்முன்னே பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா நீங்கள் ஆயுவுசெய்து கூறும் அத்தனை வரலாற்று விடையங்களும் கண்முன்னே நடந்து கொண்டுயிருக்கிறது சவூதியில் உள்ள அரேபியர்கள் எல்லோரும் பார்ப்பதற்கு நமது கேரளா மலை மக்களை போலவே உள்ளார்கள். கேரளர்களுக்கும் அரேபியர்களுக்கும் நிறைய உருவஒற்றுமை இருக்கு ஐயா.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar ปีที่แล้ว +29

    Sir, Reddys are from the region of Iran+Iraq i.e Ancient Babylon and Persia. They may not be the direct descendents of Ravana+ Indiran, even though they call themselves Irattar. They must be the descendents of Vibheeshana who settled in Ancient Sumeria, which later became Babylon & Persia and then Iran+Iraq presently. Since their main ancestor Vibheeshana lost the war, they may have hid their true shameful history and called themselves as the descendents of the twin victors instead. Only them being descended from Vibheeshana , can explain their traitorous qualities and ardent racism and fascism towards Tamils and lower caste, working class Telugus. Kindly take this into due consideration. Ramadoss is the current Vibheeshana, in the guise of Ravana. This must be the cunning Brahmin plot.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +23

      Ravanan ruled IVC also along with South India. IVC Dam Thadakai is related to Ravana.
      We need to take every aspect into consideration.
      TATAs also the descendants of Ravana-Indra!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar ปีที่แล้ว +14

      @@TCP_Pandian So, Rama broke IVC dams Sir? They show Vashista and Vishwamitra as 2 Rishis who helped Rama. Vashista is Murugan as already decoded. Who is Vishwamithra Sir ? That could also be Murugan as Vishwa - world, Mithra - Viruthiran. Eagerly waiting for Ramayana series decoding continuation Sir. You mentioned in Da Vinci code decoding video that you will update Ramayana details soon. Also waiting for Thirukkural decoding.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar ปีที่แล้ว +8

      @@TCP_Pandian Sir, if the TATAs are descended from Ravana, how did they align with the Nehru family/Indian Brahmins who are technically Ramas ? If we consider as them being descended from Vibheeshana , then TATAs aligning with Indian Brahmins and becoming Indian Corporates makes total sense history wise, just like Chanakya - Mauryas alliance. Brahmins allowing descendents of Ravana like Reddys and TATAs to flourish as part of the Indian elite is suspicious indeed. The Vibheeshana camp could have settled in Sumer and then later become Babylonians and then Persian Zorastrians. It is said that when Muslim invasions started, the Persians were drove out of Iran-Iraq and they came to Gujarat and Maratha to seek refuge and local Indian kings allowed them to settle in the western coasts. Then they settled and became Parsis and Saurashtrians (and also Reddys) of Deccan Peninsula.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar ปีที่แล้ว +8

      @@TCP_Pandian The Persian Zorastrians migration to Gujarat/IVC (Saurashtrians) and Mumbai (Parsis) happened only during past 1000 years Sir. After Islamic Caliphates drove them out of Iran. They were originally from near Sumerian region. Saurashtrians are migrants to Gujarat Sir, just like modern day Pakistanis are migrants to Pakistan/IVC. Fair skinned Saurashtrians are different from brown skinned Gujarati tribes who must have the real IVC lineage.

    • @thangavelunagan913
      @thangavelunagan913 ปีที่แล้ว +4

      @@SuchitraAaseevagar there is movie name mohejodaro hritik roshan movie may be that movie have any information about raman breaking dam in IVC....

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee ปีที่แล้ว +17

    சிறப்பான பதிவு

  • @jananibalaji6992
    @jananibalaji6992 ปีที่แล้ว +28

    I always asked my family why anbumani s tamil accent is so weird like north indian tamil accent. Everyone said he is pure tamil. Which was unacceptable to me.. His accent and physique was clearly not tamil. Thanks sir for clearing this up. He is definitely Telugu. He talks and looks just like my telugu friends dad. He never treats his party members with respect. In campaign he disrespects his candidates like dogs.... How will those candidates ever raise any voice. If anbumani asks them to stand, those candidates stand folding hands on stage like dogs, during campaigns.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +20

      Your observation is quite valid!
      He is indeed a Telugu!
      But, they don't know that they are the descendants of Ravana!

    • @krishkris1
      @krishkris1 ปีที่แล้ว +2

      Ramadoss always being supporting hand for Telugu leader karunanidhi.. He will say, will rule TN but his party associates push him to keep alliance with dravida party

    • @krishkris1
      @krishkris1 ปีที่แล้ว +3

      Its very important that vanniyar must exit this party and make them isolate.. Parayar must reject vck aswell

  • @sizzlershr3424
    @sizzlershr3424 ปีที่แล้ว +10

    அருமை ஐயா 🙏🏼

  • @gsundaram1
    @gsundaram1 ปีที่แล้ว +17

    சரியான நேரத்தில் வந்துள்ள விழியம்

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว +15

    Sir I have this doubt. As Reddys are Telugu, are they bad? Or as they represent Ravana Indiran, Are they good?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +16

      They were made to be slaves of the Jews, in latter years!
      They then were accustomed to the Jewish ways, perhaps!

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 ปีที่แล้ว +7

      @@TCP_Pandian Oh, Thanks for the clarification sir. So, their language also had been changed from Tamil to Telugu eventually, as they were accustomed to obey the their orders.

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 ปีที่แล้ว +17

    பேசு தமிழா என்ற ஒரு நேர் காணலில் காமாட்சி நாயுடு தான் ஒரு அம்பட்டர் என்றும் பிற்காலத்தில் மாறியது என்றார். என்ன காரணத்திற்கோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +17

      புதிய செய்தி, எனக்கு!

  • @gameoversant2
    @gameoversant2 ปีที่แล้ว +26

    ஐயா
    இதை நான் அணுகுண்டு என்று தான் சொல்லுவேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +20

      ஆமாம்! அருந்ததியருக்கு இது அணுகுண்டு தான்!

    • @Robinhood-rw7mf
      @Robinhood-rw7mf ปีที่แล้ว

      @@TCP_Pandian poda gommala

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்

  • @murugesanm6981
    @murugesanm6981 ปีที่แล้ว +10

    அனைத்தும் அருமை

  • @ராவணப்பாண்டியன்
    @ராவணப்பாண்டியன் ปีที่แล้ว +8

    சிறப்பு ஐயா, தெழிவடைந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruvasan4194
    @thiruvasan4194 ปีที่แล้ว +6

    Eagerly waiting for next video

  • @dharmadharma26
    @dharmadharma26 ปีที่แล้ว +4

    Vanakkam aiya 🙏

  • @peace3552
    @peace3552 ปีที่แล้ว +23

    Maru + ukthi is Maru ukthi ..... Tiruma always talks about ukthi statergy n cals his betrayal act as arasiyal ukthi ..... ❤️❤️❤️❤️❤️... May be if 2009 eelam war was reenactment of ramayan n if so ,thiruma played maruthi role like Hanuman who first went to eelam n burnt like Hanuman did n Vaiko is playing vibishan or some thing or sugreevan or vali... I'm not sure but of of any character from ramayan

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +17

      I thought that Vaiko was Hanuman!
      Sukreeva was Karunanithi.
      Jambavan perhaps was Thiruma!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      பயங்கர பிளான்போட்டு மக்களை கொன்ற கொலைகாரர்களை ஆட்சியில் அமர்த்தி உள்ளோமே

    • @peace3552
      @peace3552 ปีที่แล้ว +2

      @@TCP_Pandian ... It could be sir , I guess told by guess but not in depth ,

  • @punithavallimathivallavan6429
    @punithavallimathivallavan6429 ปีที่แล้ว +5

    Miga nandi ayya.🎉

  • @senthamilachi6740
    @senthamilachi6740 ปีที่แล้ว +17

    Ayya, i Coimbatore, there is fomous hilltop temple called Anuvavi subramanian temple, close behind the Marudhamalai temple. Kapsa story is marudhi took medicine from this place in the Western ghat.
    Anu + aavi temple
    This place could have any connection with anu, the atom theory and aavi, the steam or hot air balloon invented by lord murugaperumaan
    Murugan is the main deity and suyambulingam at the top of the Temple. Pls explain

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +18

      I have to visit that temple!
      Perhaps, there shall be some clue!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +6

      திட்டம்போட்டு வீழ்த்துகிறான் யூதன் நாம் விழித்துக்கொள்வோம்

    • @senthamilachi6740
      @senthamilachi6740 ปีที่แล้ว

      @@TCP_Pandian nandri ayya.

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 ปีที่แล้ว +6

    சரியான நேரத்தில் சரியான காணொளி

  • @gopigopi2419
    @gopigopi2419 ปีที่แล้ว +25

    உங்களடைய ஒவ்வொரு பதிவும் தமிழர்களின் பிரம்மாஸ்திரமே

  • @nancydevi3262
    @nancydevi3262 ปีที่แล้ว +5

    Irravu vanakam 🙏 aiya..🇲🇾🇲🇾🇲🇾

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV ปีที่แล้ว +18

    வாழ்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் !!

    • @VIJAYn369
      @VIJAYn369 ปีที่แล้ว +3

      ஐயா வணக்கம் எந்த இடத்தில் MLA வாக நீக்குரிங்க??

    • @SEYVAGANTV
      @SEYVAGANTV ปีที่แล้ว +2

      @@VIJAYn369 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் 2021

    • @SEYVAGANTV
      @SEYVAGANTV ปีที่แล้ว +2

      @@VIJAYn369 ⭐🙏🏽⭐ஐயா

    • @VIJAYn369
      @VIJAYn369 ปีที่แล้ว +2

      @@SEYVAGANTV வாழ்த்துக்கள் ஜயா 🥳🙏🔥

  • @krishnappa8275
    @krishnappa8275 ปีที่แล้ว +15

    ஐயா ஈவேராமசாமி மருத்துவர் ராமதாஸ் வாழப்பாடி இராமமூர்த்தி பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த பெயர்கள் எல்லாம் அரசியலில தமிழர்களுக்கு எதிராக ஏதோ சதிகள் செய்கிறார்கள் என்று பல வருடங்களாக சிந்தித்துள்ளேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +18

      அனைத்து அரசியல் தலைமைகளையும், தீர ஆராய்ந்து தான் ஏற்கவேண்டும்.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      காங்கிரஸ் கட்சிதிருச்சி வேலுசாமி தமிழரா தெலுங்கரா ஐயா

    • @krishnappa8275
      @krishnappa8275 ปีที่แล้ว

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @edmondisravel1667
    @edmondisravel1667 ปีที่แล้ว +27

    ஐயா... நாங்கள் பேறு பெற்றவர்கள்... பாக்கியம் பெற்றவர்கள்.. ஏனென்றால் உங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் அறிவுத் தெளிவு அடைகிறோம்.

  • @josephalfred9211
    @josephalfred9211 ปีที่แล้ว +5

    Om really information

  • @padminisanmugam8150
    @padminisanmugam8150 ปีที่แล้ว +13

    ஐயாவுக்கு வணக்கம்

  • @sasikumark1831
    @sasikumark1831 ปีที่แล้ว +1

    ஐயா சமீபத்தில் கிரிஸ்டோபர் என்ற மலையாள படம் தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். அதில் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது . அதில் வரும் கதாபாத்திரங்கள் வெற்றி வேல்,திருமூர்த்தி, கிருஸ்டோபர், மாத்யூ என்று உள்ளது. அதை பற்றி தெளிவுபடுத்தவும்.

  • @tharaikon3906
    @tharaikon3906 ปีที่แล้ว +15

    அய்யா வணக்கம்

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br ปีที่แล้ว +8

    Super correct

  • @கவின்வலையொளி
    @கவின்வலையொளி ปีที่แล้ว +4

    "தமிழைத் தேடி" என்ற நிகழ்வை இராதாஸ் செய்கிறார் என்று சொன்னபோது வாருத்தமாக இருந்தது. இப்போது பேரானந்தம்.

  • @vijayaselva7851
    @vijayaselva7851 ปีที่แล้ว +18

    ஐயா, வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
    வாழ்த்துக்கள் இல்லை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  ปีที่แล้ว +14

      தமிழ் எழுதுவதில் சற்று பிழைகள் வருவது உண்மை தான்!

    • @ramce2005
      @ramce2005 ปีที่แล้ว +3

      ஆம் இதற்காக தமிழ் வாத்தியாரிடம் அடி வாங்கியிருக்கிறேன்.

  • @smarichamyeee
    @smarichamyeee ปีที่แล้ว +2

    Enakkum koncha naalaaga Santhegam iruthathu intha thiruma patri ippam nantraga purinthathu ayya....

  • @vinothkousi9882
    @vinothkousi9882 ปีที่แล้ว +4

    Nalla seithi arumai ayya

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f ปีที่แล้ว +6

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍

  • @Jeya53
    @Jeya53 ปีที่แล้ว +3

    Sir what is the time period of Sivan,Murugan,Ravanan,Krishnan,Vishnu,Iyappan

    • @prrmpillai
      @prrmpillai ปีที่แล้ว +4

      20,11,7.5,5,3 thousands

  • @XDMRS-Chemolzi-tamil
    @XDMRS-Chemolzi-tamil ปีที่แล้ว +17

    50 minutes la 1600 views. But previous video even after 5 days 20,000 views only 🙄

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண ปีที่แล้ว

      யூத டியூபின் அயோக்கியத்தனம்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +8

      யூதனும் திராவிடருக்கும் பயம் காரணமாக வியூஸ் குறைத்துகாட்டுகிறானுக

    • @prrmpillai
      @prrmpillai ปีที่แล้ว +5

      Controlled by u tube

  • @prashanth_muthu
    @prashanth_muthu ปีที่แล้ว +9

    🙏🙏😇🙏🙏

  • @jalan.j9960
    @jalan.j9960 ปีที่แล้ว +5

    மிகவும் எதிர் பார்த்த விடயம். ஐயா அப்படியே வன்னியர் யார என்பது பற்றி விளக்க வேண்டுகிறேன்....
    வன்னியர் பெயர் காரணம் புளுகாக இருக்கிறது...
    🙏🙏🙏

    • @bathras1292
      @bathras1292 ปีที่แล้ว +6

      அடுத்த காணொலியில் கட்டாயம் விருந்து தான்

    • @kithinvimal153
      @kithinvimal153 ปีที่แล้ว +3

      They are Rajput dynasty.....

    • @bathras1292
      @bathras1292 ปีที่แล้ว +2

      @@kithinvimal153 அப்படி என்றால்?
      புரியவில்லை தோழர்

    • @kithinvimal153
      @kithinvimal153 ปีที่แล้ว

      @@bathras1292 enga jaathi Kerala Vil ulladhu .enagal thaai mozhi Malayalam aanal naangal pure pandiyan breed ....13th century Vellore arcot il irundhu viratti adikka pattom ...
      Neengal kounders vanniyar and devar indha caste paththi nalla theliva Deepa romba Deepa poi paarunga appa puriyum....
      Chettiyar mudaliyar vellalar parayan pallar kuravar .vannanar,maruthuvar,etc except vanniyar gounder devar and thier sub caste,low and high Telugu caste ... Even tamil Brahmins can be trusted people only tamil Brahmins..
      Just think without this vanniyar gounder devar and all thier subcaste Telugu low and high caste tamils can March forward very quickly....with them we can't do anything example in Bombay hold by mudaliyar,malasiya Singapore and burma hold by parayan,
      Even maravar are pure Telugu....

    • @manikandanainar230
      @manikandanainar230 ปีที่แล้ว +8

      குறிஞ்சியும் முல்லையும் வன்புலம் அதாவது வன்னிலம்.
      வன்னிலக் காட்டைத் திருத்தி கொல்லை நிலங்களையும், நாடு நகரங்களையும் உருவாக்கியவர்கள்.
      வன்னிலத்தின் பெயரால் வன்னியர் ஆனார்கள்.

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 ปีที่แล้ว +11

    இந்த பதிவு தமிழர்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர் பார்க்கிறேன். தமிழருக்கு துரோகம் செய்யும் ஒரு அரசியல்வாதிகளையும் விடாதிங்க அவர்கள் முகதிரைகை கிளிங்க தமிழ் மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

  • @tharaikon3906
    @tharaikon3906 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம், நடிகர் கார்த்திக் நடித்த சுல்தான் படம் நிறைய மறைமுக தகவல் சொல்லுது, தயவுசெய்து அந்த படத்தை Decode செய்யவும். நன்றி

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @banupriyav6298
    @banupriyav6298 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா 🙏

  • @meendezhu1491
    @meendezhu1491 ปีที่แล้ว +37

    திருமாவை குருமா ஆக்கிய தருணம்

  • @ManojM-pr8cv
    @ManojM-pr8cv ปีที่แล้ว +7

    ❤❤❤️❤️🙏🙏

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 ปีที่แล้ว +9

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @வினுஆசீவகன்
    @வினுஆசீவகன் ปีที่แล้ว +6

    super ayya

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +13

    சரியான நேரத்தில் எளிமையா ஆழமா அறிவான"பல விளக்கத்தை உங்களை(ப் போல் எளிமையா"விளக்க முடியாது இந்த விழியம்" நமது கடவுளர் சரியான நேரத்தில் சரியான விழியம் எல்லாம் சரியா பொருந்தி வருகாறது பாா்த்திங்களா எல்லோர் முகமூடியும் தெளிவா தெரியுது

  • @premalatha7478
    @premalatha7478 ปีที่แล้ว +7

    🙏🙏

  • @stoneprasanth
    @stoneprasanth ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா..

  • @ganeshprabakar4058
    @ganeshprabakar4058 ปีที่แล้ว +6

    ஐயா திருவண்ணாமலையில் ஒரு நடைமுறை உள்ளது திருவண்ணாமலையை (நடு நாடு) ஆண்ட குறுநில மன்னரான வள்ளாள மகாராஜா, இவர் வன்னியர் குல மன்னராக அறியப்படுகின்றார் இவருக்கு ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையாரே தகப்பனாக ஏற்று திதி கொடுக்கும் வைபவம் உள்ளது அதை பற்றி சற்று விரிவாக ஒரு காணொளி செய்யுங்கள். வள்ளாள மகாராஜாவிற்கு குழந்தை வரம் இல்லாததால் திருவண்ணாமலை அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்தார். பின் மறைந்து விட்டார் ஆனால் உங்களுக்கு இறுதி சடங்கு நான் செய்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு சென்றார் என்று பிராமணர்களால் கூறப்படும் ஒரு கதை இதைப் பற்றி முழுமையான ஒரு காணொளி செய்யுங்கள் 🙏

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 ปีที่แล้ว +8

  • @indianculturaltv
    @indianculturaltv ปีที่แล้ว +7

    அருமை