நன்றி bro.... நா போன video சொன்னேன் veralevel word use pandratha கம்மி பண்ணிக்கங்க னு... ஆனால் இப்போ இந்த video ல யூஸ் பன்ன ல பாக்கவே மிக அற்புதமா இருந்துச்சு.... Subscribers response பண்ற விதம் மிகவும் அருமை.... ஏன்னா மத்த chennal ல குறிப்பிட்ட பேருக்குத்தான் responce பண்ணுவாங்க.... ஆனால் நீங்க அப்படி இல்ல... மிகவும் அருமை bro.... அம்மா ஊட்டி விட்ட விதம் பிரமாதம்.... வாழ்த்துக்கள்.... நன்றி....
90.s kids kku irukkura ore girlfriend amma mattum than. 😍😍😍
Till college I go to the theatre with amma ❤️❤️
S true
Mee too nanba
@@gomubala7014 😍😍😍
நல்லதை பகிர்தல் அழகு. இந்த காணொளியில் அதை கண்டேன்,உங்களுக்கும்,உணவகத்திற்கும் வாழ்த்துக்கள்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஃபுட் ரிவ்யூல ராம் கண்ணு முகத்துல மிக நீண்ட மகிழ்ச்சி இந்த வீடியோல தான் பாக்குறேன் தொடரட்டும்
Your Mom is a real sport.. appreciate her contribution to Your video presentation
Support us bro 🙏🏻
Your Amma is so adorable ❤❤ I miss my Amma’s food😢
நன்றி bro.... நா போன video சொன்னேன் veralevel word use pandratha கம்மி பண்ணிக்கங்க னு... ஆனால் இப்போ இந்த video ல யூஸ் பன்ன ல பாக்கவே மிக அற்புதமா இருந்துச்சு.... Subscribers response பண்ற விதம் மிகவும் அருமை.... ஏன்னா மத்த chennal ல குறிப்பிட்ட பேருக்குத்தான் responce பண்ணுவாங்க.... ஆனால் நீங்க அப்படி இல்ல... மிகவும் அருமை bro.... அம்மா ஊட்டி விட்ட விதம் பிரமாதம்.... வாழ்த்துக்கள்.... நன்றி....
Indha Hotelil Saptu iruken thalai kari miga Arumai Yaga irukkum..😋 brother.
அருமை ram. அம்மாவுடன் video super. ❤️
இத்தன நாளா இல்லாம இப்ப அம்மா பாசம் பொங்கி வழியுது....ரைட்ட்ட்டு
Haha
6:52 was awesome
Nice combo with Amma
Namba valarchi pathu poramai padadha orey jeevan appa Amma ....
Ninga eppo video pottalum unga Amma kandipa vendum romba nalla pandranga pls unga Amma Ella video vendum thanks you Respected sir
So refreshing to see u Ram with your mother, very few are gifted like this, take care of her and your father will keep blessing you from heaven
Thanks a lot
உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது அருமை
Mom is very shy
Middle class nanban food review 🙏👍
Hi bro advance congrats for 400k subscribers ❤️❤️🔥
Thank you so much 😀
SUPER REALLY GREAT VIDEO I.KNOW. ANNALAXMI MESS PALLADAM. THIRUPUR. THANK YOU. SAMMY SAYON CANADA.
Health food vaalthukal 🥰
Always Briyani lover 😋
Amma is A god
Advance wishes for 4lakh subscribers bro 💐💐💐💐
Good. First time seeing for non veg also they are serving row wise similar to veg hotel, great
Congratulations🎉🥳👏 to 4 lakh subscribers
Amma...Vera level🔥🔥🔥
அழகு அருமை ப்ரோ
Bro உங்க வீடியோ, நீங்கள் பேசும் விதம் அருமை 👌.எங்கள் ஊர் திண்டுக்கல் வேணு பிரியாணி ஹோட்டல் ல சாப்ட்டு Review சொல்லுங்க 🌟🌟
No permissions
its ok bro 👍
Great food as always
Congratulations 4lakh subscribers🥳 👏👏
Ithu enoda favorite shop sema super erukum must try thalakari and naatukozhi
Bro rate mentions pannu ga bro it's most help for viewers
Nice, super Amma and son.
Amma fans like here 🔥🔥🔥
Congratulations for 400k
Amma kuda vlog neriya podunga support pannurom✋✋✋✋
I am going to the particular place today
Félicitations RAM FOR 400 K subscribers 🍻🥂
My regular place bro., Because this is my home town.
Hii Brother. Na karaikudi thaan amma kooditu oru naal enga ooruku vanga.karaikudi la aayiram Jennal v2 iruku atha explore pannunga..
Varen bro sure
Bro just wanted to tell you ,pls do offen videos do not take gap ,which is very important to increase the subscribers doing great job.
I will try my best bro
Advance vazhthukkal kanna sekkiram Puli kutti vedio poduga
Varieties sollunga
Great sir
Thudiyalur side ithu mathi hotel iruka bro
அண்ணா ☺
Bro I'm also palladam my favorite hotel
💚amma vandhachuu 💚
Bro almost u going to reach 4lk subscribers bro congratulations
Yeah thanks
Vera level video Anna
Enga v2 pakathule tha iruku
nice video Anna. Neenga Coimbatore ER Biriyani review pannunga Anna.
Keep Rocking Bro 👌
Thank you, I will
Advance 400k subscriber's congratulations.....
உங்க அம்மா வரும்போது எலும்பும் தோலும்மா இருந்தாங்க இப்போ ம்ம்ம்ம்ம்
Super Anna 👌👌👌❣️❣️
Super 😍😍
Thank you so much 😀
Amma💗
Bro inime amma kudave Ella videos um podunga 😀😀
Sure bro
Bro video super 👍
Thank you so much 👍
Kanna sorum,kasum mattume valkai illa.
Saani powder and mookupodi enda kadaila bro? Anda maari enda negative reviews poturukeangala?
Super bhai
Brother where is kayal
Ithu yaru 😂
@@ramkannan1991 iam sorry brother where is kalivani
Ammava Nala pathakunga
Super anna very nice
Thank you so much
Hi ramkhan
Please do more food reviews with amma
Sure bro more is on the way ❤️
காரைக்குடி வாங்க கற்றது கையளவு மாஸ்டர்
👌
Nanga karaikudi ninga vanga
Karaikudiku vanga bro
Amma oda Varen bro
பிரதர் ஒரு டவுட் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டிற்கு பில் பே பன்னுவிங்களா
Enna bro kelvi ithu ? Many of them asked me this Iam tired - free ya spadrthukaga tha avlo kilometre diesel selavu pani hardwork potu video pandroma ?
THANI NADAN SAPPAD
Hi🥳
He himself tells he got food poison and admitted to hospital, your reviews are fake paid food reviewer genuine illa pa nee fake fake
Most of us watch your tempting videos while carving or eating food, let's not use sani powder and all, I'm skipping this video
Unga brother ah nenga katunadheila
வீட்ல போன ஹோட்டல் மாதிரி குழம்பு வைனு சொல்றது ஹோட்டலுக்கு போன வீட்டு சமையல் கேட்குறது .ஒன்னுமே புரியலயே
😂😂
Veg videos podradhey illa...views vaynum keta..adhuvum vandhichu
Kanna amma enral summa ellai athu ellai aenral yarumelleda kanna
எங்க ஊருக்கு எப்ப பாசு வந்தீங்க
4000000.S😍🥰
எகத்தாளம் பண்ணாதீங்க முன்னேற முடியாது
Hi bro
Hello
புலிக்குட்டி உங்களது மகனைப் பற்றி ஏன் ஒரு வீடியோ கூட வரமாட்டேங்குது ப்ரோ
Varum bro
🇵 🇦 🇱 🇱 🇦 🇩 🇦 🇲 🇦 😳
Pulikutty enga anna .son kuda video podunga
Sure 👍
Bro. Video Matt Podunkga
Relatives bad words bro
Uhhhhhjk
Bj
No taste
அம்மாவுக்கு வேற வேலை இல்லையா ? 😂😂😂