Puducherry lalithambigai Amman Temple |Amman abhishekam video |புதுச்சேரி யோகமாயா லலிதாம்பிகை கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • #anmeegam
    #amman
    #pondicherry
    புதுச்சேரி : 23-05-2024
    புதுச்சேரி குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்(23-05-2024) நடைபெற்றது.
    புதுச்சேரி குருமாம்பட்டு ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாய லலிதாம்பிகை கோவிலில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு காலை யோக மயா லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின்னர் பால், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
    அதன் வீடியோ தொகுப்பு..!

ความคิดเห็น •