அமைதியாயிருங்கள்; கர்த்தர் யுத்தம்பண்ணுவார். || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #tamil #mohanclazarus #january8 #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.7K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  หลายเดือนก่อน +231

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli
      @RajaTirunelveli หลายเดือนก่อน +6

      கர்த்தருடைய namathirukku sosthuram 🙏🙇‍♂️

    • @user-Elavarasan
      @user-Elavarasan หลายเดือนก่อน +6

      Amen ❤❤❤

    • @Lsuthalsls
      @Lsuthalsls หลายเดือนก่อน +6

      Amen...thank you jesus❤

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 หลายเดือนก่อน +2

      Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @shankarsami8231
      @shankarsami8231 หลายเดือนก่อน +4

      Aamen

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 หลายเดือนก่อน +45

    எங்களுக்காக யுத்தம் பண்ணுகிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน +75

    கடண் அதிகமா இருக்கு இயேசப்பா உதவி செய்ங்கப்பா பீளீஸ்ப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏

    • @janedanielsulo8898
      @janedanielsulo8898 หลายเดือนก่อน +2

      விசுவாசத்தோடு ஜெபியுங்கள். இயேசு நிச்சயம் உதவி செய்வார்.

    • @josebinchristopher2662
      @josebinchristopher2662 หลายเดือนก่อน +3

      கிரகிக்க முடியாத காரியங்களை செய்கிறவர்.. விசுவாசிக்க விடுதலை கண்டிப்பா உண்டு இயேசப்பா விடுதலை தருவார்.

    • @saranyaangel7656
      @saranyaangel7656 หลายเดือนก่อน

      Jesus will bless you, he will slove all your debts. Stay strong.

    • @shyladarvin1610
      @shyladarvin1610 หลายเดือนก่อน

      Yesappa engal kadan problem mara jebiungal kadan athigamagittu kadanai adaika entha valiyum illai nenga than yesappa engaluku udavi seyanum

    • @SheebaAmbrose-w3s
      @SheebaAmbrose-w3s หลายเดือนก่อน

      Karthar kandipa ungaluku udhavi seuvar... Visuvasathoda jebam panunga

  • @Felciyaselvi
    @Felciyaselvi หลายเดือนก่อน +4

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @YesuNallavar_1
    @YesuNallavar_1 หลายเดือนก่อน +5

    இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்

  • @PraveenaS-iq4zg
    @PraveenaS-iq4zg หลายเดือนก่อน +5

    எனக்கு ஜெயம் கொடுக்கி ற தேவனுக்கு சொத்திரம் சோத்திறம் சோத்திற ம் ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலு யா ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 หลายเดือนก่อน +30

    ஸ்தோத்திரம் அப்பா இந்த நாளை காண கிருபை செய்தற்கு உமக்கு நன்றி இயேசுவே

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 หลายเดือนก่อน +72

    இயேசப்பா ஒவ்வொரு நாளும் சத்துரு கொண்டு வரும் தீமையான காரியங்களுக்கு விலக்கி யுத்தம் பண்ணி வழிநடத்தி ஜெயம் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 หลายเดือนก่อน

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Lsuthalsls
    @Lsuthalsls หลายเดือนก่อน +23

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.....❤❤❤

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 หลายเดือนก่อน +5

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤

  • @pathmaperera6332
    @pathmaperera6332 หลายเดือนก่อน +14

    இயேசுராஜாவே எங்களுக்காக யுத்தம் செய்கின்ற கர்த்தாவே உம்மைப் போற்றுகின்றோம் புகழுகின்றோம் வாழ்த்துகின்றோம் வனங்குகின்றோம் ஆராதிக்கின்றோம் தகப்பனே நன்றி நன்றி. தகப்பனே மகனின் சகல காரியத்தையும் நிறைவாக நிறைவேற்றித் தாங்கப்பா தாங்க நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @gamesallowed6224
    @gamesallowed6224 หลายเดือนก่อน +38

    சொந்த வீடு தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭🏠

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน +5

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @trendella2386
      @trendella2386 หลายเดือนก่อน +4

      இந்த வருடம் நிச்சயம் தருவார் சிஸ்டர்

    • @pushpaguptha7391
      @pushpaguptha7391 หลายเดือนก่อน +4

      ஆம் ஆண்டவரே 25 வருடம் நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம் இந்த வருடத்தில் சொந்த வீடு கட்ட எங்களுக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென் 🙏🛐

    • @trendella2386
      @trendella2386 หลายเดือนก่อน

      @pushpaguptha7391 எங்களுக்கு கடந்த வருடம் கர்த்தர் செய்தார். உங்களுக்கும் செய்வார்

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h หลายเดือนก่อน +27

    ஆமென்.. நன்றி அப்பா.. எங்களுக்கு விரோதமாக வருகிற எல்லா ஆயுதங்களையும் நீங்க பார்த்து கொள்ளுங்க தகப்பனே.. நாங்க உங்க பிள்ளைகள்.. ஆமென் 🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 หลายเดือนก่อน +17

    இந்த காரியத்தியில் நிங்கா எனக்கு யுத்தம் பண்ணுவிகா எனக்கு ஜெயம்🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 หลายเดือนก่อน +2

    கர்த்தாவே என்னோடு இரும்
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @YesuNallavar_1
    @YesuNallavar_1 หลายเดือนก่อน +3

    இயேசு உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்

  • @sughasinisughasini8002
    @sughasinisughasini8002 หลายเดือนก่อน +14

    இயேசப்பா நீங்க எங்களுக்காக யுத்தம் பன்னுவிங்க தடைகள் ஒடைக்கப்படும் ஆமேன் என குடும்பத்த நேரா எமும்புர மனிதர்கள் சத்ருக்களை நீங்க முரியடிங்கப்பா ஆமேன் ❤❤❤❤❤

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok หลายเดือนก่อน +17

    இயேசப்பா என் மகனுக்கு இன்று பிறந்தநாள் நீங்க ஆசீர்வதிக்கிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p หลายเดือนก่อน

      Loving Jesus bless you dear boy. Dr. A. Rajadhurai

  • @samuvelvel2109
    @samuvelvel2109 หลายเดือนก่อน +22

    ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என் குடும்பத்தை உயர்த்துங்க அப்பா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏நன்றி நன்றி 🥰

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o หลายเดือนก่อน +20

    யேசப்பா உம் பிரசண்ணம் என் வீட்டுக்குள்ளே இருக்கட்டும் யேசப்பா என் குடும்பம் சூழ்நிலைகளே ஆஷிர்வதியும் யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 หลายเดือนก่อน

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 หลายเดือนก่อน +20

    இயேசப்பா எங்கள் குடும்பங்களில் பிள்ளைகள் ஒற்றுமை சமாதானமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏 நல்ல பண்புகள் நிறைந்த பிள்ளைகளாக ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏.

  • @rajeshd3308
    @rajeshd3308 หลายเดือนก่อน +27

    கடன் பாரத்திலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 หลายเดือนก่อน +14

    ஆண்டவரே இயேசுப்பா எங்களுக்கு எதிராக சத்தன் எழுப்பும் தீமைகளிடம் இருத்து எங்களை பாதுகாத்து எங்களுக்காக யுத்தம் செய்யும் பிதாவே இயேசுப்பா உமக்கு ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    உமது கிருபையல் எங்களை நிறப்பி நீர் எங்களை வழிநடத்துவிர் இயேசுப்பா
    இயேசுப்பா உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    கர்த்தாவே உமக்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    எங்கள் தேவனே உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா ஹல்லேலூயா
    ஆமென் ஆமென் இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்

  • @jchitrajayaramanchitra229
    @jchitrajayaramanchitra229 หลายเดือนก่อน +3

    எங்களுக்காகவும் எங்கள் தேசத்திற்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் கர்த்தர் எனக்காக யுத்தம் பண்ணுகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 💐💐💐🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @PulinDavid
    @PulinDavid หลายเดือนก่อน +2

    நன்றி இயேசு அப்பா நன்றி கோடி கோடியாக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ritamurugan6210
    @ritamurugan6210 หลายเดือนก่อน +28

    இயேசு அப்பா என் கவலைகள் எல்லாம் உமக்கு தெரியும் இந்த வருடம் வாக்கு தந்த தேவனே ஸ்தோத்திரம் ❤

    • @jayashree.j5125
      @jayashree.j5125 หลายเดือนก่อน

      Kavalai yellam marum un thukkam santhosamaka marum praise the Lord akka

    • @LAVANYAR-p8p
      @LAVANYAR-p8p หลายเดือนก่อน

      Kadan la erunthu oru veduthalai kudunga Raja deeva

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 หลายเดือนก่อน

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 หลายเดือนก่อน +14

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 หลายเดือนก่อน +13

    Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே நான் நினைத்ததற்கு மேலாய் என்னை ஆசிர்வதித்து ஆண்டவரே அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்

  • @angelantony5281
    @angelantony5281 หลายเดือนก่อน +4

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @UmaNSankar-c2b
    @UmaNSankar-c2b หลายเดือนก่อน +1

    போராட்டங்களை மாற்றிதாங்க இயேசப்பா. நான் நினைத்திருக்கிற வேலை தாங்கப்பா

  • @therasagopi2261
    @therasagopi2261 หลายเดือนก่อน +25

    ஆம் ஆண்டவரே நீர் எனக்காக யுத்தம் செய்வீர் ஆமென் 🎉 என் கணவர் வேலையில் ஒரு யுத்தம் செய்யும் ஆமென் ஆமென் ஆமென் 🎉🎉🎉🎉

  • @Ruthu-c8e
    @Ruthu-c8e หลายเดือนก่อน +28

    வானத்தையும் பூமியும் உண்டாக்கின என் கர்த்தர்க்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhyasandhya7044
    @sandhyasandhya7044 หลายเดือนก่อน +4

    அப்பா என் ஜெபத்தை கேட்டு பதிலை கொடுத்தீரேஉமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா, ஆமென் 🙏🙏🙏🙏ஆமென்

  • @nagarajan5724
    @nagarajan5724 หลายเดือนก่อน +3

    ஸ்தோத்திரம் அப்பா

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq หลายเดือนก่อน +8

    அப்பா இந்த. வேலைக்காய். உமக்கு தோத்திரம் அப்பா. என்னுடைய. மாமா விற்கு. இருதயத்தில். மூன்று. அடைப்பு. உள்ளது. என்று. மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பா. மகனுக்கு நல்ல. சுகத்தை தாரும். அப்பா. அடைப்புகளை யெல்லாம். மாற்றும். இயேசுவின் நாமத்தினாலே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ChithraChithra-kp4to
      @ChithraChithra-kp4to หลายเดือนก่อน

      இயோசப்பா என் தங்கை மகன் படிப்பு ஆசிர்வாதம் பன்னுங்க கடன் மன்னிக்கவும் அவளுக்கு நல்ல வேலை கிடைக்க கணவர் இரச்சிப்புக்கா ஜெபியுங்கள் ஐய்யா தம்பி மதுபான பழக்கம் விடுதலை தம்பி மனைவி நல்ல வேலை கிடைக்க பிள்ளைகள் பாதுகாப்பு வேண்டும் என் தாய் வயிற்றில் உள்ள பிரச்சினை விடுதலை ஜெபியுங்கள் ஐய்யா

    • @ChithraChithra-kp4to
      @ChithraChithra-kp4to หลายเดือนก่อน

      இயோசப்பா என் கடன் மன்னிக்கவும் பிள்ளைகள் ஆவிக்குரிய கண்கள் திறந்த தரும் படி கிருபை செய்யும் மகன் பிடி பாழக்கம் விடுதலை மகள் நல்ல வேலை கிடைக்க எங்கள் சொந்த ஊர் போக கிருபை செய்யும் இயோசப்பா எங்கள் வாடகை விடு கிடைக்க வேலை நிரந்தரமகா வேண்டும் உதவி செய்யும் இயோசப்பா இந்த காரியம் நடக்கும் எல்லாம்

  • @johnjohna4778
    @johnjohna4778 หลายเดือนก่อน +6

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan หลายเดือนก่อน +17

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR หลายเดือนก่อน +20

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே ஸ்தோத்திரம் தேவா இரக்கங்களின் தேவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பிரதர் 🙏🙏🙏🙏
    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம் தேவா நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக கோடான கோடி நன்றி அப்பா அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் பாவியாகிய எங்களுக்கு இரகங்கள் காட்டும் ஆண்டவரே இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 หลายเดือนก่อน +3

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 หลายเดือนก่อน +2

    எங்களுக்காக யுத்தம் செய்து எங்களை காத்து வெற்றியோடு எனதுமகளின் திருமணத்தடைகளை உடைத்தாரே.
    நாங்களே சாட்சி
    ஆமென்

  • @Sora.716
    @Sora.716 หลายเดือนก่อน +15

    என் குடும்பத்தில் உள்ள அனைவரும் சமாதானமாக இருக்க வேண்டும் அப்பா எங்களுக்காக யுத்தம் செய்து என்னை யும் என் குடும்பத்தை யும் மகிழ பண்ணும் என் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez หลายเดือนก่อน +14

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்துகொள்ளும் வேண்டும் இயேசப்பா

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz หลายเดือนก่อน +19

    எனக்காக யுத்தம் பண்ணுகிற தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா தொழில் செய்ய விடாமல் எனக்கு பக்கத்துல இடஞ்சல் பண்ணுகிறார்கள் தேவையில்லாத வார்த்தைகள் பேசி மனதில் இருந்து பாரத்தை முன் மூலமாக நன்மை செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி கடன் பிரச்சனைகள் ஆமென்

  • @rachelsuganya4942
    @rachelsuganya4942 หลายเดือนก่อน +1

    ஆமென்..... 🙏🏼 எனக்காக யுத்தம் பண்ணி ஜெயக்கொடுகிற தேவனுக்கு நன்றி நன்றி.... 🙏🏼

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 หลายเดือนก่อน +17

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் குடும்பத்தை உமது பாத படியில் ஒப்புக்கொடுக்கிறேன் . நீர் எடுத்து வழி நடத்துவதற்க்காய் ஸ்தோத்திரம் பிள்ளைகள் கஷ்டத்தை உணர்ந்து நல்ல படிக்கனும் பா வீடு கட்டும் பணியில் தடைகளை எடுத்து போடுங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @hendrymartin3622
    @hendrymartin3622 หลายเดือนก่อน +11

    அல்லேலூயா 🌹 கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்கெள்ளம் 🤝 பார்த்தோரைத் 👀 துதியுஙகள் 🕯️🪻🫂 ராஜாதிராஜன் இயேசு ராஜன் இந்த பூமியிலே❤ ஆட்சி செய்வார்❤ அல்லேலூயா ❤

  • @ThenMozhi-kg6gg
    @ThenMozhi-kg6gg หลายเดือนก่อน +11

    ✨ஆமென் ✝️🧎‍♀️ யுத்தம் பண்ணுகிற கர்த்தர் ஒவ்வொரு நாளும் வழி நடத்துகிறார் ✝️🧎‍♀️ஆமென் 💖

  • @ManiKandan-jx9vn
    @ManiKandan-jx9vn หลายเดือนก่อน +2

    ஸ்தோத்திரம் இயேசப்பா என்னுடைய பெயர் ஜான்சி ராணி தேவன் எங்கள் குடும்பத்தை பாதுகாக்கும்படி எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் சாத்தானுடைய தீய சக்திகள் விடுதலை பெறுவோம் அதுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️✝️ வடக்கு தாழை யூத்து✝️✝️✝️✝️🙏🏻✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sindhusindhu595
    @sindhusindhu595 หลายเดือนก่อน +11

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤

  • @ssangeetha8033
    @ssangeetha8033 หลายเดือนก่อน +14

    தேவன் எங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @RameshSuguna-l6e
    @RameshSuguna-l6e หลายเดือนก่อน +17

    தேவனே எங்களுக்கு ஒரு வீடு கட்டிதரும்படி ஜெபித்து கொள்கிறேன்

  • @DeviSundaram-k1m
    @DeviSundaram-k1m หลายเดือนก่อน

    Aamen ஜெயம் கொடுக்குற தேவனுக்கு நன்றி . aamen அப்பா 🙏🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்துவே எங்களுக்குக்காக யுத்தம்செய்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @Prabamani-sm7oq
    @Prabamani-sm7oq หลายเดือนก่อน +5

    Amen appa aarokiyamai vazhavainga appa jeevanodu belathodum sugathodum vaazhavainga appa

  • @venkatesan4178
    @venkatesan4178 หลายเดือนก่อน +11

    இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari หลายเดือนก่อน +13

    நன்றி அப்பா இந்த நாள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் யுத்தம் செய்வீர் ஜெயம் பெற உதவினீர்

  • @SarathaMani-d6h
    @SarathaMani-d6h หลายเดือนก่อน

    அப்பா எனக்காக நீங்கள் யுத்தம் பண்ணுவீங்க இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆமென் ❤❤

  • @sarithak3951
    @sarithak3951 หลายเดือนก่อน

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @LimaS-m1g
    @LimaS-m1g หลายเดือนก่อน +11

    இயேசப்பா என்னுடைய குடும்பத்திற்காக யுத்தம் பண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை மாற கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி

  • @chitrapalani9687
    @chitrapalani9687 หลายเดือนก่อน +18

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் திருமண காரியம் வாய்க்கப் பன்னும் பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน +19

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏🙏

  • @shanthim863
    @shanthim863 หลายเดือนก่อน +1

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so so so much Jesus appa peedava 🎉🎉45

  • @attubranu5252
    @attubranu5252 หลายเดือนก่อน

    இயேசப்பா இந்த நாள் வரையிலும் எங்களை கண்மணி போல பாதுகாத்து vanthathargai உமக்கு நன்றி அப்பா .

  • @sureshsudha-t1e
    @sureshsudha-t1e หลายเดือนก่อน +11

    இயேசு அப்பா நீங்க என் குட இறுங்கப்பா அப்போ எந்த சுழற்சி வந்நாலும் நீங்க பார்த்து கொல்விர் எல்லா தடைகளை மாற்றும் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 หลายเดือนก่อน +14

    இயேசப்பா எங்க பிள்ளைகளுக்கு நல்ல சுகம் பெலன் ஞானம் பாதுகாப்பு தாங்க இயேசப்பா.

  • @nanthinip4087
    @nanthinip4087 หลายเดือนก่อน +31

    இயேசுவே சுகம் கொடுங்கப்பா என் குடும்ப ரட்சிக்கப்படணும் ஆசிர்வதிங்கப்பா என் மகனுக்கு வீசிங் பிரச்சினையில் விடுவீங்க ✝️✝️✝️🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @rajasekarr2477
      @rajasekarr2477 หลายเดือนก่อน

      Amen

    • @gsvictor2012
      @gsvictor2012 หลายเดือนก่อน

      12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள். இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
      சகரியா 9:12

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 หลายเดือนก่อน +2

    My baby and bestie and chlm always happy ya irukanum Jesus Christ ✝️

  • @johnlsreyal1725
    @johnlsreyal1725 หลายเดือนก่อน

    என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல் சோகம் தாங்களே இயேசப்பா

  • @Rahul-mw9cq
    @Rahul-mw9cq หลายเดือนก่อน +13

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் என் கணவர் குடி பழக்கத்தை மாற்றும் ஆமென் என் கணவர் குடி பழக்கத்தை மாற்றும் ஆமென் என் தங்கைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என் மாமாவுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤

  • @amalapathu2830
    @amalapathu2830 หลายเดือนก่อน +8

    கிரிஷிகா பித்த பை யில இருக்கிற கல் சீக்கிரம் போயிடும் ஆரோக்கியமான வாழ்க்கை குடுங்க இயேசு அப்பா ஆமென்🙏

  • @monishaj9563
    @monishaj9563 หลายเดือนก่อน +10

    இயேசப்பா என் வீட்டை அழகுபடுத்தி தாங்க என் தேவைகளை சந்திக்க என் கணவனுக்கு நிரந்தர வேலையைதாங்க

  • @YesuNallavar_1
    @YesuNallavar_1 หลายเดือนก่อน +1

    Jesus had heard your Prayers...Trust Jesus...Jesus loves you all

  • @bastinjacob859
    @bastinjacob859 หลายเดือนก่อน +7

    எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +8

    Appa yesuvin nammmathinale ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @selvajothi8653
    @selvajothi8653 หลายเดือนก่อน +20

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 หลายเดือนก่อน +11

    உன்னிடத்தில் வந்து உன்னை ஆசிர்வதிப்பேன் என்ற வாக்குத் தத்ததிர்க்கு கோடான கோடி நன்றி தகப்பனே... இந்த நாள் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 หลายเดือนก่อน +11

    இயேசப்பா நீர் வந்து எங்களை ஆசிர்வதிப்பதற்காக நன்றி நான் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வில் வெற்றி பெற உதவி செய்யுங்கள் ஆமேன்

  • @MSRVlogs-saran
    @MSRVlogs-saran หลายเดือนก่อน +17

    ஆவியானவரே எங்களுக்கு இருக்கற ஒரு பெரிய சொத்து நீங்க தான் எங்களுக்கு சொந்தமான வீடு இல்ல எங்களுக்கு குடியிருப்பதற்கு ஒரு வீடு கட்ட உம்முடைய கண்களில் 🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த அடிமைக்கு கிருபை கிடைப்பதாக ......ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jenishar4531
    @jenishar4531 หลายเดือนก่อน

    இயேசுவே எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி பயத்தை மாற்றி கர்ப்பத்தின் கனியை வாய்க்கப்பண்ணுங்கப்பா

  • @Raavanan_savin
    @Raavanan_savin หลายเดือนก่อน +5

    Appa yesuvin nammmathinale ante kudubathile Samthanm sugam nimmathi udaggattum Appa😢😢😢😢😢😢😢😢

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt หลายเดือนก่อน +11

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @allinallazhaguraja8762
    @allinallazhaguraja8762 หลายเดือนก่อน +5

    Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 หลายเดือนก่อน +1

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘😘😘

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l หลายเดือนก่อน +1

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @DanielDivya
    @DanielDivya หลายเดือนก่อน +7

    இயேப்பா கடன் பாரத்திலிருந்து ஒரு விடுதலை வேண்டும் அதற்காக ஜெபிக்க தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

  • @keerthiboppuru8813
    @keerthiboppuru8813 หลายเดือนก่อน +7

    Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb หลายเดือนก่อน +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 หลายเดือนก่อน

    எமக்காக யுத்தம் பண்ணும் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏

  • @SanjuSanju-ss8wi
    @SanjuSanju-ss8wi หลายเดือนก่อน

    அல்லேலூயா ஆமென் ஆமென் ஐ லவ் யூ ஜீசஸ் என்ன பாதுகாத்துக் கொள்ளுங்கள் நான் குவைத் தேசத்தில் இருக்கேன் இயேசப்பா என்ன பாதுகாத்துக் கொள்ளுங்கள் இலங்கை தேசத்துக்கு போகும் வரைக்கும் நான் உயிரோடு இருக்கும் காலம் வரை என்னோடு இரு இயேசப்பா

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt หลายเดือนก่อน +7

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் இரத்தத்தினால் மாரைவதாக ஏசுவே ஆல்லேலுய ❤❤❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @jeslinsuhiba5819
    @jeslinsuhiba5819 หลายเดือนก่อน +4

    Jesus yenakkaludaiya thadaikalai Matti podunka kadan pirachanai yellam maranum Jesus

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 หลายเดือนก่อน +2

    Soththiram Yesuve

  • @moganamurugesanmurugesan2499
    @moganamurugesanmurugesan2499 หลายเดือนก่อน +4

    Tq jesus... Thanks a lot appa... Amen Amen appa... Nandri nandri appa... Ur blessing word guide and protect with me and my family very happy.... Nandri nandri appa...

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m หลายเดือนก่อน +5

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏 AppaAmma

  • @antonyselvi1857
    @antonyselvi1857 หลายเดือนก่อน +10

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @chillbro9198
    @chillbro9198 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் மறுமகளுக்கு சுக பிரசவம் வர செபியுங்கல் நன்றி❤😂❤😂❤😂

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 หลายเดือนก่อน

    தகப்பனே, எனக்காக யுத்தம் பண்ணி எனக்கு ஜெயம் தருகின்ற உமக்குக் கோடானு கோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.