ஆட்டோ வடை கடை - மாற்றியோசித்த நம்பிக்கை மனிதர் - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
  • கொரானாவால் பாதிக்கப்பாடாதோர் இல்லை என்றே சொல்லலாம், இந்த சூழலில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த இக்கட்டான சூழலை யார் எப்படி நம்பிக்கையோடு எதிர்கொண்டனர் என்பதே.., அப்படி ஒரு நம்பிக்கை கதைதான் மதுரை கோச்சடையில் ஆட்டோவில் வடை கடை நடத்தும் பால சுப்பிரமணியம் அவர்களின் கதை.
    Balasubramaniyan - 63691 27227
    AUTO VADAI KADAI,
    Near muthaiyah Kovil,
    next to old check post stop,
    Kochadai, madurai.

ความคิดเห็น • 339

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 ปีที่แล้ว +52

    AUTO VADAI KADAI, Near muthaiyah Kovil, next to old check post stop, Kochadai, madurai.

    • @sathissathis4883
      @sathissathis4883 4 ปีที่แล้ว +1

      இதேபோல் கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுங்க

    • @PraveenKumar-of5qb
      @PraveenKumar-of5qb 4 ปีที่แล้ว +1

      I'm ready to help him .. good innovation self confidence...

    • @venkatasubramaniansrinivas6981
      @venkatasubramaniansrinivas6981 4 ปีที่แล้ว

      I was residing in that area.

  • @nedumaaran3932
    @nedumaaran3932 4 ปีที่แล้ว +127

    உடம்புல ஒரு சொட்டு ரத்தம் இருக்க வரை உழைக்கும் 👌👌👌

    • @rajanbabu1417
      @rajanbabu1417 4 ปีที่แล้ว +3

      Best advice from Great Man

    • @arularasiramachandran742
      @arularasiramachandran742 4 ปีที่แล้ว +1

      Let this be a lesson for all leaching lazy people who eat on other life

    • @KcgunaKcguna
      @KcgunaKcguna 3 ปีที่แล้ว

      😘😘😘

  • @antoooopiouss
    @antoooopiouss 4 ปีที่แล้ว +35

    எப்பேர்ப்பட்ட மனுஷன் தல நீ... சூப்பரா கேட்டிங்க பாருங்க ஆயிரம் ரூபாய் ல எத்தனை நாள் ஒட்டிவிட முடியும். நன்றி MSF.

  • @sabari_eesan
    @sabari_eesan 4 ปีที่แล้ว +63

    மதுரையில் இருக்கிற அனைத்து விதிகள் & இடங்களுக்கு தேடி சென்று பதிவு செய்யும் அண்ணணுக்கு நன்றி 🙏
    தமிழ்நாடு முழுவதும் சென்று பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 ปีที่แล้ว +6

    மோடியின் கனவு நிறைவேறியது. ஆட்டோ ஓட்டுனர், கல்லூரி ஆசிரியர் ஆகப்பலரையும் வடை, போண்டா சுட வைத்த பிரதமர் வாழ்க. அகண்ட பாரதம் வாழ்க!

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 4 ปีที่แล้ว +14

    அண்ணே மிக நல்ல முயற்சி... சுய தொழில் என்றும் தன்னம்பிக்கையை
    வளர்க்கும்.... வாழ்க வளர்க. ஸ்ரீ குரு ராகவேந்திரர் துணை.

  • @sudalaimanikandan5983
    @sudalaimanikandan5983 3 ปีที่แล้ว +1

    இது மாதிரியான பல விஷயங்களை அறிந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லவதர்க்கு mst அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sabari_eesan
    @sabari_eesan 4 ปีที่แล้ว +14

    4 வடை 10 ரூபாய் அதுவும் நகரத்தில் அருமை வாழ்த்துக்கள் 👌 எங்க கிராமத்தில் கூட 4 வடை 10 ரூபாய் தான்
    பெங்களூரில் நான் இருந்த இடத்திலும் இதேபோல் குறைந்த விலையில் விற்பார்கள் இப்போது Miss பண்றேன்

  • @shajidpa3469
    @shajidpa3469 4 ปีที่แล้ว +29

    One more beautiful episode. Common man and his problems are never addressed. U r the one who are making the difference. Actual problem of the society is not hatredness which includes religious hatredness, Vanitha or Rajini hatredness (which is discussed in every channel) but the real issue of a common man is difficulty in running the family. The camera man keeps walking and he is not taking long shot. For example v were not able to find how he has changed the auto to accommodate gas and stove but otherwise all ur episodes are vera level. All the best guys.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +1

      Thanks for your view on MSF shajid, we too felt about long shot of this auto. Keep supporting us.

  • @meyyappanm6857
    @meyyappanm6857 4 ปีที่แล้ว +4

    Corona has made so many people realize their potential and made them stand in their own leg. Hats off balasubramanian.

  • @rohitmanju6410
    @rohitmanju6410 4 ปีที่แล้ว +12

    This man has got a real talent in cooking... His work speaks for it... Hope he continues this good work even after lockdown gets over and be more successful than his driving career... Love from Bangalore...

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 ปีที่แล้ว +10

    மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் சேனல் பாராட்டுக்குரிய சேனல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @surendarrangasamy3663
    @surendarrangasamy3663 4 ปีที่แล้ว +9

    Nalla motivating talk bro....
    Andha 5 Rs thaathaa...
    Vera level statements! (Great Man)

  • @sivakumarsivaa7270
    @sivakumarsivaa7270 4 ปีที่แล้ว +2

    உங்களது விடாமுயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன் நண்பரே.! மனித உடலில் கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை உழைத்தால் வெற்றி நிச்சயம்.!

  • @ars9332
    @ars9332 4 ปีที่แล้ว +10

    Nethidi kelvi kettar Auto otunar "1000 rubaiyai naanga tharom ungalala vala mudyuma", Melum customergal kuriya vaarthaigal unmaiyanavei....thodurngal unga payanthai Valuthugal MSF...

  • @jagannathan5216
    @jagannathan5216 4 ปีที่แล้ว +33

    I have completed M.sc applied electronics degree finished but currently நானும் இப்போ எங்க ஊரிலே மட்டன் சூப், சிக்கன் 65 பகோடா போடுறேன்....

  • @jayphillip793
    @jayphillip793 4 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சகோதரா...மென்மேலும் வாழ்க வளர்க🙏

  • @srinivasang1972
    @srinivasang1972 4 ปีที่แล้ว +2

    இது தான் வாழ்க்கை, மாற்றம் ஒன்றே மாறாதது...
    மாற்றத்திற்கு நாம் தயார் இருக்கும் பட்சத்தில் நம்மை யாராலும் வெல்ல முடியாது...
    என்ன சோதனை என்றால் நாம் வெல்லும் வரை அவமானப்பட நேரிடும் அசிங்கப்பட நேரிடும், சில சமயம் நம்முடைய குடும்பத்தினாரிலே அசிங்கப்பட நேரிடும்... ( இது எனக்கான கஷ்டங்கள், உங்களை அந்த இறைவன் நன்றாக வைத்திருக்கட்டும்)
    ஆனால் நாம் நம்பிக்கையோடு உழைக்கும் போது அந்த ஆண்டவரும் நமக்கு அருள் புரிவார்...🙏🙏🙏

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +4

    கொரோனாவின் *வலியில் ஒரு வழி* கண்டுபிடித்த இந்த மனிதர் போற்றுதலுக்குரியவர்.
    நன்றி MSF

  • @srikrishna4142
    @srikrishna4142 4 ปีที่แล้ว +11

    May God bless you brother... Surely you will win 👍

  • @selvichegaran9880
    @selvichegaran9880 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... மலேசியாவிலிருந்து

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 4 ปีที่แล้ว +1

    Saagurathu Eessi ....
    Vaalrathu Kastam....
    Sema Anna....

  • @thambimahesh5427
    @thambimahesh5427 4 ปีที่แล้ว +6

    புரட்சிகர வணக்கம் சகோதரா நானும் ஒரு (தானி) ஆட்டோ ஒட்டுநர் தான் கொரானோவால் தமிழ் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்க்கிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் துயர் நீங்க என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு 👍வாழ்த்துக்கள் அண்ணா...👏👏 விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்..💐😊🙏

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 ปีที่แล้ว

      Hey எப்படி இருக்க

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 4 ปีที่แล้ว +23

    This is the difference between lazy People and successful people. Lazy People are still in home and just complaining the government. Successful people use this covid opportunity and earn.

    • @rajanbabu1417
      @rajanbabu1417 4 ปีที่แล้ว +3

      Very good comment and it is a fact

  • @pradman81
    @pradman81 4 ปีที่แล้ว +3

    Entrepreneurs can never be stopped. Their never-give-up spirit wins all obstacles. He is an inspiration.

  • @venkatasubramaniansrinivas6981
    @venkatasubramaniansrinivas6981 4 ปีที่แล้ว +1

    Nalla Idea. All the very best Balasubramanian.

  • @shashidhar5051
    @shashidhar5051 4 ปีที่แล้ว

    I am very much impressed with this fellow, well done , msf great job

  • @venkatachalapathym9523
    @venkatachalapathym9523 4 ปีที่แล้ว +1

    உங்கள் நம்பிக்கைக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்

  • @postcolonnial2729
    @postcolonnial2729 4 ปีที่แล้ว +2

    உழைக்கும் மக்கள், உழைக்க முடியாத மக்கள் இப்படி அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். வயதானவர்கள் பயந்து போய் விட்டார்கள். ஈஸ்வரா, போதும் சோதனை.

  • @gobinathan4530
    @gobinathan4530 4 ปีที่แล้ว +1

    MSF u r great...for supporting people like this...nice

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 4 ปีที่แล้ว +6

    நாங்க 1000 ருபாய் தரோம்
    அதை வாங்கிட்டு MLA MP குடும்பம் நடத்த சொல்லு சூப்பரா சொன்னார்

  • @saddiestheart264
    @saddiestheart264 4 ปีที่แล้ว +2

    Grandpa your are Great
    உடலில் உயிர் உள்ள வரை உழைக்கனும்

  • @malarvizhinamasivayam3879
    @malarvizhinamasivayam3879 4 ปีที่แล้ว +1

    அருமை தம்பி, உங்கள் வாழ்க்கை தரம் உயர என் மார்ந்த வாழ்த்துக்கள்👍🏽✌🏽

  • @mawnazeer
    @mawnazeer 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள், பாலசுப்ரமணியன்!!!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว +24

    எலக்சன் வரும் அப்போது வோட் போடும் போது சிந்தியுங்கள்
    அரசியல் என்பது எல்லா மக்களுக்கும் முக்கியம் நன்றி

    • @skipshiva
      @skipshiva 4 ปีที่แล้ว +1

      Apo dmk ku thana poduveenga

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +2

      @@skipshiva dmk ku vote poduravan sothuku pathil vera yathaiyo sapidurathuku samam

    • @skipshiva
      @skipshiva 4 ปีที่แล้ว

      @@tamilchannel421 naan against dmk. Admk vitq dmk thana poduveenga nu ketan

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว

      @@skipshiva purithu pa na dmk ku support panra naigala sonne ungala illa

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +1

      @Andhuvan Anbu aamaiku vote potta nakkitu tha poganum ntk ku admk evlovo parava illa

  • @maharaja9578
    @maharaja9578 4 ปีที่แล้ว +6

    Each and Every video is not just a video ,its a motivational story . Loving your work. #MSF 💓

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 ปีที่แล้ว +1

    உழைப்பிற்குரிய பயனை நீங்கள் அடைய வாழ்த்துக்கள்....

  • @praveensurya100
    @praveensurya100 4 ปีที่แล้ว +2

    Nice one bro...this is what perseverance and hard work is. Hope young generation lies tend to the words said my Thadi thatha. Work hard until your blood goes off your body. Keep encouraging people like this

  • @nagendrang6798
    @nagendrang6798 4 ปีที่แล้ว +1

    Thank u MSF..
    Maduraikaran nagu...

  • @jayapracash
    @jayapracash 4 ปีที่แล้ว +2

    One more Hope story.. Hope is all we have.. And we must continue.. Great story MSF

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு. கையில் disposable உறை அணியுங்கள் நண்பரே. உங்கள் வியாபாரத்தை பெருக்க சுத்தமும் சுகாதாரமும் ரொம்ப முக்கியம்.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 ปีที่แล้ว +2

    Really we appreciate his work....best wishes to him.....

  • @kannanr8061
    @kannanr8061 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். ஆனால் சுட்ட வடைகளை தமிழ் செய்தித்தாள்களில் போடுவது தமிழருக்கு அழகு ! ஆங்கில செய்தித்தாள்களை தவிர்ப்போம்; தமிழ் செய்தித்தாள்களிலேயே வடையின் எண்ணையை உறிஞ்சி எடுப்போம் ! தமிழன்டா !

  • @tamilmanit6276
    @tamilmanit6276 4 ปีที่แล้ว +1

    Thanks to MSF for motivating me lot....
    Keep doing well...

  • @vasanthis7915
    @vasanthis7915 4 ปีที่แล้ว +1

    உங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் எங்களின் வாழ்த்துக்கள்!

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 4 ปีที่แล้ว +1

    Avarudaiya Thamizh, avarudaiya Uzhaippu, avarudaiya Unavu ellamae azhagudhan. Ivar innum vaazhvil vetri pera vaazhthugiraen...👏👏👏

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கை மனிதருக்கு என் வாழ்த்துகள்.

  • @nicethings9211
    @nicethings9211 4 ปีที่แล้ว +1

    Wow ...vadai looking super...continue this hotel job

  • @ajdk007
    @ajdk007 4 ปีที่แล้ว +2

    உஙகள் நல்ல முயற்சி வெற்றி பெற எம் நல்வாழ்த்துக்கள் அண்ணா... 🙏🏽🙏🏽🙏🏽

  • @mahesh.s1097
    @mahesh.s1097 4 ปีที่แล้ว +1

    Valthukal bala Subramanian Annan

  • @muhilsuganthanmanivannan5461
    @muhilsuganthanmanivannan5461 4 ปีที่แล้ว +3

    கெத்துணே நீ...❤👏👏👏

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +1

    First class video editing.... awesome

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 4 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி தோழரே. வாழ்த்துக்கள்!

  • @sanjayjunction
    @sanjayjunction 4 ปีที่แล้ว +1

    Confident booster thanks for the wonderful video msf team

  • @alexpandian0419
    @alexpandian0419 4 ปีที่แล้ว +1

    Super thalaiva👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽great example for everyone...god bless you brother🙏🏽🙏🏽🙏🏽

  • @nirmal3win87
    @nirmal3win87 4 ปีที่แล้ว +3

    Still 20 ppl dislike this video ..Support the people who work hard for their survival. Hats off to you

  • @kpsudar1
    @kpsudar1 4 ปีที่แล้ว +1

    Nanba you are doing great, keep it up your spirit. The question you asked the Government is greatest of Great

  • @pgchem033llsathya.s8
    @pgchem033llsathya.s8 4 ปีที่แล้ว +1

    அண்ணா கடவுள் நிச்சயமாக உதவுவார். வாழ்த்துக்கள்

  • @nithya45963
    @nithya45963 4 ปีที่แล้ว +1

    Great start. Great man. U will be a successful man and will reach heights very soon

  • @gaurysunflower3646
    @gaurysunflower3646 4 ปีที่แล้ว +1

    Super Anne ungalapol ellarum iruntaal kasdam tedi varaatu vaalttukkal may God bless you,,

  • @karthicks859
    @karthicks859 4 ปีที่แล้ว +8

    வினையை தீர்ப்பார் விநாயகர்.. உங்களை போன்ற நபர்களுக்கு சாதி மதம் பாராம நான் பணம் தருகிறேன் Gpay il.. நான் செய்வது உதவி/தர்மம் அல்ல..கடவுளின் பெயரால் நம்பிக்கை.

  • @alexsowridass
    @alexsowridass 4 ปีที่แล้ว +2

    We should too learn something like this.... Who knows.. it will be helpful in life anytime...

  • @Priya-ib7dr
    @Priya-ib7dr 4 ปีที่แล้ว

    very clever. Vazhthukal brother! neenga nalla varanum endru manathara vazhthukirean.

  • @vinothurai9599
    @vinothurai9599 4 ปีที่แล้ว +1

    Super bro vaalthukal nalla varuveenka 🙏🙏🙏🙏🙏

  • @manis755
    @manis755 4 ปีที่แล้ว +2

    You are not ordinary person you are a gem.

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 4 ปีที่แล้ว +1

    சிறப்பு.... வாழ்த்துக்கள்.....

  • @Ravishankar-bw4bg
    @Ravishankar-bw4bg 4 ปีที่แล้ว +2

    Automan Brother your are real inspiration to us.💪👍
    Keep up your good work.👏
    and the customers are awesome.That Old man, and ace driver.👍
    To MSF: Every video of yours is Class.👌
    I wish your channel reach million subscribers very soon.🤞✌️

  • @dominicsavio8780
    @dominicsavio8780 4 ปีที่แล้ว +11

    CORONA CAN CHANGE EVERY ONE HATS OFF TO COVID 19...... SUPER BRO👍👍👍👍👍

  • @sathyav6341
    @sathyav6341 4 ปีที่แล้ว +1

    Anna nenga oru nall periya aala varuvenga good luck🤞

  • @sathishkumarrajan8277
    @sathishkumarrajan8277 4 ปีที่แล้ว +1

    Great Sir. God bless you.

  • @freefiremaniamari8517
    @freefiremaniamari8517 4 ปีที่แล้ว +11

    Super Content Bro And Great Idea Avaru Pannathu

  • @ManikandanGunasekaran-kc4jg
    @ManikandanGunasekaran-kc4jg 4 ปีที่แล้ว +1

    Supper anna ...

  • @raghuraghu6071
    @raghuraghu6071 4 ปีที่แล้ว +1

    Super never give up some to me heart touching

  • @sathishv845
    @sathishv845 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் தொழில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @premsanthosam4538
    @premsanthosam4538 4 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி வாழ்த்துகள்

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👏 சூப்பர் 👌🏻 வாழ்த்துக்கள் 💕🌹 சார் 🌷

  • @bharathkumar7976
    @bharathkumar7976 4 ปีที่แล้ว +2

    Very motivational, god bless him.

  • @muthulakshmi2679
    @muthulakshmi2679 4 ปีที่แล้ว +6

    Superb work 👏

  • @sankarn4268
    @sankarn4268 4 ปีที่แล้ว +1

    My best wishes brother keep it up your business God blessing you

  • @viswasree7478
    @viswasree7478 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா....

  • @vasantpoojari1586
    @vasantpoojari1586 4 ปีที่แล้ว +1

    Great ... Life has to be adopted such situation by finding solutins like he did. There is always scope if we work with hope .

  • @mohamedaslam5181
    @mohamedaslam5181 4 ปีที่แล้ว +1

    Superb bro❤ Valthukal.......🥰🤩😘

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 4 ปีที่แล้ว +11

    Though he pays emi for auto, he serves 4 vada for 10. God bless him with prosperity and happiness

  • @gopi3789
    @gopi3789 4 ปีที่แล้ว +1

    Big Salute Thalaiva

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு...

  • @pandiyaraja129
    @pandiyaraja129 4 ปีที่แล้ว +6

    அண்ணே செம்ம போங்க!!!

  • @sangeethk303
    @sangeethk303 4 ปีที่แล้ว +1

    Super confident 👌👌👌👌

  • @shaikiran3325
    @shaikiran3325 4 ปีที่แล้ว +1

    Unga munnetrathuku vazthukal

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 4 ปีที่แล้ว

    உணவுத் தொழிலுக்கு அழிவே கிடையாது

  • @bharanishree1508
    @bharanishree1508 4 ปีที่แล้ว +6

    Congratulations brother

  • @karthikvlogs0585
    @karthikvlogs0585 4 ปีที่แล้ว +2

    Keep rocking auto anna... 🔥🔥🔥👌👌🌹🌹

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @manikandan-zo8bj
    @manikandan-zo8bj 4 ปีที่แล้ว +1

    Great bro
    வாழ்த்துக்கள்

  • @baskaranran2053
    @baskaranran2053 4 ปีที่แล้ว +1

    சத்தியமான வார்த்தைகள் நம்ம வாழ்க்கைய அரசாங்கம் வாழ்ந்து பார்க்கட்டும் ஏழைகளின் உண்மையான கஷ்டம் புரியும்

  • @manoharanshan8155
    @manoharanshan8155 4 ปีที่แล้ว +1

    wish all the best , you will definitely success in your life

  • @SelvaRaj-ef1rb
    @SelvaRaj-ef1rb 4 ปีที่แล้ว +1

    Awesome man , hatsoff🙏🙏🙏🙏🙏🙏

  • @s.beditz2953
    @s.beditz2953 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 ปีที่แล้ว +1

    Super Super Vaazhthukkal

  • @madhan1320566
    @madhan1320566 4 ปีที่แล้ว +1

    semma anna you showed me the way to move forward