தம்பி ரித்திக் வயதான முதியோர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரிய இந்த வயதில் இவ்வளவு பெரிய மனதை தந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் வாழ்க வளர்க உங்களது சேவை தொடரட்டும் ஸ்ரீமதே ராமானுஜாய நமக சென்னை சரவணன்
G. P முத்துவை தவறாக பேசுபவர்கள் தலை குனிய வேண்டும் இந்த பாட்டியை யாரும் போதும் என்று சொல்லும் ஒரே வார்த்தை சாப்பாடு ஒன்றுதான் இதை கடைமையாக கொண்ட பாட்டிக்கு வாழ்த்துக்கள்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா Gp முத்து அண்ணா & ரித்திக் தம்பி உங்க இருவருக்கும் வாழ்த்துகள். உங்களை பாராட்டுகிறேன் சிறந்த சேவை ஓருவரின் பசியை போக்குவது வாழ்த்துகள் 👌👌👌👌
தலைவருக்கு நல்ல மனசு.., ஏழை மக்களுக்கு உதவி செய்ங்க..., இந்த கொரனா காலத்தில நீங்க உங்க ஊருக்குள் இருக்கிற ஏழ்மை மக்களுக்கு உதவி செய்ங்க தலைவரே. மென்மேலும் வளர்வீர்கள் வந்த்துக்கள்.
தலைவர் ஒரு கோமாளி m.o.p. சேனல் பார்த்து வந்தேன்னு சின்ன பையன் கிட்ட சொல்ல சொன்னது கட் பண்ணாம அப்படியே வீடியோ போட்டுட்டாரு😂😂😂😂😂 m.o.p. சேனல் மாட்டிக்கிட்டேன் video time 6:00 to 7:00 video timing watch 😂😂😂 எம் ஓ பி சேனல் உடைய promotion வீடியோ தலைவர் சேனல்ல upload பண்ணியிருக்காரு😂😂
Some youtubers troll videos mattum panni develope aharanga,...not bad..but they are depends on others creativity to create new things...But thalaivar is content for them....You are great thalaiva...
Great Anna. Unga team ku kadawul asivatham endrum irukum. Anyway ninga mask potute irunga epovum. Ninga nalla healthy a iruntha than ellame. Safe a irunga.
All the best health and good deeds to grandmother. Young boy and GP Muthu anna appreciate your work,we would have been the happiest person if both of you had worn the mask,cuz elderly is much sensitive to the current trouble (covid-19) that's haunting the human being. Please correct me if I'm wrong.🙏
இன்னைக்கு காலைல தான் இந்த பாட்டி பத்தி நெனச்சேன் இப்போ அண்ணாச்சி பாட்டி ஓட வீடியோ ரொம்ப சந்தோசமா இருக்கு
Endha ooru
@@thalapathyvijay5340 mm ama entha ooru
@@couragegaming7612 Coimbatore pakkam
Ohhh ok bro
♨️💥
வெள்ள வேட்டி கட்ட நல்ல உள்ளம் வேணும்...😀🙏
True
அந்த அம்மா நல்ல மனம் படைத்தவர் நீங்களும் ஒரு முறை இங்கு வந்து சாப்பிட்டு பாருங்கள் நண்பர்களே ❤
Sure
கோவையில எங்க இந்த பாட்டி கடை இருக்கு பாஸ்?
@@kannanlove7270 Isha yoga center pakkathula nanba
@@ttfkavin7983 வெள்ளையங்கிரி மலை பக்கத்துலயா ப்ரோ?
@@kannanlove7270 yes bro enga irunthu 4 km bro
ரொம்ப சந்தோஷமா இருக்கு தலைவரே!
இந்த மாதிரி நல்லவங்களுக்கு உதவி செய்யுங்கள்.
தம்பி ரித்திக் வயதான முதியோர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரிய இந்த வயதில் இவ்வளவு பெரிய மனதை தந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் வாழ்க வளர்க உங்களது சேவை தொடரட்டும் ஸ்ரீமதே ராமானுஜாய நமக சென்னை சரவணன்
Fastest growing TH-cam channel with out nice editing no good thumbnail ..no background light , music 🎶 any.....😂...Gpmuthu veral leval neega
நம்ம தலைவரு நல்ல மனுசன் நீங்களும் இயலுமான உதவி செய்யுங்கள்
யேல ! செத்த பயலுவள என் சனாலுக்கு கொஞ்சம் ஆதருவு தாங்களே நரபயலுவள 🤢😜
@@praveenscooktv7451 ethu yanna puthusa eruku 😆
@@sf_smooth1812 தலைவர் வீடியோ பாத்து கிருக்காய்டு .😂
தலைவரே ஊரு எல்லாம் சுத்தாம வீட்டில இருங்க.
கொரோன வந்திரிச்சின.
உங்கள வச்சி நிறைய சாதிக்க வேண்டியது இருக்கு 🤣🤣
😂 vere level thalaivaa
😂😂😂
😂😂😂😂
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
மத்தவங்களுக்கு உதவி செய்யும் உள்ளம் சிலபேரிடம் மட்டும் இருக்கும் 🙏🙏 அவர்களை தடுக்காதீர்கள் 🙏🙏
மனித உருவில் வாழும் கடவுல் பாட்டி🙏🙏
Crt anna😘
கடவுள்...
கடவுல் இல்லண்ணா..
G. P முத்துவை தவறாக பேசுபவர்கள் தலை குனிய
வேண்டும் இந்த பாட்டியை
யாரும் போதும் என்று சொல்லும் ஒரே வார்த்தை
சாப்பாடு ஒன்றுதான் இதை
கடைமையாக கொண்ட பாட்டிக்கு வாழ்த்துக்கள்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
Gp முத்து அண்ணா & ரித்திக் தம்பி உங்க இருவருக்கும் வாழ்த்துகள். உங்களை பாராட்டுகிறேன் சிறந்த சேவை ஓருவரின் பசியை போக்குவது வாழ்த்துகள் 👌👌👌👌
ஒரு வருடத்திற்கு முன்பு(Irfan viwe) இந்த பாட்டியை சந்தித்தார்😊
Oombu
Dai irfan original id la vaada..
@@amarmahendran9120 vara mudiyathu poda
Naanum paarthen
கடின உழைப்பைக் கொடுத்து கொண்டே இருந்தால் போதும் எப்பொழுதும் உயர்ந்து கொண்டே இருக்கலாம் என்பதற்கு இந்த பாட்டியே சான்று
தலைவரே உங்களை நினைச்சி பார்த்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு மலேசியா ல இருந்து💗😍
🙏🙏🙏பாட்டி பல நூறாண்டு காலம் வாழ இறைவணைப் பிறாத்திக்கிறேன்
GP MUTHU
தலைவருக்கு உண்மையாவே 💞💖
நல்ல மனசு 👍💯💟
Entha kaalathula 1 idly 1 oru ruba enginrathu megga periya visayam paati your are great paati 😍😍😍😓
Enna manusan ya Hats off Thalaivaa❤ Andha manasu than sir kadavul😍
தலைவருக்கு நல்ல மனசு.., ஏழை மக்களுக்கு உதவி செய்ங்க..., இந்த கொரனா காலத்தில நீங்க உங்க ஊருக்குள் இருக்கிற ஏழ்மை மக்களுக்கு உதவி செய்ங்க தலைவரே. மென்மேலும் வளர்வீர்கள் வந்த்துக்கள்.
பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் 😍💛
எனக்கு என்னோட அம்மாய்யி பார்த்த மாதிரியே இருக்கு 😭😭😭
Unmaithan bro. Nanum unga pakkathu ooru than. Paramathi velur
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
@@jayakumar283 நான் மோகனூர் தான் நண்பா.🙏🙏🙏
@@Latest_Tech_and_Tricks super nanba🤝
Naan Tiruchengode
Yaaru letter video miss panringa 😭
Youv miltrey
Ellathukkum kaaranam antha Rithik thaan
th-cam.com/video/FyYDhsNHQVM/w-d-xo.html🤣🤣🤣
இந்த காலத்தில்.. இப்படி மனிதர்களை பார்பது கடினம்.. சூப்பர்...
Suprrr thalaivara... Ugaluku nalla manasu.. Suprrr... 🌹🌹🌹🌹
கொரோனா வின் வேகத்தை விட
தலைவரின் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 🚀🚀🚀 வேகத்தில் உயர்கிறது விரைவில் உங்களைப் பின்தொடர்பவர் 500k வர
வாழ்த்துக்கள் தலைவரே 💐💐💐
அது 5K இல்ல 500k
@@vkcreation7850 ஓகே ஓகே
Kallam kapadam ella kanathu,nalla erunga
அந்த சின்ன பையன பாக்க ஆனந்த் ராஜ் மாதிரியே இருக்கு .. சின்ன வயசுல அவர் இவன மாதிரி தான் இருந்துருப்பாரோ ..
🤣🤣🤣
😂
தலைவரே இந்த அம்மாக்கு நெரிய உதவி கிடைத்து விட்டது இல்லாதவங்களுக்கு உதவி பண்ணுங்க
She deserves it ,avuga tha kita illa apove ellarukun athigama senju irukaga
@@priyadharshinis1649 purila papu
அருமையான பதிவு இதே மாதிரி மிட்டாய் தாத்தா வீட்டிற்கும் சென்று பாருங்கள் தலைவரே நன்றி 🙏
இட்லி முன்னேற்ற கழகம்
Like Here Boy's 💞💥💥🔥
🙏வாழ்க வளமுடன் பாட்டி🙏
Super.... patti pola ellarum thanmanadhodaum thannabikaiyodaum irunga please🙏 indha vayasula ippdi oruvarai parkavaithadhuku romba nandri....
தலைவரே உங்க நல்ல மனசுக்கு மேலும் வளர வாழ்த்துக்கள் தலைவரே ❤️🙏
😍😍😍
Gp முத்து க்கு🙏🙏 நல்ல மனசுயா தலைவர் பல்லாண்டு வாழ்க 🙏 பாட்டி ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு😁
ஆனந்த்,மணி தம்பி வரிசையில் ரித்திக் தம்பி
Nenachtha sollitinga
rithik thambi ku jamman na romba pidikumam
ரித்தக் தம்பியா இல்ல தங்கச்சியா🙄
@@KpopCrazeIndia 😂
@@he-manmastersoftheuniverse5234 Thambi
டிக் டொக் தந்த ரொம்ப ஒழுங்கான அன்பான மனிதன் இவர் தான். மிச்ச எல்லாரும் இவரிடம் பிச்சை எடுக்க வேணும். 🙏🏽🙏🏽. சிலருக்கு அண்ணனோட பிச்சைக்கும் தகுதி இல்லை.
Letter mani fans 😁😁
matter mani😂😂
Noop Mani
@@Shanmugam__888 matrimony😂😂
@@Shanmugam__888 😒😒 ithulaye iru ..😒😒
Gp muthu youtube growth super fast than corona CONGRATS 👏
அந்த மனசு தான் சார் கடவுள் 🔥🙏
Patti's asirvarvadam ... . Ellarkum kidaikka vendum... Nalla manasu....
Paattti ❤️ innum pala aandugal needuidu vaazha vendum🙏
அண்ணா உங்கள் ரசிகன் நான்...உங்களிடம் சகிப்பு தன்மையை கற்று கொண்டேன்...வாழ்க வளமுடன் எனது வாழ்த்துக்கள்
😁😂😉 நண்பா நண்பி அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க நல்லா சிரிங்க புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம் 😘😂😂😂😂😘😉
th-cam.com/video/m7D7eIDk-TY/w-d-xo.html
Bro link
@pew die pie yes yes yes ,வாழ்க ஜமான் முன்னேற்ற கழகம் 😍
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
*இட்லியின் அருமை தலைவருக்கு மட்டும் தான் தெரியும் இப்படிக்கு இ.மு.க(இட்லி முன்னேற்ற கழகம்)*
Gp muthu in simple term pure innocent ❤️
தலைவரே இது அருமை. சூப்பர். வாழ்த்துக்கள். பாட்டி அம்மா.
தலைவரே இன்னைக்கு தான் நீங்க நல்ல காரியம் செஞ்சிட்டு இருக்கீங்க
தலைவரே நீங்கள் சொக்கதங்கம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏👍👍👍💞💞💞
0:06 Ada Anandraj Sir neenga enga inga...
🤣🤣🤣🤣🤣🤣🤣
😁😁
Hahaha 😂
🤣🤣
😂😂😂😂😂
ஒரு தப்பு பண்ட தலைவரே பாட்டிக்கு இட்லி அரிசி வாங்கிட்டு வந்திருந்தா என்னும் சந்தோஷ பற்றுபங்க..... ஆனா தலைவர் நல்ல மனிதர்
அனைத்திந்திய ஜாமான் முன்னைற்ற கழகம் 🔥
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
Gp muthu sir ...vazhvil menmelum valara vazhukal...nanri gp muthu avarkaluku
அவங்கள விடுங்க உங்க இட்லிய எப்ப கேமரால காட்டுவீங்க தலைவரே
😂😂😂😂😂😂😂😂
Yooooo pothum.. Ya😹😹
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
Kaatitaru bro insta la check pannunga😂
😂😂 ada paavi
மிக்க மகிழ்ச்சி அண்ணா......மிக நல்ல மனது உங்களுடையது.....
Thalaivare romba nanri ipudi ullavangala peti kandathuku...
லெட்டர் வீடியோ போடாம .தலைவரே எங்கே சுத்துறீங்க ...🤪🤪🤪🤪
தலைவருக்கு பாட்டி கூட பேச வே தெரியல😂😂
🤭🤭
😂😂😂
பேச தெரியாதது தானே அவரோட பலமே...
சூப்பர் தலைவரே
GP Muthu Sir Hats Off❤️✨
தலைவர் ஒரு கோமாளி m.o.p. சேனல் பார்த்து வந்தேன்னு சின்ன பையன் கிட்ட சொல்ல சொன்னது கட் பண்ணாம அப்படியே வீடியோ போட்டுட்டாரு😂😂😂😂😂 m.o.p. சேனல் மாட்டிக்கிட்டேன் video time 6:00 to 7:00 video timing watch 😂😂😂 எம் ஓ பி சேனல் உடைய promotion வீடியோ தலைவர் சேனல்ல upload பண்ணியிருக்காரு😂😂
உன் வீடியோக்கெல்லாம் நா லைக் போடமாட்டேன்...போட்டதும் இல்ல!
1 ரூபாயிக்கு 1 இட்லி குடுக்குற அந்தத்தாயுள்ளத்துக்காக இன்னைக்கு லைக்கு!
Apti onnum ni like pundalan poda venam da potta
@@sivaammu9263 correcta sonna thala
நீங்க லைக் போடா விட்டாலும் தலைவர் பேமஸ் தான் 👍
என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU.
3:00 antha small boy reaction 🤣😆🤣🤣😂
Aniku Avan mogathula oru thejas pathan 😂
news channel ala kooda pana mudiyathatha thalaivar panitaru 💝💝
Yov letter video podu ya...jmk,imk 🔥
Ama ya
th-cam.com/video/m7D7eIDk-TY/w-d-xo.html
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
Ellathukum kaaranam antha rithik thaan
😄😄
Antha manusu tha sir kaduvul, antha paati😍😍
தலைவர் லெட்டர் வீடியோ போடுங்கள் இல்ல அருது கிலிபோம் 😢🤣
😂😂
🤣🤣
Ellam kilinju dhan kedakudhu (jaamaan)🥳
Some youtubers troll videos mattum panni develope aharanga,...not bad..but they are depends on others creativity to create new things...But thalaivar is content for them....You are great thalaiva...
நல்ல மனம் வாழ்க அண்ணே சூப்பர்
Great Anna. Unga team ku kadawul asivatham endrum irukum. Anyway ninga mask potute irunga epovum. Ninga nalla healthy a iruntha than ellame. Safe a irunga.
2:15 enna enna sollura paruga...😂😂
Antha paiyan yeppo paathalum hand rendaum veesi kitey irukaney yethuku😩
Paati neenga nalla irukanum.kadavul kitta prathichikiren
Thalaivaa❤️💥
Annapoorani.....Dheivam Paati neenga🙏🙏🙏🤩🤩🤩
ஒசாமா fans like her
👇
Hi அண்ணா 🙏. எங்க குடும்பத்துக்கு ஒரு வணக்கம் 🙏சொல்லுங்க. எங்க பொண்ணுக்கு நீங்க பேசற தமிழ் ரொம்ப புடிக்கும்
தலைவர் வீடியோ க்கு டிஸ்லைக் பன்றவன் கோட்டை அறுக்க படும் இப்படிக்கு ஜமா முன்னேற்ற கழகம் 🤪🤪🤪
தலைவரே வாழ்த்துக்கள்👏👏👏👏
Vetri nadai podum tamilagame......✌️✌️✌️✌️
அருமை தலைவரே..இந்த மாதிரி நல்ல செய்தி சொல்லுங்க தினமும்
Thalaivara unga idly katuga naga mood erukom😊😊
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
@@ranjith4668 😂
சிறப்பு தலைவரே....... மிக சிறப்பு
Mask pottu pesunga pa. Nalla patti avanga... Corona va spread paniratheenga
தலைவரே பர்மாவிலிருந்து வந்த மிட்டாய் தாத்தாவை போய் பார்த்து வீடியோ போடுங்க.... தலைவரே
தினமும் உங்கள் வீடியோவை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைகிறேன்....
தலைவரே இட்லி 1 ருபாய் தான் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுங்க😂😂
சூப்பர் சூப்பர், தென்காசி வாங்க தலைவர்....
ஜி. பி முத்து உங்க மனசு யாருக்கும் வராது 👌👍🙏👍❤❤❤🌹🌹🌹🥰🥰
Thalaivarea ninga than antha marakkadai vealai pakkurathu ella ean perula eluuurhi vaiga🙏🙏🙏
அந்த உதவும் மனசு இருக்கே அதுதான் கடவுள் 😘😘😘
GP Muthu for Prime Minister of India!! 😊😊😊
தலைவரே வாழ்த்துக்கள்💐💐💐
தலைவரே இவன் கூட வீடியோ போட்டிங்கனா நான் பார்க்க மாட்டேன். இவன பாத்தாலே அடிக்கனும் போல இருக்கு. பயங்கரமா கடுப்பாகுது😠😠😠
Ama bro ungalukuma ennanu therila evana parithale eruchal ha varuthu bro
ஆம்.
Ama bro view picha edukuran
Same blood😅
@@Mathanka-n ஜாமமுக தொண்டர்கள் சார்பாக கண்டண ஆர்பாட்டம் நடத்த வேன்டியதுதான் போல😅
தலைவரே நீங்க ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவர்
Thalaivare letter video podunga
இன்னைக்கு இரண்டு வீடியோ போட்டு இருக்கலாம். ஆம் என்பவர் கள் லைக் பண்ணவும்
லட்டர் வீடியோ மிஸ்ஸீங்
தலைவரே உங்கள் இட்லி எவ்வளவு😍
😂🤣
Vaadi un idly madan ku kudu naala sappuvan
😂🤣
Thalaiverrr 🤣🤣🤣🤣😍😍
Inda thambi dan anda puluthi kulandai pola🙏🏼
😂😂😂
Unghe manasuu epoovume nalladhu. Valthukkal
வாழ்த்துக்கள் தலைவரே
th-cam.com/video/zVecpD7cNeI/w-d-xo.html
All the best health and good deeds to grandmother.
Young boy and GP Muthu anna
appreciate your work,we would have been the happiest person if both of you had worn the mask,cuz elderly is much sensitive to the current trouble (covid-19) that's haunting the human being.
Please correct me if I'm wrong.🙏
Only because of irfan anna❤️💪