தனிமை ஜோடியே டார்கெட்.! பிரியாணி கடைக்காரன் சிக்கியது எப்படி? | Anna University | Harassment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 76

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 12 ชั่วโมงที่ผ่านมา +47

    அவன் திமுக காரன் என்பதை துணிச்சலுடன் கூறியமைக்கு நன்றி...

    • @PJMKumar
      @PJMKumar 9 ชั่วโมงที่ผ่านมา

      இப்படி செய்தால் ......

  • @parthiban516
    @parthiban516 11 ชั่วโมงที่ผ่านมา +23

    இது தான் டா திமுக. தமிழக மக்களே யோசியுங்கள்

  • @2kastro
    @2kastro 11 ชั่วโมงที่ผ่านมา +10

    தண்டனைகள் கடுமையான காலத்திலேயே தவறுகள் இப்படி தைரியமாக செய்கிறார்களே!😢

    • @muraliinnocent139
      @muraliinnocent139 9 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை 💯

  • @balakrishnasamy2778
    @balakrishnasamy2778 13 ชั่วโมงที่ผ่านมา +22

    படிக்க போகாமல் இரவில் என்ன வேலை

    • @2kastro
      @2kastro 11 ชั่วโมงที่ผ่านมา +13

      இது எப்படி சரியாகும்! நமது சட்டத்தில் கட்டிய கணவனே என்றாலும் பலவந்தமாக ஒரு பெண்ணை தொட அனுமதி கிடையாது...அதை புரிந்து பேசுங்கள் ...அந்தக் காதலர்கள் செய்தது தவறாக இருந்தாலும் அந்த பிரியாணி கடைக்காரனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள் ...

    • @2kastro
      @2kastro 11 ชั่วโมงที่ผ่านมา

      Dmk ஜால்ரா

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 11 ชั่วโมงที่ผ่านมา

      பெண்கள் இரவில் போகக்கூடாது என்று ஏதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு இருக்கிறதா ஆண்களுக்கு இரவில் என்ன ஊம்புற வேலையா என்று கேட்க இங்கு யாரும் இல்லை நான் குவைத்தில் வேலை பார்க்கிறேன் இங்கே பெண்கள் இரவு ஒரு மணி இரண்டு மணி மூன்று மணி வரை தனியாக காரில் சுற்றுவார்கள் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை ஏனென்றால் இந்த நாட்டு சட்டம் அப்படி

    • @PJMKumar
      @PJMKumar 9 ชั่วโมงที่ผ่านมา +4

      @@2kastro பிரியாணி கடைக்காரன் குற்றவாளி என்பது உறுதியாகிறது. சந்தேகம் இல்லை. ஆனால் படிக்கின்ற வயதில் காதல் அவசியம் இல்லை. காதல் இருந்தாலும் கல்யாணத்திற்கு முன் தனிமையில் இருப்பது நல்லது அல்ல. அதுவும் பொது இடங்களில் மறைவாக உறவாடுவது சரியல்ல.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 9 ชั่วโมงที่ผ่านมา

      Victim blaming

  • @jayanthim1185
    @jayanthim1185 10 ชั่วโมงที่ผ่านมา +7

    தம்பி உயிருக்கு ஞான சேகரனால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கோங்க

  • @murugananthanb5745
    @murugananthanb5745 13 ชั่วโมงที่ผ่านมา +14

    Dmk katchikaran apdi tha irupan..😂😂.

  • @walkandtalk24
    @walkandtalk24 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இவனுக்கு இவ்ளோ தைரியம் வந்தது எப்படி ? அரசியல் தான்.

  • @muruganandam05
    @muruganandam05 13 ชั่วโมงที่ผ่านมา +10

    We cannot separate briyani. With DMK.

  • @sweetfavour
    @sweetfavour 12 ชั่วโมงที่ผ่านมา +10

    15 case uh irunthum ivlo dhairiyama pandran naa Sudala group support ilamaya

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 13 ชั่วโมงที่ผ่านมา +11

    காதலர்களுக்கு. .இருட்டி ல். .என்னடா...வேளை. .படிக்கிற. ..வேளையமட்டும்...பாருங்கடி..அப்பறம். ..இப்படி..கதற வேண்டியது 😂😂😂

    • @2kastro
      @2kastro 11 ชั่วโมงที่ผ่านมา

      இது எப்படி சரியாகும்! நமது சட்டத்தில் கட்டிய கணவனே என்றாலும் பலவந்தமாக ஒரு பெண்ணை தொட அனுமதி கிடையாது...அதை புரிந்து பேசுங்கள் ...அந்தக் காதலர்கள் செய்தது தவறாக இருந்தாலும் அந்த பிரியாணி கடைக்காரனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள் ...

    • @2kastro
      @2kastro 11 ชั่วโมงที่ผ่านมา

      Dmk ஜால்ரா

    • @letsgoandgrow511
      @letsgoandgrow511 11 ชั่วโมงที่ผ่านมา +3

      Padikura place kula la avan ethuku da varan

  • @prasathprasath915
    @prasathprasath915 10 ชั่วโมงที่ผ่านมา +7

    திருப்பி வெளிய விடுங்க
    மறுபடியும் பண்ணட்டும்

    • @PJMKumar
      @PJMKumar 9 ชั่วโมงที่ผ่านมา +2

      15 கேஸ் இல் விட்டு விட்டார்கள். இதிலும் ஜாமீன் கிடைக்கும்

  • @indian5521
    @indian5521 13 ชั่วโมงที่ผ่านมา +6

    ஞானசேகர் போன்று இருக்கத்தான் செய்கிறார்கள்.நாமதான் எச்சரிக்கையாக இருக்கனும்.

  • @PJMKumar
    @PJMKumar 9 ชั่วโมงที่ผ่านมา +2

    15 கற்கும் மேற்பட்ட வழக்குகள். வாழ்க காவல்துறை

  • @albismifashion7013
    @albismifashion7013 14 ชั่วโมงที่ผ่านมา +13

    படிக்க போனால் அந்த வேலையை மட்டும் சரியாக செய்தால் இது போல் சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை இதேபோன்று அதிமுக ஆட்சியில் செய்து வெளியே வந்தவன் என்று சொல்லப்படுகிறது தண்டனை தீவீர படுத்த வேண்டும்

    • @Tamil1965
      @Tamil1965 13 ชั่วโมงที่ผ่านมา

      அதிமுக ஆட்சியில் இதே மாதிரி செய்தவனை சைதை ஓட்டப்பந்தய வீரர், நடை பயிற்சி மன்னர் மா.சு விசாரிக்காமல் கட்சியில் சேர்த்துகிட்டாரா? தப்புன்னா தப்புன்னு பேசுங்க. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் இரட்டை கொலைகளுக்கு என்னா கூவு கூவி அரசியல் பண்ணாங்க நம்ம தலைவரும் சகோதரி கனிமொழியும்?
      அந்த அடிமை கூட்ட ஆட்சி சரியில்லைதான் நம்மை தேர்ந்தெடுதாங்க.
      கோர்ட் வாசலில் தலையை வெட்டி கொலை அதனால் திருநெல்வேலியில் ஏற்பட்டுள்ள பதற்றம், கள்ளச்சாராய சாவுகள் அதை குடிச்சி செத்தா 10 லட்சம், வெள்ள பாதிப்புக்கு 2000. நாட்டின் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்துக்குள்ளே ஆளும் கட்சிக்காரன் ஒருத்தன் சுவர் ஏறி குதித்து உள்ளே போய் மாணவிகளை நாசம் பண்ணிட்டு போயிருக்கான். ஒரே ஒரு மாணவிக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்கி வருகிறார்கள்ன்னு மந்திரி வருத்தப்படுறாரு.
      பாதுகாப்பில் குறை இருப்பதை சரி செய்கிறோம் என்று பேசாமல் மந்திரி அரசியல் கட்சிகளை குறை சொல்கிறார்.
      40 ஆண்டுகளாக உதயசூரியனை தவிர வேறு சின்னத்துக்கு வாக்களிக்காத ஆள் நான். தலைவர் கலைஞரின் மறைவுக்கு பிறகு தளபதி மீது பெரிய நம்பிக்கை கொண்டிருந்தேன். அனைத்துமே பொய்த்து போய் விட்டது.
      பெண்களுக்கு இலவச பஸ், உயர் கல்விக்கு ஆயிரம், காலை உணவு இப்படி ஜனரஞ்சக திட்டங்களால் மட்டும் மக்கள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்.
      திமுகவுக்கு இருக்கும் ஒரே அதிர்ஷ்டம் அதிமுக சிதறி போய் இருப்பதுதான். ஆனாலும் 2026 வெற்றி சுலபமாக கிடைக்க போவதில்லை
      கலைஞரின் பெயருக்கு இழுக்கு தேடித் தருகின்றது இந்த ஆட்சி

    • @2kastro
      @2kastro 11 ชั่วโมงที่ผ่านมา

      இது எப்படி சரியாகும்! நமது சட்டத்தில் கட்டிய கணவனே என்றாலும் பலவந்தமாக ஒரு பெண்ணை தொட அனுமதி கிடையாது...அதை புரிந்து பேசுங்கள் ...அந்தக் காதலர்கள் செய்தது தவறாக இருந்தாலும் அந்த பிரியாணி கடைக்காரனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள் ...

  • @varadharajanthirupathi5467
    @varadharajanthirupathi5467 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Within a month he will get bail with the help of efficient lawyers.otherwise human rights commission will help gnanasekaran to get bail.

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 13 ชั่วโมงที่ผ่านมา +6

    Dmk ❤

  • @saran4510
    @saran4510 7 ชั่วโมงที่ผ่านมา

    அவன் அத செஞ்சான் இத செஞ்சான் சொல்லுவானுக எப்படி யும் வெளிவந்து சுத்துவான்

  • @mohamedghani2759
    @mohamedghani2759 9 ชั่วโมงที่ผ่านมา +2

    She broke the trust of her parents and she got the trouble.

  • @அனல்அபிA.V.S
    @அனல்அபிA.V.S 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்படிக்கு தி.மு.கக்கரன்..😂😂😂😂

  • @rajkumarjesh46
    @rajkumarjesh46 13 ชั่วโมงที่ผ่านมา +6

    Eptiyum 1 monthla bail la vanthuruvan

  • @sivaranjan612
    @sivaranjan612 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Kaaadhal ennum KAAAMAMAE intha sambavathukku kaaranam. Yaaraiyum kurai sollaatheerkal

  • @karthikraja2427
    @karthikraja2427 8 ชั่วโมงที่ผ่านมา

    Full in Full DMK support o My God 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AshokRaj-r6p
    @AshokRaj-r6p 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Dmk model ❤❤❤

  • @aravindns6315
    @aravindns6315 5 ชั่วโมงที่ผ่านมา

    Super news dmk Karan crt ahh solitiya ....vera level polimer apm oru naduthara chennal 🎉

  • @Banu13-jj7dp
    @Banu13-jj7dp 9 ชั่วโมงที่ผ่านมา

    Super police salute 💪

  • @User_1235hiu
    @User_1235hiu 4 ชั่วโมงที่ผ่านมา

    Police are ill-treating common poor people and Softly handling cruel people. Police and court are not giving strict punishment in all the case.

  • @sivaranjan612
    @sivaranjan612 8 ชั่วโมงที่ผ่านมา

    Gnanasekaran mass😂😂

  • @wagonpro8692
    @wagonpro8692 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Andre kanithaar vivek :Puthar olipu variam amainga 😂😂

  • @karthikraja2427
    @karthikraja2427 8 ชั่วโมงที่ผ่านมา

    O my god DMK support

  • @SamSam-z6n8r
    @SamSam-z6n8r 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Ivan dmka karana super... Yabadei da dmka waste

  • @KoluntheeswaranVenkatraman
    @KoluntheeswaranVenkatraman 10 ชั่วโมงที่ผ่านมา

    Dravida D.M.K. model government law and order very very worst ladies all are very careful and safety security.

  • @murugananthanb5745
    @murugananthanb5745 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Thalaivan yenthavayio thondan antha vayi

  • @santhosh_rizwan
    @santhosh_rizwan 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super lover Vitutu oditaan 😂

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 5 ชั่วโมงที่ผ่านมา

    Inee avanathu biriyani kadaiye adithu odunga

  • @VishistadvaitaVentures
    @VishistadvaitaVentures 10 ชั่วโมงที่ผ่านมา

    DMK model

  • @xyztv9621
    @xyztv9621 8 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட மாடல்ல இதெல்லாம் சாதாரணம்

  • @basteenboss2861
    @basteenboss2861 9 ชั่วโมงที่ผ่านมา

    Thanks to police