பிரியாணி கடை ஞானசேகரனின் ஃபிராடுத்தனம்.! சாத்தானே அப்பாலே போ.. சர்ச் ஃபாதரின் சேட்டை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
  • #Newstamil24x7 #nigazhthagavu #crime #annauniversity #NewsTamil #Tamilnadu #தமிழ்நாடு #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate #TamilNaduNews #DailyNewsUpdate #LatestTamilNews #TamilNewsLatest
    பிரியாணி கடை ஞானசேகரனின் ஃபிராடுத்தனம்.! சர்ச் ஃபாதரின் சேட்டை | Nigazhthagavu | Anna University | Crime
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow us for regular updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7say
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: whatsapp.com/c...
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : • HEADLINES
    SPOT LIGHT : • SPOT LIGHT | NewsTamil...
    AR VR STORIES: • AR-VR Stories | NewsTa...
    CINEMA: • CINEMA
    LIVE: • NewsTamil 24x7 Live St...
    ROUND UP: • ROUND UP
    TOP STORIES: • TOP STORIES

ความคิดเห็น • 71

  • @Joy-c9b
    @Joy-c9b 18 วันที่ผ่านมา +15

    பயப்படாமல் complaints கொடுத்த அந்த மாணவிக்கு பாராட்டுக்கள்.🎉பெண்கள் இது போல் உள்ள காட்டு மிராண்டிகளின் மிரட்டலுக்கு பய பட கூடாது.🎉

  • @rajkumarj7351
    @rajkumarj7351 18 วันที่ผ่านมา +55

    பிரியாணி கடைக்காரர் என்று சொல்வது தவறு இவன் திமுக கட்சிக்காரன் என்று சொல்லுங்கள்

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 18 วันที่ผ่านมา +18

    ஒருவன் குற்றம் செய்தால் குற்றம் நிரூபிக்க படுகிறதோ அல்லது நிரூபிக்க படவில்லையோ, அவன் மீது தொடர் கண்காணிப்பு வைப்பதில் போலீஸ்க்கு என்ன பிரச்சனை? நீதிமன்றம் போகும் முன்னே காவல் நிலையம் தானே வருகிறார்கள் குற்றவாளிகள்.

    • @AlagersamiAlager
      @AlagersamiAlager 18 วันที่ผ่านมา

      காவல்துறைக்கு பிரியாணி போட்டு கவனிப்பு நடந்திருக்கும்.நாய்க்கு எழும்பு க்கு பதிலாக பிரியாணி கிடைத்தால் எப்படி தர்மம் வெல்லும்.

  • @samsonsavio0011
    @samsonsavio0011 18 วันที่ผ่านมา +38

    நீங்க ஓவர் பிட்டப் கொடுத்து சொல்ரத்துக்குல்ல நெட்டு காலியாயிடும் பொல

  • @Tmsview
    @Tmsview 18 วันที่ผ่านมา +17

    திமுகக்காகரன் இப்படிதான் இருப்பான் அதுதான் திமுக்கா 👍

  • @rpal8933
    @rpal8933 17 วันที่ผ่านมา +2

    அவன் sir என்று கூறுவது போலிசில் இருக்கும் பெரிய அதிகாரி என்பது வெட்ட வெளிச்சம். இனி உண்மையாக விசாரணை நடக்குமா?

  • @balamuruganm2894
    @balamuruganm2894 16 วันที่ผ่านมา

    நியாயமான கேள்வி தான் கேட்கிறார்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 17 วันที่ผ่านมา +1

    அட இருங்கப்பா இதை பார்த்து விட்டு நான் பிரியாணி கடை வைக்கலாமா இல்லை மருந்து கடை வைக்கலாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்😂😂

  • @paulraj66
    @paulraj66 17 วันที่ผ่านมา +2

    நல்ல தூங்குவான் ஞான சேகரன் கால்கட்டு பொய் போலீஸ் உருட்டுநம்பவேண்டாம்

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 18 วันที่ผ่านมา +1

    இதில் காவல் துறை கள்ள ஆட்டம் தெரிகிறது. சுமார் பதினைந்து வருடமாக இவனுடைய ஆட்டம். ஆனால் காவல் துறை இவனுக்கு எந்த தண்டனையும் வாங்கி கொடுக்காமல் இருந்தது ஏன்.?!.

  • @Vaishlifestyle
    @Vaishlifestyle 18 วันที่ผ่านมา +2

    பெயர் சரி இல்லை சார் அவன் பெயர் வைத்த எல்லாரும் இப்படி தான் இருக்கிறார்கள்

  • @sivan6213
    @sivan6213 18 วันที่ผ่านมา

    இந்த நிகழ்வு செய்தி எங்களுக்கு பிரயோஜனம் தான் இந்த பூமியில் இயேசுவின் நாமத்தை பிரசங்கம் பண்ணும் சாத்தானின் ஊழியர்களும் உண்டு. நாங்கள் தேவனிடம் இந்த மாதிரி கள்ள ஊழியர்களுக்கு ஜெபிக்கிறோம். ஆனாலும் சாத்தான் பலவான் என்று பைபிளில் எழுதி இருக்கிறது. இதோ பைபிளே எடுத்தே கேனிட்ராஜ் சாத்தான் நடந்தானே அப்படினால் இவன் பலவான் தானே ஆதலால் நாங்கள் தொடர்ந்து ஜெபிக்கிறோம்

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 18 วันที่ผ่านมา +8

    மாப்பு 😝ஞானசேகர் வெச்சண்டா ஆப்பு 😂😂😂

  • @subramaniyanmani8098
    @subramaniyanmani8098 18 วันที่ผ่านมา +5

    சிரிப்பு தான் வருது உங்க நியூஸ்.. நீங்க கிரிமே நாவல் ராஜேஷ் குமார் கிட்டே கேட்டு நியூஸ் படிங்க..
    அந்த பொண்ணு அங்க கஷ்டம் பட்டது இல்லமே நீங்க சொல்ற பொய் நியூஸ் நம்பிட்டு இருக்கோம்.. அட கடவுளே..
    இந்த நியூஸ்ல சொல்லர்த்து உண்மையா எல்லாம் fir பிளாஷ் பண்ணுங்க பிரதர்

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 16 วันที่ผ่านมา

      உங்கள் வீட்டு பெண்களுக்கு நடந்தா சிரிப்பு வரும்

  • @Djrohini05
    @Djrohini05 17 วันที่ผ่านมา +1

    திமுக கட்சிக்காரனா இருந்தா என்ன தப்பு வேணுமிணாலும் செய்யலாம்.2 நாள்ல வெளியே வந்திரலாம். சூப்பர் ஆட்சி.

  • @mohammadhassain8671
    @mohammadhassain8671 18 วันที่ผ่านมา +5

    காதலன் செய்ய வேண்டிய வேலையை ஞானசேகர் செய்தான் ஏன் பொதுவெளியில் புதர்கள் குள்ள செல்லவேண்டும்

  • @prakashsamannan6214
    @prakashsamannan6214 18 วันที่ผ่านมา +1

    Iruttula enna Vela kadhalarku

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 18 วันที่ผ่านมา

    பிட்டு படத்தை விட மோசமாக இருக்குதுடா

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 18 วันที่ผ่านมา

    Vck wine shop.dmk wine shop than Karanam . kanja sales thiruma Pannu rar chennai el

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 18 วันที่ผ่านมา +1

    Ivan epdiyum ethavdu oru katchikarana irupan ....inum 2 nal la velila vandurvan apuram ethuku intha news😂😢😮 kal kattu kai kattu lam waste dil irunda encounter panananum intha nai ya

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 18 วันที่ผ่านมา

    Arasicial vathee erukkum varaie edu natakkum

  • @gameofthrones5609
    @gameofthrones5609 18 วันที่ผ่านมา

    Why only Ai footage show us real footage, ila indha news ellam urrut newsaa

  • @sathyabama295
    @sathyabama295 18 วันที่ผ่านมา +60

    காதலன் காதலி எதற்கு இருட்டான மரங்கள் நிறைந்த செடிகள் இருந்த புதருக்குள் செல்ல வேண்டும்
    கயவர்கள் காதலனை விரட்டிவிட்டு காதலியை ரேப் செய்வதும் காலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது
    நாம்தான் நம்மளை காத்துக் கொள்ள வேண்டும்
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போலீஸ் போட
    முடியாது
    படிக்கின்ற வயதில் காதல் என்பது பெற்றோருக்கு செய்யும் துரோகம்

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 18 วันที่ผ่านมา +16

      யம்மா கொஞ்சம் நியாயமா பேசுங்க அவங்களுக்குள்ள புரிதல் இஷ்டப்பட்டு போய் இருக்காங்க. அதுவும் ஞான சேகரன் பண்ணதும் ஒண்ணா

    • @50vmk
      @50vmk 18 วันที่ผ่านมา

      இது கூட தெரியாமல் ஏன்
      நான் சொல்றேன்
      ஓழ் போட தான் கூட்டி கொண்டு போய் போட்டு இருக்கான் கடைசியில் பிரியாணி காரண் பிரியாணியை நல்லா தின்னுட்டு வெறியோடு போய் அவன் கம்பை அவள் இதுல ஊணிட்டான்.😊

    • @manithan5934
      @manithan5934 18 วันที่ผ่านมา

      @@sureshkumar-fo3ng இதே புரிதலோட உங்கள் வீட்டு பெண்ணை இரவில் யாராவது கூட்டிச் சென்றால் உங்களுக்கு ஓகேவா? பண்பாட்டு சீரழிவுக்கு உங்களை போன்றவர்கள் தான் காரணம்

    • @banu6787
      @banu6787 18 วันที่ผ่านมา +11

      உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? எவ்வளவு பெரிய குற்றம் நடந்து இருக்கு இந்த நேரத்துல இப்படித்தான் பேசுவீங்களா?

    • @Ruby-Ni
      @Ruby-Ni 18 วันที่ผ่านมา

      இதுவே அந்த காதலன் தப்பு பண்ணிருந்தா???நம்மை நாம் பாதுகாத்து கொல்ல வேண்டும்..காதலிப்பது தவறில்லை ஆனல் இரவு நேரங்களில் இது போன்று வெளிச்சம் இல்லாத இடங்களுக்கு செல்வது பெரும் தவரு​ @@sureshkumar-fo3ng