புணர்ச்சி விதிகள் - 1 .உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே , 2. ஈறு போதல். (விளக்கம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • Presented by Mr. M. Selvaston Prabu M.A.,M.Ed.,M.Phil
    ph :9840907030
    Produced by Hossana Edu Media
    Camera & Editing Mrs. Selvarani Golda M.A.,B.Ed.,
    புணர்ச்சி - வகைகள்
    • புணர்ச்சி - வகைகள்
    புணர்ச்சி இலக்கணம் - ஒர் அறிமுகம் (எளியமுறை)
    • புணர்ச்சி இலக்கணம் - ஒ...
    மொழி முதல் இறுதி எழுத்துக்கள்,
    • மொழி முதல் இறுதி எழுத்...
    இலக்கணக்குறிப்பு ( எளிய முறை ) பகுதி 1 - வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம், TNPSC, TRB, TET Exam
    • இலக்கணக்குறிப்பு ( எளி...
    இலக்கணக்குறிப்பு பகுதி-2, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் , முற்றெச்சம், வினையாலணையும் பெயர்
    • இலக்கணக்குறிப்பு பகுதி...
    Basic tamil grammar, Tamil Adippadai tamil ilakkanam, எளிய முறையில் தமிழ் அடிப்படை இலக்கணம், திணை, பால், எண், இடம், காலம்.
    • BasicTamil Grammar, எள...
    Ezhuththu illakkanam part -1, எழுத்து இலக்கணம், Basic Tamil
    grammar, TNPSC, TRB, TET - Support
    • Ezhuththu illakkanam p...
    Ezhuththilakkanam part 2 எழுத்திலக்கணம் முதலெழுத்துக்கள்-மெய்யெழுத்துக்கள் TNPSC TRB TET support
    • Ezhuththilakkanam part...
    Ezhuththu Ilakkanam , எழுத்து இலக்கணம் -3, சார்பெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் TNPSC TRB TET
    • Ezhuththu Ilakkanam , ...

ความคิดเห็น • 242

  • @Vg-ue5wt
    @Vg-ue5wt 4 ปีที่แล้ว +52

    உணவின்றி இருந்தாலும் இருப்பேன்;
    தமிழ் உணர்வின்றி இருக்கமாட்டேன்;
    -vg

    • @tamilaiya9863
      @tamilaiya9863  ปีที่แล้ว +1

      தமிழ் =உயிர்

  • @stellamary1433
    @stellamary1433 4 ปีที่แล้ว +13

    நன்றி ஐயா எல்லா இலக்கணத்தையும் கற்றுத் தாருங்கள்

  • @samsworld1302
    @samsworld1302 3 ปีที่แล้ว +12

    1. பெருமை + நகர்
    2. வெண்மை + குடை
    3. கருமை + நிறம்.

  • @m.ramalakshmi2091
    @m.ramalakshmi2091 2 ปีที่แล้ว +1

    ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி மிக இனிமையான விளக்கம்

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 ปีที่แล้ว

    மிகவும் அழகான கற்பிக்கிறீர்கள் நன்றி. தமிழ்ஐயா.

  • @bd009k.anusuya9
    @bd009k.anusuya9 3 ปีที่แล้ว +9

    முதற்கண் நற்றமிழ் ஆசானுக்கு எனது பணிவான தலை வணக்கம் . அருமையான விளக்கம் ஐயா,
    இதுபோன்று எவ்வாறு சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் எழுத வேண்டும் என அதற்குரிய விதிகளுடன்
    தங்களின் பதிவு மூலமாக கற்றுக் கொள்ள அதீத ஆவல் ஐயா. பதிவு வெளியிடுவீர்களா ஐயா? இது எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா. நன்றிகள் கோடி.

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว +2

      நன்றி.... நண்பர்களுக்கும் பகிரவும்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +2

    பொறுமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன்

  • @tamilselvit7018
    @tamilselvit7018 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @bssuresh2781
    @bssuresh2781 12 วันที่ผ่านมา +1

    👌நன்றி ஐயா

  • @nandhinisubramaniyan8346
    @nandhinisubramaniyan8346 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.... நன்றி ஐயா☺☺☺

  • @psilamburaja6081
    @psilamburaja6081 4 ปีที่แล้ว +12

    பெருநகர்=பெருமை+நகர்
    வெண்குடை=வெண்மை+குடை
    கருநிறம்=கருமை+நிறம்

  • @Dinesh-ub7yi
    @Dinesh-ub7yi ปีที่แล้ว +4

    Wonderful teaching and well edited for easy understanding 💯👍

  • @suganya.a8427
    @suganya.a8427 4 ปีที่แล้ว +3

    Super teaching sir

  • @jeyaseelijeyaseeli8201
    @jeyaseelijeyaseeli8201 ปีที่แล้ว

    மிக எளிமையாக புரிந்து ஐயா

  • @samsworld1302
    @samsworld1302 3 ปีที่แล้ว +10

    Thank you sir for wonderful explanation.🙏

  • @kiruthika4364
    @kiruthika4364 4 ปีที่แล้ว +16

    ஐயா நான் Tnpsc group 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன்... தமிழ் 100 மதிப்பெண் வருவதால் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கிறது.. நான் வீட்டிலிருந்து படிக்கிறேன்... 6, 7, 8, 9, 10.. புதிய புத்தகம் அணைத்து பாடங்களையும் நடத்துமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...

  • @egstamil
    @egstamil 3 ปีที่แล้ว +1

    அழகான விளக்கம்🏵️🏵️🌺

  • @kalkisrit3484
    @kalkisrit3484 3 ปีที่แล้ว +8

    Thankyou sir I easily understood.

  • @wappaya3712
    @wappaya3712 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @Vg-ue5wt
    @Vg-ue5wt 4 ปีที่แล้ว +21

    நானில்லை=நான்+இல்லை
    அறனல்ல=அறன்+அல்ல
    பகலுறை=பகல்+உறை

  • @sheiksheik1457
    @sheiksheik1457 4 ปีที่แล้ว +3

    Super. Ayya

  • @dhanalakshmiraghu8506
    @dhanalakshmiraghu8506 2 ปีที่แล้ว +5

    1) நானில்லை - நான்+ இல்லை
    ன்+இ = னி
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - நானில்லை

  • @SugunaK-tl1jc
    @SugunaK-tl1jc ปีที่แล้ว +1

    Very super sir🎉🎉🎉🎉

  • @madhankumarm9013
    @madhankumarm9013 4 ปีที่แล้ว +3

    சிறந்தது

  • @anbuarasu8566
    @anbuarasu8566 2 ปีที่แล้ว +1

    கற்பித்தல் நன்றாக உள்ளது

  • @SanthoshSanthosh-pt4yd
    @SanthoshSanthosh-pt4yd ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி ஐய்யா

  • @Saravanavel-z6l
    @Saravanavel-z6l 6 หลายเดือนก่อน +2

    Thankyou sir

  • @muraliv2593
    @muraliv2593 9 หลายเดือนก่อน +4

    அறனல்ல:
    அறனல்ல=
    அறன்+அல்ல
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
    (ன்+அ=ன)
    _அறனல்ல_ எனப் புணர்ந்தது

  • @SUDHARSH925
    @SUDHARSH925 2 ปีที่แล้ว +3

    Sip 11std ennaku romba nalla purinchikana tanks

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @deepikam7418
    @deepikam7418 4 ปีที่แล้ว +2

    Super 👍👍

  • @Bhuviii_7
    @Bhuviii_7 ปีที่แล้ว +2

    Tq sooo much ayyaa😍

  • @vinothvinoth5403
    @vinothvinoth5403 4 ปีที่แล้ว +4

    பெறுமை+நகர்

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +3

      பெருமை+ நகர்

  • @sathanasuriya9775
    @sathanasuriya9775 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 😊🎉

    • @tamilaiya9863
      @tamilaiya9863  11 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @hemapalani4515
    @hemapalani4515 4 ปีที่แล้ว +4

    Remaining complicated punnarchi vidhi upload panunga sir

  • @santhov6417
    @santhov6417 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா😘💥💥💥

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว +1

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @ramajeyam7418
    @ramajeyam7418 2 ปีที่แล้ว +1

    Super ayya

  • @anurathaanuratha8921
    @anurathaanuratha8921 2 ปีที่แล้ว

    sir super raa nadathuriga I like your less super raa poruchu

  • @mohanr1834
    @mohanr1834 2 ปีที่แล้ว +2

    பெருநகர் / பெருமை + நகர் / ஈறுபொதல் எனும் விதிப்படி மை' விகுதி கெட்டுப்புணரும் பெருமை + நகர்{பெருநகர் } எனப் புணர்ந்து

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว

      ஈறு போதல்

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว

      நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @doosedoose1982
    @doosedoose1982 3 ปีที่แล้ว

    Tamil iyya ve . Nenga vera maari sollitharinga 🔥🔥🔥🔥

  • @adithyayashashwini7672
    @adithyayashashwini7672 ปีที่แล้ว +1

    Sir please upload 9 and 10 content also,ur videos helps a lot for 9 ,10 students also

  • @PandiyarajanR-l5e
    @PandiyarajanR-l5e ปีที่แล้ว +1

    பகலுறை =பகல்+உறை
    உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
    ல்+உ= லு
    என புணர்ந்தது

  • @Agathiyan-p4k
    @Agathiyan-p4k ปีที่แล้ว +1

    பெருநகரம்
    பெருமை+நகரம்
    ஈறுபோதல் விதிப்படி மை கெட்டு பெருநகரம் எனப் புணர்ந்தது

  • @sakthisakthi-lw8fq
    @sakthisakthi-lw8fq 4 ปีที่แล้ว +4

    Vazhi vazhi ninathadi thozhuthavar. Yennum adiyil ninathadi yenpathu answer sollungka sir

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +4

      நினதடி=நினது+அடி,...
      உன்னுடைய பாதங்கள்

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +4

      தமிழ்த்தாயின் பாதங்களைக் குறிக்கும்

  • @aravinthans1069
    @aravinthans1069 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @anuratha2138
    @anuratha2138 2 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @jothisanthanaraj7233
    @jothisanthanaraj7233 3 ปีที่แล้ว +2

    Thank you sir romba Nalla puriuthu

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      நன்றி ...நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @avitharavi1772
    @avitharavi1772 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @PandiyarajanR-l5e
    @PandiyarajanR-l5e ปีที่แล้ว +1

    அறனல்ல
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
    ன்+இ = னி
    நானில்லை என புணர்ந்து

  • @c.sathyamoorthy3115
    @c.sathyamoorthy3115 4 ปีที่แล้ว +10

    Sir pls finish 11th std faster we are waiting 🙏🙏🙏🙏

  • @irudhayarajm338
    @irudhayarajm338 4 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா வாழ்த்துகள்.
    11, 12 ஆம் வகுப்பு தொடர்பாக அனைத்துப் பகுதிகளையும் அனுப்பி வைக்கவும். நன்றி.

  • @PandiyarajanR-l5e
    @PandiyarajanR-l5e ปีที่แล้ว +1

    நானில்லை = நான்+ இல்லை
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
    ன்+இ= னி
    என புணர்ந்து

  • @saranyas5449
    @saranyas5449 3 ปีที่แล้ว +1

    Super iyya

  • @SantoshYs-l5i
    @SantoshYs-l5i 6 หลายเดือนก่อน

    Nice

  • @k.jothilakshmijothilakshmi1641
    @k.jothilakshmijothilakshmi1641 3 ปีที่แล้ว +2

    பகல்+உறை= பகலுறை
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்று விதிப்படி =ல்+உ=லு
    பகலுறை எனப் புணர்ந்தது

  • @Rithish14328
    @Rithish14328 2 ปีที่แล้ว

    I easily understand

  • @meenakshib8040
    @meenakshib8040 4 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம் பிலிட் தமிழ் முதலாம் ஆண்டு படிக்கிறேன் நான் இல்லதரசி எப்படி புரிந்து எளிதில் படிக்கும் முறை கூறுங்கள் ஐயா

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 3 ปีที่แล้ว +3

      நல்ல தமிழ் எழுத வேண்டுமா புத்தகம் வாங்கி படிங்க தங்கச்சி
      ஆசிரியர்
      பெயர் : அ.கி.பரந்தாமனார்
      தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இலக்கணமும் இருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்கச்சி வாங்கி படிங்க மிகவும் பயனுள்ள புத்தகம்...
      நானும் தமிழ் தான் படிக்கிறேன் முதுகலைத் தமிழ்👍👍👍

    • @a.s.thanigaimurugana.s.tha6614
      @a.s.thanigaimurugana.s.tha6614 2 ปีที่แล้ว

      Thanks sir🙏

  • @Rithish14328
    @Rithish14328 2 ปีที่แล้ว

    Thank you for the explanation 🤗

  • @mohanr1834
    @mohanr1834 2 ปีที่แล้ว +2

    நானில்லை? நானில்லை/ நா ன் + இல்லை /உடல் மேல் உயிர் வந்து ஒன்றுக்கு இயல்பே என்னும் விதிபடி /ன்+இ= னி / நானில்லை எனப்புணர்ந்து

  • @mytime2987
    @mytime2987 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    வெற்றிலை எப்படி புணருகிறது என்பதை தெரிவிக்கவும். மஞ்சள்+பொடி

  • @naveenkumarpoongodhi11
    @naveenkumarpoongodhi11 2 ปีที่แล้ว

    Sema bro perfect teaching

  • @c.vijeyagopal5919
    @c.vijeyagopal5919 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @s.rmatthews4244
    @s.rmatthews4244 2 ปีที่แล้ว +1

    நானிலம் புணர்ச்சி விதி கூறவும் ஐயா..

  • @k.jothilakshmijothilakshmi1641
    @k.jothilakshmijothilakshmi1641 3 ปีที่แล้ว

    பெருநகர்= பெருமை +நகர்
    ஈறுபோதல் எனும் விதிப்படி " மை" விகுதி கெட்டுப் புணரும்
    பெரு+நகர்= பெருநகர் எனப் புணர்ந்தது

  • @siddarthkrishnan9088
    @siddarthkrishnan9088 3 ปีที่แล้ว +1

    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
    நானில்லை = நான் + இல்லை (ன் +இ =னி ),
    அறனல்ல = அறன் + அல்ல (ன் + அ = ன ),
    பகலுறை = பகல் + உறை (ல் + உ = லு ) எனப் புனர்ந்தது

  • @m.selvamm.selvam7217
    @m.selvamm.selvam7217 2 ปีที่แล้ว

    Thankyou sir 🤗🤗

  • @lakshmisrinivasan7728
    @lakshmisrinivasan7728 2 ปีที่แล้ว +1

    Sir நான் தனி தேர்வு எழுத போறேன் எனக்கு வயது 43 11 தமிழ் பாஸ் ஆகிட்டேன் 12 எழுத போறேன் நீங்க என்னக்கு கொஞ்சம் சொல்லி தாங்க sir நீங்க சொல்லி கொடுப்பது நல்ல புரியுது நான் கொஞ்சம் சுலோ வாக படிக்க கூடியவள்

  • @kdrajadurai9299
    @kdrajadurai9299 หลายเดือนก่อน

    Mudhal vidhi iyalbu punarchikku varum thana iyya?

  • @arafahalaldeen6392
    @arafahalaldeen6392 ปีที่แล้ว

    sir enakku oru doubt sir அந்நியசெலாவணி? அந்நியச் செலாவணி? inga sorkalukku idaila space varuma sir? indha question answer enakku thappachu.

  • @dayanadayana6968
    @dayanadayana6968 2 ปีที่แล้ว

    Thengaai punarchi Vidhi sollunga

  • @vimala1131
    @vimala1131 3 ปีที่แล้ว +1

    neenga enga school ku tamil Teacher aa vandha nalla irukkum🤩🤩

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @dineshmass6415
    @dineshmass6415 4 ปีที่แล้ว +3

    👍👍Tq

  • @Theboys2480
    @Theboys2480 3 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya

  • @lakshmiravichandran476
    @lakshmiravichandran476 3 ปีที่แล้ว

    Gud explanation

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @estherruby794
    @estherruby794 3 ปีที่แล้ว +2

    Thank you sir

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @vinothvinoth5403
    @vinothvinoth5403 4 ปีที่แล้ว +5

    நானில்லை=நான்+இல்லை
    பகலுறை=பகல்+உறை
    உறனல்ல=உறன்+அல்ல

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +3

      அறன்+ அல்ல

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +3

      முயற்சிக்கு நன்றி...

  • @parveenfathima5169
    @parveenfathima5169 3 ปีที่แล้ว +2

    sir , plz upload all the types of punarchi , you have already uploaded some types of punarchi , plz upload rest of the types in punarchi soon sir plz ... from 11th std textbook

  • @sharanmk1592
    @sharanmk1592 3 ปีที่แล้ว +1

    Nedithuyarnthu piriththu sollunkal sir

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      நெடிது+ உயர்ந்து

    • @sharanmk1592
      @sharanmk1592 3 ปีที่แล้ว

      @@tamilaiya9863 Thank you sir

  • @n.yuvarajp.nagavel2749
    @n.yuvarajp.nagavel2749 3 ปีที่แล้ว

    சூப்பர் ஜயா

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @sureshr9467
    @sureshr9467 4 ปีที่แล้ว +4

    Ayya nan tnpsc grp 4 prepare panren. Pls all grammar complete pannunga sir

  • @deivasigamanic7958
    @deivasigamanic7958 3 ปีที่แล้ว

    நன்றி

  • @vijayaprakash3663
    @vijayaprakash3663 4 ปีที่แล้ว +7

    11 Tamil unit 3 upload pannunga aiya

  • @aaxrani2402
    @aaxrani2402 8 หลายเดือนก่อน

    ஐயா,மெய்யீற்றுப் புணர்ச்சி விதிகள் நீங்கள் upload பண்ணவில்லையா?

  • @jsudha8756
    @jsudha8756 4 หลายเดือนก่อน

    கடிகாரம் பிரித்து புணர்ச்சி விதி தாருங்கள் ஐயா

  • @thireyav3895
    @thireyav3895 3 ปีที่แล้ว

    நானில்லை=நான்+இல்லை
    ன்+இ=னி
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    நானில்லை எனப் புணர்ந்து
    2.அறனல்ல=அறன்+இல்ல
    ன்+இ=ன
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    அறனல்ல எனப் புணர்ந்தது
    3.பகலுறை=பகல்+உரை
    ல்+உ=லு
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    பகலுரை எனப் புணர்ந்தது

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      அறன்+அல்ல

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @wappaya3712
    @wappaya3712 2 ปีที่แล้ว +5

    நானில்லை -> நான் + இல்லை
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி
    நான் + இல்லை என்பது நானில்லை என்றானது
    இவ்வாறே அறன் + அல்ல என்பது அறனல்ல என்றானது
    மற்றும் பகல் + உறை என்பது பகலுறை என்றானது

  • @powerrangers5419
    @powerrangers5419 ปีที่แล้ว +1

    Ayya tamil la yantha guide use pannurathu for 12

  • @mdevan9765
    @mdevan9765 3 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான விளக்கம்.

  • @samsworld1302
    @samsworld1302 3 ปีที่แล้ว +8

    1. நான் + இல்லை
    2. அறன் + அல்ல
    3. பகல் + உறை

  • @anandharajv4794
    @anandharajv4794 ปีที่แล้ว

    எல்லா இலக்கணம் செல்லுங்கள் ஐயா

  • @gvinogovind3268
    @gvinogovind3268 3 ปีที่แล้ว +2

    Vera leval sir🙏

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว +1

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @jahirhusain275
    @jahirhusain275 3 ปีที่แล้ว

    Thank you so much sir 😌

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @thaithanthi5237
    @thaithanthi5237 2 ปีที่แล้ว +2

    சீர்+ இளமை - சீரிளமை
    சீர்மை+இளமை - சீரிளமை
    Which is correct...Kindly plzz explain sir...

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว +2

      சீர்+ இளமை

    • @thaithanthi5237
      @thaithanthi5237 2 ปีที่แล้ว +4

      @@tamilaiya9863 .. சீர்மை என்று ஏன் வரக்கூடாது ஐயா?

  • @anandhananandhan-yf7sk
    @anandhananandhan-yf7sk ปีที่แล้ว +1

    Nan+இல்லை
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு எனும் விதிப்படி
    ன்+இ=
    நானில்லை என்று புணர்ந்தது

  • @k.jothilakshmijothilakshmi1641
    @k.jothilakshmijothilakshmi1641 3 ปีที่แล้ว +1

    அறன்+அல்ல=அறனல்ல
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்று விதிப்படி= ன்+அ=னி
    அறனல்ல எனப் புணர்ந்தது

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว +2

      ன்+அ =ன. . விடையோடு ஒப்பிடவும்

    • @k.jothilakshmijothilakshmi1641
      @k.jothilakshmijothilakshmi1641 3 ปีที่แล้ว +3

      @@tamilaiya9863 typing mistake என் தவறை திருத்தி கொள்கிறேன் ஐயா

  • @villagekobangal532
    @villagekobangal532 2 ปีที่แล้ว +1

    Sir next vithi soluga sir

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว +1

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @vinithaa7668
    @vinithaa7668 3 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் மண்ணாசை என்ன புணர்ச்சி🙏🏻

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்....

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +2

    பெருமை +நகர்
    வெண்மை+குடை
    கருமை+நிறம்.
    நான்+இல்லை
    அறன்+அல்ல
    பகல்+உறை...
    ஐயா உரை ...உரைப்பது
    உறை ...உறைவது
    இது எப்படி வரும் ஐயா

  • @RajaRaja-uz4fg
    @RajaRaja-uz4fg 2 ปีที่แล้ว +1

    Sar பகலுறை

  • @Sudhakar-xp4nm
    @Sudhakar-xp4nm ปีที่แล้ว +1

    💯👌👍💯

  • @rifaajwa000
    @rifaajwa000 3 ปีที่แล้ว

    ஐயா ... எனக்கு தானங்கொடுக்கும் இதற்கு புணர்ச்சி பிரித்து விளக்கவும் ஐயா ....