ஒரு காட்டயே ஐயா மொட்டை மாடியில் வைத்திருக்கிறார், மரங்களை அழிக்கிறவங்கள் மத்தியில் ஐயா ஒரு எடுத்துக்காட்டு (வாழ்த்துக்கள் சாமுவேல் ஐயா) God bless naveen bro.
வாாாாாாவ்! அய்யாவுக்கு வாழ்த்துக்கள்! இதனை எமக்குக் காண்பித்த நவீன உழவன் - Naveena Uzhavan இற்கும் நன்றிகள். அதிகமான நில வளத்தை வைத்துக்கொண்டு அதிகமானவர்கள் அவற்றை வெறுமையாக விட்டு வைத்திருக்கும்போது மொட்டை மாடியில் இப்படியானதொரு காரியத்தைச் செய்து எம்மை உட்சாகமூட்டியிருக்கின்றீர்கள். இவ்வளவு வயதான காலத்திலும் சிறமம் பார்க்காது, செலவு பார்க்காது அருமையாக செய்துவருகின்றீர்கள். ஒரு கருத்து மட்டும் சொல்கின்றேன்! இன்னுமொருவரை முடியுமானால் வேலைக்கு வைத்து சுத்தம் செய்வது நல்லது. இல்லாவிடில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படலாம். நானும் வீட்டில் இதுபோன்றதொன்று செய்துவருகின்றேன். முடிந்தால் பாருங்கள்... th-cam.com/video/fCr-1bRbnmM/w-d-xo.html
ஆ கா ..அழகான தோட்டம் எங்கள் காலங்களை வினாக்கி விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது இனிமேல் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றி இப்படி ஒரு வழியை யோசிக்க தந்ததற்கு நன்றி ஜயா வாழ்த்துக்கள் வாழ் நலமுடன் .🙏🙏🙏🙏💓
Bro ungaluku Oru request ippo ootty & kodaikanal la vivasayam & kalnadai valarpu patre interview edukalam idhu anga ulla youngsters ku romba use fullah irukum sondha oora vettu veliya pora youngsters edhachum idea kedaikkalam so the is my request
Samuel thatha I know very well I bought my first homer pigeon in his form he his inspired me 3 years before he had lot of variety of pigeons chickens gots parrots also ducks all varieties of pigeon i spend the time with him lot after long time i ll see him with your video
எளியவரையும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டுவதில் முதன்மையான சேனல் நானும்விரைவில் தூய நாட்டுக்கோழி வளர்க்க இருக்கிறேன் அதை உங்கள் சேனலில் பதிவேற்றம் செய்யவேண்டும் விற்பனை வாய்ப்பிற்காக
கண்களை விரியவைத்த ஆச்சரியம்! நேர்த்தியான சிறந்த மனிதர்களால் மட்டுமே இது சாத்தியம்! வாழ்க இவ்வையகம்! வளர்க நல் உள்ளங்கள்!
ஒரு காட்டயே ஐயா மொட்டை மாடியில் வைத்திருக்கிறார், மரங்களை அழிக்கிறவங்கள் மத்தியில் ஐயா ஒரு எடுத்துக்காட்டு (வாழ்த்துக்கள் சாமுவேல் ஐயா) God bless naveen bro.
பணம் மட்டுமே வாழ்கை என வாழும் மனிதர்களிடையே மனதிற்காக வாழும் மனிதரில் .....ஒருவர்
Nice command
Nice brother
Super
👍
வாாாாாாவ்!
அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!
இதனை எமக்குக் காண்பித்த நவீன உழவன் - Naveena Uzhavan இற்கும் நன்றிகள்.
அதிகமான நில வளத்தை வைத்துக்கொண்டு அதிகமானவர்கள் அவற்றை வெறுமையாக விட்டு வைத்திருக்கும்போது மொட்டை மாடியில் இப்படியானதொரு காரியத்தைச் செய்து எம்மை உட்சாகமூட்டியிருக்கின்றீர்கள்.
இவ்வளவு வயதான காலத்திலும் சிறமம் பார்க்காது, செலவு பார்க்காது அருமையாக செய்துவருகின்றீர்கள்.
ஒரு கருத்து மட்டும் சொல்கின்றேன்! இன்னுமொருவரை முடியுமானால் வேலைக்கு வைத்து சுத்தம் செய்வது நல்லது. இல்லாவிடில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படலாம்.
நானும் வீட்டில் இதுபோன்றதொன்று செய்துவருகின்றேன். முடிந்தால் பாருங்கள்...
th-cam.com/video/fCr-1bRbnmM/w-d-xo.html
இந்த பண்ணையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றிவிட்டது.. வாழ்த்துக்கள் ஐயா 👌👏
மிக அருமை, உயிரினத்தை நேசித்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும் வாழ்த்துகள் ஐய்யா.
🐦🐣🐦மேலும் ஒரு தரமான பதிவு.... முயற்சி செய்தால் முடியாதது ஏதுமில்லை... மொட்டைமாடியும் வயல்வெளி தான்🏠🏡🌴🌳🌾 💜❤️
அருமை..சகோ 👌 பகிர்வுக்கு மிக்க நன்றி ❤️
வியப்பாக இருக்கிறது 🤩 மொட்டைமாடி சொர்க்கம் 🌷🍃🌷🍃🌷🍃🌷
ஆனால் அது பறக்க வேண்டியது
சொர்க்கம் என்பது அதை அதன் வழியில் வாழ வைப்பது
நீங்க அதை விரும்பலாம் ஆனால் அது உங்களை விரும்பணும் உங்களுக்கு பொழுதுபோக்கவ அந்த உயிர்
ஆ கா ..அழகான தோட்டம் எங்கள் காலங்களை வினாக்கி விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது இனிமேல் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றி இப்படி ஒரு வழியை யோசிக்க தந்ததற்கு நன்றி ஜயா வாழ்த்துக்கள் வாழ் நலமுடன் .🙏🙏🙏🙏💓
தரையில் இடமிருந்தாலே சோம்பல் ம்னித்ருக்குமுன்னே ஐயா வாழ வழி சொல்லிட்டுருக்காரு வாழ்கவள்முடன் பதிவிட்ட தம்பிக்கும் நன்றி
அருமை திரு.சாமுவேல் அய்யாவிற்கு நன்றி.
Woww Zoo Vida intha farm super😍
மிக அருமையான காணொளி சகோ... கொஞ்சம் detail ah காட்டுங்க..
வணக்கம் வாழ்த்துக்கள் கனடா . வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். மொட்டை மாடி strong) பலமான தாக இருந்தால் இது சாத்தியம்.
Naveena uzhavan Brilliant effort,
Hatsoff to Great hobbyist Mr.Samuel......
Very nice
அட்மின் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள்....
Ayya, No words to explain your hobby and enthusiasm.. Great.. hats off..
உண்மையிலியே பிரமிப்பாதான் இருக்கு...👌👌👌👌
இறைவனின் அருள் ௭ன்றென்றும் உங்கள் மீது உன்டாகட்டும்
Sontha veeda irukum. Enakum rompa aarvamundu enna panrathu vadakai vetil rose chedi vaikave mudiyala enga ithellam seyyA.nenga seiththuku ungaluku valthukal aiya
Amazing bro🤩. So happy to see all animals and birds 👍👍👍.keep rocking. God bless you
நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா. மனம் குளிர்ந்தது.
Great lovable man❤️தாத்தா 🙏
பட்டணத்தில் ஒரு பட்டிகாடு மிகவும் அருமை அய்யாவழி தொடருங்கள் இது போன்று இடம் வசதிகள் இருப்பவர்கள் கிரமத்தில் இருக்கும் எனக்கே பொறாமையா இருக்கு
Wonderful sir at this age he doing a amazing job on the terrace god bless him thanks for such a wonderful video
Happy to see the terrace farm in chennai.
Thanks for your videos, can u share the loaction & contacts in description.
So that people will utilise
நண்பா அந்த இடத்தின் அளவை குறிப்பிட்டால், இதை செய்ய விரும்புவோர்க்கு பயனாக இருக்கும்
Very motivative..
Nice bro....
Hrithik Sangram
Awasome bro semma panna
🐁🐓🐔🕊🐐
Super all the best👍👍👍🙏🙏👌👌👌
Arumai ayya nalla manithar neenga 👌👌👌👌
மிகவும் அருமையான பதிவு👍
MashaAllah superb sir
Love from Srilanka
Super. Amazing. Keep it up. My blessing.
Bro ungaluku Oru request ippo ootty & kodaikanal la vivasayam & kalnadai valarpu patre interview edukalam idhu anga ulla youngsters ku romba use fullah irukum sondha oora vettu veliya pora youngsters edhachum idea kedaikkalam so the is my request
chance ah illa. super find bro... ! this is for everyone who says i dont have space.. :-)
Highly excited to see such a noble man... unbelievable.....
Super ....am really happy about see this form
Amazing terrace farmhouse 👌
Super video bro... Thanks for informative video.
Arumai ya irukku
Samuel thatha I know very well I bought my first homer pigeon in his form he his inspired me 3 years before he had lot of variety of pigeons chickens gots parrots also ducks all varieties of pigeon i spend the time with him lot after long time i ll see him with your video
Good to hear
Madhan, I want to visit him.. message me his address
@@samuelsolomone4099 even i need his add bro
Wow! Super!👌👌👌👌👌🌻🌹🌻🌷🌻🌺🌻🌼🌻🌸
Enakum nerla ithellam paakanum thonuthu😊😍
All this on a terrace so amazing
அய்யாவின் சிரிப்பு
தனி சிறப்பு
மிக அருமை
அருமையான பதிவு...
Super nice beautiful Awesome and
Any word
Naveena Ulavan channels supeeeer Mass brother
Great work bro, Make more videos about him......
Super very very talent
இது ஒரு நல்ல பதிவு மிக்க நன்றி இது பாடியில் எங்கு உள்ளது நான் நேரில் சென்று பார்வையிட ஆவலாக உள்ளேன் முகவரி தொடர்புகொள்ள தொலைபேசி எண் தருக நண்பரே
Grandpa. Are you paahi Rajan I mean 2.0. Movie like. Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super thaatha
Paaaahhh... Amazing...
Aquaponoic fish farm and biofloc fish farm video poduinga bro.
Nice but you have to give more details area size how many years old building how long he does
25 to 30 years and more I think
மகிழ்ச்சி, நல்ல செய்தி, ஆனால்
அதி முக்கியம்! சம்மந்தப்பட்ட கட்டிடம் தாக்கு பிடிக்கும்? சுகாதாரம்?
பதிவிற்க்கு நன்றி.
Sugatharathirku enna ellam nanmai than
Lack of cleanliness sir... birds are thriving inside it’s own droppings ... pl suggest that old man to clean it once a while
Sorry ur words r harsh instead of old man ur could have mentioned as uncle or person they r blessed people v should always use humble words to elders
Nice share - Background music at times is dominating your Voice over brother.
Really awesome.unbelivable
Arumai Vazhlthukgal
Sir yainda savil rakam nalla earuikum soluinka
வாழ்ந்தால் இவரை போல் வாழனும்....
நண்பா இந்த இடத்தின் முகவரியை சொல்லுங்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும்
பாடி அம்பத்தூர்
Sema idea parattugal super nanba
அழகான இயற்கை
வீடியோ போடும் போது backround மியூசிக் add பண்ணாதீங்க reala இருக்காது, nextime மாத்திக்கோங்க ji
Music erutha nalla eruku
Heaven💛 ...thatha vera level pa
அருமை ஐயா.....
Your jop is very good
...
Thank you brother
Great job
நல்லாயிருக்கு. பக்கத்து வீட்டுக்கார தொல்லை தாங்காது.
அருமை 👏👏💐💐💐
Hi bro am also in Chennai i to have setup like this but small setup
Nice to maintain
Keep it up Best of luck
நண்பா மாடில ஆடு வளத்தால் சிறுநீர் சென்ரிங் கம்பிய அரிக்குமா
Mottamaadi yenna sqt place I would like to make like this it so awesome
Super brother
Iya super 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Neenga avar kitta pesirukalam avar explain panniruntha nalla irunthu irukkum
Very nice
Super super aiya
Thalaiva 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍
Vazhtha vayadhillai thanagalai 🙏
அருமை ஐயா
Ellam super bro looking good
Ellam clean aah vey ila
I first coment suber
Unga kita blessing vanganum pola irukku...
Amazing bro
Iya mass katureega😍
Nice melody music bro
அசந்துவிட்டேன்..
எளியவரையும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டுவதில் முதன்மையான சேனல்
நானும்விரைவில் தூய நாட்டுக்கோழி வளர்க்க இருக்கிறேன் அதை உங்கள் சேனலில் பதிவேற்றம் செய்யவேண்டும் விற்பனை வாய்ப்பிற்காக
நன்றி