Ayyappan songs|| ஐயப்பன் பாடல்|| நட்சின்னு நாலு பக்தி பாடல் | Mp3 songs | king vsv musicals 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2021
  • இன்னும் வேண்டுமா ஐயப்பன் பாடல் இங்கே கிளிக் செய்யவும் 👇👇👇
    Juckbox ( நீண்ட நேரம் இடைவிடாமல் ஒலிக்கும் இனிமையான ஐயப்பன் பாடல் C-28 👇
    • Aiyappan songs Juckbox...
    இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது நட்சிண்ணு நாலு பக்தி பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கக்கூடிய பாடல் கேட்டு பாருங்கள் கண்டிப்பா பிடிக்கு
    பாடல் ஒலிக்கும் நேரம் :- 37:58 நிமிடம்
    பாடல் தொகுப்பு பட்டியல்:-
    1) சன்னதியில் கட்டும் கட்டி..
    2) பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...
    3) பகவான் சரணம்
    4) எங்கே மணக்குது சந்தனம்
    உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை King vsv musicals Subscribe 🔔 செயுங்கள் , ஷேர் செய்யுங்கள், உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
    🎵🎵🎵நன்றி💕💕💕
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @salinisannathi9082
    @salinisannathi9082 ปีที่แล้ว +114

    ஐயப்பா என் வயிற்றில் உள்ள குழந்தை உன்னை போலவே குட்டி ஐயப்பனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏😓😓

    • @ragavendranr2180
      @ragavendranr2180 ปีที่แล้ว +3

      Hello sister Atharkku nengal seiya vendiyathu Lord Shiva and lord Vishnu va vendi virtham irukkanum 1 mandalam yenna Iyappaan oru Shivan .vishu win Mohini avatarthathil pirantha oru Deivakulanthai so ungalukku oru Iyappaan polave oru Alagana oru Ann varisu pirakka valiseivar
      ithai nambikkai odu orumantha manam orugi seiyungal Antha pramathama arul seivar sister om samiye Sharanam iyappa

    • @salinisannathi9082
      @salinisannathi9082 ปีที่แล้ว +1

      🙏🙏

    • @susiTAMILAN399
      @susiTAMILAN399 ปีที่แล้ว +2

      Kandipa nadakkum baby porandha udaney sollunga sister👍👍👍👍👍👍👍👍👍

    • @thangaraj972
      @thangaraj972 ปีที่แล้ว

      @@salinisannathi9082 ttr

    • @user-xs5fj8sd8v
      @user-xs5fj8sd8v 3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நல்லபடியாக பிறக்கும் அக்கா ❤❤❤

  • @saimohana5
    @saimohana5 ปีที่แล้ว +239

    ஐயப்பா என் குழந்தைக்கு ஏதும் குறைபாடு இல்லாம நல்ல முறையில் பிறக்கனும் ‌
    சகோதர சகோதரிகள் அனைவரும் என்னையும் என் குழந்தையும் ஆசிர்வதியுங்கள்
    15நாள் கழிச்சு தான் ஸ்கேன் பார்த்து சொல்ல முடியும் டாக்டர் சொல்லிட்டாங்க ஐயப்பா 😭😭 உன்னை நம்பி இருக்கேன்
    என் குழந்தை என் கைக்கு நல்ல முறையில் வரனும் 😭😭😭😭😭😭😭😭😭 நீங்கள் தான் துணை இருக்கனும் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kingvsvmusicals6138
      @kingvsvmusicals6138  ปีที่แล้ว +8

      ஐயனின் அருளால் உங்கள் குழந்தைக்கு எந்த குறைபாடும் இல்லாமல் முத்துப் பிள்ளையை பெற்றெடுப்பீர் கவலை வேண்டாம் மன உறுதியோடு இருங்கள்

    • @saimohana5
      @saimohana5 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙏

    • @kiruthigas8822
      @kiruthigas8822 ปีที่แล้ว +3

      15 days apuram kandipa gud news engalukulam solluvenga kandipa nadakum kavala vandam Manikandan porapan

    • @hemavathym793
      @hemavathym793 ปีที่แล้ว +2

      Ayyapanea ungaluku pirapparu nallapadiya sister don't feel ❤️

    • @vjayvjay8494
      @vjayvjay8494 ปีที่แล้ว +2

      அய்யன்துணை இருக்க பயம் ஏன் நல்லபடியாக சிசு இருக்கும்

  • @sureshtamilselvan8508
    @sureshtamilselvan8508 6 หลายเดือนก่อน +18

    சுவாமியே சரணம் ஐயப்பா .... என்னையும் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளையும் காத்து அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 7 หลายเดือนก่อน +88

    இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்

  • @gokuleswaran2163
    @gokuleswaran2163 ปีที่แล้ว +69

    ஐயப்பன். பிடீச்சவைங்கல ஒரு like panuninga

  • @vadivelraji3949
    @vadivelraji3949 ปีที่แล้ว +92

    சாமியே சரணம் ஐயப்பா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் காத்து நிற்கும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @dhasvanthkanna4497
    @dhasvanthkanna4497 ปีที่แล้ว +27

    Naan pragnent aa irruken...naan nalla padiyaa en குழந்தைய பெற்று எடுக்கணும்...சாமி நீங்க தான் எனக்கு ....🙏 நீங்க தான் எனக்கு அருள் புரிய வேண்டும்...🙏🙏

    • @ayyaduraikalaikalai3356
      @ayyaduraikalaikalai3356 ปีที่แล้ว

      Iyyappa swamy kasatama iruku enakku merage ayy 5years akuthu ne tha arul puriunum entha santai varathai edhu ellame varatha pathuko née thunai ya irukanumm kulathai pakiyam kitaganeum kataul née tha arul

  • @RajeshRajesh-tv8bd
    @RajeshRajesh-tv8bd 7 หลายเดือนก่อน +19

    வருடம் தவறாமல் உன்னை கான வழிகாட்டிடு ஐயனே....சுவாமியே சரணம்
    ஐயப்பா🙏🙏🙏

    • @FF7skingYT
      @FF7skingYT 2 หลายเดือนก่อน

      😂cçcçcçvvñç😁😁😘😁😁😁😆😁😁😆

  • @RajKumar-mm3fz
    @RajKumar-mm3fz ปีที่แล้ว +131

    ஐயப்பா என் தங்கையை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் இந்த சம்மந்தம் நல்ல முறையில் நடந்து முடிய வேண்டுகிறேன் ஐயப்பா விரைவில் நான் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடிக்க வேண்டுகிறேன் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🔥🕉️

    • @143autokkaran
      @143autokkaran 6 หลายเดือนก่อน +8

      உங்கள் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி விட்டாத பிரதர்

    • @udayakumar1894
      @udayakumar1894 5 หลายเดือนก่อน +1

      P

    • @mathanfriendsmobile4671
      @mathanfriendsmobile4671 4 หลายเดือนก่อน

      ❤️😊q1❤😊❤1qq❤❤1aa1A❤1q11111q

    • @Priya-ju6oi
      @Priya-ju6oi 3 หลายเดือนก่อน

      Nallabadiya marriage aachingala

  • @Nandha-ul7oc
    @Nandha-ul7oc ปีที่แล้ว +15

    சிக்கிரம் நான் பழைய மாதிரி
    ஆகனும் உங்கள் சன்னதி வந்தடைய வந்தடைய வேண்டும் ஐயப்பா

  • @mahendiranchandraprabha485
    @mahendiranchandraprabha485 ปีที่แล้ว +98

    என் குடும்ப பிரச்சனைகள் தீர அருள் தருவாயாக ஐய்யப்பா. சாமியோ.... சரணம் ஐய்யப்பா...

    • @keerthis9072
      @keerthis9072 ปีที่แล้ว +2

      கண்டிப்பா நம்புங்க எல்லாம் பிரச்சனையும் தீரும்

    • @manimani-gk4rq
      @manimani-gk4rq ปีที่แล้ว +4

      என் குடும்ப பிரசனை தீர அருள் தருவாயாக அய்யப்பா. சாம்யே சரணம் அய்யப்பா

  • @monishak5676
    @monishak5676 ปีที่แล้ว +13

    என் மகன் நிம்மதியாக தூங்க வேண்டும் ஐயப்பா அருள் புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathygomu5335
    @gomathygomu5335 ปีที่แล้ว +28

    எங்கள் கடன் பிரச்சினை தீர வழி காட்டு ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

  • @sasimasanthi7980
    @sasimasanthi7980 ปีที่แล้ว +26

    சுவாமியே சரணம் ஐயப்பா, இந்த கொடிய நோய்ல இருந்து பூரணமாக குணமாகி குழந்த பாக்கியம் உண்டாகனும் ஐயப்பா 🙏🙏

    • @sabarinathan8891
      @sabarinathan8891 8 หลายเดือนก่อน +1

      P

    • @susheelak6108
      @susheelak6108 3 หลายเดือนก่อน +1

      Entepayyanuku kudipazhakkathai matikodukaname Ayyappa

  • @SureshSuresh-oo2hk
    @SureshSuresh-oo2hk ปีที่แล้ว +60

    எல்லோரும் நன்றாக இருக்கனும் ஐய்யப்பா🙏🙏🙏

  • @r.c.s.kchannel7043
    @r.c.s.kchannel7043 ปีที่แล้ว +10

    ஐயப்பா சரணம் எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் அதுக்கு நீங்கதான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arivuarivalagan1792
    @arivuarivalagan1792 ปีที่แล้ว +33

    நீ இல்லையே நான் இல்லையே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @thavidhuthavidhu3496
    @thavidhuthavidhu3496 ปีที่แล้ว +8

    என் பிரச்சினை எல்லாம் தீர்ந்து சந்தேசமாக இருக்க உன் அருள் வேண்டி ஐயன்னே

  • @5dhashnika.s860
    @5dhashnika.s860 ปีที่แล้ว +77

    ஐயப்பா என் கஷ்டத்தை உன் பாதத்தில் வைக்கிறேன்.இந்த பாடலை கேட்கும் போது ஒரு உத்வேகம் உருவாகிறது ஐயப்பா

  • @muniasamy6918
    @muniasamy6918 ปีที่แล้ว +41

    என்னுடைய மகள் பேசுவதற்கு அருள் புரிய வேண்டும் ஐயப்பா சாமி சரணம்

    • @thirumythili3747
      @thirumythili3747 5 หลายเดือนก่อน

      அவருக்கு மாலையிட்டு அழைத்து செல்லுங்கள்,வயது இல்லை என்றால் முத்திரை தேங்காய் அனுப்புங்கள் சரணம் ஐயப்பா.

  • @sasisasi3078
    @sasisasi3078 ปีที่แล้ว +48

    சாமியே சரணம் ஐயப்பா என் அப்பா அம்மா இருவரும் நன்றாக இருக்க அருள் புரிவாய 🙏🙏🙏

  • @palanishiva4139
    @palanishiva4139 ปีที่แล้ว +48

    ஐய்யப்பா என் கஷ்டம் என்று தீரும். எங்கள் குடும்பத்தின் கஷ்டம் உன் காலடியில்.

  • @Nila-jx7ls
    @Nila-jx7ls 6 หลายเดือนก่อน +9

    எனக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையனும் ஐயப்பா 😊😊😊

  • @vemurugans3884
    @vemurugans3884 ปีที่แล้ว +39

    மெய்சிலிர்க்க வைக்கிறது இப்பாடல்

  • @arasiofficial5032
    @arasiofficial5032 ปีที่แล้ว +17

    சாமியே சரணம் ஐயப்பா ☀️☀️🌟🌟🌟🌟

  • @SureshSuresh-il7sb
    @SureshSuresh-il7sb 6 หลายเดือนก่อน +14

    எல்லோரும் நோய் நொடியின்றி . மனம் நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் . சாமியே சரணம் ஐயப்பா

  • @kavimaha4498
    @kavimaha4498 ปีที่แล้ว +43

    என் குழந்தை நல்லபடியாக இருக்க வேண்டும் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

    • @abithamaraikannan1504
      @abithamaraikannan1504 ปีที่แล้ว

      😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sankarkrk8735
      @sankarkrk8735 ปีที่แล้ว

      Nalamee

    • @nightingalepremium1798
      @nightingalepremium1798 ปีที่แล้ว

      இறைவன் அருளால் நல்லதே நடக்கும் இனிய சகோதரரே

    • @devikohi464
      @devikohi464 ปีที่แล้ว

      God bless you always samy saranam

  • @rajanshankarlalprabhu6787
    @rajanshankarlalprabhu6787 ปีที่แล้ว +60

    என் கடன் கஷ்டங்கள் தீர அருள் புரி ஐயப்பா ...ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ....

  • @user-sr6fb9od7e
    @user-sr6fb9od7e 7 หลายเดือนก่อน +5

    என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @hariniharini8250
    @hariniharini8250 ปีที่แล้ว +8

    அப்பனே நானும் அசோக்கும் ஒண்ணா வாழனும் அப்பா அதுக்கு நீ தா அப்பா வழி புரியனும் அப்பா pls...... 😔ஒண்ணா வாழனும் pls god 😔

  • @srshalini621
    @srshalini621 ปีที่แล้ว +82

    எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் சுவாமியே சரணம் ஐய்யப்பா

    • @sanths7447
      @sanths7447 ปีที่แล้ว +2

      Samy,saran am,iyappa

    • @shanmugasundarik6856
      @shanmugasundarik6856 ปีที่แล้ว +1

      @@sanths7447 and fffī

    • @rajendiranmk1735
      @rajendiranmk1735 ปีที่แล้ว

      அய்யனிடம். சரன்னடைவோம்

  • @kamatchithyagarajan8292
    @kamatchithyagarajan8292 ปีที่แล้ว +4

    Ayyappa engaluku குழந்தை bakyam tharuvai ayyapa.. Enaku mattum illa ennna mathiri குழந்தை varam vendi nikra anaithu thambathikum kulanthai bakyam kudupa.. Intha vedhani thaanga mudila.. Manam irangi arulpuri ayyane.. En annanukum nalla வாழ்கை துணை அமைய அருள் புரி bagavane🙏🙏🙏🙏🙏

  • @Albert-001.ACADEMY
    @Albert-001.ACADEMY 5 หลายเดือนก่อน +6

    நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் என் காதலி இந்து மதம் எங்களைச் சேர்த்து வை ஐயப்பா

  • @anbarasuanbarasu3394
    @anbarasuanbarasu3394 ปีที่แล้ว +5

    உங்களை பார்த்து விட்டு வருகிறேன் ஐயப்பா

  • @muneishwaran
    @muneishwaran ปีที่แล้ว +29

    எல்லா மக்களும் நல்லா இருக்கனும் நானும் நல்லா இருக்கனும் சாமியே சரணம் ஐயப்பா

  • @rameshpalanisamy4501
    @rameshpalanisamy4501 ปีที่แล้ว +5

    சரணம் ஐயப்பா என் சினேகா ஷாஜி சந்தோசமா வாழ வேண்டுகிறேன்

  • @chandruchandru4582
    @chandruchandru4582 ปีที่แล้ว +11

    Appa yenakku குழந்தைய backiyatha குடுங்க அப்பா சுவாமியே சரணம் ஐயப்பா.ayyappa சரணம் ple pa yenakku oru குழந்தைய குடுங்கப்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு சாமி சரணம் ayyappa saranam saranam ayyappa

  • @devikamani6522
    @devikamani6522 ปีที่แล้ว +5

    சாமியே சரணம் ஐயப்ப எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரிய வேண்டும் அப்பா ayyapa🙏🙏🙏🙏🙏

    • @parimaladevi5327
      @parimaladevi5327 ปีที่แล้ว +1

      நிச்சயம் ஐயப்பன் வருவார் குட்டி ஐயப்பன் தருவார்

  • @SasiKala-vx9od
    @SasiKala-vx9od ปีที่แล้ว +12

    சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @user-op2il1ce1w
    @user-op2il1ce1w หลายเดือนก่อน +3

    ஐயப்பா நா நல்ல படிக்கனும் ..ஐயப்பா....எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் ஐயப்பா 🙏💜🔐

  • @pasinduirushan586
    @pasinduirushan586 ปีที่แล้ว +131

    இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நல்ல இருக்க அருள் புரிவாய் ஐயப்பன் சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenravi1188
    @naveenravi1188 2 ปีที่แล้ว +30

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @Nila-jx7ls
    @Nila-jx7ls 6 หลายเดือนก่อน +2

    உன்ன உன் இடத்தில் வந்து பார்க்க அருள் புரிவாயாக😢😊😊😊

  • @bagavathsentertainment
    @bagavathsentertainment 2 ปีที่แล้ว +16

    Osm Swamye saranam Ayappa🙏🙏

  • @geethakrish6774
    @geethakrish6774 2 ปีที่แล้ว +10

    சாமியே சரணம் ஐயப்பா

  • @alagaralagar598
    @alagaralagar598 ปีที่แล้ว +109

    அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நலத்தை தருவாயாக...சாமியே சரணம் ஐயப்பா...💐

  • @aubebatma6691
    @aubebatma6691 ปีที่แล้ว +3

    என் மகள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஐயப்பா

  • @omsrisairamappasankari71
    @omsrisairamappasankari71 ปีที่แล้ว +9

    ஓம் ஐயப்பா எனது மனைவி மகன் என்னுடன் ஓற்றுமை இருக்கவைக்கவும்

  • @thangapandipandi812
    @thangapandipandi812 ปีที่แล้ว +4

    Unna nambirukom ayyappa. Engluku thunyeruka vendugirom.saranam ayyappa

  • @vigneshvignesh1004
    @vigneshvignesh1004 ปีที่แล้ว +98

    வருடம் தவறாமல் உன்னை கான வழிகாட்டிடு ஐயனே...சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @srinisamvitha1767
    @srinisamvitha1767 2 ปีที่แล้ว +22

    Om swamya saranam ayyapa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @skssaba5588
      @skssaba5588 ปีที่แล้ว +1

      ஐயப்பன்

  • @sugunasuguna9755
    @sugunasuguna9755 ปีที่แล้ว +5

    ஐயப்பா என் வயித்துல இருக்கும் குழந்தையா நல்லபடியா பெத்துடுக்கணும் கடவுளே அதுக்கு நீங்கதா அருள் புரியனும்

  • @arulkumari7718
    @arulkumari7718 2 ปีที่แล้ว +9

    சரணம் ஐயப்பா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +5

    தானாகவே ஆடத்தொன்றும்,அய்யப்பனை நினைத்து.

  • @yamunan3624
    @yamunan3624 2 ปีที่แล้ว +8

    சாமிய சரணம் ஐயப்பா

  • @Mayavan-gq7rl
    @Mayavan-gq7rl 2 ปีที่แล้ว +7

    சாமியே...... சரனம் ஜய்ப்பா

  • @sudharani6505
    @sudharani6505 ปีที่แล้ว +8

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @gunatamil995
    @gunatamil995 ปีที่แล้ว +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...............

  • @dreamnature2894
    @dreamnature2894 ปีที่แล้ว +2

    என் காவல் தெய்வமே என் ஐயப்பா..எனக்கு நல்வழி காட்டுமய்யா..🙏🙏🙏🙏

  • @renukadevi1390
    @renukadevi1390 2 ปีที่แล้ว +10

    Swamiye Saranam Ayyappa appa anakku etha matha nalla padiya a kolaththa karuvula erukkanum na atha kolaththaikku ayyappa nu peru vaikkura swamiye Saranam Ayyappa

    • @lavasantheeplavasantheep8620
      @lavasantheeplavasantheep8620 2 ปีที่แล้ว +1

      ≥3≤

    • @saithanish218
      @saithanish218 2 ปีที่แล้ว

      நம் கடவுள் ஐயப்பனை வேன்டிக்கிறேன்... உங்களுக்கு நல்லது நடக்கட்டும் என்ரு... 🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @vishnupraiyan3205
      @vishnupraiyan3205 ปีที่แล้ว

      9

  • @SasiKala-vx9od
    @SasiKala-vx9od ปีที่แล้ว +6

    எல்லோரையும் காப்பாத்து பா🙏

  • @marimari7447
    @marimari7447 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா நான் உன் சன்னதி க்கு வரனும் அப்பா

  • @krishnalingam8483
    @krishnalingam8483 ปีที่แล้ว +5

    🙏🙏🙏Swameyea saranam iyyapa🙏🙏🙏

  • @muralivishnu4478
    @muralivishnu4478 ปีที่แล้ว +16

    இருமுடி தாங்கி ஒரு மனதாகி
    குருவெனவே வந்தோம்
    இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!
    நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
    கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
    ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
    ஐயனை நாடி சென்றிடுவார்
    சபரி மலைக்கு சென்றிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!

  • @manikandanbalakrishnan3433
    @manikandanbalakrishnan3433 2 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏

  • @rajan.r9533
    @rajan.r9533 ปีที่แล้ว +33

    உங்கள் குழந்தை நலமுடன் மற்றும் வளமுடன் வாழ இறைவன் அருளால் அனைத்தும் நன்மை தரும் சுவாமியே சரணம் ஐயப்பன் சரணம்

  • @ayyanduraiayyandurai9695
    @ayyanduraiayyandurai9695 ปีที่แล้ว +46

    என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் வேண்டும் ஐய்யப்பா🙏🙏🙏

  • @Mahesh51845
    @Mahesh51845 2 ปีที่แล้ว +9

    🙏🙏சுவாமியே🙏🙏 சரணம்🙏🙏 ஐயப்பா🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +27

    🙏🙏🙏
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏 Swamiyeee Saranam Ayyappa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
    🙏Thank you for sharing with everyone

    • @vinothan7333
      @vinothan7333 2 ปีที่แล้ว

      Ohm swamiyeee Saranam Ayyapaa 💯

  • @rmadhavan341
    @rmadhavan341 25 วันที่ผ่านมา +1

    சுவாமியே சரணம் ஐயப்பா என் வாழ்க்கை துணைக்கு எந்த குறையும் இல்லாமல் காப்பாற்றுவாயாக

  • @devadossshanthi9632
    @devadossshanthi9632 ปีที่แล้ว +1

    நலமுடன் வளமுடன் வாழ ஐயப்பன் அருளாட்சி செய வேண்டும்

  • @meykandnathanmeykandnathan4364
    @meykandnathanmeykandnathan4364 ปีที่แล้ว +5

    சுவாமி சரணம் அயப்பா 🙏🙏🙏

  • @kanuradha4655
    @kanuradha4655 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏.....Unnai ninaikkatha naal illai iyyappa......🙏🙏🙏

  • @DG-ln1vl
    @DG-ln1vl 2 ปีที่แล้ว +7

    Ayyappa addict girl ...❤

  • @arumugam6945
    @arumugam6945 ปีที่แล้ว +4

    சாமியே சரணம் ஐய்யப்பா. சிவாயநமக

  • @nilajershan9796
    @nilajershan9796 ปีที่แล้ว +13

    எல்லோரும்.. மகிழ்ச்சியாக வாழ அருள்புரிவாயாக🙏

  • @vanajamahisaran1364
    @vanajamahisaran1364 ปีที่แล้ว +41

    என் மகன் நல்லா ஆரோக்கியமாக இருக்க அருள வேண்டும் அப்பா 🙏

  • @sharu2220
    @sharu2220 ปีที่แล้ว +3

    ஐயப்பன் இருக்கும் போது பயம் இல்லை நான் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அய்யப்பா சாமியே சரணம் ஐயப்பா

  • @sriavinash2003
    @sriavinash2003 2 ปีที่แล้ว +11

    Ayyappa

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 2 ปีที่แล้ว +9

    Om samiyee Saranam Ayyappa kappatru vaye Om samiyee Saranam Ayyappa kappatru vaye

  • @iyyaammals4925
    @iyyaammals4925 2 ปีที่แล้ว +8

    Sawamiyee saranam Ayyappaa💥🙏🙏🙏

  • @kajan131
    @kajan131 ปีที่แล้ว +1

    என்னோட ஜயனே ஐயப்பா நான் வெளிநாடு செல்வதற்கு அருள்மிகு புரிவாய் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 ปีที่แล้ว +5

    ஓம் சரணம் ஐயப்பா சரணம் 🙏

  • @premjpk6692
    @premjpk6692 2 ปีที่แล้ว +146

    உன்னை நினைக்காத நாள் இல்லையே ஐயப்பா🔥🔥🔥

    • @bathbath2850
      @bathbath2850 ปีที่แล้ว +2

      உன்னை நினைக்காத நாள் இல்லையே ஐயப்பா

    • @munirajml6095
      @munirajml6095 ปีที่แล้ว +1

      Good

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 2 ปีที่แล้ว +5

    Wirekoodaikal sales ku help Pannu nkka Ayyappa kappatru vaye Om samiyee Saranam Ayyappa

  • @sathishkannan1164
    @sathishkannan1164 ปีที่แล้ว +2

    ஐயப்பா நீங்களும் நல்லா இருக்கனும் நாங்கலும் நல்ல இருக்கனும் எல்லோரும் நல்ல இருக்கனும் அருள் புரிங்க ஐயப்பா ,,,சுவாமியே சரணம் ஐயப்பா🥰

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 ปีที่แล้ว +2

    ஐய்யப்ப சாமிகளே, பக்தர்களே ..
    என் மன சஞ்சலம் நீங்க, அவனருள் கிடைக்க ஆசி வழங்குங்கள் ..

  • @kavitharaja3234
    @kavitharaja3234 ปีที่แล้ว +4

    ஐயப்பா எனக்கு உன்னை போல் ஒரு ஆண் குழந்தை வேண்டும் அப்பா உன் அருள் என் குடும்பமத்திற்கு வேண்டும் ஐயப்பா🙏🙏🙏🙏🙏

  • @thamilarasi5253
    @thamilarasi5253 ปีที่แล้ว +3

    சரணம் ஐயப்பன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @muthuap6282
    @muthuap6282 ปีที่แล้ว +37

    இந்தியா முழுவதும் நல்லபடியாக இருக்கவேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @p.balamurugan284
    @p.balamurugan284 ปีที่แล้ว +5

    சரணம் ஐயப்பா...

  • @kalaihari8248
    @kalaihari8248 ปีที่แล้ว +3

    🥰😘😍Love is God anbe Iyappan🙏🙏🙏

  • @mozhikalinulakam
    @mozhikalinulakam ปีที่แล้ว +2

    இறை உணர்வு தரும் பேரானந்தத்திற்கு எல்லை ஏது...

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul ปีที่แล้ว +20

    கலியுக வரதனே....என்னை இரட்சிப்பாயாக ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @elumalaikuppan5217
    @elumalaikuppan5217 ปีที่แล้ว +3

    சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏.அப்பா என் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் என் கையில் வந்து சேர அருள்புரிய வேண்டும் அப்பா. நீங்கள் மட்டும்தான் எங்களுக்கு துணை அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா

  • @kumaresanramya2296
    @kumaresanramya2296 ปีที่แล้ว +2

    சாமியே சரணம் ஐயப்பா எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கனும்

  • @sabi2755
    @sabi2755 ปีที่แล้ว +6

    அப்பா பிள்ளை மகன் படிக்க மன நிம்மதி தொழில் குடும்பம் துனண பணம் பிரச்சினை முடியும் வேண்டும்🙏🙏🙏🙏 வீடு பாதுகாப்பு

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 ปีที่แล้ว +22

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💐💐

  • @Tirupur_Thozhan769
    @Tirupur_Thozhan769 ปีที่แล้ว +4

    சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @meenam7704
    @meenam7704 2 ปีที่แล้ว +14

    Gowrisankar meena enga irandupaerumkum thirumanam nadakka vaendum appa samiye saranam ayappa 🙏🙏🙏🙏🙏