பெரியாழ்வார் திருமொழி தொகுப்பு-1 (பல்லாண்டு-2ம் பத்து) திரு ஜா ராஜகோபாலன் விளக்கமும் கலந்துரையாடலும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்த ஜாஜா என அழைக்கப்படும் திரு. ஜா. ராஜகோபாலன் எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மேலாண்மைத் துறை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் மற்றும் பல இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பவர் எனப் பல்முகம் கொண்டவர். நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை பல ஆச்சாரியர்களின் உரைகள் வழியே வாசித்தவர் . ஸ்ரீரங்கம் முத்து கேசவ ஸ்வாமிகளிடம் ஸ்ரீபாஷ்யம் நேரடியாகக் கற்ற அனுபவம் மிக்கவர் .
    மணிநீலம் பிரபந்தம் கிளப்ஹவுஸ் அமர்வில் நண்பர்களோடு பிரபந்தத்தில் பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி தொகுப்பு - பாகம் ஒன்று. திருப்பல்லாண்டு முதல் இரண்டாம் பத்து வரை பாடல்களின் இடம் மற்றும் அதன் அழகியல், நுட்பம், பக்தி சார்ந்த விளக்கமும் கலந்துரையாடலும் இங்கு இடம் பெற்றுள்ளது.
    1. பெரியாழ்வார் வாழ்க்கை கதை
    2. திருக்காப்பு 1,8,9,10 பாடல்கள்
    முதற் பத்து 1-1
    1-1 - 16 (1.4.1) உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
    21 (1.9.1) கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
    1-2 - 34 (1.2.12) மைத் தடங்கண்ணி யசோதை வளர்கின்ற
    1-3 - 44 (1.3.1) மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி
    1-4 - 56 (1.4.3) சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி
    1-5 - 65 (1.5.2) கோளரியின் உருவங்கொண்டு அவுணன் உடலம்
    71 (1.5.8) உன்னையும் ஒக்கலையிற் கொண்டு
    1-6 - 79 (1.6.5) புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
    82 (1.6.8) குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை
    1-7 - 93 (1.7.8) பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
    1-8 - 97 (1.8.1) பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி
    1-9 - 114 (1.9.7) பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி
    இரண்டாம் பத்து 2-1
    2-1 - 126 (2.1.9) பதக முதலைவாய்ப் பட்ட களிறு
    2-4 - 160 (2.4.9) பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன் மேனி
    2-5 - 168 (2.5.7) பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும்
    2-7 - 184 (2.7.3) மச்சொடு மாளிகை ஏறி மாத்ர்கள் தம் இடம் புக்கு
    2-8 - 194 (2.8.3) செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
    2-9 - 211 (2.9.10) சொல்லில் அரிசிப் படுதி நங்காய்
    2-10 - 215 (2.10.3) தடம் படு தாமரை பொய்கை கலக்கி
    பாகம் இரண்டு அடுத்த காணொளியாக வரும்.
    அவரைப் பற்றிய தமிழ் விக்கி பக்கம்
    tamil.wiki/wik...
    Video By Uma Ramesh Babu
    வீடியோ உருவாக்கம் : உமா ரமேஷ் பாபு

ความคิดเห็น • 1