ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

PFI தடை செய்யப்பட்டது ஏன்? | விளக்கும் க்ரைம் செல்வராஜ் | Modi | Amit Shah | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    #Modi #AmitShah #popularfrontofindiahistory #AadhanTamil
    PFI தடை செய்யப்பட்டது ஏன்? | விளக்கும் க்ரைம் செல்வராஜ் | Modi | Amit Shah | Aadhan Tamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 202

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 ปีที่แล้ว +22

    2047ல் இஸ்லாம் நாடா ..... ஒருபோதும் நடக்காது .... இது பாரத நாடு‌..

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว +1

      but their population increasing like fire..

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 ปีที่แล้ว

      அது நடக்காது! குலந்தைகளுக்கே தெரியும்! அதில் என்ன லாஜிக் இருக்கு ????
      அப்போ இந்த கதை பொய்தானே

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      @@abduljaleelkutty9648 ni eduku kalyanam panra??

    • @user-dm7et8mc7f
      @user-dm7et8mc7f หลายเดือนก่อน

      ​@@Krish90551yeh unnaku kalyanam aagaleya

  • @Yamihgk
    @Yamihgk ปีที่แล้ว +51

    கும்பகோணம் ராமலிங்கம் அவர்களை கொன்றது இவனுக தான்

    • @tamilanmoideen9612
      @tamilanmoideen9612 ปีที่แล้ว

      கோயில் கறுவரையில் சிறுமி ஆஷிபாவை கொன்றது யாரு? குஜராத்தில் கர்ப்பணி பெண்கள் உட்பட 2500 இசுலாமியர்களை கொன்று குவித்தது யாரு?

    • @mohamedhalidh7908
      @mohamedhalidh7908 ปีที่แล้ว +2

      Gandi kondathu rss

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว +5

      @@mohamedhalidh7908 bro.. is there a problem to condemn PFI's criminal activities.. why we, as a Hindus not able to see Muslims condemning PFI's illegal activities..

    • @psprakash966
      @psprakash966 ปีที่แล้ว

      @@mohamedhalidh7908 poi

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw ปีที่แล้ว

      @@mohamedhalidh7908 Mumbai blast pannadhu islam..

  • @balavilla8887
    @balavilla8887 ปีที่แล้ว +28

    பார்த்து பார்த்து பல்லு படாம. 😂 PFI செஞ்ச தப்பை பேச அவ்வளோ பயம்.

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว +3

      Manasu pun patrum 🤣🤣🤣 and those who think about equality remember Kashmir files, love jihadis,

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 ปีที่แล้ว

      வீடியோ பார்க்காம trailer மட்டும் பார்த்தால் இப்படித்தான் உலறத்தோனும்

  • @murthysashikumar6945
    @murthysashikumar6945 ปีที่แล้ว +87

    ஏன்டா இதுவே RSS பற்றி பேசினால் எப்படி நீட்டி முழக்கு வீர்கள் PFI என்றால் எப்படி அமுக்கி வாசிக்கறாங்க hypocrats

    • @ananthkumar4923
      @ananthkumar4923 ปีที่แล้ว +9

      உண்மை 😄😄😄

    • @Yamihgk
      @Yamihgk ปีที่แล้ว +10

      உயிர் பயம் எல்லோருக்கும் இருக்கும்..அதான் அவனுககிட்ப வச்சுக்க மாட்டானுக

    • @CosmosChill7649
      @CosmosChill7649 ปีที่แล้ว +1

      பாப்பான் பயங்கரவாத அமைப்பான RSS கோத்ராவில் முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதற்காக மட்டும் 57 யாத்ரீகர்களை எரித்தது.
      பாப்பான் மற்றும் உளவுத்துறை ராணுவம் மட்டுமே மலேகோவை செய்தார்கள். உண்மையான முஸ்லீம் ஷில்களைப் பயன்படுத்தி மும்பை மற்றும் லண்டன் தாக்குதல்களை பாப்பான் உளவுத்துறை மட்டுமே செய்தது.
      யூத பயங்கரவாதிகள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை 9/11 அன்று WTC 7 இன் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முஸ்லீம்களை குற்றம் சாட்டுவதற்காக மட்டுமே செய்தார்கள்.
      இந்த பயங்கரவாதிகள் ரகசியமாக செயல்படுகிறார்கள், வணிகம், அரசியல், மாநில உளவுத்துறை மற்றும் சொந்த பயங்கரவாத ஊடக நெட்வொர்க்குகளை கட்டுப்படுத்துகிறார்கள். எனவே அப்பாவி முஸ்லிம்களை பயமுறுத்துவதற்கு மிகவும் போலியான கதைகளை அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว

      Love jihads

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      @@Yamihgk 1 pundyum illa kaasu baaa

  • @elancheran7447
    @elancheran7447 ปีที่แล้ว +84

    கேரளா அரசு உட்பட பலருக்கு🔥பெரும் குடைச்சல் கொடுத்தவர்கள் இவர்கள்🔥தடை செய்தது நல்லது🔥

    • @mohamedhalidh7908
      @mohamedhalidh7908 ปีที่แล้ว +4

      What about rss ??

    • @elancheran7447
      @elancheran7447 ปีที่แล้ว +6

      @@mohamedhalidh7908 சகோ,நாட்டின் இறையாண்மைக்கு எந்த இயக்கம் குந்தகம் விளைவித்தாலும் அது தவறு தான்🔥

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว +6

      @@mohamedhalidh7908 அவர்கள் தேசத்திற்கு எந்த விதத்திலும் குந்தகம் விளைவிக்கவில்லை.

    • @Itachi-sd2pn
      @Itachi-sd2pn ปีที่แล้ว

      @@vaimurthy Varalaaaru theriyaadha muttaaal nee

    • @nellai9878
      @nellai9878 ปีที่แล้ว

      Rss

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 ปีที่แล้ว +18

    Congratulations Modi ji

  • @girishankar3156
    @girishankar3156 ปีที่แล้ว +24

    If RSS did the same...these guys will jump here there

  • @rsidhu5446
    @rsidhu5446 ปีที่แล้ว +22

    ED raid or IT raid kellam petrol bomb poduvaangala???
    PFIs main agenda is to develop and progress to change India as Muslim majority nation.. part of long term plan..

  • @selvaraj-yu1bv
    @selvaraj-yu1bv ปีที่แล้ว +20

    ஏன் மென்று முழுங்குகிரிர்கள் பயமா

  • @sathyamoorthy4164
    @sathyamoorthy4164 ปีที่แล้ว +49

    தடையை எந்த காலத்திற்கும் நீக்க கூடாது.......எந்த ஒரு அமைப்பையும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இனி தொடங்க கூடாது....

    • @tamilanmoideen9612
      @tamilanmoideen9612 ปีที่แล้ว

      சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத இந்துதுவ ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்புடா சங்கிநாரப்பயல

    • @jalaldeen8056
      @jalaldeen8056 ปีที่แล้ว +1

      தம்பி மூர்த்தி அவர்களே முதல்ல PFI நா என்னனு தெரிஞ்சு கிட்டு அப்றம் நீங்க பேசுங்க,, corno time la PFI செஞ்ச பணிகளை எடுத்து பாருங்கள்

    • @Yamihgk
      @Yamihgk ปีที่แล้ว

      @@jalaldeen8056 உண்மையான நோக்கம் கொலை, மதம் பரப்புவது..சேவை பண்றது நாடகம்

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      @@jalaldeen8056
      1300 பேரை கொலையும் செய்திருக்கிறார்கள். பசு தோல் போர்த்திய ......

    • @sathyamoorthy4164
      @sathyamoorthy4164 ปีที่แล้ว

      @@jalaldeen8056 தீவிரவாதமும் பன்னிக்கிட்டு அத மறைக்க ஒன்றிறன்டு நல்லது செய்வது போல் நாடகமாடுவது இஸ்லாமியர்களுக்கு புதிதல்ல......

  • @Venkybharat5637
    @Venkybharat5637 ปีที่แล้ว +25

    பெயரளவுக்கு...பேசறீங்க....இன்னும் வெளிப்படையா pesirikkalaam....

    • @Yamihgk
      @Yamihgk ปีที่แล้ว +8

      உயிர் பயம்

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว +5

      பயம் தான் காரணம்.

  • @dineshbhasker8557
    @dineshbhasker8557 ปีที่แล้ว +13

    No comments about prof Joseph hand and feet cutting. CAA is not about Indian Muslims. Why you are bothered about Pak Muslims

  • @psprakash966
    @psprakash966 ปีที่แล้ว +5

    ரெண்டும் Rs.200

  • @mknmsr2219
    @mknmsr2219 ปีที่แล้ว +49

    நாட்டுக்கு ரொம்ப நல்லது 😍

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 ปีที่แล้ว

      வீடியோ முழுவதும் பார்க்கவேண்டும் ஜி ! Trailer மட்டும் பார்த்தால் இப்படித்தான் ஜி

    • @rajaamaran6377
      @rajaamaran6377 ปีที่แล้ว

      ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இல்லாமல் தெய்ரியமா வழக்கை பார்க்கவும் னு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    • @jagadeeshjagadeesh7181
      @jagadeeshjagadeesh7181 ปีที่แล้ว

      ​@@abduljaleelkutty9648 thiviravadhi Naya ungala pathitharum daa

  • @sankarsankar7539
    @sankarsankar7539 ปีที่แล้ว +2

    உயிர் பயம் உன் கண்ணிலும் வாய்யிலும் தெரியுதுடா.

  • @purusothaman4944
    @purusothaman4944 ปีที่แล้ว +5

    அட பாவிகளா ...அப்புறம் ஏன்டா ..R.s.sல எல்லாரும் சேரக்கூடாது...

  • @vaimurthy
    @vaimurthy ปีที่แล้ว +12

    இலங்கை தமிழர்க்கு குடியுரிமை கொடுப்பதில் சிக்கல்கள் இருக்கு. அவர்கள் இலங்கையிலேயே சகல உரிமைகளும் வாழ வைக்க தான் மத்திய அரசு முயற்சிக்கிறது. இங்கே குடியுரிமை கொடுத்துவிட்டால் இலங்கை அரசுக்கு வசதியாக போய்விடும். இலங்கை தமிழர் தலைவர்களும் இதை விரும்பவில்லை.

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 ปีที่แล้ว +2

    sorry to say this I have many muslims friends... among them few is are very bad...🙄 ban is right decision... even I have different policy from modi.....

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 ปีที่แล้ว +3

    Thirubuvanam ramalingam மர்டர் பண்ணியது அவர்கள் தானே

  • @muthukrishnn5121
    @muthukrishnn5121 ปีที่แล้ว +6

    Very biased. Ithuvae RSS panni iruntha avlootha. En da poi ah biased interview kudutha. Projecting wrong image on RSS

  • @viswa8293
    @viswa8293 ปีที่แล้ว +11

    ada athellam muslim country daa//////

  • @smilesunil1989
    @smilesunil1989 ปีที่แล้ว +3

    Nee crime selvaraj illa fraud selvaraj .
    Read out the kerala goverment statement.

  • @panther2066
    @panther2066 ปีที่แล้ว +4

    The best weapon to neutralise this sort of subtle proselyting by different belief systems inside India is for India to be governed by honest politicians and bureaucrats. Secondly, the filthy rich India should have a change of heart in order to share its ill-gotten wealth equally with the down trodden of India. However, it is easier said than done. So long as the theory of Karma is being a paramount force in every aspects of Indian social, political and economic life, this change of heart will remain only as a pipe dream.
    One should not forget the fact that India is a sub-continent with nearly 30 odd countries and cultures willingly or unwillingly cohabitating in these 75 years. However, like Europe, despite the European Union, India likes to retain its originality in language and culture.

    There are two choices for India now and that is to remain a secular and an enlightened democracy. India should be truly secular like the USA and Russia where the faith and the political governance are totally separated. Alternatively, India can become an Iran or Pakistan since Hindus of different languages and cultures have a brutal majority. Many Islamic countries might welcome the second alternative however; the secular West and Russia will certainly reject such a move by India and the Indians.
    Since last 50 odd years, hundreds and millions of western educated Indians emigrate into many transplanted secular western democracies as well as to the totalitarian Islamic regions for purely economic reasons. Despite the glamour for the unique indianess on one side, there is such a strong pull towards western education all over India in recent years. Therefore, the greatest need of the hour is, India needs very level headed statesmen and bureaucrats to keep it united or else like Yugoslavia after Marshal Tito and USSR after 1991, India will revert back to the time before the advent of British colonisation.
    Lastly, it is very unfortunate that even after the advent of westernisation and urbanisation, majority of the Indian mindset is still set in the stone age. Vested false religious and sectarian interests, working constantly to undermine what all India has achieved during its planned economy over the decades. Stone Age belief systems once again want to dominate the unstable Indian political landscape hence the need of the hour is true patriots and statesmen; certainly not Pre-Cambrian fossilised Pundits and Mullahs.
    Disgusted.

  • @starvpc
    @starvpc ปีที่แล้ว +6

    PFI பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்ட பேட்டி

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว

      correct bhai... they are terrorists..

  • @risherishe5333
    @risherishe5333 ปีที่แล้ว +1

    NIA பதிய சட்டம் திருத்தப்பட்டுள்ளது.அதாவது ஒரு அமைப்பை தடைசெய்தால்,அதன் உறுப்பினர்கள் வேறு அமைப்பை தொடங்கவோ,சேர்ந்துகொள்ளவோ முடியாது.

    • @belustar120
      @belustar120 ปีที่แล้ว +2

      JAI SRI KRISHNA 100/100

  • @Pumeshkumar
    @Pumeshkumar ปีที่แล้ว +4

    Both are Belongs to RSB media

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว +1

      unfortunately most of the media's are RSB

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 ปีที่แล้ว +3

    Ban sdpi

  • @sampathkumar8171
    @sampathkumar8171 ปีที่แล้ว +1

    வார்த்தைகளை எச்சரிக்கையுடன் அளந்து பேசுகிறார்!

  • @AbdulKareem-jx8sf
    @AbdulKareem-jx8sf ปีที่แล้ว +1

    அநீதி ஒருநாளும் நீதியை வென்றதாக சரித்திரம் இல்லை

  • @vibhasam
    @vibhasam ปีที่แล้ว +2

    yoov they were involved in many murders including ramalingam of tn

  • @Thousandcr
    @Thousandcr ปีที่แล้ว +3

    ரொம்ப தட...வாதீங்க....

  • @rajaudhay888
    @rajaudhay888 ปีที่แล้ว +4

    க்ரைம் செல்வராஜ் ஆ அல்லது பேடி செல்வராஜ் ஆ... இப்படி பயப்படுறான்... த்து...

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 ปีที่แล้ว +2

    Pfi naikala india vetu pogada

  • @harip660
    @harip660 ปีที่แล้ว +4

    Bhai thoppi theriyudhu

  • @guruusha
    @guruusha ปีที่แล้ว +1

    Now what TN politicians will say. ED and BJP has created these funds and deposited the funds. This is the fashion

  • @manojprabakar800
    @manojprabakar800 ปีที่แล้ว +2

    Ivanungala should not believe at any cost

  • @civilengineeringtamil5870
    @civilengineeringtamil5870 ปีที่แล้ว +1

    நல்லவன்னுக்கு எப்போதும் எதிரி உண்டு.அதான்.......

  • @jiyu9312
    @jiyu9312 ปีที่แล้ว +8

    Ungal pechil confident illai

  • @kmktailorkmktailor
    @kmktailorkmktailor ปีที่แล้ว

    வணக்கம் சின்ன சின்ன தப்ப நீங்க பெருசா ஆக்குறாங்கன்னு சொல்றீங்க இருக்க போய் தானே சொல்றாங்க அதே மாதிரி ஆர்எஸ்எஸ் இருந்தால் நீங்க சொல்லலாம் ( 97 )வருடங்கள்

  • @user-dm7et8mc7f
    @user-dm7et8mc7f หลายเดือนก่อน

    Anchor pesave vida matengra

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 ปีที่แล้ว +1

    Last dmk rule in tamil Nadu

  • @krishnaprasathc9490
    @krishnaprasathc9490 ปีที่แล้ว +1

    29:53 PFI வேறSDPIவேற...same as என்னை பெத்தவங்க வேற என் அம்மா வேற

  • @shakilkill565
    @shakilkill565 ปีที่แล้ว +3

    Ni crime selvaraj illa, uruttu selvaraj. Pfi history theriyama ularatha

    • @ponnusamyramasamy9061
      @ponnusamyramasamy9061 ปีที่แล้ว

      ஏன் முழுங்கி முழுங்கி பேசுறீங்க உயிர் மேல் அவ்வளவு பயமா வெயிட் நடத்தின உடனேவே அத்தனை பிஜேபி தலைவர்கள் வீட்டு மேலயும் இந்து முன்னணி தலைவர்கள் வீட்டு மேலையும் எப்படி உடனடியாக பெட்ரோல் குண்டுகளை வீச முடியும் ஏற்கனவே வியப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் இவர்களை நோட் செய்து இருக்கிறார்கள் என்று நன்கு தெரிகிறது தங்கள் தடையை எதிர்த்து தாராளமாக இவர்கள் கோட்டில் வாதாடலாம் அவர்களுக்கு எல்லா உரிமைகளையும் நமது தேசத்தில் நமது அரசியல் சாசனத்தில் உள்ளது அதை விடுத்து பெட்ரோல் குண்டுகளை பேச வேண்டிய அவசியம் என்ன இதே மாதிரி தான் 1997 அல்மா நாங்களும் மக்களுக்கு நல்லது செய்கிறோம் செய்கிறோம் செய்கிறோம் என்று செய்து கடைசியில் குண்டு வைத்து 62 63 பெயர்களை கொன்றார்கள் கோவையில் எந்த முஸ்லிம்களும் வருத்தப்படவே இல்லை இது நான் கண்ணால் கண்ட உண்மை இந்து மக்கள் மட்டும் தான் நான் உட்பட இஸ்லாமியர்களை சகோதரர்களாக நினைக்கிறோம். அவர்கள் ஒருபோதும் நம்மை அவர்கள் நினைக்கவில்லை அவர்கள் நம்மை காபீர்கள் என்றுதான் நினைக்கிறார்கள் உண்மையிலேயே அவர்கள் சாத்வீக நெறியில் இருந்தால் பிஎஃப் தெய்வம் வன்முறைகளும் உடனடியாக கண்டித்து இருப்பார்கள் ஆனால் செய்யவில்லை என்பதுதான் மிக வருத்தமாக உள்ளது முஸ்லிம் சகோதரர்களே நீங்கள் எல்லாம் இவர்களைப் போன்ற பயங்கரவாதிகளுக்கு சப்பை கட்டி கொண்டு இல்லாமல் தேசிய அளவில் உள்ளே வாருங்கள்

  • @Vj-Pix
    @Vj-Pix ปีที่แล้ว

    Looking here there also

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 ปีที่แล้ว

    Rss band 3rd time

  • @deviprasad4176
    @deviprasad4176 ปีที่แล้ว +2

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்m

    • @user-ch5vx3he6f
      @user-ch5vx3he6f ปีที่แล้ว +6

      யார் டா நீங்கலாம் எப்ப பாத்தாலும் 😀😀எனக்கே பாக்கனும் பொல இருக்கு

    • @cksamy941
      @cksamy941 ปีที่แล้ว

      Yaaruda neenga

  • @syedibrahim810
    @syedibrahim810 ปีที่แล้ว +1

    ஆர்.எஸ் .எஸ் க்கு மாற்றான முன்னெடுப்பாய் இருக்குமோ?

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 ปีที่แล้ว

    Yennan kambi katturan Paaru...🤣🤣🤣

  • @Vj-Pix
    @Vj-Pix ปีที่แล้ว

    Is he a good interviewer

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 ปีที่แล้ว

    Rss pathdhi solluingata

  • @Praveenraju85
    @Praveenraju85 ปีที่แล้ว

    Inga Madesh nu oru manasthan irupane enga ?

  • @Vj-Pix
    @Vj-Pix ปีที่แล้ว

    Why this person looking up down?

  • @AbdulKareem-jx8sf
    @AbdulKareem-jx8sf ปีที่แล้ว +8

    அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுகத்தை அடக்கி ஆளலாம் என்று நினைத்த சர்வாதிகாரிகள் எல்லோரையும் மக்கள் சக்தி ஒரு நாள் வென்றேதிரும்

    • @psprakash966
      @psprakash966 ปีที่แล้ว +11

      No not samoogam only antisocial

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว +10

      why are you guys not opposing the terrorism .. illegal activities, anti-national, etc

    • @rajanpattusami1759
      @rajanpattusami1759 ปีที่แล้ว +12

      இந்தியா விட எந்த நாட்டில் முஸ்லிம் கல் நிம்மதியா இருக்காங்க சொல்லுங்க

    • @AbdulKareem-jx8sf
      @AbdulKareem-jx8sf ปีที่แล้ว

      @@psprakash966 our country antisocial RSS and BJP only

    • @AbdulKareem-jx8sf
      @AbdulKareem-jx8sf ปีที่แล้ว

      @@UdumalaiBala இது திவிரவாதம் இல்லை தனது அரசு செய்ய கூடிய தவறுகளை எதிர்த்து போராட கூடிய அமைப்பு தடை செய்யப்படுவார்கள் தனி நபர் கைது செய்யப்படுவார்கள் இது தான் தீவிர வாதம் சர்வாதிகாரம்

  • @mohamedazarudeen4311
    @mohamedazarudeen4311 ปีที่แล้ว +2

    ayya neega solrathu sari thappunu pesa varala ..thappu senja yara erunthalum thadai seiga....athula yen parabatcham pakuriga....Appo RSS,VHO,ABVP and HINDU MUNNANI BAN PANNA MATRIGA..SOLLUGA...

    • @hcmkarthick
      @hcmkarthick ปีที่แล้ว +1

      காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் RSS மேல் ban வராது.

    • @Yamihgk
      @Yamihgk ปีที่แล้ว

      இத்தனை ஆண்டு உங்க ஆதரவு காங்கிரஸ் தானே ஆண்டது..தவறு செய்து இருந்தால் தடை செய்து இருக்கலாமே...PFI ல் உள்ளது போல அறிவு கெட்ட, மனசாட்சி இல்லாத, கொடூரமான ஆட்கள் இந்த இயக்கங்களில் இல்லை

    • @Mindofnationalist
      @Mindofnationalist ปีที่แล้ว

      Dei loose... rss onnum isis kooda sendhu sandai podala... hit list vechi Muslim leaders ah saavadikkala.... Arabia madhathukku aatharava illa.... moodittu po da...

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 ปีที่แล้ว

      ama hindu munnani dhan gundu vechutu irukanga

    • @tinvoice4875
      @tinvoice4875 ปีที่แล้ว +1

      ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி எந்த மதத் தலைவர்களையும் கொலை செய்யவில்லை அதேபோல் நாட்டு சட்டங்களுக்கும் நாட்டு சட்ட திட்டங்களுக்கும் எதிராக எதுவும் செய்யவில்லை, pfi மத்த கட்சியினர் உள்ள உறுப்பினர்கள் ஏன் இந்து முன்னணியில் உள்ள கோவை சசிகுமாரை கொன்றது அவர்கள் தான் இன்னும் பெரும்பாலான இடங்களில் கொலை செய்ததும் அவர்கள் தான் ஏன் பெட்ரோல் குண்டு வீசியதிலும் அவர்களுக்கு தொடர்பு உண்டு இவை அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இப்போதைய சூழ்நிலை, இதற்கு நீங்கள் சிறுபிள்ளை போல் யோசிப்பது நல்லதல்ல நாட்டு நலத்திற்காகவும் நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகவும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 ปีที่แล้ว

    Palamaiya apdita muttal theriji besuingkata muttal yetho
    oru sela naikal solluratha vachi peysathikata muttal kala

  • @abduljaleelkutty9648
    @abduljaleelkutty9648 ปีที่แล้ว

    சொல்வது எல்லாமே!
    அது மாதிரியான?
    செய்தது மாதிரி?
    தொடர்பு இருக்குமோ?
    இப்படித்தானே சொல்றீங்க???
    ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் அரைவேக்காடுகள் புரிஞ்சிக்கமாட்டானுக .