பெண்களுக்கு நல்ல வரன் அமைய படிக்க வேண்டிய பதிகம் அபிராமி அந்தாதி-பாடல் 17 | Abirami Anthathi song 17

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • பாடல் - 17
    அதிசய மான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
    துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
    பதிசய மானது அபசய மாகமுன் பார்த்தவர்தம்
    மதிசய மாகவன் றோவாம பாகத்தை வவ்வியதே.
    Song - 17
    Adhisayam aana vadivu udaiyaal, aravindham ellaam
    thudhi saya aanana sundharavalli, thunai iradhi
    padhi sayamaanadhu abasayam aaga, mun paarththavardham
    madhi sayam aaga anro, vaama paagaththai vavviyadhe
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 226