தூரிதமாய் வரும் இனி தாமதிப்பதில்லை பயப்படாதே🔥 BENZ PASTOR / Tamil christian message / Christiansong

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 179

  • @VictoriaManoharan
    @VictoriaManoharan วันที่ผ่านมา +6

    இயேசப்பா எனக்கு கொடுத்த வாக்குத்தத்தமங்கள அனைத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் துரிதமாக நிறேற்றுங்க ஆண்டவரே. தாங்க சக்தி இல்லப்பா ஏழை பா கணவர் இல்ல பா தகப்பன் இல்லாத எனக்காக என் பிள்ளைகளுக்கு‌நியாயம் செய்கப்பா உங்களையே நம்பி இருக்கிறோம் பா. நன்றி இயேசுவே.

  • @greatgaming8643
    @greatgaming8643 22 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்த வருடம் முடியும் முன்பே எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும்

  • @sangeethasaro8321
    @sangeethasaro8321 วันที่ผ่านมา +2

    Yesapa en kalgal pariborana sugam thanga yesapa🙏

  • @JothiS-mi8qb
    @JothiS-mi8qb ชั่วโมงที่ผ่านมา

    Amen Jesus I love you. praise lord thanks appa 😭🙏🙏🙏🙏

  • @mercysheelasheela7378
    @mercysheelasheela7378 20 ชั่วโมงที่ผ่านมา +4

    எனக்கு உடன் நினல சாரில எனக்கு ஜெபம் பன்னுகா.....🙏🙏🙏

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 20 ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசு அப்பா எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு ஹாஸ்பிடலா ரத்தம் குடுத்து வந்து இருக்க நாளைக்கு வர சொல்லி இருகாங்க இயேசு அப்பா அது எனக்கு நல்ல செய்தி வரணும் அப்பா நீங்க தான் என் வாழ்க்கைல ஒரு அற்புதம் எய்யணும் இயேசு சாமி..பாஸ்டர் எனக்காக நீங்களும் பிரேயர் பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @maryaashwa4135
    @maryaashwa4135 วันที่ผ่านมา +4

    இடம் விற்பதில் உள்ள தடையை நீக்கி போடும் அப்பா
    கடன் அடைக்க தயவை தாரும் தகப்பனே நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நான் வெட்கப்படு போகாத படி காத்துக் கொள்ளுங்க இயேசப்பா❤❤❤❤❤❤

  • @amuthakennedy4265
    @amuthakennedy4265 วันที่ผ่านมา +22

    கர்த்தர் என் மகளை அழகுபடுத்தி, அவளுக்கான மணமகனை தூதர்கிட்ட சொல்லி கூட்டி வந்து ஏற்றகாலத்தில் திருமணத்தை தீவிரமாய் நடத்தித்தரும் கர்த்தருக்கு நன்றி.நன்றியப்பா.காத்திரு.பொருத்திரு.காரியங்கள் வாய்க்கப் பண்ணுவார்.

    • @PTS-cm4
      @PTS-cm4 วันที่ผ่านมา

      ❤ Amen 🙌🏻 ❤

    • @selvaratchu77
      @selvaratchu77 วันที่ผ่านมา

      ❤ஆமென்

    • @priyariya6385
      @priyariya6385 19 ชั่วโมงที่ผ่านมา

      கவலை படாதீங்க பரலோகத்தின் தேவன் உங்களுக்கு காரியத்தை கைக்கூடி வர பண்ணுவார்.

    • @shinysebastin2018
      @shinysebastin2018 4 ชั่วโมงที่ผ่านมา

      AMEN 🙏

  • @JeevaJeeva-jt9tz
    @JeevaJeeva-jt9tz 9 ชั่วโมงที่ผ่านมา

    என் வாழ்க்கையும் யோசேப்பை போல தான் இருந்து கொண்டிருக்கிறது என் சிறைய இருப்பையும் கர்த்தர் திரும்புவார் என்று முழு இருதயத்தோடு நம்புகிறேன் என் கர்ப்ப தடையை இந்த மாத இறுதிக்கு உள்ளாக நீக்குவார் என்று முழு இருதயத்தோடு நம்பி காத்துக் கொண்டிருக்கிறேன் ஆமென்

  • @KadalRasan
    @KadalRasan วันที่ผ่านมา +6

    அப்பா பிதாவே நன்றிப்பா என் மனதின் காயத்தை ஆற்றுங்கப்பா என் கணவருக்கு நல்ல நினைவுகளை தந்தருளுங்கப்பா அதற்காக உமக்கு கோடானகோடி நன்றிகள் அப்பா தந்தையே இயேசுவே ஆமேன்.❤

  • @rebekkalrebekkal2197
    @rebekkalrebekkal2197 วันที่ผ่านมา +2

    ஐயா ஸோத்திரம் என் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் மாற ஜெபியுங்கள் ஐயா நானும் என் கணவரும் ஒற்றுமையுடன் வாழ உறவினர்கள் வரும் பிரச்சனைகள் மாற உறவினர்கள் கூட சேர்ந்து தவறான பாதையில் செல்லாமல் இயேசப்பா உம்முடைய பாதையில் நடத்துங்க குடும்பத்தில் சமாதானத்தை தாங்கப்பா ஆமென்

  • @suganthistar6457
    @suganthistar6457 18 ชั่วโมงที่ผ่านมา +2

    என் உடம்பில் உள்ள தோல் வியாதி குணமடையனும் தகப்பனே

  • @sanjeewanisaji440
    @sanjeewanisaji440 วันที่ผ่านมา +2

    ஆமென். நீங்க என்னுடைய ஜெப விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் செவி சாய்த்து இவ்வளவு நாள் எனக்கு கொடுத்த வாக்குத்ததங்கள் அனைத்தையும் துரிதமாக இந்த வருடத்திலேயே நிறைவேற்றுவேராக இயேசப்பா. நன்றி இயேசப்பா. உம்மை மாத்திரமே நம்பி இருக்கிறேன் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 วันที่ผ่านมา

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤

  • @BHUVANA-01
    @BHUVANA-01 วันที่ผ่านมา

    Amen Amen Amen Amen Amen 🙏 God bless you pastor

  • @suriyaseelan6852
    @suriyaseelan6852 วันที่ผ่านมา +1

    Appa 😭 praise the Lord amen 🙏 appa yaseppa uga kirupayal anga kutupaththa asirvathium amen 🙏

  • @SubhaR-qu7uf
    @SubhaR-qu7uf วันที่ผ่านมา

    Amen,halleluya all praise & glory to u my father.

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 วันที่ผ่านมา +1

    Appa ummudaya vasanam aaruthalai erukirathuappa appa thurithamagavaingappa thavanagorya karthar ennaku thurithamaga seigran enrusonnathavanaey ummaiyaey nambierukiranappa thankyou jesusammenammenammen halleluya halleluya halleluya

  • @VijayaLakshmi-ri5yb
    @VijayaLakshmi-ri5yb 23 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen hallelujah hallelujah hallelujah Thank you Jesus Christ ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sangeethasaranya7794
    @sangeethasaranya7794 22 ชั่วโมงที่ผ่านมา

    En sakthiya enkuda Sethu veinga appa pls 🙏

  • @rajloveraj
    @rajloveraj วันที่ผ่านมา +1

    Amen appa enakku chiannpparaj chitra kaliyanam nadakumum appa amen chiannpparaj kudumbam samadhan venam Appa amen appa ❤❤❤

  • @swethakaavya8945
    @swethakaavya8945 11 ชั่วโมงที่ผ่านมา

    Amen thank you Daddy 🛐🛐🛐

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h วันที่ผ่านมา +2

    Amen praise the lord jesus

  • @sureshkalaivani4586
    @sureshkalaivani4586 20 ชั่วโมงที่ผ่านมา

    Jesuppa kunthaikalai tharukiri

  • @nancyshaline5410
    @nancyshaline5410 วันที่ผ่านมา

    Nega sonathu umai pastor Amen

  • @sanjeewanisaji440
    @sanjeewanisaji440 วันที่ผ่านมา +1

    ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இயேசப்பா ❤❤❤❤

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e วันที่ผ่านมา +2

    Praise the lord ❤ Amen 🔥

  • @susinila6932
    @susinila6932 วันที่ผ่านมา +1

    Amen appa 🙏 ethu en pillaik than pa 😭avalin clg poka mudiyamal veetil siraierupai situation a mathunga pa 🙏😭 kanneeruku pathilaka sonthankaluk mathyil padippu kariyathil oru menmaiyai thara porathukai nadri Appa 🙏😭 sthothiram Appa 🙏😭🙏 SSC exam result aasirvathium Appa Gvnt job kidakka jebikirom umathu karathil irukirathu Appa 🙏 Praise the lord 🙏

  • @hulkhogan3343
    @hulkhogan3343 วันที่ผ่านมา

    Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-e1h8x
    @PriyaPriya-e1h8x 17 ชั่วโมงที่ผ่านมา

    Karthar ennoda vinnappathai angigarikka vendum ennoda thirumanam thadaigal neeingi thiruman vaaika pannum padiyaai jebiungal vaakku thattham nirai Vera vendum

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc วันที่ผ่านมา

    Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @princyclement5772
    @princyclement5772 วันที่ผ่านมา +2

    Amen..praise god❤

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 10 ชั่วโมงที่ผ่านมา

    Vignesh vesuvasathula valaranum friend friend nu odama unga anba purinjikamum vesuvasathula valaranum daily prayer pannanum

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 10 ชั่วโมงที่ผ่านมา

    Yesappa tomorrow en thevai ellaam santhinga yesappa... Xmas vara poguthu ippaum vara panam ellam loan kattanum vatti kattanum poguthu pana thevai ellam santhenga kastamaana nelamaiya mathunga enna pola kasta pattutu irrukura Ellaru thevaikalaum santhinga pa

    • @nehadas21
      @nehadas21  6 ชั่วโมงที่ผ่านมา

      Ungalukaga jebikirom kavalaipadathiga karthar othavi seivar 🛐✝️

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd วันที่ผ่านมา

    Praise the Lord pastor 🙏🙏🙏

  • @Esther-w2n
    @Esther-w2n วันที่ผ่านมา

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @Sudhasudha-g9o
    @Sudhasudha-g9o วันที่ผ่านมา +1

    Amen Amen Amen Appa 🙏🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา +1

    Amen sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa

  • @jasminejasmine2789
    @jasminejasmine2789 11 ชั่วโมงที่ผ่านมา

    Prayfor davidlivingston Ku kadanilirunthu viduthalaiyaganum panathevaigal santhikapadanum karthar arputhamseiyungappa nallavelaikidaikanum kodukirakarangalai ayyathapaduthum

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 วันที่ผ่านมา

    Appa sotheram 😭😭 appa nan sachi aga irukkanum appa enna kku sugam kudunga pa 😭😭😭 en pullangalukkaga jepekkern appa 😭😭😭

  • @manimaran13151
    @manimaran13151 วันที่ผ่านมา +3

    குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
    ஆபகூக் 2:3
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.....ஆமென் ❤💖✝️🙌

  • @PriyaPriya-e1h8x
    @PriyaPriya-e1h8x 17 ชั่วโมงที่ผ่านมา

    Ennudaya vaakku thattham intha varusham niraiveranum enaku jebiungal

  • @DharshiniDharshini-q5c
    @DharshiniDharshini-q5c วันที่ผ่านมา

    Thanku 4 ur msg pls pray salvation for my family bless my children's abishek,Sharon,nikitha

  • @JaysDasan
    @JaysDasan วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏karthar nallavar 🙏🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา +1

    viyathil erunthuyasapavalamatumayanakunatai thara yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa

  • @raavanan2401
    @raavanan2401 วันที่ผ่านมา +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 thank you appa ❤

  • @MeryMery-k4j
    @MeryMery-k4j วันที่ผ่านมา

    ஆமென்

  • @SELVIS-w1y
    @SELVIS-w1y วันที่ผ่านมา

    Amen appa love u so much

  • @maryaashwa4135
    @maryaashwa4135 วันที่ผ่านมา +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EsterJebamani
    @EsterJebamani วันที่ผ่านมา

    Amen Jesus hallelujah,i am receiving this blessings, thanks to God

  • @user-yuvani
    @user-yuvani วันที่ผ่านมา

    Amen 🛐☦️🛐🙇🙇🙇nanum Ethir pathu Ethir pathu Emanthuporen pa😭😭

  • @chitraruban2154
    @chitraruban2154 วันที่ผ่านมา

    Enakku erangum easappa sthotaram Amen alleluya enakku 100 c RS tharanum easuvin namathile Lakshmi 40 c RS tharanum easuvin namathile enakku siva 30 c RS tharanum easuvin namathile enakku Palani 1 c RS tharanum easuvin namathile enakku Arul Jothi seat Ruba 10 c RS tharanum easuvin namathile enakku erangum easappa sthotaram Amen alleluya

  • @SELVIS-w1y
    @SELVIS-w1y วันที่ผ่านมา

    Arputham nadakkattum appa😢😢😢😢😢😢😢

  • @selvaratchu77
    @selvaratchu77 วันที่ผ่านมา

    Aamen appa 🥺❤

  • @cellsiyalnixon9730
    @cellsiyalnixon9730 วันที่ผ่านมา

    Praise the Lord brother 🙏

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 10 ชั่วโมงที่ผ่านมา

    Naanum vignesh um prayer panni panni Open panna shop ah muditu vara nelamai varakudathu athe edathula engalai uraithum nalla varumanam varanum yesappa sikirama asir vathingapa

  • @rebekkalrebekkal2197
    @rebekkalrebekkal2197 วันที่ผ่านมา

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    nantri yasapa sorthu pokiran seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    Allaluya ennai asirvathika yasapavala natapan thaniya natakavaika yasapa vala matuma mutium nantri yasapa

  • @julietbaskaran3112
    @julietbaskaran3112 วันที่ผ่านมา

    Praise the Lord. Please pray for our old house, to rebuild , we tried many years. Thanks to Lord Jesus Christ.

  • @ancyss1547
    @ancyss1547 วันที่ผ่านมา

    Please, Jesus help me....❤

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h วันที่ผ่านมา +2

    En 2 magalukum kulathai bakiyam vendum jebiukgal brother

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    Payathil erunthu vituthalai thanga yasapayanaku

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc วันที่ผ่านมา

    Ameen அப்பா என் கணவர் வேறு பெண்களுடைய இச்சையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எங்கள் கடன் பாரங்கள் மாற வேண்டும்

  • @Pankajam1970
    @Pankajam1970 วันที่ผ่านมา +1

    Amen thank you jesus

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    nantri yasapathutherkalai Anupi vituthalai Thanga yasapa yanaku vituthalai Thanga yasapa yanaku kuritha kalalathila nirai vatrunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @SasiSasikala-s2x
    @SasiSasikala-s2x วันที่ผ่านมา

    Sekiram pathil nantri Jesus loves

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o วันที่ผ่านมา

    Hellelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @VasanthiSam-n5z
    @VasanthiSam-n5z วันที่ผ่านมา

    Appa amen amen yanakku arpputham seiunga

  • @SELVIS-w1y
    @SELVIS-w1y วันที่ผ่านมา

    Tq appa

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 10 ชั่วโมงที่ผ่านมา

    En kanavar appa amma thambi family rachika padanum

  • @vidhyavidhya2898
    @vidhyavidhya2898 17 ชั่วโมงที่ผ่านมา

    Appa please 🥺😭😫✅💎

  • @MeryMery-k4j
    @MeryMery-k4j วันที่ผ่านมา

    என் கணவர் என்ன வீட்டு போனவர் என்னோட சேரனும்😭 வேலை கிடைக்கணும் நிரந்தரமா jsappa

    • @mercysheelasheela7378
      @mercysheelasheela7378 20 ชั่วโมงที่ผ่านมา +1

      கண்டிப்பா வருவக 😊

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    Amen sothiram yasapa nantriyasapa

  • @reginasolomon3889
    @reginasolomon3889 วันที่ผ่านมา

    அப்பா நன்றி

  • @pselvislvi5477
    @pselvislvi5477 วันที่ผ่านมา

    Easppa 😢😢😢😢😢en amma va gunamakunga appa pls appa ,🥹🥹🥹😓😓😭😭😭😭😭😭😭

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 วันที่ผ่านมา

    Appa en jepathai khelunga appa 😭 en kuda peasunga pa 😭😭😭

  • @RoseRose-tt5zc
    @RoseRose-tt5zc วันที่ผ่านมา

    Praise the lord thankyou jesus amen appa

  • @swethap5385
    @swethap5385 วันที่ผ่านมา +1

    Amen appa amen appa amen appa

  • @sivanandansiva2398
    @sivanandansiva2398 วันที่ผ่านมา

    God bless my Husband Nantha and my family 👪

  • @ViolaPanneer
    @ViolaPanneer วันที่ผ่านมา

    என் கணவர் வோற பெண்ணுடன் வாழ்க்கை நடத்துகின்றார் அவர் மனம் வருந்தி வரவோண்டும் ஆமொன்

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 10 ชั่วโมงที่ผ่านมา

    Business ah asir vathingapa yesappa nalla varumanam varanum yesappa

  • @VasanthiSam-n5z
    @VasanthiSam-n5z วันที่ผ่านมา

    Amen appa

  • @kavitharudh3121
    @kavitharudh3121 วันที่ผ่านมา

    Amen

  • @solamandulcy
    @solamandulcy วันที่ผ่านมา

    வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    Pari Sumai vala kirupai Thanga yasapa yanaku vituthalai Thanga yasapa yanaku kuritha kalalathila nirai vatrunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 10 ชั่วโมงที่ผ่านมา

    Pasanga nalla padikkanum yesappa neer vazhi nadathum

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew วันที่ผ่านมา

    Amen 🙏 🙏yasapanannampukiran

  • @vidhyavidhya2898
    @vidhyavidhya2898 17 ชั่วโมงที่ผ่านมา

    I am waiting appa ❤🫀😌🥺🌟

  • @JanuJanusti
    @JanuJanusti วันที่ผ่านมา

    En kanava pavaththil irunthu viduthala pera jepam pannunka pastar😢😢😢😢

  • @prathidamodharan4154
    @prathidamodharan4154 วันที่ผ่านมา

    En kanavaroda serntu oru kudumbama vazhanum pastor enakaga jebichukonga

  • @Stephen-j06
    @Stephen-j06 วันที่ผ่านมา

    எனக்கு அப்பாவின் அபிஷேகம் வேண்டும் எனக்காக ஜெபியுங்கள்

  • @YAgustin-v8k
    @YAgustin-v8k 11 ชั่วโมงที่ผ่านมา

    Ennaku pathu yruku paster pray panuinga

  • @janatselvakumari1589
    @janatselvakumari1589 วันที่ผ่านมา

    Amenamenamenamenamenamenamenamenamen

  • @Kogilasri-h7f
    @Kogilasri-h7f วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏🙏

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Sudhar-d7y
    @Sudhar-d7y วันที่ผ่านมา

    Amen amen 🙏

  • @janatselvakumari1589
    @janatselvakumari1589 วันที่ผ่านมา

    Amenamenamenamenamenamen

  • @pselvislvi5477
    @pselvislvi5477 วันที่ผ่านมา

    En amma erangunga appa oru visai😭😭😭😭😭

  • @sathishasp8846
    @sathishasp8846 วันที่ผ่านมา

    Aman Jesus