இவ்ளோ வருஷம் கழிச்சி குழந்தை ஏன்னு கேட்டவங்களுக்கு இதான் பதில் | Gayathri Yuvraaj-Part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- #gayathri #gloriousiconsawards2024#gayathriyuvraaj #gayathri #yuvaraj #emotionalmoments #galattapink #galattaawards #gloriousiconsawards2024 #galattapink
இவ்ளோ வருஷம் கழிச்சி குழந்தை ஏன்னு கேட்டவங்களுக்கு இதான் பதில் | Gayathri Yuvraaj-Part 2
.........
GT Holidays:
South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
Website: www.gtholidays.in
.........
Sunland:
Insta :
/ ktvhealthfood
Facebook:
/ ktvhealthfood
................
Topi Vappa Biryani :
For franchise and catering enquiries: 70926 70925
Website - topivappa.com/
Best briyani restaurant in chennai .
Costume Designer - www.instagram....
Makeup - www.instagram....
.................
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Wonderful boy Tarun ❤
தருன் செல்ல குட்டி தங்கமான அண்ணே யுகா உனக்கு❤❤❤❤
Tharunkaga than itha pakuren
Cute anna poruppana anna care anna❤❤❤❤
True family I like so much guarantee I love you
Tarun brother, yuga baby voice mic kududa na pesara
She is looks like அண்ணா
Ma sha allah
Yuga alaga iruku❤
Tarun is very grateful ❤❤❤😊😊
Good boy chellam❤
Tharun very mature😮
I truly misunderstood this little man❤ he is a gem
Tharun chlm ni thangam di
சூப்பர் அண்ணா😊
This boy is too over matured which is not good
He is still a kid. Avanoda amma appa mentally avana epdi prepare pannangalo apdiyae pesran. It's not his own words. Solli kuduthu kutitu varalanalum, kozhadhaiya mentally prepare Panna avan amma appa sonnadhu dhan.
Naattukku romba mukkiam... thu...
Avanga dady tha illa yen summa avangala pathi kettu avangala kashta paduthuringa
What a machurity darun
Cute family
காயத்ரி : பொதுவா பலருக்கு பத்து மாசம்
நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஹாஹாஹாஹஹஹஹா
உலுலுலுலுலுலுலுலுலு
குழு : ஹான் ஹான் ஹான்
ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்
ஹான் அஆன் ஆன்
ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்
காயத்ரி : பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஹான் பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
காயத்ரி : இழுத்து போத்துனா
குழு : ஹேய் ஹேய்
காயத்ரி : கழுத்தை பார்க்குற
குழு : ஹேய் ஹேய்
காயத்ரி: சிரிச்சி பேசியே
குழு : ஹேய் ஹேய்
காயத்ரி : இப்போ கவுக்க பாக்குற
ஃபெரோஸ் : ஹே அடியே நானோ மின்னல் வேகம்
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்
ஃபெரோஸ் : உத்து பாக்குற
குழு : ஹேய் ஹேய்
ஃபெரோஸ் : என்ன உசுப்பு ஏத்துற
குழு : ஹேய்ய்
ஃபெரோஸ் : ஒட்டுமொத்தமா
குழு : ஹேய் ஹேய்
ஃபெரோஸ்: ஏன் என்ன தாக்குற
காயத்ரி : ஏய் பொதுவா….
ஃபெரோஸ் : ஹே அடியே
காயத்ரி: பொதுவா…
ஃபெரோஸ் : அடியே நானோ மின்னல் வேகம்
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்
காயத்ரி : இழுத்து போத்துனா
என் கழுத்தை பாக்குற
சிரிச்சி பேசியே
நீ கவுக்க பாக்குற
குழு : ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஃபெரோஸ் : யப்பா
குழு : ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஃபெரோஸ் : ஹையோ
விசில் : …………………………
ஃபெரோஸ் : காரசார காதலோடு
பத்தமடை பாய்ய போடு
தப்பு தண்டா இரண்டு பேரும் செய்வோமா
காயத்ரி: ஒய் தட்டுப்படும் அத்தனையும்
தொட்டு புட்டா தொட்டு புட்டா
பிட்டு வச்ச இடமே இரகசியமா
ஃபெரோஸ் : பட்டா நிலத்தில பட்டாகுறையில
பெண்ணே பட்டா போட்டு கொடு
காயத்ரி : நிறுத்து நிறுத்து மாமா
ஃபெரோஸ் : வெளுத்த வாங்க வாமா
காயத்ரி: மூச்சு வாங்குது மாமா
ஃபெரோஸ் : பேச்சு வார்த்தை ஏன்மா
காயத்ரி : பொதுவா
ஃபெரோஸ் : அடியே
காயத்ரி : பொதுவா…ஆஅ…..
காயத்ரி : பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஃபெரோஸ் : உத்து பாக்குற
குழு : ஹேய் ஹேய்
ஃபெரோஸ் : என்ன உசுப்பு ஏத்துற
குழு : ஹேய்ய்…..
ஃபெரோஸ் : ஒட்டுமொத்தமா….
குழு : ஹேய் ஹேய்
ஃபெரோஸ் : ஏன் என்ன தாக்குற
குழு : ஹுய்ய்…..
ஹுய்ய்…..
விசில் : ………………………………
குழு : ………………………..
ஃபெரோஸ் : எக்கச்சக்க அழகுல
சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்
அடிமட்ட தொண்டனை தள்ளாதே
காயத்ரி: ஹே தாலிகட்டு தாலிகட்டு
கட்டும்வரை கையகட்டு
அது வரை என்ன கொல்லாதே
ஃபெரோஸ் : கண்ணால் வெட்டாதே
கட்டம் கட்டாதே
தேடுதல் வேட்டை தொடங்கிடவா
காயத்ரி : பகலா இல்ல இரவா
ஃபெரோஸ் : நிழலை மட்டும் விடவா
காயத்ரி : ஏய் துணி கடை கொள்ளை இதுவா
ஃபெரோஸ் : நீ விலக வங்கி கதவா
காயத்ரி : பொதுவா
ஃபெரோஸ் : ஹேய் அடியே
பெண் : பொதுவா…..ஆஅ….ஆஅ….
காயத்ரி : பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஃபெரோஸ் : ஆமா பொதுவா பலருக்கு
பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஃபெரோஸ் : உத்து பாக்குற
காயத்ரி : ஹேய்
ஃபெரோஸ் : என்ன உசுப்பு ஏத்துற
காயத்ரி : சீ
ஃபெரோஸ் : ஒட்டுமொத்தமா….
காயத்ரி : ஹஹஹஹா
ஃபெரோஸ் : ஏன் என்ன தாக்குற
காயத்ரி : ஹோய் மவனே
இது ரொம்ப முக்கியமானது
Ithu entha arthathula sonnathu
யுகா தருணுக்காகத்தான் இதுதான் ரொம்ப முக்கியம் என்பதுதான் உண்மை. ஏன்னா நமக்கு அடுத்து நம்ம குழந்தைக்கு உடன்பிறந்த இரத்த சொந்தம் வேணும் அந்த பாசத்தை வேறு யாராலும் தரமுடியாது.... ❤
Great boy tharun
Gayathri nalla poi solranga avangaloda friend anu pregnancy parthu tha Gayathri pregnancy la inspire aagirukanga 😅 bcoz before 2022 they said us both r not interested about their 2nd child,avanga friend anu pregnant aagalana yuga vandhurukamatanga
Yaarum pannatha sathanai ah pannitanga....ethukku intha interview.....ipo la aduthavan veedu kathaiya paakurathu la intha media velaiya
Not for tharun only for views
Sorry too much this is
Cute family
Tharun has to take care of his sister pavam
Cuteee bondsss💗
Super 💖💖💖💖😘😘
Cute family❤❤
Super ❤
Boy trying to be too matured for his age
So cute family God bless you
If no fight carried forward r angee why divorce