Husband கூட இருக்குற டாக்டராலதான் நல்ல treatment கொடுக்க முடியும்னு நம்பறாங்க- Dr Krithiga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 533

  • @thamizhchelvan5840
    @thamizhchelvan5840 2 ปีที่แล้ว +40

    மிகச்‌ சரியான, தெளிவான சிந்தனை, செயல்பாடு, வெளிப்பாடு.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @anjelpushp3129
    @anjelpushp3129 2 ปีที่แล้ว +63

    உணர்வுபூர்வமாக பேசுறீங்க. நிறைய பெண்களுக்கு ரோல் மாடலாக இது இருக்கப்போவதும் உண்மையான காணொளி இது

  • @jeevarekhasubramanian3182
    @jeevarekhasubramanian3182 2 ปีที่แล้ว +74

    இந்த டாக்டர் அவங்க குழந்தைகளை மிகவும் நன்றாக வளர்ப்பார்👍👍👍..இவருக்கு இரண்டு வரங்கள்💐💐

  • @deivanaisp1960
    @deivanaisp1960 2 ปีที่แล้ว +230

    மேடம் பல பெண்கள் பொருளாதாரீதியாக கணவனை சார்ந்துள்ளதால் பல கொடுமைகளை தாங்கி கொண்டு வாழ்ந்து வருகின்றனர்

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 2 ปีที่แล้ว +136

    மிக சரியான முடிவு சகோதரி.
    குழந்தைகளுக்குத் தேவை அமைதியான, அன்பான சூழல். அதை கொடுப்பது தான் முதல் கடமை.
    வாழ்க வளமுடன்.
    நீங்கள் எங்கள் மரியாதைக்கு உரியவர்🙏

    • @rssa8494
      @rssa8494 2 ปีที่แล้ว

      Vazhthukkal

    • @anthuvansekar3771
      @anthuvansekar3771 2 ปีที่แล้ว +1

      Your children's very very beautiful awesome

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 ปีที่แล้ว +8

    கிருத்திகா அருமையான நல்ல தாயாராக இருக்கிற நீங்கள் நிச்சயம் நல்ல குடும்ப பெண்மணி தான்.. நியாயமான சந்தோஷங்கள் கோரிக்கைகள் எல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள்.. வாழ்க வளமுடன்..

  • @narayani4536
    @narayani4536 2 ปีที่แล้ว +14

    இவ்வளவு நல்ல பெண்மணி.... கணவர் புரிந்து கொண்டால் குழந்தைகள் இன்னும் நன்றாக இருப்பார்கள்...அழகான குழந்தைகள். பெண்குழந்தை கள்ளம் கபடமில்லாத அழகு..ஆண்குழந்தையும் அதே போன்ற கபடமில்லாத முகம்.. ஆனாலும் அவன் முகத்தில் ஒரு சோகம் இழையோடுவது போல் தோன்றுகிறது. காலம் பறந்து விடும்.உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இறைவன் எப்போதும் துணை நிற்கட்டும்...🙂

  • @sathya7757
    @sathya7757 2 ปีที่แล้ว +30

    அம்மாவோ அப்பாவோ சந்தோசமான மனிதர்களாக இருக்க வேண்டும். இல்லையின்னா இல்லாம போறதே சரிதான். வருத்தப்பட வேண்டாம்.

  • @peace9016
    @peace9016 2 ปีที่แล้ว +32

    @ Aval Vikatan....Yechakala tanama iruku thumbnail your video headlines...
    She is so brave single parent and talking so boldly.....but what topic have u given??? For views....if it's ur sister will u give this topic????name

  • @selvikannan4375
    @selvikannan4375 2 ปีที่แล้ว +131

    பயம் மட்டுமே நிறைய முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்கிறது 😔

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว

      Yes

    • @parimalakv7432
      @parimalakv7432 2 ปีที่แล้ว +3

      Bold and good decision. Your words are very genuine. May God bless you and your kids.

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

      .Dr.madam any way. What.s main reason.for...for.the split.between.you and husband .?

    • @sasikala5782
      @sasikala5782 2 ปีที่แล้ว

      S

    • @kay2577
      @kay2577 2 ปีที่แล้ว +3

      @@vijayaraniroyappa2495 why is this even a question??? she's sharing what she feels, needs to be shared to help other women so they don't feel afraid to take similar decisions, sharing whatever she is comfortable sharing... why are we always curious on things that are none of our business.

  • @charan98
    @charan98 2 ปีที่แล้ว +268

    கசப்பான உண்மைகள். ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய பெண்கள் நிலை. பெண்கள் தங்கள் குடும்ப விவரங்களை பிறரிடம் பகிராதிருப்பதே நல்லது

    • @dhishusanju1985
      @dhishusanju1985 2 ปีที่แล้ว +12

      Neaga soldrathu romba crt athuve avangaluku Oru advantage maritum namma kasta tha nammaloda vachikanum

    • @sarashankar2292
      @sarashankar2292 2 ปีที่แล้ว +2

      Romba mosam valavr kastama eruku

    • @sellaganapathynamasivayam7602
      @sellaganapathynamasivayam7602 2 ปีที่แล้ว +3

      Athu easy illa. Ella idathileyum poi sollanum.

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 2 ปีที่แล้ว +1

      Vazgavalamudan

    • @lovetradition
      @lovetradition 2 ปีที่แล้ว +1

      @@sellaganapathynamasivayam7602 very good answer

  • @MrSnakediamond
    @MrSnakediamond 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் மேடம்! உண்மைதான் பெண்கள்தான் மிக சிறந்த தைரியசாலி!! அது நிறைய பெண்களுக்கு தெரிவதில்லை, எப்ப தனியாக செயல்படம்போதுதான் அவர்களது தனித்துவம் தெரியவருகிறது.

  • @narayananrajam3311
    @narayananrajam3311 2 ปีที่แล้ว +21

    Fantastic narration of problems faced by Single parents.
    Many ladies alone say some ideas against single lady parent.

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 ปีที่แล้ว +46

    Such lovely children!! It's not easy being a single parent. Hats off to her. She has good perspectives on life and has been bringing up her children on the right path.

  • @dillibai6986
    @dillibai6986 2 ปีที่แล้ว +74

    நீங்க உணர்வோடு உண்மையாக சொல்லிறிங்க என்று
    எங்களுக்கு நல்ல தெளிவாக தெரிகிறது
    உங்களை கட்டினவர்க்கு ஏன் புரியலை அவர்சொல்லி குத்தமில்ல அவர்
    பெற்றோர் ‌தான்
    இந்த தவறுக்கு காரணம் ‌நீ அந்த
    தவறை செய்யாதே
    குழந்தைக்கு கல்வியும் வீரமும்
    கொடு தன்னால‌ ஒழுக்கமும் செல்வமும்
    வந்து சேரும்

  • @greakarasi7215
    @greakarasi7215 2 ปีที่แล้ว +18

    Understandable..i am also a single parent with 3 children.I went through it..I am a Singaporean.Managed well.Only Indians have such low mentality of single parents.They need to be educated.

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 2 ปีที่แล้ว +27

    don't worry mam,I also a single parent,my husband falls love a married woman, she is upper caste, I fought last 30 years, she separate my family,so many problems arise,I am school teacher,so i manage, don't worry, proceed your self.

    • @greakarasi7215
      @greakarasi7215 2 ปีที่แล้ว +1

      What upper caste?? Nonsense!!!

    • @saraswathy1056
      @saraswathy1056 2 ปีที่แล้ว

      Be strong. Pray to krisna

    • @jesyjacklin7951
      @jesyjacklin7951 2 ปีที่แล้ว +1

      என்ன மாதிரியே நீயும் தனியா நின்னு இந்த உலகத்தை செயுக்கணும் god bless you

    • @nirmalamahendran3142
      @nirmalamahendran3142 2 ปีที่แล้ว +1

      I think she meant brahmin lady . Even my neighbour had separation due to these type of ladies. They were cute couples but after often that brahmin lady coming to that house often their family life bit ruined. When no one in house these type of ladies just often come and spoil other life.

    • @R_M.A.S
      @R_M.A.S 2 ปีที่แล้ว

      @@nirmalamahendran3142 oh

  • @sibe7746
    @sibe7746 2 ปีที่แล้ว +19

    ரூமுக்கு வரயானு கேட்கிரவன்ட்ட வீட்டுக்கே வரேன் என்று சொல்லுங்க...ஓடிடுவானுங்க

  • @572jerishrajv-b5
    @572jerishrajv-b5 2 ปีที่แล้ว +23

    Doctor you are such a great mother.God bless you and your children.

  • @shaswin557
    @shaswin557 2 ปีที่แล้ว +11

    💯 நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் டாக்டர்

  • @shanthisridharan994
    @shanthisridharan994 2 ปีที่แล้ว +6

    மகளே பல உயிர் களை காப்பாற்றும் நீ எதற்கும் மனம் கலங்க கூடாது உன் பிள்ளைகளை பார்த்து சொந்தோஸம் padu

  • @siddukuttysiddukutty6127
    @siddukuttysiddukutty6127 2 ปีที่แล้ว +15

    Oru ponna purinjukatha, entha oru aanum fulfill aaga matan lifela, don't worry go ahead sis

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +26

    டாக்டருக்கே இந்த நிலைனா நாங்கெல்லாம் என்ன பண்றது

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 5 หลายเดือนก่อน

      Namma pasanka life yavathu nallatha mathuna seekiram namakkum nallathu nadakkum.

  • @r.thilaka2546
    @r.thilaka2546 2 ปีที่แล้ว +6

    உலகத்திற்காக வாழாதீங்க.
    உங்க ளுக்காக வாழுங்க
    நீடுழீ வாழ்க மகளே

  • @amsaveniv3535
    @amsaveniv3535 2 ปีที่แล้ว +1

    இன்று தான் பார்த்தேன் இந்த வீடியோவை.அருமையான பதிவுகள்.நானும் இந்தமாதிரி நிலையில் தான் காலம்கடத்துகிறேன்.நம்மை போல் உள்ளவர்கள் இதை அவசியம் பார்க்க வேண்டும்.

  • @varalekshmym3887
    @varalekshmym3887 2 ปีที่แล้ว +17

    What does it matter if a Dr is with her husband or not? Wearing thali/metti or not? Drs don't have gender, as far as I am concerned. They try to heal us with all their heart. 🙏🙏🙏🙏

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 2 ปีที่แล้ว +3

    அனுபவிப்பவர்க்கு மட்டுமே புரியும் வலி

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 2 ปีที่แล้ว +4

    Respect to you madam:
    1) you are a professional in a malw dominated fields.
    2) you are a single parent to 2 lovely childern.
    3) you are facing wrath of society still going strong.
    4) your voice does not break while speaking shows you are level headed.
    I pray for you and.your kids. Living alone is hard but managing with 2 kids in a couple driven society is harder. God give you and your kids strength 👍

  • @pushpabai6242
    @pushpabai6242 2 ปีที่แล้ว +7

    டாக்டர் உங்கள் பிள்ளைகள் ரெம்ப நல்லா இருப்பாங்க. உங்களையும் நல்ல அன்பாக பார்ப்பாங்க நீங்கள் தைரியமா முடிவெடுத்திருப்பது பெண்களுக்கே பெருமை.
    God Bless mma🙏🌹 🌹

  • @stustu1318
    @stustu1318 2 ปีที่แล้ว +2

    திருந்தி வந்தால் சேர்ந்தசேர்ந்து வாழ முயற்சிக்கவும்.arranged marraige என்பதால் இன்றும் உயிரோடு பிள்ளைகளுக்காக இருக்கீங்க.இதே love mrg நால் உங்க நிலையே வேற.so, you trust your god and family.

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 2 ปีที่แล้ว +3

    உங்கள் அனைவருக்கும் ஆன்மீகம் சுலபமாக இருக்கும், தப்பா எடுத்துக்காதீங்க உங்கள் கண்களை பார்த்தால் தெரிகிறது. மிக அறிவாற்றல் வாய்ந்த வர்களாக இருப்பீர்கள்.

  • @malarvizhi7128
    @malarvizhi7128 2 ปีที่แล้ว +13

    Single parent ota valikal solli mutiyathu.be bold always.

  • @jaya9163
    @jaya9163 2 ปีที่แล้ว +26

    இன்றைய சமுதாயம் ரொம்ப மோசமானது... இந்த மாதிரி இருக்குறவங்க தேவையில்லாத இடங்களில் உங்களைப் பற்றி சொல்லாதீங்க...... சமுதாயத்தின் தேவை இல்லாத பார்வை, பேச்சுக்களை கண்டுக்காதீங்க.....ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ரொம்ப குறைவு..... தேவையில்லாததை கண்டுக்காதீங்க.......... உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.........

    • @bowbrat4012
      @bowbrat4012 2 ปีที่แล้ว

      That's ridiculous, she just talked about how empowered she feels after raising her children among so much discrimination. So why shouldn't she share her story everywhere? It's her wish. It will inspire so many women who are crushed like you are doing now.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 ปีที่แล้ว +42

    Madam dr.krithika, thanks for coming forth and sharing your experiences so that it would be helpful for others.
    I admire you for the way you have shared your experiences in a calm composed peaceful voice without signs of self-pity,anger and such negative emotions.
    Wish you and your children a very bright happy prosperous future .

  • @bathshebasheba9140
    @bathshebasheba9140 2 ปีที่แล้ว +6

    It's better to be a single instead of getting married..if a person is a single society arises to question y there single..if they are divorced or widows society won't leave them happy .

  • @proudmom5364
    @proudmom5364 2 ปีที่แล้ว +29

    Hi sis, you have explained all the hurdles what we would have gone as a single parent irrespective of whatever profession. More power to you and wish you have beautiful life with your kids🙂

  • @Raampranauv
    @Raampranauv 2 ปีที่แล้ว +22

    I got tears by seeing this... I'm also in the same situation...

    • @saradhas6048
      @saradhas6048 2 ปีที่แล้ว +6

      Be bold... strong...God always with you madam.

  • @mohandasgandhi1087
    @mohandasgandhi1087 2 ปีที่แล้ว +1

    I respect Dr.Madam decision.Male dominated society not allow women rights.எந்ந பெண்ணும் தன் கணவருக்கு எதிராகவோக சமுதாயத்துக்கு எதிராகவோ செயல்படமட்டார்கள் except few cases.தன் கணவர் பெயரையோ அவர் செய்த செயல்களையோ கூடதெரிவிக்கமால் எவ்வளவு decent ஆக போட்டி கொடுத்தார்கள் .madam you are great உங்களைப் போல் பொது வெளியில் தைரியாகமாக பலர் பேச தயங்குகிறார்கள்.பெண்களுகும் ஆண்களுக்கு சமமாக நடத்தாமல் இருப்பதால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.Madam once again my best wishes your bright future.

  • @lillyrathna9234
    @lillyrathna9234 2 ปีที่แล้ว +7

    You are Lioness...why you are worry ...carry your like with full spirit.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 ปีที่แล้ว +58

    My daughter has taken this decision after 18 years of toxic married life. Two boys of ages 17 and 13. Legal separation is still in process. Boys are matured enough, they don't even want to see their father's face. She says it is better for her now, even though she wanted to get away earlier but if she did it when the kids were very young, probably the boys could have felt bad missing their Dad, but now that they themselves don't want to be with him. He is such a selfish b....., shameless guy with the encouragement of his greedy parents and sister he is fighting to get 50% of share from the house which was paid only my daughter's income to sign off the separation agreement. Anyways he could take away her money, but the kids are being with her, more valuable than money. They have to meet the consequences of Karma and curse.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว +2

      don't blame anyone else, blame should go to henious parents, running behind status and security
      namma pakkathu aathuthula suththula yethanoiyo naam kan koodaa kanda nalla pillaigal irupaa aanaal kannukellaam avaalaam tenpadaathu
      yevano oruthan ahaa haa hoh hohnu sohnaa pothum
      mun pin theriyaatha oru kalisadaikku dowry illegalunu therinjirunthum avaa ketkuratha kuduthu aadambaramaa peethindu thalai keelaa ninindu kalyanam panni kudupaa.. piragu avan oru psychopath sadist AMCP teriya varum bothu pulamba vendiyathu

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 ปีที่แล้ว +1

      @@sunwukong2959 My friend this was not an arranged marriage. Definitely we wouldn't pick this person from such kind of a family. This was a love marriage, they were in love for almost 5 years, from college days. We didn't like, but as usual to respect her wish we agreed for the marriage. Actually many better marriage proposal came for her from our family circle and friends, but just to respect her desire we didn't force her.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว

      @@usharetnaganthan302
      oh, I am so sorry, I thought it was a proposal marriage.
      my periappa's daughter (my akka)'s life was ruined because of my adamant periappa's self centric attitude,
      "ellaarum sohnaa theriyaatha edathula sambantham panna vendaamunu" we had many proposal from our close circles and neighbours but my periappa looked them down and ran behind "peria kundi" (apologise for the term...that's how we tend to refer to my periappa's attitude).
      Peethifying the groom is a head surgeon big family ....blabalabala. Ending up giving "poomalai to a lunatic korangu".
      Within a year she return back home (tonnes of blame from in laws..my akka was not good girl ..lazy ..no respect...etc) infact she is a "vaayilla poochi" poor girl went through great extend of hell (being beaten, no proper food, no socialising, house arrest)...graha chaaram.
      Despite of so much of complaints from the servants my imbecile periappa was just advising my sister to adjust around.
      my appa had enough stepped in and bail her out of that evil family.
      for 2 years she was getting psychiatric support.
      She is now remarried again with our neighbourhood boy@her school mate and living happy with 3 kids.
      known devil is better than unknown angel (unknown= athu devilaa illai angel'laanu theriyaathu)
      similar inccident happens to my brother's friend's cousin.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 ปีที่แล้ว +1

      @@sunwukong2959 I am happy for your Acca, now that she is blessed with happy married life. My daughter got married when she was 24, now she is 43. Her first son is turning 18 this July, going to the University in September. She was suffering with depression and anxieties now she feels better after the separation, gone under treatment. She is in IT profession. Hopefully she should be able to spend her rest of the life in peace. When I tried to convince her to tolerate him for the sake of the boys, but the boys said to me that they don't want to stay with him, as he wasn't even close to the boys, never did anything for them, only mom did everything for them. When I told my second grandson, whatever it is he is your dad should be nice to him, but he raised a question to me " Ammamah, if some one doesn't treat you mom appropriately yell always, using bad words, will you like that person?" . And he says not to blame his mom, she is doing the right thing, as they know what is happening at their house.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว

      @@usharetnaganthan302
      bless her.
      hope the 18 years of rahu dasa over in your daughter's life... ... I know how would you feel as a mother who always wish for the happiness of their kids.
      yes, indeed in this era kids are far more matured able to evaluate between good and bad.
      Hope she will recover soon, 43yrs is not an age at all... she is still young...now she had freedom to do what ever that makes her happy.
      It seems as per the reserach it may take between 1 to 10yrs to recover from a PTSD.
      Hope she will have speedy recover and find a best suitable goal of her life.
      I am not much favour solely on marriage institution.
      nalla vaazhkai amainthaal ok, otherwise it is not the end of the world, there are infinite things we can do in our life.
      I give no darn monkey about the foul mouth society. Kasttamunu vanthaa ..inthaa konjum kudunu yaarum pagirnthu kolvathu verum silar mattum thaan so antha foul mouth bayanthundu naama vaazha vendiya avasiyame illai.
      afterall tomorrow is another day
      my akka also about her age 36yrs old now, hence ur daughter also akka for me,
      i wish and will pray for her peace and happiness
      வாழ்க்கை என்றால்
      ஆயிரம் இருக்கும்
      வாசல் தோறும் வேதனை இருக்கும்
      வந்த துன்பம் எதுவென்றாலும்
      வாடி நின்றால்
      ஓடுவதில்லை
      எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
      இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
      """""நாளை பொழுதை
      இறைவனுக்களித்து"""""
      நடக்கும் வாழ்வில்
      அமைதியை தேடு
      உனக்கும் கீழே
      உள்ளவர் கோடி நினைத்து
      பார்த்து நிம்மதி நாடு (kavignar kannadasan)

  • @nagakumaran9659
    @nagakumaran9659 2 ปีที่แล้ว +3

    நீங்கள் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கட்டும்

  • @nitrajiv
    @nitrajiv 2 ปีที่แล้ว +3

    Hats off sister.. you are a inspiration for every woman who are undergoing toxic relationship which is killing them every single day physically and mentally, ruining their confidence and self-esteem .
    This proves how much education is important for girls.

  • @kanagaraj6174
    @kanagaraj6174 2 ปีที่แล้ว

    வாழ்க்கை என்னும் சாலையில் நம்பிக்கை என்னும் வண்டியில் வெற்றியை நோக்கி ஓடிகொண்டிரு மகளே, வெற்றி உனதே.

  • @anithas7826
    @anithas7826 2 ปีที่แล้ว +10

    God bless you Sister...... God always with you ..., So cute kids

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว +13

    Hats off to your attitude and the way you have accepted your life and proceeding to live for your children.....you are a very good example for many those are quietly tolerating all abuse / scared of living alone in this world

    • @Withlovesugi
      @Withlovesugi 2 ปีที่แล้ว

      Ewewwww

    • @Withlovesugi
      @Withlovesugi 2 ปีที่แล้ว

      Wweeww Wweewwwwwwwww we were with a a wwow what else eever you you you want to tobe be be be be be wwbe be be be be be be be be bebe be be be bbe ee be be be ek eek wwwwwkeek ekwwww

  • @devimanikandan9428
    @devimanikandan9428 2 ปีที่แล้ว +2

    Neengalum ungal kuzhandhagalum nalamaaga irukka vazhthukiren. Vazhga valamudan 👃👃

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 ปีที่แล้ว +7

    You are great, Good decision u are taken, don't worry n hesitate about unnecessary things sister, All the best for you n your children colourful future.

  • @avadaimani2828
    @avadaimani2828 2 ปีที่แล้ว +19

    திரும்ப மறுமணம் செய்து கொள்ள வேண்டாம்

  • @sugavijay
    @sugavijay 2 ปีที่แล้ว +5

    I was your son to my mother.
    So I literally crying.
    More love & power to you lovely mam

  • @jeffersonjefferson3632
    @jeffersonjefferson3632 ปีที่แล้ว

    Nanum ungala pola single parent than. Na consive aki 5 monthsla vanthu thaniya enota paiyanukaka valren. Eppo enota paiyanuku 12 years aeittu appa theriyala ethavita niraiya kasta patten eppo na happiya eruken. Unga pappa pola appa theriyathu. God bless you doctor. Nama jeippom. Nam than singapen doctor. Eppo yar enna sonalum na kantukkave maten. God bless you

  • @ennapannakaduppava8579
    @ennapannakaduppava8579 2 ปีที่แล้ว +2

    Husb illanna enna ..ungaloda inspiration ey pothu
    .nenga vere level avinga mam I surr..ur kids will become bold ...sure...

  • @josephineladalakshminaraya1681
    @josephineladalakshminaraya1681 2 ปีที่แล้ว +23

    Well spoken Sister!! As you hv said it would take years to change our society. I think it's not the same in European countries, as i m residing outside India. May God bless you with full happiness, courage and a peaceful life for you and your children❤

  • @hudsonraj215
    @hudsonraj215 2 ปีที่แล้ว +9

    She was my biochemistry professor🥺🥺...

  • @kavithas8844
    @kavithas8844 9 หลายเดือนก่อน +2

    You are very good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @civilian1522
    @civilian1522 2 ปีที่แล้ว +1

    AVAL VIKATAN pls change the title....she speaks courageous n share her I'll feelings...

  • @devimuralymohan936
    @devimuralymohan936 2 ปีที่แล้ว

    நல்ல முடிவுதான் தைரியமா துணிந்து செயல்படுங்கள் good luck all the best

  • @thenmallarkuppusamy6390
    @thenmallarkuppusamy6390 2 ปีที่แล้ว +4

    You did correct decision at correct time, the same situation in my life but I took very late decision,
    Anyhow I crossed all the bad events and now leading peaceful and successful life after separation .
    My children supported for separation. And both of them with me only.
    I am also a doctor, Gynaecologist. God bless you sister.

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 2 ปีที่แล้ว +1

    @3.55 dairiyama solunga single parents ipidi oruthan 1st ambalaye illa....idula appanu soluvangala.....ipo ellam yarume kekaradu ilainga appan venumnu....kasu matum kekara society dan inga irukanga....@ 5.57 ennoda paiyanum same answer dan pannuva en ammada en appanu soluva😊😍 proud to be his mom....when i changed my son's school because of that man's torcher.....when i said i'm a single parent they gave discount in adimmision fees...such a nice school....@13.15 what you said is ultimate truth...

  • @mugilanv2526
    @mugilanv2526 2 ปีที่แล้ว +3

    உங்களது முடிவு தவறான முடிவு எடுத்துள்ளீர்கள் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்று தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும் நீங்கள் தனிமையில் வாழ்வது போல் உங்கள் குழந்தைகளையும் தனிமையில் வாழ விட்டுவிடாதீர்கள் நீங்கள் முதலில் மாறிக் கொள்ளுங்கள் திருமண பந்தத்தின் ஆயிரம் குறைகள் வந்தாலும் குழந்தைகளின் வாழ்க்கையை எண்ணி அந்த குறைகளை நிலைகளாக மாற்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் இதுதான் நமது இந்திய நாட்டின் பெண்களின் கலாச்சாரம் நீங்கள் நமது கலாச்சாரத்தை அழிக்க நினைக்காதீர்கள் வாழ்க வளமுடன்

  • @banutagore3503
    @banutagore3503 2 ปีที่แล้ว +4

    Prouda feel pannunga you are very strong mom I llike you Dr

  • @lalithamamigunaseelan2917
    @lalithamamigunaseelan2917 ปีที่แล้ว

    Great.
    Single parent lady is appreciable.
    All the best.

  • @karthika-pu6xj
    @karthika-pu6xj 2 ปีที่แล้ว +6

    Understood many things from her speech

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +2

    Good pillaingathan mukkiyam full confidentoda valarthidunga God is there👍

  • @Nishas_Diary
    @Nishas_Diary 2 ปีที่แล้ว +5

    Iam also a single parent from salem.when you start to share your experience,I could able to see me ,in you. All our fate ☹️

  • @thangam6137
    @thangam6137 2 ปีที่แล้ว +8

    Very inspiring. May god bless you dear

  • @peacefuljourney3587
    @peacefuljourney3587 2 ปีที่แล้ว +1

    Sema bold personality ivanga❤️👍🏻❤️👍🏻

  • @sabenabarveen088
    @sabenabarveen088 2 ปีที่แล้ว +1

    இப்படி சொல்லிட்டு எல்லா குடும்பமும் தனிக்குடித்தனம் கணவன் மனைவி பிரிந்து வாழ்வது இது எல்லாரும் பண்ணுனா அது எப்படி ஒரு சரியான தீர்வா இருக்கும் கொஞ்சம் அனுசரிச்சு போகணும் கண்டிப்பா எல்லாராலும் வாழ முடியும்

  • @antonye7158
    @antonye7158 2 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் முகத்தில் நீங்கள் காண்பிக்கும் சிரிப்பேபோலியானது கணவர் கூட இருந்தால் நீங்கள் புதுபெலன் அடைவீர்கள் முடிந்தால் கணவரோடு சேர்ந்து வாழுங்கள்gd bls your family

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว +4

    Amma, your children's seems to be very cute and smart. no worry. they will come up in good way in their life. You will also get peaceful life shortly. God is there.

  • @pandianchandrakanth306
    @pandianchandrakanth306 2 ปีที่แล้ว

    மகளே பெண்களை பற்றி உணராத பேடிகள் உலகம்
    நீ நிமிர்ந்த நடையும் நேர்கொள்ட பார்வையுமாய் இப்புவியில் நீயும் உன் குழந்தைகளும் நீண்டநாள் புகழுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

  • @ponmalartd9848
    @ponmalartd9848 2 ปีที่แล้ว +5

    Loosing self is very painful. I went through it.

  • @ravichandranv4174
    @ravichandranv4174 2 ปีที่แล้ว

    மிகவும் வேதனையாக உள்ளது. ஒரு தகப்பனாக

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว

    டாக்டர் கிருத்திகா நீங்க எடுத்த முடிவு சரிதான்.குழந்தைகள் எதிர்காலம் மிக முக்கியம்.உங்கள் வலி வேதனை என்னால் நன்றாக எனக்கு புரிகிறது because நானும் இதே போல் தான் வாழ்ந்தேன். இப்போ நல்லா இருக்கோம். நானும் மகனும். அவரை விட்டு வரும்போது உனக்கு முக்கியமானதை எடுத்து போ என்றார் எனக்கு முக்கியமான மகன் என்னோடு வந்தான்.எந்த பொருளும் வேண்டாம் மனதில் துளி அன்பு இல்லாத உறவு இடம் என்ன வேண்டும்.தனியாக மிக சுயநலமாக சகோதரி குடும்பத்துடன் அவளே தன் குடும்பம் என்று வாழ்கிறார். பணி நிறைவு பெரும் தொகை காரணம் அவரை மூளைச்சலவை செய்து கொண்டு வாழ்கிறது சகோதரி குடும்பம்.

  • @chandrur8802
    @chandrur8802 2 ปีที่แล้ว +2

    Right decision but little late sister, it's ok God will always with you from your children's...god bless you...🙏🏻💐

  • @sangeethan3097
    @sangeethan3097 2 ปีที่แล้ว +1

    தன் மானத்தோடு வாழ்வதே மிகப்பெரிய விஷயம்..

  • @parimaladevi8203
    @parimaladevi8203 2 ปีที่แล้ว

    மிக மிக புத்திசாலித்தனமான முடிவெடுக்க பகவான் உங்களுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க ஆசீர்வதித்திருக்கிறார்
    மகளே!. சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திடுவீர்கள்.
    நன்மைகள் தொடரட்டும்.

  • @BetheChange80
    @BetheChange80 2 ปีที่แล้ว +7

    AVAL Vikatan CCHOOSE your titles and beware fo your side headings.
    YOU HAVE DEGRADED the brave topic...
    "Single mother " fights against domestic violence.
    Why chose
    bad words about casting couch chosen to attract views.

  • @sumathijoseph9850
    @sumathijoseph9850 2 ปีที่แล้ว +1

    Don't worry my child. My daughter is also having this problem. God is with you.

  • @shanthir8703
    @shanthir8703 2 ปีที่แล้ว +1

    Strong lady aga irukanum.intha mutual eduka oru thairiyam veandum than.👍

  • @ganesh8323
    @ganesh8323 2 ปีที่แล้ว +6

    Why should the public look down at Single parenthood?
    In fact single parents are admirable they carry the entire responsiblity alone
    as simple as a single woman carrying 100kg of weight on her head than a woman in family carrying 10 kg sharing the rest of weight with her husband, parents, inlaws, friends and society.
    If u are with ur husband/ wife u are not god to criticize others. Only bcse of such bad mouth many women or men and children are dying in pain within the family.
    Faith in God is not going to temple, poojas alone but in thanking if everything is perfect for us and not to abuse or complicate challenged or unfortunate people around us. There is no guarantee that God will not give the same pain to us or our loved ones.
    Be positive and Spread positivity.

    • @bowbrat4012
      @bowbrat4012 2 ปีที่แล้ว

      Because they hate themselves and transfer that hatred to others who are working hard in their life.

  • @stustu1318
    @stustu1318 2 ปีที่แล้ว +2

    Dr madam, எல்லார் குடும்பத்திலும் ப்ரசனைகள் உள்ளது.அதுக்காக சோசியல் மீடியாவில் பகிர்வதை நிறுத்தவும்.தங்களுக்கு மேலும்மேலும் மனம் வலி மட்டுமே மிச்சம்.நல்ல குடும்ப பெண் நண்பர்களயும் நல்ல உறவினர்களயும் தக்க வைத்துக் கொண்டு குழந்தைகளுடன் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழவும்.முடிந்தால் கணவர்

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 2 ปีที่แล้ว

    இந்த ஆண்பிள்ளைகளுக்கு எவன் கொடுத்த அதிகாரமோ தெரியாது !! கணவர் இல்லாத பெண்களை !! தங்கள் சொத்தாக நினைத்து கொள்வது !!! நடுரோட்டில் வைத்து சுட்டு கொல்ல வேண்டும்!! இப்படியான ஆண்களை. தைரியாமாக முகம் கொடுத்துக்கொண்டு வாழ்கின்றீகள்!!! சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

  • @tnpscsmartwork5415
    @tnpscsmartwork5415 2 ปีที่แล้ว +1

    Calm and sweet voice shows ur strength... best explanation mam 👌every woman should know to this. Women can achieve anything ❤️

  • @Katheejamd
    @Katheejamd 2 ปีที่แล้ว +2

    Can feel the pain in your eyes.. more power to you singappenne

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz 2 ปีที่แล้ว +1

    வணக்கம், எவனாவது பிரஸ் பன்னி கூப்பிட்டால்.அருத்துடுவேன் என்று தைரியமாக சொல்லுங்கள்.

  • @hannahranjani3245
    @hannahranjani3245 2 ปีที่แล้ว +3

    Dear madam.... U r made stronger with each struggle.. suits u well . All ur words r so honest as ur eyes reflect what u did undergo and still undergoing.. iduvum kadandu pogum.... Hats off to ur spirit that tells u to raise responsible kids esp ur son..wishin n praying u every luck n charm u need to keep movin on with peace n happiness .. 🎉💐

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 2 ปีที่แล้ว +4

    Intha ulagathula ellarukum rights iruku nimmathiyana kathu swasikka.... Pala pengal, after marriage nimmathiya swasikrthe kashtama feel panranga.... Yean intha nilai therila....nimmathiya vazha aan thunnai venum nu avasiyam illa... Be brave n happy... Children's valara valara ellam prob solve aidum....

  • @DevaDeva-zo9cl
    @DevaDeva-zo9cl 2 ปีที่แล้ว +8

    Lord Jesus christ will heal all your wounds

  • @suganyac7574
    @suganyac7574 ปีที่แล้ว

    Thanks Aval for bringing up such up such stories ... It really encourages every single parent to live their life with more courage

  • @jacqlines470
    @jacqlines470 2 ปีที่แล้ว +2

    இப்படி பட்ட தேவதையை மனைவியாக பெற்ற அந்த மனுஷனுக்கு வாழ கொடுத்து
    வைக்கல,எவ்வளவு வலிகள்,
    எவ்வளவு பக்குவம் மனதில் ரத்தம் வருகிறது.தயவுசெய்து ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளறுங்கள் இனிமேலாவது பெண்கள் சுதந்திரத்தில் பெருமைசேருங்கள்.

    • @kavya27922
      @kavya27922 ปีที่แล้ว

      மிகவும் சரி.

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @divinerewardcosj7715
    @divinerewardcosj7715 2 ปีที่แล้ว +3

    All the best sister, God will take care of your family!

  • @christabelmerline9071
    @christabelmerline9071 2 ปีที่แล้ว +4

    I rarely comments on videos. Appreciate your courage and honesty. This gives more information and strength to people who are in the same phase. More strength to you and god bless your beautiful family. Your children will make you more proud ❤️

  • @anandanpc126
    @anandanpc126 2 ปีที่แล้ว

    Ullgam 1000 sollatuma unaku nee than neethi bathi good bless you my child

  • @LA-ro2ns
    @LA-ro2ns 2 ปีที่แล้ว +3

    Inspiring mam.God be with your family ❤️

  • @malathiraj9152
    @malathiraj9152 2 ปีที่แล้ว +2

    I know your feelings and pain same happen to me so don't worry about it keep stronger

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว +2

    While u said about ur boy i felt very happy .great matured boy

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 2 ปีที่แล้ว

    Thangame antha mirugangalai patri(both men & women) kavalaipadathemma.vaazhkkai oru challenge(,savalthan ma) you are a role model to so many ma

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 2 ปีที่แล้ว

    நீங்கதான் ஆம்பளைங்க உங்க அழகுக்காக மட்டுமே சுத்தி வறதா நினைக்கிறீங்கேள.நீங்கள் ஆனை சம்பாதிக்கும் மிசினாக நினைக்கும்வறை இப்படிபட்ட வாழ்க்கைதான் அமையும்.

  • @scienceteacher1643
    @scienceteacher1643 2 ปีที่แล้ว +2

    Dear sister
    I pray for you
    God bless you
    I felt the same situation. My son's admission is rejected. But now he studied from pre kg to 6 grade.now he is studying 7th grade in a cbse school .I am govt school teacher.only one boy. your mother is not only a mother to you but for your children too don't worry everything will be alright. All the best 👍