தனுஷ் மீது இது ஒரு போலியான குற்றச்சாற்று ஏன் என்றால் 2002 கலைசெல்வன் காணமல் போனார் அதே 2002 ல் தனுஷ்ன் 2வது படமான திருடா திருடி படப்பிடிப்பை திருச்சியில் நேரடியாக நான் பார்த்தேன்.
என் சித்தப்பாவோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு தனுஷ்.. சித்தப்பா ஃப்ரெண்டு பேரு பார்த்திபன்.. எல்லாரும் தாய் சத்யா பள்ளியில படிச்சாங்க.. சின்ன குழந்தைல இருந்தே அவர் கேகே நகர் பாண்டிச்சேரி ஹவுஸ் பக்கத்து ஏரியால க்ரிக்கெட் விளையாட வருவாராம்..எல்லாருக்கும் இது தெரியும்..எல்லாரும் பாத்திருக்காங்க.. இந்த பெற்றோர் சொல்றது முற்றிலும் தவறான தகவல்.. எனக்கு தனிப்பட்ட முறையில் நல்லாவே தெரியும்...
கார்த்திக்குமார், நன்றி , பணம் இருந்தால் இதுதான் நடக்கும் ,நல்ல வேளை இன்னுமொரு தம்பதிகள் தனுஷ் தங்கள் பிள்ளை என்று வழக்கு போடவில்லை , பணம் தான் இதற்கு காரணம் ,DNA தான் சரியான வழி. 👍🙏Usha London
Dhanush is Kasthuriraja's son I'm his classmate in Thai sathya school in 9th and 10th std. Also we both studied in St.Johns school Alwarthirunagar in 11th and 12th. When he was studying 12th, he started acting.
They will buy the result ..money . Jayalalitha died still we can't find out the reason and not know what happened to her..money and power can buy everything
The court has clearly said there is no basis for the case. The old couple are delusional. We are all educated. We have to look at the evidence provided by Dhanush and co. At least watch the interview given by director Visu. Everything is available online. If you spent a few minutes to know the truth, you wouldn't comment like this.
சகோ நான் ஒன்று கூர ஆசை படுகிறேன். அது சரியா தவறா என்பதை நீங்களே பாருங்கள். தனுஷ் நடிப்பில் வெளிவந்த படத்தின் தேதியும கலைச்செல்வன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறபடும் தேதியும் ஒப்பிட்டு பாருங்கள் அப்போழுது புரி்யும் உங்களுகே
According to them, Upto 11th standard with them in madurai. But in Chennai dhanush was studied 10th standard in thai Sathya matric school. My mom was the teacher.
Correct i know n i am from saligramam till now ...dhanush is from JRK thai sathya institutions..but actually his age is not 39 may be 41 this birthday 2023. He is 1997 10th batch bcoz i was tat time residing in neighbourhood n i know him indirectly from different tuitions..
அவர்கள் தான் சொல்கிறார்களே 2002இல் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்வி கற்க விரும்பாமல் ஓடி போய்ட்டானு.அப்புறம் 2003 வருடம் மன்மத ராசா பாடல் பார்த்துவிட்டு தன் பிள்ளை சாயல் தெரிகிறது என்று பக்கத்துவீட்டுக்காரர்கள் வந்து சொன்னதாக சொல்கிறார்கள்.அப்பவே அவர்கள் மகன் என்று முடிவு செய்துவிட்டார்கள்.தனுஷ் சமீபத்தில் தான் ஊர் போற்றும் பெரிய நடிகராக வளர்ந்தார்.
சுயநலமில்லாத மனித தெய்வங்கள் தாய் தந்தை உண்மையோ பொய்யோ அந்த உறவுகளுக்கு கைகொடுத்து உதவுங்கள் நீங்கள் தமிழ்நாட்டின் பன்முகத்திறமை கொண்ட மாபெரும் சக்தி இறங்கி வாருங்கள் உலகம் மேலும் உங்களை வணங்கும் என் தனிப்பட்ட கருத்து
.Yes. Dhanush studied till 10 th STD in the Thai Sathya Matriculation school Chennai and XI STD in JRK Matriculation Higher secondary school Vadapalani Chennai. I was the teacher of that school and my son was also studying in the same school but different section.
Already கஸ்தூரி ராஜாக்கு செல்வா, பெண் குழந்தைகள் இருக்கும் போது நான்காவது முறையாக dhanush தத்து எடுத்து வளர்ப்பதற்கு அவங்களுக்கு முன்னாடியே தெரியுமா dhanush பெரிய நடிகராக, Rajini இன் மருமகனாக வருவார்னு ...😅😅 ஒரு வீட்லே ஒரு பையன் நல்லா படிப்பான் அதனால் Degree வாங்குவான். ஆனால் Dhanush 11th படிக்கும் போதே நடிக்க வந்துள்ளார் அதனால் அவர் Degree வாங்கல.. இது ஒரு Question ah..may be அவங்க பையன் அவர் மாதிரி சாயல் இருக்கும்..அந்த பையன் இவர் தான் சொன்னா Dhanush அம்மா பாவம் இல்லையா
தனுசு சிவ பக்தன் என்று சொல்வது பொய் ...ஏனென்றால் தனுசுவின் பேட்டியில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேட்டி கொடுத்து இருப்பார்..... ஏற்றிவிட்ட ஏணி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு துரோகம் செய்த தனுஷ் ..இரண்டு குழந்தை உள்ள தாய் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது மிகப்பெரிய துரோகம்... தனுஷ் கஷ்டப்படும்போது பெண் கொடுத்து 50 கோடி பணம் கொடுத்து உதவி செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு துரோகம் செய்த தனுஷ்.. தன்னை பெற்ற தாய் தகப்பனை இல்லை என்று சொல்வது என்ன ஆச்சரியம்???? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்வது கடினம்.... அதற்கு உதாரணம் தனுஷ் .... தனுசுக்கு T.N.i .எடுப்பது என்ன கஷ்டம் ..??
நீங்கள் என்னுடைய அப்பா அம்மா கிடையாது என்று தனுஷ் சொன்ன பிறகு ரோட்ல போற யாரோ ஒருத்தருக்காக எதுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கனும் ? இவங்களும் எதுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டும் உண்மையான தாய் தந்தையாக இருந்திருந்தால் நம்ம புள்ளை எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று இருந்திருப்பார்கள் ஆனால் ஓயாமல் பணத்திற்காக துரத்தி துரத்தி நிம்மதியான வாழ்க்கையை கெடுப்பது சரியில்லை 🤔
To all people who are telling they should go for DNA test why should they accept and go for it After some time if 50 old couples put the same case every time should court do it like this This people should get punished for putting fake case
200% fake. Check the replies above. No one knows who they are. All r saying Dhanunush was their class mate several years in Chennai. These aged people are making a mockery of judicial and administrative system.
Hi brother, super star rajini kanth sir stayed in pudhupet, royapettah. That time sir searched for acting chance. That time my father worked as camera man for shivaji and mrg period. Rajini. Sir asked chance to my father but he avoid him and told you andall never get chance. And now he become super star.but we being in middle class this is karma.
கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் படிமங்களை ஆராய்ந்து விடை காணும் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாதா? கஸ்தூரி ராஜா & மதுரை தம்பதி இருவரிடமும் மற்றும் தனுஷ் இடம் DNA பரிசோதனை & உண்மை அறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்.
கொஞ்சம் சதை போட்டுட்டீங்களே..... வாட்டமா இருக்கிறது தான் உங்க காணொளியை தொடர்ந்து பாக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கு.... உடலை உறுதி செய்யுங்க தம்பி...... பார்க்க நல்லாயிருக்கும்....
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு டிஎன்ஏ பரிசோதனை தான். ஆனாலும் சாட்சியாக நடிகர் நடிகைகள் தனுஷை சிறுவயதில் இருந்தே தெரியும் என்று சொல்லி உள்ளனர்.
Danush started his career at first film thuluvatho elamai nd released 2002 but they mentioned he was leaved 2002 from his home, if 11th standard means he should have remember his real parents since his age also 16 0r 17. Madurai parents are claiming wrongly.
Dhanush in an interview once said that thullavadho ilamai project took off in 2000, at that time Dhanush was 16 nearing 17. But the film got released in 2002. The elderly parents claim that their son left home in 2002.
அந்த பெற்றோர்களின் பின்னால் யாரோ ஒரு மாப்பியா கூட்டணி இருக்கும் தனுஷ் விடமிருந்து பல கோடிகளை பரிக்கும் முயற்சி இது.. அந்த பெற்றோரை உள்ளே போடுங்கள் அடங்கட்டும்
Ohh ungala idhae madri oru beggar family en paiyan nu sollitu vandha neenga DNA test kudukka allow pannuvingala... Sorry to say beggars... Appo than ungaluku puriyum nu sonnaen...
1) director விசு sir சொல்லிருக்காரு, கஸ்தூரி ராஜா என்னிடம் AD ஆக சேரும் போது அவருக்கு 4 பசங்க என்று -(1991 லையே படம் இயக்குநராக மாறிட்டாரு) 2) பாபா பாஸ்கர் & vip ல bike கடனா தராத பாண்டி எல்லாரும் தனுஷ் ஓட class met னு பொது வெளியில சொல்லிருக்காங்க, 3) வாத்தி audio launch ல தனுஷ் அவரோட teachers க்கு thanks பன்னிருப்பாரு (with name) 4) ராஜ்கிரண் ஐயா சொல்லிருக்காரு என் ராசாவின் மனசிலே time ல இருந்து "தனுஷை" எனக்கு தெரியும் என்று இது போதுமா இன்னும் உண்மைகள் வேணுமா
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Sivagangai bro
Yes
DNA test எடுக்க வேண்டியது தான் அது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு 👏👏👏🙏🙏🙏
Ennamma ippadi pandringelayma
Yes indeed, A SIMPLE solution of proof is certainly a DNA test , why unnecessary court time is wasted ..
Nan intha video pakkrathu munnadiye comments parthen DNA 🧬 test edukkartha vittutu ethukku summa itha prachanaiya pottu olapurinka 🤦
Yes, Bharathi kannama serial ah Vida romba length ah pogudhu..
Ada arivaligalae one tym DNA test etuka order pannitae vara pora ellarukumae case pota ovuvuru tym kum dna test etukanum
அட பாரதி கண்ணம்மாலையே dna test எடுத்து முடுச்சிட்டாங்க - இன்னும் இவங்க எடுக்கலயா? 😜
😅😅😅😅😅
🤣🤣🤣🤣🤣🤣
😂🤣🤣😂🤣😂 😅
🤣🤣🤣
😅😅😅😅
ஏன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க.. தனுஷ் தாமாக முன்வந்து DNA டெஸ்ட்டுக்கு ஒப்புதல் தரலாமே?
பிம்பம் சரிந்திடுமே.
பைதியதுக்கு பதில் சொல்ல முடியுமா? பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு தான் போகணும்
Enda, nalaikku ithu pola, innum 100 peru varuvanungga, ovvonukkum dna test koduka mudyumma!!!😂😂😂
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Bro yen srimathi case pesa matrega... What problem????
@@priyalovelycollection content illa mamae
This is real parents for Dhanush . Pavam old parents court court nu kasta padaraga. Evan kita panam eruku athanala Enna venumunalum nadakum.
தனுஷோட அப்பா அம்மா இவங்கதான் சொல்லிட்டு நம்பிக்கையா இருக்குறவங்க ஒரு லைக் பண்ணுங்க
எல்லாம் அவன் கையில்
சிவனே தீர்ப்பளிப்பர்
😂😄
🤣🤣🤣🤣🤣🤣
நீங்கள் சொன்னது தான் உண்மை புரோ
😵😂😂
தனுஷ் மீது இது ஒரு போலியான குற்றச்சாற்று ஏன் என்றால் 2002 கலைசெல்வன் காணமல் போனார் அதே 2002 ல் தனுஷ்ன் 2வது படமான திருடா திருடி படப்பிடிப்பை திருச்சியில் நேரடியாக நான் பார்த்தேன்.
என் சித்தப்பாவோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு தனுஷ்..
சித்தப்பா ஃப்ரெண்டு பேரு பார்த்திபன்..
எல்லாரும் தாய் சத்யா பள்ளியில படிச்சாங்க..
சின்ன குழந்தைல இருந்தே அவர் கேகே நகர் பாண்டிச்சேரி ஹவுஸ் பக்கத்து ஏரியால க்ரிக்கெட் விளையாட வருவாராம்..எல்லாருக்கும் இது தெரியும்..எல்லாரும் பாத்திருக்காங்க..
இந்த பெற்றோர் சொல்றது முற்றிலும் தவறான தகவல்..
எனக்கு தனிப்பட்ட முறையில் நல்லாவே தெரியும்...
True
இந்த கதை அருமை படம் எடுங்க தனுஷ் 😂😁
கார்த்திக்குமார், நன்றி , பணம் இருந்தால் இதுதான் நடக்கும் ,நல்ல வேளை இன்னுமொரு தம்பதிகள் தனுஷ் தங்கள் பிள்ளை என்று வழக்கு போடவில்லை , பணம் தான் இதற்கு காரணம் ,DNA தான் சரியான வழி. 👍🙏Usha London
உண்மை 💯
இருந்தா என்ன ? இல்லன்ன என்ன ? சிலின்டர் விலை குறைந்திடும்மா இல்லை டிசல் விலை குறைந்திடும்மா ?
Athana😄
Hi Karthik super pa
Thank you
God bless your family
சூப்பர் அண்ணா 👍
Tqvm bro from Malaysia..
Dhanush is Kasthuriraja's son I'm his classmate in Thai sathya school in 9th and 10th std. Also we both studied in St.Johns school Alwarthirunagar in 11th and 12th. When he was studying 12th, he started acting.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் வெல்லும் 👍
Justice for Srimathi please immediately
பெற்றோர்களையே இல்லை என்று சொல்லுவான்களா என்ன காலம் டா இது
உண்மையாகவே தனூஷ் மேலூரில் உள்ள தெற்குப் பட்டிதான்
Why dont they go ahead for DNA fingerprint and get it sorted out once for all?
What prevents court from ordering a DNA? Answer- Influence
They will buy the result ..money . Jayalalitha died still we can't find out the reason and not know what happened to her..money and power can buy everything
The court has clearly said there is no basis for the case. The old couple are delusional. We are all educated. We have to look at the evidence provided by Dhanush and co. At least watch the interview given by director Visu. Everything is available online. If you spent a few minutes to know the truth, you wouldn't comment like this.
@@mjshaheed yes, dhanush's childhood photos with his sisters also proves that dhanush is kasthuriraja's son, his sister face also resembles dhanush
பணம் இருக்குறவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாயம் 😏
Olaraatha bro
நீ தாண்டா உலருர .
@@MrArangulavan ennada olarritu iruka
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
Very simple Rajez, school nd college la. Rank holders ku oru rules and avg student ku oru rule apdi dhaan edhuvum.
இது போல் பிரச்சினை வேற யாருக்கும் வர கூடாது
சகோ நான் ஒன்று கூர ஆசை படுகிறேன். அது சரியா தவறா என்பதை நீங்களே பாருங்கள்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த படத்தின் தேதியும
கலைச்செல்வன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறபடும் தேதியும் ஒப்பிட்டு பாருங்கள் அப்போழுது புரி்யும் உங்களுகே
கஸ்தூரிராஜா சொந்த ஊரில் தனுஷ் பற்றி யாருக்கும் தெரியவில்லை முதல் மகன் பற்றி தான் தெரித்வித்தார் மக்கள் ஒரு youtube யில் பார்த்தேன்
DNA....DNA....DNA... problem முடிஞ்சது. ஏப்பா ஒழப்பரீங்க...
According to them, Upto 11th standard with them in madurai. But in Chennai dhanush was studied 10th standard in thai Sathya matric school. My mom was the teacher.
With ur mom or any school group photo ?
Correct i know n i am from saligramam till now ...dhanush is from JRK thai sathya institutions..but actually his age is not 39 may be 41 this birthday 2023. He is 1997 10th batch bcoz i was tat time residing in neighbourhood n i know him indirectly from different tuitions..
Ivvalavu evidence irunthum intha old couple eppadi case poduraanga
Mummy ah oru video poda sollunga instalayum yt kayum. That would help him
@@bn-lq5jl for money obviously. 😅
இந்தவிவரங்களின் விளக்கத்தைவிரீவாக எடுத்துரைத்தது சிறப்பு
Very good Explanation karthik
Danush avanga Appa Amma vuku aga Poes Garden la bungalow katti koduthu erukuraarunu theringa udanea evanga kilambi varuvaanganu ninachean vanthutaanga.
அட ஆமாம்பா முகஜாடை அப்டியே அவங்க அப்பா மாறி தான் இருக்கு
தனுஷ் வளர்ச்சி அடைஞ்ச பிறகு தான் அவர் மகனு தெரிஞ்சதா..மகன் சந்தோஷம் தான் முக்கியம்னு பெற்றோர் நினைக்கனும்..அவர்கள் தான் பெற்றோர் ..
அவர்கள் தான் சொல்கிறார்களே 2002இல் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்வி கற்க விரும்பாமல் ஓடி போய்ட்டானு.அப்புறம் 2003 வருடம் மன்மத ராசா பாடல் பார்த்துவிட்டு தன் பிள்ளை சாயல் தெரிகிறது என்று பக்கத்துவீட்டுக்காரர்கள் வந்து சொன்னதாக சொல்கிறார்கள்.அப்பவே அவர்கள் மகன் என்று முடிவு செய்துவிட்டார்கள்.தனுஷ் சமீபத்தில் தான் ஊர் போற்றும் பெரிய நடிகராக வளர்ந்தார்.
இதுவே தனுஷ் வசதியற்ற சாதாரண மனிதராக இருந்தால் இவர்கள் உரிமை கோரியிருக்கமாட்டார்கள். தனுஷ் ஒரு பெரும் தொகை கொடுத்தால் அமைதியாகிவிடுவார்கள்.
Thank-you sir
முதலில் கஸ்தூரிராஜா குடும்பத்தில் யாரோடும் தனுஷின் முகம் ஒத்துப்போகவில்லை..இது ஒன்றே போதும்..
He resembles his father Kasturi raja
Dhanush sister is maximum similar to his brother dhanush...
Unga veetla enna xerox machine naa vaechu irukeenga raasa...
Hello, CBI sir. Neengalaa?
dhanush face identified mother face same as...
சுயநலமில்லாத மனித தெய்வங்கள் தாய் தந்தை
உண்மையோ பொய்யோ
அந்த உறவுகளுக்கு கைகொடுத்து உதவுங்கள்
நீங்கள் தமிழ்நாட்டின் பன்முகத்திறமை கொண்ட
மாபெரும் சக்தி
இறங்கி வாருங்கள் உலகம்
மேலும் உங்களை வணங்கும் என் தனிப்பட்ட கருத்து
உண்மையான பெற்றோர் தான் கஷ்டபட்டால் கூட பிள்ளைக்கு அவமானம் என்றால் ஒதுங்கி விடுவார்கள் உண்மை பொய் எது அடுத்து .
Can produce the real birth certificate then can know
May be kalai looks like Dhanush,but Dhanush is gasthuri Rajas son.
தனுஷ் அந்த மதுரை காரரோட பிள்ளையாகவே இருக்கட்டும் வேண்டாம் என்று சொன்ன பிள்ளையை ஏன் திரும்ப கூப்பிடனும்
நீ ஒரு பெற்றோர் ஸ்தானத்துக்கு வந்து சிந்தி.ஏன் என்ற உண்மை உனக்கு புலப்படும்.
Dhanush and my brother studied in Chennai in coching class after 12th at that time.
So what r u saying about it
Avanga sonnathae 11 th std antha paiyan miss ayittan nu , appo Neenga solrathu unmaina kasturi raja original Appa illa ya
10 th yaru kooda padichavanga? Group photo?
S correct me n dhanush passed out 10th at same time..after tat i dont know
@@Summaorutimepass yes that kasturi already said he is adopted
.Yes. Dhanush studied till 10 th STD in the Thai Sathya Matriculation school Chennai and XI STD in JRK Matriculation Higher secondary school Vadapalani Chennai. I was the teacher of that school and my son was also studying in the same school but different section.
With you Group photos of class students are there ..?
Yes true,my cousin brother studied in the same class,with dhanush
Mam please put an end to this idiots
That old people expecting big amount from danush 💯 someone against danush in cini field helping financially to old couples all drama
ஒரு வேளை அவரா இருக்குமோ??
True true
Yeah I think so
1st view 1st like 1st comment... Endrum ungal rasikai... 💐💐
❤️
Nambitten
Already கஸ்தூரி ராஜாக்கு செல்வா, பெண் குழந்தைகள் இருக்கும் போது நான்காவது முறையாக dhanush தத்து எடுத்து வளர்ப்பதற்கு அவங்களுக்கு
முன்னாடியே தெரியுமா dhanush பெரிய நடிகராக, Rajini இன் மருமகனாக வருவார்னு ...😅😅
ஒரு வீட்லே ஒரு பையன் நல்லா படிப்பான் அதனால் Degree வாங்குவான். ஆனால் Dhanush 11th
படிக்கும் போதே நடிக்க வந்துள்ளார்
அதனால் அவர் Degree வாங்கல..
இது ஒரு Question ah..may be அவங்க பையன் அவர் மாதிரி சாயல் இருக்கும்..அந்த பையன் இவர் தான் சொன்னா Dhanush அம்மா பாவம் இல்லையா
erutharapilum ulla 10th . 11th. 12th hallticket photos kalai kaataventiyathuthana appothu mugam ataiyalam theriyume. 10th. 11th. 12th school photos and saga maanavarkalutan ulla photos kaatinaal ataiyalam theriyuma.
தனுசு சிவ பக்தன் என்று சொல்வது பொய் ...ஏனென்றால் தனுசுவின் பேட்டியில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேட்டி கொடுத்து இருப்பார்..... ஏற்றிவிட்ட ஏணி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு துரோகம் செய்த தனுஷ் ..இரண்டு குழந்தை உள்ள தாய் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது மிகப்பெரிய துரோகம்... தனுஷ் கஷ்டப்படும்போது பெண் கொடுத்து 50 கோடி பணம் கொடுத்து உதவி செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு துரோகம் செய்த தனுஷ்.. தன்னை பெற்ற தாய் தகப்பனை இல்லை என்று சொல்வது என்ன ஆச்சரியம்???? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்வது கடினம்.... அதற்கு உதாரணம் தனுஷ் .... தனுசுக்கு T.N.i .எடுப்பது என்ன கஷ்டம் ..??
Don't disturb dhanush yaar paiyanaa irutha enna... Pidikalaa kuzhanthaiga naalarukatum nu vitudunga.. Don't give mental torcher to dhanush.
நீங்கள் என்னுடைய அப்பா அம்மா கிடையாது என்று தனுஷ் சொன்ன பிறகு ரோட்ல போற யாரோ ஒருத்தருக்காக எதுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கனும் ? இவங்களும் எதுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டும் உண்மையான தாய் தந்தையாக இருந்திருந்தால் நம்ம புள்ளை எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று இருந்திருப்பார்கள் ஆனால் ஓயாமல் பணத்திற்காக துரத்தி துரத்தி நிம்மதியான வாழ்க்கையை கெடுப்பது சரியில்லை 🤔
To all people who are telling they should go for DNA test why should they accept and go for it
After some time if 50 old couples put the same case every time should court do it like this
This people should get punished for putting fake case
How did you confirmed it's fake?
200% fake. Check the replies above. No one knows who they are. All r saying Dhanunush was their class mate several years in Chennai. These aged people are making a mockery of judicial and administrative system.
எப்படி இவர்களால், வழக்கும் தொடுத்து, இவ்வளவு தூரம் இழுத்துட்டு போக இயலுது?
ஒன்னும் புரியல
எல்லாம் பணம் சம்பாதிக்க
Power plays an important role in any matter ..
Ithu civil case. Ippadithaan pala varudangal iluthuttu pogum.
🎤இந்த தனுஷ புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்..... 🙏
Ivalo nal varala antha parents. Court apolam ilaya ipo yapad vanthaga ithula yetho yaro pinad irunthu thundi vitranga
Bro unga face ah paatha enga periyappa jaada maari irukku, enga periyappa oda paiyan kaanaama poi 25 varusam aachu🤔🤔🤔oruvela irukkumo🤔🤔🤔???
எந்த காலத்தில் இருக்கீங்க DNA டெஸ்ட் எடுத்துட்டா தெரிந்துவிடும்
Hi brother, super star rajini kanth sir stayed in pudhupet, royapettah. That time sir searched for acting chance. That time my father worked as camera man for shivaji and mrg period. Rajini. Sir asked chance to my father but he avoid him and told you andall never get chance. And now he become super star.but we being in middle class this is karma.
கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் படிமங்களை ஆராய்ந்து விடை காணும் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாதா? கஸ்தூரி ராஜா &
மதுரை தம்பதி இருவரிடமும் மற்றும் தனுஷ் இடம் DNA பரிசோதனை & உண்மை அறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்.
கொஞ்சம் சதை போட்டுட்டீங்களே..... வாட்டமா இருக்கிறது தான் உங்க காணொளியை தொடர்ந்து பாக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கு.... உடலை உறுதி செய்யுங்க தம்பி...... பார்க்க நல்லாயிருக்கும்....
இன்னொரு பேர் இருக்கு.சரவணன்👍
சமரசம் ஆனாதேன் இது எல்லாம் உண்மை ஆகிடுமே
S correct
🤨🤨Appa face apidiya exactta match agudhu😳😳
S
Nanum tha pakka Vijay maari irukka athukku Vijay thambinnu sonna ethukkuvingala
Voice also matched. If you closed your 👀 and listen carefully.. Dhanush original appa voice, appadiyea varuthu
@@CarolKishendhanush small age photo with kasthuri raja vanthu apdiye dhanush secomd son linga mariye irukum. So dhanush is kasthuriraja son
Big fan bro 💥💯
I am also big fan for you thambi
பெற்றப் பிள்ளை தெரியாத அப்பா அம்மா கோர்ட் டிஎன்ஏ டெஸ்ட் கேஸே முடிக்க வேண்டியது இப்பொழுது உள்ள அறிவியலுக்கு உகந்தது
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு டிஎன்ஏ பரிசோதனை தான். ஆனாலும் சாட்சியாக நடிகர் நடிகைகள் தனுஷை சிறுவயதில் இருந்தே தெரியும் என்று சொல்லி உள்ளனர்.
It is very easy. The doubtful parents if will go to the triplicane avigal araichi ulagam vikkiravandi V.Ravichandran the answer can get
Danush started his career at first film thuluvatho elamai nd released 2002 but they mentioned he was leaved 2002 from his home, if 11th standard means he should have remember his real parents since his age also 16 0r 17. Madurai parents are claiming wrongly.
@indian thatha ena olarray, sarak ah
Dhanush in an interview once said that thullavadho ilamai project took off in 2000, at that time Dhanush was 16 nearing 17. But the film got released in 2002. The elderly parents claim that their son left home in 2002.
No dhanush is ashamed to accept his poor parents because of rajini and ayshvariya
@@jothikumar9240 🤦🤦🤦
@indian thatha naan ela avar, aiyo kaduvulay, ethelay veray adith avanay kutham solray
ஒரு DNA எடுக்க வேண்டியதுதானே. அதுவும் இந்த கால
காலத்தில்
en anna dgree padichan naan padikala
Bt dhanush's childhood pics were there.. in Google
அந்த பெற்றோர்களின் பின்னால் யாரோ ஒரு மாப்பியா கூட்டணி இருக்கும் தனுஷ் விடமிருந்து பல கோடிகளை பரிக்கும் முயற்சி இது.. அந்த பெற்றோரை உள்ளே போடுங்கள் அடங்கட்டும்
Love you dhanush
Hi Kathik, Just i'm asking why they don't ask to do DNA Test? It will proove easily and problem will get solved right??
Ohh ungala idhae madri oru beggar family en paiyan nu sollitu vandha neenga DNA test kudukka allow pannuvingala... Sorry to say beggars... Appo than ungaluku puriyum nu sonnaen...
Yessir should be take the DNA the DNA showing everything innshalla looking what happens thanks 👍🙏👍🙏👍
The parents have been ready to do the DNA test years ago, but Danush's side can't agree to it and buying court time... We all know why.
Some will come and say something. Why one should listen to them.
I think the new parents need Dhanush money.
தனுஷ் நல்லவர்..நான் ஏகே ரசிகன்
Best Decision Is certificate Verification Must & DNA....
Pavam pa dhanush
I am also doubt, kasturi Raja is not releasing his young age photo's.etc. may be he should expect it.
Hmm
May be you should watch the video again. They have already released numerous childhood photos of Dhanush.
Why court is rejecting the DNA Test (Fishy)? This is a simple case to resolve and do not understand why Kasthuri is dragging for a long time?.
Bro 2002 la 11 na avaga paiyana dhanushkki 2003 thiruda thirudi release agiricheye largeke ellaiye
Kasturi raja had family photo where Dhanush were young boy along with his brother ..
Hehe yenga ooru thaan Madurai Melur😁
Bro Kuwait la irathu pona sarputeen video potunga
Amma face dhanushkku appadiye irukku avanga sisters face same appadiye irukku idhu ethuku ippadi sollranganu thriyalla
உண்மைகள் என்றும் பொய்யாவது இல்லை,
தனுசு எவ்வளவு பெரிய உயரத்தில் போனாலும் தாய் தந்தை மதிக்காதவன் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல
Bharathi kannamaa serial pola iruku yaru unmai therila
கஸ்தூரி ராஜா இன்னும் வாயில் உள்ள பழத்தை எடுக்க வேண்டும்
Bro Dhanush new home 🏡 patri podunga bro
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே....கருடன் சொன்னது.
உண்மைதான் நீங்கள் சொல்வது உண்மைதான்
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
Dhanush childhoods photo school pics school certificates selva dhanush mugasayal 100% Madurai parents not dhanush parents
Hii karthik bro 😇
பி. வாசு சார் ஒரு போட்டோ வெளியிட்டார் அதுலயே புரிது தனுஷ் யாரு அம்மா அப்பா இன்னு
Enna photo
@@JJ-xr8cu தனுஷ் அவுங்க 2சிஸ்டர் செல்வா சின்ன வயசு போட்டோ அதுல வாசும் இருப்பங்கா
@@gavaskarbalaiya7797 unmaiya dhanush kasthoori Raja magana?
@@JJ-xr8cuyes
அப்ப தனுஷ்TNi எடுத்து பார்க்கலாமே உண்மை தெரிந்து விடும் எதற்கு ஐந்து வருடம் வழக்கை இழுத்தடிக்க.வேண்டும்???
Super
இரண்டு அப்பன்மாருக்கும் தகப்னுடைய முதல் எழுத்து K தான். DNA பரிசோதனையே பொருத்தம்.
DAnush 8 years payyana irukkumpodhe kushbu patturukkaanga,these old peples,try to loot money from danush.,😉😉
D .N.A. Test True.👍👍👍👍👍👍. Appa Amma??????
1) director விசு sir சொல்லிருக்காரு, கஸ்தூரி ராஜா என்னிடம் AD ஆக சேரும் போது அவருக்கு 4 பசங்க என்று -(1991 லையே படம் இயக்குநராக மாறிட்டாரு)
2) பாபா பாஸ்கர் & vip ல bike கடனா தராத பாண்டி எல்லாரும் தனுஷ் ஓட class met னு பொது வெளியில சொல்லிருக்காங்க,
3) வாத்தி audio launch ல தனுஷ் அவரோட teachers க்கு thanks பன்னிருப்பாரு (with name)
4) ராஜ்கிரண் ஐயா சொல்லிருக்காரு என் ராசாவின் மனசிலே time ல இருந்து "தனுஷை" எனக்கு தெரியும் என்று
இது போதுமா இன்னும் உண்மைகள் வேணுமா