அழிந்து போன சிவகாசி 13-ம் நூற்றாண்டு சிவன் கோவில் வரலாறு | Sivakasi Enjar Sivan Temple | History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @VishnooSpotlights
    @VishnooSpotlights  4 ปีที่แล้ว +7

    ❗எப்போதிலிருந்து சிவகாசி சிவன் பூமியானது❓
    th-cam.com/video/uH_0cNwv_XE/w-d-xo.html

  • @vmuthu100
    @vmuthu100 4 ปีที่แล้ว +9

    மிகவும் மணம் வேதனையாக இருக்கிறது.... அன்பே சிவம்

  • @j.tamilselvanj.tamilselvan701
    @j.tamilselvanj.tamilselvan701 4 ปีที่แล้ว +35

    அருமையான ஊர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்து எங்கள் தொண்ட உழவாரப்பணி அன்பர்களுடன் சென்று இந்த ஆலயத்தை சுத்தம் செய்தோம் நீங்கள் பார்ப்பது அதற்கு பின்பான காணொளியே இதற்கு முன் இக்கோயில் புதர் மண்டி ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் இருந்தது இதில் வரும் சிவன் பார்வதி சிலையும் பக்கத்தில் விளைநிலத்தில் இருந்ததை எங்கள் அன்பர்களே கண்டுபிடித்து இங்கு கொண்டு வந்து வைத்தோம் உழவாரப்பணி நடைபெறும் சம்பவத்தை முகநூல் நேரலையில் பார்த்த சிவகாசியை சேர்ந்த அறநிலையத் துறை அதிகாரிகள் நேரிடையாக அங்கு வந்து எங்கள் குழுவினர்கு நன்றி தெரிவித்ததுடன் அல்லாமல் இக்கோயிலை புதுப்பிக்கவும் உறுதி அளித்தனர் ஆனால் அந்த ஊர் மக்கள் சிலரே எங்கள் மனம் நோகும் படி நடந்து கொண்டதே வேதனை திரும்பவும் இக்கோயிலை இக்காணொளியில் கண்டது என் பாக்கியம் எல்லாம் சிவமயம் சிவசிவ

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +6

      உங்களின் பணி மிகச்சிறப்பானது. தாங்கள் சொல்வதும் சரியே, நாங்கள் எதிர்பார்த்து சென்றது புதர் நிறைந்த கோயிலை. சுத்தமாக இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தோம். ஊர் மக்களுக்கு தங்களின் பங்களிப்பு மிக விரைவில் புலப்படும். கரோனாவுக்கு பின்னர் ஒரு சுற்றுலா தளமாக இந்த இடம் மாறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதன் பெருமை உங்கள் குழுவைச் சாரும்.
      மேலான உங்கள் நோக்கங்கள் மேலும் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள்.

    • @j.tamilselvanj.tamilselvan701
      @j.tamilselvanj.tamilselvan701 4 ปีที่แล้ว +2

      @@VishnooSpotlights நன்றி ஐயா சிவாய நம

    • @karthi6224
      @karthi6224 4 ปีที่แล้ว +1

      @@VishnooSpotlights நன்றி

    • @lovelyhome6803
      @lovelyhome6803 4 ปีที่แล้ว +1

      Arumai 👏👏👏

    • @gughanthas6192
      @gughanthas6192 3 ปีที่แล้ว +1

      அந்த ஊரில் உள்ள மக்கள் மதம்மாரி விட்டார்களா அல்லது அந்த கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க நீங்கள் கோவிைலை புதுபிப்பது தடையாக இரக்கும் என்று நினைக்கிரார்களா மகாகொடிய பாவிகள் அழிந்து நாசமாய் போக வேன்டும்.

  • @vkggurusamy5287
    @vkggurusamy5287 4 ปีที่แล้ว +10

    நானும் சிவகாசி தான் நண்பா நான் ஒரு முறை போய் இருக்கேன்

  • @ஜெயபாண்டி-ஞ7ச
    @ஜெயபாண்டி-ஞ7ச 4 ปีที่แล้ว +5

    இது காணொலி அல்ல.. இது உங்கள் எங்கள் கண்ணீர் ஒலி.. இருப்பினும் உங்கள் பணிக்கு ஈசனின் அருள் என்றும் உண்டு வாழ்க..பகுத்தறிவு பற்றி மற்றவர்க்கு உங்கள் கருத்து வில்லில் புறப்படும் அம்பு..

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      தங்களின் மேலான கருத்துக்கு நன்றி..

  • @stellamary5618
    @stellamary5618 4 ปีที่แล้ว +4

    அழகான கோவிலை இப்படி பண்ணிஇருக்காங்களே என் ஐயா சிவபெருமான் கோவிலைபார்க்கமுடியலை ஐயா எனக்கு கண்ணீர் பெருகுகிறது

  • @gayathriradhakrishnan7084
    @gayathriradhakrishnan7084 3 ปีที่แล้ว +3

    Vishnoo such a great job man... Thank you so much....

  • @muthulakshmirajkumar
    @muthulakshmirajkumar 4 ปีที่แล้ว +4

    I did my 🎓graduation in "Anjac"wch is near by injar.. But i didn't heard abt this 🕌temple... I knew abt this 🕌temple only by tamil navigation channel.. Nw u too upload abt this temple..Great work.bro..by sivakasi ponnu.

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      Great to hear ma. I read a news article about this temple and I felt bad that no one from Sivakasi known this temple. So, I did my research on this temple, shot & made it as a video. Happy that it reached masses now.

  • @bgmivirumandi5949
    @bgmivirumandi5949 2 ปีที่แล้ว

    Inga ukkanthuthan sark adippom but ithota history theriyathu thanks for the information

  • @kamarajc4899
    @kamarajc4899 4 ปีที่แล้ว +2

    super da vishnu very informative

  • @karthikeyanthenammalkart-tw8it
    @karthikeyanthenammalkart-tw8it ปีที่แล้ว +1

    Siva Siva 🙏

  • @venkadeshm7300
    @venkadeshm7300 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @santhik4781
    @santhik4781 4 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🙏🙏

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      Mikka nandri.. idu nam kadamaiye :)

    • @gnanaloganathan4698
      @gnanaloganathan4698 4 ปีที่แล้ว +1

      இப்படி பதிவுகள் இருந்தால்தான் இவைகளை திருத்தும் பணியை தமிழ் நாட்டு அரசு மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. 🙏🙏🙏

  • @rajagopald575
    @rajagopald575 4 ปีที่แล้ว +1

    Nandri

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv 4 ปีที่แล้ว +1

    bro nenga liva video pannuga appa taan unnagalai nangal parkka mudiyum pls

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      Thanks for the feedback bro. In coming exploration videos la will do it for sure.

  • @sabariponraj8933
    @sabariponraj8933 4 ปีที่แล้ว +2

    S intha oor than naanum ithu pakathula aaladi eswaran kovil ullathu naan Anga pona intha kovilukum poitu varuvom en mrg mudinchu pona first kovil ulla ponale oru vibration fell pann mudium

  • @Fan3172
    @Fan3172 4 ปีที่แล้ว +1

    Super

  • @TamilPaadhai
    @TamilPaadhai 4 ปีที่แล้ว +1

    Nice

  • @alageswaranmurugan6759
    @alageswaranmurugan6759 2 ปีที่แล้ว

    Ithu enga irukku Sivakasi la

  • @vivekkaka2861
    @vivekkaka2861 4 ปีที่แล้ว +1

    I have been there..ithula katra madri avalo velai pasdu iruku... pakathula Aaladeeswar Shivan kovil iruku.. athuvum ipdi iruntha kovil taan.. my father and his friends bring back to normal status.. Must visit.. #Eenjar #Sivakasi

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      Thanks for letting us know Bro. Our hearty thanks to your father and his friends.

  • @dgbabu27
    @dgbabu27 4 ปีที่แล้ว +2

    good vishnu greatest work you have done to know this temple to the world pls find out how enjar name came

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      definitely Sir.. Have been searching to read many articles too to know the brief history of Enjar.. Thanks for the kind words Sir ..

  • @dgbabu27
    @dgbabu27 4 ปีที่แล้ว +1

    great work done by you vishnu main road enjar vilakula irunthu koil evloo thooram?

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      Thanks a lot Sir :) .. Main road stop la irundu less than 2 Kms Sir...

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 4 ปีที่แล้ว +4

    நமக்கு இருக்கும் மிச்சம்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 4 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் தெரியும் வைத்ததற்கு பாராட்டு.முழுவதும் சொல்லப்படவில்லை என்று எண்ணம் மனதில் ஏனோ தோன்றுகிறது

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      கல்வெட்டு குறிப்புகளை மட்டுமே இக்காணொளியில் பகிர்ந்துள்ளேன் நண்பரே..‌ வரலாற்று நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் கிடைத்தால் மறக்காமல்‌ இத்தளத்தில் பகிரவும்..

  • @rathinavel4163
    @rathinavel4163 4 ปีที่แล้ว +1

    Om namachivaya 🔱🔱

  • @mahalakshmi1971
    @mahalakshmi1971 4 ปีที่แล้ว +2

    Unga native sivakasiaa boss. Enga native Tirunelveli. .azhgana kovil.

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      Thanks yaar & I studied in Anna Univ Tirunelveli too.. Such an amazing city. 😇

    • @gopalakrishnan8475
      @gopalakrishnan8475 3 ปีที่แล้ว

      Nanum sivakasi than

    • @mahalakshmi1971
      @mahalakshmi1971 3 ปีที่แล้ว +1

      @@gopalakrishnan8475 oo nallathu

  • @tubelight5075
    @tubelight5075 4 ปีที่แล้ว +6

    நான் இந்த கோவிலுக்கு அருகில் தான் இருக்கிறேன்

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      மிகச் சிறப்பு ..

    • @bmdcreationz5848
      @bmdcreationz5848 4 ปีที่แล้ว +1

      இந்த முகவரி சொல்லுங்கள்

    • @tubelight5075
      @tubelight5075 4 ปีที่แล้ว

      @@bmdcreationz5848 சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் பாதையில் ஈஞ்சார் கிராமத்தில் இறங்கி உள்ளே செல்ல வேண்டும்

    • @stellamary5618
      @stellamary5618 4 ปีที่แล้ว

      நீங்கள் கொடுத்து வைத்தவர் என் சிவன் ஐயா வை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம் உங்களுக்கு அவர் அருள் கிடைக்கும்

  • @vkggurusamy5287
    @vkggurusamy5287 4 ปีที่แล้ว +3

    இது போன்ற கோவில்களை சரிசெய்தாலே நன்றாக இருக்கும் .(அறநிலைத்துறை) அரசு ஏடூக்குரகளே தவிர சரிசெய்யமாடிக்குரங்க.

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே.. வரலாற்று வாழ்விட அடையாளச் சின்னம். போற்றிப் பாதுகாப்பது அரசின் கடமை...

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரிலும் இதுப்போன்று 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது....

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว

      Location sollunga nanba, will Visit there for one day.. It will be my pleasure..

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 ปีที่แล้ว

      Vishnoo Spotlights இந்த கோவில விட எங்க ஊரு கோவில் சின்னது...10 செண்ட் தான்

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 ปีที่แล้ว +3

      Vishnoo Spotlights எங்க ஊரு பக்கத்துல திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்,ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோவில் உள்ளது... TH-cam ல... இந்த இந்த கோவில் பற்றி பாருங்க.... பிரம்மனால் கட்டப்பட்ட திருப்பட்டூர் கோவில் உலகிலேயே பிரம்மனுக்கு தனி சன்னதி கொண்டுள்ள கோவில்......... திருப்பட்டூர் சென்றால் தலையெழுத்தே மாறும்...... ஊட்டத்தூர் சென்றால் சிறுநீரக கோளாறுகள் நீங்கும்...100 சதவீதம் உண்மை

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 ปีที่แล้ว +1

      Vishnoo Spotlights. P.K.அகரம்(பெரிய குறுக்கை அகரம்), திருச்சி மாவட்டம்,இலால்குடி வட்டம்,இருங்களூர் வழி,சயபுரத்திலுருந்து வடக்கே 10கல் தொலைவில், பஸ்(திருச்சி to பெரம்பலூர்)

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 ปีที่แล้ว

      Vishnoo Spotlights மீனாட்சி சுந்தரேஸ்வரர்(1240)

  • @selvim8583
    @selvim8583 ปีที่แล้ว

    I am enjar 🔥

  • @jaihoo123
    @jaihoo123 4 ปีที่แล้ว +2

    I am in sivakasi

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      ✨welcome to V Spotlights Channel :)

    • @jaihoo123
      @jaihoo123 4 ปีที่แล้ว +1

      @@VishnooSpotlights 😀😀

  • @arunpandian1250
    @arunpandian1250 4 ปีที่แล้ว +5

    இது போன்று பல கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது.. காரணம் பல சிறப்பு மிக்க
    சிலைகள் களவு சென்று உள்ளது... அரசு?????

  • @anantheshwarayyap1002
    @anantheshwarayyap1002 3 ปีที่แล้ว

    What a pity condition.....

  • @veeramani5153
    @veeramani5153 4 ปีที่แล้ว +2

    வந்தால் கோவிலுக்குள் செல்ல முடியுமா

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக செல்லாம்..

  • @ஆதிரைதமிழ்சங்கம்
    @ஆதிரைதமிழ்சங்கம் 4 ปีที่แล้ว +1

    கஷ்டமா

  • @muniyasamy3238
    @muniyasamy3238 4 ปีที่แล้ว +2

    P
    Pathukakka padavendiyavai... Paladainthu kidakku... Vethanaiudan sivakasi vasi

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      மாபெரும் சுற்றுலா தலமாக கொண்டாட பட வேண்டிய பகுதியும் கூட....

  • @loganingenious14
    @loganingenious14 3 ปีที่แล้ว

    நான் தேடிப்பார்த்தேன்...ஆனால் இந்த கோவிலில் சான்றுகள் இல்லை அண்ணா...எனக்கு தங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்...முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கட்டியதற்கான சான்று உள்ளதா...கூறுங்கள் அண்ணா..🙏🙏🙏

  • @manisubbu11
    @manisubbu11 ปีที่แล้ว

    இப்போது இந்த ஆலயம் எப்படி இருக்கு

  • @loganingenious14
    @loganingenious14 3 ปีที่แล้ว +1

    இந்த கோவிலைப் பற்றி நானும் ஆய்வு செய்கிறேன்... நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் இக்கோவில் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று... ஏதேனும் சான்று இருந்தால் சொல்லுங்கள்...🙏

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  3 ปีที่แล้ว

      சிறப்பு.. தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும் தகவலுக்கு ..
      www.tnarch.gov.in › ...PDF
      Untitled - Tamil Nadu State Department of Archaeology.

    • @loganingenious14
      @loganingenious14 3 ปีที่แล้ว

      அண்ணா அந்த கல்வெட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ..பெயர்.. பொறிக்கப்பட்டுள்ளதா...?..தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா...நான் கல்வெட்டில் குருகுலத்தரயன் என்ற சிற்றரசர் பெயரைப் பார்த்தேன்...

  • @moovendharmovendhar291
    @moovendharmovendhar291 3 ปีที่แล้ว

    Pitànthauriyalai.ennaiym.en.pillaihaium.anathai.akkya.thivam.nan.lntha.kovil.than.iyyappanuga.nan.en.uri.kodthan

  • @ponrajc7830
    @ponrajc7830 4 ปีที่แล้ว +3

    நான் ஈஞ்சாரின் மைந்தன் பொன்ராஜ்

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 ปีที่แล้ว +1

      மிகச் சிறப்பு நண்பரே.. வரலாற்று சிறப்பு மிக்க பகுதி..

    • @sureshmathav9857
      @sureshmathav9857 4 ปีที่แล้ว +2

      மண்ணின் மைந்தர்கள் இருந்தென்ன செய்தீர்கள். தொல்லியல் மற்றும் அற நிலைய அதிகாரி களை அணுகி புனரமைப்பு பணிகள் செய்திருக்கலாம்.

  • @ViVek-oj6wj
    @ViVek-oj6wj 4 ปีที่แล้ว +1

    Super