ரினோஸா சகோதரி சாணக்கியன் Sir யோடு ஒரு கலந்துரையாடல் அருமையாக இருக்கிறது அவரை நேர்காணல் எடுக்க நீங்களும் ஆசையாக இருந்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது
You are very blessed maa. you a a true Muslim. May Allah guide you and bless you to continue your good & truthful service to the society. I wish to meet you in Person one day and share my good wishes. I am living in kuwait FOR THE PAST 27 YEARS. Allah Maliq. My best wishes to Hon.Shanakyan Ragul Rajaputhiran Rasamanikkam and hope he will become the president one day and save Srilanka.
பிள்ளை பிறந்ததும் கருத்துள்ள அழகான பெயர் வைக்க வேண்டும். நபிகளாரின் முதுமொழி. அது உங்களைப் பொருத்த மட்டில் உண்மையாகியுள்ளது. உங்கள் பெயரை போன்று நீங்கள் ஒரு சாணக்கியனாக விளங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
சாணாக்கியன் ஒரு நடுநிலையாளராக (எந்த சமுகத்துக்கும் சார்பாக இல்லாமல் )இருந்து தொடந்து எமது மக்களுக்காக (சைவம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் )குரல் கொடுப்பார் என்று நம்பலாம் .
சாணக்கயன் மற்றும் சகோதரிக்கும் வணக்கங்கள் மிகவும் நல்ல பதிவு சகோதரி நீங்கள் முதல்லாவது பேட்டி நல்ல இயல்பானதாக இருந்தது மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍👌
அருமையான நேர்காணல் சகோதரி உங்களின் தாய் தந்தைக்கு எனது வாழ்த்துக்கள் 🙏என்ன ஒரு நன்றி உணர்ச்சியான உங்களின் வார்த்தைகளை கேட்க உண்மையில் எனது உள்ளம் பூரிக்கிறது இப்படியும் ஒரு இஸ்லாமிய பெண் இந்த பூமியில் இருக்கிறாரா? எவருமே வேற்றுமையை விதைக்காதீர்கள் எல்லோரையும் உடன் பிறப்புக்கள் என்று மதியுங்கள்!
Really appreciated about you Madam for forwarding right questions to right Peron. Further, sincere salute to Mr. Sanakkiyan for expressing the reality with pure heart. Thank you sir.
சுப்பர் பேச்சு வாழ்த்துக்கள். நாட்டுக்கு நல்ல தலைவன் வேண்டுமேயானால் சாணகியனை போன்று நல்ல மனமும் குணமும் நேர்மையான சிந்தனைபோக்கும் உள்ளவர்கள் உருவாகவேண்டும். மக்களே சிந்தியுங்கள்
இவ்வாறு எதிர் வரும் காலங்களில் இரு இனமும் ஒற்றுமையாகவும் சகோதர மனப்பான்மையுடனும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.❤️❤️ பா.உ மற்றும் அன்புக்குரிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.❤️❤️
வாழ்த்துகள் சகோதரி, எமது உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தியமைக்கு. தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் பேராளுமை MP சானக்கியன்... sir .. அவர்கள்....... என்றும் எங்களின் ஒருவன் நீங்கள்.......
பணம் புகழ் தகுதி இதுக்கெல்லாம் அப்பால் பட்ட ஒரே தமிழன் நம் சாணக்கியன் அண்ணன் அதனால் எப்போதும் ஒரே போல்தான் இருப்பார் இவர் நம் நான்கு இனத்துக்கும் நீதிய மட்டும் பேசுவார் எனக்கு இதுவரைக்கும் யாருமே கீறோவா இருந்ததில்லை ஆனால் இவர் வந்த பிறகு என்ன அறியாமலே இவர் என் மனதில் கீறோ ஆகிவிட்டார் இவர் மனதில் மறந்தும் கூட சுயநலம் வராமல் இருக்க நான் வணங்கும் இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க இந்த நீதித்தமிழன் 🙏
Hon.min. Shanakiyan, I am much thankful to you for all your best explanation. I came to know so many things From your Interview....keep it up Sir. Wish you all the best and good luck for your bright future.......👍👍👍👍👍👍👌👌👌👌👌👊
Nice conversation and very good understanding for people and thanks to Mr.Sanakayan and Ms.Fatima Renoza. I want to follow your conversation when ever you post. Thank you from Karachi, Pakistan.
உண்மையாளர்களுக்கு என்றென்றும் அழிவில்லை. உங்கள் இருவருக்கும் மற்றும் நல்லவர்களுக்கும் உங்கள் பணி தொடர ஆண்டவர் அருள் புரியட்டும். இபபடிக்கு உண்மையின் பக்கம்❤.
உண்மையான கருத்து உதவி செய்தவர்களுக்கு நாங்களும் நன்றி தெரிவிக்க வேண்டும் சாணக்கியன் அய்யா அவர்களுக்கு எங்களுடைய நன்றி உங்களுடைய சில சில பாலிமர் மீட்டிங் நியூஸ கொரோனா காலத்திலிருந்து நான் பார்க்கிறேன் எந்த மக்களுடனும் மிகவும் அன்பு முஸ்லிம்களுடன் அதிகம் அன்பு ஜனாஸா விஷயத்துக்கு நன்றி
நன்றி அண்ணா உண்மையைச் சொல்ல எவனுக்கும் பயப்பட தேவையில்லை இறைவனைத் தவிர வாழ்த்துக்கள் சாணக்கியன் அண்ணா
ஐயா வாழ்த்துக்கள்.சிறந்த நேர் காணல் .மேலும் இருவரினதும் பணி கள் தொடர் வாழ்த்துகிறேன்.நன்றி
Mr shanagiyan. I love ❤ your speech
உண்மைகளை தெளிவாக எடுத்துச்
சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் திறமை வளர்க வாழ்க வாழ்த்துக்கள் ஐயா
ரினோஸா சகோதரி சாணக்கியன் Sir யோடு ஒரு கலந்துரையாடல் அருமையாக இருக்கிறது அவரை நேர்காணல் எடுக்க நீங்களும் ஆசையாக இருந்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது
@@CGCTalkShop ok sister
Assalamu alaikum
அக்கா அருமையான பேச்சுவழக்கில் பேசுகிறார்கள் அருமையான நிகழ்ச்சி நன்றி அக்கா நன்றி.
Mehawum.santhosamaha..werawetkeren..nanrè
You are very blessed maa. you a a true Muslim. May Allah guide you and bless you to continue your good & truthful service to the society. I wish to meet you in Person one day and share my good wishes. I am living in kuwait FOR THE PAST 27 YEARS. Allah Maliq. My best wishes to Hon.Shanakyan Ragul Rajaputhiran Rasamanikkam and hope he will become the president one day and save Srilanka.
My role model mr.sanakyan
All the best to u sis..
பிள்ளை பிறந்ததும் கருத்துள்ள அழகான பெயர் வைக்க வேண்டும். நபிகளாரின் முதுமொழி. அது உங்களைப் பொருத்த மட்டில் உண்மையாகியுள்ளது. உங்கள் பெயரை போன்று நீங்கள் ஒரு சாணக்கியனாக விளங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
வோவ் சுப்பர். சாணக்கியன் நிஜமாகவே றாஜ பரம்பரை. (றாஜ றாஜேந்திரன் மீண்டும் பிறந்துவிட்டான். சாணக்கியனாக) நீண்ட காலம் வழமுடன் வாழ்க சாணக்கியா
சாணாக்கியன் ஒரு நடுநிலையாளராக (எந்த சமுகத்துக்கும் சார்பாக இல்லாமல் )இருந்து தொடந்து எமது மக்களுக்காக (சைவம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் )குரல் கொடுப்பார் என்று நம்பலாம் .
1️⃣0️⃣0️⃣ TRUE 👏💐👍
Ćß¾
Medam speech very nice saanekyen mb Sir vera leval
சார்.... கோள்விகளுக்கு...நல்ல கருத்துக்களும்.... பதில்களும்......வாழ்த்து,க்கள்.....👋👋👋👋👋👋👋👋🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍
சாணக்கயன் மற்றும் சகோதரிக்கும் வணக்கங்கள் மிகவும் நல்ல பதிவு சகோதரி நீங்கள் முதல்லாவது பேட்டி நல்ல இயல்பானதாக இருந்தது மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍👌
அய்யா நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் 🙏🙏
Good question and very good answer
Superbbbb
Excellent presentat All the best
A wonderful interview. God bless u sis
Alhamtulilla Migawum Arumaiyana Patiwu Thanks you Sanakkiyan Sir Rinawsha Sistar 👍♥️
நன்றி port city விளக்கம் நன்று அதேபோல் அதானி "city" பற்றியும் நடுநிலையாக விளக்கம் தரப்பட்டால் சிறப்பாக இருக்கும் சகோ.
So nice to super sir allah bless you and avery body shallot mr shanikyan rasamanikkam
சாணக்கியன் Sir Welcome
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் சகோதரி
நாவலபிட்டிய
K. S. A
அருமையான நேர்காணல் சகோதரி உங்களின் தாய் தந்தைக்கு எனது வாழ்த்துக்கள் 🙏என்ன ஒரு நன்றி உணர்ச்சியான உங்களின் வார்த்தைகளை கேட்க உண்மையில் எனது உள்ளம் பூரிக்கிறது இப்படியும் ஒரு இஸ்லாமிய பெண் இந்த பூமியில் இருக்கிறாரா? எவருமே வேற்றுமையை விதைக்காதீர்கள் எல்லோரையும் உடன் பிறப்புக்கள் என்று மதியுங்கள்!
சகோதரரே எந்தவொரு முஸ்லிமும் அப்படி நினைக்க மாட்டான்
@@mohammedhaafis4874
உங்களை போன்றவர்கள் விரோத மனப்பான்மையானவர்களை நல்வழி படுத்த முன்னுதாரனமானவர்களாக முன் வரவேண்டும்
Tamilarhalai onrinaivom thamil thaai enum thaai moliyaal
Very Nice Interview which brought many valuable information.
இயல்பான நேர்காணல் என்பதைவிட இயல்பான உரையாடல் என சொல்லலாம்..இருவருக்கும் பாராட்டுகள்.
Really appreciated about you Madam for forwarding right questions to right Peron. Further, sincere salute to Mr. Sanakkiyan for expressing the reality with pure heart. Thank you sir.
மிகவும் அருமையான பதிவு நன்றி சானக்கியன் அய்யா அவர்களே வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Sister Rizana beautiful Tamil clever. Sanakiyan Sir .Salute to both.
Port city பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை தந்த sir சானக்கியன் அவர்களுக்கும் sister rinosha அவர்களுக்கும் Jzakumullahu hira sister
சாணக்கியண் ஐயாவின் உரைகள் மிகவும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்
Etatku..munnùm...eteepol..oru...welakkm...koduthu.....erundatay...nan..parthu.mehawum...nanreyudayawenaka...enrum..nanrekurukereen
Supper 👏👏👏💐💐💐
வாழ்த்துக்கள்
எல்லோருக்கும்
Sir ! ඔබ වගේ තවත් හතර දෙනෙක් හිටියොත් මුළු පාර්ලිමේන්තුවටම අභියෝගයක් කරයි කියලා සිතනවා..
කෙසේ නමුත් ඔබව අගය කළ යුතු පුද්ගලයෙක්...
ඔබට ජය වේවා...! මුස්ලිම් ජනතාව වෙනුවෙන් මුස්ලිම් නායකයෙක්ම අවශ්ය නොවේ කියා සිතමි...
ඔබට ජයෙන් ජය වේවා...!
சுப்பர் பேச்சு வாழ்த்துக்கள். நாட்டுக்கு நல்ல தலைவன் வேண்டுமேயானால் சாணகியனை போன்று நல்ல மனமும் குணமும் நேர்மையான சிந்தனைபோக்கும் உள்ளவர்கள் உருவாகவேண்டும். மக்களே சிந்தியுங்கள்
Jazakallah snkyn brother Allah bless you
அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா ரினோஸ் அவர்களுக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றீர்கள் நன்றி சகோதரர் ரினோஸ் அவர்கள் ஏன் ரிங்கோ மலை
Good question and very deee answers. Very good our dearest daughter. You have a very bright future. Greetings from 🇬🇧.
வணக்கம், அருமையான பதிவு 👍🍀- அனைத்து மக்களும் புரிந்துகொள்ளவேண்டும் 🙏.
அருமையான நேர்காணல்
சாணக்கியன் ஐயா கூறுவது உண்மையான ஒரு விடயம்
Port City project சிறுபான்மை இனத்தவர்களுக்கு நன்மை பயக்கும்
தமிழ்,,முஸ்லிம்,,சிங்களம் அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் நல்ல மனிதன் சாணக்கியன் அண்ணா,,,
Unmayaha
En ethayatthu naayakanukku en eniya vaalthukkal
From Mohamed Naleem Saudi Arabia
ரொம்ப நாட்களா எதிர்பார்த்தது சூப்பர் சகோதரி...
Very smart speech strong man. Never ever forget we love shanakiyan 🎉👍
இவ்வாறு எதிர் வரும் காலங்களில் இரு இனமும் ஒற்றுமையாகவும் சகோதர மனப்பான்மையுடனும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.❤️❤️ பா.உ மற்றும் அன்புக்குரிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.❤️❤️
All nations have good people and bad people we should live with all people
dear lady very nice interview with mr.Chanakyan .appreciateble & welldone .
வாழ்த்துகள் சகோதரி,
எமது உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தியமைக்கு.
தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் பேராளுமை MP சானக்கியன்... sir .. அவர்கள்.......
என்றும் எங்களின் ஒருவன் நீங்கள்.......
Tambby sanakkiyan god bless you , to get right to all community you a super comeing up youngster in your political career 🙏🤝
God bless you honorable minister sanakkiyan.
இது போன்ற ஒத்துமையை உணர்த்தும் நிகள்வுகள் நடக்க வேண்டும். நன்றி சகோதரி
Mr Saanakyan is one of good politician. In sri Lanka
பணம் புகழ் தகுதி இதுக்கெல்லாம் அப்பால் பட்ட ஒரே தமிழன் நம் சாணக்கியன் அண்ணன் அதனால் எப்போதும் ஒரே போல்தான் இருப்பார் இவர் நம் நான்கு இனத்துக்கும் நீதிய மட்டும் பேசுவார் எனக்கு இதுவரைக்கும் யாருமே கீறோவா இருந்ததில்லை ஆனால் இவர் வந்த பிறகு என்ன அறியாமலே இவர் என்
மனதில் கீறோ ஆகிவிட்டார் இவர் மனதில் மறந்தும் கூட சுயநலம் வராமல் இருக்க நான் வணங்கும் இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க இந்த நீதித்தமிழன் 🙏
Anàthùm...walthukkaĺ...muzammil.....
சிறப்பு சிறப்பு
தமிழராய் ஒன்றினைவோம்
Arumai, thanks to Sanakkiyan MP & Sister...
Tanks sir as a Muslim we grateful to you
மிகவும்.நன்றி.இதில்.கலந்துகொண்ட,அனைவருக்கும்.நன்றி.நன்றி,நன்றி
God bless you sister
Powerful interview from Powerful person 🔥
வாழ்த்துக்கள் அண்ணா இதுதான் உண்மை
Fantastic interview post1️⃣0️⃣0️⃣👏👏👍👍💐💐
Thank you so much for doing such work, we should be vigilant always. Thank you Shanakya sir for being honest.
வாழ்த்துக்கள் ஐயா and சகோதரி....
Our mother tongue is TAMIL'S sister. We can't divided by the community!!❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Best wishes to you Shanakiyan
Best speech
அருமையான ஒரு நேர்கானல் ஆகவே இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Sanakiyan sir neega yarukum anjamal pasakudiyawar 3 Language, tanks, sirupanmai makkallin HERO . All the best ❤ 👍
Hon.min. Shanakiyan, I am much thankful to you for all your best explanation. I came to know so many things From your Interview....keep it up Sir. Wish you all the best and good luck for your bright future.......👍👍👍👍👍👍👌👌👌👌👌👊
Congratulations.
Nice conversation and very good understanding for people and thanks to Mr.Sanakayan and Ms.Fatima Renoza. I want to follow your conversation when ever you post. Thank you from Karachi, Pakistan.
அண்ணன் சாணக்கியன் அய்யா வுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.. அடுத்து சகோதரிக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சாணக்கியன் ஐயா
அல்லவும் சிவனும் ஒன்றுதான் தமிழ்இனமாக இனைவொம்
Powerful interview from powerful person sir 💪💪💪💪💪🙏🙏🙏
yes ur very tulanted man thanks shanakiyan
Excellent..... saanakkiyan sir., Well done both of you...we like to hear your speach more and more..
அருமையான நேர்கானல் நிச்சயமா முஸ்லிம் மக்கள் என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களா இருக்கனும். உங்கள் சேவை மக்களுக்கு தேவை.எல்லாபுகழும் இறைவனுக்கே.
Well done Shan We Muslims with you!
Next Eastern C.M support all Tamil and Muslim
Unity is strength
வடிவேலுவின் தெனாலிராமன் பாடம் தான் நினைவு வருகிறது...
வாழ்த்துக்கள் அண்ணா🙌🙌🙌
Shanakkeyarukku...anathm...anathunathum..manam...neranda..manappurwamanà..waĺthukkal..!...!!!!!walthùkkal..nañre!!!!!!
அடுத்த வருஷம்
ஜானகி சார் வர வேண்டும்
அவரை நாங்கள் எல்லோரும் விரும்பும் விரும்புகிறோம்
Super sanakiyan aiya..... akka
Very well said Sir👍👍👍
CGC keep going....👍👍
👍🏻👍🏻👍🏻
சிறந்த தோர் நிகழ்ச்சியினை
பார்வையிட்ட மகிழ்ச்சி
உண்மைகளை
சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை
வாத்துக்கள் சாணக்கியன் and sister
Lot of new information with examples. Thank you CGC talk. Love from KSA.
உண்மையாளர்களுக்கு என்றென்றும் அழிவில்லை. உங்கள் இருவருக்கும் மற்றும் நல்லவர்களுக்கும் உங்கள் பணி தொடர ஆண்டவர் அருள் புரியட்டும். இபபடிக்கு உண்மையின் பக்கம்❤.
This is really truthful take.... Emme Australia
Very good messages 💯👌👌👌
Very very good your espeh
Perfect sir sankkiyan
hats off to you mr.sanakkiyan,god bless you
All of us love Rhinosha sister💐💐👍👍

Super 👌👌👌