நம்மாழ்வாரும் ஒப்பிலியப்பனும் | Nammazhwar & Oppiliappan | Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @chitravn6033
    @chitravn6033 7 หลายเดือนก่อน +5

    ஸ்வாமி தாசன் 🙏
    தங்கள் உபன்யாசங்களை தேடித்தேடி ஒவ்வொன்றாக கேட்கும் அனுக்ரஹம் பெற்றேன் 🙏
    ஆயிரம் நாமம் ஆயிரம் கதைகள் மூலம் தங்கள் ‌உபன்யாசத்தை கேட்க பாக்யம் கிடைத்தது
    அதன் பிறகு புன்னகை இராமாயணம்
    யூ ட்யூப் மூலம் தங்கள் புனிதமான பாகவத உபன்யாசம் ஸ்விட்சர்லாந்து ல் தங்கள் உபன்யாசம் இராமானுஜர் இப்படி பல கேட்டு வருகிறேன்.
    இன்னும் பல உபன்யாசம் கேட்க அனுக்ரஹம் வேண்டும் 🙏🙏

  • @mannar3736
    @mannar3736 ปีที่แล้ว +2

    Super upanyadam. Emperuman thiruvadikale saranam.

  • @rajashreevenkatesh
    @rajashreevenkatesh ปีที่แล้ว +1

    Adieyen .dhanyosmi swami.As usual the upanyasam is worth listening many times.🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 ปีที่แล้ว +8

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமி அடியேன் முன்பு ஓப்பிலியப்பனை பாசுரம் அர்த்தம் தெரியாமல் செவித்தேன் தங்களின் எளிமையான விளக்கத்தாள் இனி பாசுரத்தை முழுமையாக உணர்ந்து செவிக்க முடியும் ❤❤❤❤❤👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை நம்மாழ்வாரும் ஒப்பிலியப்பனும் அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 6 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம். ஸ்வாமி தங்கள் உபன்யாசங்களில் நிறைய விஷயங்கள் திருப்தியாக நிதானமாக கேட்டு ஆழ்ந்து அனுபவித்து தங்களுக்கு கமெண்ட் ஸ் போடுகிறேன் தாமதத்திற்கு க்ஷமிக்கணும். இப்பாசுரங்களை அர்த்தம் தெரிந்து அனுபவிக்கலாம் இனி மிகவும் அருமை நன்றி உங்களுக்கு

  • @lathasridharan6376
    @lathasridharan6376 ปีที่แล้ว +4

    Excellent!! Ending with Thathvarya rathnavali sooper! Very nice explanation for the ten slogams!! Adiyen! Danyosmi!!

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    தங்களின் அமுதமான அருளுரை செவிகளுக்கு தேனாய், மனதிற்கு இனிமையாக உள்ளது.
    திருவாய் மொழி தந்த தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 ปีที่แล้ว +3

    Very interesting and informative upanyasam 👏👏🙏🏻

  • @VijiLakshmi-jw6py
    @VijiLakshmi-jw6py ปีที่แล้ว +4

    Excellent explanations

  • @SrSrk98
    @SrSrk98 ปีที่แล้ว +3

    SreeGurubhyonamaha...what an excellent backdrop with Oppiliappan and Perumaall ...best upanyaasam ..superb...

  • @revathinarayanan240
    @revathinarayanan240 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏🙏 அற்புதம் அற்புதம் 👌👌 ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏
    ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @s.chandramajor8820
    @s.chandramajor8820 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான உபன்யாசம் ஸ்வாமி! தன்யோஸ்மி!🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +3

    Excellent upanyasam by Dr.venkatesh. ❤❤❤ feel like hearing again &again. 30-10-2023.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +3

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 ปีที่แล้ว +2

    Due to the blessings of Lord Krishna we visited oppiliappan
    I had a great darshan again'and again i was tempted to have the Darshan of Shri oppiliappan it was a great day
    By the blessings of the lord harekrishna

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +3

    அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 ปีที่แล้ว +3

    Adiyen ramanujathasan . excellent doctor.we r blessed.🙏🙏🙏

  • @komal.sanjeev
    @komal.sanjeev ปีที่แล้ว +3

    Excellent one hour well spent . Shree Gurubhyo namaha . Venkatesh sir namaskarm 🙏

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +2

    Oppliappan thiruvadi saranam thanks a lot swamy namaskaram adiyen

  • @SrividhyaraghavanSriniva-zp4uj
    @SrividhyaraghavanSriniva-zp4uj ปีที่แล้ว +3

    Namaskaram, Excellent rendering.Its very blissful to hear 🙏🙏.I hear all your upanyasams.Ennaku romba romba piditha perumal. Your discourses are very simple at the same time the depth of our Dharma , perumal, Acharayargal and many more are explained very very clearly.Thanks you for enlightening us..Adiyen🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 7 หลายเดือนก่อน

    உண்மை ஸ்வாமி
    பெருமாள் பக்தர்கள் துயர் துடைக்கும் சுடர்
    பக்தர்களை அச்சுறுத்தல்களுக்கு தீ.
    எல்லாம் அவரே. ஓம் நமோ நாராயணா 🙏

  • @Rohini_Srihari
    @Rohini_Srihari 17 ชั่วโมงที่ผ่านมา

    Amazing Upanyasam Swami 🙏 this reminds me of Bhagwad Gita 10 th chapter - Viboothi Yogam where Lord Krishna explains Arjuna his various forms 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @chitravn6033
    @chitravn6033 7 หลายเดือนก่อน

    ஒப்பிலியப்பன் பெருமாள்
    உண்மையில் ஒப்பில்லாதவர்🙏🙏
    என் குழந்தையை காத்து ஆசிப்பவர். அவர் பெயரை தான் என் பிள்ளை பெயர்🙏
    தன் பிள்ளை க்கு தன் சன்னதியில் உபநயனம் செய்துவித்தவர்
    திருமலையப்பன் குணசீல பெருமாள் எல்லாம் ஒரே திருமுகமாக சேவை சாதிக்கிறார்
    ஸ்வாமி 🙏 தாங்கள் அப்படிப்பட்ட ஒப்பிலியப்பன் நம்மாழ்வாரும் உபன்யாசம் அற்புதம்🙏🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 7 หลายเดือนก่อน

    ஸ்வாமி 🙏 உபன்யாசங்கள் பல ஒவ்வொரு ஸ்வாமி சாதிப்பதை கேட்க கேட்க பகவான் அவர் திருவடி தவிர வேறு ஒன்றும் நம் கவலைகள் போக்காது.
    மகாவிஷ்ணு மகாலட்சுமி தாயார் அனுக்ரஹம் பெற ஆச்சார்யர் திருவடி பற்றி உய்ய வேண்டும் 🙏🙏

  • @vij8426
    @vij8426 ปีที่แล้ว +3

    Thank you, my kula deivam is uppiliyappan…

  • @lalithashankar1628
    @lalithashankar1628 ปีที่แล้ว +2

    Arumaiyana Upanyasam🎉🙏🙏🙏🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +3

    🌺🌺adiyaen mikka nundree 🙏🙏and thanks for the clear explanations. 🙏🙏

  • @vijisrinivasan2928
    @vijisrinivasan2928 ปีที่แล้ว +4

    Swami's neat and erudite presentation of Thiruvinagar pasurams was a Divine feast to the ears🙏🙏🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 ปีที่แล้ว +2

    Excellent swamy 🙏 👏

  • @silambarasans7158
    @silambarasans7158 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @janakavalli5563
    @janakavalli5563 ปีที่แล้ว +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.வழக்கம்போல் அதி அற்புதம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +1

    ஆழ்வார் திவ்ய திருவடிகளே சரணம்.

  • @lalitha3804
    @lalitha3804 7 หลายเดือนก่อน

    Namazhwar Thiruvadigal Saranam 🙏

  • @mukkurgopalan244
    @mukkurgopalan244 ปีที่แล้ว +1

    Excellent

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 ปีที่แล้ว +1

    🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 ปีที่แล้ว +1

    Adiyanude vanakam nandri.

  • @srinivasank5261
    @srinivasank5261 ปีที่แล้ว +2

    Dr venkateshji you are perfectly right thankyou so much hare Krishna

  • @tssreesha6106
    @tssreesha6106 ปีที่แล้ว +2

    Sastanga pranamam

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 ปีที่แล้ว +2

    Adiyen dasan 🙏🏼🙏🏼

  • @sundararajan713
    @sundararajan713 หลายเดือนก่อน

    Namaskarams Swami
    Excellent Vyakyanam
    Kindly Explain Thiruvaimozhi Pasurams
    on THIRUVENGADAM

  • @jsrs610
    @jsrs610 ปีที่แล้ว +1

    Jai Sri Ram 🙏🙏🙏🙏

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 ปีที่แล้ว

    Adiyen Ramanujadasan 🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    👌🙏🙏🙏🙏👌

  • @bhamasrinivasa8997
    @bhamasrinivasa8997 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 ปีที่แล้ว +2

    Adien Ramanuja dasi dasoham swamy
    Arpudham

  • @vijayalakshmir4252
    @vijayalakshmir4252 ปีที่แล้ว +3

    Arputham swamy

  • @dr.t.s.ravishankar889
    @dr.t.s.ravishankar889 ปีที่แล้ว +2

    Amogham Adiyen Namaskaram I am praying God how to listen you Personally . Am in Bangalore I am very sad and praying that personally I must listen to you. Wonderful Description of Three stages of Moksham. Great Radhe Krishna ❤❤

  • @SayeeHarini
    @SayeeHarini ปีที่แล้ว

    Grand. Please kindly do an upanyasam on uppilliappan and Thirumangai mannan...Jai Shri krishna 🙏🙏🙏

  • @usharaghavan2338
    @usharaghavan2338 ปีที่แล้ว

    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 2 หลายเดือนก่อน

    My house Kula deivam

  • @cutedivi18
    @cutedivi18 ปีที่แล้ว

    இல்லை எண்ரு சொண்ண மாட்டுக்கும் பக்தி வரட்டும்

  • @ammaamma8786
    @ammaamma8786 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 ปีที่แล้ว +2

    Adiyen dasan 🙏🏼🙏🏼

  • @bhamasrinivasa8997
    @bhamasrinivasa8997 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @madhavanjayanthi4817
    @madhavanjayanthi4817 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @sgayathri4226
    @sgayathri4226 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @krishnaswamys1328
    @krishnaswamys1328 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @malathikannan8172
    @malathikannan8172 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @yasotham7289
    @yasotham7289 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @akshyabhamalakshman69
    @akshyabhamalakshman69 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @padmamohan824
    @padmamohan824 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏