மதுரை புது மண்டபத்தில் இப்படி ஒரு கடையா??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • July 30 published
    Here is the video of my latest shopping vlog
    Madurai puthumandapam shopping vlog
    For swamy dresses and armaments
    K.SASIKUMAR
    Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
    Ph.8072797293
    8012882911
    Hope u all enjoy this video
    If u like my video....pls Don't frgt to give like and write the comments in comment box.
    Neenga namma channel ku puthusa irundha ...pls marakama subscribe button ah press panni...bell icon in press panniduga
    My main I'd: contactmaduraigayu@gmail.com
    Thanks for Watching
    Bye

ความคิดเห็น • 856

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 3 ปีที่แล้ว +2

    கடைக்காரர்க்கு ரொம்ப குசும்பு... ஜடை பொம்மைக்கு போடுவே பொம்மநாட்டிக்கு போடமாட்டே

  • @maaransweethome8431
    @maaransweethome8431 3 ปีที่แล้ว +2

    சொந்த தயாரிப்பு இல்ல வாங்கி தான் விற்பனை

  • @lathangilathangi6640
    @lathangilathangi6640 3 ปีที่แล้ว +1

    How much naa madurai la tha irukea enga unga shop iruku address sollunga golu ku different types aa vanganum naa sollunga aiyya

  • @meenavelan6426
    @meenavelan6426 3 ปีที่แล้ว +9

    அருமையான கலைநயம்.. இறைவனை அழகுப்படுத்திப் பார்க்க நினைக்கும் மனம்....நீங்கள் நலமாக வாழு வாழ்த்துக்கள்

  • @vasukikesava8258
    @vasukikesava8258 3 ปีที่แล้ว +26

    சிரித்தபடிபேசும்தங்களைபார்த்தால்.உறவினரிடம்பேசுவதுபோல்இருக்கிறது.🙏

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 3 ปีที่แล้ว +31

    ரேட் ரெம்ப கம்மியாக சொல்றீங்க ஐயா. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி. All collections super

  • @perumalmayappan6783
    @perumalmayappan6783 3 ปีที่แล้ว +4

    விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் வருவதால் எங்களுடைய களிமண்ணால் செய்யப்படும் விநாயகருக்கு அலங்காரம் செய்ய ஆபரணங்கள் தேவைப்படுகிறது

  • @selvaraj1225
    @selvaraj1225 3 ปีที่แล้ว +2

    I am buy varalakshmi hands and legs but it was too small they cheat so I don't like this product

  • @gpkminiaturerealcooking6559
    @gpkminiaturerealcooking6559 3 ปีที่แล้ว +2

    Ivaru TH-cam la nalla pesurathu but kadiku poi keta olunga response panna mataru kanduka kuda maataru

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 3 ปีที่แล้ว +31

    His happiness , passion everything expressed..

  • @saicarsconsulting1455
    @saicarsconsulting1455 2 ปีที่แล้ว +1

    இந்த கடைக்கு போனோம் இவர் மனது புண்படுத்தும் வண்ணம் பேசினர். கிரீடம் வீட்டில் ட்ரை பண்ணினேன் சரியாவல்லனு சொன்னேன் லேடீஸ் குக்கிங் வேலைலைய பாருங்க இந்த ஒர்க் பார்க்க நாங்க இருக்கோம்னு சொன்னார். எங்க பாப்பா வா கூட்டிட்டு போனானால நான் ஏதும் பேசாம வந்துட்டேன்.

  • @priyankakamaraj8454
    @priyankakamaraj8454 3 ปีที่แล้ว +24

    மிகவும் அருமையான கடை ..இந்த வீடியோ போடுறதுக்கு மிக மிக்க நன்றி..

    • @thevikakandeepan4247
      @thevikakandeepan4247 3 ปีที่แล้ว +3

      வாட்சாப்நம்பர்போடுங்கள்

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 3 ปีที่แล้ว

      உண்மை.

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว +1

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911

  • @g.sdaughter4148
    @g.sdaughter4148 3 ปีที่แล้ว +4

    அண்ணே! உங்களை TH-cam ல பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.உங்கள் குணமே உங்கள் வளர்ச்சிக்கு காரணம்.

  • @rajus646
    @rajus646 3 ปีที่แล้ว +2

    வரலட்சுமி அம்மன் சிலை கிடைக்குமா ஐயா கொரியர் வ

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว +1

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911
      Pls contact this number
      Kedaikum

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 ปีที่แล้ว +1

    They don't respond to msgs forget even taking calls ...no response at all ..delivering to other states is next to impossible then 😃

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 ปีที่แล้ว

    என்னய்யா முருகய்யா.... எமக்கு கிடைக்குமா... கிருஷ்ணபொம்மை..... ஆண்குழந்தை வேண்டும் என ஒர் காலத்தில் வெள்ளியில் வாங்க வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால்..... கருவாச்சி இருக்குமிடத்தில் திருவாச்சியை இருக்கலாமா தொழில் வளம்பெற வாழ்த்துக்கள்... அத்தெப்படி நேரில் பார்த்து வாங்க வேண்டுமய்யா....

  • @hemalathaselvam674
    @hemalathaselvam674 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு அம்மன் நகைசெட்கைகால்ஜடைஎவ்வளவுஆகும்கொஞ்சம்சொல்லுங்கப்ளிஸ்

  • @Vishnupriya-zd9tp
    @Vishnupriya-zd9tp 3 ปีที่แล้ว +12

    விலை மிகவும் குறைவு.. ஆனால் பொருள் தரமாக உள்ளது.. அருமை அருமை.. வாழ்த்துக்கள் ஐயா..

  • @venkivenki5407
    @venkivenki5407 3 ปีที่แล้ว

    அய்யா ... எனக்கு சிவனின் ஜடாமுடி அலங்கார கொண்டை வேண்டும் kidaikkumaa

  • @ak_time_pass4470
    @ak_time_pass4470 2 ปีที่แล้ว +1

    இவருடைய Ph: number please

  • @kumarks9862
    @kumarks9862 3 ปีที่แล้ว +1

    முருகன் face low prace iruka

  • @MKaviya-cc4qm
    @MKaviya-cc4qm 7 หลายเดือนก่อน

    சுடலை மூஞ்சி இருக்குல அது whatsapp ல அனுப்பிவிடுங்க

  • @anithaanbuanithaanbu8665
    @anithaanbuanithaanbu8665 2 ปีที่แล้ว +1

    Sir kali mugam ulla silai iruka

  • @vigneshm2148
    @vigneshm2148 3 ปีที่แล้ว

    எங்களுக்கு கருப்பு சாமியின் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வேண்டும் உங்கள் தொலைப்பேசி எண் தாங்கள் ஐயா......

  • @sundargeetha6276
    @sundargeetha6276 8 หลายเดือนก่อน

    அண்ணா முத்தங்கி அலங்காரம் செய்யும் உடை இருக்கிறதா ?சாமி முருகருக்கு தேவைப்படுகிறது. சொன்னால் செய்து தருவீர்களா?

  • @tsagathevan5313
    @tsagathevan5313 2 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் பொருள் அனைததும் Super👌

  • @Shyamniti
    @Shyamniti 3 ปีที่แล้ว +7

    He's so passionate in wat he's doing
    Can see how happy he's the way he talk

  • @rlalitha4629
    @rlalitha4629 3 ปีที่แล้ว +6

    மேன்மேலும் சிறக்கவாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @vishnug8322
    @vishnug8322 ปีที่แล้ว

    சாமி அளவு போடும் ஆடைகள் video podunga

  • @malagopinath7691
    @malagopinath7691 3 ปีที่แล้ว +2

    நான் இரண்டு வருடங்களுக்கு முன் வரலட்சுமி பூஜைக்காக இங்கு தான் பொருட்கள் வாங்கினேன்.மிகவும் அருமை.நான் அடிக்கடி பொருட்கள் வாங்குவதும் இங்கு தான்.அண்ணனின் கை வண்ணமும் அருமை,அவரது பேச்சும் அருமை.

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 3 ปีที่แล้ว +3

    Anna unga works ellam super naaum madurai near usilampatti thaan puthumandabam vanthurukkean but unga kadaiya parthatu video la thaan nice.
    Dr.priyadarshini,DGO

  • @perumalmayappan6783
    @perumalmayappan6783 3 ปีที่แล้ว +2

    விநாயகரை அலங்காரம் செய்வதற்கு உங்களிடம் என்ன சிறப்பான அணிகலன்கள் இருக்கிறது

  • @MKaviya-cc4qm
    @MKaviya-cc4qm 7 หลายเดือนก่อน

    இந்த முருகர் மூஞ்சி வாட்ஸ் அப்ல அனுப்பிவிடுங்க ரேட் எவ்ளோ வரும் கொரியர்ல அனுப்பிவிடுவீர்களா அடுத்து இசக்கியம்மன் சிலர் இருந்தானா அனுப்பி விடுங்க எவ்வளவு ரேட் எவ்வளவு சொல்லுங்க

  • @kamaladeviledchumanan1075
    @kamaladeviledchumanan1075 3 ปีที่แล้ว

    ஐயா TH-cam ல் உங்களது கடையை பார்த்தன். வரலச்சுமிக்குரிய முகம் மற்றும் பொருட்கள் வேண்ட வேண்டும் ஐரோப்பாவுக்கு அனுபுவீங்களா?

  • @koushiksriram9023
    @koushiksriram9023 3 ปีที่แล้ว +5

    Wonderful Artist 👏👏👏

  • @haappyhomedecors8716
    @haappyhomedecors8716 3 ปีที่แล้ว +22

    ஆகா அருமையான கடை🌼 வரலட்சுமி பூஜை நெருங்கும் தருணத்தில் அருமையான பதிவு🙏

  • @sriranjini1756
    @sriranjini1756 3 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம்.. கண்டிப்பாக உங்க கடைக்கு வரணும் 🙏🙏🙏

  • @prabhah227
    @prabhah227 3 ปีที่แล้ว

    ஐயா கிருஷ்ணன் ஜெயந்தி சிறிய சுவாமி சிலை வேண்டும்.விநாகர் சதுர்த்தி குடை வேண்டும்.உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது.டிசைன் பார்த்து செலக்ட் செய்ய முடியுமா ? எப்படி சொல்லவும்

  • @arulprabhu6167
    @arulprabhu6167 3 ปีที่แล้ว +63

    அய்யா! உங்கள் கலை நயமிக்க்க வேலைபாடு! சிறப்பு!👍🙏🙏🙏🙏

    • @lakshmilavanya101
      @lakshmilavanya101 3 ปีที่แล้ว

      Sent me ur what's up no.

    • @varunkrishna82
      @varunkrishna82 3 ปีที่แล้ว +1

      எனக்கு மரப்பாச்சி மணக்கோல பொம்மை வேணும்

    • @anuradhavlog677
      @anuradhavlog677 3 ปีที่แล้ว +1

      @@lakshmilavanya101 mini

    • @thenmozhiperiyasamy7869
      @thenmozhiperiyasamy7869 3 ปีที่แล้ว

      அய்யா.நீங்க.நீண்ட.நாள்.வாழ.வாழ்த்துக்கள்.

    • @amudhadevaraj8650
      @amudhadevaraj8650 3 ปีที่แล้ว

      @@lakshmilavanya101ll

  • @KrishnaMoorthy-zo8xo
    @KrishnaMoorthy-zo8xo 2 ปีที่แล้ว

    ஐயா நமஸ்காரம் உங்கள் கலை வணத்தில் உள்ள அனைத்து பொருட்களும் அருமை அழகு ஐயா
    தங்களை காண விரைவில் வருகிறேன் ரத்னாங்கி சேவை அலங்கார செட் தேவைப்படுகிறது....தருவீர்களா அண்ணா 🙏🙏🙏 reply pannunga
    விலை விபரம் சொல்லுங்க ஜி

  • @banothmalsoor5113
    @banothmalsoor5113 3 ปีที่แล้ว +1

    Nice video but try in telugu

  • @muthukumaran3085
    @muthukumaran3085 ปีที่แล้ว

    இந்த கடைகளை மொபைல் நம்பர் கொஞ்சம் அனுப்புறிங்களா

  • @senthilkumars75
    @senthilkumars75 3 ปีที่แล้ว

    ஐயா,
    நாங்க அனுப்புற சாமி போட்டோ மாதிரி சிலை மற்றும் டிசைன் பண்ணி தரு விண்களா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 ปีที่แล้ว

    என்னுடைய சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சில சின்னத்திரை தேரழிகள எற்கனவே 2020.யில்வாங்கிவிட்டர்கள்சரியா

  • @ushasaroja8782
    @ushasaroja8782 2 ปีที่แล้ว

    Navu Bangalore Alli irodu madam navu tagobeku Andre hehe tagolodu madam

  • @deepadeep9941
    @deepadeep9941 3 ปีที่แล้ว

    அலைபேசி எண் சொல்லுங்கள் தோழி நான் கோவை

  • @sivapakkiyam9304
    @sivapakkiyam9304 2 ปีที่แล้ว

    அண்ணா சாமி குடை செய்து தருவீர்களா,?????

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.தங்களின் கை வண்ணம் மனதை அள்ளுகிறது.தெய்வீகக்களை ஒவ்வொரு படைப்பிலும் மிளிர்கிறது.அதுவும் காலை நேரம் "பிரம்ம முகூர்த்தத்தில் தான் செய்வேன்"என்று சொன்னீர்கள்.ஆனால் செய்வது நீங்களல்ல.அந்த கடவுளர்களே உங்கள் மனதில் புகுந்து தங்களுக்கான உருவத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.சாதாரணமாக இவ்வளவு தத்ரூபமாக அம்சமாக செய்ய முடியாது.நீங்கள் கொடுத்து வைத்தவர்.இறைவனையே படைக்கிறீர்கள் அவனருளாளே அவன் தாள் வணங்கி பக்தியுடன் படைக்கிறீர்கள்.மென்மேலும் உயர இறைவன் அருள வேண்டுகிறேன்.

  • @hemavijay2930
    @hemavijay2930 2 ปีที่แล้ว

    Varalakshmi doll mattum courier panuvagala

  • @meenusparadiso8131
    @meenusparadiso8131 ปีที่แล้ว

    All these jewellery r manufactured in machilipatnam AP

  • @pulamadanmuthusamy4663
    @pulamadanmuthusamy4663 2 ปีที่แล้ว

    சாமி தலைப்பாகை சல்லடம் விற்பனை செய்யு கடை போடுங்கள்

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 หลายเดือนก่อน

    அண்ணா அம்மன் முகம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா.

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மேடம். கடையில் அவரும் பொறுமையாக புன்சிரிப்போடு இனிமையாக விளக்குகிறார். Nice

  • @aruljothiarul8158
    @aruljothiarul8158 ปีที่แล้ว

    கடையின் உரிமையாளர் what's app number sollunga

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 ปีที่แล้ว

    நல்ல இருக்கிறது டிசம்பர் இந்த ஆண்டு டிசம்பர் 23.எனக்கு வேண்டும் சரியா என்னுடைய ஆங்கிலம் பிறந்தநாள் க்கு சரியா

  • @lakshmiraj697
    @lakshmiraj697 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா எங்களுக்கு இப்படி ஒரு கடை இருப்பது மகிழ்ச்சி.கண்டிப்பா உங்க கடைக்கு வரணும்.வருவேன்.உங்களின் திறைமைக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்...நலமுடன்.நற்பவி👍

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 ปีที่แล้ว

    இந்த ஆண்டு நவம்பர் 18.எனக்கு வேண்டும் சரியா இந்த பெரம்மைசரியா

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 ปีที่แล้ว

    Ulzaippu, ulzaippu, ulzaippu.valztukkal ayya.i from Malaysia.pramipputan atigam.

  • @sanacrafttreasure
    @sanacrafttreasure 3 ปีที่แล้ว

    How to connect. His phone number?

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911

  • @venkivenki5407
    @venkivenki5407 3 ปีที่แล้ว

    சிவனுக்கு கொண்டை ஜடாமுடி அலங்கார செட் வேண்டும்

  • @raviShankar-dr2ot
    @raviShankar-dr2ot 3 ปีที่แล้ว

    I have tried all 3 now's and Nobody is picking the phone no' given neither responding to messages. what is the use of such videos than

  • @prasannavenkatesan9743
    @prasannavenkatesan9743 3 ปีที่แล้ว

    Shop phone number வேண்டும் அண்ணா

  • @selvarajps3802
    @selvarajps3802 ปีที่แล้ว

    கருப்பசாமி உடை வேண்டும் காட்டுங்கள் விலை.

  • @sreekanna5354
    @sreekanna5354 ปีที่แล้ว

    This shop owner doesn't want reply any messages
    But in video he said replying all message

  • @kannanthamarai4659
    @kannanthamarai4659 2 ปีที่แล้ว

    உங்க நம்பர் கொஞ்சம் அனுப்பிச்சு வைங்க இதுல நம்பரையும் வரல

  • @monishasuresh4322
    @monishasuresh4322 3 ปีที่แล้ว

    பொம்மைக்கு மட்டும் தா போடுவேன் பொம்மனாட்டிக்கல்லாம் போடமாட்டேன் 😂😂😂

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 ปีที่แล้ว

    அக்டோபர் 4.யிலிருந்து அக்டோபர் 17.வரை நாவரத்திரிசரியா

  • @movsipraveen5999
    @movsipraveen5999 2 ปีที่แล้ว

    Hi sir I'm erode Enaku Amman face venum ketaikuma....

  • @rathinavelkuppusamy9325
    @rathinavelkuppusamy9325 2 ปีที่แล้ว

    Super sir
    I will come soon sir
    Low price and Verity design

  • @boomam1129
    @boomam1129 3 ปีที่แล้ว

    Yappaaa...Rate theee.........nerla...u tube la rate kammiya solrar

  • @elavarasudollar9809
    @elavarasudollar9809 3 ปีที่แล้ว

    சார் ஆர்டர் கொடுத்தா அனுப்புவிங்களா நம்பர் குடுங்க சார்

  • @mythili5331
    @mythili5331 3 ปีที่แล้ว +3

    மரப்பாச்சி கருங்காலி பொம்மையா

  • @sureshsairam3646
    @sureshsairam3646 3 ปีที่แล้ว

    Not responding properly in whatsapp ... Waste

  • @hemasrisai4547
    @hemasrisai4547 2 ปีที่แล้ว

    Marapaachi also i purchased from u whn i visited madurai

  • @karthik.d2610
    @karthik.d2610 3 ปีที่แล้ว +2

    Namaste...all the items are superb!!sorry to say he never picks the calls on the given number ...it wld be gr8 if you can mention any particular time to call over the phone to place order..Ty🙏

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 ปีที่แล้ว

      Exactly ...the problem is everyone here in TH-cam exhibits customer friendly but they act otherwise on enquiry ...in fact all these pudumandapam shop blogs shop owners behave similarly..I had tried other shops in other blogs they too don't respond...funny n strange 😃😃

  • @santhaveerappan1296
    @santhaveerappan1296 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, நன்றி

  • @ananthakumar1585
    @ananthakumar1585 3 ปีที่แล้ว

    Whatsapp la message panna , no response . Call pannalum edukala . 😪

  • @vijayasripada6632
    @vijayasripada6632 3 ปีที่แล้ว

    They are not picking phones madam Garu !

  • @sridharv9204
    @sridharv9204 2 หลายเดือนก่อน

    உங்களின் தொலைபேசி என் என்ன...

  • @malathikeshav1914
    @malathikeshav1914 3 ปีที่แล้ว

    If we call up, ur not responding sir from past 1 month we r trying so how will v contact u sir

  • @sairudhraksh3152
    @sairudhraksh3152 2 ปีที่แล้ว

    Price in English.... So all can understand

  • @muthu100000
    @muthu100000 2 ปีที่แล้ว

    Anna nega pesurathu sonthakarankatta pesuramathriye iruku super

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 3 ปีที่แล้ว

    Mam unga number iruka? Plz bcz intha shopla no correct response i called several times ok plz unga num whtsup num thanga eneku kalasa doll vangi anupamudiuma im in srilanka colombo na cash podren ungaluku plz

  • @manikiruthika4775
    @manikiruthika4775 3 ปีที่แล้ว

    யாரை தொடர்பு கொள்ள வேண்டும். Description ல் உள்ள அலை பேசிக்கு no response.

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  3 ปีที่แล้ว

      One week mattum wait pannunga sis
      Reply pannuvanga pls
      நவராத்திரி அதான் அவங்க busy
      Sry for the inconvenien

  • @ashwinij4768
    @ashwinij4768 3 ปีที่แล้ว

    Can i get ths shop number i want to purchase radha krishna

  • @MegaMARUDHU
    @MegaMARUDHU 3 ปีที่แล้ว

    Valga valamudan

  • @spriya8812
    @spriya8812 3 ปีที่แล้ว

    Msg panni 5days oru reply illa ya neegala en number kuduriya summa iruka vendithana

  • @meenusparadiso8131
    @meenusparadiso8131 2 ปีที่แล้ว

    No response at all... Pinged many times

  • @swathivaishu977
    @swathivaishu977 ปีที่แล้ว

    They r not responding in watsapp....

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 ปีที่แล้ว

    மஞ்சள் முகத்தில் லக்ஷ்மி ( முகம்) ஸ்டோன் வைத்தது எவ்வளவு

  • @GunaGuna-sj1do
    @GunaGuna-sj1do ปีที่แล้ว

    Samy heand ketaiguma

  • @nithyapapun1952
    @nithyapapun1952 3 ปีที่แล้ว

    Description la ulla phone num whatsapp pannuna answer pannuvanga la pa muthu malai samy padathuku venum courier pannuvangala

  • @MohanRaj-hw1uu
    @MohanRaj-hw1uu 2 ปีที่แล้ว

    அம்மன் முகம் கொடுக்க முடியுமா 10ஆம் திகதிக்குள் வேண்டும்

  • @ganapathymeenakshi954
    @ganapathymeenakshi954 ปีที่แล้ว

    Sir nan unga kafaoka pona varudam koluku krishnam vanginen intha varuda kolukula enga veetula petan piranthirukan thankspa buy intha vardam unga kadayao yhedi kunnyhur sathiram vsnthrn kandipidika mudiyalai

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 3 ปีที่แล้ว

    Im from srilanka parcel anupuvangla?

  • @ManiMani-yx4oo
    @ManiMani-yx4oo 3 ปีที่แล้ว

    கருப்பசாமி டிரஸ் இருக்கா வீடியோ போடு

  • @1sathishkumar.n785
    @1sathishkumar.n785 ปีที่แล้ว

    Sir samy alangaram pana kutiya colour paper and alangaram pana kutiya material unga kitta eruka anna

  • @raniradha3113
    @raniradha3113 3 ปีที่แล้ว

    Ayya periya Haram kamikanka masaniamman ku

  • @RajKumar-tu9cb
    @RajKumar-tu9cb 3 ปีที่แล้ว

    Jatamunishivarar face potunga

  • @narayananharish6306
    @narayananharish6306 3 ปีที่แล้ว

    How much is madurai meenakshi Amman cost